விதவை, வெட்டியான் வரான்னு என்ன பார்த்து ஒதுங்கி போவாங்க!.. ஆனா சாகுற வர.. -குட்டிமா Emotional

  Рет қаралды 412,841

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 107
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
அரசாங்கம் இவர்களுக்கு மாத சம்பளமாக கொடுக்க வேண்டும்.அதே போல பென்சன் கொடுக்க வேண்டும். இந்த வேலை.நிறைய பெண்கள் விதவைகள் பாவம். அக்கா நீங்க பெண் தெய்வம் .வணங்குகிறேன் தாயே
@kesavann6690
@kesavann6690 Жыл бұрын
@kannagik1228
@kannagik1228 Жыл бұрын
J##...;;mom;. D
@sangkkarsankkar
@sangkkarsankkar Жыл бұрын
Uuuuuuuuuuuuu
@SasiKumar-zg8uh
@SasiKumar-zg8uh Жыл бұрын
நீ குடு மாசம் பென்சன்
@kvr5356
@kvr5356 2 жыл бұрын
நீங்கள் தான் அம்மா உண்மையான தெய்வம்.. கோடி நன்றிக ளும் வணக்கங்களும்
@reddyamma6421
@reddyamma6421 Жыл бұрын
அம்மா என் மனம் வலிக்கிறது.கண்களில் கண்ணீர் வழிந்தது உங்களுக்கு பகவான் அருள் கிடைக்க வேண்டும் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் வாழ்க உங்கள் சேவை 🙏🙏🙏🙏🙏👌👌👌😭😭😭❤️
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
அம்மா. . . பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் எங்கள் செயல்களுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும். அம்மா உங்கள் பணி புனிதமானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் அனைவருக்கும் எனது உண்மையான பிரார்த்தனைகள்🙏
@arjunanbu5908
@arjunanbu5908 2 жыл бұрын
கோவில் கருவறையில் இருக்கும் தெய்வங்களை விட அந்தக் கல்லறையில் இருக்கும் பிணங்களுக்கு நீதானே அம்மா தெய்வம்
@sainabahazan8309
@sainabahazan8309 Жыл бұрын
Hi l like u u r really handsome
@arumugasamysubbiah5232
@arumugasamysubbiah5232 2 жыл бұрын
என்ன முற்போக்கு சிந்தனை.அம்மா நீ சிறந்த பெண்மணி.பத்ம விருது யார் யாருக்கோ கொடுக்கிறார்கள். இந்த பெண்மணிக்கும் கொடுக்கலாம்.
@riyarenu5571
@riyarenu5571 2 жыл бұрын
Correct bro nanum athan comment panna vanthen neenga sollittinga bro
@shanmugampalani5569
@shanmugampalani5569 2 жыл бұрын
தியாகம், தொழில்,மனதைரியம். வாழ்க...அன்புதாசன்
@PoornimaNagaraj-fk4xe
@PoornimaNagaraj-fk4xe 5 ай бұрын
நீங்க கோவில் இருக்கும் தெய்வம்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉love you ma
@johnbasket5955
@johnbasket5955 Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். பாஸ்கர்.
@ritaflorence1076
@ritaflorence1076 Жыл бұрын
Arumai Amma 🙏👍👌
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 4 ай бұрын
கடைசி வரை நம்முடன் துணை இருப்பவர்கள் இவர்கள்தான் இவர்களுடைய சேவை மகத்தானது மனித இனத்தின் உயர்வானவர்கள்
@stephennadar4536
@stephennadar4536 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்க வளமுடன்
@mohant9270
@mohant9270 Жыл бұрын
Akka super solla varthaikal illai
@deenadayalan4934
@deenadayalan4934 Жыл бұрын
அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள்
@bagyalakshmi7476
@bagyalakshmi7476 2 жыл бұрын
தெய்வம் அக்கா நீங்கள்,உங்கள் கோரிக்கை நிச்ச யம் நிறை வேறும்
@savisavi2149
@savisavi2149 Жыл бұрын
Akka kadavul ungal pakkam erupar valga valmudan akka 🙏🏻🙏🏻🙏🏻🌹💐🌹
@diviyaammu8314
@diviyaammu8314 2 жыл бұрын
இந்த பொண்ணுக்கு நான் தலை வணங்குகிறேன்
@vimalaravindran4773
@vimalaravindran4773 Жыл бұрын
Super Amma God bless you.
@Mahishana597
@Mahishana597 3 ай бұрын
குட்டீமா நீங்க பென்னாக இருந்தும் பயம் இல்லாமல் இந்த தொழில் செய்கிறீர்கள் ஆண்களே பயந்து ஓடும் இந்த காலத்தில் நீங்க தயரிமாக இந்த தொழில் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@elangopriya5815
@elangopriya5815 Жыл бұрын
நீங்க தைவு செய்து யாரையும் கும்பி டா த சகோதரி நீங்கா தான் கடவுள்
@pasupathiamutha88700
@pasupathiamutha88700 Жыл бұрын
அக்கா.... உங்களை போல தான் நானும் மன வேதனையில் இருக்கும் போது இடுகாட்டில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால் தான்... என் மனம் லேசாகும்...
