பாரதிராஜா அவ்வளவு நட்பாக இருந்ததால்தான் பவதாரிணி மறைவில் சாகிற வயதா என்று கதறி அழுதது மறக்கவே முடியாது.நட்பு என்றால் இதுதான் நட்பு❤❤❤❤❤❤❤❤❤
@singaivendan3695 жыл бұрын
மிகவும் ஆத்மார்த்தமான ஒரு பேச்சு...அன்பின் உச்சம் பாசத்தின் கனிவு இப் பிறப்பின் அடையாளம். நான் சந்திக்க விரும்பும் ஒரு மாமனிதர். உள்ளதை உள்ளபடி சும்மா நச்சுன்னு போட்டு உடைத்திருக்கிறார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@prabhudevan10194 жыл бұрын
MP nm
@ramamoorthyram38823 жыл бұрын
கங்கை அமரன் சார் உங்களுடைய அபாரமான ஞாபக சக்தி உங்கள் உயர்வுக்கு காரணம் எந்த பாடலையும் மிக அழகான அருமையா பாடுரிங்க பாடல் வரிகள் அதைவிட அருமை composing வேர லெவல். நீங்க உங்க அண்ணனுக்காக உங்க திறமையை அடக்கி உள்ளிங்க இல்லன்னா இளயராஜா இடத்தில் நீங்க பிடிச்சிருப்பிங்க இது என்னுடைய அபிப்ராயம்
@gopinathbabu7402 Жыл бұрын
திறமைய யாராலும் அடக்கி வைக்க முடியாது சார்
@srinivasanvijayan47885 жыл бұрын
If he is not born as raja sirs brother we would have celebrated him as iconic legend. Unsung multi talented hero.
@appavi10682 жыл бұрын
எப்போதும் நான் விசித்திரன் தான் எல்லோரும் இளையராஜாவை ஏற்றிவைத்துக் கொண்டாடியபோது நான்மட்டும் அமர்சிங் கை தூக்கிவைத்து ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது எனக் கூவியவன்.... மூச்சு விடாமல் பாடிய பாடல் கேட்டு ஊரெல்லாம் பாலுவையும் ராசாவையும் கொண்டாடியபோது அதை எழுதிய கங்கையை ஆரதித்தவன் தான்.... நான் விசித்திரன் தான்.... வீணைகளுக்கே பெருமையெனும் உலகில் விரல்களுக்கே பெருமையெனும் சபையில் மீட்டியவனைக் கொண்டாடினால் நீங்களும் விசித்திரன்தான் நீங்களும் அப்பாவித் தமிழன் தான்...
@Tavamithram5 жыл бұрын
What an honest, real, down to earth, amazingly talented and wonderful person Gangai Amaran sir is! And how lucky his family, friends and colleagues must be to have him in their lives...He is a truly blessed soul. Chitra Lakshmanan Ji conducted the interview in the most interesting manner possible and accorded due respect to everyone that was spoken about. This interview surely takes one on a time travel into the 80s. Thank you 'Chai with Chithra' 🙏🙏🙏
@ammujose71895 жыл бұрын
True very true,its wonder about how much difference between amaran uncle and Illayaraja...amaran uncle is a legend, Himalayan man...how innocent and honest man he is, Illayaraja have learn from amaran uncle
@sridhararumugam79894 жыл бұрын
சகலகலா வல்லவன் என்ற வார்த்தைக்கு மிகப்பொறுத்தமானவர் கங்கைஅமரன் மட்டுமே.
@GreyBlackD4 жыл бұрын
😂 😂 😂 😂 😂 😂 😂 😂
@leemafashion66283 жыл бұрын
Appo kamalhassan Ilya?
@sjn46623 жыл бұрын
👍
@gokuls30002 жыл бұрын
unlucky too
@lmchannel27793 жыл бұрын
திரையுலகில் கவியரசர் கண்ணதாசன் க்குப் பிறகு மனதில் பட்டதை... எதையும் வெளிப்படையாக பேசுபவர்... கங்கை அமரன்...
@vigneswaran52264 жыл бұрын
Karakattakaran... What a movie 💐what a musical hit album 🎶
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
@ezharaj3 жыл бұрын
நீங்கள் மிக எளிமையான நல்ல சொற்கள் உடைய பாடலாசிரியர்.
@SaravananInfyTCS4 жыл бұрын
Such an energetic person , who would always makes laugh everyone around him.
@ramanujams45075 жыл бұрын
Chai with chitra switched to top gear with gangai amaran's episode. Watching amaran's expression, narration are excellent. He is enjoying. 👌
@sampathcmda76145 жыл бұрын
Yes
@NarasimmanSubramaniprofile5 жыл бұрын
Neenga veetla pesumpothu thenir nu pesuveengalaa illa Tea nnu solluveengalaa. #justasking
@pradeepkumargurusamy26313 жыл бұрын
13:57 GA mentioning SPB sir and would loved to have another interview/discussion with him then. But now we don't have SPB sir with us. Miss you SPB sir 😭
@kumaresant74574 жыл бұрын
நல்ல மனிதர். வெளிப்படையாக இருக்கிறார்.
@sweet-b6p3 жыл бұрын
எங்களைச் சிந்திக்க வைத்தது எம்ஜிஆருக்கு பாடிய பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் பாடல்களே - நான் என்றும் காரில் , வீட்டில் எங்கும் கேட்டு வியப்பது மகிழ்வது ரி.எம்.எஸ் பாடல்கள் மட்டுமே .
@d.s.k.s.v2 жыл бұрын
மீண்டும் பார்கிறேன் ♥️
@heroooooster5 жыл бұрын
Waiting for nxt episode. Your bringing the nostalgic 70's , 80's stories to life. Loving it
@kandhasamy83755 жыл бұрын
Super interview.. I really enjoyed it...
@sathasivansuppiah80874 жыл бұрын
Gangai amaran, very nice interview.ennum vendum.malaysia.
@rajramalingam88364 жыл бұрын
அருமை கங்கை அமரன் பெருமை அற்ர மனிதன் தன் சகோதரங்களையே பெருமையாக கூறுவார்
@vavadivalakaiyan63382 жыл бұрын
chai with chithra எனது fevered ஆயிற்று
@venkatasuryamarkandayan34299 ай бұрын
Humble person,but has also done created beautiful lyrics for songs. Long live sir
@aanmigaarularul68165 жыл бұрын
இவர் இசை வாழ்வே மாயம் படம் அற்புதமான வெற்றிபடமாக அமைய காரணமாக அமைந்தது எனில் மிகையன்று.
@peermohamedmohideenrameez97173 жыл бұрын
Q
@emilsonemilianus51002 жыл бұрын
நல்ல மனிதர்
@pallavipallavi59645 жыл бұрын
கங்கை அமரன் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப... பிடிக்கும்
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
Sir part 2 சீக்கிரம் போடுங்க Please.. Amaran sir உண்மையான பதிவுகளை தெளிவாக தருகிறார் sum டைம்ஸ் innocent ஆக தெரிகிறார் 🙏🏻
@arulrathansinnathampi74135 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் எம் இசை இறைவன் இளையராஜா எனும் ஒருவர்மட்டுமே
@anbalagananbalagan65854 жыл бұрын
கங்கை அமரன் தனி திறமை கொண்டவர்
@vadirajes5 жыл бұрын
I (most of the people) like Gangai Amaran than Ilyarajah. He is a versatile artist as director, poet, music director and an actor. very humorous to watch his interviews. I love to meet him to laugh!!!! happy person! wish you long live and happy life!!!
@SKBala..5 жыл бұрын
அமரை.... எல்லாருக்கும் கண்டிப்பாக பிடிக்க தான் செய்யும்...நல்ல ஜாலியானவர்... ஆனால் ராஜாவை கடவுளாக பார்க்கிறேன்... அவர்கிட்ட பயபக்தியுடன் தான் பேச முடியும்... முடிந்தால் நேரில் சந்தித்து பாருங்கள் புரியும் சகோ...
