நல்ல மனிதர் இவர் பேசினாலே சந்தோசம் பொழுது போவது தெரியாது நல்ல music director இப்படி நிறைய சொல்லலாம், spb சொன்னது அருமை ஜானகி அம்மா சொன்னதும், வாழ்க வளமுடன் sir.
@rajmohamed240011 ай бұрын
கங்கை அமரன் அவர்களை பார்த்தாலே சந்தோஷம் தான். சிலபேர் ராசி அப்படி. அவர் பேசுவதே சந்தோஷத்தைத் தரும்.
@thirusplashcreations Жыл бұрын
18:38 கேக்கற மாதிரி இருக்கிற பாட்ட மட்டும்... கேப்பேன் 😂😂😂 சூப்பரா சொன்னாரு அண்ணன் 😂😂செம 😄😂👍🌹🌹உண்மை உண்மை உண்மை 😂😂
@anandr4193 Жыл бұрын
கங்கைஅமரன் பேசும் பொழுதும் பாடல் பாடும்போதும் நமக்குள் இனம் புரியாத சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா அருமையான திறமையான நல்ல மனிதர்.
@rajmohamed240011 ай бұрын
1968-ல் கழக உயர்நிலைப் பள்ளி, ஆவூரில் நான் 11ம் வகுப்பு படித்து வந்தேன். எனது தலைமையாசியர் திரு. R. வரதராஜன், வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பெடுக்கும் போது, மாணவர்களிடம் சொன்னது இது. ஸ்டூடண்ஸ், ஜானகி என்று ஒரு சினிமா பாடகி அறிமுகமாகியிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு வரலாறாகப் போகிறார், பார்த்துக் கொண்டிருங்கள் என்று கூறியது நினைவில் உள்ளது. இன்று 55 வருடங்கள் ஆகி விட்டது. பிரிபடாத தஞ்சை மாவட்டத்தில் அன்று மிகச் சிறந்ததொரு தலைமையாசிரியர் அவர் . இன்று அவர் இல்லை. அவர் பாடகி ஜானகி அவர்கள் பற்றிக் கூறிய கருத்து என் நினைவில் நிலைத்திருக்கிறது. உண்மையும் ஆகிவிட்டது. தீர்க்கதரிசனம் என்பது இதுதானோ?
@dass2205 Жыл бұрын
இவர்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.
@ravindranravi4511 Жыл бұрын
Arumai amaran sir
@rajmohamed240011 ай бұрын
இவர் தமிழகத்திற்கு ஒரு Gift. தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு உடன்பிறப்பு. தன்னை வஞ்சித்து ஏமாற்றிய கூட்டத்தையும் பெருந்தன்மையுடன் மன்னித்துச் சென்றதில் இவர் ஒரு கடவுள்மனிதர்.
@shammyc6329 Жыл бұрын
Any Jinadattan fan here....if yes definitely watch @11 mins onwards...Ultimate of Gangai Amaran sir to tossup this interview towards Jina
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
😂😂😂😂 soliya mudichitaaaru
@shuba7410 Жыл бұрын
Poor Jinnadhaththan. He handled it well and cooled him down somehow.
தலைக்கணம் இல்லாத மாமனிதர் கங்கைஅமரன் என்றும் வாழ்க அவர் புகழ்
@revathyarumugam535911 ай бұрын
Appa I like you pa and love you paaaaa❤❤❤❤❤wt a human, himur, knowledge paaaaaaaa🎉🎉🎉🎉🎉🎉
@vishnukarthik3016 Жыл бұрын
Semma energy
@venkateshadvocate1779 Жыл бұрын
Sir you are very good friend good brother good father good husband well done
@sivassiva-yw9ci Жыл бұрын
❤❤❤சிறப்பான பதிவுகள்
@krishnaviji Жыл бұрын
நான் எம்ஜிஆர் ரசிகன் நீங்கள் எம்ஜிஆர்ரிடம் நெருங்கி பழகியது என ரொம்ப பிடிச்சிருக்கு
@affcotdever5632 Жыл бұрын
Gangai Amaran vaalga.❤
@ingersollsenthiltk9273 Жыл бұрын
Janaki amma voice❤❤❤
@muthumari9294 Жыл бұрын
சகல கலா வல்லவர்
@sivalee9775 Жыл бұрын
Gangai sir super speech
@laxmisuriyan5026 Жыл бұрын
Very positive appa neega❤
@ravishanker8527 Жыл бұрын
One of the best interviews ❤. Love the interviewers energy and vibe. Keep it up!!
@shivagokul4688 Жыл бұрын
20:00 😢😢👌👌👌👌👌👌
@eeswarmoorthy7037 Жыл бұрын
இப்போது வரும் பாடல்களை கேட்கவே முடியவில்லை நீங்கள் சொல்வது போல் எல்லாமே ஒரேமாதிரியான பாட்டுகள் மூலை இல்லாமல் கம்பியூட்டர நம்பி பிழைப்பு நடத்தும் ஆட்கள்.
@gaurav-vc3yf6 күн бұрын
மூளை
@rajmohamed240011 ай бұрын
சந்தோஷ காலங்கள் - சினிமா டைட்டிலுக்கு ஏற்ற சொற்றொடர்.
இந்த anchor க்கும் ஒரு வீடியோ பார்சல் பண்ணுங்க.... மதன் அண்ணா!!!!!! எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம்😂😂😂😂😂😂😂
@KURUSAMYMAYILVAGANAN Жыл бұрын
கங்கை அமரன் போன்றவர்களிடம் இசையமைப்பு குறித்து எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன. இப்படி மொக்கையாக ஹோம் ஒர்க் செய்யாமல் கேள்விகள் கேட்டால் அரச்ச மாவைத்தான் அரைப்பார். வேஸ்ட்
@narenselva4538 Жыл бұрын
Tell anitha kuppusamy , ekelake india pudikatu!
@kumaranthiru778811 ай бұрын
He wanted to marry S.P.Sailaja nu hear say.
@adnansyed517410 ай бұрын
BJP katchiyele seyrndheenga Thappu illay Anaal ippoluthu V k sasikala, angry seyrnthullaar nerudalaga Illaya Sir. Power Radharavi idam solla vendiyadhu thaney.
@selvamsilaki1744 Жыл бұрын
உன் பசங்க குடி குடிக்கிறானுங்களே நீயா அடுத்தவன கேக்குற மொத உன் பசங்கிட்ட கேளு எவ்வளவு பேரு குடிக்கிறானுங்கன்னு கேளு எவ்வளவு குடிக்கிறான்னு கேளு ஃபர்ஸ்ட் உன் குடும்பத்தை திருத்து முதல்ல உன்னை நீ திருத்து உன் குடும்ப விஷயத்தையே பாராட்டாத நீயே பாராட்டிக்காத கேட்டு கேட்டு புளிச்சு போச்சு என்பதில் பொறந்தேன் 23 வரை கேட்டீர்கள் இந்த புளிச்சக் கீரையை
@hendrickmalcolm6288 Жыл бұрын
21 vayadukku pin magan kudithaal appa amma porupu illai. Gangai Amaran Sir kudumbam ullagathukku kodutha kodaigalai paarungal. Aayiram aayiram jenmam ivar kudumbathai vaalthanum.
@venkidusamykrishnaveni8769 Жыл бұрын
அவருடைய பிள்ளைகள் குறித்து உன் குடியை கெடுத்தார்களா நீ உன் தகப்பன் என்று சொன்னதை கேட்டு நடந்தாயா உன் பிள்ளைகள் தான் நீ சொல்வதை கேட்டு நடப்பார்களா அவருடைய சாதனைகளில் நீ ஏதாவது செய்து இருக்கிறாயா இவ்வளவு உயரங்களை எட்டி உள்ளார்கள் நீ எல்லாம் இதை கமெண்ட் போடறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டியா