நடிகை சகீலா திருநங்கைகளை ஆதரிப்பது இதனால் தான் : Transgender Sandhiya Emotional Interview | Shakeela

  Рет қаралды 123,739

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#shakeela #transgender #avalglitz
Shakeela was born in a Muslim family based in Kodambakkam, Madras, India. Her mother Chan Begum was from Nellore in Andhra Pradesh and father Chan Basha was from Madras.Shakeela started appearing in family character roles in Tamil, Telugu and Kannada language movies since 2003. She wrote her autobiography in Malayalam, which covered her family, her background, as well as her acquaintance with notable film personalities, politicians and childhood friends.
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 158
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
ஸ்ரீஆனந்ததாஸன் மகளே நீ நீடூழி வாழ வேண்டும். உன் இனம் இந்த உலகத்திலே சிறக்க உயர சமநிலையில் வாழ இந்த அப்பாவுடைய வாழ்த்துக்கள்.
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
எனது பள்ளி நண்பன் ஒருவன் திருநங்கையாகதன்னை அறிமுகம் செய்து வளர்ந்த பிறகு ஆணாக மாறி கல்யாணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆதலால் முடிந்தவரை இது போல் உள்ளவர்கள் ஆபரேஷன் எதுவும் செய்து கொள்ளாதீர்கள். வெளி உலகத்தில் ஆணாக இருந்தே அந்தரங்க விஷயத்தில் ஒரு நல்ல நண்பனுக்கு மனைவியாக வாழலாம்.
@narayanamurthyv7936
@narayanamurthyv7936 2 жыл бұрын
இவர்களைத் தான் அர்ச்சகர் ஆக்கவேண்டும்
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
பிராமண சமுதாயத்தில் இதுபோல் பிறப்புகள் உண்டு .ஆனால் அவர்கள் பெண்களாக மாறுவதில்லை ஆண்களாக இருந்தாலும் அந்த அந்தரங்க விஷயத்தில் இதுபோல் செயல்பாடுகளை விரும்பும் ஆண் நண்பர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.இதுவும் ஜாதகத்தின் கிரக சேர்க்கையில் காரணமே ஊழ்வினைப் பயன்.
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
சகோதரி நிலைமை வருத்தத்க்குரியது தங்கள் நிலைமை அறிந்த நீங்கள் இந்த வேடத்தை நான்கு சுவற்றுக்குள் போட்டுவிட்டு வெளியே ஆண்களாக இருந்திருந்தால் உங்கள் அபிலாஷைகள் பூர்த்தியாகி இருக்கும்.
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
Congratulations ma. No religion, no cast all are equal. Continue your's life, enjoy yourself.
@saravanantc8931
@saravanantc8931 2 жыл бұрын
God's blessings 💚 Second face of God 🙏🏻🇮🇳🙏🏻 Also thanks to anchor 👍 Shakila mam really great 💚🇮🇳🙏🏻
@shivadhanu2041
@shivadhanu2041 2 жыл бұрын
im a big fan of shakeela mam from my school days... from 9 th standard i like her and watch her movies.. my first crush shakeela mam..
@sweetsams5818
@sweetsams5818 2 жыл бұрын
Antha madam ooruku crush tha🤣
@sathyar.j.6686
@sathyar.j.6686 2 жыл бұрын
All are human beings 🔥🔥🔥😌! All are equal in God
@meena599
@meena599 2 жыл бұрын
We should respect their feelings.
@meena599
@meena599 2 жыл бұрын
Narration very good 👍👌👏🙌
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 2 жыл бұрын
தன்னை திருநங்கை என்று கூறிகொள்வதை விட பிராமண குடும்ப திருநங்கை என்பதை அதிகமாக கூறுவது போல் இருக்கிறது. மயிலாப்பூர் வாடை அதிகமாகவே வருகிறது. இருப்பினும் உயர வாழ்த்துக்கள்.
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 2 жыл бұрын
@@vetriv702 solvathai thavaru endru yaar koorinaar aanal athil maaru thatti kolla koodathu... For example en pendati pathini endraal ooril ulla mathavar Enna? Than jaathi perusu endral matravar Enna?
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
@@jagadeeshjayapal4380 sila inangalil etru kolvathu kadinam enra reethiyil avar kooriyathaaga thonriyathu
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 2 жыл бұрын
@@rebel6042 எப்போது உண்மையாக இந்த உலகம் நம்மை ஒதுக்கி பார்கிறதோ அந்த தருணத்தில் தானோ அல்லது தான் பிறந்த குளமோ பெரிது அல்ல என்கிற எண்ணம் உதிக்குமே அன்றி ஒருபோதும் தான் உயர் சாதி ஒதுகிவைக்க பட்டவள் என்கிற எண்ணம் என்றும் தோன்றாது. எந்த நிலையிலும் அந்த கூற்று தோன்ற வாய்ப்பு ஏது?
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
ஸ்ரீஆனந்ததாஸன் இதை ஏன் இப்படி பார்க்க வேண்டும்? சமுதாயத்தில் பொதுவாக பிராமணர்களால்தான் தீண்டாமை உருவானது என்று ஒரு பொயப் பிரச்சாரம், கற்பனை பிம்பம் பொறாமை கொண்ட மனம் உள்ளவர்களால் கட்டமைக்கப் பட்டு வந்திருக்கிறது. இது தொடர் வதும் சமுதாயத்துக்கு தேசத்துக்கு உலகத்துக்கு ஒரு சாபக்கேடு. இது கடந்த 200 வருடங்களாகத்தான் நடந்து வருகிறது. அது வருத்தத்துக்குரியது. அதனால் இந்த சமுதாயத்தில் எல்லா நிலையில் வாழ்பவர்களும் அவரவர் தளங்களில் ஒருவர் மற்றவரை உயர்வாக அல்லது தாழ்வாக நடத்துகின்ற னர். இது கண்டிப்பாக முழுவதும் ஒழிக்கப் பட வேண்டும். அது பிரிவினை சிந்தனை அல்லது ஒருவருக்கு மற்றவர்மேல் வெறுப்பு துளியும் எதுவும் எந்த நிலையிலும் இல்லாத மானுடர் சமுதாயத்தால்தான் முடியும். எனவே அந்த பிம்பத்தை உடைக்க சந்தியாவும் பேட்டி எடுப்பவரும் கொஞ்சம் அதிக அழுத்தத்துடன் பிராமண குடும்பம் என்று சொல்வதை இதை வாசிப்பவர்கள் இந்தக் காணொலியைக் காண்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்களுடைய பாணியிலே மனிதத்தன்மை என்ற குணத்துடன் திருநங்கைகளைப் பார்ப்பது சிறந்த விஷயம். இதேபோல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை சிவசக்தி கலப்பு, அர்த்தநாரீஸ்வர சொரூபம் என்று பார்ப்பது மட்டும் சிறந்த விஷயமாக ஆகாதா? இதிலே என்ன வெறுப்பு உனக்கு?
@elangovansubramanian815
@elangovansubramanian815 2 жыл бұрын
You guys great
@geethasundararaman6611
@geethasundararaman6611 2 жыл бұрын
Best wishes Sandiya madam. God bless.
@konesalingamrasiah9004
@konesalingamrasiah9004 2 жыл бұрын
You are a greatful sandya as a my dear child it is God has given dont worry be happy . All is well
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 7 ай бұрын
பிராமணர்கள் நல்லவர்கள் அவர்கள் என்றும் அறிவாளிகள்
@babug4754
@babug4754 Жыл бұрын
ana really great sandhiya unmaiya ponnu Mathiriye than irukinga semma sandhiya maami great babu.g karaikudi
@bindhu6865
@bindhu6865 2 жыл бұрын
It's basically hormonal imbalances tat happens in d body.. its not tat if u r high caste u won't get it, anyone can get it.. b it iyer, iyengar, Hindu, Muslim, Christian, Sikh , Buddhist
@karthikrajukarthik3456
@karthikrajukarthik3456 2 жыл бұрын
God bless u child long live 100years
@yuvarajyuvan3515
@yuvarajyuvan3515 2 жыл бұрын
Bible லில் வசனம் உண்டு தாயின் வயிற்றில் பறிக்கும் போதே அண்ணகர் (தெய்வகுழந்தை) ஆக பிறப்பதுண்டு. இதில் பிராமிண் மட்டும் என்றல்ல.
@indiranit1023
@indiranit1023 2 жыл бұрын
God bless magal
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 Жыл бұрын
I respect her thoughts
@charlescharles8383
@charlescharles8383 2 жыл бұрын
Congratulations amma👍👍👍🙏🙏🙏🙏
@தாய்நாடுமுன்னேற்றகழகம்
@தாய்நாடுமுன்னேற்றகழகம் 4 ай бұрын
வாழ்த்துக்கள்!
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
I would be too happy and I pray also that all people of this community come up well and engage in a more respectable livelyhood, and begging in public and other antisocial acts some of the people do is painful since it leaves a mark on the community.... further all the field must identify the calibre and potentiality, should give reasonable space to achieve in life...be blessed ❤️🌹👍🙏
@jaisekarantony3460
@jaisekarantony3460 2 жыл бұрын
Anchor looks good and very cute
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
திருநங்கை திருநங்கை தான் அர்த்தனாரிஸ்வரர் இதில் ஜாதி எதுக்கு எல்லோரும் மனிதர்கள் தானே.
@m.sganesan5395
@m.sganesan5395 2 жыл бұрын
Nice 👌👏👏🤝
@preethiseetharaman2879
@preethiseetharaman2879 2 жыл бұрын
Ana Ela channel um nalla pandringa... Avungata irundhu Avungaloda feelings ah vanguradha vitutu.. epdi makkal oda parithabatha vangalam nu adhaiye thirupi thirupi kekuringa.. azhudha dha oru show papanga nu tv serial la trp yerum ngra pola KZbin channels hm start panitinga
@navaneenavanee5138
@navaneenavanee5138 2 жыл бұрын
தமிழ்நாட்டில் வந்து பொதுவா ஒரு கருத்து இருக்கு அது என்னன்னா பார்ப்பான்கள் தான் நாட்ட கெடுத்தது அவங்களால தான் வந்து ஜாதியை பிரிச்சாங்க அப்படின்னு பொதுவா ஒரு கருத்திற்கு அதை வைத்து பல குடும்பங்கள் இந்த கருத்தை வைத்து பல குடும்பங்கள் நல்ல ஓசி சாப்பாடு சாப்பிடுகிறார்கள் வசதியா இருக்காங்க அத முதல்ல ஒலிக்கிறதுக்கு வழி இருக்காங்க அதான் மிகப்பெரிய கேள்வி ஏன்னா இன்னும் இருநூறு வருஷம் இல்ல 500 வருஷம் ஆனாலும் இந்த ஜாதிய ஒழிக்க முடியாது அதாவது பார்ப்பானியர்களால் தான் இந்த சீரழிவு ஏற்பட்டுச்சு என்கிற ஒரு கருத்தை மறைக்கிறது ரொம்ப கஷ்டம் நினைக்கிறேன்
@raghavanv5229
@raghavanv5229 2 жыл бұрын
நீங்களும் படிங்க முன்னேறுங்க உங்களையும் ஒழிக்க முடியாது .சாதி என்ன சாதி உழைப்பு முயற்சி நம்மை முன்னேற்றும்
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Aamaa athan piragu paarpanagar evvaaru vanjikka pattanar enru avinga 500 varusham reservation ketpaargal
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
ஏன் இங்கே யும் பாப்பானைப்பிடித்துத்தொங்கும் மானங்கெட்ட சமூகம்..திருந்தாது.. கர்மம்.. தமிழ்நாட்டின் அரசியல் அவலம்....
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 2 жыл бұрын
I am proud of my community for the immaculate virtues we possess especially regain health and hygiene for sake of classical musuc
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
You are of my Gotra.Probably a Telugu chap also!.You know our traditions are very useful and insists on a disciplined way of life! Present younger Swami of Sringeri is of also of our Gotram.So also previous Swami His Holiness Abhinava Vidya theertha Bharathi Swamy is of our Gotra. You know Angor Vat Temple was constructed by Suvarman on the advice of Koundinya Maharishi
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 жыл бұрын
முப் பால் சிவசக்தி நீங்கள் மக்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை. தெரியவில்லை. சினிமாவில் திருநங்கைகள் மட்டும் கேட்க்கப் படுவதில்லை. பயமில்லாமல் கேட்பார்கள். பெண்களுக்கு அதை விட கொடுமை நடக்கிறது. தைரியமாக வாழுங்கள்.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
திரும்பத் திரும்ப எங்கள் கலாச்சாரம் என்று இவர்கள் வேறுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள் உழைக்கும் வர்க்கத்தை இவர்கள் கலாச்சாரத்தை எப்படி பின்பற்றுவார்கள் வயலுக்குப் போக வேண்டும் களையெடுக்க வேண்டும் நாங்கள் என்று இவர்கள் பேட்டி காண்பவரும் இதை ஒத்துக் கொள்கிறீர்கள் அவரவர்கள் தட்டை அவரவர்கள் கழுவுவது நல்ல பழக்கம் தான் ஆனால் இவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து தண்ணி வசதிகள் இருந்து எல்லாமே கிடைத்தது மற்றவர்கள் கிடைக்கவில்லை நானும் பார்த்து விட்டேன் எத்தனையோ பேர் இண்டர்கார்ஸ் மேரேஜ் பண்ணிக் கொள்வார்கள் அவர்கள் பேசும்போது நாங்கள் மிகவும் ஐதீக பேமிலியிலிருந்து இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்கள் பேட்டி எடுப்பவர்களும் இதை ஒரு பெரிதாக காட்டுகிறீர்கள் நல்லது
@Maduraibharathi
@Maduraibharathi 4 ай бұрын
My mom😊
@dineshs2666
@dineshs2666 2 жыл бұрын
Hema from villupuram 💕 Arumai sister 👌👍 superb sister 🙏
@GIRIJAVENKATRAMAN-th7lh
@GIRIJAVENKATRAMAN-th7lh Жыл бұрын
Iam also brahmin, underwent male to female surgery.
@anwaranwar2280
@anwaranwar2280 2 жыл бұрын
Super
@katrinachannel6648
@katrinachannel6648 2 жыл бұрын
All the best sandy
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
Hi katrina how r u. Im ur biggest fan. Ungala meet pana aasai yenaku. Oru selfie yeduka. How to contact fr u. Pls tell me
@sandhyat3994
@sandhyat3994 2 жыл бұрын
Thnk u
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
Hi Sandy. How r u. Im big fan fr katrina.
@rockybhai2731
@rockybhai2731 2 жыл бұрын
Hi katrina pls reply me
@sainathsridharan9982
@sainathsridharan9982 2 жыл бұрын
Congratulations ya
@lovelychannel737
@lovelychannel737 2 жыл бұрын
Congratulations sister 🎉
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 2 жыл бұрын
அது என்ன உயர் சாதி......எல்லாரும் வாயால் தானே சாப்பிடரோம்
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Hmm
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 жыл бұрын
yellaru Vayala Thingarom" Koodhila Oppanga" Oru Chengeku" Onna Soothadichi" Vailaye Ottha Yenna...?
@poongothaibakthan1343
@poongothaibakthan1343 2 жыл бұрын
@@rebel6042 ஔக்ஷஊயடழமௌாாாயக்ஷூஊஔமஐமஏ
@rahmanali8860
@rahmanali8860 2 жыл бұрын
Yes my family l m is salam family tha 🤲💯😭😭😭😭😭😭😭
@bihindfoodchennal6194
@bihindfoodchennal6194 2 жыл бұрын
Bramino illa kadal meeno thirunangai is best for gril
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
yov
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 жыл бұрын
What a clarity,god bless you maa
@vasanthidhanapal2608
@vasanthidhanapal2608 2 жыл бұрын
Yaar sonnathu Love panna mattanganu love marriage pantrathe neengatha
@sivadevansiva5316
@sivadevansiva5316 2 жыл бұрын
HAPPYDear
@aadvik_anuthangavel786
@aadvik_anuthangavel786 2 жыл бұрын
Amma super looking beautiful amma
@renukakrishnamurthy7378
@renukakrishnamurthy7378 2 жыл бұрын
Jadhi madham illanu solra vanga yen parpangalnu pirichu pesareenga? Yellarum manushagadhana?
@sheikazar4679
@sheikazar4679 2 жыл бұрын
ஆரம்பமே சரியில்லையே ஹையர் ரிலிஜன் 🤔
@rubankumar2430
@rubankumar2430 2 жыл бұрын
😂😂vidu thalaiva ella religion um udalnalathirku kedu
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Shake aagaatheenga ;)
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 жыл бұрын
Poyi Aata Oluda Thulukka Panni" Ommala , Pettha Ponna Okkara Yeetthara Jadhila Porandha Punda. Onakku Yennada Thagudhi Irukku Pandri.
@kuendradevar9476
@kuendradevar9476 2 жыл бұрын
திருநவ்கைஎண்ருசோல்வதுபேருமைதாண்ஆணல்பிராமணசாதிஎண்ருசோல்வதுபேருமைஎண்ருநினைக்காதே
@gopalsamyjayapalan8144
@gopalsamyjayapalan8144 2 жыл бұрын
Your are inbetween mooladhara and swathishtana chakra, if you practice self study Dhyana ,you can open the 7th senses easily, then every body will worship you ,you can create anything, try ,study the purpose of life ,vaazha valamudan 🙏🙏🙏
@sainathsridharan9982
@sainathsridharan9982 2 жыл бұрын
Hy Naa Kaande pa eppomae ennokomae irrupan support paanne
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 2 жыл бұрын
உங்கள யார் சொன்னது உயர்ந்த சாதி என்று
@Buvana0704
@Buvana0704 2 жыл бұрын
கரெக்ட். நாங்க சொல்லிக்கல. மத்தவங்க சொல்லி ஏத்தி விட்டதே சமூகத்துல எந்த வித இட ஒதுக்கீடுகள் கொடுக்காமல் தள்ளி வைக்கத்தான்.
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
So that you guys get reservation.
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 2 жыл бұрын
இந்த சமுமாயம் உங்கள தள்ளி வைக்கல நீங்கதான் உங்கள தனியா அடையாளம் தெரிவதற்க்கு பூநூல் போடுவதும் பெண்கள் புடவையை மடிசாரி கட்டுவதும் குடிமி போடுவதும் உங்கள் வழக்கம் இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் போல் வாழ்வார்கள்
@Buvana0704
@Buvana0704 2 жыл бұрын
@@rubankumar2430 yarayum nanga emathala. Nanga yen Odanum mister? Indha India va paathi maathi Christian aah irukaravan irukalam. Nammaloda paattan sothukala azhicha Muslim irukalam. Nanga yen iruka kudathu. Marvadis ku ithu sondha oora?? Iniki nilamaila paadhi business ah avanuku thooki kuduthuteenga. Athellam theriyala paavam. Engala mattum dhan kannuku theriyudhu Pola Pavam. Nan Ida othukeedu pathi mattum kekkala. Endha irutharukum endha drogamum.pannama avanga avanga velaya pasthukitrukom. Ithula en corner pannanum??
@Buvana0704
@Buvana0704 2 жыл бұрын
@@rubankumar2430Enga Thatha kaalathula irundha discrimination vachu ipo pesa kudathu. Now a days all are equal. And Brahmins who are the one who changed according to the social revolution. நாங்க யாரும் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணதில்லை. குண்டு வச்சதில்ல. சிவன் கோயில்கள் அத்தனையையும் சூரையாடி அதன் மீது மசூதி அமைத்தவர்களைவிட எங்க கர்மா பூமராங்கா????!!!! Karma engala ethum pannathunga ayya🙏
@kameshwaranpb2765
@kameshwaranpb2765 2 жыл бұрын
Dont worry you also normal woman
@kameshwaranpb2765
@kameshwaranpb2765 2 жыл бұрын
God bless you
@Parthaada
@Parthaada 2 жыл бұрын
Higher caste aavathu _____avathu niyum soruthan thingara vera caste um soruthan thingarom
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
The society must understand not her or him
@gokularamanas7914
@gokularamanas7914 2 жыл бұрын
ஆச்சரியப்பட ஓன்றுமில்லை
@anandbaskar5734
@anandbaskar5734 2 жыл бұрын
pls don't advocate your caste sister because that will no way help the distressed people
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
👌👌👌👍👍😁❤️🙏
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 2 жыл бұрын
செம wow 👍
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
🙏🙏🤩🤩
@vani8322
@vani8322 2 жыл бұрын
சாதாரண பெண்களை விட மிக மிக அதிகமான அலங்காரத்தில் ஆர்வம் ஏன்?
@sriram2645
@sriram2645 2 жыл бұрын
adhu ena sadharana pen ?
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 2 жыл бұрын
இயற்கையில் இல்லாத ஒன்றை ஒப்பணையில் உருவாக்கி கொள்ளதான்.தங்களை பெண்ணாக காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற தாகம்.
@Ammuammuammuu
@Ammuammuammuu 2 жыл бұрын
Super d sandy 😘
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 2 жыл бұрын
Who told you are higher caste 😂😂😂😂
@samykumar7731
@samykumar7731 2 жыл бұрын
Sister selam srimathy news poda matinla..onnu teriliya
@kameshwaranpb2765
@kameshwaranpb2765 2 жыл бұрын
Hay beautiful woman i will support to you any time
@sainathsridharan9982
@sainathsridharan9982 2 жыл бұрын
Hy Naa Kaande pa support paanne da irrupan NAA
@sainathsridharan9982
@sainathsridharan9982 2 жыл бұрын
Hy Naa support paanne da irrupan
@agurusamyagurusamy438
@agurusamyagurusamy438 2 жыл бұрын
I LOVE YOU
@SenthilKumar-jg2iy
@SenthilKumar-jg2iy 2 жыл бұрын
This is a script and wiriting...
@risingphoenix1001
@risingphoenix1001 2 жыл бұрын
andha vaithiyar yAaranu sollungw..serepu pichirevom
@honeybeecreationz4041
@honeybeecreationz4041 2 жыл бұрын
Actually, Aval glitz பிராமின் திருநங்கை க்கு மட்டும் preference குடுத்து interview பண்றதே தப்பு... அவங்களுக்கு கொம்பு முளைக்கல...
@cpvaradarajan5191
@cpvaradarajan5191 2 жыл бұрын
முட்டாள் இதிலை சாதி மதம் இனம் எங்கடா வந்தது
@honeybeecreationz4041
@honeybeecreationz4041 2 жыл бұрын
@@cpvaradarajan5191 saridaa muttaaaalllll.... Ellaaa comments ayum padichutu vaadaaa muttaaaalllll.....
@cpvaradarajan5191
@cpvaradarajan5191 2 жыл бұрын
@@honeybeecreationz4041 Mittal Comments
@honeybeecreationz4041
@honeybeecreationz4041 2 жыл бұрын
@@cpvaradarajan5191 podaa punnakku
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Brahmin hatred ok But intha idathil koodavaa
@Rahinic27
@Rahinic27 2 жыл бұрын
Bhramin bhramin nu ore build up ah iruku.....too much scene 🤮
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
Poda p****
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Hmm
@Sciencemember
@Sciencemember 2 жыл бұрын
Ellarum equal thane..? but ambalaye mattum kutham solli polapu oduthu itha chennal than😂
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
Dei trigger agadha ! Pothinu iru
@keerthisiva9729
@keerthisiva9729 2 жыл бұрын
Appadi enn pakiringa womens safe pantranga
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
வாழ்க வளமுடன்!
@gemmy0599
@gemmy0599 2 жыл бұрын
Why Brahmin human illaiya?
@7thsense899
@7thsense899 2 жыл бұрын
Mami transgender ha
@padminip5544
@padminip5544 2 жыл бұрын
Cake story
@mohamedshaadam1861
@mohamedshaadam1861 2 жыл бұрын
Chi chi chi chi chi chi 6
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
Thu thu thu
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.