நம் அய்யா இசைஞானியின் இசை இருக்கும் வரை எந்த கொண்டாட்டத்துக்கும் பஞ்சம் இருக்காது எல்லா சூழ்நிலைக்கும் இசை தந்துள்ளார் நம் இசைக்கடவுள் இளையராஜா ❤🙏
@KR_gamin-x1h11 күн бұрын
😮😮😮 😅 4:47 4:47 4:47 4:48
@malarkodi699213 күн бұрын
அனைத்து பாடல்களும் சூப்பரோ சூப்பர். அருமையான நேச்சுரலான. கிராமத்து. இயற்கை காட்சிகள். இப்படி பார்க்க மனசு கோடி கோடி சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை பாடல்கள் நடனம் வந்தாலும் கிராமத்து பாடலும் நடனமும். தனி அழகுதான். அதற்கு ஈடு இணை எதுவும் இதுவரை கிடையாது. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க தமிழர் பண்பாடு. சமுதாய ஒற்றுமை நன்றி
@MrArun-iv5ds13 күн бұрын
W
@hithushahithu880311 күн бұрын
😅😮😅😢😅😢😮😅😅😅😅😅❤😢😅😅😢😅😅
@petchimuthupandi123-12 күн бұрын
நந்தவனத்தில் பல வகையான இயற்கையான மரம் செடி கொடிகள் இருப்பது போல வானில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பது போல இந்த உலகத்தில் எண்ணற்ற பல வகையான பாடல்கள் இருந்தாலும் நல்ல பல வகையான பாடல்களை தேர்ந்தெடுத்து பொங்கலுக்கு பரிசாக வழங்கியதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@AyyanarAyyanarkesavan12 күн бұрын
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேலை 🌾🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💙💙💛💛❤️❤️ அருமையான பாடல் 👌👌
@NatesanKanthasamy12 күн бұрын
13:1:2025 இந்த வருடத்தில் யார் எல்லாம் இந்த பாடல் கேக்குறிங்க😊🎉 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
@VithusaVithusa-p2e12 күн бұрын
Pongka lvalthu Kal 😊🎉😊🎉🪔🪅🪅🪔🙏🙏
@KaruppasamyPalanisamy-hm8kx11 күн бұрын
தலைவர் இளமை காலங்களில் கலக்கிய படங்களில் இதுவும் ஒன்று தர்மதுறை
@maremadesh743811 күн бұрын
14 :1:2025
@rainbowHD984311 күн бұрын
Happy Pongal
@vishykrishna355711 күн бұрын
Super song Tks to Kamal sir
@raa24513 күн бұрын
முதல் பாட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤10000000 வருடம் வாழும்
@BoominathanN-j8q13 күн бұрын
பாட்டு சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BoominathanN-j8q13 күн бұрын
பாட்டு புறம் சூப்பர் பல வருடங்கள் ஆழ்ந்தாலும் இந்த பாட்டு அழியாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rekharamakrishna754511 күн бұрын
Elayarajasar
@kalyanasundaram-sc2ry11 күн бұрын
பொங்கல் விழா... வாழ்த்துக்கள் நன்றி சார் பாடல் பதிவு செய்த 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@dpanneerselvam706213 күн бұрын
என் ❤ பொங்கல் நல் வாழ்த்துகள்
@gouthamansubramanian894012 күн бұрын
நம் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
@tamilmurugesan418711 күн бұрын
எல்லா பண்டிகைகளுக்கு ம் மண் மணம் மாறாமல் பாட்டு தந்த தமிழர் பண்பாட்டு இசை வடிவம் எங்கள் இசைஞானி இளையராஜா அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறோம்
@kaliraj226213 күн бұрын
பூமிக்கும் சாமிக்கும் இங்கு பொங்கல் வைப்போம் பாடல்
@karlmarxganesan827811 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்பு தமிழ் உறவுகளே
@rainbowHD984311 күн бұрын
Happy Pongal
@thaladhanaa341211 күн бұрын
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@PravinkumarG-em8bv12 күн бұрын
நம் மக்களின். பாட்டு. அனைத்து பாடல்கள் அருமை ❤️❤️❤️❤️
@shaktivel516012 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 13.01.2025
@DineshDinesh-l6c2d11 күн бұрын
Happy Pongal valthukal 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugaveldevi709911 күн бұрын
பொங்கல் பாடல் என்று மறையாத பாடல் 💓
@SudhaAthimoolam11 күн бұрын
Happy Pongal
@sarathjiediga699111 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@RanjaniV-j6l7 күн бұрын
All Songs Very nice Good movies
@MANOHARANVADAKENITYATHNAIR11 күн бұрын
❤GARCIA'S AND BEAUTIFUL PERFORMANCE ONKUKO ENNIDU POMKALODU ABHINANADHAN OM KRISHANAYA VASUDEVAYA HAREYE PARAMATMANEY PRANATAHA KLESHANASAYA GOVINDAYA NAMO NAMAHA JAI SREE KRISHNA SREEMAN NARAYAN NARAYAN HARI HARI HARIOM NARAYANA HARIOM NARAYANA HARIOM NARAYANA OM NAMO NARAYANA OM NAMO BHAGAWATE VASUDEVAYA OM VISHNU DEVAYA NAMO NAMAHA
@SarmilaMani-s7h10 күн бұрын
Pongal pattu ever padiyathu
@MohanDass-gy8sl11 күн бұрын
Thanks you
@கருப்பசாமிபாலாஜி12 күн бұрын
ஓகே தை பிறந்தால் வழி பிறக்கும் நல்லதே நடக்கட்டும்
@krishnanRaj-w8p10 күн бұрын
Hi super song's happy pongal
@IAS354114 күн бұрын
02:16,Santhaikku vantha killi .
@kalyanasundaram-sc2ry11 күн бұрын
பாடல் தொகுப்பு நன்றி சார்.🎉🎉
@saleemsaleemsaleemsaleem280813 күн бұрын
அருமையான பாடல்கள் வேறலெவல் பாடல்கள் ஒவ்வொண்றும் முத்துமணிமாலை❤❤❤❤ இந்தப்பாடல்களை பார்க்கும்போது மணதிற்க்குள் ஒரு சந்தோஷம் வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பதுப்போல தோண்றுகிறது தமிழ் சிணிமா எத்தணை ஆரோக்கியமான முறையில் இருந்திருக்கிறது இப்போதும் வருகிறது குப்பை பாடல்கள்
@munusamy907711 күн бұрын
Wish you a Happy Pongal to all & this song is evergreen to all generations...🎉🎉🎉🎉🎉🎉🎉
@nirmaladevit472712 күн бұрын
Pongal valthukkal
@ezhumalaik912113 күн бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல்தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@ushausha7114 күн бұрын
All song super song👌😍✨❤🎼❣
@saleemsaleemsaleemsaleem280813 күн бұрын
பெரியமருது படத்துல பாடல் தேவர்மகண் பழையது பொறந்தது பாடல் பொங்கலோ பொங்கல் படத்தில் பாடல்கள் வருஷம்.16 படத்தில் பொங்கலு பொங்கல் வைக்க பாடல்கள்
@mohamedmaideen310214 күн бұрын
ராஜா இசையும் டிரம்ஸ் பாடல் மிக அருமை தளபதி தர்மதுரை செமையா பாட்டு