At The Age of 30+...Acted Age 60+... Legend ✨..Universal Hero ✨🌟🙌
@thayumanavanthayu5737 Жыл бұрын
எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படம் இசை இயக்கம் நடிப்பு
@MAHENDIRANGLOBALTV6 ай бұрын
🎉
@pravinmurthy Жыл бұрын
Arguably amongst the top 3 Indian movies ever made!! - Kamal - Mani Ratnam - Ilayaraja combo ❤❤❤.. Just the best ever!!!
@shakeshake1033 Жыл бұрын
ப
@FreddieMurphy746Ай бұрын
GodFather
@manzoorsgripwrap1978 Жыл бұрын
6:41 முதல் 7:15 வரை ஒரு இசையை கூர்ந்து கவனிக்கவும் . சற்று நேரம் வந்தாலும் மனதில் ஒரு மர்ம உணர்வு தரும் இசை. Drum sound அதோடு ஒரு சிறிய மேளம் அதில் ஒரு சிறிய பூச்சி சத்தம் போன்ற இசை கீபோர்ட் இல் ஒரு note என மகா கலைஞர் அசத்தி உள்ளார் இசைஞானி இளையராஜா . இசைஞானி அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பின்னணி இசையில் இதுவும் ஒன்று ❤
@sadhamhussain4828 Жыл бұрын
Sunni mari iruku.. Bgm. 🤣🤣😂😂
@balaramanr53115 ай бұрын
கண்டிப்பாக ஆங்கில படத்தின் காப்பி ஆக இருக்கும்
@sharvic4316 Жыл бұрын
இவர் போன்ற நடிகரும் இது போன்ற தருணங்களை படமக்குதலும் பொக்கிஷம்.தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கு பெருமிதம்.எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு விளிம்பு நிலை மனித வாழ்வை உணர்த்தும் ஒரு வேதம் என்றே தோன்றுகிறது.
@karuppasamy798 Жыл бұрын
erkanave God father vanthuruchu English la
@ssathish57315 ай бұрын
But he call boy
@oramnizam1234 Жыл бұрын
எத்தனை விக்ரம் படம் வந்தாலும் இதுக்கு நிகர் எதுவும் இல்லை... எப்போதும் நாயகன் தான் மாஸ்
@RRPS-qw4zf Жыл бұрын
பேக்ரவுண்ட் மியூசிக் தான் மாசு அது ராஜா சார் என்று சொல்லவா வேணும் அடிச்சு தூள் கிளப்பி இருக்கிறார் ராஜா என்றுமே ராஜா ராஜா தான்
@g.kandhang.kandhan-jl7ju Жыл бұрын
@@RRPS-qw4zfk(real nu
@sundarsaranyaSundarsaran5 ай бұрын
விக்ரம் எல்லாம் ஒரு படமே இல்லை சும்மா time pass Ku எடுத்து irkaanga
@rvslifeshadow8237 Жыл бұрын
இந்த நடிப்பை இவரை விட்டால் வேறு யார்..
@PSK_1314Ай бұрын
Sivaji ganesan nadipar
@RajeshS-n2j3 ай бұрын
Wow, how time flies! I saw this movie in Udhayam theater, Madras, yes Madras not Chennai those days. Saravana Bhavan Ashok Nagar was other big landmark those days. Kamal is always awesome, no doubt.
@gsph2395 Жыл бұрын
Always ultimate தமிழன் movie என்றால் அது இது தான்...உண்மை.....
@sivakumar6816 Жыл бұрын
சேந்தாப்புல தமிழ்ல எழுத முடியல என்னடா தமிழன். காட்ஃபதர் படம் பாத்ததில்லயா நீ
@gsph2395 Жыл бұрын
@@sivakumar6816 எதையோ சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறாயா???
@Memes_Hub29717 сағат бұрын
@@gsph2395 dai muttal ithu godfather ah apadiye copy Pani edutha padam da 😂😂 even manirathnam edutha most of the film like 90%old English movies than apadiye old Atlee mathiri ivan...
@Memes_Hub29717 сағат бұрын
dai muttal ithu godfather ah apadiye copy Pani edutha padam da 😂😂 even manirathnam edutha most of the film like 90%old English movies than apadiye old Atlee mathiri ivan...
@Memes_Hub29717 сағат бұрын
dai muttal ithu godfather ah apadiye copy Pani edutha padam da 😂😂 even manirathnam edutha most of the film like 90%old English movies than apadiye old Atlee mathiri ivan....
@manzoorsgripwrap1978 Жыл бұрын
The Bell Sound of Maestro ILAYARAJA in Every Sequences Touch the Soul and Heart ❤️. Following Flute of Thenpandi Seemaiyile Song. Living Legend Maestro ❤ Excellent Acting by Kamal ji❤ Wonderful Script of Mani sir❤
@mhar1763 Жыл бұрын
One of the best Indian movie Kamal & Mani…. Milestone of gangster movie !!!
@manzoorsgripwrap1978 Жыл бұрын
கண்கள் கலங்கும் வகையில் இசையை இளையராஜா அவர்கள் கொடுத்து உள்ளார் மற்றும் உயிரோட்டமான நடிப்பை கமல் அவர்கள் கொடுத்து இருக்கிறார்.❤❤❤
@balaramanr53115 ай бұрын
ஏதாவது ஆங்கில படத்தின் காப்பி ஆக இருக்கும்
@rajans6681 Жыл бұрын
இதுபோல் இசை அமைப்பதற்கு இன்னொருவன் பிறந்து வர வேண்டும் வாழ்க இளையராஜா வளர்க அவருடைய புகழ்
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
Ever or thanipiravi
@jeevajee2528 Жыл бұрын
இரண்டு ஆஸ்கர் விருது வாங்கிய ஏஆர் ரஹ்மான் இருக்கிறார் தம்பி 😅😅😅
@orukootuparavaigal....949 Жыл бұрын
@@jeevajee2528 adhu virudhu avvalavea
@mediamanstudio5977 Жыл бұрын
@@jeevajee2528 வாய்ப்பில்லை ராஜா... ஒரே இசையை பல்வேறு மாடுலேஷனில் அமைப்பவர் ராஜா மட்டுமே!
@sudharsan1345 Жыл бұрын
1000 paadal pottu athula 100 paadal hit adikrathu perusa Ila 100 paadal pottu athula 80 paadal hit adijrathu perusa?
@The_FirstCitizen Жыл бұрын
He was just 33 years old when he donned this role of Velu Nayakar. He was born and destined to be an artist. God bestowed his special blessings on him.
@manokaranmano476510 ай бұрын
நாயக்கரை மிஞ்சிய நாயகன் இனி பிறக்க முடியாது வாழ்க உலக நாயகன்
@kuppurajup7910 Жыл бұрын
❤️❤️❤️ எத்தனை முறை தான் பார்ப்பது இன்றும் சலிக்கவே இல்லை இந்த நாயகன் ❤️🔥❤️
@kameswaransubramanian3924 Жыл бұрын
How raja sir is travelling all.along the scenes..... unparalleled composer
@mohanrajkuppuswamy38413 ай бұрын
What a acting by kamal. He deserves the highest award. Kamal is a versatile actor. He should continue acting and should never join politics. BGM is wonderful
@azeezgnanadurai48012 ай бұрын
கடவுளை கண்டவனும் இல்லை.கமலை வென்றவனும் இல்லை.
@kgram90Ай бұрын
Suthu nakunavanum evunum illai
@mahamahendran9306 Жыл бұрын
33 வயதில் 65 வயது கேரக்டரில் நடித்து தமிழ்திரையில் பெயர்வாங்கி கொடுத்தவர்
@angurajarumugam3943 Жыл бұрын
நாயகன். ஒரு அசராத சரித்திரம்.
@sivagamisivagami6608 күн бұрын
மீண்டும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிட்டால் பல மடங்கு மகிழ்ச்சி அடையும் உள்ளங்கள் ஏராளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Shivakumar-ux4qz7 ай бұрын
வேலு நாயக்கர் என்பது சினிமாக்காக கற்பனை பாத்திரமே.. உண்மையாக இது போல் வீரனாக வாழ்ந்து பம்பாய் ஏரியா வை ஆண்டவர் வரதராஜன் முதலியார்
@ayyanarayyanar81628 күн бұрын
Yes ❤❤❤
@sureshrajamanickam8839 Жыл бұрын
உலகநாயகன் கலைஉலகின் ஒரு சகாப்த்தம்....
@Krishnakumar555558 ай бұрын
100% கரெக்ட் 👍🏻👍🏻
@tnl636 Жыл бұрын
Altime my favourite movie 🔥🔥🔥🔥🔥
@altoship Жыл бұрын
Scene copied from Godfather1 Hollywood movie opening
@VishnuVishnu-nd8do Жыл бұрын
5:45 ilayaraja 🔥
@premkumar-qn7iu Жыл бұрын
After Salangai oli Awesome Performance KH Sir🔥🔥🔥
@MrDeepan. Жыл бұрын
இந்த scene'ல...... Lighting set'a paarunga ...... Chance'ye illa semma.....01:30
@l______e_s_s567 Жыл бұрын
நாயகன் மீண்டும் வர்றான்...🔥
@GanesanAnnamalai Жыл бұрын
சூப்பர் சுப்பராயன் கமல் இணைந்த கடைசி படம்
@manzoorsgripwrap1978 Жыл бұрын
I can't Believe My Eyes. Each and Every time when it happens to watch this Movie. Its fresh .Even after 35 years. MAESTRO ILAYARAJA❤❤❤ Ulaga Nayagan ❤❤❤ ManiRathnam ❤❤❤
@sathasivam3196 Жыл бұрын
கமல் - மணிரத்னம் - இளையராஜா இணைய வேண்டும் இன்னொரு முறை.
@manikandan-sf9nk11 ай бұрын
How many of them die hard fan of Nayakan and Mouna ragham like me....
@1adilahmed Жыл бұрын
Superb Movie in Super Quality thanks
@atdfkpm6810 Жыл бұрын
Best music 🎶🎶🎶 mastro Raja sir and best acting Kamal sir....
@antonystephenraj6115 Жыл бұрын
My favorite movie in this birth.. Dont think no other movie will beat this.. What a bgm and action and direction
@siva-tn4fh Жыл бұрын
God father may i come in 😂😂😂
@koolashok88 Жыл бұрын
@@siva-tn4fh Fuck God father. Kamal's performance is way more than Brando and Al Pacino.
@rammiliran Жыл бұрын
இந்த மாதிரி Music போடுறவனுக்கு Life time settlemant ணா இசையின் ராஜா எங்கள் #இளையராஜா...
@rameshkandasamy1264 Жыл бұрын
இசை... இசை.... இசையராஜா ....
@dr.vijayanraju3656 Жыл бұрын
Maniratnam ‼️ KamalaHasan‼️ Ilayaraja‼️ ........................rest of the technical crew 🙏
@natarajriya55503 ай бұрын
Three Gems 🎉🎉🎉🎉🎉🎉to indian Cenima Industries
@crsreenivasan7477 Жыл бұрын
1000th like.. This movie is legendary.
@channelconnexions Жыл бұрын
IR's bgm lifted this movie to next level...
@srikanteswaransuryanarayan36088 ай бұрын
A top class movie I enjoy even today. Kamal Hassan is unbeatable. ❤❤
@sreechandran1890 Жыл бұрын
My all-time favourite movie..
@manikandanveenagamanikanda4329 Жыл бұрын
இது வெறும் படம் அல்ல வரதராஜ முதலியார் என்னும் சகாப்தம்.
@varman001 Жыл бұрын
செங்குந்த முதலியின் பெயர் நிலைத்து வாழட்டும்!👍
@m.suriyaasuriyaa4127 Жыл бұрын
முதலியார் என்னும் சகாப்தம்
@commenman3926 Жыл бұрын
ஆம் வரதராஜ முதலியார் அவர்களின் உண்மை நிகழ்வுகள்
@sarsonsar0 Жыл бұрын
@@varman001 வரதராஜன் செங்குந்த(கைக்கோளர்) முதலியார் இல்லை. அகமுடைய முதலியார் என்று நினைக்கிறேன். முதலியார் என்பது வெறும் பட்டம் தான், அது குடி இல்லை. கைக்கோளருக்கும் அகமுடையாருக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
@manikandanveenagamanikanda4329 Жыл бұрын
@@sarsonsar0 அவர் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் செங்குந்த முதலியார் தான் தூத்துக்குடி அவர் குடும்பம் இடம் பெயர்ந்த பகுதி.
@sanjeevigothawari8071 Жыл бұрын
Kamal sir acting ❤❤❤
@sankarlovesu Жыл бұрын
Waiting for the second colloboration of mani sir with Kamal ji
@chandranr2010 Жыл бұрын
மாமன் மாப்பிள்ளை
@devindran2021 Жыл бұрын
Killer BGM by the Maestro...
@sadhamhussain4828 Жыл бұрын
Comedy punda🤣🤣
@andalramani61919 ай бұрын
The greatest Indian movie Kamal. Mani.. Balakumaran... Sriram... Thotadharani.... And to top this list.. Ilayaraja at his best.!!
@kamalaprasath6979Ай бұрын
5:46 ilayaraja+manirathnam+kamal Hasan Forever combo🎉
@maranmalarvlogs4417 Жыл бұрын
எமது பாட்டன் வரதராஜ முதலியார் மும்பையை ஆண்டது ஒரு சரித்திர நிகழ்வு
@jayarajsamy Жыл бұрын
Great inspiration from GOD FATHER ...... Marlon Brando,alpacino, most of the scenes, 😊
@mffl50103 ай бұрын
Do not say inspiration. It is copy and also copied one more sequence of the movie from once upon of time in America
@aanathraj21873 ай бұрын
இந்த படத்தில் கமலைவிட மற்ற அனைவரும் மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்
@ramaswamyarunachalam7896Ай бұрын
Dei otha anadraj vandy ombu
@RAJKUMAR-gd2gk Жыл бұрын
Wt a man expression kamal the best of entire movie ....❤️🔥
@jeganathannair6677 Жыл бұрын
Greatest Indian movie ever made..
@sivasailam7673 Жыл бұрын
Kamalsir legend👍👍👍
@sathyamoorthivmk40310 ай бұрын
❤❤❤❤❤இந்த வீட்டுக்கு வரவங்க வாரண்ட் வரமாட்டங்க உதவி கேட்டு வரவாங்க கேடு கெட்ட மந்திரி பிள்ளைகள் நான் பார்த்துக் கொள்கிறேன் நமது கட்சி ம நீ ம❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tradingtips3965 ай бұрын
Music.. Goosebumps.. No athukum mela❤
@srikrishnarr65532 ай бұрын
the BGM is extraordinary ...Reflects the minds of main character perfectly ...Illaiyaraja can be enjoyed forever only for his BGMs...Long live Raja Sir
@SenthilKumar-ln2fg6 ай бұрын
Benchmark of tamil cinema 💥
@bigb6777 Жыл бұрын
Super Super, No Words
@Raju-zc5fd Жыл бұрын
World top 100 movie la tamil la intha mattum than iruku ulaganayagan kamalhassan da 🔥🔥🔥
@Jagadeesan_88 Жыл бұрын
தலைவர் நடிப்பு வேற லெவல்.
@kashmaranatureschild7108 Жыл бұрын
God father theme based movie.... Brilliant screenplay mastero sounding, dialogues...... Jakkas
@yuvarajtl44702 ай бұрын
Kamal sir is only legend for acting hats off
@Nmnk-m9b4 ай бұрын
This music is wonderful , great,
@harikrishnan8808 Жыл бұрын
Good indeed n a great acting by Kamal Sir. Thanksm
@SameerPrehistorica11 ай бұрын
Great acting from the irreplaceable legend Kamal Haasan.
@shimyunfui592422 күн бұрын
The little smile on Ravi's face, he knows he gained his dad's trust
@Mahandran-j9xАй бұрын
Isainyaniyudan +kalainyani!!❤❤❤❤❤
@sriharigs8284 Жыл бұрын
Ditto scene from Godfather where bonasera asks help from Don V Corleone 👀🔥
@elango2004 Жыл бұрын
ever green movie every one had acted good and illayaraja sir Music is unbeatable
@bitcoindigitalworld9616 Жыл бұрын
Ulaganayagan one and only kamalhassan
@RajKumar-lc1bo Жыл бұрын
இசை அப்பொழுது உலக தரத்துக்கு ஏற்று ...
@suthakardhanraj6828 Жыл бұрын
Supermoves
@Dancing_queen_322 ай бұрын
கதை களம் சூப்பர்
@PerumalG.Perumal-q7y5 ай бұрын
மிக அருமை
@aproperty20095 ай бұрын
அருமையான படம் மற்றும் கதை
@venkateshe-pn8ql Жыл бұрын
Number One movie of my alltime favourite movie list
@AppuAppu-lg3ck3 күн бұрын
Ever green. See this movie feeling is new movie
@anilnadaikkave7 ай бұрын
Illayaraja is the greatest of the living composers!
@masssenthoor9368Ай бұрын
சினிமா பொக்கிஷம் கமல் சார்
@ragulgandhi770011 ай бұрын
முதல் kgf நாயகன்🎉🎉
@srinivasanp879 Жыл бұрын
The culprit who committed the same crime is now in CM post. But Kamal supporting him and his family members. What a comedy!
@saraswathyguru37615 ай бұрын
Maas semma movie this one
@tamilnambi5856 Жыл бұрын
இளையராஜா எனும் இசை இறைவன் பல சினிமாக்களுக்கு உயிர் கொடுத்து பல இயக்குனர்களுக்கு வாழ்வளித்தார் ஆனால் அவர்கள் புயலைநம்பினார்கள் புயலடித்து ஓய்ந்தது ஆனால் இளையராஜா எனும் இசை தென்றல் இன்னும் தவழ்கிறது தவழும் இவ்வையகம் உள்ளவரை
@sadhamhussain4828 Жыл бұрын
Sunni raja. 😂😂
@narasimhana9507 Жыл бұрын
நடிகை சரண்யா அறிமுகம் ஆன படம்
@prabuprabu6280 Жыл бұрын
எவன் டா இருக்கான் இளையராஜா வ beat பண்ண இந்த உலகத்துல வரசொள்ளுங்கட 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏☀️☀️☀️☀️
@Shoulder2Crayon Жыл бұрын
Ipdi soli soli market gaali aairuchu
@prabuprabu6280 Жыл бұрын
@@Shoulder2Crayonathu unga thinking but ilayaraja evergreat
@Raaja-ss2gs Жыл бұрын
A.R.Rahuman,🔥🔥🔥
@jayakumarthangam2411 Жыл бұрын
@@Raaja-ss2gs funny😂
@jayakumarthangam2411 Жыл бұрын
@@Shoulder2Crayon Market ngra vishayatha thaanduna vishayam avaroda involvement in music.
@gopib72715 ай бұрын
தலைவர் கமலஹாசன்
@cvajaleel1181 Жыл бұрын
தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ யார் அடித்தாரோ...
@venkateshe-pn8ql8 ай бұрын
Velu nayakar evergreen scene👌👌
@visvaprasanna3748 Жыл бұрын
Varatharaja mudaliyaar 🔥🌠⚡💥
@GanesanAnnamalai Жыл бұрын
கமல் இளையராஜா மணிரத்னம் தோட்டாதரணி சூப்பர் சுப்பராயன்