இவங்கள நினச்சா ரொம்ப மகிழ்ச்சா இருக்கு உங்க பாட்டுக்கு ஆடாம இருக்க முடியாது வாழுத்துக்கள்
@sundaramc8109 Жыл бұрын
மாப்பிள்ளை அந்தோனி அன்புத் தங்கை ரீட்டா நலமுடன் வாழ்க.. வளர்க. மாப்பிள்ளை அந்தோனி உங்களை விரைவில் சந்திப்பேன்.வெங்கனூர் டாக்டர் கலியன்.கனகராஜூ
@balajijeevanth18998 ай бұрын
😊
@sathishkumar6043 Жыл бұрын
அண்ணா நான் உங்க ரசிகன் நாண் ஒருமுரையாவது பார்க்கனும்
@chantharakumar5093 Жыл бұрын
Super antoney tas sir❤❤❤❤
@PushpaKumar-c7l4 ай бұрын
❤ நீங்க இருவரும் நல்லா இருக்கணும் ஏனென்றால் உண்மையை பேசுகிறீர்கள்
@mohanmuthusamy60464 ай бұрын
சூப்பர் ஐயா அருமையாக உங்கள் சுய வாழ்க்கையை கூறினீர்கள் கூச்சம் இல்லாமல் அந்த சோறு பிச்சை எடுத்து சாப்பிடணும் என் கண்களில் நீர் வந்து விட்டது ஐயா அந்த மனசு எல்லாருக்கும் வராது உங்களுக்கு வந்து இருக்கிறது ஈஸ்வரனின் அருள் உண்டு உங்களுக்கு
@kathiresanrajamani13973 ай бұрын
பொய் உலகத்தில் உண்மையை கூறினீர்கள்
@MuthumariappanS Жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohanmuthusamy60464 ай бұрын
அருள் என்றும் உண்டு உங்களுக்கு இருவருக்கும்
@murugansubramaniyadav420811 ай бұрын
வாழ்க வளமுடன் இருவரும் ❤❤❤❤❤❤❤
@ArunkumarKm-ys4ty4 ай бұрын
அண்ணா அண்ணி இருவரும் இப்படியே இருக்க வேண்டும்
@arasappan_writer3 ай бұрын
மற்ற தம்பதிகளுக்கான எடுத்துக்காட்டான நல்லவாழ்க்கை வாழும் தாங்கள் பல்லாண்டு வாழ்க.
@ambalsekar8238 Жыл бұрын
தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்
@kalaibala9245 Жыл бұрын
Appa amma ungala enakku rompa putikkum❤❤❤
@subrann3191 Жыл бұрын
Interviews with yours KZbin channel very good luck
@reetaselvaraj641 Жыл бұрын
Excellent brother and sister.
@elumalainarayanan61627 ай бұрын
Super Anna very mass life story ❤❤❤❤❤❤❤😢
@kathiresanrajamani13973 ай бұрын
நன்றி கர்ம வீரரை நினைவுபடுத்தியதற்கு
@danbukkarasi9955 Жыл бұрын
Super amma appa
@mathiasraj9151 Жыл бұрын
Super family
@DiwanMaideen-ci5jo5 ай бұрын
This beautiful couples of singers and their songs very great sweet and their hard work give them success and we support narupura padalkal and thanks to aval vikadan media vison ok go ahead
@premananth10084 ай бұрын
அந்தோணி தாஸ் தம்பி சகோதரி இருவருக்கும் வணக்கம் நான் பிரேம் ஆனந்த் உங்கள் வாழ்க்கையின் அனுபவம் மற்றவர்களின் சகிப்பு வாழ்க்கைப் பாடம் வாழ்த்துவது வாழத் தெரியாதவர்களுக்கு நீங்கள் தான் அடுத்தவர்களை வாழ்த்த வேண்டும் உங்கள் அண்ணன் பிரேம் ஆனந்த்
@Radhantex Жыл бұрын
Nice pair
@r.palanisamyraju7421 Жыл бұрын
Super
@ganeshrama8917 Жыл бұрын
Nice singing
@prnatarajan288 Жыл бұрын
இந்த தம்பதியினர் நீடூழி வாழ எம்பெருமான் முருகன் ஆசீர்வதிக்கட்டும்.
@NagarajManaparai Жыл бұрын
Jayam
@KanagarajKanagaraj-iv1tk Жыл бұрын
@@NagarajManaparai😅😮😊😊😊😊😊😊😊😊 mm Ii ni CT ni bhi q ki