Award Winning Short Film - Pesum Por Chithirame | Must Watch!

  Рет қаралды 801,554

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 357
@Behindwoodstv
@Behindwoodstv 3 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@velansrithar
@velansrithar 2 жыл бұрын
O7o7oo77oo777o7
@velansrithar
@velansrithar 2 жыл бұрын
M
@jayakumariify
@jayakumariify 3 жыл бұрын
வசனங்களின்றி காட்சிப்படுத்தலின் மூலமே மிகச்சிறந்த படைப்பை உருவாக்கிய இயக்குனரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. Wow. அருமையான நடிப்பு இருவருக்குமே.. அந்த கணவன் மனைவி இருவரின் வலியும் அப்படியே என் இதயத்துக்கு வந்தது போல் இருக்கிறது. அதுவே அவர்களின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி..
@tamilyoutubekudumbam4630
@tamilyoutubekudumbam4630 3 жыл бұрын
s...mam
@kara1946
@kara1946 3 жыл бұрын
என்னப்பா பாடம் சொல்லுது இந்த வீடியோ?
@mithran1858
@mithran1858 2 жыл бұрын
Exactly
@anbukavi4477
@anbukavi4477 3 жыл бұрын
வாய் திறந்து பேச இயலாத அவளின் வலியை அவளின் கண்கள் பேசுகின்றன நமது வலியை வார்த்தையில் சொல்வதை விட நம் மௌனம் நன்கு உணர வைத்துவிடும் பின்னனி இசை அற்புதம் அவள் கண்ணில் இருந்த வலி என் கண்ணில் கண்ணீர் மல்க செய்து விட்டது 😢😢😢
@kara1946
@kara1946 3 жыл бұрын
என்ன பாடம் சொல்வது இந்த வீடியோ?
@karthikanagarajan6655
@karthikanagarajan6655 3 жыл бұрын
ரொம்ப பிடிச்சவங்க ரொம்ப நாள்லா பேசாதவங்க ஒரு நாள் வந்து பேசமாட்டியா டீ னு கேக்கும் போது ஒரு நிமிஷம் வருகின்ற feeling சொல்ல வார்த்தை இல்லை
@anusuyaanu7618
@anusuyaanu7618 3 жыл бұрын
Mm s
@jeniferananthijeniferanant2902
@jeniferananthijeniferanant2902 3 жыл бұрын
Mm
@senthilkumarsenthilkumar9820
@senthilkumarsenthilkumar9820 3 жыл бұрын
Yes
@crazygirl9135
@crazygirl9135 3 жыл бұрын
Me
@simplytravelertamil.8527
@simplytravelertamil.8527 3 жыл бұрын
idhu pasangalukkumdha.friend kooda sanda pottu pesama,romba naal kalichu pasamattiya daa apdinu ketta ,semma feela irukkum.aana friendshipla sanda illaina andha friendshipe bore adikkum.
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 3 жыл бұрын
She lived the character. Wonderful performance.. of both hero and heroine. Life is going to be finished. Nothing to say. The silence killed every one who watched. Good job. Congratulations to the whole team 👌👏
@msd608
@msd608 2 жыл бұрын
கண்ணீர் வர வைத்த கதைக்களம்.... ஆனால் தமிழ் மாறன் என்ன தவறு செய்தான் என்று காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
@gamingthamilan4062
@gamingthamilan4062 13 күн бұрын
அந்த செய்தித்தாளில் குறிப்பிட்டிருப்பார்கள்….
@stargazer8681
@stargazer8681 3 жыл бұрын
This actress is extremely talented. Her eyes speak the emotions that the director wishes to express. She is beautiful and brings the rawness of her character to life. Well done! I wish her great success and opportunities within the Tamil film industry. 👍💐
@begingardener275
@begingardener275 2 жыл бұрын
WHEN DID Her eyes speak? I MUST HAVE DOZED OFF ...
@k.kalaiselvikalaiselvi5043
@k.kalaiselvikalaiselvi5043 2 жыл бұрын
Now she has a done a lead role in a famous family serial
@nithyachandran1226
@nithyachandran1226 3 жыл бұрын
i will never miss this lady's films,short films, whatever it is.... she deserve more and more in the big screen. such a natural and touching acting.. she is fabulous and beautiful....
@பட்டுக்கோட்டைகாரன்
@பட்டுக்கோட்டைகாரன் 3 жыл бұрын
Yes
@shusha50
@shusha50 2 жыл бұрын
I am watching this only now. But she has risen to fame already with her performace on the hit serial SUNDARI> Very good actress
@AnandCH
@AnandCH 3 жыл бұрын
வணக்கம், நல்லதோர் செய்தியுடன் வந்து இருக்குது பேசும் பொற் சித்திரமே. ஓர் மனைவி தன் கணவனின் மரண நாள், நாளை என்று அறிந்ததும் அவனுக்காக செய்யும் சமையல்(என் எனில் அவன் உண்ணப்போகும் கடைசி உணவு தன் மனைவி தான் சமைத்து வரனும்னு விரும்பியது) அந்த உணவை எடுத்து சென்று பரிமாரிவிட்டு ஓர் வார்த்தை கூட பேசாமல். தன்னால் தன் உணர்வை தன் பாட்டி போல வெளியிட முடியவில்லை என்றாலும், அவன் போதும் என்று சொன்னாலும் இன்னும் ஒன்று ரெண்டு கரண்டி உணவு இட்டு அவனை சாப்பிடவைத்தது அருமை. அவனும் சாப்பிட்டது அருமை. என்ன செய்வாள் அந்த இளம் பெண் என்ற மனநிலைமையை பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை தூண்ட செய்தது நன்று. அவர்கள் இருவரின் மனநிலைமை நமக்கு புரியும் வண்ணம் காட்சிகளின் அமைப்பு நல்லது. அவன் கொடுத்த கடிதம் படிக்காமல் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து பார்த்து கண்ணீர் சிந்தியது அருமையான உணர்வின் பிரதிபலிப்பு. பேசும் பொற் சித்திரமே, ஒரு வேல பேசி இருக்கலாமே?!?!?!
@user-ko1jo5yr8k
@user-ko1jo5yr8k 3 жыл бұрын
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சனைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமார்த்தியம்...!
@zifaathhazan5818
@zifaathhazan5818 3 жыл бұрын
Wwwwwaaaawwww
@vanithakumari8047
@vanithakumari8047 3 жыл бұрын
Ama sis
@vanithakumari8047
@vanithakumari8047 3 жыл бұрын
Its true
@lakshmipriyasworld14
@lakshmipriyasworld14 3 жыл бұрын
Unable to control my emotions, I cried during the short film, heart touching story with best performance, as if happening in our life.
@123eastrudy
@123eastrudy 3 жыл бұрын
Excellent acting by the female artist!!! She made us cry 🥲
@kugapooshany1952
@kugapooshany1952 3 жыл бұрын
மிகப் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் கதா நாயகியாய் நடித்தவரிற்கும் இயக்குனருக்கும்
@jeganivya8258
@jeganivya8258 3 жыл бұрын
பிரிவின் துயரம் தத்ரூபமாக நடித்த சுந்தரிக்கு பாராட்டுக்கள்
@dhiyasozhan1181
@dhiyasozhan1181 3 жыл бұрын
Yovv director nila yengkaya irukka Unna yenna nu solli paraturatu nu theriyala ya Ipdi nadikka vachi ipdi yeduthu irukka Ningka yedukkura yella padathukkum na oru mukkiyamana fan ya Love u director Actors is very very nice perfomance All the best for directors and actors ❤️❤️
@gustotamil4364
@gustotamil4364 3 жыл бұрын
எங்கள் ஈழத்து குறுங்கதைகளுக்கு சற்றும் சலைக்காத தரமான இந்திய படைப்பு. இதயத்தை உலுக்கிவிட்டது😰 Love from Ontario 🥳🥳
@mahakavi12
@mahakavi12 Ай бұрын
சலைக்காத ---------> சளைக்காத
@umakarthic2509
@umakarthic2509 3 жыл бұрын
Without speaking single word she did tell her pain to all. Very nice creation. ( Very well explained what happened to the loved ones If anyone did crimes. )
@thenralisai6253
@thenralisai6253 3 жыл бұрын
En kankalai ennal thekki vaikka mudiyavillai kannerai....... What a story paaa...... Oru ponnoda valiya intha veda sirappaaa yaralum solla mudiyathu....... En manathai megavum patthittha kathaikalil itharkku thaan muthal idam.......... Just feel it............ Awsome...... Great. ........... Very painful........... Emotional........ Love...........