@bharathirajkumar8795
@bharathirajkumar8795 Жыл бұрын
Super amma
@saig660
@saig660 4 ай бұрын
Om namasivaya 🙏 God bless you maa ur doing a great job maa Love u from Malaysia 🙏🇲🇾
@tamilnirmal9512
@tamilnirmal9512 Жыл бұрын
Super akka.unga manasu than kadaul valum illam.
@greenlight-goahead6628
@greenlight-goahead6628 Жыл бұрын
Super excellent mass 100% correct 🙏🙏🙏🙏🙏
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 Жыл бұрын
My soul heart will be with you akka.god is with you.tqmalaysia.🌹🌹🌹🌹💖
@chitras-yr9ww
@chitras-yr9ww Жыл бұрын
Super akka
@jayanthimuralidharan5964
@jayanthimuralidharan5964 2 жыл бұрын
தெய்வமே நீடூழி வாழ்க
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
உண்மையான சிங்கப்பெண் நீங்க தான் மா.தலை வணங்குகிறேன்.இந்த வேலையிலும் பிறருக்கு உதவும் குணம், உங்களின் நேர்மை, உண்மை இந்த குணங்கள் கொண்ட நீங்கள் வணங்கக்கூடியவரே.எனக்கு உங்க நட்பு கிடைக்குமா?
@rockfortak6477
@rockfortak6477 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Super sister
@AnuRadha-th4vr
@AnuRadha-th4vr Жыл бұрын
She s great
@buellanicenagarajan2122
@buellanicenagarajan2122 2 жыл бұрын
You are iron lady keep going God bless you
@manurossimanurossi4642
@manurossimanurossi4642 Жыл бұрын
Vera level Akka🖤🙏🔥
@monavino7649
@monavino7649 Жыл бұрын
God blesd akka
@sajeevkrishnan7044
@sajeevkrishnan7044 Жыл бұрын
I proud of u akka
@srivlogssv3593
@srivlogssv3593 2 жыл бұрын
எந்த ஊரு இது விலாசம் சொல்லுங்க அவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய பண்றேன்🙏
@saiaidan632
@saiaidan632 2 жыл бұрын
Pallavaram cemetery chennai bro
@srivlogssv3593
@srivlogssv3593 2 жыл бұрын
@@saiaidan632 ok bro thank u🥰
@selvishylaja7487
@selvishylaja7487 Жыл бұрын
@@srivlogssv3593 had you visited her. How is she now
@vlogisticviji2236
@vlogisticviji2236 Жыл бұрын
Super super great
@sundarrajan5035
@sundarrajan5035 Жыл бұрын
அண்ணன் எனக்கு பண்ணுங்க 🙏😭
@kaaviyah8254
@kaaviyah8254 Жыл бұрын
அம்மாதெய்வம்
@chandrasekarankpk6062
@chandrasekarankpk6062 Жыл бұрын
இது ஒரு போட்டி பொறாமை இல்லாத புனிதமான தொழில்..
@umadevi9119
@umadevi9119 4 ай бұрын
நா தினமும் வேலை முடிஞ்சு வரும் போது அங்கு ஒரு கல்லரை தோட்டம் இருக்குங்க முதல் தடவை இரவு 8 30 மணிக்கு பஸ்டாப் வரும் போது பயமா இருந்துச்சுங்க ஆனா இப்ப பயம் இல்லை நான் காலையில போகும் போதும் இரவு வரும் போதும் அங்க உறங்கி கொண்டு இருக்கும் அனைவருக்கும் காலை நேரத்துல இரவுநேரத்துல வணக்கம் சொல்லிட்டு தான் வருவேன் இப்ப அவங்க எல்லாம் எனக்கு friends ஆயிட்டாங்க😊😊😊😊😊😊😊
@vijayprasanna748
@vijayprasanna748 2 жыл бұрын
Quality content by youu! Againnn! Perfect ✨
@sanjaisanjai5951
@sanjaisanjai5951 Жыл бұрын
IS realy great ma🙏👍👏
@anilp277
@anilp277 2 жыл бұрын
தெய்வ பிறவி
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 9 ай бұрын
Mass interview🎉🎉🎉
@vallimadhavan3920
@vallimadhavan3920 2 жыл бұрын
கண்கள் கலங்குகிறது....வார்த்தைகள் வரவில்லை.
@jeevanagarpalacode5053
@jeevanagarpalacode5053 Жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு செய்னனு நினைக்கிரிங்க இருக்ரவங்கலுக்கு மனசு இல்ல
@arulmuruganr732
@arulmuruganr732 6 ай бұрын
அம்மா யார்மா சொன்னது நீங்கதான் யாவர்க்கும் உண்ணதமான தெய்வம்
@santhiramu5511
@santhiramu5511 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝💔💔💔💔💔💔💔ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@unanoche98
@unanoche98 2 жыл бұрын
I would appreciate Aval Vikatan if they help her recover the money spent on those Closed circuit television cameras which she had to set up with her own money for her own safety.
@vallig6202
@vallig6202 Жыл бұрын
🙏
@DeviKumar-e6v
@DeviKumar-e6v 9 ай бұрын
Akka yengalai vazha vitamall yengeyo irunthu vanthu pannuthu ..uthavi pannunga mudintha varai yellam sernthu verattuvom.
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 Жыл бұрын
God bless you sis.so good heart.god always will be w ith you akka.karuppu Samy. Always wit you and family.take care akka.malaysia.🌹🌹🌹🌹 kali amma is always with you.
@harishadow6062
@harishadow6062 10 күн бұрын
Akka neega valka pallandu 💯💀 menjyathu ethuvey 💯 elumbu kudu 💯 karaname sathai vaithu than manuthai uyarvu thalvu parkiran 💯☝ avan vagutha kanaku endrume sariyaga erukume anaivarume erantha pen koodu matumey 💀 ethan unakume enakume orey mugame than dratha avan solitan unaku 💯 purinja sari puriyla na pala peravi eduthu savu ooom nama shivaya ❤‍🔥
@raviranganath4850
@raviranganath4850 2 жыл бұрын
Positive comments Commenters should act positive step out of the house. Watch your surrounding. You can definetly get chance to do at the least one good service every day. Only positive commenting will not make your soul Holy.
@brightlotus7783
@brightlotus7783 Жыл бұрын
Sudukadu la pei illa dheivanga than eruku..boomiku Mela erukura uir ulla sila manithargal than pei mari eruknga
@sankariravisankari5943
@sankariravisankari5943 Жыл бұрын
👏👏
@agilamani3141
@agilamani3141 Жыл бұрын
வீர பெண்மணி
@jenifer6738
@jenifer6738 Жыл бұрын
Akka super akka
@tamilselvan9207
@tamilselvan9207 Ай бұрын
புனித பெண்.
@eswarieswari2590
@eswarieswari2590 Жыл бұрын
Sammi Akka
@kavitaanand8332
@kavitaanand8332 2 жыл бұрын
Sammi akka
@jeevarekhasubramanian3182
@jeevarekhasubramanian3182 2 жыл бұрын
🙏🙏🙏
@jessiev4206
@jessiev4206 2 жыл бұрын
The GREAT Akka .I SALUTE you Akka.May God Bless You Sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@manurossimanurossi4642
@manurossimanurossi4642 Жыл бұрын
🙏🖤🙏
@tamilanban600
@tamilanban600 Жыл бұрын
Jai bhim
@veluamaravathi7111
@veluamaravathi7111 Жыл бұрын
👌👌👌👌🙏🙏♥️
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muppulichamy8309
@muppulichamy8309 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@babug4754
@babug4754 Жыл бұрын
evangala.kekumpothu oru real body eriyum pothu video podunga ok
@mariapaul3465
@mariapaul3465 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍🇹🇷🇹🇷
@theresatheresa7080
@theresatheresa7080 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@maheswari3259
@maheswari3259 2 жыл бұрын
Singa Penn.
@ratheekaratheeka4069
@ratheekaratheeka4069 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sraju7216
@sraju7216 Жыл бұрын
இந்த அம்மையார் கதையை இந்த அரசியல் வாதிகள் பார்த்து சும்மா இருக்கானுகளே நீதிபதிகள் ஏன் அவர்களே முன் வந்து வழக்கை விசாரித்து இவர்களுக்கு நியாயம் வழங்கலாமே பண்ணிநிறந்தரம், பணி ஓய்வு ஊதியம்,
@johnbasket5955
@johnbasket5955 Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். பாஸ்கர்
@bharathirajkumar8795
@bharathirajkumar8795 Жыл бұрын
Super Akka
@bakyalakshmipalanivel58
@bakyalakshmipalanivel58 Жыл бұрын
👏👏👏
@laikasivalingam5318
@laikasivalingam5318 Жыл бұрын
🙏🙏🙏
@meenasai7757
@meenasai7757 2 жыл бұрын
🙏
@SeethahariniSeetha
@SeethahariniSeetha Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sundarisrinivasan6516
@sundarisrinivasan6516 Жыл бұрын
்அர்
@sundarisrinivasan6516
@sundarisrinivasan6516 Жыл бұрын
ளஞமழவஷௌ
@sreelekhabindhu3617
@sreelekhabindhu3617 Жыл бұрын
U r very great great akka bold also
@samaiyamuthu8991
@samaiyamuthu8991 Жыл бұрын
Vee
@samaiyamuthu8991
@samaiyamuthu8991 Жыл бұрын
Verrygood. Super.
@dhanabalt6191
@dhanabalt6191 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepamanideepamani8935
@deepamanideepamani8935 2 жыл бұрын
Super akka
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН