என் வாழ்க்கைல முக்கியமான மூணு பேர் இவங்க தான் : Lalitha Kumari Pooja Room | Spiritual Worship

  Рет қаралды 322,583

AvalGlitz

AvalGlitz

Жыл бұрын

#poojaroomtour #lalithakumari #avalglitz
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 233
@AvalGlitz
@AvalGlitz Жыл бұрын
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@bhoomakrishnamoorthy7898
@bhoomakrishnamoorthy7898 Жыл бұрын
Rhhh
@san184
@san184 Ай бұрын
Well said
@kokilamanohar3126
@kokilamanohar3126 Жыл бұрын
யார் நம்மை விட்டுப் போனாலும் கடவுள் நம்மை விட்டுப் போக மாட்டார் இறந்த பின்னும் கூட நம்மை தன்னுள் ஆட்கொள்வார்.
@gurulakshmi5144
@gurulakshmi5144 Жыл бұрын
Crt bro💯💯
@chelviuma4951
@chelviuma4951 Жыл бұрын
Yes mam
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 Жыл бұрын
🙏🙏👌
@thirumurugan3559
@thirumurugan3559 Ай бұрын
Naathari
@mohanasivathas7778
@mohanasivathas7778 Жыл бұрын
நீங்கள் இப்போ இன்னும் அதிகமாக அழகாக இருக்கிறீர்கள் madam
@geethavijay5294
@geethavijay5294 16 күн бұрын
True
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
மகாலக்ஷ்மி ரொம்ப தெய்வீகமாக இருக்கிறாள். பக்திதான் நமக்கு இக்கலியுகத்தில் அவசியம் வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் 🙏🏽
@jothilakshmi9255
@jothilakshmi9255 Жыл бұрын
yes 🥰🥰
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
நீயும் அழகு உன் மனமும் அழகு. கடவுள் உன்னோடு இருப்பார். வாழ்க வளமுடன்
@SB-dw4ru
@SB-dw4ru Жыл бұрын
சகோதரி நீங்கள் சந்தோஷமாக வாழ கடவுள் துணை இருப்பார்
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
நல்லா இருங்க . ஆன்மீகம் தான் உங்களுக்கு எப்பவும் துணை வரும் மனிதர்களல்ல.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
மனித நேயம் மிக முக்கியம்
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 Жыл бұрын
💯🤲 உண்மை உண்மை
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
@@saraswatiathiyappan...8882 "உனக்காக மட்டும் நீ வாழ்ந்தால் என்னைக் காண சிரமப்பட்டு பயணம் செய்து ஏழுமலைக்கு வர வேண்டும். நீ பிறருக்காக வாழந்தால் நீ இருக்கும் இடத்திலேயே என்னைக் காணலாம்" என்று திருப்பதி வெங்கடாஜலபதி கூறுவதாக ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Жыл бұрын
மனிதர்கள் துணை வர மாட்டார்கள் என்றால் உழைக்காமலே அரிசி பருப்பு நெய் எங்க போய் வாங்குவீங்க சாமிகிட்ட வாங்குவீர்களா ?
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
@@SureshKumar-it9ge மிக நல்ல கேள்வி
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
உண்மையிலேயே பிரகாஷ்ராஜூக்கு இச்சகோதரியுடன் வாழ கொடுத்துவைக்கலே. அதை விரைவில் உணர்வார்.
@ganesannivedhanan
@ganesannivedhanan Жыл бұрын
Yes
@amrishshesathri9740
@amrishshesathri9740 Жыл бұрын
Nala ponnoda vala kasakumla ambalaihaluku😡😡😡
@swetham6026
@swetham6026 Жыл бұрын
Yes
@user-ge1fd2bi1s
@user-ge1fd2bi1s Ай бұрын
Neega solrathu unmai than.
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
எல்லாவற்றிலும் முதன்மையாக திகழ்கிறார். குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாதது வருத்தத்தை அளிக்கிறது.
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 Жыл бұрын
அது அப்படிதான். எல்லோருக்கும் எல்லாம் அமையாது. அமைந்தால், நாம் கடவுளை நின்னைக்ககவே மாட்டோம். Good hearted person wil always suffer.
@shankariravi9462
@shankariravi9462 Жыл бұрын
Yes
@nambasalem870
@nambasalem870 Жыл бұрын
She was very good with her hubby for past 16yrs naduvula vanthava iluthutu poita who is responsible
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
@@vijayalaxmi4168 well said
@bornhungry9935
@bornhungry9935 Ай бұрын
Her hubby prakashraj womaniser with lots of actress swarnamalya n many more good he left lalitha good for her peace
@shantisurulivel1069
@shantisurulivel1069 Жыл бұрын
லதா ரொம்ப அழகா இருக்கிங்க
@shanthishanthi4355
@shanthishanthi4355 Жыл бұрын
ஓம் நமசிவாய நீங்கள் நட்சத்திரம் அழகும் மனசும் இருக்கும் நீங்கள் எல்லோரும் இப்படி இருப்பது இல்லை கடவுள் இருக்கிறார் நீங்கள் நல்லா இருபிங்க
@bhimprabhagandhi
@bhimprabhagandhi Жыл бұрын
ஆன்மீகம் தான் எப்பவும் துணை; மனிதர்களல்ல.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
கூடவே மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும்
@bhimprabhagandhi
@bhimprabhagandhi Жыл бұрын
@@narayananthirumalairagavan9375 Spirituality and Humanity are two sides of a coin. True spiritual being never hurt or discriminate others. But, we can't expect same attitude from others.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
@@bhimprabhagandhi "உனக்காக மட்டும் நீ வாழ்ந்தால் என்னைக் காண சிரமப்பட்டு பயணம் செய்து ஏழுமலைக்கு வர வேண்டும். நீ பிறருக்காக வாழந்தால் நீ இருக்கும் இடத்திலேயே என்னைக் காணலாம்" என்று திருப்பதி வெங்கடாஜலபதி கூறுவதாக ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
@shanthipriya342
@shanthipriya342 Жыл бұрын
மகாலக்ஷ்மி படம் அழகாக இருக்கிறது அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@sivak779
@sivak779 Жыл бұрын
மேடம் நீங்க ரொம்ப அழகு...very inspiring too
@harinicaft
@harinicaft Жыл бұрын
கணவர் மட்டுமே வாழ்க்கை இல்லை
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
@@rajkumarv1325 அது நல்ல கணவன் என்றால்
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
உண்மை நான் ஆண்தான் உங்கள் கருத்து உண்மை
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
வணக்கம் மேம் உங்க பேட்டி பார்த்தேன்.. ரொம்ப அருமை அழகா.. சொன்னீர்கள்.. Soft.. என் அப்பாவிற்கு.. உங்க தந்தை ஆனந்தன் அவர்களையும் , சிவாஜி ஐயா தான் பிடிக்கும்.. மே 10 அப்பா HBD க்கு பாடாத பா ட்டெல்லாம்.. Song.. அன்புள்ள அப்பா நதியா அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. Song.. ஸ்டேட்டஸ் வைத்தேன்... நானும் 3.50 க்கு சண்டே.. எல்லா நாளும் எழுந்து விடுவேன்... நீங்க மஹாலட்சுமி மாதிரி புன்னகை.. பூஜை அறை அழகு.. ❤❤❤சூப்பர் மேம்..
@helenmadhi2023
@helenmadhi2023 Жыл бұрын
Such a positive attitude towards life
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 Жыл бұрын
Saw lalitha kumari's yathra time channel. Lalitha kumari seems a nice hearted person. Good work of showing pilgrimage places(kedarnath)by veteran actress kovai sarala and lalitha kumari in yathra time youtube channel.
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
அருமையான பதிவு ரொம்பநாளைக்கு அப்புறம் உங்கல யூ.டியூப்சேனல்ல பாக்ககர்து சந்தோஷமா இருக்குங்க அக்கா
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Жыл бұрын
அருமையாக உள்ளது 🙏🙏🙏
@pandeeswarijeyakodi5587
@pandeeswarijeyakodi5587 Жыл бұрын
நீங்க மிகவும் அற்புதமான பெண்மணி
@dharmalingam9896
@dharmalingam9896 Жыл бұрын
சகோதரி.நீங்கள்.நல்லா.இருக்கனும்
@saraswathig7380
@saraswathig7380 Жыл бұрын
Last week I saw her in function .She s very nice person..
@sumathyavadi162
@sumathyavadi162 Жыл бұрын
God bless you Lalitha. I like you as well as your spirit. Nice to hear your Divine speech.
@chandrakalabalasundaram5776
@chandrakalabalasundaram5776 9 күн бұрын
Hi mam, your painting is wonderful, you done it piously. Your face reveals your inner peace. Stay positive. God is always with you. ❤❤❤❤
@saigeetha850
@saigeetha850 Жыл бұрын
Lalitha amma I addicted to ur divine speech
@mrs.arulmozhiarul8993
@mrs.arulmozhiarul8993 Жыл бұрын
Lalitha vunga azhagum boldness m thiramyum parkumbodhu romba santhosama iruku. Valthukal.
@minieswaranmini9855
@minieswaranmini9855 Жыл бұрын
So cute. I like it. God bless u. Be happy.
@clubhousesambavangal9057
@clubhousesambavangal9057 2 ай бұрын
Sister. தர்மபுரி. அத்தை. வீட்டுக்கு. சின்ன. பொண்ண. இருந்தாப்போ. வண்தீங்க. ஞாபகம். இருக்க. Sister. மிஸ். You. Sister. ரேவதி. Erode
@jayjayanthi5406
@jayjayanthi5406 Жыл бұрын
Really very nice and humble speach... God always with you mam.
@milletsandcurry
@milletsandcurry Жыл бұрын
Simply superb....
@maheemaggi3177
@maheemaggi3177 Жыл бұрын
குழந்தை சிரிப்பு..... .
@hemavathy3544
@hemavathy3544 Жыл бұрын
Hai Lalitha akka ,nice Pooja room ,unga nermaiku,இனிமையான பேச்சுக்கும், கடவுள் epavum உங்க கூடவே இருப்பார்,stay happy always 👍👍💖💖,Nepal trip poningala enga video?
@arunbrindasrihari288
@arunbrindasrihari288 Жыл бұрын
Wonderful mam, keep going, strong person.
@indrarengachary7349
@indrarengachary7349 Жыл бұрын
Mam, ur speech is very nice and u looks family lady. God bless you
@veninadar2555
@veninadar2555 Жыл бұрын
Like you ,your Pooja room is also so pleasing very nice interview👍👍👌👌superb.
@bornhungry9935
@bornhungry9935 Жыл бұрын
Very homely humble cute person!!
@shrie56
@shrie56 Жыл бұрын
Sis, miss u alot. Love the movies you have acted. Wish you can come back.
@physics20246
@physics20246 Жыл бұрын
All the best for your future endeavours
@paramaswarikesavan6259
@paramaswarikesavan6259 Жыл бұрын
Super I love it... I like the way describe God...
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Beautiful calm person Well done
@mohanajagathesh2745
@mohanajagathesh2745 Жыл бұрын
U r really great mam Good thinking ... 👍👍👍
@rajeswariravi1584
@rajeswariravi1584 Жыл бұрын
Matured talk
@tamilhits639
@tamilhits639 Жыл бұрын
Ippovum positive thoughts yoda irukaanga super
@swetham6026
@swetham6026 Жыл бұрын
Arumai Amma , Mahalakshmi thayar Art Ver y nice vaallthukkal
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good Mam. God bless you and your family. I Saw your Father. Dindigul
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
நல்ல பெண்மணி, வாழ்க வளமுடன்.
@meenals3477
@meenals3477 Жыл бұрын
Very nice mam. Very nice to share your Pooja information
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
Hi Lalitha Kumari rombavum divineful ah irunthathu. Kadavul mattumae namakku thunai enbathai ninaithal naam nandraga ellorukum munmaathiriyaaga vazhvom kavalai vaendaam. Irandu rathinamanga ponnunga irukkumpoathu santhosam mattum iruka vendum
@kalaivasu5199
@kalaivasu5199 Ай бұрын
Super laltha sis Valgavalamudan
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
Very peace full vlog
@selvipavendra4078
@selvipavendra4078 Жыл бұрын
Valga valamudan amma 🙏
@kanagasabaiaravindan6627
@kanagasabaiaravindan6627 Жыл бұрын
First time I have seen TN devotee shrine.
@vinothasai1213
@vinothasai1213 Жыл бұрын
Neat,,ஆன பதிவு
@murugaanantham8972
@murugaanantham8972 Жыл бұрын
வணக்கம்,அம்மா,அருமை,நன்றி🙏 வத்தலகுண்டு,
@sharmilabanjara9175
@sharmilabanjara9175 Жыл бұрын
Ma’am nigalue kovai sarala maam panchkedar poittu Nepal vandadu full episodes parttay your really goddesses thanku ma’am
@miniarunachalamminiarunach3085
@miniarunachalamminiarunach3085 Жыл бұрын
Super akka 🙏
@domnicxavier6096
@domnicxavier6096 Жыл бұрын
God bless you
@sreejyothirameshp7381
@sreejyothirameshp7381 Жыл бұрын
Superb
@banupriyashanmuganathan5771
@banupriyashanmuganathan5771 Жыл бұрын
U r great mam 👍👍👍
@sundaramathi8426
@sundaramathi8426 Жыл бұрын
சகஜமான பேச்சு பார்க்க நன்று
@gunasekarguna4289
@gunasekarguna4289 Жыл бұрын
Nanri akka
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 Жыл бұрын
Super sister God bless alway with you. Prakash Raj unlucky.
@ushapunniyakotti6020
@ushapunniyakotti6020 Жыл бұрын
Arumai
@amucookes3839
@amucookes3839 Жыл бұрын
நலமா இருக்க வாழ்த்துகள்
@sappu2939
@sappu2939 Жыл бұрын
Superb mam
@hihi-wm9xb
@hihi-wm9xb Жыл бұрын
nice
@ramag6116
@ramag6116 Жыл бұрын
Very super super painting ma kanna 🙌
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
God 🙏🙏 u sister u looking very beautiful
@sonab6850
@sonab6850 Жыл бұрын
Nice
@srimathichandrasekar3476
@srimathichandrasekar3476 Жыл бұрын
But those who have no money Where we will go Cook ,eat,sleep Morethan that Walk and nearby temple
@bmalathi9461
@bmalathi9461 Жыл бұрын
Simple n deiveegam enough
@selvamahi9423
@selvamahi9423 Жыл бұрын
சூப்பர்
@srinivasannice9390
@srinivasannice9390 Жыл бұрын
Verynice
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Super.
@glathalatha1407
@glathalatha1407 Жыл бұрын
Super
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 Жыл бұрын
Mdm ur kooladeivam poovadaikari. Hw do u do the prayer... My kuladeivam also poovadaikari... N I am quite confused cause some say poovadaikari is some one in our family lane who died n become poovadaikari...so it's considered death ancestors... Some say its poovadaikari Amman... Pls give some fed back... I am confused Some say poo
@ramadevi-ik1et
@ramadevi-ik1et Жыл бұрын
Act panna vanga lalitha
@nirmalamuralidharan2597
@nirmalamuralidharan2597 Жыл бұрын
Nice it is
@jayachitraravi2805
@jayachitraravi2805 13 күн бұрын
Arumai Sri saranam Sri bakya sai
@soon4367
@soon4367 Жыл бұрын
Super akka🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@vishnupriyalaguduva
@vishnupriyalaguduva Жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க .
@thivyasankar7812
@thivyasankar7812 Жыл бұрын
Super mam
@muralisurya4523
@muralisurya4523 Жыл бұрын
Nice madam
@gopisri7405
@gopisri7405 Жыл бұрын
Soft and sweet.
@papitha.s1741
@papitha.s1741 Жыл бұрын
Super amma neega
@bhuvanac8682
@bhuvanac8682 Жыл бұрын
Mam onga vidios interview pakka romba pudikkum onga kitta paesanum mam
@malahsinha2116
@malahsinha2116 19 күн бұрын
Mahalakshmi neengal...
@niranjanaaniranjanaa9295
@niranjanaaniranjanaa9295 Жыл бұрын
Where is poovadakari amman temple in india? Can anyone pls let me know? 🙏🙏🙏
@2011var
@2011var Жыл бұрын
If you have Saligrammam at home, ensure that all the prescribed rules MUST be followed.
@mahalakshmirajendran2754
@mahalakshmirajendran2754 Жыл бұрын
Super😊🙏🙏🙏👩💅
@krsk7698
@krsk7698 Жыл бұрын
👌👌🙏🙏
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 14 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
இப்படி ஒரு பெண்ணை விட எப்படி பிரகாஷ் ராஜால் முடிந்தது 😮
@yaminiravi9029
@yaminiravi9029 Жыл бұрын
I feel so 2 nd wife'a serupal adikanum Pola iruku இவங்க பாவம் அவள சும்மா விடாது
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
YENTHA SAGOTHARIYUM idhai unaravendugiren, Aduththavar purushanai abakarippathu Maha thavaru. Pennaikkoduppathu parents THAVARU. Yeazhmaiyin kodumaiyum idharku voru kaaranam!!
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
மனம் ஒரு குரங்கு
@murayyadhar2492
@murayyadhar2492 Жыл бұрын
Aval vikatan ❤ last time you wrote prakash raj is helping!!!really i got angry...actually his duty nothing surprise !!!
@shanthisiva890
@shanthisiva890 Жыл бұрын
Exactly
@sudhagopalachari3977
@sudhagopalachari3977 Жыл бұрын
Nalla vullam, vayga valamudam
@maxell008
@maxell008 Жыл бұрын
God bless you ma
@srinivasannice9390
@srinivasannice9390 Жыл бұрын
Rombasuper
@arunchalam6089
@arunchalam6089 Жыл бұрын
Madam. Definite aaa ninga nalarpinga. Prakashraj has missed u mam
@janapria3550
@janapria3550 Жыл бұрын
Start ur own youtube channel auntie...u r inspiration to all women's. .
@jeyalakshmi7531
@jeyalakshmi7531 Жыл бұрын
Lilitha kumaari ennakku romba pidikkum
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 42 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 22 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 21 МЛН
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
மீசை வளந்தா மஞ்சள் போடுவேன்...! | Sai Pallavi's Beauty Secrets 😍 | Gargi
11:14
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 633 М.
🦧She Made A Gummy Bear Out Of Gummy Frogs🤪🤠
0:38
BorisKateFamily
Рет қаралды 33 МЛН
Неожиданно 😁😁😁
0:14
Башкирская Домохозяйка
Рет қаралды 1,2 МЛН
Заметили?
0:11
Double Bubble
Рет қаралды 1,3 МЛН
Той! Той! Той! “Өмірлік жарым боласың ба”
22:40
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 362 М.
Нашли меня? #софянка
0:12
Софья Земляная
Рет қаралды 2 МЛН
Самый Лучший Старший Брат 😍
0:38
ДоброShorts
Рет қаралды 9 МЛН