அயலவரின் குற்றசாட்டு 😡😱 | யாரை நம்புவதென்றே தெரியவில்லை | Tamil | SK VLOG

  Рет қаралды 86,905

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 281
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
மிகவும் சிறப்பு கிருஷ்ணா நகைச்சுவையான விசாரணை .. தனது கடமையானது சரியான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்று ‌ கிருஷ்ணா ‌ எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது....👍👍
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
போராமை ஒரு பொல்லாத நோய், ஒரு பெண்ணை இழிவாக கதைப்பது தவறு இப்படிப்பட்டவர்கள் சிந்தித்து பேசுவது நல்லது.
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
❤❤ nice 👍
@sanasana1103
@sanasana1103 Жыл бұрын
Hi sk anna and anuhsan anna and your all family நல்ல காரியம் அண்ணா படிப்புக்காக செய்றீங்க ரொம்ப நன்றி அண்ணா அதுபோல உதவி செய்த ஐயாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் உங்கள் அனைவரையும் இயேசப்பா ஆசிர்வாதிப்பாராக
@ourcelebrity1774
@ourcelebrity1774 Жыл бұрын
முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து உறவுகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம் .🙏🙏🙏 ஓம் சாந்தி Brother your great service ❤❤❤❤
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 Жыл бұрын
🙏🙏🙏
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
கிருஷ்ணவணக்கம் முதல் முள்ளிவாய்க்கால் நம் உறவுகளுக்கு அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகிருஷ்ணா ஆண் துணை இல்லாதகுடும்பம்அந்தப் படியா இவங்களுக்கு காணி தான் முக்கியமா அவசியம்ஒரு சிறிய காணியை வேண்டி கொடுத்தீர்கள் என்றால்அக்கா நான்கு பெண் பிள்ளைகளுடன் பாதுகாப்பாக இருப்பார்நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@navamgunam7096
@navamgunam7096 Жыл бұрын
கிருஸ்னா உமது பணிமென்மேலும் தொடரட்டும். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. அனுசனையும் ஆசீர்வதிப்பாராக.....❤❤❤
@sameerahalith-us1wt
@sameerahalith-us1wt Жыл бұрын
தம்பியின் நகைச்சுவைக்கும், குதர்க்கமான கேள்விகளுக்கும் நான் அடிமை
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
நானும் அடிமை.
@lathasritharan8935
@lathasritharan8935 Жыл бұрын
கிருஷ்ணா மகன் உங்கள் பகிடிகளுக்கு சிரிக்கிறதா , அழுகிறதா என்று தெரியவில்லை😂😂😂😂😂. உங்கள் நகைச்சுவையுடன் கூடிய கதைகள் ரொம்ப சுவாரிஷ்யமாக இருக்கும்❤❤❤. சுப்பர் மகன்❤️❤️. படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் மகன் ❤
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Жыл бұрын
இந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முடிந்த உதவிகளை செய்ய முயற்சி எடுப்பதற்காக நன்றி God bless you & your teem
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தம்பியா ...உள் மனதில் இருந்து சொல்கிறோம் ....பிள்ளைகள் படிக்கக் கூடிய பிள்ளைகள் ...அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ...அவர்களின் வாழ்வுக்காக இந்த தாய் உழைப்பதற்காகவும் ...நிச்சயமாக இவர்களுக்கு நிலத்துண்டு/ காணித்துண்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் .அது அவர்கள் அது நேரத்தையும் அதாவது தூரத்தையும் அவர்களது களைப்பையும் குறைக்கும். அதை நேரம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் நல்லதாக அமையும். நிச்சயமாக அதனூடாக இவர்கள் பயன்படு பெறுவார்கள் ...எல்லோருமாக முயற்சி செய்வோம். ஆண்டவனும் துணை இருப்பார். தேவதைகள் வாழும் வீடு இது. அந்தக் குழந்தைகளை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
