🙏👍 வணக்கம் தம்பி இதெல்லாம் கேட்கும் போது மிகவும் கண்ணீர் வருகிறது ஏன் அதே கடவுள் நம்மோடும் பேச மாட்டாரா மக்களுக்கு தோன்றாதா எல்லோரோடும் கடவுள் பேசுவார் என்று ஒரு உணர்வு வந்தால் போதும் மக்கள் விழிப்பு 😂அடைவார்கள் ஆல்ரெடி இயேசு கிறிஸ்து கடவுள் என்று உலகம் முழுவதும் தெரியும் ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதவர்கள் இருக்கிறார்கள் 🤝 வேதத்தில் உள்ளபடி வாழ்வதற்கு பழகினாலே இயேசு கிறிஸ்துவுக்கு நாம் செய்யும் பெரிய உழியம். முதல் படி தாழ்மை அதுவே இவங்க கிட்ட இல்ல. இவர்களைத் தேடி மக்கள் போகாமல் இருந்தால் நலமாய் இருக்கும் ஏன்னாமக்காளுக்குள்ள இருக்குற அன்பு மற்றவர்களை இயேசு கிறிஸ்துவின் இடம் கொண்டு போகும். இவங்க எல்லாம் மக்களை ஏமாத்தி பிழைத்து வயிற்றை நிரப்புகிறார்கள் 💐❤️ என் அன்பு மக்களே நீங்கள் எல்லோரும் உங்களை சுற்றி இருக்கும் மக்களிடம் அன்பு காட்டுங்கள் அதுவே இயேசுவுக்கு செய்யும் பெரிய உழியம் உங்கள் பணம் கொடுத்து பொருள் கொடுத்துள்ள உங்கள் உண்மையான அன்பை காட்டுங்கள் போதும் அன்பு மட்டுமே இயேசுவை திரும்பிப் பார்க்க செய்யும். இதுவே இயேசுவுக்கு செய்யும் உண்மையான ஊழியம் மக்களே நன்றி. 🤗🔥
@marinusjerald27833 күн бұрын
Superaga sonninga sister ❤
@kersom10952 күн бұрын
This is true
@navaneethank62483 күн бұрын
Praise the lord 🙏👌👌👌👍
@vigneshs38203 күн бұрын
Excellent bro may God bless ministry and ur family
@prabhukumar956814 сағат бұрын
Good message. But false teachers will not change. So do their followers
@RajeshwariRajeshwari-x2b3 күн бұрын
🙏👍 வணக்கம் மக்களே உங்களோடு நேரடியாக பேசுகிறேன் அன்பு என்பது நமக்கு மிக பிடித்தவர்களிடம் மட்டும் காட்டுவது அல்ல உதவி செய்வது அப்படியே. உலக காரியங்களை செய்து அன்பு காட்டுவது அல்ல இயேசு கிறிஸ்து எப்படி மக்களிடம் அன்பு காட்டுமாறு அது போல காட்டணும். எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. பிரேம் கிடைக்கணும். இயேசு மட்டும் மனசுல பதியனும் நம்மள மறக்கணும் . இந்த தம்பிகளும் இப்படித்தான் செய்றாங்க நான் நம்புறேன் நன்றி 🔥💐
@KiranKumarKiran-s8j3 күн бұрын
First prayer Pannu
@marinusjerald27833 күн бұрын
Very good bro ❤thelivana pathivu sago ❤thank you sago❤ ❤karther ungalukku enrum thunai iruppaaraga❤ ❤Amen ❤
@ranigunaseeli9263 күн бұрын
இவங்களுக்கு சரியாக ஜெபிக்கவும் தெரியாது. புறப்பட்டுப் போய் ஊழியம் செய்வதற்கான சரியான அறிவும் இல்லை. ஆனா எல்லாவற்றையும் எப்படி காசாக மாற்றலாம் என்ற தந்திரமான அறிவு மட்டும் இருக்கு.😢
@thampisumi58693 күн бұрын
எதை எழுப்ப போகிறீர்கள். கயறு கட்டி தான் இழுக்க வேண்டும்.... நன்றி
@childrenofgodbrojvsmithcha94123 күн бұрын
நீங்கள் குற்றம் சாட்டும் நபர்கள் சுயமாக சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். நன்மை செய்தால் மேன்மை உண்டு,. தேவன் அதை பார்த்து கொள்வார். உங்கள் ஊழியம் குற்றம்சாட்டும் ஊழியமா? அது சாத்தான் ஊழியம் ஆகிற்றே... கர்த்தருக்கு ஊழியம் செய்ய தொடங்குங்கள் 🤝 நன்மை செய்யாத்திருந்தால் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும் 🤝
@kersom10952 күн бұрын
, பிற்பாடு அவர்கள் செய்யும் காரியங்களை யார் சுட்டிக் காட்டுவது உங்கள் மாதிரி சில நபர்கள் தான் அவர்கள் தொடர்ந்து பொய்யான காரியங்களையும் வேத புரட்டுகளையும் கட்டுக் கதைகளையும் சொல்லி வருகின்றனர்
@kersom10952 күн бұрын
அதற்கு அவர்கள் குற்றம் சாட்ட படாத நபர்களாக இருக்க வேண்டும் சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கிற நபர்களாக இருக்க வேண்டும்
@childrenofgodbrojvsmithcha94122 күн бұрын
@@kersom1095 அவர்கள் குற்றம் சாட்ட பட்டவர்களாக இருக்கட்டும்.. அல்லது குற்றம் சாட்டபடாதவர்களாக இருக்கட்டும். தேவன் நமக்கு கொடுத்த வேலை என்ன? கடமை என்ன? வரைமுறை என்ன? யாரையாவது குற்றம் சாட்ட வேதம் அனுமதி கொடுக்கிறதா? பரியாசம் பண்ண, கேலி, கிண்டல் பண்ண, வறுத்தெடுக்க, அவமானப்படுத்த, நியாயதீர்ப்பு செய்ய வேதம் அனுமதி கொடுக்கிறதா? சகோதரனே மனம்திரும்புங்கள் சுவிஷேஷத்தை மட்டும் பிரசங்கியுங்கள்
@childrenofgodbrojvsmithcha94122 күн бұрын
@@kersom1095 சுட்டி காட்டுவது எப்படி காட்ட வேண்டும் என்று வேதம் தெளிவாக போதிக்கிறது... நீங்கள் சுட்டி காட்ட விரும்பினால் வேதத்தின்படி செய்யுங்கள். வேதத்திற்கு எதிராக மட்டும் செய்யாதிருங்கள்
@mrarulraj45713 күн бұрын
Good explanation. When will that 👿 understand the Bible words.
@Jeyakumar-h7iКүн бұрын
Prayer Business development😅
@இயேசுவேதேவன்3 күн бұрын
கடைசி காலத்தில் எழுப்புதல் என்று பவுல் பேதுரு கூறியிருக்கிறார்களா ?
@childrenofgodbrojvsmithcha94123 күн бұрын
நீங்கள் குற்றம் சாட்டும் நபர்களால் வேறு மதங்களில் இருந்து ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை அறிந்து ஏற்று கொண்டவர்களை ஏராளம் அறிவேன்... சகோதரனே உங்களால் வேற்று மதத்தில் இருந்து ஆண்டர் இயேசுவை ஏற்று கொண்டு கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேர்? சொல்லமுடியுமா?
சத்தியத்தை சத்தியமாய் அவர்கள் அறிவித்தால் அநேகர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள்
@childrenofgodbrojvsmithcha94122 күн бұрын
@@marinusjerald2783 என்னால் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் ஏராளம் உண்டு. அதற்கு நான் தகுதி அல்ல எல்லாம் தேவனால் கூடும் ஆகவே என்னால் என்று சொல்ல நான் பிரியப்படவில்லை
@mykk_views90073 күн бұрын
3-ideots (smelling others VESTS ministry)- You are talking about an IDEAL world, which doesn't exist. Revival is 100% necessary within individuals and in the country / state/ region. First people need to know who is Christ, then comes becoming like Jesus etc.. which is a long process. The Welsh Revival of 1904-1905 is a great example.
@marinusjerald27832 күн бұрын
Thinamum thodarum pisasu 😂😂😂😂
@mykk_views90072 күн бұрын
@@marinusjerald2783 enjoy the AROMA from your others VESTs smelling ministry.
@mykk_views90072 күн бұрын
@@marinusjerald2783 daily smelling OTHERS VESTs - looks like you love the smell and the perfume. Kevalamana Polappu..
Brother doubts neriya iruku unga kitta keka so, group ethana unga team create pannathu iruka sollangalan
@Bibleschristianity3 күн бұрын
9176326239
@hepzibahe2 күн бұрын
அப்படியே உங்களையும் ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கள். Roasting பண்ண சொன்னாரா. சுவிசேஷம் சொல்ல சொன்னாரா. எதுக்கு weightage அதிகம் என்று பார்த்து கொள்ளுங்கள்