ஊசி போட்டால் இரண்டே நொடி! 300 பேரை கொன்றிருக்கிறேன் என பகீர்! கருணைக் கொலையாளியின் ஸ்டேட்மெண்ட்

  Рет қаралды 650,872

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** ஊசி போட்டால் இரண்டே நொடி! 300 பேரை கொன்றிருக்கிறேன் என பகீர்! கருணைக் கொலையாளியின் ஸ்டேட்மெண்ட்
#KarunaiKolai #Namakkal #GovtHospital #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 771
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 2 ай бұрын
அட அற்புதம் இந்த மாதிரி மரணம் தான் தேவை யாருக்கும் துன்பம் கொடுக்கக் கூடாது யாருக்கும் பாரமாகவும் இருக்கக் கூடாது 👍👍👍👍👍👍👍👍
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq Жыл бұрын
இவர் தெய்வத்திற்கும் மேலான இவரே உண்மையான கடவுள்
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
Un vituku kutitu poyen venumna.unaku use agume😂
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Ne soldrathu correct.ithula nalla irukaravana kooda kolla lam....pathil iruka.intha maari age kammiyanavan konna.
@user-zi4pd6st7l
@user-zi4pd6st7l 2 ай бұрын
Super u job well don't 👏
@PadminiMohan-bd7bz
@PadminiMohan-bd7bz 2 ай бұрын
அடப்பாவி..😂
@PadminiMohan-bd7bz
@PadminiMohan-bd7bz 2 ай бұрын
​@dailynewfu😊
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
கருணை கொலை தவறில்லை காரணம் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் அவர்களை பார்த்து கொள்பவர்கள் படும் பாடு நோயாளியை விட பார்த்து கொள்பவருக்கே கஷ்டம்
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Жыл бұрын
una pananum da karuna kolai paarthu kolvorku kastama una pethu valathu kakus kaluvi soruti valathathu kastamilaya da
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
@@rajaezhumalai1115 மரியாதை யாக பேச கத்துக்க உன் சாதியை சொல்கிறாய் நாங்கள் நாகரீகமான சாதி கிடையாது என்கிறாய் தெரிந்தவர் 4 வருடங்களாக கோமாவில் இருந்தார் சரியாகாது என்று டாக்டருக்கு தெரியும் பாவம் பெண் தான் பார்த்து கொண்டார் எவ்வளவு செலவு வசதி இல்லை பிரிவு கஷ்டம் தான் என்ன செய்வது
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 Жыл бұрын
Athuvum correct than 🙄
@joymercy4135
@joymercy4135 Жыл бұрын
குற்றவாளி இவர் மட்டும் இல்லை. இதற்கு பின்னாக இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் நபர்களும் குற்றவாளிகளே.
@santhoshrajs1978
@santhoshrajs1978 Жыл бұрын
ஏய் லூசு ஒவ்வொரு குடும்பத்துல என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா?
@prabakaransk9213
@prabakaransk9213 Жыл бұрын
வேதனையுடன் வாழ்வதை விட சாவதே மேல்,இதில் எந்த தவரும் இல்லை.
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Indha ulaga vedhanai konja kaalamthaan ippadi sethu nithiyathukkum naragathil kashtapada venduma ?
@durgadurga9246
@durgadurga9246 Жыл бұрын
Unmai thaan evar anga erukaru
@jpraj1091
@jpraj1091 Жыл бұрын
@@arunasharma795 நன்றாக வாழ்ந்த ஒருவர் கடைசி காலத்தில் பல நோய்களுக்கு உள்ளாகி பக்கவாதம் வந்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் படுக்கையிலேயே இருந்து உடலின் பின்புறம் முழுவதும் புண்ணாகி துர்நாற்றம் வந்து பார்க்க ஆள் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள் அவர் மேல் அன்பு உள்ளவர்கள் அவர் படும் கஷ்டங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் அதை சரி செய்யவும் முடியாமல் அவரை வலிக்காமல் கருணை கொலை செய்து விடலாம் என்று நினைப்பது தவறா சரியா
@ilavarasia7362
@ilavarasia7362 Жыл бұрын
True, true
@thangarajkvl
@thangarajkvl Жыл бұрын
​@@arunasharma795 sethalum nagarathuku poga kodoathu village la tha peace full life irukum
@rksmathi
@rksmathi Жыл бұрын
80 வயது க்கு மேல் உள்ளவர்களை யாருமே கவனிப்பது இல்லை..அதுக்கு இதுவே மேல்
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Жыл бұрын
NE KAVANIKALANA ATHUKAGA YENDA YELATHIYUM SOLRA
@m-y-k
@m-y-k Жыл бұрын
​@@karhthikthambiraj5441அது பாதி தான். படுத்த படுக்கையாக இருக்கும் அவர்கள் படும் துன்பம் வேறு
@strengthbuildup848
@strengthbuildup848 Ай бұрын
​@@karhthikthambiraj5441 yeppah kadavuleh unnathanda thedunan, onna mari thelianavara na pathathu illai , muthiyor illam start panni pathuko please, Ava avanuku vandha theriyum,
@omkumarav6936
@omkumarav6936 Жыл бұрын
ஒரு அளவுக்கு மேல் வேதனைப்பட்டு மிகவும் துன்பப்படும் உயிரைப் பாதுகாப்பது என்பது மிக மிக கடினம் . அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கருணை கொலை என்பது மிகவும் தவறு என்று சொல்வதற்கில்லை.....
@RaamaRaama-lw9pe
@RaamaRaama-lw9pe Жыл бұрын
வாழவே முடியாதவர்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்
@sukumarnatarajan6707
@sukumarnatarajan6707 Жыл бұрын
வேதனைப்படும் வாழ்வை துறக்க உதவிய இவன் இறைவன் ஆவான்.என்ன..இவன் பணம் வாங்காமல் செய்திருக்கவேண்டும்.
@sheikfaisal-yi2ph
@sheikfaisal-yi2ph Жыл бұрын
Intha ulagil valvatha manithaniku elaiku kastam apa elaigala pottu thalliralama Iraivan thana avan
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Жыл бұрын
unaku ithey nilama varum da
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Iraivan illai.ivam oru devil.
@jpraj1091
@jpraj1091 Жыл бұрын
@@rajaezhumalai1115 வாழ்க்கையின் கடைசி காலத்தில் படுக்கையில் கிடந்து உடம்பு முழுவதும் புண்ணாகி மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் தினம் தினம் வலியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு உயிரை வலியில்லாமல் அனுப்பி வைப்பது எப்படி தவறாகும் அந்த வேதனையை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் உயிரோடு இருக்கவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கும் வலி அப்படி போராடிக் கொண்டு இருப்பவர்களை இவர் கருணைக் கொலை செய்திருந்தால் அவரை வணங்குகிறேன்
@msk7169
@msk7169 Жыл бұрын
Bro பணம் இல்லாமல் இந்த காலத்தில் எப்படி ப்ரோ??!!
@commenman3926
@commenman3926 Жыл бұрын
வயதான முதியவர் நோய்வாய் பட்டு உறவுகள் யாரும் பார்க்காமல் சாவதைவிட இரண்டு நொடியில் போய் சேர்வதே சிறந்தது
@vimalap123
@vimalap123 Жыл бұрын
தவறுதான் எனினும் அனுபவிப்பவர்களுக்குத்தான் கஷடம் தெரியும். கர்மாவை அனுபவித்து சாவதுதான் நல்லது
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Жыл бұрын
இவர் தான் நவீன எமன் !
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Жыл бұрын
இல்லை இவர் எமணினின் உதவியாளர்
@S.LeninKumar
@S.LeninKumar Жыл бұрын
ஆள பார்த்தா டம்மி பிஸ் ஆஹ இருக்க ஆனா பயங்கரமான ஆள இருக்கியேடா....😹😹
@Passion_Tamizha
@Passion_Tamizha Жыл бұрын
.
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr Жыл бұрын
Ama pa
@sivasathya8493
@sivasathya8493 Жыл бұрын
ரோட்டில் அநாதையாக, பிச்சை காரர்களாக விடுறதர்கு இதுவே மேல், தவறு ஏதும் கிடையாது,
@msk7169
@msk7169 Жыл бұрын
Super bro... எனக்கும் இப்படி ஊசி போட்டுகண்ணும்..
@lakshmisaravanan8716
@lakshmisaravanan8716 Жыл бұрын
காண்டாக்ட் மோகன் , அவரு உங்களுக்கு உதவி செய்வார்
@sivasathya8493
@sivasathya8493 Жыл бұрын
@@lakshmisaravanan8716 எனக்கு அவர் உதவி செய்ய வேணாம் ஆனால் எனக்கும் என்றாவது இந்த நிலைமை வரும் படுக்க படுக்கையாக இருந்து என் பிள்ளைக்கு பாரமாக இருப்பதை விட, மேலே போய் சேர்வதே மேல், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்,
@lakshmisaravanan8716
@lakshmisaravanan8716 Жыл бұрын
@@sivasathya8493 நான் உங்களை சொல்லலை சிவ சத்யா Msk சொன்னாரு, அதுக்கு காமெடி பண்ணேன்,sorry if I hurt u
@sargurum9709
@sargurum9709 3 ай бұрын
Daiunammaukkupodalama
@Tindivanathaan
@Tindivanathaan Жыл бұрын
துன்ப படும் உயிர்களை கொள்வது அவர்களுக்கு அளிக்கும் மோட்சம்....
@Karthikeyan-qf1ut
@Karthikeyan-qf1ut Жыл бұрын
Athe avargalai balavanthavaaga kolla thittam theettum sonthakaarargal ivarai azhaithu seiyasonnal
@sheikfaisal-yi2ph
@sheikfaisal-yi2ph Жыл бұрын
இந்த உலகில் valvatha kastam tha athuku ella uira konda motcham kidaikum ma enna ithu Oru uira epa kadavul edupano edupan idail nama yar Nalai un veddu aal kaluku ivan panathu kaga illatha solli kollanum sonna motcham solvaya ila una pethavangala kolla ok solvaya
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam Жыл бұрын
உண்மை தான்
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Thappu
@inbhalakshmanan3865
@inbhalakshmanan3865 Жыл бұрын
பெரிய நான் கடவுள் அறியா
@aanathraj2187
@aanathraj2187 Жыл бұрын
படுத்த படுக்கையாக கிடக்கும் போது அந்த உயிர் தன்னை கருணை கொலை செய்யுங்கள் என்று தான் ஏங்கும்
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il Жыл бұрын
நல்லது தாண்டா செஞ்சி இருக்காரு முடியாதவங்க அவதிபட்டு சாகும் உயிருக்கு அகமான வலி
@nafeshnafil5211
@nafeshnafil5211 Жыл бұрын
Enna Anna loose mathiri pesuriga
@lovekorea6534
@lovekorea6534 Жыл бұрын
​@@nafeshnafil5211 nee thaen loosu maari pesuraa
@nafeshnafil5211
@nafeshnafil5211 Жыл бұрын
@@lovekorea6534 oru thara kolla ungaluku yaar urimai kodutha
@maryangel4387
@maryangel4387 Жыл бұрын
Nalla vezha I was not in ur family..omg
@natarajanrajamani4546
@natarajanrajamani4546 Жыл бұрын
ஐயா இவர்தான் கடவுள் இந்த நல்ல மனிதரை விட்டு விடுங்கள் வேதனையில் வாழும் எத்தனையோ உயிர்களுக்கு இவர்கள்தான் விடுதலை குடிக்கிறார்கள் இவர்கள் எப்பொழுதும் நல்லா இருக்க வேண்டும்
@SureshSuresh-pn7mc
@SureshSuresh-pn7mc Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dhanvino3970
@dhanvino3970 Жыл бұрын
Una thooki ulla podanum!!
@gajandrangaja
@gajandrangaja Жыл бұрын
@@dhanvino3970 ll
@gajandrangaja
@gajandrangaja Жыл бұрын
Lll mn l
@biriyanilover8569
@biriyanilover8569 Жыл бұрын
Correct than bro 🥺
@Raiamani567
@Raiamani567 Жыл бұрын
குழந்தைகள் கருகலைப்பு விட இது உற்றார் உறவினர்கள் சம்மதத்துடன் கருணை..
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
அவரை நான் வாழ்த்துகிறேன்.
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
கருணை கொலை தப்பு கிடையாது. இருந்தால் என்ன அரசு பார்க்கவா போகுது. இல்லையே.
@msk7169
@msk7169 Жыл бұрын
Correct bro.....
@shahrajm3253
@shahrajm3253 Жыл бұрын
எவ்வளவு கொடுமையான, கொடூரமான செய்தி! அதை அவ்வளவு ஜாலியாக ரசித்தும், எரிச்சலூட்டும் விதமாகவும், கேவலமான முறையில் செய்தி வாசிப்பது அதை விடக் கொடூரம்!
@popularsasi8352
@popularsasi8352 Ай бұрын
தாங்கள் வீட்டில் உள்ள Bedrest (Urime,Toilet போவது) நபர்களை பராமரித்த அனுபவம் உண்டா?
@rpvsst
@rpvsst Ай бұрын
இவர் செய்வது நல்ல காரியம் அரசாங்கம் இதற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும்
@punithanr1887
@punithanr1887 Ай бұрын
கடைசி காலத்தில் இவர் தேய்வம் 🙏👍👍👍
@kottormalaipennagaram8033
@kottormalaipennagaram8033 2 ай бұрын
அனாதையாக விடுவதை விட இது எவ்ளோ மேள்
@sangatamilan472
@sangatamilan472 Жыл бұрын
வாழ்வதை விட சாவதே மேல்...
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq Жыл бұрын
இவரின் சேவை மிகவும் தேவை கடினப் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை இவரைப் போன்றவர்கள் மிகவும் முக்கியமான
@sankart2863
@sankart2863 Жыл бұрын
Appo unaku podalamaa
@deepaece28
@deepaece28 Жыл бұрын
எல்லாம் சரி தான் இவரு செய்யறது தப்பு தான்.. ஆனால் கோடி ல கொள்ளை அடிகரவங்கள எல்லாம் நீங்க கவர் பண்றது இல்ல.....
@malick8114
@malick8114 Жыл бұрын
இதை செய்த இவரை தண்டிக்காமல் செய்ய சொன்னவரை தண்டிக்கவும்.
@madurai.mainthan_
@madurai.mainthan_ 2 ай бұрын
சாதரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இது போன்று செய்து இருக்கிறார்கள் என்பதை செய்தி மூலம் அறிந்து இருக்கிறோம்
@senthurrealestatemayiladut1434
@senthurrealestatemayiladut1434 Жыл бұрын
மோகன்(எமதர்ம)ராஜ் வெளியே சொல்லாத வெளியே சொல்லாதே என்று உலகம் முழுமையும் .......
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
அதனால் தான் Corona ஊசி போட பயப்படுகிறார்கள் 😮😢
@jeevamedia3895
@jeevamedia3895 Жыл бұрын
கருணை இல்லாமல் இருக்கும் அரசியல் ஆட்சி இதில் கருணை கொலை தவறு என்று தோன்றவில்லை 😢😢😢😢😢
@interesting407
@interesting407 Жыл бұрын
Ada makku koothy moavane
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
முதல்ல உன்னதான்
@kvs2380
@kvs2380 Жыл бұрын
5000 rs ku சொர்கத்தை காட்டுறான். அவன் நல்லவன்.
@dinesh.g
@dinesh.g Жыл бұрын
Yow, ithu patha karunai kolai maathri illa, murder case ya
@jeevamedia3895
@jeevamedia3895 Жыл бұрын
@@dinesh.g அவன் ஒரு கருவி என்று நினைக்கிறேன் அவனை ஏவியன் தான் கொலைகாரன் வழக்கமான தமிழ் மக்கள் வாழ்வில் கருணையும் கருணை அதிகரிக்கும் போது கொலையும் நடந்து தான் வருகிறது இது ஒரு உதாரணம் மட்டுமே
@mohammederuvadi6348
@mohammederuvadi6348 Жыл бұрын
இறைவன் கொடுத்த உயிரை நமக்கு எடுக்க எந்த உரிமையும் இல்லை?
@MohamedMeerasha1
@MohamedMeerasha1 2 ай бұрын
Yes 👍🏻
@MohamedMeerasha1
@MohamedMeerasha1 2 ай бұрын
​@@PadminiMohan-bd7bzமருமகள் செய்ய வேண்டும், மருமகள் செய்யாவிட்டால் மகன் செய்ய வேண்டும். மகன் மீதே முழுப்பொறுப்பும் உள்ளது. மகன் சிறுவயதாக இருக்கும்போது அவரது மலத்தை துடைத்தவர்கள் பெற்றோர்களே!
@thangamp4495
@thangamp4495 Ай бұрын
மூடிட்டு போடா.
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
ஏன்டா நீங்க எல்லாத்தையும் பண்ணிட்டு சுண்ணியயையும் கூதியையும் வைத்து வேலை பார்த்துவிட்டு இறைவன் கொடுத்த வாரமா
@Sathish650
@Sathish650 Ай бұрын
😅😅😅​@@ShivaShivaShivaShiva-dq2lq
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
இவர்கள் தூங்கும் போது மனசாட்சி எப்படி ஒத்துக் கொள்கிறது 😭😭😭😭😭
@SakthiVel-jm5mv
@SakthiVel-jm5mv Жыл бұрын
கொலைகுற்றம்செய்தவனுக்கும் செய்யசொன்னவங்களையும் கடவுள்மன்னிக்கமாட்டர்
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
உண்மை தான்..
@maryangel4387
@maryangel4387 Жыл бұрын
Right bro
@popularsasi8352
@popularsasi8352 Ай бұрын
தாங்கள் சொன்னது நோயாளிகளுக்கு பொருந்தாது
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
கருணை உள்ளம் கொண்டவரே. மோகன்ராஜ்.
@naveenindia3434
@naveenindia3434 Жыл бұрын
யார் உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை...
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Correct..
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Жыл бұрын
அப்படி என்றால் நீதிபதி விதிக்கும் மரண தண்டனை எப்படி அணுகுவது
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 Жыл бұрын
புல்மா தாக்குதலில் 40 ராணுவ வீரர்களை அரசு கொன்றதே இதற்கு பதில்
@vladimirputin1988
@vladimirputin1988 Жыл бұрын
@@krishnankrishnan1250 avaneke anumathi illa
@maryangel4387
@maryangel4387 Жыл бұрын
True
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i Жыл бұрын
நல்ல சேவைகள் செய்து வரும் இவரை பாராட்டலாம் அதை விட்டு விட்டு
@kathiresanskathiresans5330
@kathiresanskathiresans5330 Жыл бұрын
வீட்டர் அனுமதியோடு தான் செய்கிறார்கள். இதில் என்ன தவறு, அவர்கள் படும் கஷ்டத்தை பொறுத்து கொல்லமுடியாமல் தான் இந்த முறை கையழுக்கின்றனர்.
@wolfgod7701
@wolfgod7701 Жыл бұрын
Adi seruppala
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
Una Mari allunga thanda
@meenumma
@meenumma Жыл бұрын
இதுவும் நல்லதுதான் ஆனால் சட்டப்படி நடக்க வேண்டும் என் தந்தை இறக்கும் தருவாயில் மிகவும் அவதிப்பட்டார்
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Un appanaku noi athigama, thamizhan Marabu marantha nalla saavu varathu.....appo un saavu romba kodurama irukum 😂😂😂😂😂😂😂😂
@rajag9860
@rajag9860 Жыл бұрын
50 year ku munnadi ellorom nimathityana saavu.
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Thadupu ossi pottu irupa, confirma 5 year kulla ne sethuduva,ossi pottavanga heart. Attack la sethutu irukaanga.
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Enga paati nimathityana saavu😂😂😂😂😂😂😂😂
@unmai768
@unmai768 Жыл бұрын
உண்மை
@geethageetham5163
@geethageetham5163 Жыл бұрын
கலியுக எமன் 👍👍👌
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
ஏழையாக பிறந்தாள் இவர்களைப்பொல் தவறான மனிதர்கள் தான் நமது மரணத்தை தீர்மானிக்கும் நிலை உருவாகும்.கொரனா நேரத்தில் எத்தனை பேர் உயிரை எடுத்தான் என்று விசாரிக்க வேண்டும்.
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 Жыл бұрын
KASUTHAN ULAHAMEY!!
@respectshotz2826
@respectshotz2826 Жыл бұрын
Super words bro
@respectshotz2826
@respectshotz2826 Жыл бұрын
@Bharani என்ன சொல்ல வர
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Police enna seithathu ?
@vennilakitchen4743
@vennilakitchen4743 Жыл бұрын
Yes
@Indian-v6p
@Indian-v6p Ай бұрын
The person mind voice வாழகூடதாவங்களுக்கு நான் குடுக்கிற மரணம் தண்டனை வாழமுடியாதவர்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்
@azharudeen1989
@azharudeen1989 Жыл бұрын
இது கருணை கொலை அல்ல கருணையே இல்லாத கொலை
@mohamudiqbal4016
@mohamudiqbal4016 Ай бұрын
முக்கியமான குற்றவாளி வீட்டில் உள்ளவர்கள்தான்
@prabu2009
@prabu2009 Жыл бұрын
தங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துகள் . தேசம் தாண்டி விருதுகள் வாங்க நேசம் கொண்டு வாழ்த்தும் கவட்டியாம்பட்டி சொந்தங்கள்
@vanitha333
@vanitha333 Жыл бұрын
எவ்வளவு தப்பு,அதை இப்படி அசால்டாக சொல்லுறா?
@Tamilan23kk
@Tamilan23kk Жыл бұрын
En 😢
@user-oo4ce2mv9m
@user-oo4ce2mv9m Жыл бұрын
தவறு ஒன்றும் இல்லை
@pandianr4875
@pandianr4875 Жыл бұрын
சூப்பர் சேவையா இருக்கு.
@richardkohloff1170
@richardkohloff1170 Жыл бұрын
ஆதரவு இல்லாதவர்களுக்கு அரசு முதியோர் இல்லம் அமைத்தால் என்ன மீடியா என்ன தீர்வு சொல்லுது
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Жыл бұрын
தம்பி விசயம் தெரியாமல் இருக்காதிங்க. அரசு முதியோர்இல்லம் தனியார் முதியோர் இல்லம் இதெல்லாம் உடல்நலம் நன்றாக இருப்பவர்களுக்குதான் நோய்வாய்பட்டவர்களுக்கு முடியாதவர்களுக்கு கிடயாது
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
இருக்கு டவுன் சைடுல
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
​@@RamaniVenkatachalamலூசு takings country frut
@nagarajanm4898
@nagarajanm4898 2 ай бұрын
குணமாக வாய்ப்பே இல்லை என்பதை டாக்டர்கள் கூறிய பின்புதான் இது நடந்ததா?
@subburajarumugam7525
@subburajarumugam7525 3 ай бұрын
நன்றி
@madurai.mainthan_
@madurai.mainthan_ 2 ай бұрын
உணர்ச்சி வசம் படும் விதத்தில் செய்தியாளர் பேசும் விதம் அருமை
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 3 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் உள்ள முதியவர்களின் நிலைமை இதுவா, இவனுக்கு தக்க கடும் தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
@srinivasannatarajan7024
@srinivasannatarajan7024 Ай бұрын
ப்ரோ... அவனா போய் செய்யல. வயதானவரின், நோயால் கஷ்டப்படுவரின் மகன், மகளோ, மனைவியோ சொல்லி, அவர்களின் வேண்டுதலின் பேரில் நிகழ்வது.
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
சொத்தை எழுதி கொடுத்த கையுடன் எத்தனை பேரை இப்படி கொன்று இருப்பானுங்க குடும்பத்தில் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு மகன் மருமகள் மகளால் இப்படி போனவர் எத்தனை பாவப்பட்ட ஜூவன்களோ இவன் பாவி
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
எமதர்மன் ஏஜன்ட் போல
@100mksamy
@100mksamy 2 ай бұрын
எல்லா ஏரியாவிலும் இதற்கு ஆள் உள்ளது 1970 முதலே உள்ளது, மகன்களும், மகள்களும் பெற்றோருக்கு செய்யும் கடைசி சேவை😢😢😢
@naalainamadhey
@naalainamadhey Жыл бұрын
எம தர்மனை நேரிலேயே பார்க்கிறோம்
@Prof.aanbu12
@Prof.aanbu12 Жыл бұрын
வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் டீம்
@veljulia3046
@veljulia3046 Жыл бұрын
Let the country make this as law,so that many final stage cancer patients without pain they can depart from this suffering world.
@user-em4uq7ek2q
@user-em4uq7ek2q 3 ай бұрын
பெரிய பெரிய அரசியல்வாதி லஞ்சம் வாங்குவதையும் பெரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதையும் இந்த மாதிரி கையும் களவுமா பிடிச்சு எல்லா நியூஸ் சேனலையும் போட்டீங்கன்னா பரவாயில்லை இவரை போட்டு என்ன பண்ண போறீங்க
@akak4118
@akak4118 Жыл бұрын
This channel should continue their good work
@ganeshddgani270
@ganeshddgani270 Жыл бұрын
எமன் பாத்துக்கோங்கடா😂😂😂😂😂
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
நல்ல பொதுப் பணி. வாழ்த்துக்கள்.
@vijayamohan8173
@vijayamohan8173 Ай бұрын
தெய்வம் நீ தான்பா
@PtkcoconutsMpt
@PtkcoconutsMpt Жыл бұрын
எப்பா உன் நம்பர் குடுடா சாமி.எனக்கு வாழவே புடிக்கல
@angelaudios5177
@angelaudios5177 Жыл бұрын
அருமை
@immanuelsunder7761
@immanuelsunder7761 Ай бұрын
இது கொலை குற்றம் ஆகும்..
@truthngenuine4565
@truthngenuine4565 Жыл бұрын
Fantastic.
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
கிராமங்களில் கம்பவுண்டர்கள் இதே வேலையை செய்கிறார்கள், கடவுளே😮😢😢 இது மண்ணிக்கவே முடியாத செயல்😮
@anitharamesh7333
@anitharamesh7333 Ай бұрын
இது எப்போதும் நடக்கிற 15 வருடத்திற்கு முன் விஷயம் தான் இப்பதான் உங்களுக்கு புதுசா தெரியுதா என்னுடைய அம்மாவுக்கு இப்படி தான் செய்தார்கள் இந்த விஷயம் தெரிந்தே என் அம்மாவை தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று உடல்நிலை சரி செய்தோம் இப்பொழுது என் தாயார் நன்றாக இருக்கிறார்கள் அரசு மருத்துவமனையில் இது போல் நடப்பது உண்மை
@satpurush2592
@satpurush2592 Жыл бұрын
Arrest them !
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
இவன் மோடியின் வாரிசு. ஆனால் இது புது டெக்னிக். தமிழன் என்றால் சும்மாவா...
@Jeevaji14
@Jeevaji14 Жыл бұрын
Okali nee jail ku than poga pora😂😂😂😂
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
@@Jeevaji14 எந்த ஊரு ஜெயிலுக்கு டா.சங்கி..😂😂😂😂😂😂😂
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
@Hi Hii உனக்கு யாருடா வேனும் . குறுமுட்ட.
@aravinthr4580
@aravinthr4580 Жыл бұрын
மோசமான மனிதர்கள்.இவர்களை எல்லாம் நிற்க வைத்து சுடனும்.
@suganyaasokan3616
@suganyaasokan3616 Жыл бұрын
First they should arrest those persons who gave 5k to murder their own family members..
@itsmejacky
@itsmejacky 7 күн бұрын
அண்ணா அந்த ஊசி எனக்கு போடுங்க அண்ணா... 🥹🥹🙏🙏🙏வாழ புடிக்கல 😭
@xycoestic
@xycoestic Жыл бұрын
தயவு செய்து எனக்கும் அந்த ஊசியை போட்டு விடுங்கள் 😞
@navinkts1783
@navinkts1783 Жыл бұрын
8000 venum😀
@thangammani1443
@thangammani1443 Жыл бұрын
😜
@msk7169
@msk7169 Жыл бұрын
Bro அப்படியே எனக்கும் நான் 10,000 தரேன்...
@thangammani1443
@thangammani1443 Жыл бұрын
Kulukal murila than usi potuvom avasara padakudathu
@quotozmusic5696
@quotozmusic5696 Жыл бұрын
எனக்கு வேண்டும்
@user-fj1wk8zp6s
@user-fj1wk8zp6s Жыл бұрын
Vaala mudiyathavaruku maranam varam,
@chandransekaran9461
@chandransekaran9461 Жыл бұрын
வாழும் தெய்வங்கள்.
@ashokashoknatesan8522
@ashokashoknatesan8522 Жыл бұрын
விடுங்க சார்! செய்தியாளருக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை.
@Dubaidriver1234
@Dubaidriver1234 Жыл бұрын
அவனுக்கே அதை போட்டு விடுங்கள்
@karthi2475
@karthi2475 Жыл бұрын
Arumaiyana news alert tamilnadu government & tamilnadu makkal
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 Жыл бұрын
திமுக ஆட்சியில் இருப்பதை விட போய் சேரலாம்
@lovelovee5900
@lovelovee5900 Жыл бұрын
Plz do it
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Жыл бұрын
நீ உங்க குடும்பத்தோட செத்து தொலைடா 😡😡😡
@monisham1246
@monisham1246 Жыл бұрын
திமுக கண்டு புடிசாங்க டா.
@RAJAPANDIRAGAVI
@RAJAPANDIRAGAVI Жыл бұрын
சரி சாவுடா
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 Жыл бұрын
ஆரோக்கியமானவர்களையும் கொன்று விடுவார்கள்
@divyadurai7492
@divyadurai7492 Жыл бұрын
OMG 😢
@loveanimals6019
@loveanimals6019 29 күн бұрын
இவரை பார்க்க வேண்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 24 күн бұрын
நானும்
@kiruba8834
@kiruba8834 Жыл бұрын
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் வழிதடங்கள் தெரிவது இல்லை எந்த ஓட்டுனாரும் நடத்துனுரும் தெரிவிப்பதே இல்லை அதை கவனியுங்க 6 மாசத்திற்கு முன்னாடி உங்க reporterகிட்ட சொல்லி இருக்க இதுவரை எந்த பதிவுகளும் இந்த டிவில் வரவில்லை
@manikandannathan6409
@manikandannathan6409 Жыл бұрын
If u have guts to face corrupt political government officials... pls do it sir 🙏
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Ай бұрын
இந்த மருந்தின் பெயர் என்ன! பய பவர் எவ்வளவு!! எதுவுமே தெரியவில்லையே!! அதனின் ரகசியம் என்ன? ஏன் இந்த விஞ்ஞானி அதை ரகசியமாக சொல்லவில்லையே!!! மூலிகை பெட்ரோல் போல பாதுகாப்பாக வைத்துள்ளதா.....!
@madurai.mainthan_
@madurai.mainthan_ 2 ай бұрын
இவர் மீது எந்த தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்
@nitheshsmallaids734
@nitheshsmallaids734 Жыл бұрын
இவளே தான் பேசுற நியூஸ் சேனல் நீங்க வயசானவங்க எல்லாம் கூட்டு போயிட்டு வச்சு நூறு வருஷம் வரைக்கும் காப்பாத்துங்க
@Duraimurugan-cn6xh
@Duraimurugan-cn6xh 2 ай бұрын
கடவுள் கொடுத்த இந்த பிறவியில் யார் எப்படி இருக்க வேண்டும் இறக்க வேண்டும் என்று இறைவன் தான் தீர்ப்பை சொல்லணும் வேறு யாரும் சொல்ல கூடாது
@madurai.mainthan_
@madurai.mainthan_ 2 ай бұрын
இதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சி இல்லை
@user-wp8mv1nc9y
@user-wp8mv1nc9y 2 ай бұрын
நான் கடவுள் படத்தில் கொள்வதைப் போல வா சூப்பர் இவன் எமதர்மனின் கூட்டாளி ஐ லவ் யூ சிவன்
@Anas1567
@Anas1567 Жыл бұрын
அதிகாரிகள் கவனித்தால்நன்றாக இருக்கும்
@rajaprema5204
@rajaprema5204 Жыл бұрын
Apadiyae nammakal district rasipuram oduvankurichula oruthan government hospital ku munnadi poli doctor idhae velaiya panitu irukan romba varusama
@weslyrayalds7080
@weslyrayalds7080 2 ай бұрын
இது மாதிரி இன்னும் நிறைய கொரோனா டாக்டர்கள் இருப்பார்கள்
@prabhakaransundharaj2142
@prabhakaransundharaj2142 Жыл бұрын
Government hospital worker 😮😮😮😮
@vsubramanian1921
@vsubramanian1921 Жыл бұрын
Good👏👏👏👏👏 social📺
@shaikmohammad5708
@shaikmohammad5708 Жыл бұрын
Assbunallah vanihimall vakkill
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Oru vagaiyil ithu kadum Noivaai patu. thunpa padum Manitharku viduthalai. Aanal thavaraaga payan padutha padalaam.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН