அந்த தெருவை தாண்டும் போது இப்பவும் நமக்கு ஒரு பயம் வரும் | Historian Sriram | Chennai day Special

  Рет қаралды 95,321

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 184
@shakulhameedu8969
@shakulhameedu8969 2 жыл бұрын
சென்னை ஒரு பொக்கிஷம் என்றால் அதன் காவலாளி இந்த மனிதர். இவர் பணியை தொடர இவர் ஒரு வாரிசை உருவாக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
@rajarammohan1487
@rajarammohan1487 2 жыл бұрын
ஐயா, உங்களால் நான் திருந்தினேன். பழைய பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறேன்.
@gabrielleraul
@gabrielleraul 2 жыл бұрын
He's an absolute national treasure, he need to be protected at all costs!
@vaseer453
@vaseer453 2 жыл бұрын
ஸ்ரீராம் அவர்கள் அவர்கள் தயவால் சென்னை பற்றிய அநேக விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது அந்த வகையில் இவர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாற்று ஆய்வாளராக இருந்து வருகிறார் இது நமக்கெல்லாம் ஒரு பெருமை ஸ்ரீராம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது உண்மையில் அவர் நம் எல்லோரது பாராட்டுக்கும் உரியவர். ராஜ மனோகரன்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
பாராட்டுகள். சிறப்பான சேவை. நன்றி நண்பரே
@RAVIVR-y8o
@RAVIVR-y8o 11 ай бұрын
ஐயா, நான் சென்னையில் தான் பிறந்தேன் அதன் பெருமை நீங்கள் சொல்லகேட்டு சந்தோச படுகிறேன்
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
Sri Ram சார் சிறப்பு சார்.என்ன பேச்சுத்திறன்.என்ன ஞாபகசக்தி.சூப்பர் சார்.
@Vimal-z4z
@Vimal-z4z 4 ай бұрын
சென்னை என் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய ஒரு கோயில் 🎉❤😢 என்றும் என் மனதில் சென்னைக்கு தனி இடம் உண்டு 🎉
@manipk55
@manipk55 Ай бұрын
ரொம்ப சுவாரசியமான சந்தோஷமான இன்டர்வியூ வேண்டும்
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 3 ай бұрын
சிந்தாதிரி பெட்டை,கல்யாணம் girls school எங்கள் பாட்டி கொடுத்தது.சரஸ்வதி தன கோடி என்பது என் பாட்டியின் பெயர்
@HMSMV
@HMSMV Жыл бұрын
திருநவேலிக்காரரா நீங்க.... வாங்க சூப்பர்
@davids2633
@davids2633 Жыл бұрын
My dad was born in 1936, he told me once why the name guindy kathi para came to be. It used to be a lonely place those days, and at times people get murdered there and hence a Armed police hi (Kathi Para) will be standing there as guard and thats why the place was called kathi para. you can do search in these lines and you may find the correct answer. Love your work sir. Wish you the best.
@nravee
@nravee 3 ай бұрын
The same place is called AsarKhana correct?
@sdram149common5
@sdram149common5 5 ай бұрын
அருமையான பதிவுகள்... நேர்காணல் கண்டவருக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
நான் பழைய மூர்மார்க்கெட்டில் 1968ல் கிராமபோன் ரிகார்டுகளை வாங்கி யிருக்கிறேன். கை ரிக் ஷா வில் பயணித்திருக்கிறேன். ஐயாவின் வரலாறு செய்திகளை ஆர்வமுடன் கேட்கிறேன். சீரங்கத்தார்
@jayamalini5580
@jayamalini5580 Жыл бұрын
உங்கசெய்திஅருமை❤
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
Sir, S. Muthiah, the story teller in The Hindu, inspired me a lot. Glad that you have taken over on your shoulders to show case the past Madras Presidency. ❤
@amala8176
@amala8176 Жыл бұрын
அருமை ஸ்ரீராம் சார், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவில் அருமையான கோவில்.
@mohanr8748
@mohanr8748 Жыл бұрын
இவரை அரசு பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய ஆளுமைமிக்கவர்.
@rahmansharief3763
@rahmansharief3763 Жыл бұрын
அரிய தகவல்கள் நன்றி...
@traveler2306
@traveler2306 5 ай бұрын
Wonderful, lots of information about chennai, thank you for sharing sir.
@manipk55
@manipk55 Жыл бұрын
வணக்கம் மேடம். ரொம்ப லைவ்லியா இண்டர்வியூ பன்றிங்க. வாழ்த்துக்கள்.
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
Excellent Sir for Enlightening about our Chennai history 🙏🙏🙏
@MegasyamalanbBurugula
@MegasyamalanbBurugula 3 ай бұрын
SRIRAM SIR NAMASTE .MY WISHES TO YOU ON CHENNAI DAY MY REQUEST TO U DO ON PURASI WALKAM AND OTHER .
@vasantharakavan6979
@vasantharakavan6979 Жыл бұрын
Super interview. Chennai madurai oru oor varavevaradu. Chennai endral avvalavu pidikkum enakku.sir Chennai adan pazhamai pattri sonnavidam migavum arumai Hats off to him
@civilpse5458
@civilpse5458 5 ай бұрын
I truly enjoyed seeing this video.
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
Ennai enakke theriya vaithathu chennai than - athu evlo vena azhukka irukattum , vellathil midakatum but i love chennai - chennai is the best place to live every one - koteeswaranukkum vazhkai undu , pichaikaranukkum vazhakai undu angu
@vaidyseshan7021
@vaidyseshan7021 Жыл бұрын
Excellent. Sriram is an inspiration and it is always a treat to listen to Sriram.
@Sonu-yz5gy
@Sonu-yz5gy Жыл бұрын
மெட்ராஸ் எனது பூர்விகம் ❤❤❤
@bargavi4545
@bargavi4545 11 ай бұрын
Me too Madras is native
@karthikeyanak9460
@karthikeyanak9460 2 жыл бұрын
This guy is unimaginably great.
@ragup205
@ragup205 Жыл бұрын
So proud of you . Elegance at its best in story telling in Tamil🎉❤ With facts
@umamurali123
@umamurali123 Жыл бұрын
Nandri aya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhamop5394
@dhamop5394 Жыл бұрын
Super Historian sriram sir
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Can’t thank you enough. Best wishes to you and your crew
@rajchint7293
@rajchint7293 Жыл бұрын
வணக்கம் ஐயா. சென்னை பற்றி பல தகவல்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி. அது போல சென்னையின் திரு கூவம் நதி பற்றி கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கேள்விபட்டதில் ஒரு காலம் கூவம் நதி மிகவும் சுற்றமாக இருந்தது. காலையில் பக்தர்கள் அதில் இறங்கி குளித்து விட்டு கோவிலில் கும்பிட போவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
உண்மை. 1968 ல் நான் மதுரையில் இருந்து சென்னை வந்து மதுர வாயலில் இருந்த என் பெரியப்பா வீட்டில் இரண்டொருநாள் தங்கினேன். தினசரி காலை அங்குள்ள கூவம் ஆற்றில் தான் குளிப்- போம். ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் தெளிய வந்ததும் ஒரு குடத்தில் நிரப்பி குடிக்க சமைக்க கொண்டு செல்வோம். கூவம் தண்ணீர் நல்ல டேஸ்ட் ஆக இருக்கும்.
@fjosephfelixraj7303
@fjosephfelixraj7303 Жыл бұрын
Really interesting interview, I am a regular viewer of Mr. Sriram's videos. Proud to be Native Chennaite
@shinyrockz2404
@shinyrockz2404 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@ramanori4284
@ramanori4284 2 ай бұрын
Sriram sir I am very late in listening to your videos in KZbin...I am thrilled to see so much about madras..I am 83 years and glad know all the details...the street I live in Nungambakkam .this is named after my Nori veeraswamy iyer street. Now it is changed to noon street will you pl. Enlighten how the name named earkier
@jamsheertirur1758
@jamsheertirur1758 Жыл бұрын
We like the Madras ❤ From Kerala
@rajkumarvpost
@rajkumarvpost 2 жыл бұрын
You are doing a great service to society sir
@yogananth162
@yogananth162 9 ай бұрын
திருவொற்றியூர் பற்றி நிறைய ஆராய்ந்து சொல்லுங்கள் அய்யா மிகப்பெரிய வரலாற்றை உடையது, இடைக்கால சோழ பேரரசை உருவாக்கிய விஜயாலய மன்னரின் தந்தை ஒற்றியூர் கந்த சோழன் ஆவார் ,பின்னர் வந்த மாமன்னர் பராந்தக சோழன் பிறந்ததும் இங்கு தான் நன்றி விக்கிப்பீடியா
@krishramanathan9101
@krishramanathan9101 2 жыл бұрын
I am born and brought from Chintadripet, Ms 2
@malathydavid4505
@malathydavid4505 2 жыл бұрын
Nice listening to your video. I lived in Thiruvotriyur from 1962 till 2004. First house outside the temple. I live in Tirunelveli now. So sad that I left. Fond memories linger in my mind now. Thanks sir
@williamsatish25
@williamsatish25 4 ай бұрын
It would have been superb during 1960, 70s, I am from 80s.
@vasanthapadmanabhan7778
@vasanthapadmanabhan7778 2 жыл бұрын
Thiruvotriyur temple What a beautiful explanation
@ramanwks1868
@ramanwks1868 2 жыл бұрын
Wonderful information! Long ago i saw films in Children's theatre ( Now Kalaivanar arangam)
@jayanthin3834
@jayanthin3834 4 ай бұрын
Salutes to u sir for ur honourable prestigious work
@videomagazine3718
@videomagazine3718 2 жыл бұрын
Sir, I appreciate your view on historical importance of building . Yes the building should had been made as a museum. A 300 year building should had been preserved. It is a valuable information to know your apple of eye on the history of Madras. From your view I learnt a beautiful nature of Madras which is destroyed.
@subramanianmanian1251
@subramanianmanian1251 2 жыл бұрын
An onion,and Elphinston cinema s in mountroad were there. Now they disappeared.
@Vignesh1008
@Vignesh1008 2 жыл бұрын
Happy matharasapattinam day💐
@govindant1128
@govindant1128 Жыл бұрын
Very interesting conversation. Greatly benefited from it. Thanks to both the persons for sharing. Namaskaram.
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Жыл бұрын
Super sriram sir.
@g5realestate280
@g5realestate280 2 жыл бұрын
You are a walking encyclopedia. Amazing. Gifted
@jsuniquecrafts3657
@jsuniquecrafts3657 Жыл бұрын
Excellent and very much interesting👏👏👏
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
திருவான்மியூர் அனுபவம் எனக்கும் உண்டு.
@moorthymurugesanmoorthy2588
@moorthymurugesanmoorthy2588 Жыл бұрын
Very good sriram sir remember my early days at chennai
@dudevraj
@dudevraj 2 жыл бұрын
In Sri Lanka, when we say Kachcheri, it’s the divisional secretariat ( in Tamil Nadu collectors office equivalent)
@argowaki
@argowaki Жыл бұрын
Very nice interview with very emotional finish.👍
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
History of city is forgotten like history of independence? But It is Great Efforts in bringing out Sir 🙏🙏🙏
@gopalm7271
@gopalm7271 Жыл бұрын
Sir , you are great
@williamsatish25
@williamsatish25 2 жыл бұрын
I am from Kutchery Road, Mylapore 😀
@adambakkam1527
@adambakkam1527 2 жыл бұрын
(இரும்பு )கொல்லன் பேட்டை (தொழில் நடக்கும் இடம் பேட்டை என்று சொல்வார்கள் ) தான் சார் அதன் பெயர். எங்க ஆயா சொல்வது சரி என்றால்
@vimevideomeme7856
@vimevideomeme7856 2 жыл бұрын
Encyclopedia of chennai 🙏
@prakashprakash-gr1dm
@prakashprakash-gr1dm 2 жыл бұрын
தகவல் களஞ்சியமே👌👌
@jayashreeparthasarathy3256
@jayashreeparthasarathy3256 Жыл бұрын
Sir. It is very nice to listen all your details. Very interesting. Though I stay in Bangalore, I am very much interested of your Full details. I am the sister of K.S.S. Rajan. (Ritha Rajan's sister). I am watching your all your videos with out missing. You are giving us Lot of information. Thank u so much sir.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
Arumai Sir 💐 nandrigal,🙏🏻
@hussainkarisal2215
@hussainkarisal2215 Жыл бұрын
பராவாயில்லை இந்த பொன்னு நல்லா சிரிக்க சிரிக்க பேசுது
@karthickkumar4389
@karthickkumar4389 Жыл бұрын
Dai athu aunty da
@safetyfirst6400
@safetyfirst6400 2 жыл бұрын
Sriram sir Told About Thriuvanmiyur All True Early 85 No MTC Bus Route to Kelambakkam Only Pattukotai Algiri Bus Service Tidel park Area Full of Forest After 6.00Pm No one Go there And One More thing That Rose Wood Chair Its Almost Rate of Today Nearly 45000
@divyaa_reddy
@divyaa_reddy Жыл бұрын
Neriya interview sir vachi panunga mam...so nice to learn our past
@ravananv1666
@ravananv1666 2 жыл бұрын
You are doing excellent👍 sir
@nvijayakumar7636
@nvijayakumar7636 Жыл бұрын
Kathiyudan kavalkarar were used to stand in this place during British orriod. Hence the name come as Katthi para. Para means guard the place.
@ramasamykannan3800
@ramasamykannan3800 2 жыл бұрын
Thanks for your valuable information
@csubramaniam2698
@csubramaniam2698 8 ай бұрын
But yoyr research is excellent and i am 73. Thank you.
@Chandra8159
@Chandra8159 2 ай бұрын
The vanished flora and fauna require highlighting - especially, the “Panai maram”
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 3 ай бұрын
உங்களை எப்படி சந்திப்பது
@suryar7947
@suryar7947 2 жыл бұрын
Love from Bangalore
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 жыл бұрын
Very informative interview, thankyou
@csubramaniam2698
@csubramaniam2698 8 ай бұрын
In 1969 thiruvanmiyur bus terminus is near Maruntheeswarar kovil kulam ...tank.only 4 routes 19m 21 A 19 S and 12C. Middle of 1970 only present bus terminus formed.
@MANIVARMA100
@MANIVARMA100 Жыл бұрын
Enga chennai..... I love my city
@Vignesh1008
@Vignesh1008 2 жыл бұрын
I'm your big fan sir💝
@anwervnkkr9475
@anwervnkkr9475 5 ай бұрын
கத்தீப் பாடா என்பதுதான் கத்திபாரா என்கிறார்கள்.இது முகம்மதியர்கள் தெரு என்பதுதான்
@karthickkannansrinivasan8537
@karthickkannansrinivasan8537 Жыл бұрын
பட்டாபிராம் பற்றி கூறுங்கள்
@anandprasad-nu1ry
@anandprasad-nu1ry Жыл бұрын
அண்ணா நகரத்தை பற்றி வீடியோ போடுங்க சார்.
@suganthi9677
@suganthi9677 2 жыл бұрын
Sir neenga sonna Ghouse moideen petah than nan pirantha edam romba santhoshama irrunthathu neenga sonna pothu
@Vignesh1008
@Vignesh1008 2 жыл бұрын
Awesome sir 👌
@g.magesh4158
@g.magesh4158 Жыл бұрын
aiya nan thiruvanmiyiur sarnthavan enaku ungalidam sela kealvigan ullathu en ooriai patri
@mathi1960
@mathi1960 2 жыл бұрын
Thank you sir 😊
@rajagopalansoundararajan3614
@rajagopalansoundararajan3614 Жыл бұрын
Chromepet பெயர்க்காரணம் என்ன? Chromium mining முன்பு இருந்ததா? Thanks
@ambujalakshminarayanan7397
@ambujalakshminarayanan7397 Жыл бұрын
There was a leather company there called Chrome leather factory hence Chromepet
@krishnamuthyrajagopalan7582
@krishnamuthyrajagopalan7582 2 жыл бұрын
even aadisankara visited the thiruvotriyur shiva temple it is said by a uranikar
@anandnagapa4802
@anandnagapa4802 Жыл бұрын
Appadiyaa.? Sari.kholai karan peaattai Yangairukku sir
@AdamKhan-vh2eg
@AdamKhan-vh2eg Жыл бұрын
கோடா பாக் (கோடம்பாக்கம்) குதிரை தோட்டம்
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 жыл бұрын
Sir alukinaru sevan willes. Steet podungal nanri
@JaiHindBoyKS
@JaiHindBoyKS Жыл бұрын
Wow sir
@grs1074
@grs1074 Жыл бұрын
இவ்வளவு அரிய விஷயத்தை சொல்ற உங்களை கிழபோல்டு சொல்றவன்தான் முட்டாள்
@saravanamoorthy.e
@saravanamoorthy.e 11 ай бұрын
Sir kathi paara means old toll gate deployed by British policemen holding the traditional gun attached with knife You will find this term in old MCP records
@rajaramkrishnamurthi1538
@rajaramkrishnamurthi1538 Жыл бұрын
Sir, Chennai and Melbourne were founded by the british at the same time! I read somewhere
@sasiway7187
@sasiway7187 2 жыл бұрын
கேள்விகள் தயாரித்துக் கொண்டு பேட்டி எடுத்திருக்கலாம்...
@gnanamvijayan9999
@gnanamvijayan9999 Жыл бұрын
Happy Madras day.
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAA 😅😁😁😁
@jayamalini5580
@jayamalini5580 Жыл бұрын
❤நன்றிஅய்யா28-3-2023❤
@dudevraj
@dudevraj 4 ай бұрын
கடவுளை வேறோடு புடுங்கும் variety😆😂😂😆😂🤣😂😆😂🤣
@yanbucommercialport240
@yanbucommercialport240 Жыл бұрын
AS YOU SAID THEIR ARE STILL FEW STREET NAMES SARDAR JUNG BAHADUR STREET EXACTLY BEHIND TO AAMIR MAHAL (LOCATION NEAR MEER SAHIB PET MARKET.)
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Жыл бұрын
Sir, I'm living near Clive Battery. Tell me the story and also about WW1 German Ship EMDEN
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 88 МЛН