Vasanth & Co-Owner-ன் வெற்றி பயணம் - H. Vasantha Kumar Last Interview | MP

  Рет қаралды 312,832

Avatar Live

Avatar Live

3 жыл бұрын

#vasanth&co #vasanthakumar #RIP
Vasanth & Co-Owner-ன் வெற்றி பயணம் - H. Vasanth Kumar Last Interview | MP
Bringing you the Next Exclusive Interview Vasanth & CO Owner & Member of Parliament "Vasanthakumar". In This Video, He has discussed his journey and the path he came from. Watch the Full Interview. Our Sincere Condolences to Vasanthakumar Sir & Family.
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
Video Courtesy: Santhosh Selvaraj
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Check out our other videos:
👉 ஜெயலலிதா பிராச்சாரம் தொடங்க நான் தான் நிதி கொடுத்தேன் - Dr. Palani G Periasamy Revealed - • ஜானகி அம்மாவுக்கு ஆதரி...
👉 சினிமாவில் சாதிக்க துடிக்கும் Directors என்கிட்ட வாங்க -Ravindhar Chandrasekaran Exclusive Interview - • சினிமாவில் சாதிக்க துட...
👉 இந்தியாவில் NUDE PHOTOGRAPHY எப்படி பார்க்கப்படுகிறது? - L RAMACHANDRAN OPENS UP - • இந்தியாவில் NUDE PHOTO...
👉 Body Building போட்டியில் தந்தையும் மகனும் ஒன்றாக பங்கெடுத்து வென்ற அதிசியம் - Rajendra Mani - • Video
👉 வேலு நாச்சியார்: "ஆங்கிலேயர்களால் தொடக்கூட முடியாத ராணி" - Vinayak VE Sreeram போட்டு உடைத்த உண்மைகள் - • வேலு நாச்சியார்: "ஆங்க...
👉 சின்னம்மா வருகை, 2021 தேர்தலில் காத்திருக்கும் அதிர்ச்சி - P. Vetrivel - • "கட்சியை காப்பாற்ற நான...
👉 அமெரிக்காவில் எம் ஜி ஆர் க்கு நான் போட்ட மூன்று Strict Conditions - Palani G. Periasamy | Part 1 - • எம்ஜிஆர் என் நெருங்கிய...
👉 India China வ பழி வாங்கணும் னா 59 Apps அ Ban பண்ணா பத்தாது - Suresh Sambandam, Founder of Kissflow - • H1B1 visa Ban pannathu...
👉 என்னது Domestic Flights இவ்ளோ Safety ஓட இயங்குதா? - • என்னது Domestic Flight...
👉 கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு - • கொரோனா வைரஸ் மருந்து க...
👉 ₹ 50,000 இருந்தால் Middle-Class Family கூட சொந்தமாக Villa வாங்கலாம் - Geetha Nagu & Nagu Chidambaram - • ₹ 50,000 இருந்தால் Mid...
👉 இனிமேல் எங்க ஹோட்டல் ல வாழை இலை பேப்பர் கப் தான் - Sangeetha Hotel Owner Suresh | Part 2 - • இனிமேல் எங்க ஹோட்டல் ல...
👉 23 வருட போராட்டம், சரவண பவன் அண்ணாச்சியின் உதவியால் லாபம் பார்த்த சங்கீதா ஹோட்டல் | Part 1 - • 23 வருட போராட்டம், சரவ...
👉 90 வயதிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பார் - Ratna Stores Founder, ரத்னம் நாடார் - • 90 வயதிலும் காலை 9 மணி...
👉 தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதை விட மிகவும் பாதுகாப்பானது - திரு ஜெயந்திலால் செல்லானி - • என்னது உலகத்துல நம்ப ஊ...
👉 இந்த கட்சி தான் Corporate Companies & Media வ Control பண்றாங்க - Gayathri Raghuram - • இந்த கட்சி தான் Corpor...
👉 இந்தியாவிற்கே சென்னை தான் தலைநகரம் முதலில் | Historian Sriram - • திராவிடம் என்பது Socia...
👉 Awards Show க்கு நான் போகமாட்டேன் - Who are they to give me an award? SUNDER RAMU - PHOTOGRAPHER - • Awards Show க்கு நான்...
👉 பணமும் மனநல மருத்துவர் இல்லாமல் Depression ஐ சரி செய்யலாம் - Dr. Lakshmi Vijayakumar | Psychiatrist - • தற்கொலை முயற்சி செய்யு...
