உருப்படாத பல விஷயங்களை youtube ல் பேசுகிற நேரத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய வரலாற்றை நீங்கள் விளக்கும் விதம் மிக அருமை
@anbusubhash35102 жыл бұрын
மிகவும் சரியான வரலாறு தோழர் நான் கொத்தவா ல்சாவடியிலிருந்து கோயம்பேடு வரை இடம் மாற்றி வியாபாரம் செய்தவன் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை வாழ்த்துகள் தோழர்
@vasudharaghunathan71812 жыл бұрын
மிக அழகான தமிழ், வர்ணனை, படமாக கண் முன்னே விரிகிறது. எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இதே சென்னையில் வாழுகிறோம். தெலுங்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்துள்ளார்கள், திராவிட அரசியல் சாக்கடைகள் கலக்காத சென்னை மிக்க நன்றி ஐயா
@haja2382 Жыл бұрын
திராவிடம் என்றாலே தமிழ், தெலுங்கு எல்லாம் கலந்தது தான் யா வெண்ணெய்.......
@godhandaramanramanujadasan2995 Жыл бұрын
அடேங்கப்பா............ என்ன மாதிரி விவரம் 👏👏👏👏👏👏
@tindivanam.narayanannaraya7152 Жыл бұрын
வணக்கம் அண்ணா தகவல் மிக அருமை கன்னிகா பரமேஸ்வரி ஆலயம். மற்றும் post ஆபீஸ் ஒரே இடத்தில் இருந்தது நன்றி உங்களுக்கு
@jeyakodi.a40543 ай бұрын
Thank you Sir for your information
@arumainayagam92014 ай бұрын
நான் சிறுவனாக இருந்தப் போது இந்த மார்க்கெட்டில் இருந்து கூடையைத் தூக்கிக் கொண்டு கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் கொண்டு கொடுப்பேன் அதற்கு பத்துக் காசு கொடுப்பார்கள் இப்போதுள்ள பிராட்வே பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துக்கள்வந்துப் போய் கொண்டிருந்தன ஒரு பகுதியில் பூ கடைகள் இருந்தன உயர் நீதிமன்றம் பின் புரத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் வெளியூர் பேருந்துக்கள் சென்று வந்துக் கொண்டிருந்தன பிராட்வே பஸ் ஸ்டாண்ட் டில் தற்போது கழிப்பிடம் உள்ள இடத்தில் சிறிய சாப்பாட்டுக் கடை இருந்தது இந்தக் கடை வாசலில் விறகு அடுப்பு எரிந்துக் கொண்டிருக்கும் சாப்பாடு சமைக்கப்படும் புகை எல்லாம் உள்ளே சாப்பிடும் மேசை வரை வந்து வியர்த்துக் கொட்டும் அப்போது சாப்பாடு 30 காசு சாப்பிட்டு முடிந்து இலையை நக்கினாலே மேலும் சாப்பாடுப் போட்டு விடுவார்கள் அண்ணே வேண்டாம் போதும் னு சொன்னால் அப்புறம் ஏண்டா இலையை நக்குறன்னு கிண்டலாக் கேட்பார்கள்அதுவும் ஒரு காலம்
SRI RAM SIR ..YOUR KOTHWAL CHAVDI DESCRIPTION FROM SRI SAVI's BOOK WAS FANTASTIC.. AS A BOY DURING 1963 to 1970 I USED TO GO KOTHWALCHAVDI ALTELAST TWICE IN A MONTH ..I BURST INTO LAUGHTER WHEN YOU READ OUT THE BOOK ,FOR IT WAS 100% ACCURATE THANKS TO THE GENIUS OF MR SAVI avargal ...vijayasarathy
@selvaprabhu85612 жыл бұрын
பூவிருந்தவல்லி விக்டோரியா மகாராணி தங்கிய கோட்டை பற்றி கூறவும் ஐயா.,
@senthamilmoorthi92869 ай бұрын
வணக்கம் ஐயா உங்களது பதிவுகள் அனைத்து மிகவும் அருமையாக உள்ளது. சென்னையில் உள்ள பழமையான ஆங்கிலேய கட்டிடங்கள் பற்றியும் முதல் முதலில் சென்னையில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் பற்றியிம் திருவல்லிக்கேணி காவல் நிலையம் மயிலாப்பூர் காவல் நிலையம் ஆகியவை பற்றியும் ஒரு பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@oaslaw80782 жыл бұрын
Excellent Sir in communicating the history of Kothuval Chavadi Market.
@CAPremkumar11 ай бұрын
தரமான பதிவு நன்றி ஐயா ❤❤❤
@aravinthcons5114 Жыл бұрын
SUPER Voice- super definition -
@krishnamurthysrinivasalu36967 ай бұрын
Sir thathamuthiyappan Street select theatre patri virivaravilakkam tharumpadi korukiran
@muthukumariyyanpillai20409 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@boopathyshanmugams2 жыл бұрын
VERY CLEAR EXPLANATION, AS USUAL. THE WAY OF PRESENTING IS AWESOME. HATS OFF TO YOU, SIR.
@thiagarayaselvam2861 Жыл бұрын
Very clear explanation about this Kothwalchavadi , KannikaParameswari temple ,Devesthanam and current college situation.Thank you very much..
@prakashrao8077 Жыл бұрын
Can’t thank you enough. Best wishes
@poornimakt17712 жыл бұрын
Thankful for learning the history by a great historian Sri Sriram sir. Thanks sir for being an information trove
@hindustan6352 Жыл бұрын
I'm Great fan of you sir ...Salute
@satyanarayankankipati36332 жыл бұрын
Wow. Thank you Sir. What a wonderful explanation and informative speech. You are a wonderful personality and your name will be there in history forever. With respect.
@shanthinim98482 жыл бұрын
Sir..semaya padneenga..starting la
@kalavathivelu54682 ай бұрын
நாங்கள் பிறந்து வளர்ந்த ஊர் மண்ணடி.. சந்தோஷமாக இருக்கிறது.
@dhamop53942 жыл бұрын
Really great interesting sir super sir message
@bharathip95922 жыл бұрын
ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏 வரலாறுகளை நன்றாக கூறுகிறீர்கள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandithangam509 Жыл бұрын
Sirv very useful sirrr❤❤❤❤❤❤❤❤❤
@263kishore2 жыл бұрын
i’m proud of kothwal chawadi resident this area is original ,proper and old madras.
@jkrajamani19302 жыл бұрын
Mama nalla blade podran
@snl17542 жыл бұрын
@Prabhakar Akula. Proud ?
@Karthik-mw8kn Жыл бұрын
@@jkrajamani1930History channel la enna tik tok video va poduvanga. This channel is for history freaks not for Incel boomers like you.
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா
@cmprasaanth1 Жыл бұрын
Real History. Thanks. Mayura.
@j.jaganjothi94862 жыл бұрын
Very beautiful NARRATION. Happy to know information. Carry on sir. 👍
@ambujamramiah714222 күн бұрын
Excellent!
@sudharamakrishnan16785 ай бұрын
I still remember visiting the market with my father when we lived in Ekambareswarar agraharam
@nagaimuthuramanathan587 Жыл бұрын
அருமை...!!
@mahalakshmisampath65542 жыл бұрын
Short & sweet explaination on history of my native place, community information. Tnq u sir
@russelr75 Жыл бұрын
Very informative
@mohamedjakiria82006 ай бұрын
Sir உங்கள் பனிசிறக்கவாழ்த்து
@vsarunasri38952 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஸ்ரீராம் சார்
@nirmalaboopathy75915 ай бұрын
ஐயா நீங்கள் வரலாற்றுஆசிரியராபதில்கூறவும்ஐயா
@kumarasamyduraisamy6035 ай бұрын
அருமையான விளக்கம்
@bhuvaneswaribalakrishnan78342 жыл бұрын
Sir. Excellent info about Kothwalchavadi. I remember during my teens even our family purchased veggies from there, even grains. It would be horrible during rainy season (even orherwise). From Armenian street to kothwakchavadi v used to walk crossing Minerva theatre n come back with big bags
@jkrajamani19302 жыл бұрын
WT veggies u purchased how many kgs
@rvenkateshbabu68702 жыл бұрын
Sir exelent explanation i like to say like u r one of jentle man comes as a cm in t nadu vazthukkal 🙏🙏🙏🙏
@saaliqnike2 жыл бұрын
Sir Excellent speech Great history in India,I learn and understand
@jalk1959 Жыл бұрын
Thanks 🙏🙏excellent
@meetan-2 жыл бұрын
superb information.. so much interesting... thanks
@govindarajanjayaraman47312 жыл бұрын
Good information sir. Other then that Broadway bus stand also caused lots of congestion in Broadway before it moved it koyambedu.
@thirunavukkarasun7702 Жыл бұрын
excellent delivery of old madras Tamil words
@vasanthrajamahalingam74012 жыл бұрын
Hattsoff for narration of black town of Madras 👑🎉🎉🙂
@v2flashviews4382 жыл бұрын
Thanks a lot sir. The valueable information.
@aravinthcons5114 Жыл бұрын
sir you are my history professor
@kishor54642 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் ரசிகன் ஐயா.....
@ganeshlm54082 жыл бұрын
AS USUAL INTERESTING & INFORMATIVE
@thirunavukarasubt86462 жыл бұрын
Sir, pl give us history of Vepery Veterinary college .
@PadmaSri-vt9cq6 ай бұрын
Very.spr sir Tq
@asarerebird84802 жыл бұрын
Great sir,👏👏👏
@gunagaptime95242 жыл бұрын
அருமை அருமை சிறப்பு
@sampathcmda76142 жыл бұрын
Factual explanation very good sir
@rajkumarnamajaya8522 жыл бұрын
Every moment I feel proud to be in kothwal chavadi ❤️❤️❤️❤️
@kuttysaravanan8312 жыл бұрын
அருமை அருமை அருமை
@natarajanchandrasekaran82812 жыл бұрын
Marvelous sir
@ramanvelayudham54962 жыл бұрын
அருமை. தொடருக.
@manisurya31972 жыл бұрын
Your explanation always good!!!
@balajie72622 жыл бұрын
18th like sir.. happy to see you back with chennai story
@praveenraj46832 жыл бұрын
Excellent history story telling
@sueshmanithangavelu Жыл бұрын
Sir, neenga chennai ye kidayathu book padichitti chennai pathi pesatheenga
@kamesh58462 жыл бұрын
Sir keep doing this history of chennai videos... Big fan.
@gokulram835010 ай бұрын
super
@ganesanbuvaneswari10252 жыл бұрын
மிக அருமை !
@tamilselvamkaliyamoorthy95002 жыл бұрын
Sir, Good information. Thanks.
@narayanraju21832 жыл бұрын
Very good👍
@rjunaid2 Жыл бұрын
Please make a episode about old moor market
@ckneelakantaraj78292 жыл бұрын
There used to be plenty of carts, cris crossing in the Kotwal Chavadi area. If one is not careful, it is sure that one of the heavy wheels would certainly run over one of the legs.. Such was the chaotic condition that prevailed in those days .
@premkumar-tp1jo2 жыл бұрын
Sir Broadway pachaiyappas school history poduga sir please 🙏
@Raj_ars24212 жыл бұрын
We know the history we power. We don't know the history untill we loss everything ?? #Naina kichitapoo 💥 whole india try to hide our history ancient to now what we do 1st study the history so this man help to create some curiosity not at all get inspired but anyone inspired then Rise.... Thank you Sir !!! Great job 👌🏻 madras presidency to Tamilnadu he always have great historical ♾️💟⚔️
@mohamedrafi78992 жыл бұрын
Excellent info sir..
@palio470 Жыл бұрын
கடை வைக்கிறவனுக்கு சுத்தத்தை பற்றிய அக்கறை வேணும்..
@sundarpadm50492 жыл бұрын
Great explanation
@subashchandran52462 жыл бұрын
Can you please tell us where i can get the box which was written by key
@ksrikant54182 жыл бұрын
சார்.. கொத்தவால் சாவடி பற்றிய வரலாற்றை நீங்க சொல்ற விதம் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்க மெட்ராஸ் பாஷையை ரசித்து, ரசித்து பேசும் உங்க முகபாவத்தை நான் வெகுவாக ரசித்தேன் காரணம் நான் சென்னை வண்ணாரப் பேட்டையில் பிறந்தவன் அந்த கலவைத் தமிழின் நக்கல் நய்யாண்டித் தன்மை உங்கள் முக ரேகையாக ஓடுவதை பார்க்கிறேன் உணர்ச்சிகளுக்கான பலவர்ணம் குவிந்த மொழி நம்ம மெட்ராஸ் தமிழ் பலகிளைகளாக ஓடும் இந்த நேர்த்தியை வேறு எந்த மொழியிலும் காண முடியாது மனதின் உணர்வுகளை ஓசைகள் ஆளுவதால்தான் மெட்ராஸ் பாஷையில் பல மொழிகளின் தாக்கத்தில் உருவான அந்த ஓசைகள் ஒருங்கிணைந்து மெட்ராஸ் தமிழை இன்றும் கம்பீரமாக வைத்துள்ளது நன்றி சார்.. ( வணக்கம் வாத்தியாரே)
@gunasekaransekaran35322 жыл бұрын
Good information sir i live Nungambakkam history tell me sir
@saraswathichinna2121 Жыл бұрын
amazing sir unga channela naan morning than parthen mirandu poiten - chennai la naan 5 years irunthiruken ivlo vishayam enakku theriyathu -but inime chennai ku vantha ovoru therukku pogum bothum area ku pogum bothum unga words ninaivukku varum
@Lakshmi-l6i2v Жыл бұрын
Can understand now why my ancestors were Telugu in mylapore with lots of relatives in George Town and some were married to Komti chatty! It was odd to be a Telugu in Chennai in 1980s
@SuperMunna779 ай бұрын
Sir. I would be keen to know about certain small historical events. Like ns Krishnan mk thyagaraja bhagavathar lakshmikantan murder case in the year 1944 or so.
@snl17542 жыл бұрын
Dear Sir, just one small correction, Kotwal is a surname found in Deshastha Brahmin and Maratha communities in the state of Maharashtra, India. In Maratha community, Kotwal was a title conferred upon influential people similar to Inamdari or Deshmukhi. The surname is also common among "Rajputs" in northern states in India, especially J&K and Himachal Pradesh. North Indian people with this surname generally belong, or can trace their lineage to the town of Bhaderwah in Doda District, J&K. There is a significant concentration of Kotwal community in and around the city of Jammu. Kotwal title is also common among Gurjars e.g. Kotwal Dhan Singh Gurjar. Kotwal is also a surname used among the Parsis in India.