நன்றி அண்ணா
@ganeshgowri7053
@ganeshgowri7053 Жыл бұрын
​@@skvlog4735anna kurai ninaikka vendam intha akka irukkira nilaiyila than nan irukkiran ennoda amma ennoda pillai nan maddum than irukkiram vadakai veedu enakku velai thodda velai athuvum kidaikkira neram tham personal prachchanai kal niraiya irukku hasband ennai viddu poi viddar avaralaiyum enakku entha oru uthaviyum illa ennoda veedda paththa theriyum ennai ellarume jarum illai endrathukkaka ennai emaththi vidranga avamanama irukku ennoda pillaiyoda padippu silavu kooda ennala seiya mudiyela ungalala mudintha uthaviya seiya mudiyuma
@niroananth2407
@niroananth2407 Жыл бұрын
Ganesh Gowry you have to call him
@ganeshgowri7053
@ganeshgowri7053 Жыл бұрын
@@niroananth2407 eppudi call panrandu theriyala anna krishna anna da nomber irukku but call panna mudiyala
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
குழந்தை தேவதை மாதிரி இருக்கிறார் ....நன்றாக படியுங்கள் செல்லம். குடும்ப நிலையை உணர்ந்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
உண்மைதான் ஒரு பெண் இரண்டாவது திருமணம் செய்வது தவரு இல்லை ஆனால் வருபவன் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது இருக்கும் சுமைய்க்கு இன்னும் சுமைதான் 🙏🙏🙏😇😇பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை பாவம் 🙏❤️❤️🌹🌷
@suthasuthan2258
@suthasuthan2258 Жыл бұрын
நகைச்சுவையான கேள்வி பதில் கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடரட்டும் ❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
எங்கள் கிஷ்ணாவின் அன்பு நிறைந்த கதை சிரிப்புக்கு தான் எல்லாரும் அடிமை வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு வாழ்வாதரம் ஓகே, காணி வேண்டிக்கொடுப்பதும்ஒஓகே, வீடு கட்ட வேண்டுமே??? கிஷ்ணா என்ன முடிவு செய்தாலும் சரியாய் இருக்கும். வாழ்த்துக்கள்.
@binthnizar9844
@binthnizar9844 Жыл бұрын
அண்ணா உங்கள் பகடிக் கதைகளுக்கு நான் அடிமை உங்கள் பகடிக்கதைகளைப் பார்த்து அதிகம் சிரிப்பது தான் வேலை நன்றி அண்ணா
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அந்த சகோதரிக்கு உதவியதற்கு நன்றி சொல்கிறோம் அவர்களுக்கு உதவிய அந்த அந்த பெரியவரும் நாங்கள் நன்றி சொல்கிறோம் ஆனாலும் உன்னுடையஇந்தப் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி வரும் கர்த்தருடைய கிருபை உங்களோடு எப்போதும் இருக்கட்டும் ஆனால் உன் பணி தொடர்ந்து கொண்டே இருக்க உன்னை நம்பி உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் வாழ்த்துக்கள் சொல்லி தூரம் என்று சொல்லுகிறோம் கிருஷ்ணா நீ போகிற இடங்களிலெல்லாம் நன்மை மாத்திரமே நடக்கும் அதுவும்கஷ்டப்படுகிற உறவுகளைத் தேடி நீ போவது கர்த்தருடைய கிருபை தான் உன்னை கர்த்தர் ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் உன் கண்களில் கஷ்டப்படுகிற குடும்பத்தை காட்ட நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துகொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரனே
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
@sayansayanthan6416
@sayansayanthan6416 Жыл бұрын
உதவிய ஐயா விற்கும் கிருஷ்ணா சகோவிற்கும் நன்றிகள் 🙏🙏
@jsa27
@jsa27 Жыл бұрын
தம்பி உங்கள் நகைச்சுவை அருமை.உங்கள் கள்ளமில்லா உள்ளம் நேர்மைதான் எங்களுக்கு பிடித்தது. வாழ்த்துக்கள்.
@SathurdeenMohammed-vp1qp
@SathurdeenMohammed-vp1qp Жыл бұрын
Nalla vidayam seihirhal valthukkal krishna
@fasmyrock528
@fasmyrock528 Жыл бұрын
உதவிகளை பெற்று கொடுப்பது மட்டுமின்றி அவர்கள் கிடைத்த உதவிகளை சரியான முறையில் அதனைபயன்படுத்திருக்கின்றார்களா என்பதனை பரிசோதித்து பார்ப்பது பாரட்டுக்குரிய விடயம் வாழ்த்துக்கள் சகோ❤
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Жыл бұрын
தம்பிஉங்கள்மனதுக்குதோன்றும். நல்லவழியைஅவர்களுக்குஅமைத்துகொடுப்பதே. நலமாக. அமையவேண்டும். அவர்கள்வாழ்வுக்குஉதவியவர்கள்அனைவருக்கும். தமபிகிருஷ்னா. தம்பி. அனுஷன். அனைவருக்கும். நன்றியும். வாழ்த்துக்களும். இறைவன். எப்போதும். உங்களுக்குதுனையிருப்பார். வணக்கம்
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️❤️👍👍👍நீக்கள் செய்ற பனி எத்தனை ஏழைகள் வாழ்வு வளம் பெருது 👍👍👍👍உதவி செய்த உறவுகளுக்கு நன்றி ❤️
@NimalaVasanthan
@NimalaVasanthan Жыл бұрын
உங்களுடைய சுவாரஸ்யமான பேச்சுக்கு நாங்களும் அடிமை
@jebasekar473
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. This video super. Krishna எது செய்தாலும் நன்றாக தான் உள்ளது .Krishna சிரிப்பு fine. Praise the lord. Amen.
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்களுடைய பகிடீயான கேள்விகளைப் பார்த்து ரொம்பவே ரசித்து சிரித்தேன்
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
🙏
@YALINIYALINI-fy3wu
@YALINIYALINI-fy3wu Жыл бұрын
பாவப்பட்ட ஃபேமிலிக்கு கிருஷ்ணா நீங்க உதவி செய்றீங்க மிக்க நன்றி அதே மாதிரி உங்களுக்கு உதவி செஞ்ச அந்த முகம் தெரியாத நண்பர்களுக்கும் மிக்க நன்றி
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா அனுஷன் நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி இந்த. குடும்பத்துக்கு உதவி கொடுத்தமைக்கு நன்றி
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்த ஆஸ்திரேலியா ஐயாவின் துணைவியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் .....ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம். 🙏🙏🙏🙏
@nesanshanthy9228
@nesanshanthy9228 Жыл бұрын
நல்ல பகிடியாகக் கதைக்கிறீங்கள் பாா்க்க மிகவும் சந்தோஷமாயிருக்கிறது ஏன் என்றால் கவலையோடு இருப்பவர்களுக்கு இது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்
@Latha641
@Latha641 Жыл бұрын
அருமை உங்கள் நகைசுவை கலந்த அக்கறையான பேச்சு மிக சிறப்பு 👌.நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகின்றோம் தம்பி❤🙏
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
நகைச்சுவையான கேள்வி பதில் வாழ்த்துகள் கிருஷ்ணா ப்ரோ
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
அக்காவிற்கு வேற காணி இருந்தாலும் .இப்போது அவர்களுக்கு சொந்தமாக ஒன்று இருக்கத்தான் வேண்டும் . பாவம் பெண் பிள்ளைகள் இருக்கிற இடம் கட்டாயம் அதுகளுக்கு உதவி கட்டாயம் தேவையான ஒரு விடயம்.நன்றி அண்ணா.❤❤❤❤❤❤❤❤
@momme3656
@momme3656 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சும் சிரிப்பும் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது❤ அதுபோல உங்கள் சிறப்பான உதவும் பயணம் தொடர வாழ்த்துக்கள்❤❤❤
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq Жыл бұрын
வாழ்த்துக்கள் ஏழைகள் நாயகன் உங்கள் குரல் கேட்டு அறிந்து கொள்ள சிலர் அறிந்து கொள்ளும் நிலையில்இருக்கிறார்கள்மந்தில்இடத்தில்சிலர்யூட்டிப்பில்படம்பிடித்துதாங்கள்உழைக்கிறார்கள்என்றுசொல்கிறார்கள்இந்தடத்தில்உங்கள்திறமையைகாட்டுங்கள்மேமாதம்நீதிக்குதலைவணங்குமேலும்அனைத்துஉறவுகளில்ஒருவன்மேமாதம்கடவுள்துணைஎன்றுமேமாதம்
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
சிறப்பு கிருஷ்ணா நகைச்சுவையான விசாரணை வாழ்த்துக்கள்😆😆😆😃
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தங்கச்சி ஆள் கடத்தல் கவனமாக இருங்கள் ..சகோதரங்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
Krish your jokes brilliant I like so so much because unmaikkum naan vai viddu manasara sirikkiran thanks a lot Krish 🫶🏻🫶🏻🫶🏻🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் சரியான முறையில் விசாரித்துச் செயல்பட்டதற்காய் நன்றி
@theepanentertainments6198
@theepanentertainments6198 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும்
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 10 ай бұрын
Excellent fact finding at the same time sympethetic.Excellent coformation of facts.This is very essential to help donors to provide assistance generously😢
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
வழமைபோல 😂💯👏👍🙏❤️😜🤝 பிள்ளைகள் எதிர்காலம் கருத்தில் கொண்டு காரியமாகட்டும் 👍❤️
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Mekavum santhosam krishna Vaalthukkal tambiya God bless you guys ❤❤❤
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr Жыл бұрын
இறைவனுடைய செயல் ❤❤❤❤❤
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்்..மகன்கள்..அருமையான..விடயம்..நன்றி..வாழ்த்துக்கள்.. ❤❤❤💕
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼
@sujithisa200
@sujithisa200 Жыл бұрын
உறவுகளுக்கான என் பனிவான வேண்டு கொல் நீங்கள் மனசு வச்சா அந்த அக்காவுக்கு காணி வேண்டி குடுக்க முடியும் 🙏🙏🙏🙏🙏
@vahisan9054
@vahisan9054 Жыл бұрын
கிருஷ்ணா.....நீங்கள் நல்ல ஒரு மனிதர்..😊 உங்களை போல் கள்ளம் கபடமற்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவ் உலகில் மிகக் குறைவு. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🥰
@majurankunapalasingam5179
@majurankunapalasingam5179 Жыл бұрын
❤❤
@suganthi9677
@suganthi9677 Жыл бұрын
Unmai Krishna you are 💎
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
வணக்கம் தம்பிகளா! அக்கா இங்கு இருப்பது அவாவின் தொழில் சார்ந்தும் பிள்ளைகள் படிப்பு சார்ந்துமே கட்டாயம் அவர்களுக்கு ஒரு காணி தேவைதான். கிருஷ்ணா இதுபோல் பம்பலும் பகிடியும் சிரிப்புமாய் இருப்பதே எமக்கு சந்தோஷம். உதவிய ஐயாவுக்கு நன்றிகள், தம்பி கிருஷ்ணா தம்பி அனுஷான் இருவருக்கும் நன்றிகள்.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
அந்த பிள்ளைகள் பாவம் கிருஷ்ணா. நீங்கள் காணி வாங்கிக் கொடுங்க . அவர்களுக்கு உதவி வரப்போகின்றது என்று பொறாமை. அதுதான் உண்மை. அவர்கள் சரியான பாவம். உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள். உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ஐயா. கிருஷ்ணா உங்கள் உதவிக்கு கோடான கோடி நன்றிகள்.
@santhja
@santhja Жыл бұрын
She really needs your help please help them Krishna🥰
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Super sk ❤ god bless you child 🙏 🙏 🙏
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Thank you for advising & helping people, simple, humble & common good ✅ Jealousy, arrogant & too selfish ❌ When everyone gets better, city alive, when city alive, whole country alive,then the country is self sufficient. Very sad to see, our people go to unwelcome countries to do slave labour, this bad reputation for our country
@arulsathya8499
@arulsathya8499 Жыл бұрын
தங்கச்சி சொல்வதெல்லாம் உண்மைதான்.
@jsnkwojsone6253
@jsnkwojsone6253 Жыл бұрын
மூன்றுபெண்பிள்ளைகள்யிருக்கு பறவாயில்லைபாவம் உதவுங்கள்
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
God bless you Krish ❤️❤️❤️
@kumananmanchu1353
@kumananmanchu1353 Жыл бұрын
தம்பி அடுத்தவரது மனம் நோகாதபடி கதைத்து கடமைகளை செய்வது பாராட்டத்தக்கது.
@amwajiha
@amwajiha Жыл бұрын
Super sk& comedy 😅😅😅👌👌👌😘😘😘good job sk God bless you 🙏
@هداوي-ي1و
@هداوي-ي1و Жыл бұрын
😂😂😂kirisna sirijude kelvi ellam keddudingka puthisali pulla ningka nella arokiyama 100 vaeusam thandi irukkanum kirisna ❤❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Good luck children must contenu their studies and come to the good position take a good job luck after you and your family
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Sk unkada unmayana pessu therivu ellame👍💯💕🥰♥️
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா நன்று மிக்க நன்று நன்றிகள் 🙏🙏🙏
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Anushan. Video good. You. Are. Helping. Need. To. This. Family. Thank. You. God blessing. Take. Care
@PalinySamayal
@PalinySamayal Жыл бұрын
Super கிருஷ்ணா❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
You are looking handsome with this shirt. And you lost beautiful tummy. ❤
@SureshAnushka
@SureshAnushka Жыл бұрын
உதவிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ❤️🎉🥰 உதவிக்கு தகுதி உடைய குடும்பம் கிருஷ்
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
God Bless You All
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
Dear brother Krishna, you and your friend are doing a great job 👏 👍 👌 🙌 May God keep you happy , healthy and safe. May God fulfill all your needs 🙏 ✨️ ♥️ Good to see 👀 this family again .Our thanks to Uncle who helped these children to get a new bicycle 🚲. Dear Lord Jesus Christ please give peace and happiness to the persons who had helped this family. 🙏 Amen 🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தங்கச்சி டியூஷன் ...ரிவிஷன் கிளாஸ் போக பணம் கட்டுங்கள் அண்ணாவிடம் வாங்கி ...நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கிறோம் செல்லம். 🙏🙏🙏
@selvamanykunenthiran762
@selvamanykunenthiran762 Жыл бұрын
வரலாறை மறக்க வேண்டாம் நண்றி .
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
உன்மையாக அந்த அக்கா மிக பெரிய கஸ்ரத்தில் இருந்து பிள்ளைகளை நன்றாகவே படிக்கவைக்கின்றா வாழ்த்துக்கள் அக்கா என்னதான் இருந்தாலும் ஆண் துணை இன்றி சாப்பிடுவது இப்ப உள்ள நிலமையில் கஸ்ரம் இந்த நேரத்தில் தம்பி கொடுக்கும் உதவி மிக பெரியது. அதுபோல் காணியும் கிடைத்தால் சந்தோஷம். உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றி இறந்த அம்மாவின் ஆத்மா வேண்டி இறைவனை வேண்டுகிறேன் ஒம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 தம்பிக்கு என் சாந்த தன்றி
@thirumaranvinushan
@thirumaranvinushan Жыл бұрын
Lumala cycle வாங்குங்க என்று சொல்லி குடுத்து இருக்கலாம் bro Style வேண்டும் என்று வேறு cycle வாங்கினால் அதன் ஆயுள் உம் குறைவு அத்துடன் doubles போகவும் கடினம்.
@rilwanking9668
@rilwanking9668 Жыл бұрын
Men melum valara valthukal broma❤️
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
God bless you my lovely Krishna Anna ❤❤❤❤❤❤❤❤❤❤
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
கிருஸ்ணா உங்கள் நல்ல கேள்வி நிங்கள் எடுக்கும் முடிவு எல்லாம் சரியாகத் தான் இருக்கும் பெண் பிள்ளை பாவம் கஸ்டத்துக்கா அண்ணாவாக நினைத்து உங்களிடம் வந்து கதைத்து இருக்கு
@vinayagamoorthythambipilai6719
@vinayagamoorthythambipilai6719 Жыл бұрын
பாபாவின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்
@satkunarasasivasubramaniam9025
@satkunarasasivasubramaniam9025 Жыл бұрын
Krishna u did Akka good job. Thanks Krishna and help people. I did other comment plz read and help.
@saki61892
@saki61892 Жыл бұрын
Good works Sk,God bless you
@nalayinysivakurunathar9845
@nalayinysivakurunathar9845 Жыл бұрын
Congratulations ❤
@aronanthonypillai2975
@aronanthonypillai2975 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிர்ஸ்னா
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirishna unmaijil avarkal kastam than antha akka pillaikalai nanraka padikka vykira um kathyje avarkalukku marunthu super antha akkavum nanraka kathykura god bless kirishna 🙏🙏👌
@bairathymani
@bairathymani 5 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா&அனுஷான் வாழ்த்துக்கள்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
தொடர்ந்து உமக்குஎப்பிடி நகைச்சுவை வரருகிறது நானும் கதைச்சுப்பாக்கிறன் சிரிக்கிறாங்கள் இல்லை
@AnushaAnusha-w2o
@AnushaAnusha-w2o 10 ай бұрын
Good job brother ❤
@RaR660
@RaR660 Жыл бұрын
கானிய வாங்கி கொடுக்கலாம் விலைய குறைத்து வாங்கினால் நல்லம் பொறாமையில் பலர் பலதும் கதைப்பாங்க அவங்க பாவம்
@balakumar5565
@balakumar5565 Жыл бұрын
முதல்ல 10 சேவல்குச்சுகல்ள் 2 மாதகஞ்சுகள். 5 முட்டை இடுரகோழி + ஒரு சேவல். இவர்கள் வீட்டுக்கு மரநாய் வருவதில்லை என்றால், ஒரு பூவரச மர்ம் கானும். கூடு பிறகு போடலாம்.
@badurdeenbadurdeen1138
@badurdeenbadurdeen1138 Жыл бұрын
Good job 😊
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
" when we surrender to the TRUTH The universe will surrender to us"
@makilini1410
@makilini1410 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுடைய கேள்விகள் சூப்பர்
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
சூப்பர் தம்பி நல்ல பகுடி தம்பி
@karkarnan5007
@karkarnan5007 Жыл бұрын
ஏன் தம்பி முல்லிவாய்கால்லுக்கு போகல்ல நான் எதிர்பாத்த அந்த விடியோ வரல்ல
@abiaston5720
@abiaston5720 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர்பில்.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அருமையான நகைச்சுவையான பதிவு. அந்த பிள்ளைகள் எதிர்காலம் சிறக்க 🙏🏽.🙏🏽🙏🏽
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
நல்ல உள்ளங்களுக்கு 😇😇😇❤️❤️❤️❤️ரொம்ப நன்றி 🌹🌷🌷🌷
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
நீதிபதியின் விசாரணை இரசிக்ககூடியதாகவும் முக்கியமானதாகவும் சிறந்த முறையிலும் இருந்தது.👍🙏
@ohmsai5413
@ohmsai5413 7 ай бұрын
ஓம்சாகிராம்-ஜொய்சாகிராம்👌👌🇶🇦
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 9 ай бұрын
Happy Krishan 👍
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தம்பி காணி முக்கியம் !
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 33 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 24 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 84 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 33 МЛН