எங்க அண்ணனுக்கு(எம்ஜிஆர்) மட்டும் எப்படி நல்ல பாட்டா போடுறாங்கனு அப்பா கேட்டாரு! - நடிகர் பிரபு

  Рет қаралды 698,020

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 365
@selvaranihari5328
@selvaranihari5328 2 жыл бұрын
நீங்க பேசும் ஒவ்வொரு மரியாதையான பேச்சில் உங்க குடும்ப வளர்ப்பு தெரிகிறது.சிவாஜி சார் நடிப்பு குடும்பம் இரண்டையும் ரொம்ப சரியாக செய்திருக்கிறார். அவரை நினைக்கும்போது மிகவும் பிராமிப்பாக இருக்கு. 🥰🥰🥰🥰
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
"அன்னை இல்லம்"மட்டுமில்லை "அன்னமிடும் இல்லம்"மாபெரும் மாமனித நடிகர்திலகம், நடிப்பின் உச்சம், பிரபு, ராஜ்குமார், சாந்தி அவர்கள் குடும்பத்தை நேர்காணல் களம் கண்ட ஜெயாதொலைகாட்சி நிறுவனத்திற்கு நன்றி, நேர்காணல் கண்ட பெண் மணிக்கு வாழ்த்துக்கள்.MKV💥💥🌹🌹🌷🌷⭐⭐🌟🌟☀☀🌻🌻🕊🕊🕊.
@Sushila-st1ex
@Sushila-st1ex 4 ай бұрын
I
@Sushila-st1ex
@Sushila-st1ex 4 ай бұрын
❤❤❤❤❤
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 2 жыл бұрын
எளிமை. மரியாதையான பேச்சு.எல்லோரையும் 'ஐயா 'என்று அழைக்கும் பாங்கு.பாராட்டுகள்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
மக்கள் திலகத்தை பெரியப்பா என்று அழைப்பது தலைவரின் அன்பு குடும்பத்தை கவர்ந்திருக்கிறது அது ஒன்றே சிறப்பு வாழ்க பிரபு
@allroundsingerg8126
@allroundsingerg8126 3 жыл бұрын
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை நான்.அவர் இல்லாத குறையை பிரபு கொஞ்சம் நிவர்த்தி செய்கிறார். என்று சொல்வேன். அதோடு. பிரபுவும் எனக்கு பிடித்த நடிகர்.குறிப்பா பசும்பொன்,தாமிரபரணி படத்தில் அவர் நடிப்பு அருமை.நன்றிகள் பிரபு Sir....Nalla paadareengale👍👍
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
பிரபு அண்ணா இப்பவும் .. எனக்கு எப்பல்லாம் மனம் சுமையாக இருக்குமோ அப்போதெல்லாம் பார்க்கும் படம் தில்லானா மோகனாம்பாள் , கர்ணன் , திருவிளையாடல் , வசந்த மாளிகை மயக்க மென்ன பாடலில் வரும் 'உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் ' என்பதுதான் நடிகர் திலகத்தின் உயிரோட்டமான நடிப்பின் உச்சம் தொட்ட எத்தனையெத்தனை நடிப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது சிவாஜி ஐயா நடிப்பு வானின் ஒரு துருவ நட்சத்திரம் மறைந்தாலும் ஜொலித்து கொண்டு இருக்கிறது சூப்பர் ‌👍 ‌🙏
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@ramigani7
@ramigani7 2 жыл бұрын
🌹மிக அருமையாக சொன்னிர்கள். அண்ணன் காலத்தின் கொடை, கலையின் அவதாரம் 🙏
@newmobiles7250
@newmobiles7250 2 жыл бұрын
சார் சிவாஜி ஐயா இந்தியா வையே தான் வீட நினைசவர்... உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாரும் மதிக்கிறார்கள் .. தயவு செய்து உங்கள் மகனை இனிமேல் இயக்குநர் முத்தையா படத்தில் மட்டும் நடிக்க வைக்காதீர்கள்.. இத்தனை வருடம் உங்கள் குடும்பம் சேர்த்த பேர் போய்விடும்... தமிழ் மக்கள் உங்களை தனியாகப் பிரித்து பார்த்து விடுவார்கள்...... பாரம்பரியமான குடும்பம்.....செழித்து வாழ வாழ்த்துகள்......
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
வணக்கம் சார்,அப்பாவை பார்த்தது போல் இருக்கு,என் தெய்வம் சிவாஜி அய்யா
@sixsersankarc1198
@sixsersankarc1198 2 жыл бұрын
குரு சிஷ்யன் பிரபு அன்ணன் செம கலக்கள் god bless sir
@natarajangovindappan1309
@natarajangovindappan1309 2 жыл бұрын
பிரபு சார் நீங்கள் மற்றவர்களை மிகவும் மரியாதையுடன் விளிப்பதைக் கேட்கையில் உங்கள் குடும்பத்தின் பண்புநலன்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. 🌹
@seturamathilagan6043
@seturamathilagan6043 2 жыл бұрын
arumai
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 жыл бұрын
பிரபு சார்! உங்கள் நடை, அழும் காட்சிகள், கோபம் கொப்பளிக்க நீங்கள் பேசும் வசனங்கள் ஆகியவற்றில் நாங்கள் உங்களின் அப்பாவைப் பார்த்து மகிழ்கிறோம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு!
@yesudassl5676
@yesudassl5676 2 жыл бұрын
Lll
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
🤔🤔🤔
@mageswaryvalian9626
@mageswaryvalian9626 2 жыл бұрын
Y
@mageswaryvalian9626
@mageswaryvalian9626 2 жыл бұрын
@@yesudassl5676 jayaty
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் அருமையான படம்.நான் எத்தனை தடவை பார்த்தேன் என்று தெரியலை.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த படம்.படத்தில் சிவாஜி சார் சிக்கல் சண்முசுந்தரமாகவே வாழ்ந்து இருப்பார்.படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்..பிரபு சார் வணக்கம் அப்பாவை பார்த்தது போல் இருக்கிறது..உங்க நடிப்பும் மிகசிறப்பாக இருக்கு புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.என் தலைவனின் தமையன்றோ.வாழ்க சிவாஜி
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 2 жыл бұрын
அருமமையா இருக்கு சூப்பர் ❤️
@kkr8638
@kkr8638 3 жыл бұрын
நடிப்பிற்கு மட்டுமல்ல,மிகச்சிறந்த உண்மையான நட்பிற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகர்திலகம். அவரது வாரிசு இளையதிலகம் கேட்கவே வேண்டாம்.இவ்வளவு எளிமையாக, மரியாதையாக, ஈகை குணத்துடன், அன்பாக எல்லோரிடமும் பழகும் குணம் எவரிடமும் உள்ளதா? என்பது கேள்விக்குறிதான்.வாழ்க நடிகர்திலகத்தின் அன்பு இல்லம்.
@chandranc85
@chandranc85 2 жыл бұрын
அண்ணன் பிரபு அண்ணன் தேண்கிண்ணம் நிகழ்சியில் பேசியது எனக்கு மிகவும் பிடித்தாவிசைங்கலை சென்னா ர் நன்றி
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
மக்கள் திலகத்தைப் பற்றி பிரபு அவர்கள் உள்ளன்புடன் கூறுவதை கேட்கும் போது இதயம் குளிர்கிறது பிரபு அவர்களின் உண்மையான அன்பிற்கு விலை மதிப்பே கிடையாது அவரின் அன்பை வணங்குகிறேன்
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
கலையுலக தெய்வம் சிவாஜி அப்பா
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 2 жыл бұрын
அழகு தமிழ்
@sumathiramachandran9542
@sumathiramachandran9542 2 жыл бұрын
பிரபு அண்ணா சிவாஜி கணேசன் அப்பா போல ஒரு கலைஞர் இனி பிறக்கபோவது இல்லை ஆனால் அவர் நம்மை விட்டு சென்றாலும் அவர் நடித்து அசத்திய படங்கள் ஒரு போதும் அழியாது அவர் நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படப்பாடல்கள் ராஜபார்ட் ரங்கதூரை அம்மம்மா தம்பி என்று நம்பி அந்த பாட்டு என்னை மிகவும் கவர்ந்த பாடல் வசந்த மாளிகை அவன் தான் மனிதன் தங்கப்பதக்கம் இருமலர்கள்பதியபறவைதிருவிளையாடல் இன்னும் நிறைய படங்கள் பிடிக்கும் இந்த படங்களை பார்க்கும் போது மனதில் ஒர்அமைதிஏற்படும்
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 2 жыл бұрын
இது மட்டும் தான் நடிகர் குடும்பங்களிலயே successful family என்று நடிக்கிறேன்.
@viswanathanparamasivan6545
@viswanathanparamasivan6545 2 жыл бұрын
Very nice to hear and also the beautiful lady who interviewed Prabhu
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
*மக்கள் திலகம்* *MGR* பற்றி பேசும்போது.... *நடிகர் திலகத்தின்* வாரிசு *இளைய திலகம் பிரபுவுக்கு* குழந்தை போல நல்ல மனசு என்று காண முடிகிறது. கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் எப்போதும் இப்படியே வெள்ளை மனதுடன் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்🙏 *தொகுப்பாளி* நல்ல ரசனை திரைப்பட அறிவு உள்ளவராக தெரிகிறார். வாழ்த்துக்கள்💐
@dharanidharan1098
@dharanidharan1098 3 жыл бұрын
MGR fans are great
@vallimadhavan3920
@vallimadhavan3920 3 жыл бұрын
நடிகை ராதிகா ஒரு பேட்டியில் கூறியிருப்பது... என்னுடன் நடித்தவர்களில் எப்போதும் கம்ஃபர்ட் ஸோனில் இருப்பவர் பிரபு மட்டுமே.... அவர் எனைப் பார்க்கும்போது.... ராதிகா.... என அழைத்துக் கொண்டு வருவார்.... அதில் அவ்வளவு அன்பும் இனிமையும் இருக்கும்.... வெள்ளை உள்ளத்தோடு அவர் பழகுவார்....எனக் கூறியுள்ளார்.... உண்மையில் அவர் சிரிப்பானது அகத்தில் இருந்து வருவதைப் பார்க்கலாம்.....சிவாஜியின் வாரிசு என்ற ஒன்றுதலையும் தாண்டி.... பழகுபவரை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர் பிரபு.
@saraswathin4995
@saraswathin4995 2 жыл бұрын
@@vallimadhavan39209 very good Radika
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 2 жыл бұрын
கலைஞர்கள் பிறக்கிறார்கள், உருவாக்கப் படுவதில்லை. வாழ்க திரு சிவாஜி கணேசனின் புகழ் 🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
தலைவர் mgr பற்றி அண்ணன் பிரபு பேசும் போது மக்கள் திலகம் நடிகர் திலகம் அன்பு வெளிப்படுகிறது வாழ்க பிரபு
@ayswariyaluxmylaw1152
@ayswariyaluxmylaw1152 3 жыл бұрын
Prabhu Sir. Your Duet movie is my ever green Favourite ❤
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 2 жыл бұрын
சிவாஜி சார் நடிப்பை கொண்டு உங்கள் வம்சத்தில் ஏதாவது ஒரு குழந்தை உங்கள் வம்சத்தில் பிறக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய பிரார்த்தனை
@swethaselvam7812
@swethaselvam7812 Жыл бұрын
😊
@VasudevanLakshmiNarashiman
@VasudevanLakshmiNarashiman Жыл бұрын
😊😊😊
@r.karunanidhimazhavarayar5457
@r.karunanidhimazhavarayar5457 2 жыл бұрын
உண்மைதான் பிரபு சார்... சினி உலகில் சிவாஜி சார் அவர்களோடு சரியான, மிகவும் பொருத்தமான ஜோடி - சிவாஜி- பத்மினி ஜோடி தான்.
@Ravichandrika-f6x
@Ravichandrika-f6x Ай бұрын
No. சிவாஜி ஜெயலலிதான்.
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Super video We all love shivaji sir and love Prabhu sir also Thangapadumai a very classical film Irumalargal very superb Uthamaputhiran fantastic film
@Painthamil28
@Painthamil28 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்களுக்கு கிடைத்தது மிகவும் பெருமை.
@rajramalingam8836
@rajramalingam8836 2 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க பிரபு தந்தையை பற்றி சொல்வது அருமையான அனுபவம்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
Prabhu sir means positive vibes, One of my favourite actor
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
What ever sivaji acted....unless T M S voice..no sivaji....in that case those sivaji family ungeatfull ......from sri lanka
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Mr.srilanka,had nadigar thilakam depended on tms voice only.
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Mr.sri Lanka,you are a 420 jealous personality on nadigar thilagam.who are you to talk on nadigar thilakam,the entire world know who was nadigar thilakam,and what he was.poor fellow,dirty dog,you don,t have the quality to certify on the legendry,thespian,the stalwart,the mass.shut your ugly mouth.every body knows the man of character ,kalai kurisil,dr. Chevaaliye,the international award winner.
@muhammadsuhail7044
@muhammadsuhail7044 3 жыл бұрын
Superb. Always love ❤️❤️♥️ Prabhu Sir.
@muthuvel4770
@muthuvel4770 3 жыл бұрын
I love prabu sir always your smile and kind
@vasantharakavan6979
@vasantharakavan6979 3 жыл бұрын
IAM a great fan of shivaji sir.ungaludaya interview superb.awaiting for the next episode
@pandiank14
@pandiank14 3 жыл бұрын
Sri sivaji ganesan Ayya avarkal oru theivamakan ayyavai mathiri eni yarum pirakka povathillai avarkal kudumpam pallandu pallandu palakodi noorayiram neenkatha selvankal nirainthu vaazhka 💐🙏
@mkrishnamurthy3317
@mkrishnamurthy3317 2 жыл бұрын
World's human wonder is SivajiGanesan Sir.
@manokokila3336
@manokokila3336 2 жыл бұрын
சிவாஜி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 2 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் இளையதிலகம்பிரபு 🌹🙏 நான் உங்களுடன் கோபியில், சின்ன மாப்பிள்ளை, படபிடிபில். புகைப்படம் எடுத்து உள்ளேன்.
@shanthiravindran460
@shanthiravindran460 2 жыл бұрын
Mr. Prabhu sir is a very best and nice person. The way he spend little time with us while I was working in Dubai Mall, although he was very busy with family members in shopping in 2nd level in a sports and spectacles shop near ice skating area. Unforgettable moments. Very nice gentleman who gives respect to all. Thanks a lot 🙏 - C.N.Ravindran.
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர்திலகம் வாழ்க வாழ்கவே
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
World's number one best stylish actor is nadigar thilagam shivaji ganeshan
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
பிரபுசார் சொல்லும்போதே என் மனம் உடனே அந்தப்படத்தை நினைத்தேன் தில்லானாமோகனாம்பாள் அதிசயமாக இருந்தது
@dharanidharan1098
@dharanidharan1098 3 жыл бұрын
Thank you prabu sir,talked about my leader Dr.MGR
@sanand8048
@sanand8048 2 жыл бұрын
Superb. Please bring the second episode. Very natural talk by both Mr. Prabhu and the interviewer
@rambaskaran1729
@rambaskaran1729 3 жыл бұрын
Great Interview about a THAMIZHNADU's Great Actor, NADIGAR THILAGAM, THIRU. SIVAJI GANESAN in the words of SIVAJI GANE#SAN's Son!
@jackzacharias9814
@jackzacharias9814 2 жыл бұрын
It's a interview dedicated to nadigar thilagam but prabhu sir spoke more about other actors then shivaji. What a culture and broad minded person prabhu sir. Am a greatest admirer of shivaji sir and i adore his styles.
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Annai illam. Temple for cinema industry. Sivaji greatest legend.
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 3 жыл бұрын
Prabhu dances well than any other Hero like Sivaji Sir.
@kaali333
@kaali333 3 жыл бұрын
Ilaiyaraja Prabu, Spb, p Vasu, sandanabarathi rv udayakumar, cv rajendran, rajkapoor, sivachandran, Gangai amaran, Fazil, pradap pothan, GB Vijay and so on. Super combo.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Thank you your body language and your face face Impression super Medam. thanks to prabhu sir also.
@balakumars48
@balakumars48 3 жыл бұрын
Prabhu Thambi is super loveable person.💐🌺
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
Nadigar thilagam shivaji ganeshan is a great human being person
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக ஸ்டைலின் உச்சம் எங்கள் கலையுலக முதல்வன் நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@sulochanas8760
@sulochanas8760 Жыл бұрын
There is only one Shivaji.
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 2 жыл бұрын
So nice to hear please continue. Love from 🖋️🇲🇾
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
நான்60 ஆண்டுகள் சிவாஜியின் ரசிகன்.மூண்று முறை 1996 முதல் அன்னை இல்லம் சென்றேன் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார் காவலர்!
@jaganathanv3835
@jaganathanv3835 2 жыл бұрын
சில குறிப்பிட்ட நாட்களில் அனைவரும் செல்ல அனுமதி உண்டு. இதை பலரும் செய்து வருகின்றனர்.
@sankarlingam501
@sankarlingam501 2 жыл бұрын
ஐயா பிரபு ஐயா வின் மரியாதையான வார்த்தைகள் அருமை. வளர்ந்த விதம் அப்படி.💐
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
80 s kids ku ivar than hero. Chinnathambi prabu. Enaku pidicha heronu yaravathu kettangana prabu and vijayakanth than ippavum solven.
@palanisupramanian6672
@palanisupramanian6672 2 жыл бұрын
Anna unggalai marakka mudiyuma..... Sirippu alagan......👌👌👌🙏
@monathevar206
@monathevar206 2 жыл бұрын
O yow, cutie.pie prabhu sir, nengalum mr sivakumar avargalum endrumay markandaiyan gal
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Prabhu sir ungal family rasegai 🇱🇰🇸🇦I'm tamil
@rajanandhagopal9231
@rajanandhagopal9231 2 жыл бұрын
Anna ilaaya thilagame super
@rajanandhagopal9231
@rajanandhagopal9231 2 жыл бұрын
Thambi Vikram Prabhu pillaigaka super
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Wonderful memories interview with prabhu sir Thanks for your sharing
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
வர வர இளமை துள்ளலாக பிரபு ஆகிவிட்டார்.
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
சினிமா என்றாலே சிவாஜி ‌எம் ஜி ஆர் தானே முதலில் நினைவுக்கு வருபவர்கள் பிறகு தான் மற்றவைகள்
@umalikemusicmahesh9789
@umalikemusicmahesh9789 3 жыл бұрын
Prabu nalla speach 👌nalla kudubam🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இளைய திலகம் பிரபு அவர்கள் சிறந்த நடிகர்
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 2 жыл бұрын
My beloveds picture far behind in the background the guys talking ....really awesome
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 3 жыл бұрын
Vikram Prabhu also dances well.I have seen his fans in Kerala.Many People told me.
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
Sir romba azhaga erukergal God bless you and your family 👌👌👌👌🙏🙏🙏🙏
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 2 жыл бұрын
பண்பும் அன்பும் நிறைந்த உள்ளம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Arumaiyana program super prabhu sir 🙏
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
Legends Sivaji Sir, Musical melody King SPB everlasting heros of our living period,வார்த்தையில் ஈடுகட்ட முடியாத பெரிளப்பு,காலங்கள் உள்ளவரை நிஜங்கள்
@shardhasharma6168
@shardhasharma6168 3 жыл бұрын
Nan enaku always Sivaji Ganesan anna movies epoludhume pidikum.avarukubinainyarum indruvarai nadipafharkum sari matra vishayangalukum yarum ini pirakavillai. Enaku avarkuriya ovovru sollum en ninaivil ondrum olithukondevirukiradhu. En martiagukum vandhu aseervadham seidhar namaskarngal old is gold always
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
பின்னணியில் நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது படம் கலைக் கோயிலின் கருவறை போல் உள்ளது..! 👍
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
சிவாஜி கணேசன் எல்லாவற்றிலும் சக்சஸ் தான்...
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Very Nice Discussion & Chats about Nadigar Thilagam ! Every interesting facts about Sivaji by Prabhu Sir ! Vazgha Valamudan !
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
இளைய திலகம் பிரபு அவர்கள் நன்றாகத்தானே பாடுகிறார்..!
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 жыл бұрын
Hi Prabhu Sir...Do u remember the football match played at Baldwin Boys' School With Cathedral High School....U won the match ...but our school mate Naresh got hurt while playing...u played very well Sir...we all watched u in action....ur the same Sir....even now....
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 жыл бұрын
Thank u Sir...
@visanisha33
@visanisha33 2 жыл бұрын
Prabhu is a great actor
@ravisenroy401
@ravisenroy401 3 жыл бұрын
மக்கள் திலகம்திரு.எம் ஜி ஆர் - நடிகர் திலகம் திரு.நடிகர்திலகம் சிவாஜி ஐயா அவர்களும் உடன்பிறவா சகோதரர்கள் தான்.அந்த குடும்ப உறவு இறுதிவரையும் கடந்து இன்றும் தொடர்கிறது. பாசம் - பாசமலர் மணம் வீசிக்கொண்டேயிருக்கும். நன்றி.
@devakimanikandan2626
@devakimanikandan2626 3 жыл бұрын
Prabu sir u r my favorite hero in my teen age.
@suneethiduvuru1513
@suneethiduvuru1513 2 жыл бұрын
Sivaji ayya will live for ever
@raghunathanr6569
@raghunathanr6569 2 жыл бұрын
நன்றி இளைய திலகம் அவர்களுக்கு. குடந்தை ரகுநாத்
@ushakl7890
@ushakl7890 2 жыл бұрын
I am a great fan of Prabhu sir
@ranidevadas1163
@ranidevadas1163 2 жыл бұрын
Prabhu sir is Amul Baby. I like him very much.
@thilagavathy4224
@thilagavathy4224 2 жыл бұрын
எதுவாக இருந்தாலும் எங்கள் அய்யன் சிவாஜி அய்யா நடிப்புக்கு இடுஇனை கிடையாதுங்க. அண்ணே
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
100% Exactly said ,Ayya shivaji is great legend.no one else..we are old timer's.. 50s -60s..feel sad to miss them so much. M,sia.
@ravir8276
@ravir8276 2 жыл бұрын
@@anudevi6815 t
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
என்ன. செய்வது. கடவுள். சிவாஜிஅய்யாவை. அழகாகவும். நல்ல குரல். வளமும். ஸ்டைலாக வும். படைத்து விட்டார். 👍🌹🇮🇳
@k.renuga4841
@k.renuga4841 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..🙏💐👨‍👩‍👧👑🏘️💰
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Prabhu sir Your film Guru sishyan is very enjoyable one
@sekark4023
@sekark4023 3 жыл бұрын
Namma Nadigar Thilagam Sivaji Ganesan avargallu Valgail nadikka theriyathavar 💐 Namma Nadigar Thilagam Sivaji Ganesan pugah valgha 💐 Namma Nadigar Thilagam Sivaji Ganesan rasighan Kannan Kulasekaran Oldwashermenpet Chennai__21.
@bjmnprm
@bjmnprm 2 жыл бұрын
Really outstanding magnificent fantastic video......
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Hatsoff,longlive🙏
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
இசைக்கு என்றுமே இறைவன் மெல்லிசைமன்னர்
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
அப்பா சிவாஜிதான் என் வழிகாட்டி
@vk2153
@vk2153 Жыл бұрын
Sivaji. The king of Actor. Only it is true
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
Great Prabhu sir!!!
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
பிரபு அலட்டி கொள்ள௱த நடிகர்.
@jayachandran7031
@jayachandran7031 3 жыл бұрын
அன்னை இல்லம் ஓர் ஆனந்த இல்லம்
@mumtajsania930
@mumtajsania930 2 жыл бұрын
Sivaaji sir avargal prabu sirku aduthu avargal famililiye prakkavillai enbaduthaan ennudaiya kurai His place filled he only nobody beats him prabu sir beats50% his dimple I like v much.whats our family that only continue it was a blood not to gave any training habitat. 👌👍
@karthikeyanr7882
@karthikeyanr7882 Жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியத்தை பற்றிக் குறிப்பிடும் பிரபு அவர்களே உங்கள் தந்தைக்கு அதிக படங்களில் கிட்டத்தட்ட 97 விழுக்காடு படங்களில் பின்னணி பாடிய டிஎம்எஸ் பற்றிக் குறிப்பிடாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது டிஎம்எஸ் பாடினாலே சிவாஜி பாடுகிறார் என்று அளவிற்கு தங்களின் தந்தைக்காக உழைத்த அவரைப் பற்றி பேசாதது வருத்தம் அளிக்கிறது
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 22 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 55 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 22 МЛН