ஜின்ஸ் படத்தில் லக்ஷ்மி அம்மா வின் நடிப்பு மிக அருமை 👏🏻👏🏻👏🏻
@bhavanivbns224Күн бұрын
Jeans enna jeans O baba ya parunga amma kalakirupangaaa❤❤❤❤
@Aswin7782 күн бұрын
யாருக்கெல்லாம் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் லட்சுமி மேம் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும்👍🔥❤😊
@prirak29682 күн бұрын
இப்ப கூட டீவில போட்டா சேனல் மத்தமா பாக்குற ஒரு படம்
@kavyavasan42862 күн бұрын
லைக் பிச்சை பொட்ட
@kalpanasundar25472 күн бұрын
என் சின்ன பையன் இந்த படத்தில் நடிச்ச லட்சுமியை பார்த்து எப்படி நடிக்கறாங்க என்று ஆச்சரியப்பட்டான்
@vallipurammoorthy82232 күн бұрын
இவர் நடிச்ச எல்லா படங்களுமே பிடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நவரசத்தில் ஏதோ ஒன்று இருக்கும் !!!!சம்சாரம் அது மின்சாரம் மருமகள் பின்னிப்பெடல் எடுத்துடாங்க!!!!
அம்மா உங்களின் எல்லா படங்களையும் சிறந்தது வாழ்க வளமுடன் 🙏
@arasun4709Күн бұрын
அந்த கால நடிகைகளில் அழகான அற்புதமான நடிகை லட்சுமி அம்மா அவர்கள் நீடூழி வாழ்க
@Sangari-s8s2 күн бұрын
படையப்பாவிலும் இவங்க நடிப்பு அப்படி இருக்கும்.வாழ்ந்து இருப்பாங்க..சிவாஜி சாரும் லட்சுமி அம்மாவும்.. தன் மகன் படையப்பா மீது வைத்த அழகான அன்பு.. மகனும் அம்மா மீது வைத்திருக்கும் அழகான அன்பு அழகு..தேங்க் யு படையப்பா டைரக்டர் கே எஸ்.ரவிக்குமார்💐💐💐💐💐💐👍🏻👍🏻🙏🏻🙏🏻🍫🍫🍫
@charumathisanthanam6783Күн бұрын
His daughter acted as wife. Periyar man
@chanlee6254Күн бұрын
The way Sivaji sir leaned on pillar & died , not wanting to leave his ancestral home was so touching . I was in school during padaiyappa , watched it in Udayam theatre , Ashok Nagar, Chennai
@goput26162 күн бұрын
Lakshmi amma❤❤❤❤... Tamil queen.. favriot movie padayappa acting
@thilakavathithilakavathi216Күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை தேவயானி அவர்கள்👑👑💐💐❤❤
@yesboss1353Күн бұрын
லட்சமி அவர்கள் என்றும் இளமையோடு இருகாங்க,ஆக சிறந்த நடிகை வாழ்த்துகள் லட்சமி அம்மா
@padmanarasimhan9600Күн бұрын
ஜெயலலிதா என்ற ஒரு வார்த்தைக்காக வீடியோ பார்க்க வந்தேன்
@padmanarasimhan9600Күн бұрын
@@EaswariG-g8tஅது உங்கள் கருத்து. ஏற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. Stomach burning person. Drink chill water.
@babudhakshina8311Күн бұрын
@@EaswariG-g8tஇப்போதுள்ள அரசியல்வாதிகளில் கம்யூனிஸ்ட் தலைவர்களைத்தவிர நேர்மையான அரசியல்வாதிகள் யாராவது உள்ளனரா?
@padmanarasimhan9600Күн бұрын
@@EaswariG-g8t அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது தண்டனையா. உங்கள் கருத்தை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. வயத்தெரிச்சல் தீர ஜில்லுனு தண்ணீர் குடிக்க வேண்டும்.
