அவமானம் நிறைய இருக்கு😢 | First Time Vijayakanth Emotional Interview | Vijayakanth

  Рет қаралды 1,972,136

AMN Tv

AMN Tv

Күн бұрын

Пікірлер: 1 000
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 9 ай бұрын
கேப்டன் வீடியோக்களை லைக் போட்டு கை வலி வந்து விட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KathirL-wv6vu
@KathirL-wv6vu 7 ай бұрын
Nandri anna
@tshjsh4134
@tshjsh4134 8 ай бұрын
தமிழகத்திற்கே நீதான் ஐயா அழகு..உன் குணங்களும் அழகு...உன்னைவிட யாருமே அழகு இல்லை ஐயா. ஒழுக்கம் ,நேர்மை இரக்கம், கருணை,பசித்தவனுக்கு உணவு கொடுப்பது இது தானே பேரழகு அது உன்னை விட வேறு யாரிடமும் இல்லை...
@loghsloghs6998
@loghsloghs6998 8 ай бұрын
Yes
@riyanriyanashaifudheen1243
@riyanriyanashaifudheen1243 4 ай бұрын
Yes
@jayasudhav9054
@jayasudhav9054 Ай бұрын
Ellamey Caption Azhagu Mugam . Hair Style Azhagu Palla Azhagu. Kannu Azhagu Apple Kannam 🍎 Azhagu The game Azhagu Nalla Manasu Azhagu Nalla Ullam Azhagu Thekku Pol Udampu Azhagu Kai Neetti Pesum Antha Kai Azhagu Raja Nadai Azhagu Moththathil Tamizh Nadu Aan Azhagan. Enga Caption I ❤ you
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra 8 ай бұрын
மனிதருள் மாணிக்கம் எ ன்று இவரை அழைத்தால் யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள்.... 🙏🙏🙏🙏
@CostacheAdrian-ch1ry
@CostacheAdrian-ch1ry 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@maniyanmani1099
@maniyanmani1099 3 ай бұрын
Super Tamilan vijayakanth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amulraj9375
@amulraj9375 8 ай бұрын
தெளிவா பேசல, தெளிவா பேசல என்று கூறி அவரது அரசியல் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு இப்போது இதை ஒளிபரப்ப எப்படி மனம் வந்தது ஒரு நல்ல மனிதனை தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள் இது உண்மை ❤❤❤❤❤❤❤❤
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
அவரை முடக்கியவன் கருணாநிதி
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
விஜயகாந்த் அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவந்தவன் கருணாநிதி என்ற நச்சுப்பாம் பு
@ramyaravichandrantj.9592
@ramyaravichandrantj.9592 8 ай бұрын
உடல் நிலை சரியில்லாத காரணமாக நம் நாடு ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍💯💔😢❤
@gamingpudhugai4010
@gamingpudhugai4010 9 ай бұрын
Yes
@subhas1988
@subhas1988 9 ай бұрын
Kandipa vara mudiyathu
@RadhaV-b7e
@RadhaV-b7e 9 ай бұрын
@sangeethapriya5394
@sangeethapriya5394 9 ай бұрын
Yes
@murugesansujithra6060
@murugesansujithra6060 9 ай бұрын
Yes😢😢😢
@fareethabanu9717
@fareethabanu9717 8 ай бұрын
அவருடைய மனித நற் பன்புகளுக்காக கேப்டனுக்கு ஒரு சலயூட்
@TheProtagonist555
@TheProtagonist555 8 ай бұрын
குழந்தை மனசு சார் உங்களுக்கு.. உண்மையான வீரன்..❤❤❤
@dhandapani.k364
@dhandapani.k364 9 ай бұрын
கள்ளம் கபடமற்ற பேச்சு. உண்மையில் உங்களை தேர்ந்தெடுக்காமல் விட்டது மக்களின் தோல்வி. அதற்காக அவர்களில் ஒருவராக தலைகுநிகிரேன் I miss you captain
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாரெல்லாம் விஜயகாந்த் சார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்கு பெருமை கொள்கிறீர்கள் 👍💯😢💔
@arkishore9318
@arkishore9318 9 ай бұрын
Naan...
@MenakaMenaka-e2s
@MenakaMenaka-e2s 9 ай бұрын
Yes iam
@harshiniraju5980
@harshiniraju5980 9 ай бұрын
Nanum
@velusamy6610
@velusamy6610 8 ай бұрын
கேப்டன் வாழ்ந்த காலம் வசந்த காலமாக இருந்தது இப்ப அவர் இல்லாத காலம் மிகவும் சோகமாக இருக்கிறது என்றும் கேப்டன் வழியில்
@harshiniraju5980
@harshiniraju5980 8 ай бұрын
Nanum
@Michaelajoe
@Michaelajoe 8 ай бұрын
மக்களுக்காக வந்தார் 'மக்கள் அவரை புரிஞ்சுக்கலை 'மனசு வலிக்கிறது
@hemalatha-qu1xt
@hemalatha-qu1xt 8 ай бұрын
மறைமுகம் இல்லாத அருமையான பேச்சு, தொடர்ச்சியான பேச்சு, இந்த குரல் ஓய்ந்து போய்விட்டதே முருகா😢😢😢😢😢
@gloria0704
@gloria0704 8 ай бұрын
உண்மையான,நேர்மையான மனிதன் கேப்டன்..❤ அவர் தற்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது..💔
@azhagesanm
@azhagesanm 8 ай бұрын
அதிகம் படிக்காதவர்,ஆனால் நமக்கு படிப்பினை கற்றுத்தந்த வர். இந்த பேட்டி இன்றைய நடிகர்களுக்கு பெரிய பாடம்.
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 8 ай бұрын
கேப்டன்னுக்கு❤நிகர்கேப்டன்தான்.கேப்டன்.முகத்தில்.ஒரு.குழந்தைதனம்தெரியிது.உங்களதவறவிட்டதுதமிழக.மக்கள்.சாரி.கேப்டன்❤
@kenurja6644
@kenurja6644 5 ай бұрын
@N.Viji9223
@N.Viji9223 8 ай бұрын
நேர்மை, ஒழுக்கம், உண்மை, கடமை, கண்ணியம், பொறுப்பு, மனித நேயம், அழகு,வெளிப்படை,கருணை உள்ளம்,ஈகை,பேராண்மை,மாமனிதன்..... ஆகிய பட்டங்களுக்கு உரிமையானவர்,தன்னுடையதாக்கியவர். காலம் உள்ளவரை எங்கள் மனதில் திரு. கேப்டன் அவர்கள் என்றென்றும் வாழ்வார்.❤❤❤❤
@kkv835
@kkv835 8 ай бұрын
இந்த வீடியோ அப்பவே போஸ்ட் பன்னிருக்கலாம் குடிகாரன்னு ஓரம்கட்டி அவரை இழந்துட்டோம் முதல்வராவந்துருந்தா தமிழ்நாடு வல்லரசாக ஆகிருக்கும் மிஸ்பன்னிட்டோம் இப்ப என்ன பயன்
@rrassia8803
@rrassia8803 8 ай бұрын
நான் அவரை பார்த்து இல்லை அவரின் இறப்புக்கு பின் அவர் அருமை பெருமை தெரிந்தது மாமனிதர் அவர் 🙏🙏🙏🙏🙏
@karunakarang7419
@karunakarang7419 8 ай бұрын
விஜய்காந்த் சார் மக்கள் நாயகன்.. . அவர் மக்களிடம் காட்டிய அன்பை மக்கள் அவருக்கு நன்றி கடனாக திரும்ப செலுத்த தவறவில்லை.. வாழ்க அவர் புகழ்..
@vijikalaiv9545
@vijikalaiv9545 8 ай бұрын
உங்களின் இழப்பு மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது இந்த உலகில் நீங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மிஸ் யு கேப்டன் சார் ❤❤❤😢😢😢😢❤
@vbhagyalakshmi3390
@vbhagyalakshmi3390 8 ай бұрын
மனிதாபிமான சொந்த கருத்து களை தைரியமாக எடுத்துவைக்கும் சிறந்த மனிதர் விஜயகாந்த்
@mbhari3338
@mbhari3338 8 ай бұрын
நாம் அனைவரும் இவருக்கு கடமை பட்ருக்கோம் இவரின் பிள்ளைகள் இரண்டு பேரும் நம்மை நம்பி விட்டு சென்றுள்ளார், அவர்களை வாழ வைக்கணும்
@kanchanap2180
@kanchanap2180 8 ай бұрын
Hmm விட்டு கொடுக்க கூடாது அந்த பசங்கள
@BasskaranBasskaran-fq3xk
@BasskaranBasskaran-fq3xk 8 ай бұрын
Aama...
@thejasri9322
@thejasri9322 8 ай бұрын
உங்களை நேரில் பார்க்க முடியவில்லையே ஐயா இந்த கம்பீரமான பேச்சை எங்கே போய் கேட்பது
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாருக்கெல்லாம் விஜயகாந்த் சார் வில்லன்களை உதைத்து அடிக்கும் விதம் ரொம்ப பிடிக்கும் 💯👍😢🔥🔥
@RadhaV-b7e
@RadhaV-b7e 9 ай бұрын
@thangaduraiganesan3603
@thangaduraiganesan3603 9 ай бұрын
K​@@RadhaV-b7ep⁰
@VivinNathan
@VivinNathan 9 ай бұрын
Pidikum Ivar adi vaangina alukai varum
@sameena7138
@sameena7138 8 ай бұрын
காந்த குரல் மன்னன் எங்கள் விஜயகாந்த் அண்ணன்.என்றென்றும் உங்கள் புகழ் வாழும். நீ பிறந்த இம்மண்ணில் நானும் பிறந்து நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை சுவாசிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் அண்ணா❤❤❤❤
@vijayalaxmi7650
@vijayalaxmi7650 8 ай бұрын
ThangaThalaven .. Neengal vazhendha mannil vazhhiren, nangal seidha punniyam . Yungal namam yulaham yullavai vazhum . Kanneer mattumae kanikkai....
@mohanamohana6424
@mohanamohana6424 4 ай бұрын
நீ என்பதை 'நீங்கள்' என்று மாற்றுங்கள்
@ராதாமுருகன்
@ராதாமுருகன் 9 ай бұрын
எங்கள் தெய்வம் பேசிய பழைய வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிகள்
@angurajv6356
@angurajv6356 9 ай бұрын
விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி ஒரு முறை பிறப்பதில்லை ஆனால் வாழ்ந்தால் இப்படி தான் வாழனும்முன்னு பல பேருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார் உங்கள் சேவையும் பண்பும் மகத்தானது. இனி உங்களை பின்தொடர்ந்து உங்கள் குடும்பமும் நன்றாக சேவை செய்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢
@nisanthnithesh
@nisanthnithesh 8 ай бұрын
Unmai❤❤❤❤❤
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra 8 ай бұрын
எங்கள் தங்கம், கேப்டன் சிங்கம், என்னமா கர்ஜிக்குது..... 👏👏👏👏👏👏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanupadman
@santhanupadman 8 ай бұрын
தமிழகம் இழந்த நல்ல தலைவர் என்றும் இனி கிடைக்க போவதில்லை
@priyapriyanga6509
@priyapriyanga6509 8 ай бұрын
உங்களோட முகம் இந்த குரல் கேட்டாலே மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு உங்க மனைவியை ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் ஆனால் நீங்கள் இப்படி சொல்வது நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்தத்தற்கு அர்த்தம் ஐ மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭
@ammaamma-yx7fh
@ammaamma-yx7fh 8 ай бұрын
உங்களை பார்த்தாள் தன் அறியாமல் கண்ணீர்தான் வருகிறது. 😭😭😭😭😭😭😭
@dhinesh_valavan5244
@dhinesh_valavan5244 9 ай бұрын
இப்போது அவர் பெருமையை அறிந்து என்ன பயன்.. அவர் பெருமையை அவர் வாழும் போதே மக்கள் அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் இது போல காணொளிகளை பரப்பி இருந்தால் இந்நேரம் அவர் நாம் நாட்டின் முதல் அமைச்சராக பல நன்மைகளை செய்து இருப்பார்.. ஆனால் சமூகவலைத்தளமோ அவரை கேலிக்கை பொருளாகவே சித்தரித்து மன உளைச்சலுக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்... கறுப்பு தங்கம்..😢
@womenscreativeworld
@womenscreativeworld 9 ай бұрын
Correct ah soninga
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 9 ай бұрын
👏👏👏👍👍
@eathirajuluravi7736
@eathirajuluravi7736 9 ай бұрын
Correct sir
@amuthaviji7831
@amuthaviji7831 9 ай бұрын
Yes😢
@kalaia7919
@kalaia7919 9 ай бұрын
Sariya sonnenga
@padmanabanv4294
@padmanabanv4294 9 ай бұрын
அலங்கார வார்த்தை இல்லாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் கேப்டன் அவர்கள் மாதிரியான ஒரு தலைவரை பார்ப்பது அரிது அவருடைய இழப்பை யாரும் ஈடு செய்ய முடியாதது கேப்டன் புகழ் வாழ்க❤❤❤❤❤❤❤
@navamanikoothan1033
@navamanikoothan1033 8 ай бұрын
தெளிவான சிந்தனை கொண்ட மனிதர். உங்கள் எதார்த்தமான பேச்சு என்னை நெகிலவைத்துவிட்டது. எல்லோரும் சொன்ன ஒரு விஷயம் பசியோடு வந்தவர்கள் பசியோடு போனதில்லை என்று அந்த ஒன்று போதும் நீங்கள் கடவுள் என்பதற்கு. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 8 ай бұрын
என் மனதில் தோன்றிய எண்ணம் பெருமாள் எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று நினைக்கிறேன். அவரின் குணம் செயல்கள் வாழ்க்கை முறை மற்றும் பல ஏன் அவரின் இறப்பில் நடந்த கருடன் சாட்சி ஒன்றே போதும்.
@samraj8720
@samraj8720 9 ай бұрын
கோடியில் கூட ஒருத்தரைப் பார்க்கலாம் ஆனால் இவ்உலகில் இந்த பூமியில் இனி உங்களைப் போல் இனி பார்ப்பதில்லை பார்க்க முடியாது 😢
@ssashwanth5968
@ssashwanth5968 9 ай бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு.. அதனால் தான் அவரை திட்டமிட்டு கோமாளி ஆக்கி விட்டார்கள்..
@radhika1984
@radhika1984 8 ай бұрын
Tamilnadu makkal nanri katavangs
@revathijeyakumar5614
@revathijeyakumar5614 8 ай бұрын
Yes TN Makkal yemali
@anithavasanthakumar7743
@anithavasanthakumar7743 8 ай бұрын
yes media seitha velai. avarhal moolam arasiyalvathihal seitha velai
@SivaPackiyaraj
@SivaPackiyaraj 8 ай бұрын
தெய்வத்தின் தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன்
@ganapathymuthuvel
@ganapathymuthuvel 8 ай бұрын
நல்ல மனிதர் அவரை இந்த நாடு இழந்துவிட்டது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajainba9780
@rajainba9780 9 ай бұрын
நன்றி கோட்ட மக்கள் இப்படி ஒரு தங்கத்தை இழந்துவிட்டது........ உங்களை என்னல் மறக்கமுடியவில்ல....❤❤😭😭😭😭😭😭😭😭
@GANESH-80
@GANESH-80 9 ай бұрын
உண்மை.
@ShortsTamil-o5k
@ShortsTamil-o5k 9 ай бұрын
உண்மை சகோ ஒரு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க முடியாத மக்கள்
@allinallanjana2328
@allinallanjana2328 9 ай бұрын
கேப்டன் சார் பேச்சு என்னை நெகிழ வைத்து விட்டது ❤️❤️ யதார்த்தமான பேச்சு.அருமை அருமை 🙏🙏🙏
@ஏமாளி-ப1ண
@ஏமாளி-ப1ண 9 ай бұрын
இவ்வளவு சாதிச்ச பின்பும், எத்தனை பணிவு..எத்தனை முறை சார் னு சொல்றார்...பெரிய மனுஷன்
@Aswin778
@Aswin778 9 ай бұрын
பிறகும்
@VivinNathan
@VivinNathan 9 ай бұрын
Great
@sathishaswin7098
@sathishaswin7098 8 ай бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே நம் தலைவர் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழியில் என்றும் செல்வோம் 🙏🙏🙏😭😭😭😭😭
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra 8 ай бұрын
உண்மையிலேயே மிக்க அறிவார்ந்த பேச்சு, ஆச்சரியப்பட வச்சுட்டார் கேப்டன் 😮😮😮!!!
@Arumugam-c2y
@Arumugam-c2y 9 ай бұрын
அவர் முகத்தை பார்த்தாலே உண்மையணவர் என்று தெரிகிறது ❤
@sugasinig1793
@sugasinig1793 5 ай бұрын
தங்கமே 🥰🥰🥰🥰🥰🥰இவ்ளோ நல்ல மனிதர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏miss you thalaiva 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sindhusindhu1858
@sindhusindhu1858 9 ай бұрын
யாரையும் குறை சொல்லாத மனிதர் நண்பரை குறை சொல்ல விரும்பாமல் இருக்கலாம் மாபெரும் மனிதர் ❤❤❤
@palanisamyr998
@palanisamyr998 9 ай бұрын
சொல்வது தவறு நண்பரே
@thirumoorthy530
@thirumoorthy530 8 ай бұрын
தவறவிட்டுடோம் கேப்டன் உங்களை 😢😢😢😢😢😢😢😢😢😢
@MIHealthTips
@MIHealthTips 9 ай бұрын
நல்ல பிள்ளை, நல்ல கணவன்,நல்ல தந்தை, நல்ல நண்பன்,நல்ல மனிதன்,நல்ல அரசியல் வாதி,நல்ல நடிகன் , நல்ல குடிமகன் என அனைத்தையும் சிறப்பாக செய்த கேப்டன் உங்கள் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும் ❤❤❤❤
@kmanikandan7701
@kmanikandan7701 9 ай бұрын
விஜயகாந்த் நடித்த படம் ரொம்ப பிடிக்கும் நல்ல அண்ணன் அவர் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.
@sharmilasharmii8155
@sharmilasharmii8155 9 ай бұрын
😢😢
@makizhans.s7442
@makizhans.s7442 9 ай бұрын
மார்கழி மாதத்தில் இறந்ததால் அவர் சொர்க்கத்தில் உள்ளார் 🙏
@karpagamselvam7472
@karpagamselvam7472 9 ай бұрын
Great
@aruvaiambani
@aruvaiambani 9 ай бұрын
விஜயகாந்த் சார் நல்ல அரசியல்வாதி கிடையாது. ஏனென்றால் அரசியல் இருப்பவர்கள் பொய், புரட்டு, சாமர்த்தியமாக சமாளித்து ஏமாற்றி விட்டு வார்கள். ஆனால் விஜயகாந்த் படத்தில் மட்டுமே நடித்தார். அரசியலில் அவருக்கு நடிக்க தெரியவில்லை. அதனால் அவருக்கு முதலமைச்சர் ஆக முடியவில்லை. 😢
@RAppuSarankavii
@RAppuSarankavii 9 ай бұрын
அன்னை மொழி காப்போம் ...அனைத்து மொழியும் கற்போம்...... well said 🎉🎉🎉கேப்டன் 😢😢😢
@panchabakesanr6921
@panchabakesanr6921 8 ай бұрын
❤ my daughter born at captain sister dr.vijaya hospital by his help and his recommendation through I just only told her iam a staunch fan of him.lot of thanks to him captain great.
@RAppuSarankavii
@RAppuSarankavii 8 ай бұрын
@@panchabakesanr6921 👉❤️💗💞💯 Captain 😭
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 8 ай бұрын
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் சிறப்பு ஐயா🎉🎉🎉🎉
@gomathykannan4359
@gomathykannan4359 9 ай бұрын
இப்படி தெளிவா பேசி இருக்கிறார் கேப்டன் அவருக்கு எப்படிஇந்த அளவுக்கு உடம்புக்கு முடியாம போச்சு Sir நிஜமாவே ஜீரணிக்க முடியல கேப்டன் உங்க மறைவு 😭😭😭
@farhana5450
@farhana5450 8 ай бұрын
Enakum athe doubt iruku.. amma va kai neeti pesiya pin avar udal nalam bathipu.. something fishy?
@kavibharathi4395
@kavibharathi4395 5 ай бұрын
Doctor ah vilaiku vangi operation mathi pannitanga
@kavibharathi4395
@kavibharathi4395 5 ай бұрын
Vijay kanth sir ku operation mathi pannitanga nu Already partha sarathi kuda interview la sollirukaru... Ellam Jayalalithaa panna soolchi
@TamilTemplesugumar1981
@TamilTemplesugumar1981 9 ай бұрын
கேப்டன் அவர்கள் நினைவுகள் என்றும் அழியாத வை கேப்டன் என்றும் நம் மனதில் இருப்பார்... ஜெய் ஹிந்த் 🌺
@subramaniansubramanian7403
@subramaniansubramanian7403 8 ай бұрын
🙏கேப்டன் என்ற நல்ல தலைவர்ரை தமிழ்நாடு மக்கள் இழந்தார்கள் 😭வாழ்க கேப்டன் புகழ் 🙏
@Gayusway
@Gayusway 9 ай бұрын
இப்ப மட்டும் எதுக்கு இவர நல்லவரா காட்ரீங்க..... வெக்கம் இல்லாத மீடியா நீங்க அவர தப்பா கட்டணதுநாள நானு அவர காமடி பீஸ்ணு நினசுட்டே Sorry Vijayakanth sir
@gopisiva1329
@gopisiva1329 8 ай бұрын
Self thinking pannunga...why allow media to push their agenda.
@subburammemorialtrust5514
@subburammemorialtrust5514 9 ай бұрын
இறைவா என் இந்த கர்ணனை பேசவிடாமல்வைத்தாய்பேசி இருந்தால் எவ்வளவு நல்லது பேசி மக்களுக்கு விழிப்புணர்வு செய்து இருப்பார் தர்மம் அழிந்து விட்டது 😭😭
@sanselva4323
@sanselva4323 9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..😢
@sivakumar4424
@sivakumar4424 9 ай бұрын
நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் சார் இவர் இல்லை என்று நம்ப முடியவில்லை என்றும் நம் மனதில் இருப்பார்
@RamBalaji-xv4tx
@RamBalaji-xv4tx 9 ай бұрын
உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை கள் பேட்டியின் சுவாரசியத்தை கூட்டு கிறது நேர்மை உண்மை பளிச்சிடுகிறது
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 9 ай бұрын
கடைசியில் மேடையில் அசைவின்றி உங்கள் மனைவி பதவி ஏற்பு விழாவில் சாய்ந்தீர்களே அந்த காட்சியை பார்த்த போது இவ்வளவுதான் வாழ்க்கை என்று தோன்றியது 😢
@sabarijb9041
@sabarijb9041 8 ай бұрын
இவரைப் பார்த்து மக்கள் திருந்த வேண்டும் எல்லா❤❤❤❤❤❤🎉அப்பா
@pilavendrananthonyswami619
@pilavendrananthonyswami619 7 ай бұрын
Hi
@balachandiranarumugam4398
@balachandiranarumugam4398 9 ай бұрын
எளிமையான மனிதர் என்பதை விட, யதார்தமான மனிதர் இவர், மற்றவர்கள் பேட்டியில் நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி பேசுவார்கள், ஆனால் இவர் யதார்தமாக தடுமாறாமல் மனதில் உள்ளதை அப்படியே கூறுகிறார், அன்பான பாசமான மனிதர்😭😢
@SriHari-t7r
@SriHari-t7r 9 ай бұрын
உண்மையான பேச்சு உண்மையான மனிதர் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் கொடுத்துவைக்கவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MBA-RRR
@MBA-RRR 9 ай бұрын
எப்போவும் உங்களுக்கு கள்ளம் கபடம் இல்லை கேப்டன்❤❤😊
@kumuthaskumuthas9418
@kumuthaskumuthas9418 9 ай бұрын
உயிரோடு இருக்கும் போது இந்த பதிவு போட்ருக்கலாம்❤❤ நல்ல மனுஷன்
@buvanabuve8523
@buvanabuve8523 9 ай бұрын
Correct .
@usharamesh3108
@usharamesh3108 9 ай бұрын
இவரிடம் மண்ணிப்பு கேட்க தான் கடவுள் கருடன் வடிவில் வட்டம்இட்டுறுப்பாரோ😢
@kanthvickram4490
@kanthvickram4490 9 ай бұрын
Yes, i saw two eagles !!!
@usharamesh3108
@usharamesh3108 9 ай бұрын
@@kanthvickram4490 two eaglesa amazing
@radhak7026
@radhak7026 9 ай бұрын
நேர்மை க்கு கிடைத்த பரிசு மரணம்
@abdulbros271
@abdulbros271 9 ай бұрын
கடவுளே, எத்தனை வலிகள் வேதனைகள் இவருக்குள் இருந்திருக்கும்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 ай бұрын
தெளிவான மரியாதை யான பேச்சு அறிவாளி தைரியம், நேர்மை. திரைப்பட துறையை வாழ வைத்த தெய்வம் ❤❤❤❤
@SudalaiMani-k3z
@SudalaiMani-k3z 9 ай бұрын
எவ்வளவு மரியாதையாக sir என்று பேசுகிறார். இப்பொழுதெல்லாம் பேட்டி காண்பவர்களை பேட்டி கொடுப்பவர்கள் ஒருமையில்தான் பேசுகிறார்கள்
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 ай бұрын
உண்மை🇧🇪
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 9 ай бұрын
கேப்டனின் மனம் திறந்த பேட்டி அருமை.
@nazimbadsha2470
@nazimbadsha2470 9 ай бұрын
நீங்க பேச பேச அப்படியே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு😭😭😭😭
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 ай бұрын
ஆம் உண்மை🙏
@InnocentShepardPuppy-jk3pe
@InnocentShepardPuppy-jk3pe 9 ай бұрын
இப்படிப்பட்ட மகான் பிறந்த ஊர்ல தான் நானும் பிறந்து இருக்கேன் அதுல சந்தோஷமா இருக்கு
@thirumalai.g4217
@thirumalai.g4217 9 ай бұрын
நீங்கள் மண்ணைவிட்டு மறைந்தாளும் உங்கள்புகழ்மறையாதுஉங்களை மறக்கவும் மடியாது
@saravanansaravanan-zy2kq
@saravanansaravanan-zy2kq 9 ай бұрын
ஒரு நல்ல நடிகர ஒரு நல்ல தலைவர தமிழ்நாடு இழந்து விட்டது விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தகிறேன்
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 9 ай бұрын
நன்றி கெட்ட தமிழ் நாடு.
@alagudurai1035
@alagudurai1035 9 ай бұрын
ரொம்ப நல்ல மனிதர் விஜயகாந் 🙏🙏🙏❤️❤️❤️
@Agori-oq8jn
@Agori-oq8jn 9 ай бұрын
கமெண்ட் படிக்கும் போதே அழுக வருகிறது
@ramyaravichandrantj.9592
@ramyaravichandrantj.9592 8 ай бұрын
மேன் மேலும் கேப்டன் கட்ச்சி வளர வேண்டும்
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 9 ай бұрын
அருமையான, அன்பான, தெளிவான சிந்தனைகள் கொண்ட மனிதர்
@Devalingam-gv4jl
@Devalingam-gv4jl 9 ай бұрын
கேப்டன் என்றும் மாமனிதர் தான் ❤❤❤
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 9 ай бұрын
மற்ற நடிகர்கள மாதிரி யோசிச்சி யோசிச்சி பேசாமல் பட படன்னு மனதில் என்ன இருக்கிறதோ அதை மிக வெளிப்படையாக பேசியிருக்கிறார் கேப்டன். வளர்க கேப்டன் புகழ்.
@oviyaoviya1190
@oviyaoviya1190 9 ай бұрын
அனைவரின் மனநிலையை புரிந்து நடந்துக்கொண்ட தெய்வம்❤❤❤❤❤
@selvarajl410
@selvarajl410 9 ай бұрын
Karuppu diamond 🎉🎉 Hero of the Tamil Nadu 🎉
@sasikala5054
@sasikala5054 9 ай бұрын
விஜயகாந்த் சார் எவ்வளவு தெளிவாக அவர் அனுபவத்தை உண்மை தன்மையாக மனதில் உள்ளதை அனைத்தையும்வெளிப்படையாக பேசியுள்ளார் இழந்தோம் இழந்தோம் மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரை இழந்தோம்
@2468yu
@2468yu 9 ай бұрын
மனித பண்போடு நிறைந்த வாழ்வை வாழ்ந்தவர் நம் கேப்டன்..அவர் குணம் வாழ்க...
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 9 ай бұрын
கேப்டன் என் உயிர் 😭😭😭 என் ஒட்டு எப்பாவும் முரசுக்கு 💪💪 எங்கே அண்ணி 🙏🙏🙏
@ThangamMani-b9k
@ThangamMani-b9k 9 ай бұрын
ராவுத்தர் பற்றி தெரிந்த பின் ஓட்டு போடுங்க.
@kavibharathi4395
@kavibharathi4395 5 ай бұрын
​@@ThangamMani-b9k po da upis
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 9 ай бұрын
யதார்த்த மாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுவதால் தான் நீங்கள் என்றும் கேப்டன்
@BalaMurugan-gx7yp
@BalaMurugan-gx7yp 9 ай бұрын
காண கிடைக்காத பொக்கிஷம் ❤️😘
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 9 ай бұрын
எவ்வளவு பெரிய நடிகர் பேட்டி எடுப்பவரை சார் என்று அழைக்கும் பண்பு.
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 9 ай бұрын
முத்தான வார்த்தைகள் தெளிவான பேச்சு
@sankard5359
@sankard5359 8 ай бұрын
Caption.vijyakanth❤god.god
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 ай бұрын
Greatest human being Captain always role model for every one
@nrsivaraman
@nrsivaraman 9 ай бұрын
Adapaavingala ivlo naal Intha video va yen veliya Vidala 🥹 Such a gem of a person❤️
@AbdullahAbdullah-be7yi
@AbdullahAbdullah-be7yi 9 ай бұрын
இப்படி ஒரு கேப்டன் நமக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி❤ என்றும் நம் மாமன்னன் விஜயகாந்த் அண்ணா 😢❤
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 ай бұрын
மகாத்மா போல் சத்திய சோதனை போல் 😮😢😢❤❤சத்தியம் பேசிய கேப்டன்
@bakiamramesh8423
@bakiamramesh8423 9 ай бұрын
Sorry captain, உங்கள பார்க்க முடியல, கண்ணீரோடு
@InnocentShepardPuppy-jk3pe
@InnocentShepardPuppy-jk3pe 9 ай бұрын
மொத்தத்தில் எங்களை கலங்கடித்து போயிட்டீங்க சார்
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 9 ай бұрын
இவ்வளவு காலம் இந்தபதிவு வெளியிடாத காரணம் ?. தற்போது தாமதமாக வெளியிட்டதன் காரணம்? புரியவே இல்லை அண்ணா
@VIKA-THEME
@VIKA-THEME 9 ай бұрын
எல்லாம் சதி!! கேப்டன் டிவி ஆரமிக்கவே ரைட்ஸ் குடுக்காம தடுத்தாங்க. இவர் நடிச்ச பல திரை படங்கள் சன்டிவி கைவசமும் ஜெயா டிவி கைவசமும் இருக்கு அத கேப்டன் அவர்கள் கேட்டும் கொடுக்கல சில படங்கள் எல்லாம் ஒளிபரப்பாமலே வச்சிருக்காங்க!!! இவரை ஒரு காமெடியன் போல் சித்தரித்தது மீடியாக்களை தன்வசம் வைத்திருக்கும் திராவிட கட்சிகளின் சதி!!!
@balanesbalanes6513
@balanesbalanes6513 9 ай бұрын
கிரேட் கேப்டன்.. என்றும் உங்கள் புகழ் நிலைத்து இருக்கும்.
@Manodhavam1941
@Manodhavam1941 9 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல மனிதன் மட்டுமல்ல, நீங்கள் ஒரு நல்ல மகன்,நல்ல கணவன்,நல்ல அப்பா.நீங்கள் இந்த பூமியில் ரொம்ப காலம் வாழ்ந்திருக்க வேண்டும் விஜி அப்பா
@logasundhari7072
@logasundhari7072 9 ай бұрын
சூப்பர் சார்.மாமனிதன் நீங்கள்.😢😢😢❤
@VaitheswaranK-g2n
@VaitheswaranK-g2n 9 ай бұрын
இத்தனை நாள் இந்த மாதிரி நல்லா வீடியோவ போடாமல் இறந்த பிறகு இதை பேடுரிங்க இது தான் மீடியா
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН