ஏதேதோ நடந்திருக்கலாம். இருபக்கமும் தவறுகள் இருக்கலாம்
@abulhasan-ue6lr Жыл бұрын
ஒரே ஆசிங்கமாக இருக்கு😢😢😢
@ajp2260 Жыл бұрын
அபாயகரமான ஆயுதங்கள் 💣💣 1 . பெண்ணின் சிரிப்பு. 2. பெண்ணின் கண்ணீர்.
@sreesree8794 Жыл бұрын
Unmai
@ggopalkrishnan9829 Жыл бұрын
உன்மை 😮😮😮😮
@msk7169 Жыл бұрын
சூப்பர்
@MittaiappuMittai3824 Жыл бұрын
Thalaiva 2nd sonniye atha unma😂😂🔥🔥🔥
@Syedroshan887 Жыл бұрын
உண்மை 😂
@janakik.janaki4686 Жыл бұрын
பெண் இனதுக்கே அசிங்கம்
@veeramaniveeramani6469 Жыл бұрын
😏
@skk5405 Жыл бұрын
நிறைய பெண்கள் இப்படிதான்.. இப்பொழுது எல்லாம் ஆண்களுக்கு பெண்கள் சலச்சவர்கள் இல்லை என்ற வகையில் தப்பான விஷயங்களில் போட்டி... நீங்கள் என்னை கேட்கலாம்.. நான் மொரட்டு single, Tee Tottaler, Good Studying Good boy..இப்படிப்பட்ட உலகத்துல innocent நல்ல பசங்க பொண்ணுங்க நிலைமை தான் கேள்விக் குறி...
"அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் - எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் - சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் - தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும் ! " நன்றி கவிஞர் வாலி. ...✍️
@prashara Жыл бұрын
Love it Thalaiva Apt Statement.
@venkatsai8158 Жыл бұрын
Perfect sync bro👍
@lokeshm4494 Жыл бұрын
உங்களின் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது❤️❤️❤️❤️❤️🙏🔥
இந்த பெண்-noda அப்பா அம்மா நினைத்த கஷ்டமா இருக்கு எவ்ளோ அவமானம்
@arockiaravelin430211 ай бұрын
Avagale meya thaan vitu erkaga atha Eva epdila panra
@VigneshVicky-yq2vr Жыл бұрын
Grija ku periya police lathi than pudikum pola. Next vijalexmi police deportment la enjoy pandranuga... Thank you news tamil. Pasanga vairu eriyuthu 🔥
@somaundaramselvam668811 ай бұрын
ஐயோ இந்த உலகத்துல ஆணுக்கு பாதுகாப்பு இல்லையா இந்தப் பெண் ஆதிக்கத்தை அடக்கி ஆக வேண்டும்😂😂😂😂😂
@pallingampallingam7407 Жыл бұрын
என்ன சிம்ரன் இதெல்லாம்
@abdullahathiq8722 Жыл бұрын
Simran Simran😂😂😂
@GiriRam-ki7lg Жыл бұрын
😂😂😂😂
@sivanadarajah9351 Жыл бұрын
Digital 🫶🏻
@subaselvam5690 Жыл бұрын
Ha ha
@subashbose1910 Жыл бұрын
😂
@aruluss6365 Жыл бұрын
நேர்மையான அதிகாரி ஒரு நாள் விசாரித்தால் போதும். யார் மீது தவறு உள்ளதுனு தெரிந்து விடும். தான் கெட்டு போவது மட்டுமில்லாமல் சமூகத்தையும் கெடுப்பவர்களை சும்மா விடக்கூடாது .
@muhilanmuhilan6797 Жыл бұрын
எவ்ளோ மரியாதையா பேசுறாங்க அந்த போலீஸ்
@shathikbatcha7652 Жыл бұрын
இன்ஸ்பெக்டர் மிகவும் நல்ல மனிதர்
@KBC1123RAJARAJACHOZHAN Жыл бұрын
கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் இதில் எதைத்தான் நம்புவது என்று தெரியவில்லை
@murugann1744 Жыл бұрын
சந்தேகமகவுல்லது ஆழ்ந்து விசரிக்கவென்டும்
@siddik003 Жыл бұрын
அந்த போலீஸ் ஐயா நல்ல மனிதர் எல்லாரிடமும் நல்ல பேசி மரியாதை குடுக்க கூடியவர்
@neerajaram8198 Жыл бұрын
அட மடச்சாம்புராணி அவன் தாண்டா பிரச்சினையே ஆரம்பிச்சுருக்கான். இந்த வாய்ஸ் அந்த பொண்ணோட வாய்ஸே இல்ல.she is a professor. But இவ ஆம்பள பொருக்கி மாதிரி பேசுர . எல்லாம் போலீஸ் செட்டப்பு.
@InRightPath Жыл бұрын
@@siddik003nalla sonninga brother.. I know him personally also.. intha pombala avlo olukamanava Mari pesuna
@nabilmohammed4867 Жыл бұрын
😂
@saranyaragunathan137211 ай бұрын
I also know him, he is a good person
@hello.backup Жыл бұрын
This is true voice of girija
@kishorebharathi8598 Жыл бұрын
ஒத்த ரோசா...பொண்ன நல்ல வளர்த்து வச்சு இருக்கீங்க..மா .... இதெல்லாம் ஒரு பொழப்பு
ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்போது மணிக்கி போட்டாலாம் தாப்பா பாப்பா நீ உட்டதுலாம் டூப்பா 1,2 நல்ல போலீஸ்யும் சீரழிச்சிடும்மா
@reeder633 Жыл бұрын
ஒண்ணு புரியல...போன் பேசும்போது அதை ஏன் ரெக்கார்ட் செய்யனும். ? திட்டம் போட்டு செய்யும் வேலையா?
@arockiaravelin4302 Жыл бұрын
Athaan unmai evaluku velayae ethaan 😏
@peterjohnson8577 Жыл бұрын
திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த பெண் சிங்கம்👍👍👍👍
@invisibledon4060 Жыл бұрын
@Tamil comedies apdilam illaye bro...call yarkita pesuna venuna kandupidikalam...ana call recordings eduka mudiyathu....apdi eduka mudinchirtha... Jaylalitha amma maranam.. Swathi ram murder case.. Inum nerya unsolved case ellathukum vidai therijurkum... Athumattum illa..nerya arasiyal vithathinga unmai veliya vanthurkum...therthal time la aalunkatchiye oponebt katchiyida phone track audio va relese panni jeichurpanga ....athellam apdi panna mudoyathu athu avlo easyum illa
@vaidhehiramesh9378 Жыл бұрын
இது உண்மையெனில் இவளை முதலில் வேலையிலிருந்து நீக்க வேண்டும். இவள் பனியிலிருந்தால், மற்ற மாணவ மாணவிகள் கண்டிப்பாக இவளை போல ஆக நிறைய வழி உண்டு. தயவு செயது பெற்றோர்களே நீங்கள் பெற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தாவது அவர்களுடன் நல்ல விஷயங்களை மனம்விட்டு பேசுங்கள். நல்லதை சொல்லிக்கொடுங்கள். பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
@dhanasekar2657 Жыл бұрын
அந்தப் பெண்ணின் நடிப்பு சூப்பர் மணப்பெண்ணாக நடித்த அந்தப் பையன் நடிப்பு சூப்பர்
@saivani5606 Жыл бұрын
பொண்ணுங்களுக்கு சட்டம் எப்போ வளஞ்சு கொடுத்துச்சோ அப்பவே இவங்களை போன்ற பெண்களின் ஆட்டம் அதிகமாகி பல ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது அதில் பல ஆண்கள் அப்பாவிகளே
@msk7169 Жыл бұрын
1000000000%%%%%%%%% உண்மை..😂😂😂😂
@babuselvam6389 Жыл бұрын
Illa sattam thappana pengalukku thaan valanji kudukkudhu nalla pengala avamana padutthudhu en personal experience la irundhu soldrein.
@saivani5606 Жыл бұрын
@@babuselvam6389 உண்மைதான் நல்ல பொண்ணுங்களும் பசங்களும் இன்னும் பாதிக்க பட்டுகிட்டேதான் இருகாங்க
@pathumaifashion9706 Жыл бұрын
உண்மை
@vickymaddyable Жыл бұрын
Girija voice mathiri therila.... Intha ponnu voice oru press interview la kettem voice nalla matured ah irukkum
@TN-ie3oh Жыл бұрын
சிங்கமா எங்க 😃😃😃😃அது சிங்கம் நீ அசிங்கம்
@balakrishnangovindraj8150 Жыл бұрын
அந்த காவல் அதிகாரியை இரண்டு நிமிர்த்துக்கு முன்பு தவறாக பேசியதற்கு மிகவும் வருந்துகிறேன் சாரி சார்
@Nehasvaandu Жыл бұрын
உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்
@cell9840128721 Жыл бұрын
அப்ப நேத்து சிந்துன கண்ணீர் எல்லாம் நடிப்பா??? கிரிஜா:- இல்லை இல்லை இல்லை....😢😢😢😢😢😢
@mastervinoba9543 Жыл бұрын
மூஞ்சியும்.முகரையும் பாரு.த்தூதூ..😅😅😢
@kumaracekumar3149 Жыл бұрын
நல்ல இருக்கு உங்க பஞ்சாயத்து
@m.jasminsulthana82018 ай бұрын
யார்ரா அந்த சுகுமார்😂😂😂. சுகுமார் மானம் போச்சு.😂😂😂
@vinodhbabu2022 Жыл бұрын
News tamil unoga mela konjam mariyatha irukku. Inatha video mattum pottu irukkalam ipadi background la pesi iruka vendam
@PremKumar-nh2yo Жыл бұрын
உண்மையாகவே இது அந்த பெண்ணின் குரல் தானா...
@DiyaDiya-xz9mr Жыл бұрын
Ematranga police
@sreesree8794 Жыл бұрын
Andha pen kural dhan
@pravinyogeshpravin9374 Жыл бұрын
@@DiyaDiya-xz9mr மீசை அழகா இருக்கா 😄
@sekar3855 Жыл бұрын
Santhegam
@sreesree8794 Жыл бұрын
@@DiyaDiya-xz9mr andha phone call la pesura ponnu nee dhana ma
@thegardenguide2650 Жыл бұрын
The conversation between the girls seem To be innocent.
மேட்டர் கிரிஜாவின் மைண்ட் வாய்ஸ் உங்க மீசை பார்க்க ஆசையா இருக்கு உங்க பேரையும் சேர்த்து எழுதிப் போடுங்கள் இன்ஸ்பெக்டர் சார்
@parvathiuma188811 ай бұрын
😂
@mobilemass896611 ай бұрын
@@parvathiuma1888 😄🙏
@JayaKumar-fm2lz4 ай бұрын
❤❤
@barathrajbarath7750 Жыл бұрын
செய்தி வாசிக்கிற பெண் சிரிப்பு அழகு
@vptechtamil9 ай бұрын
Wow nice ❤
@valentinamelky7404 Жыл бұрын
Nanum Gandhi market area thn avaru real Gentleman ithunga summa avara correct panrenu avaru pera kedukuralga
@Theriyadhupa Жыл бұрын
சேலைய கழட்டிட்டாருனு சொல்லுது அந்த பெண்... ஸ்டேஷன் ல தான் கேமரா இருக்குமே......
@vasanthsinghMDJ Жыл бұрын
Asinga pudicha veri pidicha ponnu😢😢😢 karumom karumom
@A.Hashini Жыл бұрын
அந்த ஆள் சரியா தான் பேசுறாரு ..இந்த பொண்ணு தான் வழியிது😂
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Idu Court ku poganum Unmaya poiyya nu theriyanum. ... Eduvanalum full enquiry cheyyanum. Lady fault na action. Police fault na Police resign pannuvara?
@marylazard387210 ай бұрын
Usually men admire girls but here this young teacher loves this officer. What's wrong in it. If the officer is not married he should consider her. Calling him singam is so cute. Hope her dream come true.
@JAGADEESH175 Жыл бұрын
நம்ம எதாவது சொன்ன நம்ம மீது குற்றம் சொல்லுவார்கள் .இருக்கும் இடம் தெரியாமல் இருந்துக்கலாம்
@TN42DRASWIN Жыл бұрын
Hariniyin husky voice back la girijakku appu
@muralitinku8692 Жыл бұрын
கிரிஜா அம்மா பொண்ண நல்லா வளத்திகிறேல்.....
@manikandanhemachandran1232 Жыл бұрын
He he 😂 paaruvva vayusu vetchu seiyva polla irrukku aaga enna oru love ❤
@gopim6427 Жыл бұрын
Yaaa it happens??? We can't find out?? when it comes media📺
@pistha3126 Жыл бұрын
Item ah iva.....😂😂
@tamilarasu3990 Жыл бұрын
Yes😅
@ggopalkrishnan9829 Жыл бұрын
மிகவும் மோசமான ஆய்தம் பெண்ணின் சிரிப்பு. அவளுடைய கண்ணீர் dangerous fello
@secularman3402 Жыл бұрын
Maanam Ketta eetha. India viraivil develop aagidum.
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
Small problem but media Ad vari big😂
@veerapandiveerapandi46511 ай бұрын
பிள்ளைகளை ஏன்டா இப்படி ஏங்க விடுறீங்க .....😢
@aadhishkutty3344 Жыл бұрын
Ethu antha ponnu voice ah ilayae......
@sureshramadoss2387 Жыл бұрын
பெண்கள் செய்தால் எதுவும் தவறில்லை இதான் சமுகம்
@abalanabalan6384 Жыл бұрын
இவள் மேல் தவறு இருந்தால் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@springtheyounger7560 Жыл бұрын
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் புடவையை அவிழ்ததாக சொல்லப்பட்ட செய்தியில் காணப்பட்ட கமெண்ட் களில் அந்த போலீசை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,மேலதிக தண்டனைகள் கொடுக்கக் கோரியும் மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்😂😂😂