@pazhanisamy72954 жыл бұрын
கங்கை அமரன் மிகவும் அருமையான மனிதர்
@RaviChandran-dw9sk4 жыл бұрын
Supper nice interview 👌🏻👌🏻👌🏻you and gangaiamaran both of you open hearted 👌🏻👌🏻👌🏻👌🏻
@Kurinchikkural5 жыл бұрын
கங்கை அமரன் ஓர் அப்பாவி.திறமையான அருமையான ஓர் இசையமைப்பாளர். வாழ்வே மாயம்,சட்டம்,கோழிகூவுது படங்கள் இதற்கு சான்று. சான்ஸ் கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் இளையராஜாவை பின்னுக்குத் தள்ளியிருப்பார். பொறாமையால் தன் தம்பியை முன்னுக்கு வர விடாமல் வாய்ப்புக்களை எல்லாம் தட்டிப்பறித்தவர் அண்ணன் இளையராஜா.இருந்தும் அண்ணனுக்கு என்றும் விசுவாசமாக இருப்பவர் கங்கை அமரன்.
@SKBala..5 жыл бұрын
நீங்க பார்த்த மாதிரி பேசுரிங்க...
@sumanthraj59933 жыл бұрын
3rd time I see this interview it's awesome thank you.......
@sivashankar43235 жыл бұрын
Olivu maraivatra pechu👌 Pls sir, Part 2 seekiram upload pannunga..
@chandrasekarss65832 жыл бұрын
இவ்வளவு கலகலப்பான கங்கை அமரனைக் கடுகடுப்பான மனிதராக நேற்று காட்டி விட்டது தவறான பேட்டியாளரின் பிழை! அரசியல் கேள்வியே வேண்டாம் என்று பேட்டிக்கு நிபந்தனை விதித்தவரிடம் வம்படியாக அரசியல் பேசி பேசி வாயைப் பிடுங்கியது யார் தவறு என்று மக்கள் யோசிக்க வேண்டும்.
@mahamurali985310 ай бұрын
Nice man 🎉🎉🎉
@VishnuKumar-iu8yv5 жыл бұрын
Gangai amaran is a great talent..unsung hero of the music industry..highly talented n enthusiatic person
@velumaniramasamy45874 жыл бұрын
Gangai gives reply enthusiastically
@GuitarSuresh2 жыл бұрын
Great 👍 interview
@rakssella39665 жыл бұрын
திறமை மறைக்க படுவதில்லை மறைக்க படுகிறது ஒரு உதாரணம்
@21umeshbabu4 жыл бұрын
rendumay oray varuthai ya irukku
@huntergaming19664 жыл бұрын
Nice and impressed Gangai Amarn narrations!
@selvakumaran71474 жыл бұрын
Ur hair style is amazing Chitra
@gkvalluvan21215 жыл бұрын
idhuku yenda yechaigala unlike poduriga nalla program super
@thoranamalaiyaan4 жыл бұрын
ஐயா கங்கை அமரன்& டூரிங் டாக்கீஸ் குழுவினர் நீடுழி வாழ தோரணமலை ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம்... வாழ்க...வாழ்க.
@prasathvishnu5 жыл бұрын
He's good person... Interesting to listen... But if you expect 1 line answer you can't get anything less than 10 pages ;)
@AjayKumar-ub9hp4 жыл бұрын
😂😂😂
@tricktamilchannel56214 жыл бұрын
உங்களின் திறமைகளை இந்த தலைமுறைக்கு சொன்னால் தானே தெரியும்
@ramkumat5 жыл бұрын
Very happy watching this video
@boopathis80365 жыл бұрын
எனக்கு கங்கை அமரனின் மிகவும் பிடிக்கும் மிக வெளிப்படையாகப் பேசுவார் இதன் காரணமாகவே இளையராஜாவுக்கு இவரைப் பிடிக்காது மிக எதார்த்தமான அவர்
@marlynmiranda25875 жыл бұрын
ஆமாம்,,, இசையை ரசிக்கலாம், ஆனால் ஆணவமிக்க இளையராஜாவின் அகங்கார வார்த்தைகளை ரசிக்க முடியாது. 96 பட விவகாரத்தை குறிப்பிடுகிறேன். அழிவிற்கு முன் அகந்தை.
@Dineshkumar-he7pz5 жыл бұрын
மிகச் சரியான கருத்து
@SKBala..5 жыл бұрын
உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.... இவர விட அவர் வெகுளி.... அவர் கூச்சமுள்ள சுபாவம்.. இது சின்னதாயி ஆச்சி சொன்னது..... இதே தான் ராஜா சார் வீட்டில லோயர் கேம்ப் ல் சங்கரதாஸ் அய்யா (பாவலர் பெரியப்பாவோட ஹார்மோனியம் வாசித்தவர் ) சொன்னது....
@SKBala..5 жыл бұрын
@@marlynmiranda2587 இவர பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு....
@vettipaiyan64775 жыл бұрын
@@SKBala.. கைல மொபைல் இருக்கு 😂😂😂 ஒரு பாட்டோட ராகத்த கேளுங்க தெறிச்சு ஓடுவாங்க
ரத்னகுமார் நேர்காணலை இளையராஜா பார்த்திருப்பாரா என்று தெரியாது.கங்கை அமரன் பார்த்திருப்பார்.அவரிடம் ஒரு விளக்கம் வாங்கி போடுவது தான் சித்ராவின் பத்திரிக்கையாளர் தர்மத்துக்கு அழகு.
@PrasannaKumar-qj9jk5 жыл бұрын
Dear Anna, Today my Thalaivar Goundamani birthday. Long live thalaivaa. We always love you.
@balakrishnan37024 жыл бұрын
Super interviews
@sbharathnarayan5755 жыл бұрын
19:35 goosebumps
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Gangai amaran sir is versatile he can writing lyrics,singing,directing movies,such a super talented person
@vijaykumarramaswamy74645 жыл бұрын
@Global Citizen dai punda mavane gangai amarana pathi pesuna un maiyruku enna vanthuthu mutta punda naai poola oombunavane
Story writer,lyricist,music director,dubbing artist versatile person
@laddu7563 жыл бұрын
அந்த மண்ணோடு மகிமை அந்தத்தாய் சின்னத்தாயி அம்மாவை வணங்குகிறேன்🙏🙏
@sathishnair15584 жыл бұрын
Very good interview. Gangai amaran sir is a great talented person. No other person to compare with.
@sivasankarapandian63142 жыл бұрын
Unsung hero
@joericky20045 жыл бұрын
Chitra sir you are an asset...Don't degrade your stature by acting with cheap people like santhanam. Chose dignified roles.
@fathimamary92815 жыл бұрын
Yes, I too felt the same after watching his skill in interviewing .
@anbeysivam8474 жыл бұрын
கங்கை அமரன் மிக திறமையான மனிதர்
@balasuberamaniyanbalu65123 жыл бұрын
தாய் சரஸ்வதி யின் மருவுருவம்தான் அய்யா இளையராஜா அய்யா கங்கை அமரன் வாழ்த்துக்கள் உங்கள் இயல்பான பேச்சு தேவி ஸ்ரீ தேவி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sasikumarsasikumar42303 жыл бұрын
Gangaiamaran SUPERMAN
@EranianK7 ай бұрын
தலைக்கனம் இல்லாத தம்பி, அண்ணனுக்கு வாழ்வளித்து தன்னை சுருக்கி கொண்ட ஒரு பரதன்
@idleandactive5 жыл бұрын
Why no questions about pavalar varadharajan? What happened to him at midway career of illayaraja and co
@cricshank99493 жыл бұрын
Enaku romba pidicha voice gangai amaran sir vodadhu
@kabilan5 жыл бұрын
Gangai amaran is a super talented person. His lyrics are outstanding
@keethakeetha5975 жыл бұрын
Honest man annavedum erukum head weight evaredum ella
@amarakannan61143 жыл бұрын
எங்கள் ஊர் மூணாறு அங்கே தொடங்கிய பயணம் வெற்றிதான் மூணார் பத்தி பேசியதர்கு நன்றி
@selvakumaran71474 жыл бұрын
Kalakkura chitra Hats off to u
@sankarcganesh74765 жыл бұрын
Unga voice enaku romba pidikum
@thiruvelan5 жыл бұрын
இசை ஒரு தொழிலாக யாரேனும் உற்பத்தி செய்து விட முடியும். ஞானம் வேண்டும் அது இளையராஜா. கங்கை அமரனெல்லாம் வெறும்.
@josenub085 жыл бұрын
very jovial person Amar
@sg44065 жыл бұрын
Chitra sir neenga really appa takakurru sir.... your interviews are like a movie screenplay... AVM to Bagyaraj to Gangai amaran... waiting for your next ☝️ next yaaru 🙏 (en eniya tamil makkale)???
@sekarankrishnan61774 жыл бұрын
Please Sir,take the subtitles away as it is embarrassing. The whole world is watching.
@thangamanisrirengan5 жыл бұрын
இந்த மாதிரி ஒரு host அ எப்பிடி இத்தனை டிவி காரனும் விட்டு வெச்சான்🤔
@vijayaratnamnaguleswaran91374 жыл бұрын
இளையராஜா வாய் திறந்தால் இவர் சொல்லும் கதை உண்மை புரியும், ஆனால் அண்ணன் ஆக இருபதுக்கு முதல் தகுதியே இளையவர் செய்யும் தவறுகளை மன்னிப்பதே.
@keithcobin47215 жыл бұрын
Living Legend!
@nayanchristyfrancis41295 жыл бұрын
Xx8960838
@nayanchristyfrancis41295 жыл бұрын
Vvdzz c,
@TamilTamil-ev7rt4 жыл бұрын
Only Illayaraja had his brother with him. Rest of the celebrities grew as single person only but Gangai amaran wont understand.
கங்கை அமரன் சிறந்த படைப்பாளி, இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், என பன்முகத்தன்மை கொண்டவர். மிகவும் மனித நேயமிக்கவரும்,வெளிப்படையான மனிதரும் கூட.......!
@revathisharma15514 жыл бұрын
Sir I want to know abt mohan sir
@lffuwefgseghhfd98484 жыл бұрын
Amar Singh jack of all trades master of none ! 😢.fan
@senthilnathan5075 жыл бұрын
We missed gangai amaran, bharathiraja and Spb in illayaraja 75 function
@SUJAY8513Isaiko3 жыл бұрын
Illaiyaraaja talented musician and Amaran humbled person...
@AshokKumar-dt4rb3 ай бұрын
எத்தனை பயல் எத்தனை வன்மத்தை கொட்டினாலும்...... இளையராஜாவின் படைப்புகள் சாகாவரம் பெற்றவை.
@davidbilla44593 жыл бұрын
Most talented gangai amaran sir
@sandhyag1525 жыл бұрын
When is.part.2
@rajramalingam88364 жыл бұрын
அருமையான மனிதன்
@surendranperiyasami7785 жыл бұрын
Vanakkam vanakkam vanakkam vanakkam vanakkam
@anuraman83405 жыл бұрын
Gangai amaran is a very good human being .
@ermalai5 жыл бұрын
Pls share all the experiences about how ilayaraja treated you from 75 to 81.
@ksiva994 жыл бұрын
Good interviewer. I watched him in dramas. Please do use experienced people like him to interview.
@pulayanen4 жыл бұрын
Has anyone ever heard Raja sir badmouthing anyone? Even once
@sakthis3574 жыл бұрын
More than once.
@redsp38863 жыл бұрын
yes ji, true
@venkatkumar8123 жыл бұрын
So many times. IR is a legend but sometimes he’s goes mad
@PrasannaKumar-qj9jk5 жыл бұрын
Dear Anna, Remainder 3 I hope you can understand (my thalaivar Goundamani )
@subramanianramachandran80943 жыл бұрын
Every actor, director, music director have their own period of time for glory. During that time, they were basking in glory. Earlier, MSV was the best music director, and then Ilaiyaraja ruled the tamil industry during end 70s and 80s. When Rahman came, trend change and shot to prominence. Many talented music directors like Vidyasagar, Keeravani, Ramesh Vinayak, etc didn't get their due recognition they ought to get. Now trend are changing, A.R. Rehman took the music world to international level. So now producers are going to young talented music directors like Gibran, Iman etc.