திருநங்கைகள அவமானப்படுத்தினதால தான் இப்படி பண்றாங்களா? Negha, Katrina & Gayathri About Transgenders

  Рет қаралды 103,202

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

"Transgender community" is a term used to describe the diverse people who experience incongruence between the sex they were assigned at birth and their internal gender identity, who experience binary gender as restrictive or inaccurate, who do not conform to cultural expectations of binary gender, or who love someone who is transgender.
Muthukumaran Arts & Science college.
www.smasc.edu.in
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
#transgender #katrina #avalglitz

Пікірлер: 98
@bagyasharma8866
@bagyasharma8866 2 жыл бұрын
வாழ்வின் உங்கள் வலிகளையும் தாங்கிகொண்டு அதனை சந்தோஷமாக பேசுகின்ற மூவருக்கு வாழ்த்துக்கள்,,,
@SL-s13
@SL-s13 2 жыл бұрын
i love u girls.நீங்க நல்லா இருக்கனும்.வலிகளை கூட சிரிச்சுகிட்டு சொல்றீங்க
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion 2 жыл бұрын
Most Beautiful Persons In This World. God Bless You My Dears ❤️❤️❤️
@SaradhaDivine
@SaradhaDivine 2 жыл бұрын
நானும் திருநங்கைதான் சேலம் விவசாயம் செய்து கொன்டு இருக்கேன் கிராமத்துல ஒருதிருநங்கை வாழ்றது ரொம்ப கஸ்டமா இருக்கு
@justece795
@justece795 2 жыл бұрын
எப்படியோ பரிசுத்தமா வாழுங்கள் தேவன் உங்களை ஆசீர் வதிப்பார்
@arumugams4930
@arumugams4930 2 жыл бұрын
தேவன் இப்படி படைப்பானாம் அப்புறம் ஆசீர்வதிப்பானாம். ஏன்டா படைக்கும்போது உன் தேவன் எங்க புடுங்க போயிருந்தானா ?
@sharma-nh6qb
@sharma-nh6qb 2 жыл бұрын
Yes 100% true kasukkaka thaaan alaiuringa train bus stop , public place ,,ayyo Chennai la unga tholla thaanga mudiyala .. government should take heavy action
@mangai7917
@mangai7917 2 жыл бұрын
அக்கா நீங்கள் மூவரும் அழகா இருக்கீங்க சூப்பர்.... நல்லாவும் பேசுறீங்க அக்கா...👏
@padmavathiseshadri7691
@padmavathiseshadri7691 2 жыл бұрын
நீங்கள் 3பேரும் ரொம்ப அழகாக இருக்கீங்க சகோதரி
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
S correct
@RipusLifestyle
@RipusLifestyle 2 жыл бұрын
Katrina gayathri neha...moonu perume azhaga irukinga pa....God bless all the three...vazhga valamudan
@MANI-hk4op
@MANI-hk4op 2 жыл бұрын
மூனு பேரும் நல்லா காமெடியாக பேசினீங்க மேடம் கத்ரீனா அழகான மங்கைகளே ஏன் இப்படி வெறித்தனமான பேச்சு வேரலெவல் வாழ்த்துக்கள்மா நல்லாயிறிங்கமா அருமையான டிஸ்கிஷன் கட்ரீனா அடிபாவிநீ நடிகையசூப்பர்
@kumariprakash7971
@kumariprakash7971 2 жыл бұрын
Nice speech to neha
@jainjeberson7522
@jainjeberson7522 7 ай бұрын
You all looks great and natural especially Gayatri looks nice..
