Avinashi|அவிநாசி| அவிநாசியப்பர் கோவில்|Avinashi Shiva temple| அவிநாசி பெரிய கோயில்

  Рет қаралды 15,475

VISIT TEMPLE VJ

VISIT TEMPLE VJ

Күн бұрын

அவிநாசியப்பர் கோவில்|Avinashi Shiva temple|Avinashi|அவிநாசி| காசியில் வாசி அவிநாசி என்பார்,
காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்,காசியில் வாசி அவிநாசி' எனும் பழமொழி கொங்கு நாட்டில் பிரசித்தமானது. 'காசியில் இறக்க முத்தி' என்பதுபோல இத்தலத்தில் இறந்தவர்களும் முத்தி அடைவர் என்று ஆன்றோர் கூறுவர்.
இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது,மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காக பெயர் பெற்றது,
இத்தேர் இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும்.
இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில் பூக்காது இருப்பது அதிசயமாகும்.
The beautiful temple dates back to 1800 years ago, the Kongu Chola kings, later Pandyas, Hoysala and Mysore kings carried out rare renovations from time to time, many of the oldest inscriptions of this temple are available.
This temple is one of the Pancha Thandava Temple. Pancha Thandava Temple, refers to the lord Shiva Temple where Lord Shiva's Pancha Thandavas took place.
भगवान शिव के मंदिर लगभग 1800 साल पुराने हैं,
• DIVYA DESAM TEMPLE | T...
• LEOlசிம்ம ராசிக்காரர்க...
• கண்டியூர்|பிரமசிரக்கண்...
• 108 DIVYA DESAM TEMPLE...
00:00 Introduction temple important point
01:19Temple legend
02:02 gods in the temple
04:39 epigraphic messages,
06:56 inscriptions details
08:13 festival, elegance ,Special features
09:25 temple location

Пікірлер: 38
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐.. அருமையான பதிவு.சுந்தர மூர்த்தி நாயனார் ஸ்வாமிகளின் பதிகத்தையும் தந்து இருக்கலாம்.🙏 நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
நன்றி ஐயா தங்களுடைய பதிவிற்கு, சுந்தரர் பாடிய பதிகம் ( 3:23 காணொளி நேரம்) சுட்டிக்காட்டி உள்ளேன். மேலும் தேவாரம், திவ்ய தேசம் சக்தி பீடம் போன்ற தலங்களை பதிவு செய்ய ஆவலாக உள்ளேன். ஆகையால் தங்களைப் போன்ற கருத்துக்களை வரவேற்கின்றேன் என்னை மெருகேற்றிக் கொள்ள (நிறை குறைகளை) நன்றி ஐயா 🙏🙏
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
பார்ப்பவர்கள் இக்கோயிலின் நேரில் செல்ல வேண்டும் என்ற அவளை தூண்டும் நோக்கம் மட்டுமே....🙏🙏🙏🙏
@kalai2696
@kalai2696 Жыл бұрын
@templestravel
@templestravel Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@waytotemple
@waytotemple Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balajis2410
@balajis2410 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@user-yg6lq1es1q
@user-yg6lq1es1q Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏
@kumarsiva387
@kumarsiva387 3 ай бұрын
நமசிவாய
@santhamanimani5023
@santhamanimani5023 3 ай бұрын
Om namah shivay om namah shivay
@dorairajachidambaram576
@dorairajachidambaram576 Жыл бұрын
Om namachi vaya Avinashi appar,om karunambiki ammpal.
@sharadhkumar3282
@sharadhkumar3282 Жыл бұрын
ஈசன் திருவருளால் அடியேன் வசிப்பதே இந்த அவிநாசியில் தான். ஓம் சிவாய நமஹ
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
🙏🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐.. அருமையான பதிவு.சுந்தர மூர்த்தி நாயனார் ஸ்வாமிகளின் பதிகத்தையும் தந்து இருக்கலாம்.🙏 நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
அவினாசி வாழ முக்தி 🦋🦚
@sharadhkumar3282
@sharadhkumar3282 Жыл бұрын
அவிநாசியில் பிறப்பும் இறப்பும் விசேஷம். முக்தி உறுதி. எல்லாம் சிவ பாக்கியம்.‌ ஓம் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா.
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
🙏🙏
@KSP87
@KSP87 Жыл бұрын
Thanks for yourself, it's my temple
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
thanks sir
@RithiekaK-bd2qm
@RithiekaK-bd2qm Жыл бұрын
👌👌👌
@kannammald7480
@kannammald7480 Жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாயநமஹ.பிறந்த ஊர் பெருமை.மிக்கமகிழ்ச்சி.😊
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
நன்றி
@Magathav
@Magathav Жыл бұрын
Omsakhi
@user-ms7rr9qg3h
@user-ms7rr9qg3h Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-es1ko2iv5c
@user-es1ko2iv5c 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Om nama sivayam
@megan.jdivya1045
@megan.jdivya1045 Жыл бұрын
Om om
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
🙏🙏
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Good presentation, nice; Then, Thoppi Amma, Girivala Paadhai seems to be looking for help, if the concerned helps, good
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
Thank you for your appreciation, it motivates me more
@parthiparthi9888
@parthiparthi9888 11 ай бұрын
❤❤❤❤
@vasudevan1082
@vasudevan1082 Жыл бұрын
Naga pakthala tha irukom na innaiku poven 💐💐🌸🙏
@TEMPLEvj
@TEMPLEvj Жыл бұрын
🙏🙏🙏🙏
@likevideo3078
@likevideo3078 Жыл бұрын
❤❤❤
@cvasanthalcvasantha1105
@cvasanthalcvasantha1105 Жыл бұрын
👃👃🌾
@deepachandru1444
@deepachandru1444 10 ай бұрын
🙏🙏👌
@shanmugavelvel3599
@shanmugavelvel3599 Жыл бұрын
அண்பரே காசி வாசி அவநாசி என்பதன் பொருள் காசிக்கு செல்வதைவிட அவரவருடய. நாசி மூச்சு காற்றை கவனித்தல் என்பதாகும்.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
கொலைவெறி / Dr.C.K.Nandagopalan
17:40
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 2,5 М.