@balankulangaraКүн бұрын
நான் கூட தான்
@padmanarasimhan9600Күн бұрын
அரசு மரியாதையுடன் பதவியில் இருக்கும் போது கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் மறைவது தண்டனையா. வயறெரிந்தால் ஜில்லுனு தண்ணீர் குடிக்கவும். Jealousy person.
@thamaraik17732 күн бұрын
Such an extraordinary actress- so beautiful and so talented ❤❤❤❤❤
@thirumalainandhagopal8291Күн бұрын
மிகவும் அருமையான பதிவு.தங்களின் பணி மென்மேலும் சிறக்க இதயபூர்வமான வாழ்த்துகள்.விகடன் குழுமம் மென்மேலும் சிறக்க இதயபூர்வமான வாழ்த்துகள்.
@aaiyar26432 күн бұрын
Lakshmi ma’am is a class apart - especially when she acts naturally…she could pull off comedy as well as Urvashi does💞💞💞
@raghavanragupathy480Күн бұрын
எனக்கு தற்போதைய வயது 63மாட்டுக்காரவேலன் படத்தில் தான் முதலில் பார்த்தேன் அவரின் உருவம் என்னுடன் பிறந்த சகோதரிகளில் ஒருவராக பாவித்து படையப்பா வரை படங்களில் ரசித்துள்ளேன். லட்சுமி. அவரிடம் எனக்கு பிடித்த குணம் தான் வாழ்வது இப்படி தான் என்று குணம். ஆம் மனித வாழ்க்கை ஒரு முறை தான் அதில் மகிழ்ச்சிக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டும்.. என்றும் நலமாக வாழ்வார்கள். வாழ்த்துகள்❤❤
@MegalaRajagopalКүн бұрын
இன்று நீ நாளை நான் படத்தில் லட்சமியின் நடிப்பில் ஒரு பெண்ணுக்குரிய இயல்பான உணர்வுகளையும் தவிப்பகளையும் கண்முண்ணே கொண்டுவந்து உடல் வழியே உணர வைக்கிறார் படம் முடிந்த பிறகும் அந்த சூழலில் இருந்து விடுபட நிறைய நேரம் தேவைப்பட்டது எனக்கு❤
@Pangajam70Күн бұрын
அந்தபடம் பார்த்த போது நான் சிறுமி.கதை புரியவில்லை. பாட்டு எல்லாமே நல்லாயிருக்கும்.மொட்டு விட்ட முல்லைக்கொடி மச்சான் தொட்ட......பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..... .
@VijayalakshmiChandraseka-lr4zp13 сағат бұрын
Yes enakkum lakshmi mam acting antha pafathil pidikum
@hemakumar78562 күн бұрын
Very nice to Lakshmi on stage.god bless u beta Very systematic.(Bangalore)🌻
@venkatesh.a2125Күн бұрын
தாயில்லாத எனக்கு உலகம் புரிந்தது லட்சுமி அம்மாவின் கதையல்ல நிஜம் மூலமாகத்தான். நன்றி அம்மா.
@shalu222 күн бұрын
ஓ பேபி excellent acting..
@priyankak.p212310 сағат бұрын
Nice to hear about jayalalitha amma Jayalalitha amma kaga than entha video pakuren
@venkatrajan12333 сағат бұрын
Me too
@MM-yj8vhКүн бұрын
திருமதி . லட்சுமி அம்மா....அருமையான , அழகான நடிகை. திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி பேசிய போது.... இறைவா.... அவரை மறக்க முடியாது தவித்தது தெரிந்தது அவர் அப்படி பட்ட நல்ல மனிதர், உலக மகா நடிகர் திலகம் , பெருமையும், போற்றுதலுக்கும் உரியவர். சம்சாரம் அது மின்சாரம் படத்தை.... மறக்க முடியுமா.... உங்க நடிப்பு .... அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். படையப்பாவில்... உங்க நடிப்பு மிகவும் அருமை...அதுவும் நடிகர் திலகத்தின் ... மனைவியாக மெருகு ஏறி தங்கம் போல் மின்னியது. வாழ்க , வளர்க ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக.❤❤❤😂
@srinivasanv6332 күн бұрын
Lakshmi mam great actress pala thalaimurai yaga nadipil kalakkum legend padayappa film la superb acting, jeans film poi sollite irupenga love kaga that was excellent ❤❤👌👌👌 actress
@sivamayam407Күн бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் movie very good movie
@kanchanav6689Күн бұрын
She deserves more and more, wonderful actress
@rathibharathi2626Күн бұрын
Lakshmi Mam.. ❤❤❤ Love you Madam❤❤😊😊
@TrichyJulieDirectoractor8 сағат бұрын
அம்மா உங்கள் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் திருச்சி ஜூலி ❤
@Kasthuri-mj2tvКүн бұрын
சம்சாரம் அது மின்சாரம் படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவுங்களோட நடிப்பு சூப்பரோ சூப்பர் லாஸ்ட் சீன் டயலாக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் சூப்பரா இருக்கும்
@kumarprasath8871Күн бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் லட்சுமி🎉🎉❤❤
@nithyaammu882311 сағат бұрын
தேவயானி அக்கா ரசிகை நான் எனக்கு ரொம்ப புடிக்கும்❤❤❤❤❤💞
@geetaashokkumar170916 сағат бұрын
Yes my eye's also comes tears listening Jayalalithaa amma voice
@AngelveroniAngelveroni18 сағат бұрын
My favorite heroine lakshmi. அவர்கள்
@geethasundararaman6611Күн бұрын
Excellent Lakshmi ma'am ❤❤❤❤❤
@devakimanikandan2626Күн бұрын
Tears rolled on my cheeks when Lakshmi Mam talked about our Nadigarthilagam. Hats off to u mam. U r most beautiful and wonderful actress in the fine field. I couldn't forget all your movies especially Samsaram Adhu Minsaram and Sirai.
@geethar2194Күн бұрын
அவர் நடித்த அனைத்து படங்களும் பிடிக்கும்
@Kasthuri-mj2tvКүн бұрын
சூப்பர் மா வேற லெவல்
@geethakrishnan7422Күн бұрын
I like lakshmi very much. I like julie. Chattakati. Sirai. Sivakumarudan naditha ella padamum. Thirpullgal thiruthapadalam Sila nerangalil sila manidhargal. Spl movie that testtube movie(I forgot theovie name. Sripriya. Sivakumar'lakshmi what a acting. God bless u sister long life good health&wealth
One of the my favourite actress Lakshmi Amma 😍😍😍 மிகவும் அழகான அருமையான நடிகை லக்ஷ்மி அம்மா, படங்களில் அவங்க நடிப்பது போல் தோன்றாது அந்த கதாபாத்திராமாகவே வாழ்ந்திருப்பாங்க. நிறைய பாடங்களில் லக்ஷ்மி அம்மா அழும் போது நானும் அழுதுடுவேன் அந்த அளவிற்கு அவங்க நடிப்பு இருக்கும். லக்ஷ்மி அம்மாவின் எல்லா மொழிப் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@elumalaibalasekar38772 күн бұрын
Lakshmi is an amazing actress
@Kasthuri-mj2tvКүн бұрын
அம்மா நீங்கள் பேச பேச உடம்பே சிலிர்த்தது மா பழைய ஞாபகங்கள் வருகிறது மா
@shanbagavenkitaswamy2 күн бұрын
Beautiful Laxmi ma love u ma 💗😘🤗👏👏 🌟💫⭐️✨✴️
@shamalas4222 күн бұрын
Real lady super star❤❤❤❤
@chandrans1793Күн бұрын
100/100 படம
@srinigovindaraju73711 сағат бұрын
Ever Green Lakshmi Ma’am ❤ Met her in chennai airport once then happened we sat in the same seating in Jet airways to Bangalore… was talking about her role in jeans and samsaram aadhu minsaram my mom’s favourite movie …
@kalaivanirajasekaran4521Күн бұрын
I love Lakshmi a superb actor of our age .so many movies I liked her
@hariharanvadivel6356Күн бұрын
The excellent word " Time is your life, when you're giving your time to someone, you're literally giving your life to that person. " 👏👏👏
@SivagamaSundari-wu5bdКүн бұрын
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி பாடல் தான் ஞாபகம் வருது லட்சுமி சிவாஜி combination la.
@ramanithiru67642 күн бұрын
Deivayani madam u r great dress code vaerrah level tamilnattu marumagal
@baskaranvenugopal3002Күн бұрын
Super laxmi amma🎉🎉🎉🎉tnx aval vigyaan🙏🙏🙏
@mahamurali98532 күн бұрын
Lakshmi mam one of the best actress 🎉🎉🎉🎉
@learningwithA2ZКүн бұрын
She deserves it....❤❤❤
@NixonRasaratinamКүн бұрын
Ravikumar sir மீண்டும் படையப்பா படம் 2 எடுக்க வேண்டும்...
@BindhuDhasКүн бұрын
Very talented actress i like her ❤
@premavathipanneerselvam38762 күн бұрын
She is suitable for this award exactly
@bharathimurugan27962 күн бұрын
லட்சுமி அம்மா சொன்னவுடன் லட்சுமி reaction😮
@umaram632415 сағат бұрын
I like lakshmi Amma so much
@ramsiva8207Күн бұрын
Nirmala is innocent she is good ❤❤❤
@PriyaB-j2w2 күн бұрын
Mgr Jayalalithaa are the best
@mshekar55315 сағат бұрын
Yes madam very correct 💐🌹❤🙏
@pugazhsk73222 күн бұрын
Padayappa movie..dialogue against radharavi.. Super.. Nethu yen veetuku vanthu en kalula vizhunthiya chaik..
@kokilad827515 сағат бұрын
My most favorite Lakshmi amma
@mallikaradhakrishnan80178 сағат бұрын
Lakshmi mam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@aproperty2009Күн бұрын
அருமை வாழ்க வளமுடன்
@geethakesavan1708Күн бұрын
I like very much I saw madam pic lot 👌
@geetaashokkumar170922 сағат бұрын
Lakshmi mam acting is fabulous
@thilakavathithilakavathi216Күн бұрын
இவங்க நடித்த படங்ஙளில் எல்லாம் இவங்க ரோல் தனியா தெரியும் நல்லா இருக்கும்
@MithunKrishna-nq7ogКүн бұрын
Devayani Rasikai 😘💕
@thiruchendurkamalesan48412 күн бұрын
Ananth nag Lakshmi Mam super on screen pair
@rajaramanvenkataraman9013Күн бұрын
ஒன்று...🤔 இரண்டு....🤔🤔 மூன்று....🤔🤔🤔 நான்கு....🤔🤔🤔🤔 என வரிசைப்படுத்தி பாடு...🥴🥴🥴 😂🤣👌🙌
@elayathambisabesan5270Күн бұрын
Nanunthan amma jeya lalitha ennal romp pidikum
@divyaulagu60066 сағат бұрын
Lakshmi mam film la i love Rajarajacholan as Sivaji's daughter....❤
@begrateful82482 күн бұрын
Im 47 if anyone ask who is the best actresses forever i will said 2 name Letchumi Madam and Oorvasi Mam.The are legend from my childhood i watch their movies in 80s until now they make their role alive and their dialogue deliver their act is marvelous.
@ushamanoharan60432 күн бұрын
Hats off Lakshmi mam
@ramaswamymuruganandam31122 күн бұрын
Regarding acting Kuspu Madam talented. Prefessionaly she is very good.
@shiyamdev724Күн бұрын
Yeah
@ramasara848Күн бұрын
Madm laxmi amma saree color la super❤❤❤
@premasekaran8479Күн бұрын
Banumathi kku Piragu Casualaga Act Sayya koodiya Actress LAKSHMI Amma than.Film Parthadhu pola ve illamal Engo Nijamana Sambavathai Parthadhu pola irukkum."Samsaram..Adhu Minsaram"Raguvaran&Lakshmi...... Super Compination.Both were done well.Very natural.
@chanlee6254Күн бұрын
Sowcar Janaki is an intelligent actress too
@aaryasenthilkumar481Күн бұрын
சம்சாரம் அது மின்சாரம் படம் அல்ல பாடம்...
@vijik7360Күн бұрын
மாட்டுக்கார வேலன் புகழ் Lakshmi mam🎉🎉🎉
@chandrans1793Күн бұрын
மிக சிறந்த நடிகை.. என்றால் அது லட்சு தான்..படம் சிறை. என்ற படம்
@ManjulaAManjula-t4fКүн бұрын
Kandippaga indha vidhukka perumaianavar Lakshmi mam than thank u vigadan
@perumallab403012 сағат бұрын
JJ amma
@chitradevi835Күн бұрын
ஜெயலலிதா சினிமா விற்கு வந்ததால்தானே CM ஏ ஆனார்! இல்லேனா கலெக்டர் ஆகி retired ஆகியிருப்பாங்க!
@ghsattangudi7120Күн бұрын
மறக்க முடியுமா சம்சாரம் அது மின்சாரம் அதில் ஒரு வசனம் கொழுந்தனைப்பார்த்து "அட போடா" என்று விரக்தியில் கூறுவாங்களே ஆகா
@vinothN-p8dКүн бұрын
லட்சுமி அம்மா நல்ல திறமையான நடிகை..ஆனால் நிஜ வாழ்க்கையில் மூன்று திருமணம் செய்தவர்.. அது என்னமோ தெரியவில்லை மகள் ஐஸ்வர்யா பொருளாதாரப் பிரச்சினையில் இருக்கும்பொழுது பெற்ற தாய் இவர் கண்டுகொள்ளவில்லை....
@ThirupathiiiiКүн бұрын
Jayalalithaa name kaga video pakkA vantha
@kruthisunder92582 күн бұрын
Lakshmi mam oru sagaptham
@ManjulaAManjula-t4fКүн бұрын
Naan migaum vedainaipatten cine world Lakshmi ammavai maranduvittadho endru thanks vigadan azhagu endrum kuraivillai mmmmmma
@kumarnadhakumaran8417Күн бұрын
சிவாஜி வரிசையில் லட்சுமிமேடம். நடிப்புலக மேதைகள். By Naattaraayan
@geetamuralidharan6572 күн бұрын
Very nice
@swarnalatha7767Күн бұрын
❤❤❤❤
@porchezhianr8927Күн бұрын
❤️❤️❤️❤️❤️👍👍👍
@IndranisaleemКүн бұрын
💐💐👌👌👍❤️❤️💐
@PriyaB-j2w2 күн бұрын
Super actress
@KaviyaK-g6t11 сағат бұрын
I like lakshmi madam
@russianmafia59645 сағат бұрын
Samsaram athu minsaram padayappa
@vettivelumahinthan2424Күн бұрын
Of course as of Sowgar Janahi, Saroja Devi, Jealalitha, even Banumathi in of special and courageous lady, Deviga, Savithiri in of concern, K R Vijaya as of so populanity, EV Saroja, mostly popurity person Pathmini Puspalatha, even also Vijayakumari we shoul add Luxmi well when we see with the famous Heroes
@swift147272 күн бұрын
எல்லாரும் எதுக்கு ஆங்கிலத்தில் பேசுறாங்க, தமிழ் படத்திலேதானே நடிச்சவங்க தானே.
@eeagglle2 күн бұрын
I love Lakshmi mam....in all movies and especially Jeans movie....
@akilasrinivasan4828Күн бұрын
Lakshmi 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@yasodhayasodha71412 күн бұрын
❤❤❤
@malathir60402 күн бұрын
தேவயானியும் மேடமும். லட்சுமி அம்மாவும் என்ன படம் நடிச்சாங்க?