பூ, எடிசன், மீனாட்சி சுந்தர சாஸ்திரி மூன்று வேடத்தில் சத்யராஜ் நடிப்பு அருமை👏👏👏
@sweetkannankannansweet70549 ай бұрын
ஒரு பொண்ணை பெத்து அவளுக்கு எந்த துணி போட்டால் அழகாக இருக்கும் எந்த சாப்பாடு அவளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் எந்த ஆபரணங்கள் போட்டால் அவளின் முகத்திற்கு அழகாக இருக்கும் எந்தவகையான படிப்பு அவளுக்கு பிடித்திருக்கிறது என்று ஒவ்ஒன்றாக யோசித்து செய்யும் பெத்தவங்களுக்கு தெரியாமல் காதல்செய்தால் வலி பிள்ளைகளின் மேல் பாசம்வைத்திருக்கும் பெற்றவர்கள் இப்படி தான் முடிவெடிப்பார்கள் பெத்தவங்களின் வலி இளங்காதலர்களுக்கு தெரியாது ஆனால் அவர்களின் மகள் இந்த நிலையில் நிற்கும் போது தான் இதன் வலி புரியும்
@lokeshvaranm60148 ай бұрын
Fact
@Sama-pf2pi5 ай бұрын
Boomer
@pk-wq2fh5 ай бұрын
Ippadi sollu sollu tha 90 kids inam single la Iruka ga ....2 kids la marriage aitu irukaga ...😅
@DheeranBala5 ай бұрын
Yes
@Justknow-is3tf4 ай бұрын
Aval orutharai virumbodhu kevalamana jaadhi veriyaal pidikadhavanai kalyanam panni vaikum muttalgaluku ipadithan ennam irukum .... Magal onnum uyiratra porul illa , naai illa train panni vela seya vaika
@parthibanGARUDAN6 ай бұрын
கவுண்டமணி வேற லெவல் அரசியல் பேச்சு
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
#செம புரட்சி தமிழன்👌❤அன்றைய வில்லன்'கள்.தான் நிரந்தர ஹீரோக்களாக வலம் வருகிறார்'கள்.இதில் சத்தியராஜ் சேர்👍💥
@sugirtham2555 Жыл бұрын
Lasz
@vishnuprakash.mbiomaths12t38 Жыл бұрын
@vishnuprakash.mbiomaths12t38 Жыл бұрын
@HariharanHariharan-q5z19 күн бұрын
சத்யராஜ் படங்களில் வில்லாதி வில்லன் எனக்கு மிகவும் பிடித்த படம். 👍
@santhoshkumar37553 ай бұрын
Satharaj &Godamani comedy bonding super 👌 nalla iruku ❤
@rockvikir.k.o9167 Жыл бұрын
❤சத்தியராஜ் ❤
@SelvamuthukumaranKm6 ай бұрын
48:00 this is true of india politics
@balaperumal85365 ай бұрын
சத்யராஜ் சார் கிளைமாக்ஸ்ல பேசி இருக்கிற மாதிரியே தனியா வாழ்விலும் தன் மகளுக்கும் தன் மகனுக்கும் பிற ஜாதிகள் அல்லது அவர் நடித்த அதே ஜாதியில் மாப்பிள்ளையோ பெண்ணோ எடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் தன் குடும்பத்துக்கு என வரும்போது அவரது பெரியார் கொள்கை மாறிப்போனது