@mohamedrifathjamsith
@mohamedrifathjamsith 2 жыл бұрын
Semma funny and Motivational interview ❤️
@anudhiya9160
@anudhiya9160 2 жыл бұрын
Hi neha ,kathreena,and Gayathri ma.Gayathri ma I'm anu ena ungalukku nenaivu irukkanu theriyala nengadhan ena laser hair removal center ku kootitu poneenga in Bangalore .I never forget u Romba varushangaluku. aprana.ungala parkiren.nanri aval glitz❤️❤️❤️❤️❤️❤️❤️I'm very happy to see u after long years❤️❤️
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பெற பெற இயல்பான மனிதர்கள் போல் வாழ இயலும். இதற்கான முயற்சி அரசு மற்றும் சமூகத்தால் மட்டுமே கொண்டுவர இயலும். எளிதில் அடுத்தவரின் வாழ்வை விமர்சித்துவிடலாம் அவர்களாக வாழும்போது தான் அந்த வலியை உணரமுடியும். எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் இன்று நான் அரசு பணியில் உள்ள திருநங்கை. ஆனால் எனது பாலின அடையாளத்தை அங்கீகரிக்க நான் படும் பாடு சொல்லோனா துயரம். எடுதெறியும் கல்லை விட சொல்லுக்கு கனம் அதிகம். நாங்களும் இயல்பாக வாழவே முயற்சிக்கிறோம் முடிந்தால் கரம் தாருங்கள் இல்லையேல் இயல்பாக கடந்துசெல்லுங்கள். நாங்களும் உங்களில் ஒருவள் 🙏
@kvasan
@kvasan 5 ай бұрын
We should respect transgender people’s always.
@saravanansaravanan-gt6bb
@saravanansaravanan-gt6bb 2 жыл бұрын
Negha thozhi tha great. Neenga normal tha. Kaalam kandipa maarum. All the best guys for yours future
@elumalaiv1929
@elumalaiv1929 2 жыл бұрын
நீங்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தால் முறைப்படி அனுகி வாழலாமே ஏன் மற்றவர்களின் ஏலனத்திற்க்கு உள்ளாக வேண்டும்.சில ஆண்கள் உங்களை போன்றவர்களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வார்கள் முயற்சி செய்யவும். இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.
@karu.selvaraj5169
@karu.selvaraj5169 2 жыл бұрын
நீங்கள் சிரித்தாலும் அதன் பின்னால் உள்ள வலி...
@athisram3568
@athisram3568 2 жыл бұрын
நீங்கள் தாய்லாந்து சென்றால் உங்கள் வாழ்கை நன்றாக இருக்கும்.
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
Im biggest fan fr katrina
@anusada5843
@anusada5843 2 жыл бұрын
good information, and great explanation
@deepsj3720
@deepsj3720 2 жыл бұрын
Sister, I have seen guys dressed as thirunangai and harass to get money in our area. I also have an experience where, we tried to give them 500, they wer about to seize our purse, wen we tried to move, they wer embarrassing us by showing their private parts. I still treat them as friend and try to talk to them. But mostly got cheated😐 adhan bayama iruku
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
தங்களுக்கு நேர்ந்த சம்பவத்திருக்கு வருந்துகிறேன்🙏. வருந்ததக்க நிகழ்வுக்கு பிறகும் நட்புடன் காணும் உங்களின் புரிதல் கண்டு மகிழ்கிறேன்😊.
@amalanrko3994
@amalanrko3994 2 жыл бұрын
Nega akka vara leavel speaking 👌👌👌👌
@dharanimersalthemmusic3914
@dharanimersalthemmusic3914 2 жыл бұрын
வாழ்கையில் நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு அனைவரும்
@thiyagarajan2548
@thiyagarajan2548 2 жыл бұрын
கத்ரினாக்கு மேக்கப் அதிகம் காயத்திரி செம அழகு அச்சி அசல் பெண் போலவே இருக்காங்க
@nevindran7271
@nevindran7271 2 жыл бұрын
Funny interview We need more like this 🫰🏻❤️
@sajithrasajiththu4845
@sajithrasajiththu4845 2 жыл бұрын
Ungala ellaraium rompa pidikkum
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 9 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 2 жыл бұрын
Neenga society la munnadi vara evolo efforts podaringa. Ana enga district side and surrounding LA Unga aalunga romba aragakam panranga. Tirupattur LA Sunday muneeswar kovil ah avangalukku amount kodukkalainu shabam kodutthanga. Pregnant lady nu kuda pakkama neenga engalukku kaasu tharala athai hospital kku thn kodupinga nu solranga. Nalla irukka mattinganu solranga. Ithellam yaru control pannuvanga. Pls sollunga
@sathyasiva9301
@sathyasiva9301 2 жыл бұрын
You no need to worry, pathini sabam kuduthalae palikadhu, road la ninnu velai seiyura ivalunga sabam vita kandipa nadakadhu.. So sabam la vita kandukathinga, kadavul nambhaluku romba azhgana life kuduthurukaru , so iladhavangaluku help pani happya life la positive ah irupom
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
தங்களுக்கு நேர்ந்த சம்பவத்திருக்கு வருந்துகிறேன்🙏. இந்த நிலையும் மாறும் சகோதரி
@megam7496
@megam7496 2 жыл бұрын
Very nice conversation ladies 😉 I like the old uncle jokes 🤣 No idiot knows the suffering you go thru during the change of gender ... There are guys who unable to produce baby and there are ladies who cannot give birth to baby . This is all god creation . Don't hurt anyone feeling especially transgender , let them live their life in peace . This people are lovely 🌹 in heart . If you come across any transgender just tell them have a lovely day with a smile . That will make their day great 👍
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
திருநங்கைகளை பற்றிய தங்களின் புரிதல் மகிழ்வளிக்கிறது❤️.