@blackship7015
@blackship7015 3 жыл бұрын
சுந்தரி நடிப்பு சூப்பர். இந்த மாதிரி நறய கேரக்டர் குடுங்கப்பா அந்த பொன்னுக்கு.
@uchihaclans7078
@uchihaclans7078 3 жыл бұрын
Excellent short film 🙏🏼🙏🏼🙏🏼 Got tears in last scene. Whata performance by that girl 😭😭 Its not a regular short film friends. It is world class film. Watch it with attention. Congratulations to the director and the actress. No words to explain 👏🏽👏🏽👏🏽
@dhayanandhinirpriya799
@dhayanandhinirpriya799 2 жыл бұрын
Excellent acting 👍👍
@venkataramankn4038
@venkataramankn4038 2 жыл бұрын
Gabrella cellus daughter you are the rebirth of yester year actress sobana we in uur family are great fans of you as sundari your facial expressions themselfs speak a volume though you dont utter aword long live my child please dont enter into the big screen money alone cannot bring solace i am 78 years old as sobana lives in our memory till today you will also be in the hearts of true men snd women praising your action god bless you prof. Knv
@ramachandrans7306
@ramachandrans7306 2 жыл бұрын
I saw heroine in SUNDARI serial first.. Once she act she is fully involved in that.. Awesome.. என் சார்பிலும் அவர்களுக்கு பாராட்டு ...
@kulothungan777
@kulothungan777 3 жыл бұрын
I cried totally, I can't forgot that actress and director, i really salute them.....
@umamarappan9055
@umamarappan9055 2 жыл бұрын
அருமையான நடிப்பு.. பேசாமலே நிறைய பேசி இருக்கிறாள். ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்வை உரசி காயப்படுத்தும் காட்சிகள்..கதாபாத்திரம், கதை, இசை.. Extra2.. Superb... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@Lila-ke8ux
@Lila-ke8ux Жыл бұрын
Her emotions were too good. Made me cry.her husband wants her to talk. But how wil she talk. She is so sad, to lose her husband.touching film
@MrBookerSam
@MrBookerSam 2 жыл бұрын
Absolutely loved it !!! I found this short movie by chance and I am glad I did. So touching, and the actress and the director has done such an amazing job to portray the raw emotions !!!
@premalatha6057
@premalatha6057 3 жыл бұрын
Heart touching short film.. Her Eyes speaks everything.. Awesome acting by Gabrellasellus...!
@mahakavi12
@mahakavi12 Ай бұрын
Kudos to the director and the actress. Emotionally brilliant film.
@megha3408
@megha3408 3 жыл бұрын
Without saying a word in the film she describes her emotions very nice 👏👏👏
@kousalyakarthikeyan1973
@kousalyakarthikeyan1973 3 жыл бұрын
உணர்வு பூர்வமான கதை நன்றி வாழ்த்துகள், நாயகியின் நடிப்பு அருமை
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Balachandharidam kidaithirundhaal ivalum oru nadikaiyar thilakam aaki iruppaal.indha directo um vaaippu koduthaal ucam thoduvaar.
@dr.praveenaraman2077
@dr.praveenaraman2077 3 жыл бұрын
Least explored area... Hats off to the entire team.. very different script..🙏I really loved it..
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
பேசாமலே இதயத்தை காயபடுத்தி சித்தரம் .வள்ளி அருமையான நடிப்பு.இல்லை பரிதவிப்பு.சூப்பர்.
@varunprakash6207
@varunprakash6207 3 жыл бұрын
பேசாத கண்கள் கண்ணில் பேசும் தீரா பிரச்சினை தீர்வு இல்லை என்றாலும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு இருந்தாலும் முகத்தில் சிரு புன்னக இருந்தால் அந்த பிரச்சினை இருந்தது நாம் மிண்டு வருவ்வோம் பிரச்சினை உலகம் இல்லை பிரச்சினை கடந்து வருவது வெற்றி புன்னக பிறர் அன்பு செய்து பல உதவிகள் செய்வது இந்த உலகத்தை மாற்றுவோம்
@shafishaikh711
@shafishaikh711 3 жыл бұрын
Vera leval. Story acting everything super. But Cameraman s 🔥🔥🔥Pc sriram padam partha mathiri iruku. Andha jail irutu oru mathiri semayaa iruku. Overall superb. Congrats team 💐💐💐
@r.thamotharan5887
@r.thamotharan5887 3 жыл бұрын
One of the best short film!👍👏. Only emotions and expressions speak louder than dialogues!. Kudos to the entire team👏👏
@nirmalapothani2589
@nirmalapothani2589 Жыл бұрын
What a wonderful actress Ms Gabriella . She reminds me of old actres Sarada who genuinely won National award as best actress 3 times
@suryasenthil8890
@suryasenthil8890 Жыл бұрын
யப்பாபாபா என்ன ஒரு Feel செம பேசமாட்டியான்னு Hero கேடதும் என்னோட கண்ல இருந்து கண்ணீர் வந்திருச்சு
@jeevam282
@jeevam282 2 жыл бұрын
கலைத்துறைக்கு கிடைத்த அற்புதமான நடிகை.. இந்த வயசுலயே இப்டி நடிக்கிறாங்கன்னா நாற்பது ஐம்பது வயசுலெ கலைப்பொக்கிஷமா இவங்களெ பாக்க போறோம்...
@mithran1858
@mithran1858 2 жыл бұрын
Oh my god.. Actress acting makes much tears in my eye.. Oh god such a wonderful acting and film as well..
@28Observer
@28Observer 3 жыл бұрын
I do not know the actress name but she did a great job, outstanding acting. Her dusky skin, expressive eyes said all that need to be conveyed...who is this woman...may she bring laurels to Tollywood.
@veeratamizhachitnpsc6393
@veeratamizhachitnpsc6393 3 жыл бұрын
Gabrella
@shalinipandurangan7855
@shalinipandurangan7855 3 жыл бұрын
Really eyes filled with tears beautiful story ....
@VishwaYogaDharshan
@VishwaYogaDharshan 2 жыл бұрын
Good acting and diretion. Nice touching film. Question arises whether such capital punishments are wise? Even when proved of crime, what we do is destorying the hardware for the fault of software. We, the so called advanced civilized and new age beings do not know how to mend the software. Long way to go towards Humanhood.
@helentreshila7067
@helentreshila7067 3 жыл бұрын
Have never felt the pain of such persons.Really touching.A good short film. Kudos to the team.
@venkateswaranayyasami715
@venkateswaranayyasami715 2 жыл бұрын
Portrayal of the wife's character is excellent. Congratulations to the production team.
@rakshanasughumae1456
@rakshanasughumae1456 2 жыл бұрын
Very emotional flim. Both showed all the emotions silently. director brought tears..👌👌.all the very best.
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 3 жыл бұрын
இந்த கதை மனசு வலி மட்டும் தான் தெரியும்,+மக்கள் பயன் பெற கருத்து சொல்லவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள்....
@roopigowri5448
@roopigowri5448 2 жыл бұрын
Illa itha pathum thirunthalam thappu panna ipde than nadakkummnu kadaisi minutes kuda pidichavunga hitta peasa mudiyatha vali ethu pothumma good movie
@rtenmoli6492
@rtenmoli6492 3 жыл бұрын
Enaku thukem thondaiya adikerethena ena nu inthe padam parthu than purinjechu... I couldn't even cry, i was stumbled.. 😭
@FindYourFlavor076
@FindYourFlavor076 3 жыл бұрын
Sophaaaa mudila eyesla irunthu water varuthu.. Thondailam adaikuthu. Intha ponnu nadipu😭😭😭
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 3 ай бұрын
Great Great Short real pain telling movie without dialogues. Super acting gabriella
@eelanelanko
@eelanelanko 3 жыл бұрын
OMG Guys this is one of the best film, everything is good, Music, Camera, editing, Direction and the girl, OMG The best... Keep doing the good work guys....
@Ammu_timepass24
@Ammu_timepass24 3 жыл бұрын
A short film with less dialogues only face reaction and emotions 👈👈👈👈..nice 👌👌👌👌👌👌
@blackshadowtamil5243
@blackshadowtamil5243 2 жыл бұрын
Speechless and think more..... No words to say about the pain of a lady character.. But her eyes shows everything....
@dharshidavid4317
@dharshidavid4317 3 жыл бұрын
I would say this is the best film I have watched. But the husband gave a letter to his wife. What is there. It's not shown in the end
@anuladeviulaganathan
@anuladeviulaganathan 26 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@geetharam1037
@geetharam1037 2 жыл бұрын
Excellent.Fantastic.Every actor has put 100% effort.Hats off to the Director & the whole team.
@sowmiyasowmiya3388
@sowmiyasowmiya3388 3 жыл бұрын
வண்ணம் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பயணம் மௌனத்தில் பேசிய அவள் முகம் வாழ்க்கையில் பயணம் ஒளியில்லை இருட்டில் வாழும் பெண்கள் அதிகம் இந்த சமுதாயத்தில் பெண்கள் வாழும் ஒவ்வொரு வாழ்க்கையும் போராட்டம் தான் எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையே போராட்டமாக மாற வேண்டாம் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு வண்ணமும் தேவை பெண்கள் வாழும் நிமிடமே போராட்டமாகும்.😁😁😁
@malarvizhiarungandhi2958
@malarvizhiarungandhi2958 3 жыл бұрын
Vedanayil olirum thunbam thukkil eraa maranam valikkum vazhkkai
@sriram-tp2rb
@sriram-tp2rb 3 жыл бұрын
One of the best short film make our heart to melt nice one ji
@rajinikalai6238
@rajinikalai6238 3 жыл бұрын
🙏ஓரு பெரிய உணர்வை எர் படுத்துத்து பெரம்பலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் 👌🤘
@selvanayagin.munisamy4139
@selvanayagin.munisamy4139 3 жыл бұрын
சுந்தரி யின் நடிப்பு அருமை
@kaushikmurugan2797
@kaushikmurugan2797 2 жыл бұрын
படத்தின் மௌனம் நம் மனதை கனக்க வைக்கிறது! இதயத்தின் மௌனம் கேட்கிறது!
@annalakshmi8903
@annalakshmi8903 3 жыл бұрын
Super neraya penngal vayai thirakkamal valigalai mattume vallgaiyay anupaviginranar.
@pavithraravi7264
@pavithraravi7264 3 жыл бұрын
Semma emotions , supers eaduthurkiga , parvaiyalay feelings Express pandraga.....
@muhannathmohamed1392
@muhannathmohamed1392 3 жыл бұрын
Gabriella vin sunthari serial pakurawaga ikirigala🤔 hit like
@sarahbalu6275
@sarahbalu6275 3 жыл бұрын
Two thumbs up for this short film Gabriella acting superb
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 Жыл бұрын
நாயகிநடிப்புஅருமை
@கோலிசோடா
@கோலிசோடா 2 ай бұрын
மௌன மொழி மரணத்தின் ஒலி
@chithraannairaj4403
@chithraannairaj4403 2 жыл бұрын
I can't control my tears that pesamatiya😒😭
@aravinthajay5323
@aravinthajay5323 3 жыл бұрын
Heart touching short film. Very good. Kadasila azha vachitingale da 👏🏽👏🏽
@raghu570
@raghu570 2 жыл бұрын
உன்னதமான உணர்வுகளின் கருவூலப் பெட்டகம். 😢😢👌👌
@buffalohere8556
@buffalohere8556 3 жыл бұрын
How come all the short films are award winning short films.. anyways good one 😄
@youtuber20002
@youtuber20002 3 ай бұрын
அவர்க்கு எதுக்கு தூக்கு தண்டனை குடுத்தாங்கனும் லெட்டர்ல என்ன எழுதி இருந்தார்னும் கடைசி வரை சொல்லவே இல்லயே 😢😢😢😢
@anbarasuramachandran3310
@anbarasuramachandran3310 2 жыл бұрын
Fantastic. Actress acing in this film made me cry.
@suriyakrishnanriya348
@suriyakrishnanriya348 3 жыл бұрын
கடைசி சொறு சமைகையில் என் கணவனை நெனைசெனே , என் கண்ணெல்லாம் கண்ணிரோ ,கதைக்க முடியவில்லையே
@jayanthigopal9224
@jayanthigopal9224 3 жыл бұрын
great movie..good job to the whole team...lead actres was very good
@kavikrish2112
@kavikrish2112 2 жыл бұрын
....mind blowing that last part was awesome .......it makes very emotional .....
@sivanandam6531
@sivanandam6531 3 жыл бұрын
Eyes filled with a tears excellent👍👍 story
@DelhiTamizhachi
@DelhiTamizhachi 3 жыл бұрын
Hi friends 😊...Neram irunthaal ennudaiya pathivukalai parthu Aatharava kudunga nanbargale 🤝
@rascaljai2467
@rascaljai2467 3 жыл бұрын
Hi
@MaGiZh10
@MaGiZh10 3 жыл бұрын
Solla vaarathaigalea illaiii... ARUMAYANA kadhai ARUMAYANA nadippu.... Gabriella👌👌😍😍😍
@sujidevendraraj8921
@sujidevendraraj8921 3 жыл бұрын
What an acting of this actress 👍🏽.She will shine in Indian great cinema.The actor did. his part also very well.Great story and direction.
@sibikunjikittan3643
@sibikunjikittan3643 3 жыл бұрын
Tamil short films are very good than any other Indian language short films
@monishashri
@monishashri 3 жыл бұрын
Her acting is super..her eyes creates so much pain for me
@menuhamenuha6664
@menuhamenuha6664 3 жыл бұрын
Short stories are far worth it I guess..and so do the humble artist with much talent. Appreciate that..but What's the letter content? At least if she would have read🤔
@madhansai9713
@madhansai9713 Жыл бұрын
Great ❤
@David_Owsnett
@David_Owsnett Жыл бұрын
Very good.
@jeesanmj9693
@jeesanmj9693 2 жыл бұрын
Heart touching movie All the best team
@dreamreal8465
@dreamreal8465 3 жыл бұрын
Super exordinary performance both are equal & touching script
@pasupathiraj5714
@pasupathiraj5714 3 жыл бұрын
சிறந்த குறும்படம், வாழ்த்துக்கள்.. 🌳🥰🦜🐦👍🙌❤🤝🌱💐
@premilasampathkumar279
@premilasampathkumar279 3 жыл бұрын
Amazing. Film
@radhajagannathan1530
@radhajagannathan1530 2 жыл бұрын
Emotions well portrayed... Emotions speak a lot... Emotions powerful a say...
@johnnavin
@johnnavin 3 жыл бұрын
பேசாத கண்ணும் பேசுமே என்று சொல்லுவாங்களே அது இதுதானா ?🤭 story superb!!!!!!!!!!!!
@saraswathydevi3450
@saraswathydevi3450 3 жыл бұрын
Beautiful movie.. very meaningful
@manjularanihp1293
@manjularanihp1293 Жыл бұрын
Super direction
@styledancefineartsacademyk1891
@styledancefineartsacademyk1891 3 жыл бұрын
Super super super.... Velli thirai iyakkunarah vaalthukal...
@basheerahmed9681
@basheerahmed9681 3 жыл бұрын
கண்ணீரோடு 😭😭😭😭சூப்பர்... சூப்பர்
@sangeetha.nsangeetha.n1790
@sangeetha.nsangeetha.n1790 Жыл бұрын
My husband is mine thank u universe
@itraja2785
@itraja2785 3 жыл бұрын
Unarvai thulliyamaga eduthu kaatum sirantha padam ithu.. Vazhthukal. 👌👌👌
@charm4841
@charm4841 2 жыл бұрын
Who are here after her character as "Sundari"?
@amritavarshankesava2540
@amritavarshankesava2540 2 жыл бұрын
I love the bg so much melting my heart loke a candle
@tharshikarobinson6902
@tharshikarobinson6902 3 жыл бұрын
amazing such a emotional heart touching film...😐
@sangeethasaran455
@sangeethasaran455 2 жыл бұрын
Arumai 👍 kangal kannirill 😭 sundhari act sema super 💐👏🏼👏🏼
@nirmalak3546
@nirmalak3546 2 жыл бұрын
No words. Speechless😭
@abbasali1515
@abbasali1515 3 жыл бұрын
Arumai yana padaippu ❤️ velli thiraiyil ungalai kana aavaludan kathirukkirom ayya.....👍
Maakkal - Emotional Drama Short Film | Varshani Kumaran
35:20
Behindwoods TV
Рет қаралды 174 М.
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Award winning Tamil Short Film | Pen Paadhi Aadai Paadhi | Social Drama
39:36