Anna neenga pannuvathu thapu na, Ungallala mudincha pooi ulliyam pannunga na. Oru ulliakarangala ippadi, kallaipathu thapu.
@SamuelSam-m7r20 сағат бұрын
Avargal Kalla sagodarargal.
@prabhukumar9568Күн бұрын
Good message. But false teachers will not change. So do their followers
@bekind_28Күн бұрын
தின ராசி பலன் 😂
@mykk_views9007Күн бұрын
3-ideots (smelling OTHERS VESTs ministry)- If you go by your logic, you have nothing to do with CHRIST.
@rajamohabilasha340Күн бұрын
நாம் பாவிகளாய் இருக்கிறோம்.. கிறிஸ்துவை கொன்றதன் மூலம் இரட்சிக்கப்பட்டுள்ளோம்..
@SelviTamil-s3m2 күн бұрын
தாத்தா மோகன் சி Super 👌 😂😂😂😂
@VSqreMedia2 күн бұрын
வசனத்தின் பின்னணியை காண்பித்து அது எவ்விதம் தவறாக காட்டபட்டது என்று நன்கு தொகுத்துள்ளீர்கள். ஒரு சிலர் இதனால் உணர்வடைவார்கள். ஆமா தாத்தா தாத்தா என்று சொன்னீர்கள் யாரு அந்த தாத்தா ? நானும் வீடியோவின் நான்கு திசைகளிலும் தேடி பார்த்தேன் தாத்தாவை காணவில்லை. ஒரு வாலிபனை மட்டும் கங்காரு பக்கத்தில் இருந்ததை பார்த்தேன்.
@Jude.santosh2 күн бұрын
Good job 💯 exposing his false prophecy
@veluppillaikumarakuru36652 күн бұрын
இவர்கள் செயலைப் பார்க்கும் போது இவர்களை இயேசு சும்மா இருக்க விடுவதில்லைப் போல் தெரிகிறது.அதே நேரத்தில் தங்கள் விருப்பு வெறுப்புகள் கற்பனைகளை யெல்லாம் அவிழ்த்து விடுகிறார்கள் எனத் தோன்றுகினது.
@navaneethank62482 күн бұрын
அந்த தாத்தாவின் விசுவாசிகள் இந்த வீடியோவை பார்பார்களா?...
@anthonys85542 күн бұрын
Aliveergil,gal5:15
@Jeyakumar-h7i2 күн бұрын
Prayer Business development😅
@sheelabenjamin94172 күн бұрын
You will also be called thatha one day
@sheelabenjamin94172 күн бұрын
Other u tubers who talk about social issues are much much better than you...
@dayoflord2 күн бұрын
He is not talking about any social issues. He is exposing the wolves in sheep's clothing. If you are a wolf then this content will taste bitter to you. But the truth from Jesus can never be sidelined by saying "others are.." If you dare to give a reply, then give a Bible word based reply against his message.
@sheelabenjamin94172 күн бұрын
@@dayoflord understand the comment properly
@dayoflord2 күн бұрын
@@sheelabenjamin9417 I think you have a problem in understanding Tamil. Without even understanding his message you seem to have posted your comments. He is NOT speaking on social issues. Why compare others raising social issues?
@sheelabenjamin94172 күн бұрын
@@dayoflord I don't want to reply
@BibleschristianityКүн бұрын
Okay meet you in the next video
@sheelabenjamin94172 күн бұрын
Don't you get any content???
@sheelabenjamin94172 күн бұрын
You are jealous of brother Mohan c Lazarus. If God will send you abroad won't you agree it,???
@Bibleschristianity2 күн бұрын
What is the video about?? Why are you blabbering??
@bekind_28Күн бұрын
@Bibleschristianity 😊
@sheelabenjamin9417Күн бұрын
@@bekind_28 you stop blabbering about the servants of God. Instead, it is better to preach the gospel directly from the bible. Otherwise...any vessel turned to be a broken one
@gnanamanyritaschmitz-sinna19532 күн бұрын
பிரதர் ப்ளஸ் arrange zoom meetings.all over the world can join and learn ur messages ;
@gnanamanyritaschmitz-sinna19532 күн бұрын
😃😃😃nice way u put new name :)தாத்தா
@JebaSheela-qu4bj2 күн бұрын
Hi Jeshwin bro, then should not we take any promising verse from Bible and pray to God..? Are those verses were told only for the Israelites..? Then, in our hard times in our life, what Bible verses should we read..? Pls clarify
@Bibleschristianity2 күн бұрын
First read what Jesus said for us!! Then you can decide for yourself. Thanks
@KingsBerryLarsonRaja-xl1wx2 күн бұрын
I'm sorry no comments please😢😢😢
@santhoshpremkumar77822 күн бұрын
💯 business
@santhoshpremkumar77822 күн бұрын
All are poor believers money.. mohan enjoying 😢
@santhoshpremkumar77822 күн бұрын
Mohan living luxury life😢
@bekind_28Күн бұрын
💯
@anitharajkumar46862 күн бұрын
டேய் அடுத்தவங்களை குறை சொன்ன அனேகர் அடங்கி போயிட்டாங்க டா.50 years he is doing ministry .நிறைய பேரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்காரு நடத்திட்டுயிருக்காரு.ஒரு ஆளையாவது நீ நடத்தி இருக்கியாடா.சாப்பாட்டுக்கு சம்பாதிக்க நிறைய வேலை இருக்குடா. உன் மூஞ்சியும் மோரையும் அதில் ஒரு ஆட்டம் வேறே.
@dayoflord2 күн бұрын
பழைய ஏற்பாட்டு வசனங்களை நேரடியாக எடுத்து பிரசங்கம் பண்ணுவதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. மத்தேயு 28.20-இல், தான் வாய்திறந்து பேசி கொடுத்துள்ள கட்டளைகளை மாத்திரம் தான் பின்பற்றும்படி ஊழியக்காரர்கள் ஜனங்களுக்கு போதிக்க வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். இந்த வசனத்தின்படி பழைய ஏற்பாட்டு வசனங்களை நேரடியாக போதிக்கிற எவனும் இயேசுவுக்கு ஊழியக்காரன் அல்ல. அவன் பிசாசின் ஊழியக்காரன். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷ புத்தகங்களில் இயேசு பேசியுள்ள கட்டளைகளை மாத்திரம் தான் இயேசுவின் ஊழியக்காரன் பிரசங்கம் பண்ண வேண்டும் என்ற அடிப்படை ஜனங்களுக்கு தெரியாததால் கள்ள ஊழியக்காரர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது. இயேசுவின் வசனங்களை ஜனங்கள் படிக்க மறுப்பதால் வந்த நாசம் இதுவே. (சங்கீதம் நீதிமொழிகள் படித்துக் கொண்டிருக்கிறான் குருடனாகவே இருக்கிறான்) நன்கு படித்தவன்கூட இரட்சிக்கப்பட்ட உடன் படிக்காத முட்டாளை விட மோசமாகி விடுவது காணப்படுகிறது. கள்ள ஊழியக்காரர்களுக்கு முழுமையாக இவர்கள் சரண்டர் ஆகி விடுகிறார்கள். இயேசுவின் வசனத்திற்கு படித்தவர்கள் கூட கீழ்ப்படிய இன்றுவரை மறுக்கிறார்கள். பழைய ஏற்பாடு தான் இவர்களுக்கு பிடித்திருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் படித்து என்ன பிரயோஜனம்? எதற்காக இயேசு புதிய ஏற்பாடு என்ற வேதத்தை, அதுவும் குறிப்பாக மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற சுவிசேஷ புத்தகங்களை இவர்கள் கையில் எழுதிக் கொடுத்துள்ளார்? "நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு உங்கள் எல்லைகளை விஸ்தாரம் ஆக்குவேன்.." - (யாத் 34:24) இதில் பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் தேவன் புறஜாதிகளாகிய நமக்கு எதிராக வசனித்துள்ளார். புறஜாதிகளாகிய நம்மைத் தான் துரத்தி விடுவேன் என்று தேவன் இஸ்ரவேலருக்கு வாக்கு கொடுத்துள்ளார். இந்த வசனத்தை வைத்து புறஜாதிகளாகிய நம்முடைய எல்லையை தேவன் விஸ்தாரம் ஆக்குவார் என்று பிரசங்கம் பண்ணுவது எவ்வளவு பெரிய மோசடி தனம் என்பது இவர்களுக்கு புரியவில்லையே. பழைய ஏற்பாடு என்பது புறஜாதிகளாகிய நமக்கு எதிராக தேவன் எழுதிக் கொடுத்துள்ள கையெழுத்து. இதை உள்ளது உள்ளபடி எவனாவது பிரசங்கம் பண்ணினால் அவன் தசமபாகம் வாங்க முடியுமா காணிக்கை வாங்க முடியுமா அல்லது ஓய்வு நாள் உண்டு என்று பொய் சொல்ல முடியுமா? இப்போது கள்ள ஊழியக்காரர்களை, நீங்கள் வசன அடிப்படையில் அதுவும் அவர்கள் பேசும் வசனத்தை கொண்டே அவர்கள் ஓநாய்கள் என்று உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறீர்கள். இதற்குப் பிறகு ஒரே ஒரு ஸ்டெப் தான் பாக்கி உள்ளது. இயேசுவை அறியாத ஜனங்கள் கள்ள ஊழியக்காரர்கள் மற்றும் அவர்களது அடிமைகளாக்கி போன பழைய ஏற்பாட்டு விரும்பி விசுவாசிகளை அடிப்பதற்கு தேவன் ஒப்புக்கொடுத்து விடுவார். இயேசுவாகிய தேவன் அனுமதித்துள்ள இந்த சுத்தியல் அடிக்கு அவர்கள் கீழ்ப்படிந்து கள்ள ஊழியக்காரர்கள் அவர்களது விசுவாசிகளும் மனம் திரும்பினால் தப்பிக்க மார்க்கம் உண்டு. இல்லாவிடில் இந்தக் கள்ள கூட்டம் முழுவதும் அடிபடுவதற்கு இயேசுவை ஏற்றுக் கொள்ளாத புறஜாதிகளிடம் ஒப்புக் கொடுக்கப்படும். சகோதரன் உமாசங்கர்
@ImmanuelD7332 күн бұрын
Feeding kangaroo?? 😂😂
@ImmanuelD7332 күн бұрын
நாடு சுற்ற போலி சுவிஷேம் தேவை!
@marinusjerald27832 күн бұрын
Jeshvin sago thaththakkalin vaarama sago ❤Superaga irukku Nanri sago ❤ ❤praise the lord Brother ❤
Bro idhu more like roasting channel content maari irundhichu. Bible Christianity la bible verse explanation adhigama podunga✌🏽
@Bibleschristianity2 күн бұрын
Bro I have explained one Bible verse which is very important for believers to get to know that it is not for us.
@Devi-z9v3 күн бұрын
Avera solra nee yarayavadhu rachikkapada உதவி seithirukkiriya illa unkitta elupputhal irukka illa nee yarukkavadhu jebbikiriyada matravangale kurai solrathe unakku polappa pochu 😜
@mr_matt_black3 күн бұрын
15:55 bro. I search myself I'm like the second one. I don't know what to do please make some video about this❤
@Bibleschristianity3 күн бұрын
No issue.. Ask God to help u overcome it.. That's the only way
@mr_matt_black3 күн бұрын
@@Bibleschristianity❤
@jawaharrajapaul41663 күн бұрын
இந்த கிறிஸ்துவின் வசனத்தின்படி ஓநாய்களான மோகன் ஸியும்,கமாலி கோமாளி செய்கிறாகளா இல்லை. போலியான எழுப்புதல் கூறி மக்களை வஞ்சிக்கிறார்கள். ஆமேன். *, இயேசுவானவர் சீஷர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். வசனத்தைக்கேட்டு விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலான நரகத்தில் பங்கடையாமல் புதிய ஆவிக்குறிய சரீரத்தில் நித்தியவாழ்வுக்காக இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ நியாயதீர்ப்புநாளில் நரகத்தில் தள்ளப்பட ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ஆமேன். மாற்கு 16:15-16
@jawaharrajapaul41663 күн бұрын
இந்த இரண்டு மோகன் ஸி,கமாலி கோமாளி ஓநாய்களால் இந்தியாவில் எழுப்புதல்வராது. காரணம் இந்த ஓநாய்கள் உலகமெங்கும் சுவிஷேசத்தை அறிவியுங்கள் என்றார்.போலியான எழுப்புதல் 12மணிநேரம் ஜெபம் என்று பணத்தை வசூல்செய்கிறார்கள். ஆகையால் இவர்கள் கிறிஸ்துவின் போதனையாக சத்தியத்தை போதிப்பதில்லை. சுய ஞானத்தால் கிறிஸ்து இயேசுவுக்கு ஊழியம்செய்யவில்லை. பிசாசுக்கு ஊழியம்செய்கிறார்கள்.ஆமேன்.
@Samuvel-d6g3 күн бұрын
உன்னை அறிவற்ற மனிதன் என்று நினைக்கிறேன் ஏனென்றால் அவரின் இரண்டு மகன்கள் என்பது தவறு.ஒருவர் மருமகன் மற்றொருவர் புரபொசர்.உன்னையே அறிவாளி என்று நினைக்கவேண்டாம்.
@hepzibahe3 күн бұрын
அப்படியே உங்களையும் ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கள். Roasting பண்ண சொன்னாரா. சுவிசேஷம் சொல்ல சொன்னாரா. எதுக்கு weightage அதிகம் என்று பார்த்து கொள்ளுங்கள்
Avaru appadi pesararu, nee ippadi kalla bodagam seigirai.
@ananthibaskar82144 күн бұрын
எந்தபய இயேசுவுக்காக ஊழியம் செய்கிறான் ஒருவனைசொல் பார்க்கலாம்! ரோட்லபடுத்த குப்பைபொறிக்கினேன் இன்று மாளிகையில் இருக்கின்றேன் கோடியில் உருள்கின்றேன் எல்லாமே உலக ஆசை சீரழிந்த விபச்சார சபைகள்
@vigneshs38204 күн бұрын
Excellent bro may God bless ministry and ur family
@SureshT-r8u4 күн бұрын
யூடூப்ல வராத சகிக்கல
@childrenofgodbrojvsmithcha94124 күн бұрын
நீங்கள் குற்றம் சாட்டும் நபர்கள் சுயமாக சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். நன்மை செய்தால் மேன்மை உண்டு,. தேவன் அதை பார்த்து கொள்வார். உங்கள் ஊழியம் குற்றம்சாட்டும் ஊழியமா? அது சாத்தான் ஊழியம் ஆகிற்றே... கர்த்தருக்கு ஊழியம் செய்ய தொடங்குங்கள் 🤝 நன்மை செய்யாத்திருந்தால் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும் 🤝
@kersom10953 күн бұрын
, பிற்பாடு அவர்கள் செய்யும் காரியங்களை யார் சுட்டிக் காட்டுவது உங்கள் மாதிரி சில நபர்கள் தான் அவர்கள் தொடர்ந்து பொய்யான காரியங்களையும் வேத புரட்டுகளையும் கட்டுக் கதைகளையும் சொல்லி வருகின்றனர்
@kersom10953 күн бұрын
அதற்கு அவர்கள் குற்றம் சாட்ட படாத நபர்களாக இருக்க வேண்டும் சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கிற நபர்களாக இருக்க வேண்டும்
@childrenofgodbrojvsmithcha94123 күн бұрын
@@kersom1095 அவர்கள் குற்றம் சாட்ட பட்டவர்களாக இருக்கட்டும்.. அல்லது குற்றம் சாட்டபடாதவர்களாக இருக்கட்டும். தேவன் நமக்கு கொடுத்த வேலை என்ன? கடமை என்ன? வரைமுறை என்ன? யாரையாவது குற்றம் சாட்ட வேதம் அனுமதி கொடுக்கிறதா? பரியாசம் பண்ண, கேலி, கிண்டல் பண்ண, வறுத்தெடுக்க, அவமானப்படுத்த, நியாயதீர்ப்பு செய்ய வேதம் அனுமதி கொடுக்கிறதா? சகோதரனே மனம்திரும்புங்கள் சுவிஷேஷத்தை மட்டும் பிரசங்கியுங்கள்
@childrenofgodbrojvsmithcha94123 күн бұрын
@@kersom1095 சுட்டி காட்டுவது எப்படி காட்ட வேண்டும் என்று வேதம் தெளிவாக போதிக்கிறது... நீங்கள் சுட்டி காட்ட விரும்பினால் வேதத்தின்படி செய்யுங்கள். வேதத்திற்கு எதிராக மட்டும் செய்யாதிருங்கள்
@childrenofgodbrojvsmithcha94124 күн бұрын
நீங்கள் குற்றம் சாட்டும் நபர்களால் வேறு மதங்களில் இருந்து ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை அறிந்து ஏற்று கொண்டவர்களை ஏராளம் அறிவேன்... சகோதரனே உங்களால் வேற்று மதத்தில் இருந்து ஆண்டர் இயேசுவை ஏற்று கொண்டு கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேர்? சொல்லமுடியுமா?
சத்தியத்தை சத்தியமாய் அவர்கள் அறிவித்தால் அநேகர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்கள்
@childrenofgodbrojvsmithcha94123 күн бұрын
@@marinusjerald2783 என்னால் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் ஏராளம் உண்டு. அதற்கு நான் தகுதி அல்ல எல்லாம் தேவனால் கூடும் ஆகவே என்னால் என்று சொல்ல நான் பிரியப்படவில்லை
@SamuelSam-m7r19 сағат бұрын
Ayya ivargal thamilnaatil Kalla bodanai parappa pisasal eluppa pattavrgal.
@childrenofgodbrojvsmithcha941212 сағат бұрын
@@SamuelSam-m7r அதை நேரில் சந்தித்து எச்சரிப்பு கொடுக்க மட்டுமே வேதம் அனுமதி கொடுக்கிறது. இயேசுவை பற்றிய சுவிசேஷம், கிறிஸ்து வின் உபதேசத்தை மட்டுமே பப்ளிக் ல பேச வேதம் அனுமதிக்கிறது
@childrenofgodbrojvsmithcha94124 күн бұрын
பைபிள் கிறிஸ்டியானிட்டி தலைப்பு.. ஆனால் ஒவ்வொருத்தரையாக குற்றம் சாட்டுவதை தொழிலாக வைத்து.. வீடியோ போட்டு வயிற்றை நிரப்ப படாத பாடு படுகிறீர்கள்... பெயர் புகழ் பணம் சம்பாதிக்க, வயிற்றை நிரப்ப வேறு வழி உங்களுக்கு இல்லையா சகோதரனே?? குற்றம் சாட்டுகிறவன் தாழ தள்ளபட்டுப்போனான் வெளி. 12:10. விரைவில் நீங்கள் தாழ தள்ளப்பட்டு போகும் காலம் வருகிறது. எச்சரிக்கையாக இருந்து மனம்திரும்பினால் கர்த்தரின் இரக்கம் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கலாம் 🤝
@childrenofgodbrojvsmithcha94124 күн бұрын
அவனவன் செய்த வேலைக்கு தகுந்த கூலியை தேவன் கொடுப்பார். அவனவனுடைய கிரியை க்கு தக்க பலன் அவரோடே கூட வருகிறது. குற்றம்சாட்டி வீடியோ போட்டு வயிற்றை நிறப்புவதை விட்டு விட்டு தேவனுடைய வார்த்தையை மட்டும் அறிவித்து தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்... சாத்தானுக்கு ஊழியம் செய்யாதிருங்கள்