❤❤❤ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழ் மக்களாக ஒன்று இணைந்து வாழ்வோம் ❤
@cdnnmonaakitchen85045 ай бұрын
நாம் தமிழர் கட்சி தான் எங்களுக்கும் பிடிக்கும்.உங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை மக்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசம்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA.
@aarokiaraj46525 ай бұрын
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற பாரதிதாசன் வரிகள் படி வாழும் எம் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@naganega99525 ай бұрын
அண்ணன் சீமான் கூறிய கருத்துகள் மிகவும் அழகாக கூறினீர்கள் மிக்க நன்றி 💪💪💪
@lokakavi70115 ай бұрын
கூடுதலாக இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்தது எங்கள் ntk உறவை பார்த்ததில் மிக்க நன்றி
@Inba78895 ай бұрын
🎉🎉🎉❤❤
@aarokiaraj46525 ай бұрын
சொல்ல சொல்ல இனிக்கிறது நம் தமிழினத் தலைவரின் புகழ் ❤
@தமிழ்நாட்டுதமிழன்5 ай бұрын
இந்த இடத்தை பார்க்கும்போது இலங்கையை பார்த்தது போல உள்ளது
@canadaselvan14645 ай бұрын
நாங்களே ஊரே சுற்றி பார்த்த அனுபவம் உள்ளது .. சூப்பர்
@nadarajyogaratnam79585 ай бұрын
இந்த காணொலியின் சிறப்பு, 😢 ஈழதமிழர் படுகொலையை, தடுக்க கூடிய தூரத்தில் இருந்தும் , கருணாநிதியின் நரிதனத்தால் எம் மக்கள் ஏமாற்றபட்டதை உணர்ந்த அந்த சகோதரனின் வலியான வலி , உண்மையான குற்றுணர்வு , அதன் வெளிப்பாடு😢😢🙏
@ponnmohandasponnusamy47605 ай бұрын
தவாகரன் மிக சிறப்பாக காணொலி தொகுப்பு செய்து உள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, நான் நாம் தமிழர் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் பொன் மோகன்தாஸ், அதனை பதிவு செய்ய வில்லை, ஈழத்தை பற்றி பேசி, உங்களுக்கு சில சிக்கல் ஏதேனும் உருவாக்க நான் விரும்பாததால் பதிவு செய்ய வில்லை! தலைவர் பிரபாகரன் எனது உயிர், தமிழர்களின் அடையாளம், முகவரி, குலத்தெய்வம் என அனைத்தும், தலைவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது எமக்கு பெருமையே!, தலைவர் புறநானூற்று வீரன், அவரே எங்களது தெய்வம், நாம் தமிழர் கட்சிக்கு அவரே தலைவர், தலைவர் இருந்தால் தலைவர் இறந்தால் தமிழருக்கு இறைவன் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் தலைவர் மேதகு இவரை போற்றாமல் எவரை போற்றுவார்!
@vijayasundaramnv66455 ай бұрын
எங்கள் உறவுகளை பிரிந்து தூரத்தில் வாழும் எங்களுக்கு உங்கள் முலம் உறவுகளை பார்த்தோம் மகிழ்ச்சி. நன்றி உப்பட்டி என் வி விஜய். தெலுங்கனா
@mohamedmowjood74285 ай бұрын
இலங்கை மக்கலை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு ( இலங்கையில் , நுவரெலியா மாவட்டம் , தலவாக்கலை நகரம் , ஹொலிரூட் எஸ்டேட் நிரைய மக்கள் நீலகிரி மாவட்டதில் வசிக்கின்ரார்கள் முடிந்தாள் தேடிபார்க்கவும் . நன்றி ( நுவரெலியா )
@சேவகன்செந்தில்5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது
@prajan81975 ай бұрын
இந்த அய்யா நாம் தமிழர் சீமான் அண்ணா உடன் பார்த்து இருக்கிறேன்
@சேவகன்செந்தில்5 ай бұрын
எங்கள மக்களின் தமிழின் அழகே அழகுதான் ❤❤❤❤
@tilakshekar61505 ай бұрын
தமிழர்கள் " நாம் தமிழர் கட்சி "என்று சொல்லும் போது மகிழ்ச்சி.
@tamilworld6665 ай бұрын
அருமையான சந்திப்பு
@NandaKumar-xe7gw5 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪⛪⛰️ எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ThangiahGopal-iy2hg5 ай бұрын
வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏
@uthayasuriyanramasamy90325 ай бұрын
பெரியவர் சரியாக சொல்லிவிட்டார் தமிழ் நாட்டில் அரசியலால் பிரிந்து தமிழ் மக்கள் கொல்லப்படும்போது வேடிக்கை மட்டும் பார்த்தது நம் தாமிழக மக்கள் இது போல் இனியும் இருந்தால் தமிழர்கள் நசுக்கப்படுவார்கள் .ஆகையால் இனியாவது விழித்துக்கொள்வார்களா தமிழ் உறவுகள்
@jayaajayaa-bz3vo5 ай бұрын
புல்லாவே எடுத்து போடுங்கண்ணா கூடலூர்ல சொந்தங்கள் நிறைய இருக்காங்க நாங்களும் பாக்க ஆர்வமா இருக்கோம் உங்க மூலியமா ♥️♥️♥️♥️♥️
@thiruvampalamkumaralingam84825 ай бұрын
Koodai melay koodai vaiththu koodaluru poravaley.
@jayaajayaa-bz3vo5 ай бұрын
👌👌👌
@alexrobin65865 ай бұрын
ஈழம் சொர்க்கம் தான்
@tamilan-ik1in5 ай бұрын
Ntk❤❤🐯
@suthanColachel5 ай бұрын
Bro visit Kanniyakumari
@thanikachalamrajaram66365 ай бұрын
Super video. Thank you.
@chandrasenalingeswaran39775 ай бұрын
Very nice ❤❤❤❤
@VellaSamy-wb8jx5 ай бұрын
Nam thamilar uchippuli UAE 💪
@SaraSara-jp2sw5 ай бұрын
Congratulations supar and God bless you people
@VellaSamy-wb8jx5 ай бұрын
Naam thamilar Ramanathapuram uchippuli UAE 💪
@vijaykarena33885 ай бұрын
Video lam full ah pakala..Thalaivaroda pic kaga video ku Like poten
@PillayarThunai5 ай бұрын
Arumai THAVAKARAN
@sksivakaran3135 ай бұрын
Super 👍
@sureshsuresh7925 ай бұрын
உங்கள் நாட்டிற்கு நாங்களும் அகதிகளாக வந்தால் இதே நிலமைதான் புறிந்து பேசுங்கள் ஒவ்வொறு நாட்டிற்க்கும் சில சட்டங்கள் உள்ளது
@prajan81975 ай бұрын
உங்களுக்கு புரிதல் இல்லை தமிழ்நாடு தனி மாநிலம் ஆனால் தமிழர்கள் என்பவர்கள் அனைவரும் ஒன்று
@saravananswitzerland3555 ай бұрын
வணக்கம் அண்ணா
@jothitharani71515 ай бұрын
Very nice
@EesanSan5 ай бұрын
தவகரன் உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்கும் ஆனால் உங்கள் பதிவில் ஏன் புலிக்கொடி தலைவர் படம் ஏன் மறைத்து கட்டுவது வருத்தம் அளிக்கிறது இதை செரிசெச்யவும் தவகரன்
@ThavakaranView5 ай бұрын
மன்னிக்கவும்.. படங்களை காணொளியில் பதிவிட்டால் எமது சேனல் முடக்கப்படும். அண்மையிலும் இப்படி பிரச்சினை வந்தது.
@EesanSan5 ай бұрын
@@ThavakaranView பறுவாய் இல்லை நாம் எதிர்க்கும் பயந்தால் தான் எம்மை யாரோ பின் தொடர்கிறார் என்ற பயம் வரும் எப்போதும் பார்த்தவனுக்கு புல் கூட பாரமாய் இருக்கும் துனிந்தவனுக்கு எதுவும் இலகுவாய் இருக்கும்
Tamil Nadu Tamil are ortumai affna tamils are not that much. If jaffna tamils money they act differently and showoff.
@jesudaniel86935 ай бұрын
அம்மாவுக்கு ஒரு passport எடுத்து குடுங்க brother 15:54
@mylosttime77075 ай бұрын
இலங்கைல கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தா 10 லட்சம் தருவாங்களா
@canadaselvan14645 ай бұрын
அது உங்கள் கேடு கெட்ட தமிழ்நாட்டில் தான் கொடுப்பார்கள் 😂😂😂
@Strangerviews44735 ай бұрын
கேட்கிறான் பாரு கேள்வி.. கேனத்தனமா..! அவனுங்க இலங்கை அரசாங்கமே, எவன்டா கடன் கொடுப்பான்னு நாடு நாடா, உலக வங்கினு அலையிறானுங்க.. இந்த லட்சணத்துல... பத்து லட்சம் கொடுப்பானுங்களானு கேள்வி😂
நாம் தமிழர் கட்சி தான் எங்களுக்கும் பிடிக்கும்.உங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை மக்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசம்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA.