இனிமேல் எங்க ஹோட்டல் ல வாழை இலை பேப்பர் கப் தான் - Sangeetha Hotel Owner Suresh - Part 2

  Рет қаралды 207,408

Avatar Live

Avatar Live

Күн бұрын

Presenting you our next Exclusive Interview with Sangeetha Hotel Owner "Suresh" Where he Shares his Inspiring Story, Struggles he faced. Worked in Several Hotels, Suffered a Lot. After a Big Struggle. How he got up is the Interview is all about. Watch the Full Video to know his inspiring story. Do Share it with your friends.
#SangeethaHotel #HotelSangeetha #AvatarLive
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Check out our other videos:
👉 23 வருட போராட்டம், சரவண பவன் அண்ணாச்சியின் உதவியால் லாபம் பார்த்த சங்கீதா ஹோட்டல் | Part 1 - • 23 வருட போராட்டம், சரவ...
👉 90 வயதிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பார் - Ratna Stores Founder, ரத்னம் நாடார் - • 90 வயதிலும் காலை 9 மணி...
👉 தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதை விட மிகவும் பாதுகாப்பானது - திரு ஜெயந்திலால் செல்லானி - • என்னது உலகத்துல நம்ப ஊ...
👉 இந்த கட்சி தான் Corporate Companies & Media வ Control பண்றாங்க - Gayathri Raghuram - • இந்த கட்சி தான் Corpor...
👉 இந்தியாவிற்கே சென்னை தான் தலைநகரம் முதலில் | Historian Sriram - • திராவிடம் என்பது Socia...
👉 Awards Show க்கு நான் போகமாட்டேன் - Who are they to give me an award? SUNDER RAMU - PHOTOGRAPHER - • Awards Show க்கு நான்...
👉 பணமும் மனநல மருத்துவர் இல்லாமல் Depression ஐ சரி செய்யலாம் - Dr. Lakshmi Vijayakumar | Psychiatrist - • தற்கொலை முயற்சி செய்யு...
👉 India-China மோதல், மூன்றாம் உலக போரின் ஆரம்பம் | Major Madhan Kumar Retd | Exclusive Interview - • India-China மோதல், மூன...
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Пікірлер: 426
@ravichandran45
@ravichandran45 4 жыл бұрын
சார் மிக மிக மிக நல்ல பதிவு இவர் ஓரு நேர்மையான வியாபாரி கடவுள் உங்களுக்கு அதிக ஆயுள் கொடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட அதிக நபர்கள் தாங்கள் ஓட்டலில் வேலை செய்ய வேண்டும் அதற்கு தாங்கள் மனப்பூர்வமாக சம்பளம் கொடுத்து அந்த குடும்பத்தில் கடவுள் போல காட்சி தர வேண்டும் நன்றி... வணக்கம்....👌👌👌👌👌💐💐💐💐💐
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 4 жыл бұрын
Kandipaaaaaa
@asgeetha6525
@asgeetha6525 4 жыл бұрын
Very true
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eXLIpHd8acqJd6M
@veeramahendranmurugesan1170
@veeramahendranmurugesan1170 4 жыл бұрын
Customer is God.. No smile throughout interview, focusing on speech, delivering experience... No masala... Speaking from heart
@smva.n
@smva.n 4 жыл бұрын
Amazed by his humility and honesty. Appreciate his Clarity of thought and genuine expression. Indeed one of the Quality restaurant chain in Chennai with quality and value for money. Wish we come out this soon
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 3 жыл бұрын
Missing it.
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 4 жыл бұрын
வாடிக்கையாளர்களை கடவுளாகவும் உழைப்பாளிகளை தோழனாகவும் மனதார நேசிக்கின்ற சங்கீதா சைவ உணவகத்தின் நிறுவனர் மதிப்பிற்குரிய திரு. சுரேஷ் ஐயா அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இப்படிக்கு சங்கீதா சைவ உணவகத்தின் டெலிவரி ரைடர், வேளச்சேரி.
