சினிமாவில் டீ அரசியலை உடைத்த விஜயகாந்த் - 40 வருட பயணம் - Actor Vincent Roy Interview | Vijayakanth

  Рет қаралды 336,008

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#yellowbenchtamil #vijayakanth #vijayakanthhealth
சினிமாவில் டீ அரசியலை உடைத்த விஜயகாந்த் - 40 வருட பயணம் - நடிகர் வின்சென்ட் ராய் | Vijayakanth
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 197
@monkupinku4141
@monkupinku4141 9 ай бұрын
நடிகர் சிவகுமார் போல ஒழுக்க சீலராக வாழ்வதை விட விஜயகாந்த் போல் நல்ல மனிதராக வாழ்வதே சிறப்பு.. RIP captain 😪
@venkatrao808
@venkatrao808 9 ай бұрын
Ozhukka. Seelaraaga iruppadhum oru nalla pannbudhane.?
@kumarankumaran4670
@kumarankumaran4670 7 ай бұрын
என்ன சிவகுமார் ஒழக்க சீலரா கெட்ட பழக்கம் இல்லை ஆனால் பொம்பளை பழக்கம் உள்ளவர் நடிகை லட்சுமி மற்றும் பல நடிகைகள் தொடர்பை பற்றி சிவகுமார் மனைவி சிவாஜி இடம் முறையிட சிவாஜி கண்டித்தார் என்பது உண்மை
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m Жыл бұрын
இத்தனை புண்ணியம் பண்ணியும் கடவுள்,, விஜயகாந்த் அண்ணன கண்டுக்க மாட்டேங்குதே...
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
வாழுகின்ற வள்ளல் கேப்டன் விஜயகாந்த்🔥🔥
@saibalaji4403
@saibalaji4403 Жыл бұрын
நெஞ்சில் பட்டதை நேர்பட பேசியவர் விஜயகாந்த் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர் ஈகை மனிதநேயமிக்கவர் உயர்ந்த உள்ளம் வாழ்க விஜயகாந்த்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
(25.10)மனிதநேயர் வள்ளல் விஜயகாந்த் .
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
மனித நேயம் என்றால் கேப்டன் ஒருவர் தான் நினைவுக்கு வருவார்
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
🙏கேப்டன் அவர்களை பெருமை பேசியதற்க்கு நன்றிங்க அண்ணே
@nethajib4219
@nethajib4219 Жыл бұрын
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்த்
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 Жыл бұрын
Correcta sonniga bro
@arockiasamy3148
@arockiasamy3148 Жыл бұрын
Truth ..Truth..Truth..
@naveensnehanavesne
@naveensnehanavesne 8 ай бұрын
❤❤captain🙏🙏🙏😭😭😭😭
@radhakrishnan2526
@radhakrishnan2526 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் மனித தெய்வம் வள்ளல் குணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் இந்தியாவில் சிறந்த குடிமகன் விருது பெற்றவர் ஒரே சிங்கம் கேப்டன் விஜயகாந்த்
@kannanpostman8902
@kannanpostman8902 Жыл бұрын
எங்கள் தங்கம் கேப்டன்
@NAM-AROKKIYAM
@NAM-AROKKIYAM Жыл бұрын
உங்களை வில்லனாக பார்த்த பொழுதும், இப்படி பார்க்கும் போதும் அருமை
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@amcschenal3264
@amcschenal3264 Жыл бұрын
Ivaru நல்லா பேசுறாரு 😅😅அருமை 🎉🎉
@eamali672
@eamali672 Жыл бұрын
❤❤❤வா... மணிபாரதி...வா... வாடா...🎉 Evergreen villanissam
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
மனிதம் நிறைந்தவர் விஜய்காந்த்.
@kannappanm1847
@kannappanm1847 Жыл бұрын
மனித நேயமிக்க மனிதர் கேப்டன் விஜயகாந்த்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
கேப்டன் கிரேட்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 9 ай бұрын
மனித நேயம் மிக்க உன்னதமான தலைவர் விஜயகாந்த் அவர்கள்
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 9 ай бұрын
மிகைப்படுத்தாமல் இயல்பாக தனது அனுபவங்களை பகிர்வது பாராட்டத்தக்கது. நெறியாளரும் குறுக்கிடாமல் அவரை பேசவிட்டிருப்பது இன்னொரு சிறப்பு! 15 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கும்பகோணம் போகும் பேருந்தில் பயணிக்கும்போது 6 மணி நேரம் சரளமாக சினிமா பற்றி பேசிக் கொண்டு வந்தார். மிகச் சிறந்த நேர்காணல்❤
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 Жыл бұрын
Captain 6:46 one and only I watched captain
@pandiraj4309
@pandiraj4309 Жыл бұрын
கேப்டன் தங்க தலைவன்
@akashlatha3548
@akashlatha3548 Жыл бұрын
Caption the great man congratulations vallka valmudan
@c.saravanan2104
@c.saravanan2104 Жыл бұрын
சினிமா வில் ஒரு தந்தையைப் போல் இல்லாதவர்களுக்கு உணவு அளித்தும் உதவிகள் செய்ததை எங்கள் சொக்க தங்கம் கேப்டன் அவர்களை பெரிமையாக கூரியதர்க்கு நன்றி தலைவா நன்றி வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம்
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 Жыл бұрын
உங்களுடைய Channelஐ நான் கேப்டன் பற்றி வெளிக்கொண்டு வந்த செய்திகளுக்காக subscribe செய்தேன்.... எங்கள் தங்கம் கேப்டன் நூறு வயதை கடந்து நலமாக வாழ வேண்டும்... நான் யாழ்ப்பாணத்தமிழன்...
@arunche8222
@arunche8222 11 ай бұрын
கப்டன்
@ddtrend1088
@ddtrend1088 Жыл бұрын
Captain DMDK MASS 🥁🔥
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Pusssssssvanam.
@sekar8793
@sekar8793 Жыл бұрын
அவர் பஞ்ச அருணாசலத்தின் சொந்தக்காரர் அல்ல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இரட்டை இயக்குனரின் கிருஷ்ணன் இயக்குனரின் மகன் கே சுபாஷ்
@mohanprabhu1264
@mohanprabhu1264 Жыл бұрын
Big Salute to Our Captain Sir 🔥🔥
@rkmurthi7870
@rkmurthi7870 Жыл бұрын
Really black MGR dhan!!! That's why he could shine in Politics but unfortunately, that got failed because of his kind of emotion management. Change only not changes.
@premkumar-fh1hi
@premkumar-fh1hi Жыл бұрын
Enna shine panaaru konjam sollu
@rkmurthi7870
@rkmurthi7870 Жыл бұрын
Opposition party leader i.e over take the legend Dr.Kalaignar it is not so easy
@tamilan3519
@tamilan3519 Жыл бұрын
captan is ultimate vellai ullam konda karupu thangam
@mariyaselvan3589
@mariyaselvan3589 Жыл бұрын
தமிழ் நாட்டின் பொக்கிஷம் தலைவர் கேப்டன் அவர்கள்......தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டனர்...... இழப்பு தமிழ் நாட்டின் மக்களுக்கு தானே தவிர.... எங்கள் தலைவர் கேப்டனுக்கு அல்ல..... இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு எங்கள் தலைவர் கேப்டனின் பெயர் நிலைத்து நிற்கும்..... அந்த அளவிற்கு புண்ணியம் செய்தவர் எங்கள் தலைவர் கேப்டன்......!!
@naveensnehanavesne
@naveensnehanavesne 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@pandicompany2693
@pandicompany2693 Жыл бұрын
கேப்டன் 😍😍அண்ணா 🤩
@saantoshsetty2536
@saantoshsetty2536 Жыл бұрын
My childhood days la ivara pala padathula paathirukken but Ivaru peru Vincent Roy endru ippo dhaan theriyudhu. Ellarum captain avargalai ippo paaraaturaanga but avaru politician aagumbodhu ellarum avara kindal senju troll senjuttu ippo manidha dheivam, etc... ellam solraanga.
@sathisskumarb6546
@sathisskumarb6546 Жыл бұрын
Great personality and very good actor (Vincent Roy) You tube channel created such a wonderful interview
@Padmanaban86
@Padmanaban86 Жыл бұрын
Great and congratulations sir 🎉🎉🎉🎉
@asvpncreation7214
@asvpncreation7214 Жыл бұрын
Captain 6:53
@francisvino3229
@francisvino3229 Жыл бұрын
I Love you Viji Sir
@johnrose8549
@johnrose8549 Жыл бұрын
அந்த வாய் முகூர்த்தம் பலித்த தாயை பார்க்கணும் போல ஆசையா இருக்கு. கணவன்மார்களை நேசிக்கும் மனைவிமார்களுக்கு ஒரு சல்யூட்!
@arasan9497
@arasan9497 9 ай бұрын
sir avaru rowdylaam illa... video description a maathunga... epdi ipdilaam title poduringa...
@selvakumar5367
@selvakumar5367 Жыл бұрын
VIJAYKHANTH ROWDERYA 😂😂😂😂
@baskarbaskar9261
@baskarbaskar9261 Жыл бұрын
Captain is ultimate, he is a kind person. He is stubborn in many of his agendas for the welfare of the cine world and the society on a whole.
@abdulbabu188
@abdulbabu188 Жыл бұрын
Good interview really open spech..congratulations sir...
@Ganesh7th
@Ganesh7th Жыл бұрын
வெட்கமில்லாமல் அரசு பணியாளாகள் வேலை செய்யமாட்டார்கள் என்பதை.....??
@josenub08
@josenub08 Жыл бұрын
how much struggle and strife ...hard work is the basis
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
வயதான ஜெயலலிதா சகோதரிகள் பில்லி சூன்யம் செய்தார்கள்
@sris9787
@sris9787 Жыл бұрын
இவரை சட்டென்று முன் படத்தில் ( thumbnail) ல் பார்த்தவுடன்... இது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று எண்ணினேன் 😊
@sakthivijay5097
@sakthivijay5097 Жыл бұрын
Captain Captain Thaan❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.ganeshganesh749
@s.ganeshganesh749 Жыл бұрын
captain
@vijayalakshmi8815
@vijayalakshmi8815 Жыл бұрын
Neega romba busyia ponni serialla neega pesama dubbing potu irukaga
@friendandfriend7688
@friendandfriend7688 Жыл бұрын
Super Vincent Roy sir great interview excellent
@arunveni-d6t
@arunveni-d6t 7 ай бұрын
I miss you thalaivaa
@mohanram6528
@mohanram6528 Жыл бұрын
மனிதநேயமிக்க கருப்பு எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த்
@RameshKumar-tx4cu
@RameshKumar-tx4cu Жыл бұрын
ரவுடி..எல்லாம்..கிடையாது..வீட்டிற்கு. அடங்க..மாட்டார்...அவர்..அப்பா..அழகா. சாமி...கவுன்சிலர்..ஆக..இருந்தவர்...வசதியான..குடும்பம்..தான்
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
TATA,Birlava.
@mariyaselvan3589
@mariyaselvan3589 Жыл бұрын
@@murugesan1696 டேய் கிறுக்கு பூண்ட.... மதுரையில் மிகப்பெரிய ரைஸ் மில் சொந்தமாக வைத்து அரிசி மண்டிகளுக்கு சப்ளை செய்தவர் கேப்டனின் தந்தை அழகர்சாமி அவர்கள்.... சுமார் 400 பேர் அவரிடம் வேலை பார்த்தனர்.....டாடா பிர்லா எல்லாம் அதற்கு பின்னர் தாண்டா வெண்ண......!!!
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 Жыл бұрын
​@@murugesan1696poda sunni
@arunche8222
@arunche8222 11 ай бұрын
@@murugesan1696 ஒத்தா birla
@indiancomedytruck
@indiancomedytruck 9 ай бұрын
ரவுடி கேரக்டர் ல் இருந்து mla கேரக்டர் அந்த படத்துல நடந்தது அது கேப்டன் க்கு அல்ல
@PKStruggleLife
@PKStruggleLife Жыл бұрын
Mass 🎉❤🎉
@Pelztheo
@Pelztheo 8 ай бұрын
15:28 vijayakanth Sir 😊
@ananthparams5321
@ananthparams5321 Жыл бұрын
The great man captain
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r 7 ай бұрын
❤❤great captain Vijayakanth gold thangamanasu great captan vijayakanth gold ❤❤❤❤❤
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 Жыл бұрын
Very very honest and great man captain
@komuchandrakathirvel2016
@komuchandrakathirvel2016 Жыл бұрын
Enna arumaiyaga pesugirar🎉🎉
@balajinil459
@balajinil459 Жыл бұрын
Ipdi ippa vanthu oore solringa. Antha manushana oore kalaaikum pothu enga da neengalam poiruthinga😢
@rkmurthi7870
@rkmurthi7870 Жыл бұрын
Health inspector to cinema is maybe coincidence because Director Bharati raja and this actor Vincent roy probably still some more persons maybe. Good information and sharing thanks to team
@krvmuruganandamkrvmurugana2319
@krvmuruganandamkrvmurugana2319 9 ай бұрын
சார் நலமா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான் உங்கள் ஊர் மடப்பரம்
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
Look like பார்த்திபன்
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 Жыл бұрын
நீங்கள் இந்த சினிமாவில் பாலிடிக்ஸ் பண்ணி விட்டீர்கள்...... சார்😮
@arulthilagu6120
@arulthilagu6120 Жыл бұрын
Rowdy baby 😅
@giovannajason
@giovannajason Жыл бұрын
vallal ya
@pazhanivel3593
@pazhanivel3593 7 ай бұрын
தாங்கள் பேட்டி மிகவும் அருமை கேப்டன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@susigan27
@susigan27 8 ай бұрын
Super sir....நன்றியோடு பேசுறீங்க....❤
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
ஐயா Vincent sir arumai.
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 Жыл бұрын
Very very great my captain
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 Жыл бұрын
என் விஜய்காந்த் அருமை இன்று தான் அனைவரும் உணர்கிறோம்❤❤❤
@johncashmir3664
@johncashmir3664 Жыл бұрын
நல்ல மனுஷன் இன்னும் நல்லா இருக்கனும்
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 9 ай бұрын
தமில்நாடு அரசு ஊளியர்கள் தங்கல் பணியை எப்படி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அலகாக சொல்லியிருக்கிறார்!😂
@kamalkaviya8965
@kamalkaviya8965 Жыл бұрын
கேப்டன் வாழ்க
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy 7 ай бұрын
Miss you capten
@selvakumar2033
@selvakumar2033 Жыл бұрын
Vijayakanth sir, oru pattam iruku " Vallal vendan"
@Raj-zr8qk
@Raj-zr8qk 11 ай бұрын
பல படங்களில் வில்லனாக பார்திருக்கிறேன் உங்க பேரு இன்னக்குத்தான் தெரியும் வின்சென்ட் ராய்
@selvaraja8285
@selvaraja8285 9 ай бұрын
அரசு ஊழியர்கள் உண்மையாக உழைப்பது இல்லை.இவரின் வாக்கு மூலம் தெரிவிக்கிறது.
@Sattai558
@Sattai558 9 ай бұрын
இவரை வைத்து எல்லா அரசு ஊழியர்களை எடை போடாதீர்கள். என்னுடைய தந்தை திருச்சி நகராட்சி யில் ஹெல்த் சூப்பர் வைசராக இருந்தார். எவ்வளவு மழை பெய்தாலும் காலை 5 மணிக்கு சென்று ஆட்களை அனுப்பி தெரு தெருவாக சைக்கிளில் சென்று மேற்பார்வையிட்டு காலை 11 மணி வரை. பின்பு மதியம் 2 முதல் 6 மணி வேலை. இதெல்லாம் 1968 to 2001 வரை.
@akyuvan119
@akyuvan119 9 ай бұрын
Ivlo nalla manushanuka intha nelame enakeu kannule thanni kalangudhu.. na tamilnadu le porakalaye
@rajeshgoel7789
@rajeshgoel7789 Жыл бұрын
VIJAYAGANTH. NALAM. PERA. VENDUM. ANDIVANAI. PRATHIRPOM
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 ай бұрын
Greatest actor Incredible human being captain
@sangeethasiva827
@sangeethasiva827 7 ай бұрын
என்றும் மக்கள் மனதில் கேப்டன் விஜயகாந்த்
@KumareshKumar-nu2dy
@KumareshKumar-nu2dy Жыл бұрын
Vijyakanth nalla udal nilayil irundhaal indru avarthaan cm a irundhiruppar, karunaanidhi nariyin thorghaththaal vilndhar
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
It is a fact that Vijayakant health is not upto the mark. It seems he cannot be active as earlier. God should save him
@sagasaga3299
@sagasaga3299 8 ай бұрын
super sir
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Жыл бұрын
வாலே ச்சாமி. நான் இவன MLA ஆக்குனேன்.. ஆனா இவண் ஆடு புழுக்க போட்ட மாதிரி பேசிஇருக்கான்.
@GgGg-vu8wq
@GgGg-vu8wq Жыл бұрын
DD UN KOODHIYA PAKKANUM
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Dd ah???🤔🤔🤔
@venkit1630
@venkit1630 Жыл бұрын
Captain vazhga
@rammurali7050
@rammurali7050 8 ай бұрын
Brings back memories of not only Vijaykanth but also the late Thilakan. Terrific performances!
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
probably politics is not for good people in Tamil Nadu....
@ramjohn5448
@ramjohn5448 Жыл бұрын
Real hero ❤❤❤captain
@kvsgaming3567
@kvsgaming3567 9 ай бұрын
My captain ❤️😘😘😘😘😘❤ manitha kadavul
@ManiKandan-ze3rt
@ManiKandan-ze3rt 8 ай бұрын
@sivakumarkarupusamy1616
@sivakumarkarupusamy1616 Жыл бұрын
கடவுள் உள்ளம்.
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Жыл бұрын
Yana seyvathu.... Nayavanjagatha nallavar thorkadikkapattar
@humanvoice4399
@humanvoice4399 9 ай бұрын
My Captain
@iam_kabali
@iam_kabali Жыл бұрын
Thank u
@manidravid2210
@manidravid2210 8 ай бұрын
Love u captain ❤️❤️❤️🙏🙏🙏
@customerservice3414
@customerservice3414 8 ай бұрын
என்னங்கடா..விஜய்காந்த் சோறுபோட்டார் அவர் வள்ளல் ன்னா ஊருக்கு ஓரு பள்ளிகூடத்தை திறந்து அவர்களுககு கல்வி தந்து மதிய உணவு வழங்கிய காமராசர் ஐயாவை தேர்க்கடித்த தமிழக மக்களுக்கு கிட்டிய சாபம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் யாராவது சோறு போடுவார்களா யாராவது இலவசமாக தருவார்களா ஓட்டுக்கு பணம் தருவார்களா பொங்கல் இனாம் தருவார்களா என கையேந்தி பிழைக்கும் நிலை. வேலை வாய்ப்பை பெருக்கி தனி மனிதனின் வருமானத்தை பெருக்கினால் இப்மடி சோத்துக்கும் இலவசத்துக்கும் மக்கள் அலையமாட்டார்கள். டாஸ்மார்க்கை திறந்து அவனை வேலைக்கு போக முடியாத படி குடியனாக்கி இப்படி சோத்துப்கும் இலவசத்துக்கும் பிச்சைகாரர்களாக ஙைத்து அவர்கள் கோடி கோடியாக
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f 15 күн бұрын
Cap...shni.piltliye..amutha..pakhan..gooveel....mgr...leen...mathura.....e..yelth...eimsh..pektra..va..matjura...... ...gooti...
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 48 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,4 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 48 МЛН