Maakkal - Emotional Drama Short Film | Varshani Kumaran

  Рет қаралды 176,147

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер
@Behindwoodstv
@Behindwoodstv 3 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@Dhanapal-eq8mi
@Dhanapal-eq8mi Жыл бұрын
Dhanapal
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 2 жыл бұрын
தேடிஎடுத்த கதை,இயல்பான சிறந்த நடிப்பு யாவரும்,வாழ்த்துக்கள் இயக்குனருக்கு
@vinomeenameenavino3677
@vinomeenameenavino3677 2 жыл бұрын
Ethu ennoda kathai nice movie thanks this movie team
@dipischannel8930
@dipischannel8930 3 жыл бұрын
Fantastic short film really super Especially kayal (nivetha acting awesome she looking like lakshmi menon) very pretty girl he is perfect perfect Heroin Material All the best kayal god bless u 💐💐💐
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Awww Thq so much ❤️🤩🙏🏻
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் தம்பிகளா. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும். கிராமங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது .சாதி வேண்டாம் என்று சொல்லவில்லை. சாதி வேண்டும் ஆனால் சாதி வெறி கூடாது. மாக்கள் நல்ல அழகான தலைப்பு. இன்னும் இவர்கள் மக்களாக இல்லை மாக்களாகவே இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது குறும் படம்.
@kasimbhai4290
@kasimbhai4290 2 жыл бұрын
எத்தனை பாரதி வந்தாலும் சாதிக்கு பேதி விடுவதில்லை அனைத்தும் அருமை🎉🎊 நன்றி காசிம் பாய்
@kee-2002
@kee-2002 3 жыл бұрын
Kayal❤ keep growing Nivi akka
@itsmekk8326
@itsmekk8326 3 жыл бұрын
Awosome acting @nive&guna na.... congrats dears
@c.s.palanichriisto3384
@c.s.palanichriisto3384 3 жыл бұрын
Rocking them, Acting Directing, and every thing Really superb touching film Varshini... God bless you..proud of you.. 🎊🎊🎊🎉🎉💥💥💥🎈🎈🎈♥️♥️♥️👏👏👏👍👍
@neelamegam3260
@neelamegam3260 3 жыл бұрын
Nice movie👏👏👏 direction semma.... songs vera level...👏👏👏
@aamjath1097
@aamjath1097 3 жыл бұрын
Super duper fabulous nivy Akka 😎😎😇😄😄😄😇 semma mass
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Awww Thq 🥰❤️
@rockingashik55
@rockingashik55 3 жыл бұрын
Worth ❤good story line.congrats varshini and nivi sis.
@muthussongs
@muthussongs 3 жыл бұрын
இயக்குனர் வர்ஷினிக்கு என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள் என் அம்மாக்கு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு அழித்தர்க்கு மிக்க நன்றி வர்ஷினி
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 3 жыл бұрын
Vera level Broo ❤️
@ramasamyk4958
@ramasamyk4958 2 жыл бұрын
@@kanavaisridhar2627 M K M.ĺķ
@ramasamyk4958
@ramasamyk4958 2 жыл бұрын
.m Kþtt
@_yours_lovingly_sabu_
@_yours_lovingly_sabu_ Жыл бұрын
ல-ள-ழ.... இந்த மூன்றும் வாக்கியம் அல்ல..... எழுத்துக்கள் தான்.... ஆனால் கூற்றின் அர்த்தத்தையே மாற்றிவிடும்......... 💯
@johnnavin
@johnnavin 2 жыл бұрын
காதல் என்பது அன்பின் அடையாளம்! ஜாதி என்பது வன்முறையின் அடையாளம்!💔💔💔💔💔💔💔💔💔💔
@sathishkumars7872
@sathishkumars7872 3 жыл бұрын
காதலிக்கும் ஆண் என்பவன் தன் குடும்பத்தையும் தன் குடும்பத்தில் இருப்பவர்களின் குணத்தையும் சிந்தித்து தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் முடித்து வீடு வரை கூட்டிவந்து இருக்க வைப்பார் திருமணம் முடிந்த சில நாட்களில் தனது உறவினர்கள் அனைவரும் கோபத்தில் இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான் தான் காதலிக்கும் பெண்ணை இந்த ஒரு காதலனும்தனியாக சில நாட்கள் வசித்த பின்பே தனது வீட்டிற்கு அழைத்து வருவான் இந்தக் கதையிலும் உயிரோட்டம் இல்லை திரைகதையிலும் தெளிவு இல்லை அழகாக சிந்தித்து செயல்படவும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் திருமணம் செய்து வீட்டில் கூட்டி வரும் அளவுக்கு காதலனுக்கு வெளியே பழக்கவழக்கம் இல்லையா இல்லை அவளை உழைத்து காப்பாற்றுவதற்கான எண்ணம் இல்லையா அதேபோல ஹீரோவின் தாயார் தன்னை செருப்பால் அடித்துக் கொள்ளும் அளவிற்கு இடமாக இருக்கும் பொழுது அவர்களுக்கு ஜாதியைப் பற்றிய கவலை எதற்கு உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி நல்ல ஒரு இயக்குனராக வாருங்கள்
@varshinik8836
@varshinik8836 3 жыл бұрын
என் தவறை அடுத்த முறை மாற்றி கொள்கிறேன் அண்ணன் 🙏😇நீங்க சொன்ன மாதிரி நான் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறேன் 😇✨️நன்றிகள் அண்ணன்
@divyabharathyaruljothy1398
@divyabharathyaruljothy1398 2 жыл бұрын
Heroin acting spr...she look like Lakshmi menon
@dhanakotidhanakoti3064
@dhanakotidhanakoti3064 3 жыл бұрын
Nice and hard working acting super rialli very nice congratulations all actors all the best God bless you
@NanjuAradhya3579
@NanjuAradhya3579 3 жыл бұрын
congratulation DIRECTOR VARSHINI Madam
@kumaresankumaresans3551
@kumaresankumaresans3551 3 жыл бұрын
SKP AMMAN FILMSன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக அருமையான சிந்தனை ஆழமான கருத்து நன்றி வாழ்க வளமுடன்
@ravisankarravisankar4640
@ravisankarravisankar4640 3 жыл бұрын
Spr acting nivetha 👌👌👌
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Thq ❤️🤩
@theerkasundari5332
@theerkasundari5332 3 жыл бұрын
Hero, Heroine, Hero's dad acting vera level 👏👏👏👏👏
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Thq ❤️
@sureshc.3036
@sureshc.3036 3 жыл бұрын
Nivi!! your acting was so beautiful and realistic
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Nandrigal 🤩🙏🏻
@Preethi_Preetz_143
@Preethi_Preetz_143 3 жыл бұрын
My dear sneha as (Veni), we are all very well know that you are stepping up into this cinefield now... Sticky with this mind and go flow like a river... A hearty congrats to u dr❤ awaited to see you in next-next level😌🤗
@snehanetic4486
@snehanetic4486 3 жыл бұрын
Thanks da
@shakinapraneshofficial3657
@shakinapraneshofficial3657 2 жыл бұрын
Very good 👍 love story ❤
@RaviRavi-gz7nk
@RaviRavi-gz7nk 3 жыл бұрын
Super ❤👌👌👌
@momdadproduction6867
@momdadproduction6867 3 жыл бұрын
Best of luck nivi super acting 👏👍👌😀
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Thq 🤩❤️
@spdkaviviews7401
@spdkaviviews7401 3 жыл бұрын
Congratulations 👏 Sneha
@kameshlee9266
@kameshlee9266 3 жыл бұрын
Nivy akka❤️🖤💥
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
🙏🏻🤩
@rakeshdhilip8194
@rakeshdhilip8194 3 жыл бұрын
@@nivynivethanivynivetha5042 super ma😇✌... Wish u to do more.. At cine filed 💐
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Sure Thq bro 🤩❤️
@ashwinpaulthomas
@ashwinpaulthomas 3 жыл бұрын
Congrats Director Varshini!❤️✨
@selvarani3298
@selvarani3298 3 жыл бұрын
Guna super da Thambi 👌🏻👌🏻👌🏻 Acting 👌🏻👌🏻👌🏻
@chaisatheultimate431
@chaisatheultimate431 3 жыл бұрын
Guna brother always awesome da❤️❤️❤️❤️❤️❤️❤️
@lonelysparrow3338
@lonelysparrow3338 3 жыл бұрын
நல்லா இருக்கு யா படம்....
@Mrs.Ammu_Arul
@Mrs.Ammu_Arul 3 жыл бұрын
Nice Film.. 😍Guna dude Prove&improve his acting standard in every films🤝🏻.. Varshini's efforts of Socialistic Content is Fantabulous🤗.. Nivi's Beauty & talent gng to Reach more heights.. All The best Nivi💕.. Spcl mention to Appa character (spr acting🤝🏻) I think he is one of the actor in Barathiraja's "Thekkithi ponnu".. All the Best to Whole team.. Reach more heights..
@praveenshanmugam8826
@praveenshanmugam8826 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ❤️❤️❤️❤️ vera level vera level
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 2 жыл бұрын
Really superb! First appreciation for the heading itself Varshini ! Well done dear!keep on rocking! Niveda's acting is super!She will also have a bright future!
@khita7melhri691
@khita7melhri691 2 жыл бұрын
Kk
@kalakala7167
@kalakala7167 3 жыл бұрын
Nivy ma super❤ cutie 👏👏👏👏
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
❤️🤩
@theerkasundari5332
@theerkasundari5332 3 жыл бұрын
Superb, it's paining at the end😭😭😭
@roselinerose3171
@roselinerose3171 2 жыл бұрын
Super short film.... Keep it up...👌👌👍👍
@jeyachandran6742
@jeyachandran6742 3 жыл бұрын
Machi guna vera11 keep rocking machi 💗
@momstaste3691
@momstaste3691 2 жыл бұрын
அற்புதம் வாழ்த்துகள்
@thulasivijayakumar3349
@thulasivijayakumar3349 2 жыл бұрын
Superb 👌👌👌👌👌
@aishwaryashankr3168
@aishwaryashankr3168 3 жыл бұрын
Good job Director. Varshani
@mounikakarthik7304
@mounikakarthik7304 2 жыл бұрын
Nice concept thank you so much 😊
@rajendransekaran5925
@rajendransekaran5925 2 жыл бұрын
மாக்கள் ... நல்ல திரைக் கதை ..சாதிய கொடுமை எவ்வளவு வன்மம் என்பதை ஒரு குடும்பம் முலமாக அழகாக படம் பிடித்துள்ளார் இயக்குனர் ..இயக்குனருக்கும் ,அவர் பட குழுவினர்க்கும் எம் வாழ்த்துக்கள் .. விஷம் கொடுத்து கொல்லும் இவர்களை போன்ற சாதீ வெறியர்கள் தனை வீட்டுக்குள் பூட்டிய கதாநாயகன் அன்பு வீட்டுக்கு தீ வைத்து கொளுத் தி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..அவர்கள் உயிர் பிழைப் பிதால் ..மீண்டும் சாதி உயிர்த்து விடும் ..பிழைத்து விடும் ..
@manikandank3976
@manikandank3976 3 жыл бұрын
Superb...
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Super...super....no words.
@punithavallipunithavalli355
@punithavallipunithavalli355 2 жыл бұрын
Semma super👌👌👌👌 👌👌👌👌👌👌👌
@joshighasrinp7014
@joshighasrinp7014 3 жыл бұрын
Awesome 🥺❤️ Congratulations Director Varshani akka ✨
@vadachennaiyakesh9658
@vadachennaiyakesh9658 3 жыл бұрын
Congratulations varshini full filled village movie. Keep on going, all the frames are good. Sriram bro ❤ semma, moorthy bro vera level ❤❤.
@maheshmahadevan8029
@maheshmahadevan8029 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வர்ஷினி சூப்பர்
@venkatesanmunisamy6693
@venkatesanmunisamy6693 2 жыл бұрын
Congratulations to the team.keep it up
@bhagyalakshmi3258
@bhagyalakshmi3258 3 жыл бұрын
Swag Nivi and co... Keep going ahead
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Thq dear❤️🤩
@sanjanasansanju6552
@sanjanasansanju6552 3 жыл бұрын
Guna ❤️❤️❤️ osm👌👌👌
@camalrajan8003
@camalrajan8003 3 жыл бұрын
Nice movie .. intresting
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Sir thq🤩❤️
@af1nandhun.v441
@af1nandhun.v441 2 жыл бұрын
Vera 11 guna Annaa ❤️
@muthupapaboopathi9246
@muthupapaboopathi9246 3 жыл бұрын
Superb nivi
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Nandrigal 🙏🏻
@thamizhanvignesh1307
@thamizhanvignesh1307 3 жыл бұрын
Mapla guna vuku வாழ்த்துக்கள்
@pradhiksha1510
@pradhiksha1510 3 жыл бұрын
🥺 awesome movie dear ❤️
@studiord9725
@studiord9725 3 жыл бұрын
Great work... Keep rocking.. 💐..
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 2 жыл бұрын
பார்க்க வேண்டாம். 06 02 2022.
@marysukia3207
@marysukia3207 2 жыл бұрын
😭😭😭😭😭 வாழ்த்துக்கள் சகோதரி ❤️
@ramanp7965
@ramanp7965 3 жыл бұрын
I love very much the way of acting and other motions...
@durkasrir9282
@durkasrir9282 3 жыл бұрын
Nice short film.... Conclusion detail panirkalaam
@thottamani5652
@thottamani5652 3 жыл бұрын
Wow nice story... Super 😘
@mohammedfuzal401
@mohammedfuzal401 3 жыл бұрын
Great to witness
@kaniparthikaniparthiban2612
@kaniparthikaniparthiban2612 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@SaiNareshkumar831
@SaiNareshkumar831 3 жыл бұрын
Congrats joshap bro
@Josephkeyz08
@Josephkeyz08 3 жыл бұрын
Thanks brother
@bothanraj917
@bothanraj917 3 жыл бұрын
Congrats team
@gokulk6180
@gokulk6180 3 жыл бұрын
Tirupattur people any one
@growmore6215
@growmore6215 3 жыл бұрын
🙌🙌🙌
@rakeshdhilip8194
@rakeshdhilip8194 3 жыл бұрын
Nan irukkan bro ❤
@rakeshdhilip8194
@rakeshdhilip8194 3 жыл бұрын
Even Heroine too namba Tirupattur
@monichalli8448
@monichalli8448 2 жыл бұрын
@shobanabalan9380
@shobanabalan9380 2 жыл бұрын
Me also tpt
@jayarajramya9157
@jayarajramya9157 2 жыл бұрын
Superb story
@hollotv3093
@hollotv3093 2 жыл бұрын
எங்க உசிலம்பட்டி மொழி அருமை
@ravitheop5410
@ravitheop5410 3 жыл бұрын
Super
@pushparanimaniyam8300
@pushparanimaniyam8300 2 жыл бұрын
நேரில் பார்த்தது போல் இருந்தது இந்த குறும்படம் சாதி வெறி பிடித்து அலையும் இந்த சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு தமிழ் படம்
@ranjandavidm2396
@ranjandavidm2396 Жыл бұрын
Super kaa.... Naa tha anosh
@srimurugan5343
@srimurugan5343 3 жыл бұрын
Katha ennum konjum convey panirukalam but making awsome and director kitta visual sense eruku valthugal
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
W0RTH 7 🌟🌟🌟🌟🌟🌟🌟s
@currentnews3932
@currentnews3932 3 жыл бұрын
Nagarasampatti location my village 🔥🔥🔥🔥🔥
@selvamuthukumar4507
@selvamuthukumar4507 Жыл бұрын
Hiroyin natippu super
@raduvedi
@raduvedi 10 ай бұрын
Very beautifully made! Why make such a storyline in 21st century I don’t understand 😢. The artists and the director and every thing is so good but the storyline is very sad for this new age of AI
@pownkumar3010
@pownkumar3010 3 жыл бұрын
Film superb....nalla concept but oru (powerful) dialogue irudhuchina semaya irundhu irukum..... dialogue is important because the dialogue only speak about an after releasing the film.
@rajsn6877
@rajsn6877 3 жыл бұрын
,screen play super....
@SaranyaS-yv3ud
@SaranyaS-yv3ud 3 жыл бұрын
Los 🔥 🔥 🔥
@motionlabs2193
@motionlabs2193 Жыл бұрын
❤🎉🎉
@Ajithmuni
@Ajithmuni 2 жыл бұрын
So nice
@saraa8175
@saraa8175 3 жыл бұрын
Supper guns acting supper
@queenseema3847
@queenseema3847 6 ай бұрын
🎉❤
@construction.doctor
@construction.doctor 3 жыл бұрын
Keep going da mpla @guna
@rajucrush4205
@rajucrush4205 3 жыл бұрын
Nivi akka fan .... 🤗🥰
@Sarankumar690
@Sarankumar690 3 жыл бұрын
Nice acting nivi keep going😊
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
Thq bro ❤️🤩
@santhoshstm2902
@santhoshstm2902 8 ай бұрын
சாதி அதை தான்டி ஏழை பென் ஏழை பையன் என்ற வேறுபாடு இந்த சமூகம்.......
@shilpaparashuram2440
@shilpaparashuram2440 3 жыл бұрын
Super movei na 😭
@kutty_edits_22
@kutty_edits_22 2 жыл бұрын
❤❤❤
@williamjoseph103
@williamjoseph103 9 ай бұрын
Katumerandikal pooh!
@everythingvisible8095
@everythingvisible8095 3 жыл бұрын
I have doubt about that girl slang madurai slang mixed with chennai 's slang..
@subharajendran279
@subharajendran279 3 жыл бұрын
Superya guna
@videoentertainment3012
@videoentertainment3012 3 жыл бұрын
👍👍👍👍👍
@ashanthias3358
@ashanthias3358 2 жыл бұрын
👍👋👌
@ayeshamubarak7345
@ayeshamubarak7345 3 жыл бұрын
Nivi ur acting is too natural and there is no artificial in that !! 👏Keep rocking my girl 😍❤️@nivynivetha
@nivynivethanivynivetha5042
@nivynivethanivynivetha5042 3 жыл бұрын
🤩❤️ Thq baby
@nivethakumar6450
@nivethakumar6450 3 жыл бұрын
Nice Akka semma ❤️❤️❤️
@currentnews3932
@currentnews3932 3 жыл бұрын
You cute
@shinewellcreations4742
@shinewellcreations4742 2 жыл бұрын
@@nivynivethanivynivetha5042 excellent talent ..wishes from Malaysia
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 9 ай бұрын
😢😢❤❤😂❤❤❤
@santhaguru2137
@santhaguru2137 3 жыл бұрын
My congratulations
@lalithav5175
@lalithav5175 2 жыл бұрын
Good movie M.S,V Bangalore
@mohanraj2357
@mohanraj2357 2 жыл бұрын
கண்ணீரே வந்துடுச்சு
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
SUBJECT 112 | Tamil Psychological Crime Thriller Short film
29:06
Subash Charan Ganesan
Рет қаралды 62 М.
Ultra Deluxe | Full Length Movie | Hari Baskar
2:09:36
Hari Baskar
Рет қаралды 408 М.
Thaamirabharani | Tamil Full Movie | Vishal | Prabhu | Muktha | Nadhiya | Nassar
2:33:35
United India Exporters
Рет қаралды 3,6 МЛН