3600 மீட்டர் உயரத்தில் ஓங்கி ஒலிக்கும் ஓம்நமசிவாய | Rudranath Trek | Uttrakhand | Yathra Time

  Рет қаралды 783,835

Yathra Time

Yathra Time

Күн бұрын

The Most Difficult Trek in Panchkedar | Rudranath Trek | Uttrakhand | Yathra Time
RUDRANATH
Panchkedar signifies the five manifestations of nature namely Air, Water, Fire, Land and Sky.
Out of these, we are going to visit Rudranath, which signifies Fire amongst the 5 Pancha Bootham. Nakulan and Sahadevan [ twins ]were born with the grace & blessings of Ashwini gods ,who had the capacity to foresee time & Future. Amongst the twins, Nakulan was very handsome right from his birth. His name also signifies Intelligence , Hard work, attraction and a symbol of victory. Nakulan had immense expertise in Bow& Arrow and Sword fight. He was also well versed with the Ayurvedic system of medicines. Nakulan prayed and paid penance to Lord Shiva in Rudranath and thus the place came into existence
#rudranath #panchkedar #kedarnath #yathratime #sivan #mathmaheswar #kalpeswar #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
ருத்ரநாத்
பாஞ்கேதார்நாத் என்பது
நிலம், நீர்,நெருப்பு,
ஆகாயம்,காற்று ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது.
*இவற்றில் "நெருப்புக்கு "
உரிய ஸ்தலமான
ருத்ரநாத்தினை நாம் இப்பொழுது தரிசிக்க உள்ளோம். சுயம்பாக தோன்றிய அழகிய சிவபெருமானின் முகத்தினை இந்த ருத்ரநாத்தில் காணலாம். உலகத்தில் வேறுஎங்கும் இம்மாதிரியான சுயம்பு லிங்கத்தினை காணமுடியாது. பஞ்சபாண்டவர்கள் சிவனை தேடி இமயமலை வந்தபோது இந்த ருத்ரநாதில் தான் முகவடிவில் காட்சியளித்த தாக கூறப்படுகிறது.
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 1 200
@malakrishnan6295
@malakrishnan6295 2 жыл бұрын
கண்டதையும் எடுத்து போடுற நடிகர்கள் மத்தியில் இப்படி ஒரு காணகடைக்காத காணொலியை பதிவிட்டதற்கு மிக நன்றி
@yuvarajsingaram5556
@yuvarajsingaram5556 11 ай бұрын
🕉️🙏
@angammalnatarajan4921
@angammalnatarajan4921 4 ай бұрын
0ph
@jayalashmi1787
@jayalashmi1787 2 жыл бұрын
நான் நினைத்தாலும் போக முடியாத இடத்திற்கு கூட்டி சென்றதுக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@srimurgan2761
@srimurgan2761 Жыл бұрын
ஓம்நமசிவாய என் கண்ணில் தண்ணீர் வருகிறது இந்த வீடியோவை பார்ப்பதற்கே ஒரு வரம் வேண்டும் நன்றி சகோதரி
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
இந்த கோவில் மற்றும் சிவன் கண்டா மகிழ்ச்சி அடைந்தேன்.... அழகாக சிவன் மற்றும் Video காட்சி பதிவு அருமை... நான் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என நினைக்கிறேன்...சிவயவசி....
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 жыл бұрын
உண்மையில் இது போல் கடினமான யாத்திரை எல்லாம் நாமாகவே சென்று வருவதில்லை சிஸ்டர் நம் அப்பன் சிவபெருமான் கைபிடித்து கூட்டி சென்று வருகிறான் ஓம் நமசிவாய 🙏
@indiahindunadu
@indiahindunadu 2 жыл бұрын
உண்மை ஜீ
@suseelas1839
@suseelas1839 2 жыл бұрын
Om Namah shivaya
@ambicav1336
@ambicav1336 2 жыл бұрын
Om nama sivaya
@ponmudinatarajan1745
@ponmudinatarajan1745 2 жыл бұрын
@@indiahindunadu ft
@sjgl1737
@sjgl1737 2 жыл бұрын
@@thilakammani2330 எப்படி போனீங்க.ஏதாவது ட்ராவல் ஏஜென்சி மூலமாகவா.கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.ஓம் நமச்சிவாய
@sarithaarul8098
@sarithaarul8098 2 жыл бұрын
உங்கள் இருவரின் ஆன்மிக பயணம் இனியும் தொடரட்டும், உங்கள் மூலம் நாங்களும் காண ஆவலாக உள்ளோம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@ramuramu-xm2ln
@ramuramu-xm2ln 2 жыл бұрын
👌👍
@meyyappanrm9867
@meyyappanrm9867 2 жыл бұрын
M
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@perumal1436
@perumal1436 Жыл бұрын
​@@ramuramu-xm2ln⅞
@SagaDevan-uk2xo
@SagaDevan-uk2xo 9 ай бұрын
Ungalin natpuku yarum eduthu katta mudiyathu ungalin aanmeega payanam engalaiyum udan kooti selvathu pola irukku neenda ayuludan vazga pallandu kaalam
@banu9681
@banu9681 2 жыл бұрын
உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல வார்த்தை இல்லை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@sivakalaivani
@sivakalaivani 2 жыл бұрын
Om namasivaya
@saravanakumarp1362
@saravanakumarp1362 2 жыл бұрын
ஈசனின் தரிசனத்தை கண்டு என் மனம் பேரானந்தம் அடைந்தது. ஓம் நமசிவாய...
