Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
@muthukrishnankasinathan33282 ай бұрын
அம்மா இவ்வளவு நாள் கழித்து பார்த்த தும் சுருளிராஜன் சார்க்கு இப்படிப்பட்ட மனைவி கிடைத்தற்க்கு நன்றிங்க அருமையான பேச்சு வணக்கத்திற்குரிய வர்
@sundarrajan-l7m2 ай бұрын
Kanniyam mikka..pechhu..arumai❤
@sulekaumashankar22962 ай бұрын
எவ்வளவு தெளிவு... அம்மா பேச்சில்!!!... Great
@Balasubramaniyan092 ай бұрын
பேட்டி எடுத்த நன்பர் நல்ல கேள்விகளை கேட்டார் சுருளிராஜன் மனைவியும் நல்ல பதில்களைக்கூறினார் நிகழ்ச்சி ரசிக்கும்படி இருந்தது இருவருக்கும் வாழ்த்துகள்
@thiruthiru26962 ай бұрын
தன்னிடம் உதவி கேட்கவில்லை என்றாலும் தேடிச்சென்று உதவுவது நல்ல கலைஞர்களை காக்க துடித்தது மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஒருவரே❤
@karkakasadaramk80892 ай бұрын
காமெடி நடிகர் சுருளி ராஜன் நடிப்பே நடிப்புதான்.அவர் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
@ragupathyv12662 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq1❤qqqqqqqqqqqqqq1
@susima38862 ай бұрын
அருமையன, நிறைவான பேட்டி.. அம்மா அவர்களின் யதார்த்தம் மிக அருமை.
@sureshdevaraj46162 ай бұрын
ஐயா சுருளி ஐயா உங்க நினைவில் கேட்கும் போது மன நிறைவோடு இருக்குதய்யா🎉🎉🎉🎉
@sarosundaraj15942 ай бұрын
சுருளி சார் மனைவி அருமையானவங்க அமைதியான முகம் பேச்சும் மிக நன்றாக பேசினார் அவங்க குடும்பம் வாழ்கவளமுடன்
@VedhamuthuNiksan2 ай бұрын
🎉🙏 மறைந்தும் வாழும் கலைஞன் ஐயா சுருளி ராஜன் 🙏🙏🙏🙏🙏
@RadhaSubramanian-sv3vp2 ай бұрын
நன்றி😊
@vravicoumar19032 ай бұрын
எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் சுருளியும்.ஒருவர்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaiselvimnp2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரே காமெடி நடிகர் சுருளி ராஜன் சார் மட்டுமே.
@sivashidan91682 ай бұрын
நடிகர் சுருளிராஜன் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
@Babuaruna-b7c2 ай бұрын
நகைச்சுவை வெறியர்களின் மனங்களில் என்றுமே நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை மேதை ஜாம்பவான் ஐயா சுருளி ராஜனுக்கு நிகர் வேறு யாருமில்லை ❤❤❤
@renukaraman55582 ай бұрын
Nalla lady.
@meyyappanm94692 ай бұрын
Arumai video hats off my favorite comedy actor 🎉🎉❤❤
@kalyanib17572 ай бұрын
நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும்
@sulosart2 ай бұрын
Nice......very brave Gentle Mrs.Surulirajan❤❤❤❤❤❤❤❤❤great comedian sri surulirajan sir..........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilmannanmannan58022 ай бұрын
Super amma
@rajendrannatrajan92512 ай бұрын
சுருளி சார் அல்டிமேட் ஸ்டார்
@jayakhumarnarayanan99572 ай бұрын
nice interview. Surilirajan is my favourite actor. Amma say she likes vadivelu comedy. True no matter what people say vadivelo is a legend. Goundamani is arrogant and always insult others but he dont like others tease him.
@josephprashanth2888Ай бұрын
Surulirajan is an evergreen comedian
@selvishaju5552 ай бұрын
இவ்வளவு அருமையான மனைவி கிடைத்திருக்கிறார் கொஞ்சம் அளவோடு குடித்திருக்க
@SVRaman-jd4wp15 күн бұрын
நான் சோழவந்தான் வெங்கட்ராமன் உங்கள் அப்பாவிடம் நல்ல பழக்கம் மிக அருமையான மனிதர்
@krishnaswamysrinivasan494Ай бұрын
Suriraajan one of the spontaneous tamil comedy actor. God may bless their family
@Mekala3702 ай бұрын
Very nice review 🎉🎉
@vetrivelveeraiyan40252 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@meenasankar77672 ай бұрын
சூப்பர் அம்மா ❤
@alliswell58732 ай бұрын
திருமலை தென்குமரி அல்டிமேட் 🥰🙏
@dharundharun14072 ай бұрын
நல்ல கலைஞர்❤❤❤
@getaradhakrishnan84512 ай бұрын
His 3 children are well settled 2. are abroad 1 is in Coimbatore They were.my.students Alm are boys Well brought up well mannered boys How are u Lakshmi Madam i am Indra.miss do u remember me God bless. Shanmugavelan Kumaravelan and Sendhil last one was not my ward
@krishnamurthi52652 ай бұрын
Very intelligent and sensitive anchor. Avar peyar enna? My wishes to anchor
@jingjang-p1k2 ай бұрын
senthil kumaran actor . avar number kidaichcha kodunga
@msg14422 ай бұрын
A gentle lady !
@sathyasathyas96632 ай бұрын
Amma supera pesurenga
@d.rajathi83782 ай бұрын
அம்மா என் வயதிற்கும் ஐயா வயதிற்கு ம் சம்பந்தம் இல்லை ஆனால் அவர் நடிப்பு video தேடி தேடி you tube ல பாப்போம் 😢😢😢😢😢😢
@MugunarMadevanNarayanaNair2 ай бұрын
❤❤❤❤
@kumarganesan18392 ай бұрын
சுருளி மகன் திருச்சி காம்பியன் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார்.அந்த பையனை பார்க்க இரண்டாம் வகுப்பு ரயிலில் கும்பகோணம் வழியாக வந்தார் ,நான் எதிர்பாராத வகையில் அதே வகுப்பில் சந்தித்து பேசியுள்ளேன்.நேரில் பார்த்தால் நல்ல நிறத்துடன் கதாநாயகன் மாதிரியே இருந்தார்.சராசரி மனிதன் மாதிரியே என்னிடம் பேசினார்.
@balasubramaniangopalakrish4212Ай бұрын
சுருளிராஜன் மகன் எனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். என் மருமகன் ஶ்ரீதர் அவரது கோச்.