Prakashraj எங்களுக்கு ரொம்ப Help பண்ணாரு : Lalitha Kumari Emotional Interview Part-2 | Kovai Sarala

  Рет қаралды 596,475

AvalGlitz

AvalGlitz

2 жыл бұрын

Watch Here Part-1 Link : • Prakashraj-உடன் வாழ்ந்...
#prakashraj #lalithakumari #avalglitz
Lalitha Kumari (born 18 May 1967) is an Indian actress who worked in Tamil films. She is the daughter of Tamil actor C. L. Anandan and the younger sister of actress Disco Shanti.Lalitha Kumari married actor Prakash Raj in 1994 and the couple has two daughters and a son (who died in 2004). The couple have got divorced in 2009.
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 633
@vk5972
@vk5972 Жыл бұрын
பிரகாஷ் ராஜ் என்ன பேர் புகழ் பணம் சம்பாதித்திருந்தாலும் இப்படி ஒரு அழகான அறிவான அமைதியான குணமான துணையை இழந்து விட்டார் இதற்காக இறுதி நாட்களில் மிகவும் வருத்தபடுவார் மீண்டும் சேர நினைத்தால் கூட மேடம் நீங்கள் இணைந்து மன்னித்து விடாதீர்கள் நீங்கள் பட்ட மன உளைச்சல் அவர் அனுபவிக்கட்டும். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
Ippadi tha naraiyavar irukanga who can't understand real anbu of wife
@gokulpriyan5319
@gokulpriyan5319 Жыл бұрын
💯
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Kandipa Prakash oda last days la first wife and daughters kuda than atha Matha mudiyathu
@beenabeenavenkatesh4125
@beenabeenavenkatesh4125 Жыл бұрын
Very true
@balajilx-d8428
@balajilx-d8428 Жыл бұрын
Epdi oru wife ku veaythanai kuduthutar
@kavithajoseph1950
@kavithajoseph1950 Жыл бұрын
அருமையான நேர்காணல்!! நியாயமான காரணங்களுக்கு கோபப்படுவது தவறில்லை!! நீங்கள் தைரியசாலியான பெண்!! வாழ்க வளமுடன்.
@telagamannamalai7073
@telagamannamalai7073 Ай бұрын
Very mature
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
இவங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு....❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@premaganesan5671
@premaganesan5671 Жыл бұрын
Yes ,i am also
@saranyas8326
@saranyas8326 Жыл бұрын
Me too
@volgsofsai
@volgsofsai Жыл бұрын
mee too
@shanthivijay1973
@shanthivijay1973 Жыл бұрын
True
@steveadroif263
@steveadroif263 Жыл бұрын
Poda sunnnnn
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
தாய்மைக்கு சிலர் தான் சிறந்த அடையாளம். லலிதா சிறந்த தாய். .. க்ரேட் க்ரேட் க்ரேட் 🙏
@legendforever7036
@legendforever7036 17 күн бұрын
Buildup pandratha Kora venna
@rksartshub6721
@rksartshub6721 Жыл бұрын
சுதந்திரமான பெண், அதை நன்றாக முறையாக பயன் படுத்துதல் வாழ்க்கை வெற்றி கொள்ளலாம் லலிதா superb
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒரு தாயாக நிதர்சனமாக பேசுகிறார்.
@jamunaranikaliaperumal3171
@jamunaranikaliaperumal3171 Жыл бұрын
True
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@Njgamingfreefireking
@Njgamingfreefireking Жыл бұрын
Yes ofcourse
@shajanbright6554
@shajanbright6554 Жыл бұрын
லலிதா அம்மா நீங்கள் சொன்ன அறிவுரைகள் என் அம்மா எனக்கு சொல்வது போல் இருந்தது. 💥நல்லதொரு அறிவுரை.... அம்மா நீங்க குடும்பமாக காண உங்கள் குடும்பத்தில் ஒரு மகனாக நான் மிகவும் ஆசை படுகிறேன்.....
@KishoreKumar-oq5pl
@KishoreKumar-oq5pl Жыл бұрын
Super speech mam. Prakash raj missed wonderful lifepartner
@pari1998..
@pari1998.. Жыл бұрын
அக்கா நீங்கள் தெளிவு என்பதை விட அனுபவம் என்று சொல்லலாம் அருமை அக்கா
@banu2499
@banu2499 Жыл бұрын
Hats off mam: உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கை நிறைந்த நிதானமான வார்த்தைகள். எதார்த்தமான பேச்சு very metured mam. உங்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும் mam
@deepab5687
@deepab5687 Жыл бұрын
Very matured brilliant woman and wonderful thoughts!
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@AB-ce3nn
@AB-ce3nn Жыл бұрын
Prakash raj left this gem for a young wife, who probably leave him when he gets too old, later he ll realize the value of a good life partner
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
வா வா நான் பார்த்ததிலேயே மிக அருமையான நேர்காணல்
@godslove728
@godslove728 Жыл бұрын
இப்பல்லாம் நான் இந்த சிவசங்கரி பின்னாடியே சுத்திக்கிட்டே இருக்கிறேன் பெண்மையில் சிறந்த பெண்மை Hats off to you dear
@shajanbright6554
@shajanbright6554 Жыл бұрын
அம்மா உங்கள் வார்த்தைகளும், வரிகளும் மகனாக இருந்து நான் எடுத்து கொண்டத்தில் எனக்கும் சந்தோசம்..நன்றி...
@RengaAstroworld369
@RengaAstroworld369 Жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை உள்ளதை அப்படியே கூறிவிடும் தன்மையில் இருந்து மாறுபடாமல் இருப்பது தங்களின் இயல்பு பெண்ணியத்திற்கும் தாய்மைக்கும் தங்களின் வாழ்க்கையின் அனுபவங்களே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது தங்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏
@sampoornamr7154
@sampoornamr7154 Жыл бұрын
Matured talk. Every lady should learn how to move.
@abhinav-alliswell5567
@abhinav-alliswell5567 Жыл бұрын
She just moved me to tears for her clarity . Respect
@ksaravanan.ksaravanan3235
@ksaravanan.ksaravanan3235 Жыл бұрын
ன்ஈ
@revathyrajendran8568
@revathyrajendran8568 Жыл бұрын
Unga Mela romba respect irukku.. great mom.. prakash Raj you missed a diamond and went in search of stone.. may be he s happy ,but still she s beautiful at heart
@uma8732
@uma8732 Жыл бұрын
பெண் சிங்கம் உங்கள பார்க்கும் போது என்னையே நான் பார்க்கிற மாதிரி இருக்கு. You are great motivator to other ladies especially single ladies Sallute
@legendforever7036
@legendforever7036 17 күн бұрын
😂😂
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
வெளிப்படையான உண்மையான நேர்மையான பதில்கள் சகோதரி சிறப்பு இருவருமே சிறந்த இயல்பான தமிழில் பேசுகின்றீர்கள்
@harinirajan7608
@harinirajan7608 Жыл бұрын
லலிதா குமாரி இப்படியெல்லாம் பேசுவார உள்ளது உள்ளபடி பேசுகிறார்👍
@lavumalli6435
@lavumalli6435 Жыл бұрын
Hats off to Lalitha kumari mam ..an eye opener interview for all the parents and kids
@eswaribalaji4576
@eswaribalaji4576 Жыл бұрын
இவர் குணம் அப்படியே என்னை பிரதிபலிக்கிறது குறிப்பாக "கோபப்படுவது"
@Subashinibalaji
@Subashinibalaji Жыл бұрын
Very bold lady. She is very clear in her thoughts
@jananimohan689
@jananimohan689 Жыл бұрын
kzbin.info/www/bejne/o6i6l56wp9tqhNU
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@ranjinishanmugam1986
@ranjinishanmugam1986 Жыл бұрын
The interview is superb. I didn't expect Lalitha Kumari is such a great and bold woman. I learnt a lot from her. Convey my thanks to Mrs.Lalitha Kumari for her guidance about dealing with children.
@natarajana6244
@natarajana6244 Жыл бұрын
அனுபவத்தின் மனவலியை பகிர்ந்த சகோதரிக்கு எனது ஆழ்ந்த..வருத்தங்கள். நலமுடன் வாழ்ந்திட பணிக்கின்றேன்...
@marmadesam406
@marmadesam406 Жыл бұрын
பல பெற்றோருக்கு அருமையான அறிவுறுத்தல் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻💐 தெளிவான விளக்கம்.அம்மா பெண்/மகன் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாக விளக்கியுள்ளீராகள் இந்த காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.💐🙏🏻
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
உங்களோட திறமையை உங்கள் கேதார் டிரிப்சேனல்ல பார்த்தேன் confidence and தன்னம்பிக்கைக்கு salute
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும். துயரத்தில் இருக்கும்போது மேலும் துயர் கூட்டுவது தூரத்து பக்கத்து சொந்தங்களே . மனம் திறந்த நல்ல நேர்காணல்.
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@hemavathiv7152
@hemavathiv7152 Жыл бұрын
Correct sonnenga
@kamakshinarayan22
@kamakshinarayan22 Жыл бұрын
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
@renukaprabhu7819
@renukaprabhu7819 Жыл бұрын
Sis...
@ece202152
@ece202152 Жыл бұрын
she says that she will take a man's shirt off if he misbehaves , men are ur brother and ur husband, if she is not ready to respect men she will pay for that.
@pramilanepolean893
@pramilanepolean893 Жыл бұрын
@@ece202152 she is telling when men misbehave only she will get angry.misbehaving men are not our brothers and friends
@ece202152
@ece202152 Жыл бұрын
@@pramilanepolean893 if a man is getting rejected by all women and his age is too old not getting married then he will misbehave. even i am 37 yr old not getting married. men will one day become great and prosper in their life and they change their behaviour towards women. but they never lose their dignity. if a women prisoner is raped by a male jailor for killing her husband for an illegal affair will u accept it?
@susima3886
@susima3886 Жыл бұрын
@@ece202152 what are you trying to say? If you’re not married at the right age , you will probably misbehave right? செருப்பு பிஞ்சுடும். நீ misbehave பண்ணுவ நாங்க பொண்ணப் பெத்தவங்க கை கட்டிப் பாத்துட்டிருப்போமா😡😡😡😡😡
@pramilanepolean893
@pramilanepolean893 Жыл бұрын
We can see the maturity and experience in her speech.good mom 😘
@divyasenthil7927
@divyasenthil7927 Жыл бұрын
உங்கள் கணவரை விட்டு குடுக்கமா பேசுறீங்க .சிறந்த அம்மா மட்டும் இல்ல நல்ல மனைவி நீங்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவருக்கு குடுத்து வைக்கவில்லை.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
நீங்க க்ரேட் லலிதா. வாழ்க்கை முறையை அழகா சொல்றீங்க . ப்ரகாஷ் ராஜ் சார் ரொம்ப நல்லவர்.. ஆனா உங்கள மிஸ் பண்ணிட்டார் அது வருத்தமா இருக்கு....
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw Жыл бұрын
அவன் sex பைத்தியம். அவன் ரொம்ப நல்வனாம்
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 Жыл бұрын
@@krishnakumar-gy6tw please respect him. Lalitha accepted this divorce. Now they are having good relationships because of their lovely children.
@shafeenanajreen6784
@shafeenanajreen6784 Жыл бұрын
தோழி நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் அனுபவம் வாய்ந்த அறிவுரை மிகவும் அற்புதம் 💐👍👌
@gopu960
@gopu960 Жыл бұрын
சிறந்த தாயின் பேச்சு நன்றி லலிதாகுமாரி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannigamohan885
@kannigamohan885 Жыл бұрын
மிக தெளிவான புரிதல். மிக அழகான வெளிபாடு.....
@user-ft9qc9vq6i
@user-ft9qc9vq6i Жыл бұрын
நிறைய விஷயங்கள், குறிப்பாக தெரியாத விஷயங்களும் தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
தங்களின் சமீபத்திய பஞ்ச கேதார்நாத் பயணத்தை (தாங்களும் கோவை சரளா ) பற்றியும் தங்களின் வாயிலாக பல கோயில்களின் தரிசனங்களின் முழுமையான வீடியோவைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சியாக இருந்தது.
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
நானும் தான் பார்த்தேன்.
@Ramani143
@Ramani143 Ай бұрын
எஸ் நானும் மிகவும் அனுபவித்தேன்
@vijayalakshmi1701
@vijayalakshmi1701 Жыл бұрын
Very good mother ❤️
@ramasachithanandam8570
@ramasachithanandam8570 Жыл бұрын
Bold and beautiful
@padmanabanp5995
@padmanabanp5995 Жыл бұрын
வாழ்க்கை கட்கொடுத்த பாடங்கள் பெரிது வாழ்க்கை சொல்லி கொடுக்கும் பாடம் பெரிது அக்கா!
@vallinayagi.
@vallinayagi. Жыл бұрын
எனக்கும் கோபம் அதிகமாக வரும்மேடம் அதனால் நிறைய இழந்து இருக்கிறேன் நீங்கள் இருக்கிற மாதிரி நானும் இருந்தேன் எல்லாரிடமும் திமிர் பிடிச்சவள் என்ற பெயர் எடுத்தேன் இரண்டு ஆண்பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க வேலைபார்க்கிறாங்க பிள்ளைகளை நல்லபிள்ளைகள் கடவுள் கொடுத்து இருக்கிறார் இந்த நிம்மதியோட வாழ்ந்துகிட்டு இருக்கிறேன் கோவில் கோவிலாக போகிறேன் பிள்ளைகளுக்கு நல்லபடியாக திருமணம் முடிஞ்சுருச்சுன நிம்மதியாக நிம்மதியாக போயிடுவேன் கடவுள் பார்த்துப்பார் God bless you ma 🙏 ❤
@neetbiologytipstricks5499
@neetbiologytipstricks5499 Жыл бұрын
குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவு உண்மை உண்மை.. இப்படி தான் வளர்க்கனும். அருமை அருமை அருமை.. நீங்கள் அழகு... உங்கள் அழகு உங்கள் உள்ளத்தில் தெரிகிறது.. அருமை யான விளக்கம்.. 🙏🙏🙏🙏🙏 வழி
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Hats off Lalitha madam
@priyamahesh4455
@priyamahesh4455 Жыл бұрын
Bold lady😍😍
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அருமையான பதிவு இவங்க பேசிய அனைத்தும் நிதர்சனமான உண்மை சிறப்பாக பேசி உள்ளார்
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
இவர் இப்படி ஒரு ஆற்றல் உள்ள பெண்ணாக இருக்கும் என்று முன்பு தெரியவில்லை!! மகிழ்ச்சி !! எடுத்துக் காட்டாக உள்ளது இவர் பேச்சு 💕💕
@SmilingwithSri
@SmilingwithSri Жыл бұрын
Such an awesome woman she is. What a clarity in her thoughts... Thanks to Avalglitz and the interviewer.
@jee6533
@jee6533 Жыл бұрын
2022ல் நான் பார்த்த கண்ணகி...🙏🏻 வாழ்த்துக்கள் லலிதா அக்கா 🙏🏻
@thangampillay228
@thangampillay228 Жыл бұрын
Yyy
@thangampillay228
@thangampillay228 Жыл бұрын
Yy
@thangampillay228
@thangampillay228 Жыл бұрын
6
@thangampillay228
@thangampillay228 Жыл бұрын
6
@thangampillay228
@thangampillay228 Жыл бұрын
6
@njmanimaran5385
@njmanimaran5385 Жыл бұрын
Lalitha Akka Should Come More In Social Platforms Media Do Programs For Ladies.
@premaantony9359
@premaantony9359 Жыл бұрын
Such a beautiful & brave woman. Prakash Raj is a unlucky person.
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@sktgamertamil.9172
@sktgamertamil.9172 Жыл бұрын
S
@meena599
@meena599 Жыл бұрын
Practical speech and very open minded interview..Great 👏👌🙌👍
@loshi6020
@loshi6020 Жыл бұрын
Lalitha mum unga speech vera level. Amazing
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 Жыл бұрын
பெண்ணே நீங்கள் மேலும் சாதிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 Жыл бұрын
உங்கள் தந்தை ஆனந்தன் sir அவர்களை, அதிமுக பிரச்சாரம் போது, பார்த்து பேசி இருக்கிறேன். இப்போ உங்களை நினைத்து பெருமை படுகிறேன். சரளா அம்மா, நீங்கள் சென்று வந்த ஆன்மிக சுற்று பயண வீடியோ பார்த்து மகிழ்தேன். நீங்க எல்லோரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். சிஸ்டர்.
@arunachari2689
@arunachari2689 Жыл бұрын
Brilliant interview...a must see for all parents...kids.
@agnessamson1605
@agnessamson1605 Жыл бұрын
Mother's intuition is always right
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Nice. Lalitha. Bold speech ma.
@starprincess7851
@starprincess7851 Жыл бұрын
She's sooo good very straight forward i take her advise as a parent. Glad I watched this interview
@kaniga8019
@kaniga8019 Жыл бұрын
Even not popular be top heroine but she is best mom n brought up her kids in good way..hats off mam
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 2 ай бұрын
வாழ்க்கையின் புதுகோனம் இது. அசத்தலான பார்வை. கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.
@meena599
@meena599 Жыл бұрын
Beautiful!,very thought provoking speech..I admire you a lot Lalita....👌👌👌👌👌
@begrateful8248
@begrateful8248 2 ай бұрын
21:10 superb punch sister to all mothers ❤ from Malaysia
@malathikandasamy2517
@malathikandasamy2517 Жыл бұрын
Sooooo brave woman...really appreciated you mam👏👏👏👏👏👏👏👏
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
kzbin.info/www/bejne/oWGvYnWAibh1ock
@praja0306
@praja0306 Жыл бұрын
Ma'am.....u have given such a wonderful and mind blowing interview....every women should get guidance from you about parent role.... 👌
@nivishanthi530
@nivishanthi530 Жыл бұрын
Supr lalitha nice vry vry useful video all mom and daughters must watch it thank you sis congratulations
@gayathriM111
@gayathriM111 Жыл бұрын
Perfect example...👍🏽 bold speech...
@fairosem
@fairosem Жыл бұрын
மனசுல பட்டதை அப்படியே பேசி பேசி தான் என் வாழ்க்கையில் நிறைய இழந்து இருக்கேன் இன்னும் இழந்து விட்டு இருக்கேன் ஆனாலும் என்னோட கேரக்டர் மாற்றிக்கொள்ள முடியவில்லை
@GayathriGayathri-ne6kc
@GayathriGayathri-ne6kc Жыл бұрын
Very very very true line same life
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 Жыл бұрын
Same in my life
@hemavathiv7152
@hemavathiv7152 Жыл бұрын
I am also yañna pannalam any ideas pls any one reply
@mohamedarsath6557
@mohamedarsath6557 Жыл бұрын
I'm also the same
@divya6372
@divya6372 Жыл бұрын
Nanum appadi than pesama irrukanum nama en pesala nu mathavanga yosikanum .antha ahlavuku namma life la nama mela varanum .
@sankarshyamnath487
@sankarshyamnath487 Жыл бұрын
Super speech of mother side,....all mother like your way
@Spica24
@Spica24 Жыл бұрын
அம்மாவோட intuition என்பது மிக சரி, நானும் அதே சொல்வேன். இப்பல்லாம் பசங்க அது உண்மைன்னு புரிஞ்சிகிட்டாங்க
@jerinstella6578
@jerinstella6578 Жыл бұрын
Really I admire you a lot 🥰🥰.... you're very bold person...nenga than unmaiyana singapen
@dakshayini6695
@dakshayini6695 Жыл бұрын
Vanakkam Lady, Hats off for your attitude and character. Also I love your boldness.
@prk1485
@prk1485 Жыл бұрын
குழந்தைகளை வளர்க்கும் முறை சூப்பர்.👌👌👍
@naturewildlifediscovery4610
@naturewildlifediscovery4610 Жыл бұрын
Divorce is hard, but she doesn't have to suffer,she has money.
@mjaya4778
@mjaya4778 Жыл бұрын
இந்த தெளிவு அனைத்து பெண்களுக்கும் வேண்டும்
@estherdass1791
@estherdass1791 Жыл бұрын
Your the iron lady in this society ..🙌. one of the role model madam ...👏 nice interview ...good job avalglitz
@ushasaravanan3053
@ushasaravanan3053 Жыл бұрын
Bring great respect to her. Super nice thing she shared. Regarding family especially. Much watch episode.
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
Sure
@nayakileka6571
@nayakileka6571 Жыл бұрын
Wow, wonderful speech
@harini5400
@harini5400 Жыл бұрын
பிள்ளைகளைப் வளர்ப்பு ப ற்றி பேசிய து ரொம்ப சரி நானும் அ ப் ப டி தான்
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 Жыл бұрын
வலிமையான, தெளிவான பேச்சு புடிச்சுருக்கு. உங்க KZbin channel subscribe panniten sissy, yathra time.
@deeparajadeeparaja4235
@deeparajadeeparaja4235 Жыл бұрын
I am salute great iron lady i am also this character Amma neegal நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@anuradar2496
@anuradar2496 Жыл бұрын
You are just simple and straight forward 👍
@sivasankari4050
@sivasankari4050 Жыл бұрын
Can't miss even a second! Very good speech...
@manjureeza551
@manjureeza551 Жыл бұрын
Feeling positive when watching your interview. Hats off such a bold and brave second part of life .all the best .you have so many feathers for your crown in future
@rosehpff2384
@rosehpff2384 Жыл бұрын
உங்கள் வீடியோ எப்ப வரும் என்று காத்துட்டே இருக்குறோம்
@balajibabubalaji
@balajibabubalaji Жыл бұрын
நல்லதோர் வீணை! இதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ என்ற பாரதியின் கவிதை என் கண் முன்னே வந்து போனது உம்மை ஈன்ற விஜயபுரி ஆனந்தன் தம்பதியர் க்கு பெருமையை சேர்த்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்🎉🎉🎉
@shantidevapiriam6266
@shantidevapiriam6266 Жыл бұрын
Very good parenting.
@priyakannan8228
@priyakannan8228 Жыл бұрын
Such a wonderful speech about parenting mam
@rrawesomecreationramyaranj204
@rrawesomecreationramyaranj204 Жыл бұрын
Really bold speech mam joyfully
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 Жыл бұрын
Very confident and dignified woman. 💐💐
@krishnammak2988
@krishnammak2988 Жыл бұрын
Gentlewoman, great human being ❤️❤️❤️🙏
@anusuyamalaisamy267
@anusuyamalaisamy267 Жыл бұрын
உங்களின் நேர்மையான பேச்சு உங்களின் குழந்தையின் வளர்ப்பு முறை ஒரு தாயாக நான் உங்களிடம் கற்றுக் கொண்டேன் சகோதரி வாழ்த்துக்கள் .. 🙏
@selvarajk4947
@selvarajk4947 Жыл бұрын
சிறந்த தாய் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்
@beowolfgaming6240
@beowolfgaming6240 Жыл бұрын
அடேங்கப்பா என்ன அடக்கம் தைரியம் எனக்கு உங்கள் அப்பா ரொம்ப பிடிக்கும்
@nnngamming5818
@nnngamming5818 Жыл бұрын
Bharathi Bashkar mathiri pesuranga💗💗💗
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
நம்ம நல்ல ஒரு பெரிய குடும்பத்தில் பெண்ணிடத்தில் கமே இப்படி லலிதா குமாரியை நம்ம பேரு நம்மளுக்கு வந்த மனைவியை இப்படி பண்ற மேனன் பிரகாஷ்ராஜ்
@vedhavalli6481
@vedhavalli6481 Жыл бұрын
Supera sonnedi Lalitha Chellam petha thaaya nambanum akkarsya purinjikonam paasamapazhaganum nallada valarthukanum👌👏👏👏👏👏👏vaazhga valamudan indha akkavayum travel vlogla kootitu poriya pattu
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
இவ்வளவு படங்களில் நடிக்கிறார் அப்ப நம்ம குடும்பத்துல எப்படி இருக்கணும்னு அவருக்கு தெரிஞ்சிருக்கணும் இப்படிப்பட்ட மனைவி மிஸ்
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
Both are brilliant. Such a beautiful interview
@kalyaninagarajah5137
@kalyaninagarajah5137 Жыл бұрын
Hats off for being such a bold and strong mum 👏 her husband was a bit selfish it looks like. Amazing interview. Such a strong woman
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
Hi Lalitha Kumari manathil uruthi vaendum neenga sonnathu pola yatharthavari. Nerthiyaana speech.
@reeyakrishnan667
@reeyakrishnan667 Жыл бұрын
Lalitha mam super interview sema sema edutha akka vum romba Nala panraga 😍😍😍
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 2,6 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,2 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 26 МЛН
They RUINED Everything! 😢
00:31
Carter Sharer
Рет қаралды 17 МЛН
🔴 MUST WATCH : Office-யில் Soap விற்ற Sound Saroja | Aishwariyaa Emotional Interview
18:49
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,3 МЛН
Gupteshwor Mahadev Cave Pokhara | Nepal | Yathra Time
17:30
Yathra Time
Рет қаралды 328 М.
Ninaithale inikkum | (01/02/2015) | Kovai Sarala Interview | [Epi-13]
1:05:38
Изменила с Лучшим ДРУГОМ😱☠️
0:45
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 4,9 МЛН
ЕГОР СЪЕЛ ИНСТРУМЕНТ? 😳😅  #shorts
0:19
Зубландия
Рет қаралды 9 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
0:41
УКРАЛИ портфель с ДЕНЬГАМИ у БИЗНЕСМЕНА 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 3 МЛН
ЛУЧШИЙ РОБОТ-ПЫЛЕСОС #neatsvor
0:29
Kan Andrey
Рет қаралды 3,6 МЛН