அவரைப் புகழ்ந்த சிங்கள குடும்பம்😮 விருந்துக்கு அழைத்த சிங்கள குடும்பம் 🍛 Singhala Family 😊

  Рет қаралды 46,690

Thavakaran View

Thavakaran View

2 ай бұрын

Пікірлер: 133
@Ravanan646
@Ravanan646 2 ай бұрын
சிங்கள பகுதிகளில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் பேசுவார்கள் ஆனால் ஒரு சில சிங்களவர் தமிழ் பேசுவார்கள்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
இன்னும் கொஞ்ச காலம் போனால் தெற்கில் வாழும் தமிழர்கள் பிள்ளைகள் இப்போ சிங்கள மொழி கல்வியை கற்பதால் அவர்களும் சிங்களவர் ஆக மாற்றி விடுவார்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
நம் தமிழினத் தலைவரின் பெயருக்கு உள்ளே காந்தம் உண்டு உண்மை தானே ❤❤❤
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 Ай бұрын
veeram hundu
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 ай бұрын
இவர்கள் தமிழ் தான் பிற்காலத்தில் சிங்களமாக மாறியவர்கள் இவர்களில் அதிகமாக பெர்ணான்டோ, டயஸ் இருப்பர்கள் .இவர்களது உறவினர்கள் இந்தியா வில் தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ளார்கள்.
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 Ай бұрын
Hunmai ivargal thamilargal thaan but kaala pokkil singalavargal endru thangalai adaiyaalam kaatukirgal
@pragapragash4389
@pragapragash4389 Ай бұрын
ஏன் தூத்துக்குடி வரை போக வேண்டும் மன்னாரில் இருக்கின்ற தமிழர்களில்பெரும்பான்மை மக்களுக்கு டயஸ் பெர்ணாண்டோ பிரிஸ் பெயர்கள் உண்டு எனக்கும் கூட பெர்ணாண்டோ தான்.
@skboy1737
@skboy1737 Ай бұрын
​@@pragapragash438922:12
@om8387
@om8387 2 ай бұрын
ஒரு தமிழ்த்தாய் பேசுவதுபோலவே ஒரு தடங்கலின்றி தமிழைக் கற்றுக்கொண்டு எங்கள் தமிழீழத் தலைவரைப்பற்றி அம்மா நீங்கள் அவர்பெருமை பேசுவது மிகவும் வரவேற்கத்தக்கது தாயே வாழ்த்துக்கள் தவகரனுடைய இந்த பதிவிற்கும் நன்றி
@sivarajahsinnarajah4321
@sivarajahsinnarajah4321 Ай бұрын
இவர்கள் ஒன்று இரண்டு தலைமுறைக்கு முன்னர் தமிழர்கள்தான்.
@pondicherrycoincollection
@pondicherrycoincollection 2 ай бұрын
என்னை பொறுத்தவரை ஒரே தலைவர் நம்பர் பிரபாகரன்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 ай бұрын
True 🇨🇰🌹🌹🌹👍
@arulsun2418
@arulsun2418 2 ай бұрын
அம்மாவின்,அப்பா ,புங்குடுதீவு,அம்மா சிங்களம் . அதுதான் அம்மா இவங்களுக்கு ஆப்பு வைச்சிற்றாங்க... அப்பா நல்லதீவுத்தமிழன்.அதுதான் அழகுத்தமிழ். பேசுறாங்க.....!!! அம்மாக்கு அப்பாமொழிதமிழ்.... வாழ்க தமிழ்,வளர்க தமிழ்.....!!!❤ தீவார் இப்படி பலர் தமிழ்வளர பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்....😍🙏
@trinedratransportinc
@trinedratransportinc 2 ай бұрын
இவங்க கரையோர சிங்களவர்கள். தமிழர்கள்தான் சிங்களவர்கள் ஆக்கப்பட்ட தமிழர்கள்.
@navalannathan3529
@navalannathan3529 Ай бұрын
அது தான் உண்மை
@SubramaniamSivananthan-lk4rp
@SubramaniamSivananthan-lk4rp Ай бұрын
நீர்கொழும்பில் தமிழர்கள்தான் சிங்களவராக மாறினர். இதை விளங்கிக் கொள்ளுங்கள்.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 ай бұрын
இவர்களின் பூர்வீகம் தமிழ்தான், சிங்களமயமாக்கலின் விளைவுதான் இவர்களின் பேச்சு வழக்கு, சிங்களப் பள்ளிக்குத்தான் தமிழ்ச்சிறார்கள் போயேயாகவேண்டும்.
@arulsun2418
@arulsun2418 2 ай бұрын
உண்மை...🫡
@user-dy5oh9cq9r
@user-dy5oh9cq9r 2 ай бұрын
நீர்கொழும்பில் 75 வீதம் தமிழர் தான் இருக்கின்றனர். ஆனால், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் ஏனைய சில காரணங்களாலும் சிங்கள மொழியை கற்று தமிழ் மொழியை மறந்திருக்கலாம்.
@naliguru
@naliguru 2 ай бұрын
IT'S VERY TRUE.
@tamilangaming7844
@tamilangaming7844 2 ай бұрын
We have to protect our langage
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 Ай бұрын
@@tamilangaming7844 true. we need to save and protect our language
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்🌍🌙⛰️🌋⛪❤பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@pragapragash4389
@pragapragash4389 2 ай бұрын
முதலில் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தமிழர்கள் மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்களத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத தமிழ் குடிகள். இப்போது தங்களை சிங்களவர் என்று தம்மை சொல்லி கொள்ளும் 3ம் தலை முறை. They are very kind &good hearted people ❤️
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 2 ай бұрын
Super ❤
@sivarajahsinnarajah4321
@sivarajahsinnarajah4321 Ай бұрын
1970ம் ஆண்டுக்கு பின்புகூடநீர்கொழும்பு மாநகரசபையில் தமிழில் நடவடிக்கை பெறலாம், மேலும் சிலாபம் நகரசபை, புத்தளம் நகரசபை, கிராமசபையொன்றும் தமிழில் அலுவல்கள் நடைபெறும் அலுவலகங்கள் . அப்பகுதியில் இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. காரணம் யாழ்மேடைகளில் நின்று உரக்க கத்துபவர்களே காரணம். தற்பொழுதுகூட ஒருதமிழ் வேட்பாளர் போட்டிபோட்டால் வெல்லமுடியும்.
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy Ай бұрын
Rompa nampathenga
@navalannathan3529
@navalannathan3529 Ай бұрын
அது தான் உண்மை
@Kailash.892
@Kailash.892 17 күн бұрын
எப்படி சொல்றீங்க தமிழ்நாட்டில் இருந்து பார்க்கிறோம் எங்களுக்கு புரியலை
@nallanathangoberamanan9446
@nallanathangoberamanan9446 Ай бұрын
அம்மாவும் தமிழ் தான். அது அவ சொல்ல மறந்த கதை. நீர்கொழும்பு , சிலாபம் , புத்தளம் தமிழர்கள் இன்று சிங்களவர்களாக மாற்றப்பட்டு அங்கு வாழ்கின்றார்கள்.
@canadaselvan1464
@canadaselvan1464 2 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல். தாயாக இருந்தாலும் செய்தால் தவறு தவறு தான்...
@searankuganesan5328
@searankuganesan5328 2 ай бұрын
❤❤❤❤❤❤
@thaya742
@thaya742 2 ай бұрын
இனங்களுக்குள்ளே ஒற்றுமை ஏற்பட இது போன்று ஒற்றுமையான இனவாதத்தின் வடிவத்தை நொருக்கி எறிய இவ்வாறான சந்திப்புக்கள் கலந்துரையாடல் மூலம் நம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@canadaselvan1464
@canadaselvan1464 2 ай бұрын
தலைவர் ♥️♥️
@rebeccaindran7729
@rebeccaindran7729 2 ай бұрын
Genuine friends are More sincere Than Relatives. Right Sister. Perfectly Said.
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 2 ай бұрын
நன்றி சித்தி எல்லாமே நல்லதே நடக்கனும் அம்மா உண்மையை கதைக்கிற நன்றி அக்கா தம்பி தங்கச்சி இருவருக்கும் மிக நன்றி
@sivayogann7797
@sivayogann7797 2 ай бұрын
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் ❤
@margosatoday
@margosatoday 2 ай бұрын
❤BEAUTIFUL VIDEO. NICE FAMILY. LOVELY MOM AND DAUGHTER. 🙏🏻👌❤❤🙏🏻🙏🏻❤❤❤❤❤
@k.premakumar8764
@k.premakumar8764 2 ай бұрын
Negombo Sinhalese very good kind heart people
@Kailash.892
@Kailash.892 17 күн бұрын
தமிழ் நாட்டில் இருந்து பார்க்கிறேன் தாங்கள் தமிழர்கள் என்று அறியாத வண்ணம் சிங்களர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதன் பிண்ணணியில் இருக்கும் பயங்கரத்தை எண்ணி அச்சம் அடைகிறேன் ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு அமைவது காலத்தால் சாத்தியமாக மனமார விரும்புகிறேன்
@dsrilankadm4287
@dsrilankadm4287 2 ай бұрын
හරිම ලස්සනයි චැනල් එක සුපිරි . A channel with awesome voyages,scenery and stories. Now most are watching. Wishing all the best and success Anna & Akkaa...
@JamesKetler
@JamesKetler 2 ай бұрын
அன்பு உறவிற்கு வணக்கம் .
@jayasinghjayaseelan9464
@jayasinghjayaseelan9464 2 ай бұрын
அம்மா நீங்கள் சிங்களவர் ஆக்கப்பட்ட தமிழர். பிள்ளைகள் சிங்களத்தில் படித்ததால் அல்லது சிங்கள பயங்கரவாதத்துக்கு பயந்து சிங்களவர் ஆகி இருக்கலாம். நீர் கொழும்பு என்பது தமிழ் பெயர். இதை வைத்து தான் ஆங்கிலேயன் Negombo என்று பெயர் வைத்தான். Meegamuwa பின் வந்த பெயர். Meegamuwa என்ற பெயர் பழக்கத்தில் இருந்திருந்தால் ஆங்கிலேயன் Negombo என்று பெயர் வைத்திருக்க மாட்டான்.
@piraththanaachu458
@piraththanaachu458 2 ай бұрын
தமிழ்🎉🎉🎉🎉வளர்க 🎉🎉🎉🎉🎉
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 2 ай бұрын
Super ,Nice ! Congratulations
@rebeccaindran7729
@rebeccaindran7729 2 ай бұрын
Good to see this Unity. Keep up. Nice
@vedhamoorthisundaram1549
@vedhamoorthisundaram1549 2 ай бұрын
❤❤அருமை❤❤
@gurusamypandy4474
@gurusamypandy4474 2 ай бұрын
Good family great heart God bless you
@raveendrannagarajah1369
@raveendrannagarajah1369 2 ай бұрын
This is a great video. Send lots of greetings to this family.
@alexrobin6586
@alexrobin6586 2 ай бұрын
அருமையான குடும்பம்
@searankuganesan5328
@searankuganesan5328 2 ай бұрын
🎉🎉🎉🎉
@priyarajeev7422
@priyarajeev7422 2 ай бұрын
100 % Truly amma
@EvinAnthony
@EvinAnthony 2 ай бұрын
Nice people
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 2 ай бұрын
Super bro👏👏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 ай бұрын
சிங்களவர் அழகாக சமைப்பார்கள்.TASTE ஆக இருக்கும்.FROM CDN MONAA COOK/CANADA
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 2 ай бұрын
Super ❤❤❤
@JamesKetler
@JamesKetler 2 ай бұрын
அன்புடன் வணக்கம் தவ குடும்பத்தினர்கள் அனைவருக்கும் . எனது பெயர் ஜேம்ஸ் கெற்லர் France இல் இருந்து தெடர்பு கொள்கிறேன் . நீங்கள் , நீர்கொழும்பில் ஒரு குடும்பத்தை நேர்காணல் எடுத்ததுடன் விருந்தும் ஏற்பாடாகி இருந்து . அப் பதிவு மிக நெகிழ்வான ஒன்றாக இருந்து . உங்களுக்கு மிக நன்றி . அவர்களுடன் நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் அறிமுக படுத்த முடியுமா ......? அன்புடன் நன்றி வணக்கம் .
@preminivamadeva7631
@preminivamadeva7631 2 ай бұрын
Very nice family
@sksivakaran313
@sksivakaran313 2 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤ அழகான காணொளி ❤❤❤
@shanthini5699
@shanthini5699 2 ай бұрын
Congratulations family
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 ай бұрын
Hi mam excellent super Video congratulations mam 🙏🙏🙏❤️❤️🌹🇧🇪
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s 2 ай бұрын
Nice👍🏻
@Tamilellam
@Tamilellam 2 ай бұрын
Super
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 2 ай бұрын
Karava cast மீனவ மக்கள்)Tamil Nadu costal peoples migrated in Negombo!!! Negombo Tamils or Puttalam Tamils are the Tamil speaking ethnic Karavas who live in the western Gampaha and Puttalam districts of Sri Lanka. They are distinguished from other Tamils from the island nation by their unique dialects, one of which is known as Negombo Tamil dialect. Negombo Tamil is the fact that the Karavas immigrated to Sri Lanka much later than Tamils immigrated to Jaffna. This would suggest that the Negombo dialect continued to evolve in the Coromandel Coast before it arrived in Sri Lanka and began to get influenced by Sinhala. So, in some ways, the dialect is closer to those spoken in Tamil Nadu than is Jaffna Tamil
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 ай бұрын
Wrong! They talk exactly like Jaffna dialekt! Originally they were Tamils but changed as Sinhala due to fear of Sinhala attacks time to times in Srilanka!
@puvanalogini9866
@puvanalogini9866 2 ай бұрын
Nice video ❤❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 ай бұрын
👌👌👌🙏🙏🙏👏👏👏
@saravananswitzerland355
@saravananswitzerland355 2 ай бұрын
Happy to see
@user-qt3yn8ui7l
@user-qt3yn8ui7l 2 ай бұрын
Super Anna akka
@gunamnagula6112
@gunamnagula6112 2 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா supper talented amma 16:08
@Aravinthan20
@Aravinthan20 2 ай бұрын
வணக்கம் என் சகோதரி & சகோதரரே, உங்கள் வணிகத்திற்கு எங்கள் தலைவரின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று நான் கூறுவேன். அவர் உண்மையான ஹீரோவும் தலைவர். இப்போது அழும் அனைவரும் அவரை ஆதரிப்பதில் தவறு செய்துவிட்டனர்.(என்னையும் கூட)
@SamuelPeps
@SamuelPeps 2 ай бұрын
Before Sinhala whole Srilanka used to speak old tamil, during war many tamils converted to sinhala without any choice
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 ай бұрын
Good
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 ай бұрын
Wonderful family, great coverage: god bless them : I love Negombo : Lots of Churches in Negombo & beyond, St Sebastian church is my favourite church: Lots of Jaffna people ( Kayts & Naranthanai ) has shops in Negombo :
@magesk4212
@magesk4212 2 ай бұрын
Io sono srilankan tamil vivo a palermo in italy aguri ammaa ❤
@venthank12
@venthank12 2 ай бұрын
❤❤❤
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 2 ай бұрын
❤❤❤❤❤
@YobuGu
@YobuGu Ай бұрын
👍👍👍🌹
@tamilworld666
@tamilworld666 2 ай бұрын
Nice. Vlog
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m 2 ай бұрын
Super vlog
@user-ox3cr2wc2f
@user-ox3cr2wc2f 2 ай бұрын
Egkal talivan egkal annan ❤❤❤
@naliguru
@naliguru 2 ай бұрын
Thavakaran and SANKAVI, Neer Colombo Pure Karaiora Tamils . They were many reasons put it in their birth certificates SINHALA name. They Were TAMIL'S changed into SINHALESE now MAJORITY TAMIL'S 2nd and 3rd generations speaking SINHALA language. There are many TAMIL SCHOOLS WERE CONVERTED TO SINHALA SCHOOLS.
@KwtKhalide-ps2fr
@KwtKhalide-ps2fr 2 ай бұрын
Thavakaran neenkal avarkalay singles eanru sulla mudiyathu kandippa avarkal munthaya thalay Murray kandioa thamil than❤thamil varalarukal ippadi than marayka padukinrana..nanum oru singalavaray than manam mudiththullean athathaka nan solla mudiyuma singles eanru.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 ай бұрын
Hi ❤🇨🇰👍👍
@rankavino
@rankavino 2 ай бұрын
10 million viewers varanum entha video ku
@Vera00770
@Vera00770 2 ай бұрын
Hello Grants whisky from Scotland 😂😂😂😂
@SubramaniamSivananthan-lk4rp
@SubramaniamSivananthan-lk4rp Ай бұрын
சிங்களத் திரைப்பட நடிகை ருக்மணிதேவி( அமரத்துவம் அடைந்துவிட்டார்) தமிழர். இவரும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்.
@AsvSatha
@AsvSatha Ай бұрын
ஜெயராச் பெர்ணாண்டோபிள்ளே
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 ай бұрын
வணக்கம் தவாகரன் சங்கவி தப்பா நினைக்காதீர்கள் நினைத்தாலும் பரவாயில்லை நீங்கள் உண்மையில் சிங்களவரா அல்லது தமிழரா?
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 2 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 2 ай бұрын
These Tamils ​​were converted into Sinhalese 99% of Tamils ​​are now converted into Sinhalese!!! Duttagami Naga Buddhist, his is father kavathesan !!Tamilan Ellalan Saiva Tamilan because the war was fought later Tamils ​​who followed Buddhism created their own language and became Sinhalese. Their skin color and DNA are all Tamils.
@pushpasangar262
@pushpasangar262 2 ай бұрын
துரோகம் தாங்கேலாது.
@balaprasanna5235
@balaprasanna5235 2 ай бұрын
Appapa kalathil neercolombil pala tamil school irunthathu ipa tamil maranthiddinam
@user-fo8bz1xs8m
@user-fo8bz1xs8m 2 ай бұрын
Edati😊😊
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
நீர்கொழும்பு உண்மையில் தமிழரின் நிலம் தான் அங்கே திட்டமிட்டு விதானைகள் மூலம் பெயர்களை மாற்றி மாற்றி சிங்களவர் ஆக மாற்றிய சிங்கள அரசு. பெர்னாண்டோ புள்ளே என்பார் ஆனா அவர்கள் பிள்ளை தான் உண்மையான பெயர். முன்னாள் தமிழர் தான் உண்மையில் 95% சிங்களவர் என்று சொல்ல படும் இனம்.
@vamathevansinnathamby4954
@vamathevansinnathamby4954 2 ай бұрын
எங்கள் தலைவன் சாதி மதம் மொழிகளை கடந்தவர் கடவுளுக்கும் கடவுள் வாழ்த்துகள்
@juniorking4956
@juniorking4956 2 ай бұрын
கடவுள் பரிசுத்தத்தின் உச்சம். வல்லமையின் விளைநிலம், அக்கடவுளை விட யாருமே உயர்ந்தவரில்லை... ஆனால் நம் அண்ணா கடவுளின் குழந்தையாக இருப்பவர்.. அம்மாமனிதரின் முன் எந்த மனிதரும் சமமாக இருக்கப் போவதில்லை.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 ай бұрын
neer kolumpu thamilaraaka irunthu sinkalavaraaka maariyavarkal alla maatta paddavarkal ivarkal neerkolumpil kudi amartha paddavarkal perumpaalanor
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 ай бұрын
They talk exactly like Jaffna dialekt! Originally they were Tamils but changed as Sinhala due to fear of Sinhala attacks time to times in Srilanka! Tamil Schools were forced to changed as Sinhala medium due to Sinhala secret agendas! This is called Assimilation! I promote CVW as a common candidate for President post by starting " Good Citizens Alliance-Srilanka" to Unite all & Win elections to change constitution towards full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness to All Citizens! Also Dignity Safety Security integrity of India due to China Debt-trap take-over SL & break India into 34 pieces according to China Daily article to expand Communist World! Sinhala People lost trust on Sinhala leaders Now, due to Total failure in Politics Economics Envt-Safety Buddhist compassion Social Cultural Religious Spiritual Educational Progress! Om Nama Shivaya!
@user-kh1sm2fc2q
@user-kh1sm2fc2q 2 ай бұрын
Amma solluvathu unmai thaan venadu vanthiddame Enru thaan valkirom Elangkaija pola vatathu
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
❤👨‍👩‍👦‍👦💚💜👌🏻🇱🇰🇫🇷
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 2 ай бұрын
She is tamil.
@balaprasanna5235
@balaprasanna5235 2 ай бұрын
Ivarkal poorveekam india pandiya nadu anal srilanka kilake sola nadu akkal
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 ай бұрын
😍😍👌🦾👍
@theepasamithamby7775
@theepasamithamby7775 2 ай бұрын
சங்கவிக்கு சாப்பிட தெரியாது
@prabahari9756
@prabahari9756 2 ай бұрын
Shangvi learn cooking better for you.
@balaprasanna5235
@balaprasanna5235 2 ай бұрын
Neercolombo tamilar than sinhala vara marinar
@shamsuthakar3704
@shamsuthakar3704 2 ай бұрын
Prabakarn Also killed innocent tamilians, Muslim tamil & other freedom fighters too
@LuxmanWinten
@LuxmanWinten 2 ай бұрын
I think there are some mistake in your birth ask your mother
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 Ай бұрын
poittu nakkudaa
@user-kh1sm2fc2q
@user-kh1sm2fc2q 2 ай бұрын
Sangkavi Eppo kundakidda
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 ай бұрын
👎👎👎👎
@luxmivelu1839
@luxmivelu1839 2 ай бұрын
Sangavikku vishesham irukka?
@VeeraSekar-qx5us
@VeeraSekar-qx5us 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ 😊
@VelanaiBro
@VelanaiBro 2 ай бұрын
இவர்கள் தமிழ் தான் பிற்காலத்தில் சிங்களமாக மாறியவர்கள் இவர்களில் அதிகமாக பெர்ணான்டோ, டயஸ் இருப்பர்கள் .இவர்களது உறவினர்கள் இந்தியா வில் தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ளார்கள்.
@shanmugamsenthil9679
@shanmugamsenthil9679 2 ай бұрын
Super
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 ай бұрын
Thalaivar 😮😮
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல். தாயாக இருந்தாலும் செய்தால் தவறு தவறு தான்...
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 10 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Арестовали наглых мошенников 🤯
0:52
Фильмы I Сериалы
Рет қаралды 1,6 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 4,3 МЛН
5 маусым соңғы эфир!
2:27:39
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 233 М.
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 3,7 МЛН
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 11 МЛН