Kaviya Thalaivan HD Full Movie | காவியத்தலைவன் | Vijayakanth | Bhanupriya | M .N. Nambiar |Manorama

  Рет қаралды 1,503,128

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 275
@YusufSumaiya-c9l
@YusufSumaiya-c9l 5 күн бұрын
நம்பியாரை பெரும்பாலான படங்களில் வில்லனாக பார்த்து அவர் மீது கோபமும் வெறுப்பும் கொண்ட நமக்கு இந்த படத்தில் மிகவும் நல்லவனாக நடித்து காட்டி அந்த கோபத்தையும் வெறுப்பயும் நம் மனதை விட்டு தூக்கி எரிய வைத்து விட்டார் அருமையான நடிப்பு நம்பியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்று அவர் நம்மோடு இல்லை 😢
@vinithaofficial789
@vinithaofficial789 14 күн бұрын
2025 la yaar ellam paakureenga
@SelvamMani-kw7wc
@SelvamMani-kw7wc 12 күн бұрын
Today 🎉😊
@Cookingariyalur
@Cookingariyalur 10 күн бұрын
Me
@gmmedia7750
@gmmedia7750 10 күн бұрын
Me
@indrajithjith4011
@indrajithjith4011 10 күн бұрын
Me now
@ranjithkumarrajagopal5818
@ranjithkumarrajagopal5818 8 күн бұрын
Me❤
@vijayanand1019
@vijayanand1019 11 ай бұрын
Excellent Movie. Bhanupriya killed in her performance. Thanks for the great print.
@nanjundappav8763
@nanjundappav8763 3 ай бұрын
காவியா
@hasini4057
@hasini4057 11 күн бұрын
நான் இப்பில்ல எப்பவுமே கேப்டன் ரசிகை. எத்தனை தலைமுறை நடிகர் வந்தாலும், captain vijaykanth ஐயா மாதிரி யாரலும் நடிக்க முடியாது.அக்டிங்கனலும் , மாஸ் என்றாலும் அது எங்க captain mattum than. இனி எந்த நடிகர் வந்தாலும் அவர் புகழ் .எட்ட முடியாது. நான் 90s கிட்ஸ் ,so always I miss you captain vijaykanth ஐயா அவர்கள்.I லவ் captain
@R10a27
@R10a27 10 ай бұрын
வாணிஸ்ரீ அம்மா நடிப்ப பார்த்த மாதிரி இருக்கு பானுப்ரியா நடிப்பு
@ACHERMARAJA
@ACHERMARAJA 3 ай бұрын
இருந்தாலும் இறந்தாலும் கேப்டன் காவியத்தலைவன் காவியததவைவன்தான்
@SithiRifayaameer
@SithiRifayaameer Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர் உயிருடன் இல்லை என்று நினைக்கும் போது மனம் கவலை கொள்கிறது 😢😢😢🇱🇰🇱🇰🇱🇰
@joylife428
@joylife428 11 ай бұрын
Media Mafia mukkiya kaaranam. Avar mudhalvar aaga vidaamal kudaichal koduthaadhu therindhadhe
@alagandevi-dr7pr
@alagandevi-dr7pr 11 ай бұрын
T•tttttt
@alagandevi-dr7pr
@alagandevi-dr7pr 11 ай бұрын
Tttttttttttttttttttttttttt
@TamilSelvam-co9yx
@TamilSelvam-co9yx 11 ай бұрын
​@@alagandevi-dr7prl
@karthigadevielumalai9865
@karthigadevielumalai9865 11 ай бұрын
3:52
@dineshramalingam3639
@dineshramalingam3639 Жыл бұрын
நன்றி ஐங்கரனுக்கு இந்த படத்தை பதிவிட்டதற்கு
@surajsunsuraj
@surajsunsuraj 10 ай бұрын
I was watching this movie so many times. My south friends asked me do you like the hero. I told them yes I love the hero Bhanupriya ji. I wonder why we are so obsessed with hero. OfCourse hero is imp but heroine is also equally imp. we talk of women empowerment and we do not give credit to heroines. There may be people who see movies for hero and there will be audicned who will see movie for actress. Not only me I know lot of my friends who are seeing this for bhanupriya ji.
@VijayVijay-mm3ji
@VijayVijay-mm3ji 7 ай бұрын
பானுப்பிரியா என்று ஒரு லெஜன்ட் இந்த படம் ஒரு மாஸ்டர் பீஸ் ❤❤
@pandikani5138
@pandikani5138 4 ай бұрын
Mu
@somanatarajan6688
@somanatarajan6688 Ай бұрын
ரொம்ப நாளா வெயிட் பண்ணி.இப்பதான் படம் பார்க்கிறேன்.நானும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன்
@bassbass1694
@bassbass1694 4 ай бұрын
அருமையான படம் கேப்டன் பானுப்ரியா நம்பியார் மனோரமா சந்திரசேகர் அனைவரின் நடிப்பும் பாராட்டத்தக்கது.... நல்ல திரைக்கதை வசனம் இயக்கம்...
@kuppurajmpm8618
@kuppurajmpm8618 Жыл бұрын
தென்னவன் நரசிம்மா படம் போடுங்க
@villain125
@villain125 Жыл бұрын
மற்றற்ற மகிழ்ச்சிகள். ஐயங்கரன் மற்றும் லண்டன் தலைமை நிறுவனத்தார் அவர்களுக்கும் நன்றிகள் பல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படம் ❤
@abhavlogsyedali4819
@abhavlogsyedali4819 9 күн бұрын
இந்தப் படத்திற்கு ஏற்ற தலைப்பு காவியத்தலைவன் மிகவும் அருமையான மூவி 6--1::-2025
@Senthil-qo7fy
@Senthil-qo7fy 4 ай бұрын
16-09-2024 இன்று இந்த படத்தை கண்டு மகிழ்ந்தேன் நான் ஒரு கேப்டன் ரசிகன் ஆனால் இந்த படத்தை இன்று தான் பார்த்தேன் கேப்டன் மாஸ்
@Kgk2023
@Kgk2023 4 ай бұрын
Mee ✋🏻
@MohammedHarris-pb7uh
@MohammedHarris-pb7uh 4 ай бұрын
Mee
@AlokaRagala
@AlokaRagala 4 ай бұрын
Same
@PriyaDharshini-jx1zw
@PriyaDharshini-jx1zw 4 ай бұрын
Same
@itz_me_siva8061
@itz_me_siva8061 4 ай бұрын
Meee
@jayashrees4892
@jayashrees4892 15 күн бұрын
Super Super padam vijayakanth scene love song super ❤
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 7 ай бұрын
என்ன ஒரு அழகான நடிப்பு பானுப்ரியா திறமையான நடிகை முழு நடிகர்.... Complete ✅💯 actress
@PrathapGopi
@PrathapGopi 3 ай бұрын
Hi
@Praveen-Nkv
@Praveen-Nkv 24 күн бұрын
52:08 கையிலே திருவருட்பா.. சொல்லிலே அருட்பெரும் ஜோதி யாருய்யா நீ.... மனுஷனா இல்ல தெய்வமா? சாகும் போது தான் தெரிந்தது இந்த நாட்டிற்கு .. தனி பெரும் கருணை என்று....❤❤❤❤
@rajsreeganesh1265
@rajsreeganesh1265 23 күн бұрын
Super movie
@jaganjohn1560
@jaganjohn1560 9 ай бұрын
அருமையான படம் ❤🎉
@kalpanayazhini9335
@kalpanayazhini9335 11 ай бұрын
Love you vijayakanth sir❤️
@vilvaraja2798
@vilvaraja2798 5 ай бұрын
பானுப்பிரியா நடிப்பில் ராட்சசி ❤❤❤❤
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 7 ай бұрын
Complete actor bhanupriya mam ❤ magnetic eyes 👀, expression queen 👑, excellent dancer, 💥gorgeous women 😍,mass action😮 , looking beautiful ❤️, very humble 😮 all rounder... Wow really vera level actress 😮😮😮😮 🎉🎉 my favourite
@SBrothers26
@SBrothers26 3 ай бұрын
12.10.24 காலை நேரத்தில் இந்த படத்தில் நடித்த கேப்டன் விஜயகாந்த் ஐ பார்த்து மகிழ்ந்தேன்.🎉.❤ நன்றி அய்யங்கரன் தமிழ் சினிமா 🎉
@palanivelchitra-qt3fc
@palanivelchitra-qt3fc 11 ай бұрын
I miss you vijaykanth sir mass 🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐
@Ramyabala9018-bx5wl
@Ramyabala9018-bx5wl 11 ай бұрын
Manasuku pudicha movie captain nadipu super....❤❤❤❤❤❤
@dileepoliver1658
@dileepoliver1658 2 ай бұрын
Super movie vijaykanth sir and bhanupriya mam ❤❤
@user-rs2vn1vr8x
@user-rs2vn1vr8x 3 ай бұрын
Puratchi kalaingar always great and beautiful banupriya lovely presentation abaram arumai azagu 🍫🍫🍫
@Mari-b6c7g
@Mari-b6c7g Жыл бұрын
Vijaykanth in maanagarakaval movie update pannuka
@PEARL.-ci5no
@PEARL.-ci5no 3 ай бұрын
Marvels movie.Beautiful acting in banupriya prefect.Vijayakanth acting super,Nampiyar acting verra level....
@Mraj-mq3gj
@Mraj-mq3gj 11 ай бұрын
I Miss you Vijaykanth sir
@Nagasakthi-v3p
@Nagasakthi-v3p 14 күн бұрын
ஐயா‌ கேப்டன் இயக்குனர் வாழ்க
@iliyasmydeen4559
@iliyasmydeen4559 25 күн бұрын
தலைவர் விஜயகாந்த் வாழ்க வளமுடன் சூப்பர் தலைவர்
@kannathasankannathasan2638
@kannathasankannathasan2638 27 күн бұрын
54.7 mins கேப்டன் vera level acting 😁😁😁🤣🤣🤣🥳🥳🥳🔥🔥
@Kanagaraj-ls7ve
@Kanagaraj-ls7ve 2 ай бұрын
Captain's super movie, thank you for ingaran video.
@saravanans3219
@saravanans3219 10 ай бұрын
Caption நல்ல மனம் ❤️தனம் சரவணன்
@MagistrateInba
@MagistrateInba 3 ай бұрын
En appa irapuku piragu enna ala vecha padam! captain and Banupriya wat an acting!
@shamsundar1997
@shamsundar1997 17 күн бұрын
Captain Ayya🙏🙏🙏🙏
@fathimahima9133
@fathimahima9133 3 ай бұрын
Wonderful movie😊 Bhanupriya Azhagu ❤❤ who in watching 2024..!
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 7 ай бұрын
Legendry actress ✅ Complete actor ✅💯 bhanupriya ❤
@RaviR-ug5zn
@RaviR-ug5zn 25 күн бұрын
நல்ல படம்
@Aarthi-ks8wd
@Aarthi-ks8wd Ай бұрын
21-11-2024 இன்று இந்த படத்தை நானும் பார்த்தேன் ❤❤❤
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 23 күн бұрын
மனோ பாலா sir நடிசுருக்காங்க
@fousiyam8598
@fousiyam8598 11 ай бұрын
I love you Vijayakanth sir 😂😂😂😂😂😂😂😂😂
@sangeethabalakrishnans.b4507
@sangeethabalakrishnans.b4507 11 ай бұрын
Watching this movie on 7 feb 2024...கிளைமாக்ஸ் நெஞ்சை அடைக்கிறது
@abhilashmaninalinakshan3273
@abhilashmaninalinakshan3273 3 ай бұрын
25-09-2024,now watching this movie. M. N. Nambiar, Vijaikanth, Bhanupriya, Manorama Evergreen ♥️♥️ Movie. Iam from Dubai, Malayali Viewer
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Super flim my favourite movie
@arumugamdurai954
@arumugamdurai954 11 ай бұрын
கண் கலங்க வைத்த படம்
@ananthpackirisamy2901
@ananthpackirisamy2901 2 ай бұрын
Thalaivan vera ragam❤❤❤
@ravigovender9767
@ravigovender9767 11 ай бұрын
Brilliant acting captain ❤
@RajeshRajesh-tk5cb
@RajeshRajesh-tk5cb 3 ай бұрын
banupriya acting mass..❤
@muralib3530
@muralib3530 25 күн бұрын
21,12,2024 அருமையான திரைப்படம் கேப்டன் விஜயகாந்த் ஐ மிஸ் யூ கேப்டன்
@bismiification
@bismiification 25 күн бұрын
Same pinch bro🎉
@RaviR-ug5zn
@RaviR-ug5zn 25 күн бұрын
கேப்டன் அண்ணா கடவுள்❤
@RizwanHagimulla-bp2il
@RizwanHagimulla-bp2il 9 күн бұрын
Arumayana padam captain Ayya❤
@KirubaAnanthi
@KirubaAnanthi 9 ай бұрын
நரசிம்மா & தென்னவன் படம் போடுங்க
@mahu2583
@mahu2583 Жыл бұрын
நரசிம்மா narashima Movie upload 4k pannugga
@Sarath-ws8np
@Sarath-ws8np Ай бұрын
இருக்கும் போது உங்கள் அருமை புரில ஆனால் இப்பொழுது உங்களை மிகவும் miss பண்றோம்
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 9 ай бұрын
Wonderful acting by beloved Captain Vijaykanth Sir
@kumarsan4353
@kumarsan4353 3 ай бұрын
Caption Death ku piragu ivlo per intha movie ya pathurknga nu nenaikrapa Santhosama iruku....oru song niyabagam varuthu,, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ,,இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ...ithu Kamarajar ku apram Captain ku tha set agu ❤ Miss U Sir and RIP
@ranjithshivaranjithshiva9352
@ranjithshivaranjithshiva9352 11 ай бұрын
En appa irapuku apram enna ala vechathu neenga tha thalaiva Miss you 😭😭😭😭😭
@lillylilly6612
@lillylilly6612 11 ай бұрын
Omg..😢 sorry for that so touching you're words sir 🙏
@SAGKavin
@SAGKavin 3 ай бұрын
Bhanu akka looks like Crudes "Eep" in the factory scene.
@Ammapaiyan681
@Ammapaiyan681 5 ай бұрын
29.7.2024.திங்கள் கிழமை அன்று காலையில் நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் அருமையான திரைப்படம் ... 😢❤❤❤
@PaviRamakrishna
@PaviRamakrishna 4 ай бұрын
Me 2
@manjulababu3347
@manjulababu3347 11 ай бұрын
Maanagara kaaval update pannunga sir
@R10a27
@R10a27 10 ай бұрын
படம் சூப்பர்
@sankardks1673
@sankardks1673 28 күн бұрын
நான் 1990-களில் இருந்தும் இன்றும் பல தடவை இந்தப் படத்தை பார்த்து வருகிறேன் அருமையான படம்..
@Mari-b6c7g
@Mari-b6c7g Жыл бұрын
Super pro
@SunderajRaj
@SunderajRaj 3 ай бұрын
Super ❤❤❤
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp Жыл бұрын
Super
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 6 ай бұрын
Wow what an amazing actress Bhanu Priya Madam ❤❤❤❤
@Ishu-fn5jm
@Ishu-fn5jm 7 ай бұрын
Very nice movie then excellent actor Mr Vijaykanth sir....... miss u sir 🙏🙏🙏🙏 very respect full person 😢😢😢
@annalakshmianna9212
@annalakshmianna9212 11 ай бұрын
Miss you captain ❤❤❤❤❤
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 7 ай бұрын
Jun 5 2024 mrng 1:30 Am ❤ my favourite bhanupriya mamkaga video paarthutu irruken 😍 love you
@Mari-b6c7g
@Mari-b6c7g Жыл бұрын
அப்படி ஊமைவிழிகள் திரைப்படம் பதிவிறக்க சார் 😅😅😅
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
MISS U SIR 😟😭😭😭
@vijayanand1019
@vijayanand1019 Жыл бұрын
Thanks for the excellent print
@kuppurajmpm8618
@kuppurajmpm8618 Жыл бұрын
நரம்மமா தென்னவன் படம் போடுங்க
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 11 ай бұрын
Fantastic 🎉😊
@Seethapathí-q5y
@Seethapathí-q5y Жыл бұрын
Bro Siruthai 4k hd upload please🙏
@ashokmetha3373
@ashokmetha3373 Жыл бұрын
Miss you captain ❤️ sir 🙏
@AarizHaira
@AarizHaira 11 сағат бұрын
Epothum parthalum salikathu i like this movie
@jayalakshmi7322
@jayalakshmi7322 Жыл бұрын
Good movie 💯💯
@kalaimpk447
@kalaimpk447 Жыл бұрын
நரசிம்மா Tamil full movie upload pannunga please 🙏 narasimmah movie all songs video songs upload please 👍
@manikandanmanikandan529
@manikandanmanikandan529 11 ай бұрын
Miss you too captian
@divyasaran6721
@divyasaran6721 2 ай бұрын
6/11/2024 watching this film ❤❤
@ariantanbu9630
@ariantanbu9630 14 күн бұрын
Captain sema azhagu❤
@Vikram-u6u
@Vikram-u6u 9 ай бұрын
My favorite vijakanth😢❤
@dubaidude7561
@dubaidude7561 11 ай бұрын
53:00 super scene
@dharmaraj7518
@dharmaraj7518 3 ай бұрын
😅Ayya samy un padamey vera leval ⭐✨🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟
@kaviyarasankavi1490
@kaviyarasankavi1490 11 ай бұрын
Tharamana acting
@RajasekarSathish-k4e
@RajasekarSathish-k4e Ай бұрын
30 11 2024.பார்ததேன்
@madhumicel9168
@madhumicel9168 16 күн бұрын
Na 30:12:2024
@YabesselvaMaran.B-jq3en
@YabesselvaMaran.B-jq3en 6 ай бұрын
Excellent movie ❤
@v.muthukrishnanv.muthukris3299
@v.muthukrishnanv.muthukris3299 2 күн бұрын
13.01.2025 அன்று காலை இந்த திரைப்படத்தை பார்த்தேன்
@niyamathUlla-sz5jg
@niyamathUlla-sz5jg Жыл бұрын
Anna narasimha movie ❤
@niyamathUlla-sz5jg
@niyamathUlla-sz5jg Жыл бұрын
Full movie venum
@sivakumar8922
@sivakumar8922 11 ай бұрын
ப்ரியா நாளைக்கு உன் பிறந்த நாள்.🎉🎉🎉
@tharshnasaari1647
@tharshnasaari1647 9 күн бұрын
05.01.2025 watching from srilanka
@SBrothers26
@SBrothers26 3 ай бұрын
Climax super ❤
@Mari-b6c7g
@Mari-b6c7g Жыл бұрын
Vijaykanth in Oomai vizhigal movie sendhoora poove movie update pannuka nallirukum pro
@MPOLLACHI
@MPOLLACHI 3 ай бұрын
Vijaykanth naidu Tamil dialogue delivery is good
@pandianr4009
@pandianr4009 8 күн бұрын
7_01_2025 entha padaithi pathien. Yara vathu entha date pathingala like pannunga
@santhithilaga2481
@santhithilaga2481 3 күн бұрын
Captain sir 💔💔💔💔💔
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Mariyadhai Full Movie HD | Vijaykanth | Meena | Meera Jasmine
1:58:57
RajVideoVision
Рет қаралды 64 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.