👉 India-China மோதல், மூன்றாம் உலக போரின் ஆரம்பம் | Major Madhan Kumar Retd | Exclusive Interview - • India-China மோதல், மூன...
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 341
@jafarullafarook7879
@jafarullafarook7879 3 жыл бұрын
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பொதிகை டிவியில் சாப்பிடலாம் வாங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதுல வசந்தகுமார் சாரை பார்த்து இருக்கிறேன். அப்போ நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாருக்கும் பரிசு கொடுப்பார் அந்த நிகழ்ச்சி என் கண்ணில் நிற்கிறது. அந்த நினைவுகள் 😔😞😢😭
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 жыл бұрын
அருமை
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
Tks for reminding this cooking programme
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
same memories bro. My favort show too. BPL black&white tv la pathuruken. 90's memories.
@HighlifeC
@HighlifeC 3 жыл бұрын
Agree... Despite seeing the comment second time
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 3 жыл бұрын
S
@venus_edit1520
@venus_edit1520 3 жыл бұрын
அடுத்த காமராஜர் இவர்தான்.இவர் உடைகள் மற்றும் வெள்ளை இல்லை இவர் மனசும் தான் வெள்ளை.😭😭😭😭😭😭
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 жыл бұрын
உங்களின் மரணம் தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும் சார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் ஜயா !!!!!
@whitemagicproduction
@whitemagicproduction 3 жыл бұрын
Very transparent interview, no fake statements for the sake of supporting his party, speaks facts as it is. Still true to his Party inspite of its weak leadership. Genuine personality. May his soul Rest In Peace 🙏🏼
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 жыл бұрын
சாந்த குணமும், காந்த சிரிப்பும் கொண்டு......உழைப்பில் உயர்ந்தவரின் ஆன்மா சாந்தியடைய தோரணமலல ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம்.
@deebharath3940
@deebharath3940 3 жыл бұрын
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. Sirantha eduthukatu ivardhan Ivar kaigalal nan parisu petru irukiraen megavum elimayanavar.great man RIP sir
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 3 жыл бұрын
Rip great man miss India government tamilnadu people
@karthickm.d8615
@karthickm.d8615 3 жыл бұрын
தமிழகத்தில் தனது கடுமையான உழைப்பே உயர்வு என்று வாழ்ந்த வசந்த குமார் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார், என்பது குறித்து எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🌺💐
@mruduladaisy6367
@mruduladaisy6367 3 жыл бұрын
We never expected this😓 My condolences. You are our inspiration sir.
@michealraj.a9354
@michealraj.a9354 3 жыл бұрын
😥
@kannanKannan-kr8bp
@kannanKannan-kr8bp 3 жыл бұрын
Hii
@vadachennaivaasi36
@vadachennaivaasi36 3 жыл бұрын
Best political speech 🔥❤ Vasanth kumar sir 🔥🔥🔥
@radhasudhakar7294
@radhasudhakar7294 3 жыл бұрын
உங்களையும் உங்கள் கருத்துக்களையும் ரொம்ப மிஸ் பன்னபோரோம் சார் ‌😭😭😭😭
@sriram1064
@sriram1064 3 жыл бұрын
A man with a vision and inspiration for all yong entrepreneurs who can set a goal of lifetime. May his soul rest in peace. We will miss you sir.
@karthikeyans8922
@karthikeyans8922 3 жыл бұрын
Actually, I came to watch this video as usual. He answered very honestly and not like a common politician. I literally become fan of him, in just this 1 video and I went away. Later, my mom said he passed away. With heavy shock, I came back to this video. Then noticed the title starts with RIP. Initially I thought, it's a latest video that's out in Avatar live and started watching, without knowing that he passed away... Truly Great Human.. Great Soul.. His employees, friends and family and TN miss him a lot... RIP Sir!!!
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 жыл бұрын
மானசீக குரு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@kasinathkk
@kasinathkk 3 жыл бұрын
Rip sir. One of greatest businessman of all time.
@mehboobaaman7303
@mehboobaaman7303 3 жыл бұрын
Very good man when he speak..We all will get touched .. we all miss u sir..😔😔😭😭😔
@panneerselvamjayamani6271
@panneerselvamjayamani6271 3 жыл бұрын
உண்மையை பேசுவதற்கு தைரியம் வேண்டும். அது தங்களிடம் உள்ளது. தங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@devakasstengg4800
@devakasstengg4800 3 жыл бұрын
Open talked person... Good politician.. miss u sir... R.i.p
@gomkarthi
@gomkarthi 3 жыл бұрын
He should be awarded with Padma awards . Nice man
@Ravisharma-mm7se
@Ravisharma-mm7se 3 жыл бұрын
RIP sir , heart touching video ❤️
@naseerbanu8839
@naseerbanu8839 3 жыл бұрын
உழைப்பு, நேர்மை, அடக்கம், சிரிப்பு, நம்பிக்கை இவ்ளோ இருந்தால் செல்வம் உங்களை தேடி வரும். மிஸ் யூ சார்.
@rushanikrishnakumari7329
@rushanikrishnakumari7329 3 жыл бұрын
One practical and positive person 👍🏻
@ifn386
@ifn386 3 жыл бұрын
Amazing personality. To know he is no more is unbelievable. To see how positive he is in the interview and to know he is no more is sad.
@surpriseforyou9645
@surpriseforyou9645 3 жыл бұрын
One of the best tamil business man and good human
@ShivaKumar-yv4ph
@ShivaKumar-yv4ph 3 жыл бұрын
He is clean hand, good speech, advice to new business people. We lost a good person.
@gowrivelu6682
@gowrivelu6682 3 жыл бұрын
ஐயாவிற்கு புகழ் வணக்கம் ... தங்கள் புகழ் என்றும் நிலைக்கும் ...
@udhayashankar6207
@udhayashankar6207 3 жыл бұрын
Very good 👍 speech open talk..
@sethuramannatarajan982
@sethuramannatarajan982 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றுமே இந்தியாவின் நெம்பர் 1 டீலர் வசந்த் அண்ட் கோ தான்
@cibirocky668
@cibirocky668 2 жыл бұрын
H Vasantha Kumar Sir Is A Real HardWorKer And Great Businessman Tycoon
@siva-kc7re
@siva-kc7re 3 жыл бұрын
உங்கள் பேட்டியை பார்க்க பார்க்க பல தகல்வல்கள் கிடைக்கின்றன. நன்றி சிரஞ்சீவி வசந்தகுமார் ஐயா!
@sankars9394
@sankars9394 3 жыл бұрын
தான் உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதன் வசந்தகுமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய
@lonalaza5002
@lonalaza5002 3 жыл бұрын
I was his fan when he was conducting programme in DD Pothugai Tv sapida vangae in 1987 where he give mixie first prize every week.we all family members watch without fail.we mis you sir.
@seelandhoss2463
@seelandhoss2463 3 жыл бұрын
RIP Sir...Very Kindly & Hard Work Person...Roll Model of Every Younsters...Salute Sir Miss U...🙏🙏🙏..
@g_jthiru2469
@g_jthiru2469 3 жыл бұрын
Such a positive video thanks for sharing this avatar live heart melting😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️
@mohamedilyas2854
@mohamedilyas2854 3 жыл бұрын
RIP. மரியாதைக்குரிய சகோதரர் உங்களுடைய மரணம் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறது.சாதனை மட்டுமே உங்களின் அடையாளம் இல்லை.உங்களின் எளிமையான புன்சிரிப்புடன் கூடிய மனித நேயமே உங்களின் நிரந்தரமான அடையாளம்.
@Jose-ss9un
@Jose-ss9un 3 жыл бұрын
அருமையான தலைவனை இழந்து விட்டோம்
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
தமிழ் நாட்டில் வியாபாரம் செய்த சிறந்த தொழில் அதிபர் மற்றும் அரசியல் தலைவர் திரு வசந்த் குமார் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@TGAProMKM
@TGAProMKM 3 жыл бұрын
we loss one of the identity of tamil nadu....still cant digest the fact this gentlemen is no more.A huge salute sir RIP......
@mayilaifood9080
@mayilaifood9080 3 жыл бұрын
When legend are living times, No one knows there kindness and generosity, when they're left us every one knows. RIP sir.
@ramalingamshankar1374
@ramalingamshankar1374 3 жыл бұрын
RIP sir. Tq avatar live for this wonderful video at this time.. youngster's should follow him
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 3 жыл бұрын
Velicham...a good speech to youngsters....A great loss to the people sir.......
@RobinRobin-sm8yj
@RobinRobin-sm8yj 3 жыл бұрын
I am talking to him in person and he is a very nice man
@jansiranieaster1374
@jansiranieaster1374 3 жыл бұрын
Sir your great man in this world. We miss you lot.why God doing this. God loves you so he takes you.😭😭😭😭😭😭😭😭😭😭
@rameshsivakami8175
@rameshsivakami8175 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@suryaavelayudham693
@suryaavelayudham693 3 жыл бұрын
he should be good with god and we all miss you because you put us such wonderful offers we need your blessings to make a store like you
@kuttikarthi7267
@kuttikarthi7267 3 жыл бұрын
இவரை முதல்வராக வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்திருக்கும்
@Sanjurythm
@Sanjurythm 3 жыл бұрын
Deeply saddened at the untimely demise of a born fighter
@hilar76
@hilar76 3 жыл бұрын
நல்ல மனுசன்,எப்போதுமே சிரித்த முகம்😭
@joyfulhome9085
@joyfulhome9085 3 жыл бұрын
உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் hats of to u sir... Rip 😒😒
@hkirubha
@hkirubha 3 жыл бұрын
He's talking very practically. Good human being. Rest in peace sir..
@mathileochannel
@mathileochannel 3 жыл бұрын
அந்த காலம் இந்த காலம் எந்த காலமும் மறக்கமுடியாத மனிதர்
@user-oh9ok3kw9v
@user-oh9ok3kw9v 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா
@kamalhasan7781
@kamalhasan7781 3 жыл бұрын
"மிகவும் வருத்தம் அளிக்கிறது மிகவும் வருந்துகிறேன்"
@pvparthasarathy
@pvparthasarathy 3 жыл бұрын
Very good open interview..
@pugalarasan6674
@pugalarasan6674 3 жыл бұрын
அய்யா, நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகின்றேன்.
@aaliyahjabeen4079
@aaliyahjabeen4079 3 жыл бұрын
Thank you for sharing 😊
@user-be5fq2vx2z
@user-be5fq2vx2z 3 жыл бұрын
வசந்த் அன்ட் கோ நல்ல மனிதர் உழைப்பாளி
@kaarthigeyann3747
@kaarthigeyann3747 3 жыл бұрын
Fantastic gem of a politician. We miss you. Without your presence we don't know mentioned airport will be conducted or not.
@GMRAMA
@GMRAMA 3 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமர். தயாள குணம் மனித நெயம் நிறைந்த மாமனிதர். இவரின் இழப்பு தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக குமரி மாவட்ட மக்களுக்கும் மாபெரும் இழப்பு. அவர்தம் பெயர் புகழ் என்று என்றும் நிலைத்து நிட்கும். அன்னாரின் உயரிய ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடியில் அமைதியாக இழைப்பாரட்டும்
@kpmmusthak2045
@kpmmusthak2045 3 жыл бұрын
Sir I love so much businesses man journeys and definitely you will reach me one day because I am so small entrepreneur and your video and your wat of asking the questions very well
@motijoseph
@motijoseph 3 жыл бұрын
So practical.. Spot on ! Great loss for the society...
@abirameamirdha6816
@abirameamirdha6816 2 жыл бұрын
🌄சௌம்யபாரதி🌠 எத்தனை தெளிவாக கவனமாகப் பேசுகிறார்.அற்புதமான அரசியல்வாதி...சற்றே இதயத்தின்உழைப்பையும்..மருத்துவர் ஆலோசனை கொண்டிருக்கலாமே.என எண்ணத்தான் வைக்கிறது.எத்தனை ஆரோக்கியமான ..குரல்வளம்ஃகண்ணீரஞ்சலி
@balupraveen9811
@balupraveen9811 3 жыл бұрын
உள்ளதை வெளிபடையாக பேசக்கூடியவர் நல்ல மனிதர் இப்போது இழந்துவிட்டோம்
@sujithaj8104
@sujithaj8104 3 жыл бұрын
RIP sir. Good and Informative interview.
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
நல்ல மனிதர் paa
@saravanakumar9364
@saravanakumar9364 3 жыл бұрын
Hm
@sridevirajasekaran4388
@sridevirajasekaran4388 3 жыл бұрын
So sad.OM Shanti.may his soul attain Moksha 🙏 Thanks, Hemachandra. We cherished the interview.
@sindhusindhu5378
@sindhusindhu5378 3 жыл бұрын
Miss u annaaachi 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@maheshwaran7097
@maheshwaran7097 3 жыл бұрын
Great Man
@tamilselvi9245
@tamilselvi9245 3 жыл бұрын
சூப்பர்
@jeyakumar7943
@jeyakumar7943 3 жыл бұрын
He is legend
@covaiking7761
@covaiking7761 3 жыл бұрын
Thuninchavan thotrathilla..paninthavam ventrathillai😍😍😍
@KarthikKarthik-pj7tt
@KarthikKarthik-pj7tt 3 жыл бұрын
அறுமை சார் வாழ்த்தூக்கள்.
@selvajothithangiah4898
@selvajothithangiah4898 3 жыл бұрын
Indeed we miss you sir. We lost our great and gentle person. RIP
@chamvelu9518
@chamvelu9518 3 жыл бұрын
Tq so much sir for your words
@worldview9575
@worldview9575 3 жыл бұрын
The best interview.. the best host.. Avatar live is the best KZbin channel ..
@ranjithkumar6367
@ranjithkumar6367 3 жыл бұрын
Speaking so honestly & frankly.. RIP sir
@arunkumar-tf5lf
@arunkumar-tf5lf 3 жыл бұрын
Great man superb speech ...hats off sir
@princelydavid7067
@princelydavid7067 3 жыл бұрын
Really Sacrifice And Goodness of Our Congress Leader H V K, Heartfelt Condolences, May God bless His Soul Rest In peace.
@hajamoinudeen2717
@hajamoinudeen2717 3 жыл бұрын
Great sir...
@BALAJIRAM27
@BALAJIRAM27 3 жыл бұрын
He is perfect man in this world. MR H.VASANTHAKUMAR. MP of Kanyakumari
@BufferingBanana
@BufferingBanana 3 жыл бұрын
Awesome work avatar live... Good time to reshare this interview.. such a positive person..😰😰🥺🥺😢😢
@sadanleepetskennel5985
@sadanleepetskennel5985 3 жыл бұрын
கேட்டுகிட்டே இருக்கலாம் போலயே
@julietvictoria6589
@julietvictoria6589 3 жыл бұрын
Sir wonderful speech , katchiyin unmayaana thalaivan
@vadivukarasivadivukarasi2604
@vadivukarasivadivukarasi2604 3 жыл бұрын
Super arumaiyana manithan.real hero mis you sir.
@johns6046
@johns6046 3 жыл бұрын
RIP sir🙏🔥 The Man of WISDOM🔥
@arularasanappasamy3087
@arularasanappasamy3087 3 жыл бұрын
Nal manithar best motivation speaker... Nam ezhanthuvittum... Vazhga vasth iya pugazh..
@NatrajanS961
@NatrajanS961 3 жыл бұрын
🙏🙏🙏👍👍AVARADU ninayuvugal endrum nilaikum. Ouru siranda mamanidar.Advertisement enral adu VAsanth & Co dan.
@sargunamdevi2164
@sargunamdevi2164 3 жыл бұрын
love u sir
@kalaiselvi4102
@kalaiselvi4102 3 жыл бұрын
Sir you are great human being. Hats off dear sir 🙏❤️
@franciscastephan841
@franciscastephan841 3 жыл бұрын
Smiling face Vasantha Kumar Sir,you are the great human being and you are a Legand. Rest in Peace.
@saarangnv3082
@saarangnv3082 3 жыл бұрын
Great show... Last portion was too good. Rip sir.
@stephenp7675
@stephenp7675 3 жыл бұрын
அண்ணாச்சியின் மறைவு எங்களுக்கு பேரிழப்பு.
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 3 жыл бұрын
Open heart, nalla manithar
@Ve.for.victory.
@Ve.for.victory. 3 жыл бұрын
Cha😭😭😭 yeana valka da ithu Ivar ooda interview pathuto twiterla ipothan poi pathaan 😭ipadi oru seaithi varuthu😭🙏Rip sir🙏
@shanmugamg8502
@shanmugamg8502 3 жыл бұрын
Vasanth kumar real life hero
@naliniganesh5163
@naliniganesh5163 3 жыл бұрын
what a great man, God bless you Sir.
@nithranvijayjawahar4782
@nithranvijayjawahar4782 3 жыл бұрын
Rip Sir..😭Talk romba elimaya irukku..நல்ல மனிதர்
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 3 жыл бұрын
Honestly answers,H Vasantha Kumar the great personality
@rohe8413
@rohe8413 3 жыл бұрын
RIP sir. Great man
@prabuarun1865
@prabuarun1865 3 жыл бұрын
Good human being Rip sir. Great soul missing. I am realy feel unhappy....
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Arutchelver Ayya 100 Kongu Chennai Dr B K Krishnaraj Vanavarayar
26:15
B K Krishnaraj Vanavarayar
Рет қаралды 4,3 М.