@murallig1180
@murallig1180 4 жыл бұрын
நிறையவே கஷ்டப்பட்டு வாழ்வில் அனுபவ ரீதியான உணர்ந்து நன்றாக மனிதர்களை எடைபோட்டு பேசுகிறார். நான் கூட உணவு துறையில் உள்ளவன் தான். மிக அருமையாக சைவசமையல்சமைப்பேன்.அய்யாவுக்கு வாழ்த்துக்கள். முரளி.ஜி.88258.35892.சேலம். இவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி.
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 4 жыл бұрын
Mr.Suresh and his brother are gems. I still remember 24 years ago ordering a dinner buffet for 100 persons in his Mylapore outlet. He told me that he would supply for another 10 persons at no extra cost but we managed 20 persons extra. Money as he says is secondary for Mr.Suresh and we can see so many combo offers in Sangeetha outlets . We all hope this virus problem goes away soon. Wishing him and his family a great life. Sangeetha is the identity of Chennai.
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 2 жыл бұрын
Suresh sir s kind manasu...
@ganesanvr
@ganesanvr 4 жыл бұрын
மிகவும் அருமையான நேர் கானல். அவரின் வாழ்க்கை அனுபவங்கள் பலரின் வாழ்க்கைக்கான பாடங்கள். பாராட்டுக்கள்.
@hash2979
@hash2979 4 жыл бұрын
Tidal Park-Kalaignar..🖤❤️ படிப்பு மட்டும் தான் நம்பள காப்பாத்தும்..🔥🔥🔥
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
wow he"s very polite and practical and seems honest
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 4 жыл бұрын
Yes.
@parthibanrajendiran4996
@parthibanrajendiran4996 4 жыл бұрын
Sustainability is not possible without honesty.
@ramarajasekaran7634
@ramarajasekaran7634 4 жыл бұрын
This is reality. What he spoke was geniune, thoughtful and truth. Doing a business is not that easy more than that continuing needs lot of hard work.
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 4 жыл бұрын
Yes, business is very hard to keep on running...
@vasansvg139
@vasansvg139 4 жыл бұрын
நிறைய இயந்திரம் இயக்குபவர்கள் வருவார்கள் சாப்பிடுவார்கள் பார்சல் வாங்கி கொண்டு போவார்கள்... ஆனால், காசு தரமாட்டார்கள்..... இப்படி... பல தரப்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் வட்டங்கள் சின்னது பெரியது இப்படி பல பல மாமூல் கேட்டு.... கேட்டத கொடுக்கனும்... இல்லாட்டி நோட்டீஸ் சீல்.... ரொம்ப கஷ்டம். தொழில் நடத்றது....
@kandasamy5452
@kandasamy5452 4 жыл бұрын
உண்மையை பேசிய மிக பெரிய தலைமை வியந்து போனேன்
@azadazad1121
@azadazad1121 4 жыл бұрын
சங்கீதா உரிமையாளரின் உணவில் மட்டுமல்ல தரம் பேச்சிலும்...
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eXLIpHd8acqJd6M
@manickavasagam6692
@manickavasagam6692 4 жыл бұрын
Truths only speaking sir
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
உண்மை தான் தோழர்
@MemeOfTheDay-yc9yp
@MemeOfTheDay-yc9yp 2 жыл бұрын
ஆமாம் ஹோட்டல் பாத்துருமில் ஸ்பை காமரா உள்ளது
@ragus1416
@ragus1416 4 жыл бұрын
He is very clear in his speech and thoughts. The success will come only when your thoughts and intentions are clear... nice interview...
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eXLIpHd8acqJd6M
@dr.dineshmurugesan
@dr.dineshmurugesan 4 жыл бұрын
What a simple person with such a knowledge!! The way he explained the relationship between education, IT and the impact of it on business in a such a simple way is just amazing. Business schools should take lectures from these kind of simple persons with great ideas of business
@MohamedMohamed-ui6wx
@MohamedMohamed-ui6wx 4 жыл бұрын
உங்களின் உழைப்பும் உழைப்பாளர்களை நீங்கள் அரவணைத்த விதமும் ...வாடிக்கையாளர்களின் ஆதரவும் ....இதையும் தாண்டி உங்களின் உணவின் தரமும்தான் உங்களை இந்த நிலையில் இறைவன் வைத்துள்ளான் .....மிக்க மகிழ்ச்சி உங்களின் இந்த பேட்டி அருமை .....அதை அனைபேர்களும் காணவேண்டும் என்று உலகமெங்கும் இந்த காணொளியை வெளியிட்ட அவதார் லைவ் க்கு எனது வாழ்த்துக்கள் ....மலேசியாவில் ...இருந்து ராஜ் முகம்மது ....
@mayilaifood9080
@mayilaifood9080 4 жыл бұрын
I found a meaning of what is humble just amazed by his speech, pure diamond.
@vaidhyaj
@vaidhyaj 4 жыл бұрын
This is one of the finest interviews, i have seen in the recent past. Mr. Suresh has genuine concern that exist in the Restaurant business and equally never compromised any public safety. His concern for the society at large is very much evident throughout his speech. We must appreciate & respect the decisions arising out of his experience at the time of reopening of Restaurant after lifting of lock-down by the government. I congratulate Mr. Suresh of SVR. Vaidhyanathan J.
@bktamillessons7297
@bktamillessons7297 4 жыл бұрын
பேச்சுல நேர்மை , மனிதநேயம் , கடவூள் மீது நம்பிக்கை தெரிகிறது....Customer is God...True words from his heart..
@sairamkurapati5856
@sairamkurapati5856 4 жыл бұрын
What sangeetha owner said is 100% true he told everything from his bottom of heart 🙏
@kesavanraju3526
@kesavanraju3526 3 жыл бұрын
நியாயமான எதார்த்த மான ஒரு தொழில் அதிபர். வாழ்த்துகிறேன். இவரைப் போன்ற தொழில் அதிபர்கள் நம் நாட்டில் பல்கிப் பெருக வேண்டும். ஊடகங்கள் இவரைப் போன்ற தொழில் அதிபர் களை அதிகமாக பேட்டி கண்டு வெளியிட வேண்டும்.
@MrJammybro
@MrJammybro 4 жыл бұрын
நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதைத் தொட்டு விட்டன ரொம்ப நன்றி ஐயா
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 жыл бұрын
இவர் கடந்து வந்த பாதை, இவரின் அனுபவம், நம் எல்லோருக்கும் கற்கவேண்டிய பாடம். அதி உன்னதமான மனிதர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@nandakumarsubramaniam4706
@nandakumarsubramaniam4706 4 жыл бұрын
My daughter is an advocate in High court Chennai. She regularly used to take tiffen lunch dinner in Sangeetha Armenian road, branch. I have faith with Sangeetha restarunt. Hence I allowed her to eat in Sangeetha as she take home food.
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 жыл бұрын
Corona does not know Sangeetha, Sripriya, Sridevi or Sanam shetty ,..so it's better to take, home cooked food in a carrier to one's work place.
@sudharsananpadmanabhan7681
@sudharsananpadmanabhan7681 4 жыл бұрын
He may not be well educated, but the work experience he got is sky high.. hats off to you sir👍
@karthikgovindaraju
@karthikgovindaraju 4 жыл бұрын
Man with great clarity in profession... Same way I enjoyed eating in his restaurants ... Food was flawless always..... 👌
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
அனுபவம் பொதிந்த அருமையான கருத்துக்களை அழகாகவும் ஆத்மார்த்தமாகவும் கூறினீர்கள். நல்லவை விரைவில் நடக்கும். அனைவரின் பிரார்த்தனைகளும் விரைவில் கைகொடுக்கும். வாழ்க வளமுடன்
@manik01267
@manik01267 4 жыл бұрын
இந்த தெளிவு, சிந்தனை,வாடிக்கையாளர்கள் தான் உண்மையான முதலாளின்னு உணர்ந்ததால் இன்று உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துகள் சார். குழந்தைகளுக்கும் வாழ்க்கையின் இயல்பை உணர்த்தியது அருமை. வாட்சப் பற்றி, தெரியலைங்கிறதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை , அதை பொது வெளியில் பகிரும் நேர்மை.
@raghuiyer9656
@raghuiyer9656 4 жыл бұрын
Kudos to such good souls! Such simplicity, honesty & sincere hardwork... one can learn lot from such persons who have come up in life facing so much of problems in their lives. Thanks a lot for such interviews.
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
சங்கீதா உரிமையாளர் அவர்களுக்கு வணக்கம் தாங்களின் 2. சேவை மக்களுக்கு மிகவும் தேவை தாங்கள் உழைப்பு, உயர்வு இளசமுதாயத்திலருக்கு தாங்களின் வழிகாட்டி உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு மதிப்புக் கூடுதல் மக்கள் இடையே போற்றுதலுக்கு உரியதானது வம்சவழிகளுக்கு வழிகாட்டுங்கள் நன்றிஅன்புடன்
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 4 жыл бұрын
Honesty always pays.This gentleman is the best example.
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Genuine interview.. owner accepted he doesn't even know whatsapp.. Great person.
@SureshMohanr
@SureshMohanr 4 жыл бұрын
One of the best interview by an entrepreneur. Wow such a polite and clear speech. He is so Humble and he is so happy to say his success by his employee. Experience make a man sharper. 🙏🙏 I love him speech very much. Thanks for the interview 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathanr8639
@loganathanr8639 4 жыл бұрын
I always love to eat at Adyar Sangeetha Near MadhyaKailash.. I really like their customer service.. Especially they will treat every customer with respect..
@sudhakararjunan2757
@sudhakararjunan2757 4 жыл бұрын
I loved the way this interview went on and this 35 years experience speech as inspired and true that youngsters will take time to adapt As everyone said I saw a true words and polite show of excellence as in his foods. We were fond of ashoknnagar and Tnagar sangeetha food Chain in Chennai. Interviewer had humble questions and too patience both side.
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 4 жыл бұрын
உணவகம் நடத்துவது என்பது மிகவும் சிரமமான தொழில். பசியாற வைக்கும் உன்னதமான தொழில் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். .
@racergally
@racergally 4 жыл бұрын
ஒரு துளி கூட செயற்கைதனம் இல்லை....சிறப்பு...
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
முற்றிலும் உண்மை உண்மை Must watch anyone everyone
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
My favourite hotel Sangeetha
@senthilks4058
@senthilks4058 4 жыл бұрын
Superb speech 👌. If every business man think like him that's if you think the car or bike you are driving,the clothes you are wasting, the food your are eating everything is provided by your customers
@GCS-001
@GCS-001 4 жыл бұрын
owner um polite....kelvi kekravar um romba amaidhiyaa avara pesa vittu edaila kelvi kekkaama pesi mudicha udan porumaiyaa kelvi kekraaru...miga arumau. indha maadhiri soft interview laam ippo romba rare.
@TheManivel
@TheManivel 4 жыл бұрын
Very very very best video ever watched in KZbin.. Thank u guys for sharing your experience
@prabunew7110
@prabunew7110 4 жыл бұрын
அருமை ஐயா அற்புதமான பதிவுகள்
@SaiSatheeshRajan
@SaiSatheeshRajan 4 жыл бұрын
தங்களின் காணொளிகள் வெகு சிறப்பாக இருக்கிறது, நண்பரே! நல் வாழ்த்துக்கள்!
@kandasamy5452
@kandasamy5452 4 жыл бұрын
கஷ்டம் தெரிந்து பிள்ளைகள் வளர்க்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் மட்டும்மல்லாமல் உடன் வாழ்வின் பயணம் செய்பவர்களும் வாழ்வும் சிறப்பாக இருக்கும்
@nalini.2023
@nalini.2023 4 жыл бұрын
He is a genuine person speaks reality in a lively manner
@samson735
@samson735 4 жыл бұрын
அய்யா ஆனுபவம் ஆகச்சிறந்த உண்மை.வாழ்க பல்லாண்டு.
@shahulhameed-nf8xh
@shahulhameed-nf8xh 4 жыл бұрын
நல்ல மனிதர், நல்ல உணவு..... தொடர்ந்து உங்கள் உழைப்பை தருக......
@SKNKCHANNEL
@SKNKCHANNEL 4 жыл бұрын
SIR, AMAZING PERSONALITY WITH GREAT HEARTED HUMAN BEING. ROYAL SALUTE !
@vipbio
@vipbio 4 жыл бұрын
Simple and straight forward Person. Every second watching him is valuable learning. Certainly he got blessings from God. Thanks for making this video
@chandrakumarkaruppiah86
@chandrakumarkaruppiah86 4 жыл бұрын
A Man with virtues.Immense knowledge of food and Business who has the compassion over people
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 4 жыл бұрын
Sangeetha Rs.45 mini tiffen gang yaarlam irukinga ??.. 2 idle ,1 dosa ,konjam pongal,Kasiri, 1 -coffe
@jagadeeshashok4545
@jagadeeshashok4545 4 жыл бұрын
Seems he is so genuine and open abt hotel routine.. God bless
@sivaa5111
@sivaa5111 4 жыл бұрын
Very nice interview . Please post more useful inspirational videos like this. The owner is very clear in his thoughts. I like him
@ajaysuresh3781
@ajaysuresh3781 4 жыл бұрын
Such a humble hard working person. GOD bless
@mastercad7260
@mastercad7260 3 жыл бұрын
Realy you are great Sir, I like your reality speech, Thank you
@samueldinakaran8570
@samueldinakaran8570 4 жыл бұрын
Such a Honest & True answers.....
@Vasanthaparavai
@Vasanthaparavai 4 жыл бұрын
அருமையான பேச்சு தன்னடக்கம் உள்ள மனிதர்
@abhinandan4151
@abhinandan4151 2 жыл бұрын
I love Sangeetha and I recommend to all my friends the hotel!
@brightlight1485
@brightlight1485 2 жыл бұрын
good questions by interviewer!
@aanandhind216
@aanandhind216 4 жыл бұрын
அருமையான பேச்சு, உண்மையை பேசுகிறார்.
@babua6225
@babua6225 4 жыл бұрын
Have seen this gentleman for more than two decades. Maintains the same quality.
@jkarthik6130
@jkarthik6130 4 жыл бұрын
I am big fan of Mr Suresh .Never missed is interview.
@JyoDeepforever
@JyoDeepforever 4 жыл бұрын
@avatar good interview make like this interview of Few other chennai restaurant owners too. This kind of speach will inspire our youth and society. BIG SALUTE TO Suresh sir..
@JyoDeepforever
@JyoDeepforever 4 жыл бұрын
@@avatarlive is it hemachandrans channel ? If need any help to acces few old chain restaurant owners i can support too
@mgkrishy
@mgkrishy 4 жыл бұрын
Loved it :) Such a genuine person. Lot to learn from him. Thanks to avatar and interviewer
@fayasmohamed8417
@fayasmohamed8417 4 жыл бұрын
Superb Sir. Waalha Walamudan Kody Nandrihal
@vinoth2cool
@vinoth2cool 4 жыл бұрын
What a man..what a positivity..Hats off to you sir..🙏
@iniyainiya4434
@iniyainiya4434 4 жыл бұрын
நல்ல மனசுள்ள மனிதர்!வாழ்க!வளமுடன்!
@balajir3860
@balajir3860 Жыл бұрын
Well matured speech sir and your experience n vision in business motivated
@govardhanravi7502
@govardhanravi7502 4 жыл бұрын
Very good meeting...truth spoken loud..🙏
@karthikeyan3858
@karthikeyan3858 4 жыл бұрын
Really Rs.45 breakfast combo in sangeetha maraka mudiyadhu...Adhula oru satisfied irudhuchi sir... Thank you.. Always indian business shows some unique to the world..
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 4 жыл бұрын
Super suresh sir..your speech more inspiration for us. Speaking frankly and down earth👌👌👌👌👌
@perumalsivakumar1129
@perumalsivakumar1129 4 жыл бұрын
Very Good Personality Person .( Openly Speech ).👍👏👏
@engeyumeppothum1742
@engeyumeppothum1742 4 жыл бұрын
நல்ல மனிதர் my favourite hotel koyamedu mini tiffen sema 👏
@BakthiyudanManianVS
@BakthiyudanManianVS 4 жыл бұрын
Very sensible and practical talking. Excellent
@duraik6253
@duraik6253 2 жыл бұрын
Great interview .. As a youngster I have learnt lot from him.. Thanks for Avatar team ..
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 4 жыл бұрын
பக்குவமான பேச்சு.. வாழ்த்துக்கள்👍💐💐 நீங்கள் எளிதாக படிக்க தமிழில்
@rnatarajasharma
@rnatarajasharma 4 жыл бұрын
he is a down to the earth person! long live sir
@suganyaparanth7852
@suganyaparanth7852 4 жыл бұрын
Very transparent and truth words 😭😭😭🙏🙏🙏
@radharavindran122
@radharavindran122 4 жыл бұрын
Very honest interview 👍when I was working in Paris corner, 30 years back , me and my friend used to have tiffin in Armenian road sangeeta hotel. I love their bondas, barotas and meals😍
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 жыл бұрын
That is not Paris Corner or London corner,... that is Parry's Corner :-)
@harihar68
@harihar68 4 жыл бұрын
Did you pay the money at the counter or what ??? hehehehe
@latharavikumar4839
@latharavikumar4839 4 жыл бұрын
Very practical and service minded person great personality
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
பேராசை இல்லாத உங்களை போன்ற மனிதர்களை தெய்வம் உடனிருந்து அருள்புரிவார்.. நிறைய கற்றுக்கொண்டேன் உங்கள் அனுபவத்திலிருந்து
@vijayalakshmisubramaniam9190
@vijayalakshmisubramaniam9190 4 жыл бұрын
Fantastic and honest interview.People would certainly pantronise Sangeetha after lockdown.Pl.re-open all branches.
@lokeshhari6805
@lokeshhari6805 4 жыл бұрын
Hardworking , simple and good Gentlemen.
@ganeshg5s2
@ganeshg5s2 4 жыл бұрын
Fantastic one Sir....He spoke very clearly 👌👌👌He is very sharp with current situation and future situation 👍👍Huge respect to him....Avatar Live team this is one of the best interview from your end 👏👏👍👍🙏🙂🙂
@venkatramanan96
@venkatramanan96 4 жыл бұрын
Humble and Honest speech
@happinessgifted9563
@happinessgifted9563 4 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை. God will shower u with good health sir.
@Anilkumar-jp2ub
@Anilkumar-jp2ub 4 жыл бұрын
👍 Genuine speech sir...
@vinothfx7630
@vinothfx7630 4 жыл бұрын
Emotion and soulful attachément.
@specialadmin1
@specialadmin1 4 жыл бұрын
One of the reason, I worked in company for 11 years, it's becoz I stay near hotel Sangeetha.. awesome food.. especially 3 idly chutney, vadagiri menu in morning...thank u sir
@umamaheswarisekar3586
@umamaheswarisekar3586 4 жыл бұрын
A good interaction with a very good inspiration human man. I welcome your steps.
@Dkumarel
@Dkumarel 4 жыл бұрын
Honest man. 🥰
@vinaychandran7749
@vinaychandran7749 4 жыл бұрын
Matured Speech.... Reality ...
@priyanarayanan0711
@priyanarayanan0711 4 жыл бұрын
Very clear in his thoughts
@babus8008
@babus8008 2 жыл бұрын
His belief on his staff. Hats off to you sir 🙏🙏🙏
@ushamanoharan8216
@ushamanoharan8216 4 жыл бұрын
🙏🙏🙏நல்லதே நடக்கும் சிறப்புடன் இருப்பீர்கள்
@krishnaswamyramaswamy7881
@krishnaswamyramaswamy7881 4 жыл бұрын
Very honest , a rare thing among businessmen Only God should save the planet 🙏
@narayanansrinivasan6039
@narayanansrinivasan6039 4 жыл бұрын
Excellent talk. Good human
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 4 жыл бұрын
அருமை ஐயா அறுசுவையின் மறு பக்கத்தை அழகாக சொல்லிவிட்டீர்.. வாழ்க வளமுடன்
@post4senthilkumar
@post4senthilkumar 4 жыл бұрын
வாழ்த்துகள். உண்மை பேச்சு.
@ananthaorganic5869
@ananthaorganic5869 2 жыл бұрын
Vazthukkal avatar
@damu2000
@damu2000 4 жыл бұрын
Very confident person.He will never fail.More practical,also.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 117 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Super Saravana Stores Success Story Interview
44:44
Super Saravana Stores
Рет қаралды 669 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН