வடிவேலு துபாய் return காமெடி ரசிப்பது என்பது எங்கள் தினசரி வாடிக்கை. நன்றி சேரன் sir💐💐💐💐
@veronicabalasamy11433 жыл бұрын
அருமையான மனிதர் சேரன் நீங்கள் நீங்களாகவே இருக்கும் போது தான் உயர்ந்த நிலையில் இருக்க முடியும் சார்.
@craftkitchen35173 жыл бұрын
வந்த வழியை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் மனிதர்கள் மிக குறைவு...ஆனால் சேரன் 👌👌👌👌
@suriyadharani76224 жыл бұрын
இப்ப வந்த 96 விட அப்ப வந்த ஆட்டோகிராப் படம் தா பழைய நினைவுகளை கொண்டுவந்தது 👌👌👌👌👌
@narasimmanbabu93884 жыл бұрын
Yes correct UNMAI
@sundaramr95834 жыл бұрын
Ttttt5tq
@AzeesAzees-si7yu4 жыл бұрын
Correct.....
@ethirajthulasi46194 жыл бұрын
@@narasimmanbabu9388 00000
@rithinsudhan22294 жыл бұрын
Yes👍
@smilesankar4 жыл бұрын
சேரன் அவர்களின் பேட்டியும், அவர் படங்களை போன்று தெளிந்த நீரோடை போல ரசிக்கும் வண்ணம் பயனித்தது. அனைத்து வெற்றியாளர்களுமே சோதனையை கடந்து தான் சாதனையாளர்கள் என்பதை உணர முடிந்தது. குறிப்பாக தங்களுடைய தெளிவான பார்வை, அதில் தாங்கள் கொண்ட உறுதி, எளிமையான பேச்சு மிகவும் கவர்ந்தது. அன்புடன் சங்கர்.
@vengatmurali99644 жыл бұрын
இதுபோல் மனிதர்களையும் இதுபோல பேட்டிகளையும் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் .....மிக்க நன்றி சார்
@gunasekaran8656 Жыл бұрын
சமூக அக்கரை உள்ள அற்புதமா்ன இயக்குனர் பாரதிகண்ணம்மா தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்பு
@a.m.mugeshkumara.m.mgeshku4044 жыл бұрын
தேசியகீதம் அருமையான படம்... ஒரு தைரியமான கலைஞனின் படைப்பு....
@jjan3064 жыл бұрын
Sadly not recognize by people, even maaya kannadi also best story
@kirubanandank22472 жыл бұрын
The ⁰
@venkatnlm2 жыл бұрын
@@kirubanandank2247 hippie A
@rafsalrahman98473 жыл бұрын
I am from Kerala i am big fan off cheran sir. Autograph Thavamayi thavamairuthen Vetri kodi kettu😍😍😍
@sivaramanakumari77484 жыл бұрын
வணக்கம் சித்ரா சார் மற்றும் சேரன் சார். சேரன் சார், தங்களின் நேர்மையும் ( cut and rightஆ பேசுவது) எந்த காலத்திலும் சரியும் வராது, முன்னேறவும் முடியாது. ஆனால் தற்சமயம் கிடைப்பது கோண்டு வாழ்வதில் மனநிம்மதி கிடைக்கும். வாழ்த்துக்கள் சேரன் சார். Hatt's off sir. மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன்.
@musiclover44783 жыл бұрын
சேரன் sir படத்தில் வரும் பாடல்களும் அருமையாக இருக்கும்✨🎶🎵🎶
@PrabakarRamakrishnan4 жыл бұрын
எல்லாரோட விருப்பம் ஆட்டோகிராப் ஆக இருக்கும். ஆனா என் லிஸ்ட் 1)தவமாய் தவமிருந்து 2)ராமன் தேடிய சீதை👌👌
@sriganeshbalasubramanian15063 жыл бұрын
Raman thediya seethai class movie ♥️♥️♥️♥️♥️
@thasneemahanas81873 жыл бұрын
Raaman theydiya Seedei, all tim favourite. Andha movie telecast aavura neyram miss pannaama papen!
@sankaranpurushothaman25173 жыл бұрын
சேரன் அவர்களின் அனைத்து படங்களும் (இயக்கிய,நடித்த)அருமை! ஆட்டோகிராப்,பொக்கிஷம் பாடல்களை மறக்க முடியாது! அவரை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன்!
@vagvarsh3 жыл бұрын
Yes ஐ agree... Raman thediya seethai top movie
@hianto20053 жыл бұрын
சொல்ல மறந்த கதை
@kumaran-et8gc3 жыл бұрын
இதில் சில பகுதிகளை தனித்தனியாக பார்த்திருக்கின்றேன் .முழுதாக பார்த்து வியந்தேன் .அருமையான அனுபவம் .
@vengatmurali99644 жыл бұрын
பார்த்து வியந்த மிகப் பெரிய மனிதர் எங்களுக்குத் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக மிக நன்றி சார்
@sinthusinthu89743 жыл бұрын
Y
@NavinKumar-yp2rf3 жыл бұрын
@@sinthusinthu8974 paithiyam
@selvarajan20812 жыл бұрын
@@sinthusinthu8974 omomooooooooomoomoooooooo
@rajalakshmisethuraman72573 жыл бұрын
தமிழ் சினிமாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவருடைய படம் அனைத்தும் அனைவருடைய வாழ்க்கைக்கும் ஏற்ற பாடம். இவருடைய திருமணம் என்ற என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@Arunkumar-zj1um Жыл бұрын
👌👌👌👍👍👍
@sweebravo1042 Жыл бұрын
😊 PoplLo
@sweebravo1042 Жыл бұрын
😊 PoplLo 😊
@sakthivelr67873 жыл бұрын
எத்தனை காமொடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலுக்கு நிகராக வரவே முடியாது மீண்டும் அவர் வர வேண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வேண்டும் இதுவே என்போன்ற ரசிகர்களின் விருப்பம்
@travelwitheswaran81023 жыл бұрын
அண்ணன் சேரன் அவர்கள் ஆட்டோ கிராப் அன்றைய நாளில் சரி இன்றைய நாளில் சரி எல்லா காலத்திலும் எல்லா மனிதர்களும் நாள் பேசபடும்
@sureshkumar-vn3qi4 жыл бұрын
மிக அருமையான இயக்குனர். கதைக்கா மட்டும் கதை செய்யும் சினிமா செய்யும் மிக சில இயக்குனர் களில் சேரனும் ஒருவர்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரம் ஒரு நிகழ்வை கண்டது இந்த பேட்டி தான். மீண்டு வருவீர்கள் அனைத்துலிருந்தும் மீண்டும் வருவீர்கள் இயக்குனராய் மீட்டும் வருவீர்கள் தமிழ் திரைதுரையை ஒரு தயாரிப்பாளரய்
@rihanabegam17122 жыл бұрын
Hh
@rihanabegam17122 жыл бұрын
Hu
@shankarmadhavan3905 Жыл бұрын
❤ மிக சிறந்த இயக்குனர் திரு.சேரன் சித்ரா சார் மிக்க நன்றி!
@ItsMe-hi5uq4 жыл бұрын
அற்புதமான நேர்காணல். அற்புதமான மனிதர் சேரன். இவருக்கு கோவம் வருமா ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு. மிகச் அழகாக சித்ரா அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சிறப்பான முறையில் பதில் அளித்து பேட்டியை சிர்ப்படைய வைக்கிறார்.அவரது படங்கள் அனைத்தும் அற்புதம் அனைத்துமே காவியம். மீண்டும் இது போன்று நல்ல படங்களைத் தருவதற்கு வாழ்த்துக்கள்.
@alagusundaram4u4 жыл бұрын
எனக்குப்பிடித்த இயக்குனர் சேரன் Sir
@bharathjae3659 Жыл бұрын
Cheran is a world class creator, a rare gem.
@kamarajanmurugesan89854 жыл бұрын
சித்ரா லட்சுமணன் அவர்கள் தொகுத்து வழங்கும் முறையே சிறப்பாக உள்ளது. அலாதியான குரல் வளம் சித்ரா சார்👌👌👏👏👍👍
@RajeshKumar-wx2dr Жыл бұрын
சொல்ல மறந்த கதை படம் மிக அற்புதமான படைப்பு
@smilesankar4 жыл бұрын
சேரன் - அற்புதமான கலைஞர், மனிதர். Good reality show
@ramkin26914 жыл бұрын
No1 Fraud
@ramkin26914 жыл бұрын
C2H business fraud 20cr, He is facing 73case for money cheating
@bkannan15943 жыл бұрын
சித்ரா சார் உங்களுடைய பல பேட்டிகளில் இயக்குநர் சேரன் அவர்களுடனான இந்த பேட்டி ஒரு முக்கிய மைல்கல். சேரன் அவர்கள் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் தமிழ் முத்துக்கள். தமிழ் திரைப்பட ரசிகர்களின் ரசனையை, மிகவும் யதார்த்தமான வித்தியாசத்துடன் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதை களங்களுடன் முற்றிலுமாக வேறு ஒரு தரமான பாதைக்கு எடுத்து சென்ற சமூக பொறுப்புள்ள இயக்குநர்களில் சேரன் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. எந்த வித மிகைப்படுத்தலுமின்றி உள்ளதை உள்ளபடி பகிர்ந்த அவருடைய திரை வாழ்க்கை மிக அற்புதமான பகிர்வு. அவருடைய திரைப்பணி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@lakshmikrishnakumaar49232 жыл бұрын
That jaladharaangam yepdi iruku nu teriyaadhu 😂😂 reminded me of Bhaiya Raj sir comedy Panchapaatram 😂😂😂😂😂
@kumarprasath78054 жыл бұрын
C to H சேரன் உங்கள் சேனலின் ரசிகன் நான் மீண்டும் வெளியே வர என் வாழ்த்துக்கள்
@Anandad6073 жыл бұрын
நீங்க ஏன் படம் பன்னல இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி படம் பன்னுங்க அந்த திறமை உங்ககிட்ட இருக்கு
@srinivasangopalan79623 жыл бұрын
Cheran is one of the best directors. I have seen some of his movies which were very much reality in day today life. I have forgotten the names because of my age. No doubt he is realistic. " Dhavamai Dhavamirundhu", is a realistic 👌movie. The same was touching my inner heart ❤. Another movie was a thrill ing one. In this he acted as a CID. In the recent years I have never seen such a practical, realistic director I also like 👍actor Parthiban also. I didn't see " Desiya Geetham" DMK and AIADMK are Rowdy Koottam. Both sides of the coin.CHO only gave them a fitting Reply. CHO did not fear about them. He was a fearless man. Genius also. I accept RajKiran is the best actor. "Dhavaimai Dhavamirundhu " God will give you 🙏enough strength and peaceful life. Vande Mataram. JaiHind. With Greetings,
@balajijothinathan17212 жыл бұрын
நல்ல இயக்குனர். . இறைவன் அருள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்
@ThePowersil2 жыл бұрын
What a great person. So honest and humble. God bless!
@ganantharaja4 жыл бұрын
அண்ணன் சேரனின் 'பொற்காலம்' திரைப்படம் தான் உண்மையில் திரையுலகின் பொற்காலம், இது போன்ற படங்கள் நிறைய வந்திருந்தால் நாம் மலையாள திரைப்படங்களுக்கு இணையான எதார்த்த படங்களாகி இருப்போம் 🥰😍🤩
@bernatsha284 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@abubakkarsiddiq51404 жыл бұрын
மலையாள படங்களில் உள்ள எதார்த்தம் தான் ..அங்கு வாழும் மக்களையும் அவ்வாறு வைத்துள்ளது... மசாலா படம்னு சொல்லி இங்கே தமிழ் நாட்டையே நாராடிச்சிட்டு இருக்காங்க...
@svlengineerscoimbatore83593 жыл бұрын
Awesome
@manickamkotayan19143 жыл бұрын
A
@jeevaprem35982 жыл бұрын
Pp
@gzhdhdxhxdjjfcjjc4 жыл бұрын
என் பேரனின் பேரன் கூட அழுவான் சேரா...... தவமாய் தவமிருந்து பார்த்தால்....
@abdulmajid76443 жыл бұрын
ஒரு அருமையான நேர் காணல் எத்தனைப் பெரிய தோல்விப் படமாக இருந்தாலும் பாரதிராஜாவின் படத்தைப் போன்றே ரசிக்கத் தக்கதாகவே இருக்கும் சேரனின் படம்
@subramanianiyer27314 жыл бұрын
Actor & Director Mr. Cheran::: Sir I liked your all movies. Recently, I seen your movie "Raman Thediya Seethai".Actully, I couldn't control my tears at the time of the climax. Anyway, your open speech is so attracted me.
@anithasenthamilselvan64283 жыл бұрын
Gdhdjddkejdjdjddjjd
@mariappans64553 жыл бұрын
பொற்காலம் அருமையண படம் அழகாண காதல்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் மீணா நடிப்பு பொக்கிஷம் கண்ங்களில் கண்ணீர் குளமாகிறது மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாண முறையயில் பார்ப்பேண்❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thanikachalamr28944 жыл бұрын
ஒவ்வொரு துறையிலும் சிறந்து வருவதற்கு உழைப்பு தான் முக்கியம் என்பதை நீரூப்பித்தவர்கள் நீங்கள் தான்.நன்றி.
@surensivaguru5823 Жыл бұрын
Great creative actor/director 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@vasanthsiva69632 жыл бұрын
விமர்சனம் பன்றவங்கள கூட ஆதரிக்கிற கலைஞர்❤️
@rafsalrahman98473 жыл бұрын
Cheran sir best Interview. Unakale ippothan muzhusa purigikkiren inga vere leval sir😍😍👌
@93833888602 жыл бұрын
சித்ரா ஸாரின் ஒவ்வொரு நேர்க்கானாலும் தமிழ் சினிமாவை ஆவணப்படுத்தும் முயற்சி... திரைத்துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல திரைத்துறையில் சேர ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு பாடம்...
@maryjosevas103 жыл бұрын
Humble, honest and experienced talk from Cheran. Enjoyed very much.
@karthicknani11534 жыл бұрын
என்னடா ஒன்றரை மணி நேரம் வீடியோவா இருக்கே...எப்டி பொறுமையா உட்கார்ந்து பாக்குறதுன்னு நினைச்சேன்..ஆனா வீடியோ பார்த்த கடைசியில வீடியோ அவ்ளோதானா ன்னு நினைக்கவச்சுட்டீங்க சேரன் சார்.நேர்க்காணல்கூட நீங்க பேசுறத பாத்துக்கிட்டே இருக்கனும்போல இருக்கு.அதுதான் இயக்குநருக்கான உச்சக்கட்ட அனுபவமாக இருக்கும்னு நினைக்கிறேன்..நண்பர் ஒருவர் கருத்து பதிவிட்டுருக்கிறதைப் போல தவமாய் தவமிருந்து ஒரு படம் போதும் உங்களைப் பாராட்ட...எனக்கு ஒரு வருத்தம் இத்தனை வருடங்கள் சினிமாவில் அனுபவம் பெற்ற நீங்கள் கதைக்காக வயதிலும் அனுபவத்திலும் குறைவாக இருக்கிற உயரத்திற்கு சென்றுவிட்ட ஒரே காரணத்தால் இன்றைய நடிகர்களிடம் கெஞ்சுவதும் கதையை தூக்கிக்கொண்டு அவங்க பின்னாடி ஓடுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.கடைசியாக நீங்கள் சென்னதுதான் இனிமேல் எத்தனை வெற்றி பெற்றாலும் அது ஏற்கனவே பெற்ற வெற்றிகளோடுதான் சேரும் அதுவே உண்மை.சினிமாவிற்குள் நடக்கும் அரசியலையும் நீங்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அரசியல் பிரச்சனைகளையும் இவ்வளவு துணிச்சலாக வெளிப்படையாக சினிமாவில் யாரும் சொன்னதில்லை..நன்றி சேரன் சார்..வாழ்க வளமுடன்..மீண்டும் தவமாய் தவமிருந்து படத்தை பார்க்கப்போகிறேன்..
@paraasakthivel85244 жыл бұрын
Good he spoke about Murali..A good human being
@viralmedia89044 жыл бұрын
சித்ரா சார்... எப்படியாவது தலைவன் கவுண்டமணியை ஒரு நேர்காணல் செய்துவிடுங்கள். உங்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் கேட்டால் மறுக்கமாட்டார்.
Very good Director.Good heart.Openly speaking.missing his films.Raman thediya seethai, Autograph,solla marantha kathai top acting films.waiting for his films.
@vidyapremkumar5478 Жыл бұрын
What an amazing creator. My favorite ones are pandavar movie and autograph.
@duraidurai90882 жыл бұрын
எண் வாழ்வில் ஒருமுறை அவரை சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை என் உயிரினும் மேலான என் அன்பு சகோதரர் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ravikumar-it9bl9 ай бұрын
சேரனின் சொல்லாடல் வியக்க வைக்கிறது
@santhoshkingmaker4 жыл бұрын
I am a big fan of cheran sir for his all movies especially "vetrikodikattu"
@drsakshinsakthivel4 жыл бұрын
Originality reflects profoundly. He is too original... Keep going cheran sir.
@sarathkumar-004 жыл бұрын
Hi dear
@kudanjadibharathi9117 Жыл бұрын
தவமாய் தவமிருந்து மிகவும் சிறந்த படம் என் வாழ்வில்
@yerkalappai96514 жыл бұрын
அந்த படத்தை கொடுத்த அண்ணன் சேரன் க்கு நன்றி
@narasimmanbabu93884 жыл бұрын
Endha padam
@shanmugasundaram83572 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சர் உங்களை நீங்கள் தயாரித்த ஜல்லிக்கட்டு சினிமாவுக்கு முன்பு கடலோரக் கவிதைகள் 100வது நாள் விழாவுக்கு நீங்கள் கோவை வந்த போது உங்களை கோவை சான்மாஇன்டர்நேசனல் ஹோட்டலில் சந்தித்தேன் அன்று போலவேதான் இன்றும் உள்ள உங்களை சந்திக்க ஆசை நல்ல விசயங்கள் அன்று முதல் இன்று வரை வெளியிடும் ஒரே நபர் நீங்கள் தான் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@yerkalappai96514 жыл бұрын
Pokkisham படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்
@kalithas91144 жыл бұрын
சேரன் சார் நீங்கள் திரும்பவும் பழைய படங்களைப் போல் ஆட்டோகிராஃப் தவமாய் தவமிருந்து பொற்காலம் பாண்டவர் பூமி இது போன்ற படங்களை இப்பொழுது திரையுலகிற்கு மறுபடியும் கொண்டு வாருங்கள் அது உங்களால் மட்டுமே முடியும்
@umaanand5515 Жыл бұрын
Chitra Sir... Your interviews are unique and very interesting... It takes us back to those olden days as if we were part of those stories...
@sundarrajan-l7mАй бұрын
He is a very talented man❤
@parthasarathirajan95123 жыл бұрын
Cheran sir is a good writer. But he has great humor sense. He conceived a new comedy trend Vadivelu- Parthiban combination.
@sureshmurugesan35404 жыл бұрын
சேரன் ஒரு அபாரமான கலைஞன் அவருடைய அனைத்து படங்களும் அருமை
@shivanirajan76192 жыл бұрын
Such a talented director Cheran sir. Hats off to his hardwork.
@sribabastudio60524 жыл бұрын
ஒரு கதாநாயகன் தன் மாமாநார் கையால் செருப்படி வா';கும் சீனில் எந்தக் கதாநாயகனும் நடிக்க மாட்டார்கள்... அதுவே பெரிய மனசு....
@Boopathydubai4 жыл бұрын
சேரன் நடித்த படங்களில் மிக இயல்பான நடிப்பு சொல்ல மறந்த கதையில்
வனக்கம். சார் உங்ககிட்ட உதவி இயக்குனரா வேலை பார்க்க ஆசை பட்டேன் . நடக்கல சார். மாயக்கண்னாடி தவிர எல்லாம் அருமை......
@vairamani9556 Жыл бұрын
அருமை அருமை🙏💕
@josenub084 жыл бұрын
arumai arumai super Chithra sir
@selvadata10272 жыл бұрын
பொற்காலம் , பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து....குடும்ப படங்கள் அதோடு வடிவேல் பார்த்திபன் இணை உருவானது சேரன் இயக்கம் மூலமாக தான்
@hems26282 жыл бұрын
Cheran Sir is an excellent Director and wonderful Actor.
@ashikashik43734 жыл бұрын
எனக்கு சேரன் அண்ணன் என்ராலே மிகவும் பிடிக்கும் அது அவர் படமாக இருந்தாலும் சரி அவர் நேர்கானலாக இருந்தாலும் சரி நேரம் கிடைக்கும் பேதல்லாம் பார்த்துவிடுவேன்.
@NoorAhmed-ts9vn3 жыл бұрын
He strained more
@TheAhobil3 жыл бұрын
Very intelligent director, very strong ideas...good interview....
@chitrashree25203 жыл бұрын
Also pirivom santhipom. Such a nice picture
@prabakaranvelsamy2248 Жыл бұрын
Porkalam climax ❤❤
@kalaiarasir7938 Жыл бұрын
Cheran sir Azhagana Hero. Ennoda View la
@PANDIARAJAN12 жыл бұрын
Thank you for reminding Sivaji
@sengottu3 жыл бұрын
Who would accept that the other person (R Parthiban) is better in every way possible? Speaks volume about this man's confidence and purity. He is a gem. I loved every minute of this interview.
@ali8bilal4 жыл бұрын
You said about Rajkiran. It is totally acceptable. He is a such a great actor
@vignesh-mp8rz4 жыл бұрын
Actor. Muraliyin nalla panbai sonna cheran sir ku salute
@sureshtsv50915 ай бұрын
The great superior actor of m n Rajam avargal the really greatest experiment
Tamil best director cheran.Autograph thavamai,thavamirinthu super films.Tamil best inspector action film Yutham Sri . Excellent actor& Director.
@pravinrajababu45184 жыл бұрын
மிகவும் வெளிப்படையான பேச்சு
@jumkha3 жыл бұрын
Cheeran sir my favourite director Wish to work with him
@kabilan Жыл бұрын
Amazing director
@Devaraj-sm2yg4 жыл бұрын
Cheran sir. Ungal padaippugal yellam arumai. Murali sir marakkamal ninaithadhu nandri. Neengal adikkadi padam Direct Alladhu nadippu irukkavendum. Ungal interview migavum arumai nandri sir
@chanrus4 жыл бұрын
Thalaiver Vadivelu 41.15 to 43.05
@ssgvihub210954 жыл бұрын
கார்த்திக் சார் பாரதி கண்ணம்மா பண்ணியிருந்தா நல்லாயிருந்திருக்கும் சேரன் அருமையான இயக்குனர் ஒரு நல்ல நடிகர் விஜய் சேதுபதி ஒரு டிரம்ப் கார்ட் நல்ல கம்பேக் குடுங்க
@satchin57242 жыл бұрын
Nice Mr. Chetan. Your confidence against producers is appreciated.
@shenth27 Жыл бұрын
Good overall interview with a bit of comedy at 1:01:32
@kindlyignorehandle4 жыл бұрын
Fantastic interview - both Chitra Lakshmanan and Cheran dazzle. Among 1000 interviews i have seen, this will be in my top 10. Comes across a dance, great qns. Easy flow. Cheran is eloquent. So much to learn from this for all interviewers. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mohanapandianraju11204 жыл бұрын
Your writing is brilliant
@PHOENIX_7753 жыл бұрын
In Vetrikodi kattu Movie, Cheran don't want to add Vadivelu comedy but producer compelled to add Vadivelu Comedy in the Movie which was Big Reason for Movie Success.
@prabhakaran20ten4 жыл бұрын
Semma interview sir.👌 Clear cut travel about his story as an artist. No hidden secrets.
@MultiAshwin20104 жыл бұрын
Nice interview cheran don’t worry if you don’t get an actor am here to accept a role am in Australia Sydney :)
@mujuburahamanmujubu300311 ай бұрын
❤ GOOD
@srinisrini44294 жыл бұрын
சித்ரா சார் நான் சேலம் தலைவர் கவுண்டமணி பேட்டி எப்போது எதிர் பார்க்கலாம்
@rupachenthil Жыл бұрын
His interview is as engaging as his movies
@vadivel72822 жыл бұрын
நடித்த படத்தில் எனக்கு பிடித்த படம் ராமன் தேடிய சீதை