@VSPJ_gaming
@VSPJ_gaming 2 жыл бұрын
General ah ve ivangaloda Dressing sense Make up romba pidikum.☺️
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 Жыл бұрын
Be happy girls..
@abishekteju6162
@abishekteju6162 2 жыл бұрын
Katrina akka vera level 🥰😂
@rameshs7169
@rameshs7169 2 жыл бұрын
Good discursion
@karthikks9976
@karthikks9976 2 жыл бұрын
full of motivation.
@usharamakrishnan4546
@usharamakrishnan4546 Жыл бұрын
Neegal ellorum Daivathin kuzhanthaigal. Nahum oru Amma than ungalukku. Kadavul kappathuvar
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
My favourite anchor katrina. I love katrina
@natrayanl.3947
@natrayanl.3947 2 жыл бұрын
நல்லா சொன்னீங்க அக்கா இந்த சமூகத்துக்கு
@anishseenu4116
@anishseenu4116 Жыл бұрын
SEMA fun talk
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
பிச்சை கேட்டு தொல்லை பன்னாமல் இருந்தால் சரி
@Tenkasi-x1m
@Tenkasi-x1m 2 жыл бұрын
Elarum apdi ella
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.15,16 வயது முதலே எத்தனையோ இன்னல்களை கல்வி நிலையங்களிலயே அனுபவிக்கிறோம். கல்வியும் கானல் நீராக போகிறது. வேலை.....? விடை கிடைக்கா கேள்வி மட்டுமே.சமூகத்தில் ஒரு பகுதி மக்களை யாசகர்களாக மட்டுமே வைத்திருக்கும் நிலை. என்ன செய்ய இயலும் யாரும் தன்னிலை மறந்து யாரிடமும் யாசிக்க விரும்புவதில்லை சகோதரா. பெற்றோரின் அரவணைப்பின்மை சமூக புறக்கணிப்பு மட்டுமே பெரும்பான்மையினரை இந்த சூழலுக்கு தள்ளுகிறது.
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 жыл бұрын
@@allalone2573 திருந்த வேண்டும் என்று நினைத்தால் திருத்தலாம் சமூகத்தை குறை கூறுபவன் திருந்த மாட்டான்
@Ganeshgajendran
@Ganeshgajendran 2 жыл бұрын
3 rose 🌹
@rafiknasrin9819
@rafiknasrin9819 2 жыл бұрын
சாபம் விடுவங்கா... பெண்களை மதிக்க மாட்டாங்க.... I fl that
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
இவர்கள் வாய்ஸ் மாத்த முடியுமா? அதையும் மாத்தினால் யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள் , கண்டுபிடிக்கவும் முடியாது, வோக்கள் கார்டு பெண்கள் மாதிரி மாத்தமுடியமா? தெரிந்தால் சொல்லுங்க
@sagittarius9836
@sagittarius9836 2 жыл бұрын
மாத்துறது ரொம்ப ஈஸி ஆனால் வேண்டாம் விருப்பம் இல்லை
@priyanka_sports6429
@priyanka_sports6429 2 жыл бұрын
Ungala yarum thappala nenaikala intha mathiri nekkula pesurathala tha kevalama nenaikuranga
@yazh786
@yazh786 2 жыл бұрын
Ayiram kavaligal irundhalum aduttha. Velayai parthukondu povathal nangal balasaligal endru porul alla veru valiyillatha Avalatthal mattumey Pls dont hurt tranwomens
@saravanansara3545
@saravanansara3545 2 жыл бұрын
Amma Vanakam
@PeriyasamySami-ox1ll
@PeriyasamySami-ox1ll 17 күн бұрын
👍
@kumariprakash7971
@kumariprakash7971 2 жыл бұрын
Nice
@sasikumaryaaswanth799
@sasikumaryaaswanth799 2 жыл бұрын
Ninga psrathu kekrathuku nalla iruku ana train la vanthu parunga. petrol bunk la vanthu parunga free a open a ella thuki katuvanga full saraku vaiya thiratha bad words.
@sweethasweetha8571
@sweethasweetha8571 2 жыл бұрын
👌👌👌👍
@sempaurthti.Ns.Aaliya
@sempaurthti.Ns.Aaliya 2 жыл бұрын
👌👌👌👌👌😍😍😍😍
@rameshsree3588
@rameshsree3588 Жыл бұрын
❤❤
@VigneshAnand58
@VigneshAnand58 2 жыл бұрын
Thideer #Katrina fan🤩🤩
@sivasathishkumar8640
@sivasathishkumar8640 2 жыл бұрын
Neha❤️
@thebabalasubramaniam234
@thebabalasubramaniam234 2 жыл бұрын
Wwwoooowww 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@prabacarrom0719
@prabacarrom0719 Жыл бұрын
❤ lit
@karthikks9976
@karthikks9976 2 жыл бұрын
Girls need to learn the grooming sense from these Women.
@thalaking6363
@thalaking6363 2 жыл бұрын
Nyt 12 clk mela Nelson manickam road la poi parunga irupanga
@sathyasiva9301
@sathyasiva9301 2 жыл бұрын
10 years ah nadakuradhu dhan bro, chennai la ellarukum theriyum
@alagardhara8489
@alagardhara8489 2 жыл бұрын
Enuma antha icecream kaliyagala
@sun-cz2qd
@sun-cz2qd 2 жыл бұрын
Tirushi pus standla. Ana. Natakkudunu deriuma
@FRANCISE345
@FRANCISE345 Жыл бұрын
ஏன் திருநங்கைகள் குழைந்தை பெத்துக்குளியா
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 Жыл бұрын
Even some women can't have babies...
@தேவர்ஷங்கராயர்
@தேவர்ஷங்கராயர் 2 жыл бұрын
Hahaha nice
@RM-hv9zk
@RM-hv9zk 2 жыл бұрын
பேச்சை குறை
@RM-hv9zk
@RM-hv9zk 2 жыл бұрын
Ipadi pesina evan kudupan
@kannanb1375
@kannanb1375 2 жыл бұрын
ஆ ஹா சூ ப்பர்
@sivasathishkumar8640
@sivasathishkumar8640 2 жыл бұрын
Katrina makeup moonji😄.. Unmaiya sollitan😂
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Ooombunga
@619jc9
@619jc9 2 жыл бұрын
Imagine them in ladies bathroom lol...
@rohinir7769
@rohinir7769 2 жыл бұрын
🤮
@allalone2573
@allalone2573 2 жыл бұрын
இயற்கை உபாதைகளை கழிப்பதை தவிர அங்கே அவர்கள் உங்களை ஒன்றும் செய்துவிடமாட்டார்கள். எத்தனையோ சூழ்நிலைகளில் ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றிய சம்பவங்களும் உண்டு தோழி. ஆனால் அவை வெளிஉலகத்திற்கு தெரிவதில்லை. அவர்கள் தெரிவிப்பதும் இல்லை. மாறுங்கள் மாற்றத்தை உங்களிடம் இருந்து முதலில் கொண்டுவாருங்கள்.
@amalad1845
@amalad1845 2 жыл бұрын
Neegal piranthathe waste
@juliyademayavathi
@juliyademayavathi Жыл бұрын
5:05 ladies ladies Madhiri dhan irupanga 😂 enkittayum ketrukanunga
@tamilscientist9708
@tamilscientist9708 Жыл бұрын
போங்கடா பீத்த சிருக்கனுங்கலா
@pavjun1397
@pavjun1397 2 жыл бұрын
Katrina hair is not goo
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН