சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு - அனைத்து வகுப்புகளின் வரிசையான தொகுப்பு. kzbin.info/www/bejne/Z5XKi4dji7Clrdk
@user-mr8pc6gb6lАй бұрын
நன்றி சுவாமி
@karthikeyanr60234 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepasairam2609 Жыл бұрын
What an explanation superb We shld listen to it patiently
@m.singaravelumuthuvelu20304 жыл бұрын
Mikka nandri swami
@palanivelpalanivel70402 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@shivanya2159 Жыл бұрын
இறைவன் அப்படினா யாரு
@Polinji731 Жыл бұрын
கன்மம்,மாயை இன்னும் கொஞ்ச தெளிவாக சொல்லுகள் ஜயா... கன்மம் எப்போதோ செய்த சில செயல்கள் மாயை என்றால் ஆசை என்கீறார்கள் குழப்பாக இருக்கிறது..
@basslin29933 жыл бұрын
ஐயா, வகுப்பு 4 லில் சொல்லப்படும் ஆணவம், சிவ தத்துவம்,வித்யா தத்துவம் இவைகளின் பெயர் சமஸ்கிருதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
@kaalbairav89443 жыл бұрын
ஆணவம் என்பது ஒரு பொருளா ? எந்த சித்தாந்தத்தில் அப்டி சொல்லி இருக்கிறது. புதிதாக இருக்கிறது நீங்க சொல்வது
@ThiruNandhiTV3 жыл бұрын
ஐயா, சித்தாந்தத்தின் கொள்கையே "முப்பொருள் உண்மை" எனப்படும். அந்த முப்பொருள்களாவன: இறை, உயிர், தளை. தளை என்பது ஆணவம். ஆணவம் என்பது பொருள். அருவப்பொருள்.
@sivasanthakumari81044 жыл бұрын
இந்த வகுப்பை நடத்துபவர் யார் என்று பதிவிடவும். இந்தளவு புரியும்படி சொல்வது கடினம். மிக்க நன்றி
@ThiruNandhiTV4 жыл бұрын
அடியேன் மீனாகுமார். திருச்சிற்றம்பலம்.
@sivasanthakumari81044 жыл бұрын
@@ThiruNandhiTV திருச்சிற்றம்பலம் ஐயா.
@kaalbairav89443 жыл бұрын
கடவுள் பற்றி , ஆணவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
@shivanya2159 Жыл бұрын
சின்ன விந்துல இருந்துதான் மனுசனும் வந்தான் சொல்ல மறந்துட😂😂😂
மன்னிக்க வேண்டும். உண்மை ஐயா. ஆணவம் என்பது உயிரான ஆன்மாவை விடுத்து இந்த உடலை மெய் என்று எண்ணுவது. ஏன் அவ்வாறு எண்ணுகிறது என்ற கேள்வி அடுத்து. அதற்குக் காரணம், அந்த உயிருக்கான சிற்றறிவு செயல்படாமல் இருக்கிறது. அதற்கு மூல காரணம், அந்த சிற்றறிவை செயல்படாமல் செயல் இழக்கச் செய்வது தான் மூல காணமான ஆணவம் என்ற அருவப் பொருள் என்கிறது சித்தாந்தம். ஆணவம் என்கிற கண்ணுக்குத் தெரியாத அருவப் பொருளானது உயிரின் அறிவை மறைத்து செயல்படாமல் வைப்பதனால் தான், உயிர் தன்னை அறியாது, தனக்கு கொடுக்கப்பட்ட உடலை மெய் என்று எண்ணுகிறது. இவ்வாறு எண்ணுவது ஆணவத்தினால் விளைந்த நிலை. ஆணவம் என்பது முப்பொருளில் மூன்றாவதாக இருக்கும் சடப்பொருள். நன்றி ஐயா.
@selvamselvam-sr5rh3 жыл бұрын
அப்பா நீ என்ன சொல்ல வரீங்க.... தெளிவாக உங்கள் மனதில் ஏத்தி கொண்டு பிறகு பேச வாருங்கள்
@ThiruNandhiTV3 жыл бұрын
மகனே உங்களுக்கு எது புரியவில்லை? நேரடி கேள்வி கேளுங்கள். நமசிவாயம்