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 2 жыл бұрын
நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி. பயணங்கள் தொடரட்டும். இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarim2190
@bhuvaneswarim2190 Жыл бұрын
நீங்கள் இருவரும் கடவுளால் ஆசிரிக்கப்பட்டவர்கள் என்னை போன்றவள் நடந்து சென்று பார்க்க இயலாது என் இரு விழிகளால் உங்களால் இந்த கடவுளை தரிசனத்தை கண்டேன் ஏனென்றால் முதல் காரணம் பணம் இரண்டாவது காரணம் எனக்கு மூளை வளர்ச்சி அற்ற குழந்தை உள்ளது 35 வயது மகன் அவனே எனக்கு தெய்வம் அவன் அவன் தேவையே எனது சேவை நான் எல்லாம் இப்படியாவது கடவுளை தரிசிக்க முடிந்ததற்கு உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@thavamanit2405
@thavamanit2405 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய .... அம்மா உங்கள் தயவால் எல்லாம் வல்ல இறைவனை இந்த ஜென்மத்தில் காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ...
@poornimatamilselvam5139
@poornimatamilselvam5139 2 жыл бұрын
நன்றி அம்மா
@balavishnuvishnu9425
@balavishnuvishnu9425 2 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய
@balavishnuvishnu9425
@balavishnuvishnu9425 2 жыл бұрын
🙏
@KalaiSelvi-jr6yf
@KalaiSelvi-jr6yf Жыл бұрын
அம்மா எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான சந்தோசம்
@banurekas7983
@banurekas7983 2 жыл бұрын
அழகான தமிழ்! அரும்பணி! பெருங்காட்சி! அற்புதம்! வாழ்க! சே. பானு ரேகா ஆற்காடு.
@உங்கள்உமா
@உங்கள்உமா 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் கோடி நமஸ்காரங்கள் தாயே🙏🙏, சொல்ல வார்த்தைகளே இல்லை...வீட்டில் இருக்கும் எங்கள் கண் முன்னே, இமயமலையை , ஆண்டவரை, காண்பிர்த்தமைக்கு சிரம் தாழ்த்தி நன்றிகள் கூறிக்கொள்கிறேன் தாயே🙏
@padmababu58priya84
@padmababu58priya84 2 жыл бұрын
Thank Sister ... I am Really Very Very Happy and see Himalaya and Lord Sivan., Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏☘☘🌺🌺
@mahabommu2126
@mahabommu2126 2 жыл бұрын
Next time pogum pothu yengala kuttittu ponga madam appan sivan pakka asiya irukku mam pls
@saisivafoods6046
@saisivafoods6046 2 жыл бұрын
En sivaperuman nu solrathu azhaga iruku
@sivakalaivani
@sivakalaivani 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
கோவை சரளா மேடம் உண்மையாக ரொம்ப நல்லவங்க எனக்குள்ள திரமைய வெளி கொண்டு வந்தவங்க நான் கனேசன் மீடியா 😊🙌
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 жыл бұрын
இவ்வளவு கடினமாக கோயிலுக்கு சென்று வீடியோ எடுத்தமைக்கு மிகவும் நன்றி மேம் ஓம் நமச்சிவாய 🙏
@priyahomana80
@priyahomana80 Жыл бұрын
Sarala akka oru pazhamozhi solvaargal yaam Petra inbham Peruga ivvaiiyagam endru miga miga viseshamaana shivaa aalayaththill you tube mookam kaattiyadharkku mikka nandri akka om nama shivaya
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 2 жыл бұрын
அருமையான தரிசனம் உங்கள் தயவால் காணக்கிடைக்காத காட்சி ஓம் நமசிவாய🙏🙏💐💐🌷🌷
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 жыл бұрын
அருமையான பதிவு எங்களை போன்ற ஏழைகள் செல்ல முடியாது ஆனால் அந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள் கோடி நற்பவி நன்றி
@balapavai300
@balapavai300 2 жыл бұрын
ஓம் நமசிவாய நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல இருந்து அருமை அருமை அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏
@devidevi2446
@devidevi2446 Жыл бұрын
என்னால் அழுகையை அடக்க முடியாத ஒரு நிலை ஓம் சிவாய நம சர்வம் சிவப்பனம்
@kalaiselvan4765
@kalaiselvan4765 2 жыл бұрын
ஓம் நமசிவாய. இறை அருளால் நானும் நடந்தே ஏறி ருத்ரநாதரை தரிசித்தேன் என்று நினைக்கும் போது இப்பொழுதும் மெய் சிலிர்க்கிறது ‌‌.
@saisivafoods6046
@saisivafoods6046 2 жыл бұрын
Neengalum poningala eppadi irunthuchi yatra pls tell me enga iruku intha place
@venkatachalamk2998
@venkatachalamk2998 2 жыл бұрын
Om namashivayanamaha
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
கோடானகோடி நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் உடம்பு சிலர்க்கிறது சகோதரிகள் நன்றி
@bamak7030
@bamak7030 2 жыл бұрын
நல்ல ஆன்மீக பயணம். தங்களால் நாங்களும் கண்டுற்றோம்.நன்றிகள் பல! ஓம் நமசிவாய!
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
ஓம் நமச்சிவாய .... உங்கள் தயவால் ....எல்லாம் வல்ல இறைவனை இந்த ஜென்மத்தில் காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி .
@maheswarikrishnan9913
@maheswarikrishnan9913 2 жыл бұрын
சகோதரிகளே உங்களால் நாங்களும் இறைவனையும் இயற்க்கையையும் தரிசித்தோம் இதே போல் நீங்கள் மற்றும் நிறைய ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்து எங்களையும் கூட்டி செல்லவேண்டும் வாழ்த்துக்கள்
@kannigamurugan872
@kannigamurugan872 2 жыл бұрын
Super
@v.5029
@v.5029 2 жыл бұрын
உட்கார்ந்த இடத்தில் இருந்து நல்ல தரிசனம் கண்டோம் உங்களால். உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஓம் நமசிவாய.
@sivakalaivani
@sivakalaivani 2 жыл бұрын
சிவசிவ
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 Жыл бұрын
Translating slide. மறைக்குது.
@indradevi925
@indradevi925 2 жыл бұрын
தங்களின் யாத்திரை அனுபவத்திற்கு அநேக வணக்கங்கள் சகோதரியரே.நன்றிம்மா.
@MageshwariRavi-j1f
@MageshwariRavi-j1f 2 ай бұрын
நன்றி அம்மா உங்கள் இருவருக்கும் எங்களால் கனவில் கூட பார்க்க முடியுமா என்ற இந்த சிவ பெருமானின் பஞ்சபூதஸ்தலங்களுக்கு நீங்கள் நேரில் சென்று எங்களுக்கும் நேரில் சென்று தரிசனம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியள்ளீர்கள் கணகளில் ஆனந்த கண்ணீர் பெருகியது❤❤❤ ஓம் நம சிவாய❤❤❤
@selvir9055
@selvir9055 2 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 இருவரும் இணைந்து பல கோயில்கள் தரிசனம் செய்ய என்னுடைய வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த சரளா அம்மா வணக்கம்
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Naan yaaru yennoda relation yaaru nu sollunga
@mamapappu
@mamapappu Жыл бұрын
உணர்ச்சி மிக்க பதிவு, நன்றி அம்மா, காணும் போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஒரு பரவசம் சொல்ல வார்த்தையே இல்ல, ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய 🙏🙏🙏♥️💓💕💗💞💖💝💘
@divyabharathi5986
@divyabharathi5986 2 жыл бұрын
🔥...ஓம் நமசிவாய...🔥 நற்றுணையாவது நமசிவாயமே.....
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல தரிசனம் கிடைத்தது.மிக்க நன்றிகள் உங்கள் இருவருக்கும்.கண்டேன் கண்டேன் கண்ணுக்கு நிறைந்து 💝 எவ்வளவு ஆழமான அழகான தமிழில் விளக்கங்கள்.
@dhonidhoni1972
@dhonidhoni1972 2 жыл бұрын
கடவுள் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தரணும்னு வேண்டிகிறேன் 🙏🙏
@murugesanchinasamy1988
@murugesanchinasamy1988 Жыл бұрын
உங்களால் நான் அடியேனின் பாதம் தொட்ட மகிழ்ச்சி , நான் அங்கு செல்லவில்லை என்றாலும் உங்களால் , உங்கள் இருவரால் என் ஆசை நிறைவேறியது , இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் , ஓம் நமசிவாய வாழ்க
@தமிழினி-ங1ற
@தமிழினி-ங1ற 2 жыл бұрын
Lalitha mam your voice and narration is awesome....தமிழ் உச்சரிப்பு மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் உள்ளது...try to make more videos together mam's...you both are nice combo..
@akilakumar7316
@akilakumar7316 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது அம்மா.நீங்கள் இருவரும் மிகுந்த தவம் மிக்கவர்கள்.நானே நேரில் வந்து தரிசித்து சென்றது போல இருந்தது.இதுவரையில் எந்த வீடியோவிலும் பார்த்தது இல்லை.மிக்க நன்றி அம்மா.ஓம் நமசிவாய!
@writesshree
@writesshree 2 жыл бұрын
சிவனை வணங்க அவன் அனுமதி வேண்டும் என்று சொல்வார்கள் உங்களின் சிவபயணத்தால் நாங்களும் பார்த்து பயன் அடைகிறோம். கூடவே கோவை அக்காவின் முகம் அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள். சிவனின் அருளால் ♥ உங்கள் பயணம் என் போன்ற சிவன் பக்தர்களுக்கு ஆன்மா சிலிர்க்கின்றது.(நீங்கள் தரும் விளக்கம் கூடுதல் சிறப்பு)
@aparnathamizh2967
@aparnathamizh2967 2 жыл бұрын
Super
@banumathi.sbalaji8958
@banumathi.sbalaji8958 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா உங்களுடைய பயணத்தில் எங்களையும் சேர்த்துக் கொண்டீர்கள் காணக் கிடைக்காத தரிசனம் உங்களால் எங்களுக்கு கிடைத்தது மிக்க நன்றி
@cilantrocila5657
@cilantrocila5657 2 жыл бұрын
கோடி நன்றிகள் உங்களுக்கு சொன்னாலும் போதாது.. இதை தரிசிக்க பிறவி பலன் கிடைக்க வேண்டும்.. 🙏 ஓம் நமசிவாய 🙏
@vasanthivishwanathan5714
@vasanthivishwanathan5714 Жыл бұрын
நன்றிகள் பல கோடி உங்கள் முலமாக ருத்ர யாத்திரையும் ருத்ர லிங்கம் தரிசித்த பலனன அனடந்தோம் அவர் அருள் இருந்தால் சென்ற வர பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 жыл бұрын
ஓம் 🙏 நமசிவாய 🙏அம்மா உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிவன் 🙏 துணையுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ அகிலன் சிவன் 🙏 அருள் கிடைக்கும் 🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@saravanan3082
@saravanan3082 2 жыл бұрын
நன்றி அம்மா இறைவணை நேரில் தரிசித்தது போன்று உணர்வு அல்ல உண்மை வணங்குகிரேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
@nagaraj3167
@nagaraj3167 2 жыл бұрын
சரளா மேடம் மற்றும் லதா மேடம் மற்றும் டீமூக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.
@alagesans3140
@alagesans3140 2 жыл бұрын
Ttrŗ. Ki
@poovaneswarysivaraman198
@poovaneswarysivaraman198 2 жыл бұрын
Om namasivaya
@karnanv7674
@karnanv7674 2 жыл бұрын
Sarvam sivamayam...
@s.narendran172
@s.narendran172 2 жыл бұрын
பாரத தேசத்தில் பிறப்பது என்பதே புன்னியம் தான் அதிலும் செங்குதான பனி மலை களில் அனைவராலும் சென்று தரிசிக்க முடியாத விஷயம், உண்மையிலே இந்த மாதிரி சேத்திரம் இருப்பது எனக்கு இப்போதான் இந்த பதிவின் பேரிலே தெரிகிறது. சகோதிரிகள் இருவரின் தய வால் இதை காண முடித்தது. இதை செய்ய எத்தனை பெரிய சவால் களைசந்தித்து இயற்கை ஒத்துஉழைப்புடன் அருமை யாக நேரில் தரிசிப்பது போல செய்ய எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். மிகச்சிறப்பு சகோதரிகளே. மனது அங்கேயே வட்டமிடுது. எவ்வளவு புகழலாம் வார்த்தை கள் இல்லை. நன்றி நன்றி பரிபூரண சிவன் அருள் உங்களுக்கு உள்ளது. அதில்எவ்விதமாற்றம் இல்லை.ஓம் நமட்சி வாய சிவாயநம. 🙏🥰
@jayanirmalabalaji9108
@jayanirmalabalaji9108 2 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் தயவால் எங்களுக்கும் சிவனின் அருள் காட்சி. ஓம் நமசிவாய🙏
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 2 жыл бұрын
அழகு மிக்க இறைவனை எங்கள் கண்களுக்கு காண்பித்த உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரிகளே🙏🙏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு. நலம் பயக்கும் தெய்வீக பதிவு
@mallikamallika1047
@mallikamallika1047 2 жыл бұрын
அருமை .ஓம் நம சிவாய..இறைவன் அருளால் உங்கள் பயணம் தொடரட்டும்.
@renukadeviganeshkumar1821
@renukadeviganeshkumar1821 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏 அம்மா நேரில் பார்த்தது போல இருக்கு இருக்கு பரவசமானேன். எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் உங்கள் சேவைக்கு ஈடு இணை இல்லை அம்மா 🙏
@PhotoGraficFace
@PhotoGraficFace 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய.. அருமை சகோ.💐👏💐
@kaneearavind
@kaneearavind 2 жыл бұрын
🙏நன்றி மேடம்... அழகான தரிசனம்.. கடின முயற்சி செய்து அனைவரும் கண்டு, கேட்டு மகிழ உதவி செய்த அணைத்து உதவியாளர்களுக்கும் நன்றி 👍
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
அம்மா உங்கள் இருவருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.இலங்கையிலிந்து காணக் கிடைக்காத சிவதரிசனம் உங்கள் மூலம் கிடைத்த மைக்கு கோடி நமஸ்காரம் நன்றி
@sivakalaivani
@sivakalaivani 2 жыл бұрын
Om namasivaya
@Ramani143
@Ramani143 5 ай бұрын
லதா மேம் சரளா மேம் ஒரு வருஷம் மிக்க நன்றி அருமையாக உங்களோடு பயணம் செய்தேன் உங்களுடைய ரசிகை உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த அந்த குதிரைகளுக்கு மிகவும் நன்றி உண்மையாகவே சிவபெருமானால் உங்கள் இருவருக்கும் இருக்கிறது உங்கள் மொழியை உங்கள் மூலமாக இதையெல்லாம் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கும் சிவபெருமான் கொடுத்துள்ளார் நன்றி சகோதரி மிகவும் சந்தோஷம்
@ramyab6270
@ramyab6270 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏.. மெய் சிலிர்த்துவிட்டது ரொம்ப நன்றி அம்மா🙏 அற்புதமான காட்சி 🙏🙏🙏🙏🌺
@Gs-gq6yt
@Gs-gq6yt 2 жыл бұрын
🙏🌷 ஓம் நமசிவய 🙏🌷அருமையான,தரிசனம்,
@priyadharshinis2528
@priyadharshinis2528 2 жыл бұрын
ஓம் நமசிவாய 💐🙏
@elankumaransundaramoorthy752
@elankumaransundaramoorthy752 Жыл бұрын
கோவை சரளா அவர்களின் இந்த ஆன்மீக பயணம் நம்மையும் இறைவனை தரிசிக்க வாய்ப்பாக அமைந்தது. அவரது இந்த பதிவிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். ஹரஹர மகாதேவா. திருச்சிற்றம்பலம். ❤❤
@Pokedude000
@Pokedude000 2 жыл бұрын
ஓம் நமசிவய,மசிவயந,சிவயநம,வயநமசி,யநமசிவ. 🙏🙏
@nandhiniezhil4356
@nandhiniezhil4356 2 жыл бұрын
உங்க இருவருக்கும் எம் பெருமாள் ஈசன் அருள் இருக்குது அதனால்தான் அவரை தரிசிக்க முடிந்தது உங்கலால் நானும் தரிசனம் செய்தொம் என் ஈசன் ஓம் நமசிவாய வாழ்க 🥰🙏
@mohanasundaramt.m.s3598
@mohanasundaramt.m.s3598 2 жыл бұрын
ஓம் நமசிவாய கிடைப்பதற்கரிய‌ பேறு தாங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம் அருமையான எடிட்டிங் அற்புதமான பிண்ணனி இசை ஆத்மார்த்தமான விளக்கம் வாழ்த்துக்கள்
@kumaransk8908
@kumaransk8908 Жыл бұрын
அம்மா நானே நேரில் சென்று கண்டது போல அருமையான அய்யனின் தரிசனத்தை அருமையான உங்கள் விழியால் கண்டேன் அம்மா நன்றி என்பதற்கு மேல் ஒரு வார்த்தை இருந்தால் அது உங்களுடையதாகும் திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ..
@jayaraniganesh2347
@jayaraniganesh2347 2 жыл бұрын
ஓம் நமசிவாய; நான் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது அழுகை வந்தது நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் எனக்கும் அங்கே போக வேண்டுமென்று ஆசையாக உள்ளது சிவன் அருள் இருந்தால் தான் முடியும் 🙏
@sivamethavam7037
@sivamethavam7037 2 жыл бұрын
மிகவும் அருமையாக சிரமப்பட்டு இந்த இடங்களை காட்டியமைக்கு நன்றி! தயவுசெய்து"புராணக்கதை என்ற பெயரில், இந்த காணொளியில்,சிவனின்2ஆவது மனைவி தாராதேவி என்று குறிப்பிட்டு உள்ளது வருத்தம் தருகிறது! ஏற்கனவே சிவனுக்கு2மனைவி(பார்வதி தேவி, கங்கா தேவி!)என்று ஒரு புரிதல் இல்லாமல் இருக்கும் போது, இது என்ன புதுக்கதை? காணொளியை தயாரித்து வெளியிட்டு எங்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றி!ஆனால், தங்கள் பதிவின் மூலம், தெளிவை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்!💐💐💐
@umarajarathinam9474
@umarajarathinam9474 2 жыл бұрын
பார்த்து முடியும் பொழுது ஏனோ கண்களெல்லாம் குளமாகின, ஆனந்த கண்ணீர் போலும், மிக்க நன்றி அம்மா 🙏
@verifiabletruth4824
@verifiabletruth4824 Жыл бұрын
உங்கள் முக்தி நாத் யாத்திரை பார்த்த பிறகு நானும் முக்தி நாத் யாத்திரை சென்று வந்தேன். இப்போது ருத்ர நாத் யாத்திரை பார்த்தேன் கூடிய விரைவில் ருத்ர நாதரையும் தரிசனம் செய்ய வாழ்தவும். நன்றி உங்கள் இரு வருக்கும். இது போன்ற பல தகவல்களை நிறைய வழங்கவும்
@theworldofshadows8830
@theworldofshadows8830 2 жыл бұрын
Beautiful spiritual journey🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
அப்பாவ பார்க்க எனக்கும் ஆசைதான் ஆனால் என்னால முடியாது இத பார்க்கர பாக்யம் கிடைத்ததே உங்க ரெண்டு பேருக்கும் நன்றிப்பா
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 жыл бұрын
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚🙌☺️
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 Жыл бұрын
நன்றி ஓம் நமசிவாய அவனன்றி நீங்கள் பார்க்க இயலாது Both u r blessed by Lord shiva Thank u lot
@mallikadeenadayalu8341
@mallikadeenadayalu8341 2 жыл бұрын
Hats off to both of you . You are so blessed to visit these holy places.
@jesseyjaya1056
@jesseyjaya1056 2 жыл бұрын
Yes correct 😌
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
நன்றி சகோதிர்களே நேரில் கோயில் சென்று வந்தது போல் இருந்தது மிக்க நன்றி
@saralar3680
@saralar3680 2 жыл бұрын
No amount of words can thank you for such a wonderful video packed with great visuals and great information. Wonderful team.
@bamaanandhan4874
@bamaanandhan4874 2 жыл бұрын
சரளா சூப்பர் ஆச்சரியமா இருக்கு
@asaa7645
@asaa7645 Жыл бұрын
உங்களுக்கு துணையாக எப்பொழுதும் என் அப்பன் ஈசன் இருக்கிறார் 🙏உங்கள் மூலம் நாங்கள் போக முடியாத ஈசனின் தரிசனம் கண்டோம். அம்மா 🙏அக்கா 🙏உங்கள் பயணம் வெற்றியோடு தொடரட்டும் 🙏
@balushekar1851
@balushekar1851 2 жыл бұрын
Am very very Happy to see the Rudranath which even heard, thanks mam.....
@revathir2549
@revathir2549 2 жыл бұрын
You too are so blessed to see Rudranath. We are also blessed to see. ஓம் நமசிவாய
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 2 жыл бұрын
ஓம் நமசிவாய.தென்நாடுடைய சிவனே போற்றி;எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.இரு சகோதரிகளுக்கும் வீடியோ எடுத்தவருக்கும் மிக்க நன்றி.நேரில் தரிசித்தது போல் உணர்ந்தேன்.மலேசியாவிலிருந்து.🙏🙏🙏🙏🙏
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 2 жыл бұрын
மிகவும் பிரமிப்பாக உள்ளது.. வார்த்தை களே இல்லை அம்மா.. உங்கள் அருளால் நாங்களும் இந்த தரிசனம் காணும் பாக்கியம் பெற்றோம்.. கோடானுகோடி நன்றி 🙏🙏🙏
@naturetruthseeker8377
@naturetruthseeker8377 2 жыл бұрын
Dear madam, beautiful and nice video, some corrections you may want to note. The flower you show is Brahma Kamal in white green color (it grows only at 14000 feets). Pink is called Fen Kamal/Vishnu Kamal that grows only at 15000+ feets. As you had mentioned they are difficult to get from those heights. BrahmaKamal can be given to Shiva temples and Fen Kamal to Visdhnu Temples. And height is 3580 meters or 11745 feet (Actually this is the highest of all Panch Kedars)
@manjuladevis6785
@manjuladevis6785 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவயா🙏🙏🙏கோவை சரளா அம்மாவுக்கும் லதா அக்காவுக்கும் முதல் நன்றி சொல்ல நான் மிக மிக மகிழ்ச்சியான நன்றி தெரிவிக்கிறோன் நீங்கள் பஞ்சுக்கோதார் பணியம் நான் பார்த்து மனம் நெகிழ்ந்தேன் நானும் உங்கள் உடன்பணியனித்த அனுபவம் எனக்கு கிடைத்து உலகத்தில் வேறு யாருலும் இப்பாடி ஒரு வீயோ போடவே முடியது என்ன அது அந்த நமச்சிவாயார் நினைத்தல் மட்டுமே முடியும்💕💕அந்த கடவுள் உங்களின் மூலமாக இந்த உலகில் எல்லா வளமும் நலமும் பெற செய்து இருக்கிறார்🙏🙏🙏நன்றி👍👍👍👍மேன்மேலும் வளர்க்க உங்கள் பணி🙏🙏🙏🙏🙏🙏💕ஓம் நமச்சிவயா🙏🙏🙏🙏
@kirusharu8304
@kirusharu8304 2 жыл бұрын
அம்மா உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் 🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@BabuBabu-bj4pb
@BabuBabu-bj4pb 2 жыл бұрын
Thank you covai sarala mam and latha madam and team OM Namashivaya
@krishnanm9660
@krishnanm9660 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா நேரில் செல்ல முடியாதவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க காணொலியை போட்டதற்கு கோடான கோடி நன்றி
@pravinv367
@pravinv367 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வ.பிரவின் என்ற எனக்கு அரசாங்க பள்ளியில் முதுகலை பொருளியல் ஆசிரியர் வேலை தாருங்கள் சிவபெருமானே 🌹🌹🌹💖❤💖
@kumbakonam7176
@kumbakonam7176 2 жыл бұрын
Hats off to lalitha and team fantastic mam superb great soul you are. Subscribed your channel
@narmathanarmatha3284
@narmathanarmatha3284 2 жыл бұрын
Oru thadava pona ongaluke asaya irukurappa engaluku avaluv asaiya eruku theriuma anga pogarathuku 😍😍🙂
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
அற்புதம் ஓம் நமசிவாய வாழ்க
@sank7318
@sank7318 2 жыл бұрын
நன்றி அம்மா இருவருக்கும், உங்கள் படக்குழுவினருக்கும். எம்மால் பத்ரிநாதரை மட்டுமே தரிசிக்க முடிந்தது. ஆனால் அவர் எம்மை அழைத்த விதம் இப்போதும் மெய் சிலிர்க்கின்றது. முதல் நாள் கடும் மழை, மண்சரிவு காரணமாக எம்மை மறுநாள் செல்ல வேண்டாம் என தடுத்தனர். ஆனாலும் நாம் மறு நாள் பயணத்தை ஆரம்பித்தோம். பயண ஆரம்பத்தில் மலையிலிருந்து பாறைகள் உருண்டு வந்தன. பாதைகள் தடைப்பட்டன. பலரும் பத்ரிநாத் போகாது திரும்பினர். ஆனால் எமக்கு திரும்ப மனம் இடம் கொடுக்க வில்லை. எனது அண்ணா சாரதியிடம் சிறிது பொறுக்கச் சொன்னார். அவர் அழைப்பு இருந்தால் செல்வோம் என்றார். சிறிது நேரத்தில் பாறைகள் உருள்வது நின்றது. மழையும் நின்றது. அவர் அழைப்பால் நாம் அவரைத் தரிசித்தோம். இறைவன் அழைப்பு இருந்தால் மட்டுமே நாம் இவ்வாறு தரிசனம் செய்ய முடியும். அந்த விடயத்தில் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களால் நாமும் அவரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். மிக்க நன்றி🙏🙏🙏 From Jaffna, 🇱🇰🇱🇰🇱🇰
@kovaiponnutarunika180
@kovaiponnutarunika180 2 жыл бұрын
இந்த யாத்திரை மிகுந்த கடினம் ஆனால் அவன் அருளால் அவன் தாள் வணங்கி வந்துள்ளீர்கள். சிவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு. ஒம் நமசிவாய 🙏.
@criminalgameing8760
@criminalgameing8760 2 жыл бұрын
அருமை அக்கா கோவை சாரல அம்மா நேரில் போக முடியது நான் நேரில் இருந்து பார்த்த போல இருக்கு உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@alphabeats2101
@alphabeats2101 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 3 ай бұрын
Sivan kamikum pothu English words maraikuthu amma thanku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarathanarayanasamy3584
@sarathanarayanasamy3584 2 жыл бұрын
மிக்க அபூர்வ தரிசனம்.கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.நமது இந்து தர்மத்தை காப்பாற்றுவதற்கும் மேலும் அறிந்திராத அதிசயங்களை காண்பித்து எங்களை வழி நடத்தும் சகோதரிகளுக்கு மிக்க நன்றி.நமது இந்து மதப் பண்பாட்டை காப்பாற்றுவோமாக
@divyabharathi1863
@divyabharathi1863 2 жыл бұрын
நானும் நேரில் தரிசனம் செய்த உணர்வு , மிக்க நன்றி .
@jagadeesangeetha
@jagadeesangeetha 2 жыл бұрын
பயனுள்ள பதிவு நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்படுகிறது இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐🎉🥰🎊🥳🙌
@suja2442
@suja2442 Жыл бұрын
Such a blessed you both are, I can't even think to go there,Thankyou so much for these videos.
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 2 жыл бұрын
எல்லாம் வல்ல எந்தை ஈசனின் அனுக்கிரகமும் ஆசியும் உள்ளவர்கள் மட்டுமே இந்த புண்ணிய ஷேத்திரங்களை தரிசிக்க முடியும் இறைவனின் ஆசியை பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏
@ranjinivaidhiyanathan3030
@ranjinivaidhiyanathan3030 5 ай бұрын
சரளா மேடம் உங்களின் உபன்யாசம் அருமை ❤❤
@shilpaabhiram829
@shilpaabhiram829 2 жыл бұрын
Getting goosebumps ❤️❤️🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏 நம் தென்னவன் சேவடி சேர்மின்களே 🔱🔱🔱🔱🔱 🌸சிவ சிவ 🌸 🔱 திருச்சிற்றம்பலம் 🔱
@shimnavalsalan2614
@shimnavalsalan2614 2 жыл бұрын
Without his help we cannot do any thing , thank you so much for giving us a beautiful dharshan of our god shiva, om nama shivaya🙏🏻🙏🏻🙏🏻
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 жыл бұрын
ஓம் அம்மை அப்பா போற்றி போற்றி
@dhanapals7817
@dhanapals7817 2 жыл бұрын
கோவை சரளாவை காமெடி பீஸ் என்று அலட்சியமாக நினைத்திருந்தேன், ஆனால் அம்மையார் அவர்கள் எம்பெருமான் சிவனின் அருள் பெற்றவர் என்பதை இக்காட்சி வாயிலாக புரிந்து கொண்டேன். சிவசரளா அவர்கள் மேலும் சிவ பணியை தொடர்ந்து செய்ய ஈசனின் திருவுளம் சித்திக்கும் . சிவயநம!!
@lathakannan9646
@lathakannan9646 Жыл бұрын
Both of you’ll r blessed!! 🙏🏼I can see the tranquility in lathas face
@leelakasinathan8525
@leelakasinathan8525 2 жыл бұрын
Thanks a million sisters🙏...with your video we have chance to see and feel Lord Shiva's blessings....our sincere prayers for May Lord Shiva bless you both and your continuos efforts...Om Namashivaya🙏🙏🙏
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 43 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time
14:11
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН