ஹரி ஓம்.நமஸ்காரம்.உங்களோட ஒவ்வொரு உபன்யாசமும் கேட்க கேட்க போதும் என்றே தோணலை மிக்க நன்றி.அயோத்யா பெருமை மிக அற்புதம்.
@malathimkv46314 ай бұрын
,ஹரி ஹோம் அயோத்யா வைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை தங்களுடைய உபன்யாசம் எல்லாம் ஏதாவது ஒரு தகவல் தருகிறது தன்யோஸ்மி ஸ்வாமி
@jyothiajayan96924 ай бұрын
Great Sir...really superb...Greetings and prayers 🙏
@JayaKk-w8t4 ай бұрын
டாக்டர் வெங்கடேஷ் ஜி திருமங்கை ஆழ்வார் திருவள்ளியங்குடி பத்து பாசுர விளக்கம் மிக அருமை தசரதன் கௌசல்யா புதல்வர்கள் ஸ்ரீ ராமன் லட்சுமணன் பரதன் சத்துருக்கன் அயோத்தி அயோத்தியில் புதல்வர்கள் அயோத்தி நாம் சென்றாலும் வைகுண்டம் சென்றதற்கு சமம் அவ்வளவு அருமையாக விளக்கம் சொன்னீர்கள் தேங்க்யூ டாக்டர் ஜி வெங்கடேஷ் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼❤️😁