என் Husband கூட எனக்கு Support பண்ணல... ஆனா இப்போ... Youtuber Mary Gilda Success story

  Рет қаралды 384,760

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 814
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 8 ай бұрын
உங்க குரல் தான் நீங்க இந்த அளவுக்கு டெவலப் ஆனாதுக்கு காரணம் உங்க குரலுக்கு காக தான் நாங்க வீடியோ பாக்கரோம்
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you🌹
@77Radhekrishna
@77Radhekrishna 8 ай бұрын
Correct ur voice than..ur plus🎉 ana nan oru vegetarian... Irudum ur voice kaga and ur neat working than keep rock s
@ramuramasamy1634
@ramuramasamy1634 8 ай бұрын
உண்மையில் தான் நான் குரல் பிடித்து தான் பார்த்தேன் வீடியோ
@AbiramiV-c6w
@AbiramiV-c6w 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😮👌👍👏🥰
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 8 ай бұрын
Yes 😊 💯 present true 😄
@lathaslv7401
@lathaslv7401 8 ай бұрын
புருசன் துணை மட்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் வாழ்த்துக்கள்
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 7 ай бұрын
Thank you💕
@stalifestyle123
@stalifestyle123 8 ай бұрын
கள்ளம் கபடமில்லாத பேச்சு ❤❤❤ முகம் ஒரு தடங்கல் இல்லை சகோதரி
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@selvikumaravel9712
@selvikumaravel9712 7 ай бұрын
Mugam azhagunga...oru kuraium ilay...
@R.GeethaG.G
@R.GeethaG.G 6 ай бұрын
கல்லம் இல்லை கள்ளம்
@minimilaani6968
@minimilaani6968 8 ай бұрын
உங்கள் குரல் வட்டார வழக்கு மீன் சமையல் வர்ணனை கொஞ்சம் நக்கல் கலந்த பேச்சு சுத்தம்.... உங்களிடம் நாங்கள் அனைவரும் ரசிக்கும் விஷயங்கள்... உயரங்களை எட்ட வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@hindilearningeasyway8809
@hindilearningeasyway8809 5 ай бұрын
Aduthavanga kuda nama nalla vandha yethupanga Kudave irukaravangala than thaanga mudiyadhu ... nenga kalakunga... Pesuravanga pesite anagye nippanga... nama yedhayum kandukama muneri poikitte irukanum..👏👏👏
@dhanalaksmidhanalakshmi140
@dhanalaksmidhanalakshmi140 8 ай бұрын
நீங்கள் முகம் காட்டாமல் இருந்தது வருத்தமாக இருந்தது தற்போது மிகவும் மகிழ்ச்சி❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@shanthinagaraj6054
@shanthinagaraj6054 8 ай бұрын
கன்யாகுமரி slang ,சுறுசுறுப்பு , neatness, மீன் , உங்க உற்சாக குரல் இவை எல்லாம் உங்களை பிடிக்க முக்கிய காரணம் இப்போ இந்த சாந்தமான முகம் ரொம்ப பிடிக்குது
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@santhimohan7757
@santhimohan7757 8 ай бұрын
அழகான.. அருமையான.. சுவையான.. உண்மையான பேச்சு சகோதரி.. வாழ்த்துகள் ❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@rajalishi9845
@rajalishi9845 8 ай бұрын
நீங்களும் சூப்பர்.❤ கன்னியாகுமரியும் சூப்பர்❤ மீனும் சூப்பர்.❤ உங்க குணமும் சூப்பர்.❤உங்களோட சமயலும் சூப்பர்❤ அதை அழகா சொல்லுற விதமும் சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@nishawaran2658
@nishawaran2658 8 ай бұрын
உங்கட குரல்தான் உங்கள் உரை நடை உங்கள் வட்டார வழக்கு செம என்னை மயக்கியது அதுதான் I love you so much ❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you
@plays7747
@plays7747 8 ай бұрын
@andalkaliyamoorthy855
@andalkaliyamoorthy855 8 ай бұрын
உங்க மீன் வீடியோக்கள் தான் அதுவும் shorts தான் என்னை மீண்டும் மீண்டும் உங்க வீடியோக்களை பார்க்க வைக்கிறது. எனவே நிறைய வீடியோக்கள் போட்டு சாதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கம்.நான் அதிகமாக போன் பார்ப்பதில்லை..ஆனால் தங்களுடைய யதார்த்தமான ஆடம்பரமில்லாத செயல்பாடுகள் தான் தங்களுடைய வெற்றிக்கு காரணமாக உள்ளன என நான் நினைக்கிறேன்.
@seethapadma89
@seethapadma89 8 ай бұрын
❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@Mythily-fb4mj
@Mythily-fb4mj 8 ай бұрын
முகத்தை காமச்சி போடுங்க உங்கள எல்லார்க்கும் பிடிக்கும் யாருமே அழகபார்த்து வரல அழகு என்பது உள்ளத்தில் இருக்கு உருவத்தில் இல்லை உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் அனைவரும் குரலில் மயங்கியவர்கள்தான் தைரியமாக வீடியோ போடுங்க சகோதரி ❤❤❤❤❤🎉
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@ooketlali4452
@ooketlali4452 8 ай бұрын
இந்த குரலுக்கு உரியவர் இவர்தான் என அடையாளம் கண்டு விட்டார்கள்.இனி நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு வரவேற்புதான் பாத்துகிடுங்க.
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@malaselvam2015
@malaselvam2015 8 ай бұрын
உங்களின் வட்டார வழக்கு அருமை.. கொஞ்ச நாட்களாக உங்க வீடியோ பார்க்கிறேன். நல்ல வளர்ச்சி .. வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@vasanthabai9178
@vasanthabai9178 8 ай бұрын
Carryon sister💐நீங்க பேசும் பேச்சு ரொம்ப பிடித்து உள்ளது 👍
@afrancisca9478
@afrancisca9478 8 ай бұрын
உங்க குரல்தான் என்னை உங்கள் வீடியோவை பார்க்கக வைத்தது கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசளித்திருக்கிறார் அதுதான் உங்கள் குரல். நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் என்னுடைய வாழ்த்துக்கள்💐
@seethapadma89
@seethapadma89 8 ай бұрын
❤❤❤
@savithaselvakumar4076
@savithaselvakumar4076 8 ай бұрын
Naa ungaloda big fan. Aval vikatan interview la parthathula mikka magizhchi. Congratulations sister 🎉
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@shrine487
@shrine487 8 ай бұрын
இன்னைக்கு மீன் வாங்கியாச்சு பாத்துகிடுங்க❤❤🎉🎉 வாழ்த்துக்கள் சிஸ்டர்
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@shrine487
@shrine487 8 ай бұрын
@@kanyakumarimarkets5437 God Bless You ❤️🌈
@tamillifestyle2805
@tamillifestyle2805 8 ай бұрын
நன்றி சகோதரி. நிறைய பெண்களுக்கு நீங்கள் ஓர் முண்ணுதாரனம்.
@usharanijs
@usharanijs 8 ай бұрын
நல்லா இரும்மா... நீ நெனச்சது நடக்கட்டும்...
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@JegathaJones
@JegathaJones 8 ай бұрын
கன்னியாகுமரி காரங்க ஸ்பெசெல் மீன் தான்❤
@ruthrarajendran-hr6vt
@ruthrarajendran-hr6vt 8 ай бұрын
எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் சிங்கம் ❤❤❤❤❤ ரொம்ப பெருமையா இருக்கு கில்டா அக்கா ❤❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@jackjack-iy6ty
@jackjack-iy6ty 8 ай бұрын
@Kongutamizh-l3o
@Kongutamizh-l3o 5 ай бұрын
Enna, Olympic odinar? Enna solla
@mahalingammahalingam4650
@mahalingammahalingam4650 8 ай бұрын
சிஸ்டர்.. அழகு முகத்தில் இல்லை.மனதில் தான் உள்ளது.👍
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 8 ай бұрын
வாழ்த்துக்கள்! உங்கள் தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் உங்கள் எதார்த்தமான உரையாடல், செய்முறை விளக்கம் அருமை. தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க! வெல்க!
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you ❤️
@usharaja5635
@usharaja5635 8 ай бұрын
உங்க குரல் தான் உங்க chennel highlite, நீங்க பேசுற பேச்சு, தினமும் மீன் சமந்தப்பட்ட வீடியோ இதுதான் உங்க செனல் ல பார்க்கிற ஆர்வம் வர காரணம் அக்கா, மேலும் வளர வாழுத்துக்கள்
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@ActionsollungabossTamil
@ActionsollungabossTamil 8 ай бұрын
பழி சொல்லும் உலகத்துக்கு வழி சொல்ல தெரியாது. Dnt understimate yourself. Do ur work continuously. God bless u.
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@janani978
@janani978 8 ай бұрын
Very innocent she is...she never do any fake things for vedio like others ...she shows what her life is ...her slang is plus point...we like you akka ❤❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you🌹
@ThendralHomecareProducts
@ThendralHomecareProducts 8 ай бұрын
என் கணவருக்கும் நாகர்கோவில் தான் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்க பேசுற அந்த வட்டார மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@SurprisedChrysanthemumFl-gs7ls
@SurprisedChrysanthemumFl-gs7ls 5 ай бұрын
From kanyakumari district ....After steffii Akka I admire you Akka🥰
@chellathaimadasamy109
@chellathaimadasamy109 8 ай бұрын
இயற்கையான உங்கள் வட்டார பேச்சு கேட்பதற்கே இனிமை சகோதரி.பின்னால் பேசுபவர்களைபற்றி கவலைப்படாமல் உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள். முயற்சி தருவினையாக்கும்.
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u 8 ай бұрын
கேலி கிண்டல் பேசுபவர்கள் நம் வாழ்க்கை வாழ முடியாது நம் வாழ்க்கை நாம் தான் வாழனும் யார் என்ன சொன்னலும் நீங்களும் உங்கள் பேச்சும் அழகு சகோதரி ❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you ❤️
@vijisidhu8259
@vijisidhu8259 8 ай бұрын
சுறுசுறுப்புக்கே சுறுசுறுப்பு மீன் அக்கா நல்லதே நடக்கும் congratulations. Sister 👏
@mythileeniranjan8485
@mythileeniranjan8485 7 ай бұрын
உங்கள் குரல் மற்றும் பேசும் விதம் ( அந்த கன்யாகுமரி பேச்சு) இது தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம்.வாழ்க வளமுடன்.
@santhanalakshmikaruppasamy4801
@santhanalakshmikaruppasamy4801 8 ай бұрын
உங்கள் குரல் தினம் கேட்க ஆவலாய் உள்ளேன்
@Thenmozhi-lu9eg
@Thenmozhi-lu9eg 5 ай бұрын
❤yij😊800#,mkkokkokkok m. K9o kk9 k ko 9 k. 9kk 9m o9 k k ooo😊😊
@SangeethaAnanth-h5c
@SangeethaAnanth-h5c 8 ай бұрын
இறைவன் படைப்பில் அத்தனையும் அழகு தான்
@nithishakannan3059
@nithishakannan3059 8 ай бұрын
நானும் உங்கள் வீடியோவை மிகவும் விரும்பி பார்ப்பேன் சகோதரி. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@positivity8415
@positivity8415 8 ай бұрын
Very inspiring 🎉🎉🎉🎉 keep going sis
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you🌹
@பார்த்தேன்பிடிச்சேன்
@பார்த்தேன்பிடிச்சேன் 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வெற்றியே உங்கள் எதார்த்தமான வட்டார வழக்கு பேச்சு தான்.
@user-ly5nh9gg3g
@user-ly5nh9gg3g 8 ай бұрын
Super நம்ம ஊரு பேச்சு நல்லா இருக்கு
@SaraswathiSelvam-z2c
@SaraswathiSelvam-z2c 8 ай бұрын
உங்க பேச்சு ரொம்பவும் பிடிக்கும் தொடர்ந்து பார்ப்பேன் நன்றி சகோதரி
@santhiyasavi8018
@santhiyasavi8018 8 ай бұрын
I love fishes so I’m Eagerly waiting for ur daily fish videos neenga seirathu patha saputa mari oru feel😋😋😋 and Ur Kanyakumari slang is so natural ❤nan Coimbatore unga slang enaku kekka puthusa nala erunthuchu 🥰love from Coimbatore 💟
@MenashiMenashi-sd1sz
@MenashiMenashi-sd1sz 8 ай бұрын
வாழ்த்துக்கள்.ஹலோ.பிரண்ட்ஸ்.என்று.ஆரம்மிக்கும்.உங்கள்சுறுசுறுப்பான.வார்த்தைகள்.அருமை.
@marc10xftbl
@marc10xftbl 8 ай бұрын
I too from Nagercoil and settled in Bangalore. Showing ur realistic nature is ur greatest plus without any show-off and without any filtration ..doing great and keep going sister ..❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@nagalakshmi4681
@nagalakshmi4681 8 ай бұрын
வணக்கம் சகோதரி. உங்களின் வெஎளநதியான பேச்சு மிகவும் அருமை. கிண்டல் செய்கிறவர்களை ஒதுக்கி விடுங்கள். உங்கள் சமையலும் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@nandhinibhadrayan742
@nandhinibhadrayan742 8 ай бұрын
எனக்கு தெரிந்து எந்த யூடியுபர்ஸ் உம் இந்த அளவுக்கு மக்களை ஊக்குவித்து இந்த தளதிற்க்கு கூப்பிட்டதாக தெரியல...உங்களாலயும் முடியும் நீங்களும் வாங்கனு எத்தனை பேர் பேட்டில சொல்லி இருங்காங்க ? அவங்க அவங்களோட சுயசரிதையோட முடிச்சிப்பாங்க...நீங்க வேரலெவல் ...வாழ்த்துகள் சகோதரி 🎉
@priyapremkumar7309
@priyapremkumar7309 8 ай бұрын
My native Nagercoil,but settled in chennai, ur speech always think me u r my next door person..i don't miss my native too... thank u ma,u r pure heart..may god bless u and ur family❤
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you🌹
@lawrancevincent
@lawrancevincent 7 ай бұрын
@@kanyakumarimarkets5437 suppar
@jayanthilingesh4377
@jayanthilingesh4377 8 ай бұрын
உங்கள் குரல் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ சுத்தம் உங்கள் உயர்வுக்கு காரணம் 😍😍💥👍
@aathibalam6103
@aathibalam6103 8 ай бұрын
உங்க குரல கேக்காம தூக்கமே வராது daily பாப்பேன் உங்க vidio va
@maduraikitchen399
@maduraikitchen399 8 ай бұрын
Ama sister ennaium solluvaanga ivaluku vealiea illanu solluvaanga aana naan kandukave maatean enaku thearinjathu seivean
@shanthi8111
@shanthi8111 8 ай бұрын
உங்க குரல்வளம் அருமை அருமை. உங்க முகம் பார்க்க ஆவலாக இருந்தேன். பாத்துவிட்டேன். . ❤
@bindhrajubindhuraju5116
@bindhrajubindhuraju5116 8 ай бұрын
I m also kaniyakumari..I listen ur words from start to end everything is ok ur beginning stage to now full and full support to handle without any shyness throughout the days and all creadit goes to ur gentleman HUSBAND becoz nowadays married woman can do everything is not possible so many struggle they faced.but u have such a great man all the best sister u have to go more and more achievements for ur future god bless you ❤
@shiya-P27S
@shiya-P27S 8 ай бұрын
நீங்க very very talented👍உங்க சாப்பாட்டைப்பாக்கும் போதே எனக்கும் சமைக்கணும் போல தோணும்
@NishaSelvam-qr4ix
@NishaSelvam-qr4ix 6 ай бұрын
Nullivilai la Jenifer thyroid operation gh la pannaga avngala theriyuma
@ayishasabeena-to8uh
@ayishasabeena-to8uh 8 ай бұрын
உங்களுக்கு உங்க குரல்தான் அழகே கமெண்ட்ஸ் போடாலாம் என நினைத்த. வீடியோ பார்த்ததும் மறந்துவிடுவேன்
@Ramyakumaresh2301
@Ramyakumaresh2301 8 ай бұрын
Family support elaama edhum panna mudiyadhu sis , husband support kedachudhu ur luck sis❤❤❤.... Enakellam ennum en husband support panala 😔
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 8 ай бұрын
Ungalai enakku romba pidikkum sister' .......neenga pesura slang semaya irukku ketpadharkku👌😊♥️
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you🌹
@LathaKumar-b9u
@LathaKumar-b9u 8 ай бұрын
நீங்க மண்பானையில சமைக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@GulamMohideen-hx9rj
@GulamMohideen-hx9rj 7 ай бұрын
காலையில்ளேயே மீன் வாங்கியாஸு என்று சொல்லுவதே எனக்குபிடிக்கும்
@rekhamadasamy9919
@rekhamadasamy9919 8 ай бұрын
Make up illama akka ithuthan original அழகு super akka
@pramilalavan1724
@pramilalavan1724 7 ай бұрын
கள்ளம்கபடமில்லாத பேச்சு வஞ்சகம் இல்லாத மனசு இதுதான் உங்களை முன்னோக்கி போக வைக்கிறது. Cute voice Best of luck akka
@gbedits9937
@gbedits9937 8 ай бұрын
Appada oru valiya unga face pathachu ❤.. love ur voice akka ❤ dont feel akka.. ur looking amazing✨️😍
@radhamahesh7345
@radhamahesh7345 5 ай бұрын
❤ *எனக்கு உங்கள் பேச்சு.. உங்கள் முகம்.. உங்கள் சுறுசுறுப்பு.. உங்கள் உழைப்பு.. உங்கள் விடாமுயற்சி.. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சிஸ்.. எனக்கு உங்ககிட்ட பேசணும்.. உங்களை சந்திக்கணும்.. ஆசையா இருக்கு சிஸ்.. ❤எப்போ வாய்ப்பு வரும்னு காத்துட்டு இருக்கேன் சிஸ்.. 💪💪😁😁
@ArchanaDevi-jm3my
@ArchanaDevi-jm3my 8 ай бұрын
நீங்க ரொம்ப அழகு அக்கா உங்க குரலும் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lawrancevincent
@lawrancevincent 7 ай бұрын
Phone nabar
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 8 ай бұрын
உங்கள் வீடியோ வந்தவுடன் பார்த்து விடுவேன் சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you😊
@tamilaruvi3694
@tamilaruvi3694 8 ай бұрын
Unga nakkal pechu than nku romba pidichathu😂
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 8 ай бұрын
அருமை சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்😊
@ruba3379
@ruba3379 8 ай бұрын
Ithellam oru kurala nu ketkuravanga rasanai illa tha jenmama irupanga so you don't worry sister naalam unga peychu, voice ketkavey unga veetuku pakathula kudi illama poitameynu feel pannittu irukeyn
@pugalsagu409
@pugalsagu409 8 ай бұрын
Unga kural than akka enna unga videova pakka vachathu na housewifea iruken enaku 2 yrs la pappa iruka ipo enaku 6 month 2 nd baby running enaku unga video pakkurapo rompa motiva irukum akka nenga work patthutu kulainthaikalaium patthutu nenga panra samayal enaku rompa putikum akka ❤unga face nalla tha iruku nenga niraya video potunga akka na pakkuren enakum 2 yrs munnadila irunthu youTube start pannannu asai bt still yarum support pannala akka so nenga innum niraya video potunga akka🎉🎉🎉🎉🎉🎉🎉enoda valthukkal akka🎉🎉🎉
@பிரேமாபிரேமா-ள4ம
@பிரேமாபிரேமா-ள4ம 7 ай бұрын
தினமும் மீன் எப்படி சாப்பிடிதீங்க
@karthiraj7568
@karthiraj7568 8 ай бұрын
Akka oda periya fan nan❤.....regular ah avanga videos papa...i like her way of speech
@SS-bd3fy
@SS-bd3fy 8 ай бұрын
Unga voice enakku romba pidikum sis. Please dont worry about negative comments. Unga kuralukkaha nan daily wait pannuven sis. Mukkiyama, neenga avlo azhaga neat ah kitchen and house vachu irukka azhagu iruke...athukku ethuvum eedahathu. athu unga kitta irunthu ella women kathukkanum sis. Unga innocent, humour pechu enna evlo naal sirikka vachu irukku. Please continue, and ungala pidichu paakuravangala mattum neenga focus panni video podunga sis. Happy happy ungala ippadi important channel la interview moolama paakurathu. You are many women's favourite person sis. Keep rocking! We love you
@sabeekhameeda819
@sabeekhameeda819 8 ай бұрын
உங்க குரல் தான் உங்க பலம். Keep on rocking 🎉🎉🎉
@nallmohammedmansoor3971
@nallmohammedmansoor3971 8 ай бұрын
உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. அக்கா உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்
@naseemanaseema7132
@naseemanaseema7132 8 ай бұрын
அக்கா உங்க குரலுக்கும் உங்கள் பேச்சு மொழிக்கவே நான் உங்க chennal பார்ப்பேன்
@LavanyaRavi-fk7vc
@LavanyaRavi-fk7vc 8 ай бұрын
Very motivated story.. because i am new youtube...same ur thoughts 💭💭
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 8 ай бұрын
அரூமையான பேச்சு வாழ்த்துக்கள் மா
@B.SangeethaB.Sangeetha-rb7pz
@B.SangeethaB.Sangeetha-rb7pz 8 ай бұрын
நீங்க வேற லெவல் அக்கா நீங்க நல்ல இருப்பிங்க ❤❤❤❤
@s14000
@s14000 8 ай бұрын
Akka congratulations! Your voice and ur innocence is the highlight.
@sumaiya_kitchen
@sumaiya_kitchen 8 ай бұрын
Unga voice super sister 😍😍❤️
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@mariajaroldinrekha-hf1cg
@mariajaroldinrekha-hf1cg 8 ай бұрын
Akka unga voice a kekurathuku than unga video parpen romba pidikkum enthavitha panthavum ilama pesuvinga en Paiyan 1st than padikuran unga video avanuku romba pidikum❤❤❤
@KanmaniyinVeedu
@KanmaniyinVeedu 8 ай бұрын
உங்கலை போல தான் நானும் சேனல் தொடங்கி இருக்கேன்... உங்க பேச்சு ஊற்சாகமாக இருக்கு சகோதரி..
@vasanthamalarnagarajan6897
@vasanthamalarnagarajan6897 6 күн бұрын
உங்க குரலுக்காகதான் நான் முதலில் பார்த்தேன். இப்போது உங்களையும் பிடித்து விட்டது உங்க கன்னியாகுமரி பேட்சும் பிடிச்சிட்டு.
@Mutharaallinall
@Mutharaallinall 8 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு. நான் நாகர்கேயில்ல வாக்கப்பட்டு இருக்கேன். எனக்கும் , என் தையல் Class பிள்ளைங்க உற்சாகப்படுத்தியதால Channel ஆரம்பித்தேன் வீட்டுல ஒரே ஏச்சி, பேச்சுதான். யாரும் Support கிடையாது. உனக்கு இந்த வயசுல தேவையானு ஏளனம். இப்ப 3 வருடம் ஆச்சி.... ஏதோ என் முயற்சியில் Video போட்டுகிட்டே இருக்கேன். மன ஆறுதலுக்காக .... இங்க நாகர்கோயில்ல நிறைய பேர் இந்த slang தான் பேசுவாங்க.... அதுதான் சிறப்பு. நானும் என் Channel - ku கன்னியாகுமரி மருமகள்னு பேர் வச்சி இருந்துயிருக்கலாமோன்னு நினைப்பேன். வாழ்த்துகள் சகோதரி, பெண் இனப் பெருமை நீங்க.♥️♥️
@merlinmerlin6865
@merlinmerlin6865 8 ай бұрын
Oh neeinga tha avaingala so cute super intro na romba naal achchu uinga vedio yo pairthu yan video podala continue pauniga🎉🎉🎉
@revikutti6957
@revikutti6957 8 ай бұрын
எனக்கு ஒரு ஆர்வக்கோளாரு அம்மா நீ பேசும் மொழிநடை அழகோஅழகு நீ பாடல் பாடி கேட்டால்.... திட்டாதம்மா. நீ என்னை திட்டுவது இங்க வரைக்கும் கேக்குது. எனக்காக ஒரு பாட்டு
@kondalhari8424
@kondalhari8424 2 ай бұрын
நாட்டில் அக்கிரம் செய்றவன், அடுத்தவனை கெடுக்கிறவன் பயப்படாம திரியுறானுவ.நீங்க ஏன் பயப்படனும். நல்லதை செய்ய பயம் எதுக்கு? துணிஞ்சவனுக்கு துக்கம் காலுக்கு கீழே. வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் . கேட்டியிகளா?
@Inbasvlogs-in9lz
@Inbasvlogs-in9lz 8 ай бұрын
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்❤❤
@sahilakader
@sahilakader 8 ай бұрын
Suberb but motivate panna Inga yarum ready illa as a housewife talent veliya kond Vara husbund & family encorauge pnananum
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u 8 ай бұрын
100 %correct 👍
@lailapeermohamed78
@lailapeermohamed78 9 күн бұрын
Valthukal sahothari
@aarushjaya9009
@aarushjaya9009 8 ай бұрын
Semma talent ungaluku. All foods items keeps my mouth watering. Mogathula alagu pakara manushanga agathula alaga pakarathila. Neegalum parka nallatha irukenga. Potruravanga potratum. Thootruravanga thootratum. Don't worry madam. Ella recipies and videos rombo nalla iruku.
@najma5759
@najma5759 Ай бұрын
Unga pechu .. unga neat work.. unga cooking style.. unga humour ellame .. engalku romba pudikum akka.. continue va idhe madhri ungalku thonuradha pannunga . Kandippa ellarukum pudikkum❤❤❤❤❤
@ratheeshchandran6955
@ratheeshchandran6955 6 ай бұрын
Hi Gilda mam, Vaalthukal... Ungaluku niraya talent iruku nu unga kuda work pannumbothe pathiruken.. Unga samayal kuda nan sapituiruken.. Specialy antha potato fry... 👍 enaku first time pakumbothu achariyama irunthichi.. But, romba happy.. Melum neenga valara vaalthukal By Sreedevi
@banumathi8231
@banumathi8231 27 күн бұрын
உங்கள் குரல் யதார்த்மானபேச்சிதான் உங்களை இந்த அளவிற்கு வளர்த்திருக்கறது சூப்பர்
@jayanthinagalingam2705
@jayanthinagalingam2705 5 ай бұрын
நம்ப மீது பொறாமை இருந்தால் எது வேண்டுமானாலும் நம்ப மனது கஷ்டப்பட வைப்பது தான் அவர்கள் வேலை நீங்கள் இதெல்லாம் காதில் வாங்காமல் உங்கள் வேலை பாருங்கள்
@kamalanataraj7373
@kamalanataraj7373 7 ай бұрын
உங்கள் தன்னடக்கம் டிரஸ் சென்ஸ் தான் உங்களுக்கு பிளஸ் நான் உங்க சேனல் தினமும் பார்ப்போம்
@aaisabanu6822
@aaisabanu6822 5 ай бұрын
Superb sister god bless you
@lalithala439
@lalithala439 8 ай бұрын
Kandipaa nega nalla pannuvinga❤❤❤ nega oru strong girl 🎉😊😊 We love you akka ❤ Congratulations🎉🎉 நீங்கள் மேலும் மேலும் பல மடங்கு அதிக அளவில் உயர வேண்டும்❤❤❤❤❤😊
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 8 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி எனக்கும் யூடியூப் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆனால் எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை நான் நன்றாக சமையல் செய்வேன் . நான் ஒரு ஆர்கானிக் விவசாயம் செய்யும் தோட்டத்தில் அவர்கள் விளைவிக்கும் காய் பழம் இவற்றில் ஊறுகாய் செய்து தருகிறேன் இருந்தாலும் . எனக்கு என்று ஓர் அங்கிகாரம் வேண்டும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க யாராவது உதவுவார்களா .
@radhikasnair5450
@radhikasnair5450 8 ай бұрын
Neenga P T Usha mathiri erukkinga ma❤
@GiyanaMedia123
@GiyanaMedia123 8 ай бұрын
Hi sis na vunga channel subscriber, vunga channel la kuda vunga face kattala inga voice ketta vudaney happy agiten, keep growing vungaluku puduchatha pannunga
@kanyakumarimarkets5437
@kanyakumarimarkets5437 8 ай бұрын
Thank you❤️
@KL2023-kl
@KL2023-kl 8 ай бұрын
Sister my mother’s native town is same as yours. I listen to your channel just for your voice and Nanjil tamizh. Best wishes sister. ❤️
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 41 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 73 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15