நான் செய்த தவறுகளை மன்னித்து நற்சிந்தனை கொடு என் அப்பன் முருகா - எத்தனை கடவுள்கள் இருந்தாலும் முருகனின் பாடல்களை கேட்கவும் அவருடைய முகத்தை பார்க்கவும் அதிகம் ஆர்வமாக இருக்கிறது என் தமிழ் கடவுளே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanithas1321Ай бұрын
P
@KarthikK-ty2hb Жыл бұрын
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை மன நிம்மதியும் இல்லை கோவிலுக்கு சென்றாலும் அங்கேயும் மன நிம்மதியும் இல்லை மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கேயும் ஏமாற்றமே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை வரன் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு குழந்தை வாரம் கொடுத்து எங்கள் மன நிம்மதியோடு இருக்க வேண்டுமென்று அருள் புரிவாய் முருகா
அப்பா முருகா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது... சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என்னை போல் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@_sivaloganathanastrology5165Ай бұрын
திருச்செந்தூர் அழகனை வியாழக்கிழமை வழிபடுங்கள்..சீக்கிரமாக குழந்தை வரம் கிடைக்கும்..நானும் உங்களுக்காக எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்..
எனக்கு இருக்கும் கஷ்டத்தை.... பழனிக்கு சென்று அடுத்த வாரம் தீர்த்து வைத்தவர் இவர்..... மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் இவர்.....😊😊😊😊❤❤❤❤..... இவரை நம்பினால் அனைத்தும் கிடைக்கும் ❤❤❤❤
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
தங்களுடைய அனுபவ பூர்வமான ஆதரவை சிரம் தாழ்ந்து ஏற்கிறேன் உயரிய மதிப்புள்ளவரே மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி 🙏🏻
@Saran.m2k6 Жыл бұрын
Lp
@santhalingam4175 Жыл бұрын
@@rakkanthattuvenkat7761😅😮m
@loganathanlokesh-sp5lf11 ай бұрын
❤
@SathiyaMoorthy-g2k10 ай бұрын
Om muruga
@boopathil705011 ай бұрын
முருகன் பாடல் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும், அது தான் முருகனின் அருள்.❤❤
@saravanand126610 ай бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா
@Ruturajfankalpana2 ай бұрын
1000 nadakum
@nagaianmurthi89882 ай бұрын
முருகா என் மகள் வயிற்றில் வந்து பிறப்பாயா முருகா
@thilagas579124 күн бұрын
Muruga eanaku ivf panirukangabpositive result tharanum muruga
@RajeshRajesh-dn7lkАй бұрын
முருகா என்னை இந்த அளவுக்கு வைத்துக் கொண்டதற்கு நன்றி முருகா. எப்பொழுதும் நன்றாக உழைப்பதற்கு மனமும் உடலும் இருந்தால் போதும் கடவுளே. இந்த எண்ணம் இதுவரையிலும் வழங்கிக் கொண்டிருக்கிறாய் நன்றி முருகா.
@vdivya5744 Жыл бұрын
முருகா🙏🙏🙏என் வயிற்றில் இருக்கும் குழந்தை உன்னோட அருளால நல்லபடியா பிறக்கணும் முருகா🙏🙏
@KarthikK-ty2hb Жыл бұрын
முருகனின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு கவலைப்பட வேண்டாம் சகோதரி நல்லபடியா குழந்தை பிறக்கும்
@MohdKaif-wr4lk Жыл бұрын
ALLAH BLESS YOU 🎉
@v.jayavelv.jayavelvelu.694611 ай бұрын
Pirakkum thaye murugan varuvar un pillayai
@Ilayailayaraja-r8f11 ай бұрын
Don't feel sister god pless you😊😊
@ravisaravanan850111 ай бұрын
உன் அருளால் என் மனைவியும் அவர் சுமக்கும் பிள்ளையும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏
முருகப்பா இன்று உங்களின் அருளாலும், ஆசீர்வாதத்துட னும் பழனி மலை கோவிலுக்கு வந்து உங்களை மனமுருக பிரார்த்தனை செய்யும் பாக்கியத்தை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள் அப்பா முருகா சரணம், கந்தா கடம்பா போற்றி போற்றி ஓம்.
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மலடி என்றும் வம்சமழிக்க வந்தவளென்றும் என் மகள் மீதுள்ள பழி நீங்க நீயே காத்தருள் ரட்சிக்க வேண்டுமய்யா.......🙏🙏🙏🙏🙏🙏🏻
@rameshkumaar761 Жыл бұрын
ஓம் சரவணபவ!
@pandiarajan252 Жыл бұрын
Kandipa saravanan varuvan per vaikka thayaraga irungal 😇
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
@@pandiarajan252 மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி இறையருளாளரே ஐயா
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
@@rameshkumaar761 தங்களுடைய வேண்டுதல்நிறைவேற முருகன் அருள் அருள் பாலிக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Shanmuga-e2f Жыл бұрын
விரைவில் நல்ல செய்தி வரும் வாழ்த்துக்கள்... 🙏
@killerrajapubgstar292825 күн бұрын
முருகா என்னுடைய மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் என்னுடைய கஷ்ட்டமும் தீரனும் ஓம் முருகா 🙏🙏
@j.umapathi3111 ай бұрын
முருகா என் தாய்க்கு இன்னும் இருக்கும் நாட்களில் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிவாயாக . ஓம் முருகா
@jalajarajraj39249 ай бұрын
Kettakanavevarakudathumurnga
@rajrethinam50634 ай бұрын
Om Muruha my Enemies must be destroyed.
@janakinagarajan4009Ай бұрын
நானும் இதையே கேட்கிறேன்.85 வயது
@tamilpuyalsaravananАй бұрын
இறைவன் காப்பான் தைரியமாக இருங்கள்
@tamilpuyalsaravananАй бұрын
ஓம் முருகா என்ற தினமும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புங்கள் உங்கள் பகை உங்களை விட்டு ஓடிவிடும்
@kolathurnarasimhan20342 ай бұрын
ஓம்மருகா சரணம் என்னை பல்நேரங்களில்காப்பாற்றிஉள்ளாய்ஆனால்தற்போது மூப்புன்காரணமாக உடல்உமாதை ரொம்பகடினமக உள்ளது என்னைஉனதாழ்அடியில்சேர்த்துகொள்ளவும்எனக்குவயதாகிவிட்டது 81
@tamilpuyalsaravananАй бұрын
இறைவனின் மந்திரத்தை கூறுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
முருகா என்னுடைய பிரச்சினை எப்போது தீரும் முருகா முருகா முருகா ஏமாளியாக என்னை படைத்து விட்டாயே முருகா...வழி சொல்வாயா முருகா..
@துவாரத்தேவர்5 ай бұрын
அந்த நிலைமை எனக்கும் தான் முருகா நீதான் துணை
@tamilpuyalsaravananАй бұрын
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னும் பின்னும் அதனுடைய நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்பட்டால் உங்கள் பிரச்சனை தீரும்
@anithasubramanian92799 ай бұрын
அப்பா முருகா..... எனக்கு குழந்தை பாக்கியம் தந்து விட்டாய் முருகா போற்றி போற்றி ஓம் முருகா ❤.... அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா துணை இருப்பார் 🦚🙇🙇🙏🙏🙏🥺
அப்பனே முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து நல்ல எடையுடன் நன்றாக வளர உதவி செய்ய வேண்டும் ஐயா என் குழந்தையின் அசைவு எனக்கு நன்றாக தெரியவேண்டும் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம்சரவணபவ
@chandrakumar65829 ай бұрын
Kavalai pada vendam sagorhari muruganai nambenorai Avan kaiveda mattan arogara.
@Kalaiselvi-bb8wr9 ай бұрын
இப்பொழுது எப்படி உள்ளது
@Gamehammer6119 ай бұрын
வளமுடன் வாழ வாழ்த்துக்கள் பல
@karunanithitk32739 ай бұрын
உங்கள் குழந்தை நல்ல படியாக பிறக்கும் அந்த முருகன் ஆசியுடன்
😅99😅8999😊😊😅989k99999o9ii 9😅9i9😅😊j.lmop 😅 999 ohh ok9 ki 9j😊i9o😅
@FaseelFaseel-dh6dp11 ай бұрын
உங்கள் தாய் தெய்வம் இம்மயுலும் மறுமயிலும் உங்கள் தாய் நலன் பெறுவார்
@FaseelFaseel-dh6dp11 ай бұрын
தாயை சிறந்த கோவிலும் இல்லை
@prasanthdhekshnamoorthy9548Ай бұрын
தாய் நலம் பெருவார் கேடடதை தருபவர் தான் முருகர்
@extreme46012 күн бұрын
முருகன் அருள் கிடைக்கும் 🙏🏻
@jeyalakshmi66393 ай бұрын
முருகன் துணை. எப்போதும். நீ எல்லாரையும் பாதுகா க்கவும். என்னையும் மீறி என்னுள் வந்த கடவுள் ❤❤❤
@lakshaya1913 ай бұрын
Eanakum than pa.
@rekareka90916 ай бұрын
முருகா நீ எனக்கு இன்னும் ஒரு குழந்தை பாக்கியம் குடு அப்பா... உன்னை நம்பி நான் இருக்கிறேன் முருகா முருகா முருகா
@manickamselvi4150 Жыл бұрын
ஓம் முருகா எனது மனைவி மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகமாக நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே என் ஆருயிர், அரும்பெரும் திருமுருகா உன் திருவருளால் காப்பாற்றி பாதுகாத்தருளும் ஓம் முருகா.
@motogptroller200810 ай бұрын
நல்லதே நடக்கும் முருகன் இருக்கிறார் கவலை கொள்ளாதீர்கள்....
@sureshr871410 ай бұрын
Don't worry. Lord Murugan is there.
@velukumar77819 ай бұрын
ஓம் முருகா 🙏🏻🙏🏻திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து விட்டு தீர்த்த தண்ணிரில் குளித்துவிட்டு முருகனை கும்பிட்டு வாருங்கள் உங்கள் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டும் ஓம் முருகா 🙏🏻🙏🏻
@Kalaijagan-m2u5 ай бұрын
வேல்மாறல் தினமும் படியுங்கள். முருகர் நல்ல வழி காட்டுவார். முருகா சரணம்
Namba unga whatsapp num sent pannunga ..Na solra place ponga nanba ennaku 7 years baby illa then na anga pona next 2month after engalukku antha paakkiyam kadaichithu..100% sure kadaikum nanba
@vasanthakumar8166 Жыл бұрын
என் கடன் சுமையை இரக்கி வைப்பா முருகா
@venkykasi363411 ай бұрын
Murugan arul kittivaaaya....muruga....
@ArunArun-du5ly11 ай бұрын
ஜாதகத்தை அனுப்புங்கள் உங்கள் கடன் சுமை தீரும் நாள் என்று என்று சொல்கிறேன்
@ganeshm341810 ай бұрын
टटट@@ArunArun-du5ly
@kalaivanikumaran306710 ай бұрын
Oo ...,..@@venkykasi3634
@VelanvelavaVelan10 ай бұрын
Ľ ò9😊😅😮😢🎉🎉😂❤😂@@ArunArun-du5ly
@priyalithesh1059 Жыл бұрын
முருகன் என்றும் நம்மை கை விட மாட்டார்💯
@rbaskar8781 Жыл бұрын
முருகா முருகா முருகா. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும்.. அவைகள் கிடைக்க வேண்டும்
@varsithvarsith935511 ай бұрын
முருகா என் உடம்பு ஆரோக்கியமாகா இருக்க வேண்டும் முருகா 😢😢என் கர்ப்பப்பை நல்லபடியாக இருக்க வேண்டும் முருகனை😢😢😢😢😢😢😢😢😢😢 நீதான் எனக்கு வழி துணையாக இருக்கனும் முருகா ❤😢😢😢😢
@sivabooshanamshanmugam3603Ай бұрын
அப்பா முருகா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை நல்ல வருமானத்தில் வாங்கி கொடுங்கள் தெய்வமே.காலமெல்லாம் நன்றி மறக்க மாட்டேன்.
என் குழந்தைக்கு உடம்பு சீக்கிரம் சரியாகும் முருகா காப்பாத்து
@saravananm30458 ай бұрын
முருகா என் கணவர் ஆரோக்கியமாகவும் அழகாகவும் நீண்ட ஆயுளை கொடு என் பிள்ளைகள் குடும்பத்தை ஆரோக்கியத்தை கொடு தைரியம் கொடு அப்பா முருகா வெற்றி வேல் முருகா
@lingamoorthyrenganathan8096 Жыл бұрын
அருமையான முருகன் பாட்டு. டி எம் எஸ் க்கு நன்றி.
@priyosihasri86513 күн бұрын
முருகன் அருள் செய்து இந்த ஆண்டு சிறப்பாகவும் அமைத்து கொடுத்தமைக்கு நன்றி
@sacrateesk417 Жыл бұрын
ஆருதல் சொல்ல யாரும் இல்லாத நேரத்தில் இந்த பாடலை கேட்டால் இனிக்கும் 😢❤
@DEVATHASV Жыл бұрын
www.youtube.com/@chendurchannel8362
@arumugammadhvanarumugam-vq2pd Жыл бұрын
😅 0:15 😊 0:15
@manivannan4451 Жыл бұрын
Factu🙏
@BoopuRekha10 ай бұрын
Yas😊
@kartinimenon76748 ай бұрын
I love this song♥️🙏
@gokukn2336 Жыл бұрын
முருகா எனக்கு 10 வருடங்களுக்கு மேல் இருக்கும் தலைவலி குணமாக அருள் புரிய வேண்டும் முருகா.🙏 என் வேலையை, கடமைகளை தடை இல்லாமல் செய்ய வேண்டும்🙏.
@Rajathiraja40 Жыл бұрын
யோகா கத்துக்கோங்க இயற்கை உணவு உண்ணுங்க
@jagans51974 ай бұрын
ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவன் விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் நீயே துணை அவன் நல்ல வேலை கிடைத்து விட்டது என்று செய்தி விரைவில் வரும் என்று நம்புகிறேன் நீயே துணை 🙏🙏🙏🌺🌺🌺
@kiruloginilogi6012 Жыл бұрын
முருகா என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா
எனது த்ம்பிக்கு குழந்தை பாக்கியத்தை தாருமய முருகா சரணம் சரணம் சரணம்
@AnithaMathan-b3eАй бұрын
🙏🦚🐓🐍🌺🌼🌸🍋🌿🪔 em ammai appanukku saranam,🪔🌿🍋🌸🌼🌺🐍🐓🦚🙏
@anandhamaaricreation8277 Жыл бұрын
முருகா எனக்கு ஆரோக்கியம் மகிழ்ச்சியை அளித்த தற்கு நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏😊
@sangeethaindia599911 ай бұрын
Muruga kannu kutty Nalla padiya potanum
@gayushyam30402 ай бұрын
என் சின்ன பையன் படிச்சுட்டு இருக்கிறார். அவர் எந்த தடங்கல் இன்றி கஷ்டம் இன்றி நல்ல முறையில் படித்து பெற்றோர் க்கு பெருமை சேர்த்து நீடூழி வாழ நீ அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesankaruppiah5561 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@godsongs6001 Жыл бұрын
நல்லதே நடக்கும்
@rathnathangam Жыл бұрын
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா
@pandiarajan252 Жыл бұрын
Nadakkum don't worry 😇
@sivu981911 ай бұрын
என் சகோதரனுக்குதிருமணம்ம் நடக்கணும்முருகா முருகா
@Kalaijagan-m2u5 ай бұрын
பழனி மலை தரிசனம் செய்து வேண்டிக்கோள்ளுங்கள் . நல்லதே நடக்கும் . முருகா சரணம்
@AnithaMathan-b3eАй бұрын
🙏🪔🐍🌸🌼🌺🐓🌿🦚🏕️🦚🙏🪔 ஓம் நமோ குமரய நமோ, வேலுண்டு வினையில்ல மயிலுன்டு ப யமில்லை குகநுண்டு குறை இல்லை கந்தநு ன்டு கவலை இல்லை, திருதனியில் உதிதருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்த்தில் உற கருத்தன் மலை நடத்துகு கனே 🪔🙏🦚🏕️🌿🐓🌺🌼🐍🪔
@AnithaD-yi5oo10 ай бұрын
முருகா என் வயிற்றில் நீ குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா 🙏😭🛐
@sureshraja298810 ай бұрын
❤
@karichankuruvi89399 ай бұрын
அப்படியே ஆகட்டும் அம்மா
@Chennai_Ramesh_k9 ай бұрын
Muruganai nambinor kaividapadar
@meganathan86856 ай бұрын
Vendiyadhu niraivera muruganai vendugiren
@kavikani855 ай бұрын
கண்டிப்பாக நடக்கும் முருகனை நம்புங்கள்
@YamunaGopinath-gh7up6 ай бұрын
அப்பா முருகா என் குழந்தை நல்ல படிக்கனும் கவனம் செலுத்த வேண்டும் ஓம் சரவணபவன் துணை
En kadavulae muruga Appa enakku entha kuraiyum illama manaivikku sugama prasavam nadakkanum enga kulanthaiya Nalla padiya pethu edukkanum en appanae muruga om om om om.....
Murga appa en ammaku entha kastam Vara kudathu appa en ulagam en amma matuthan murga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mugarajan18 күн бұрын
என் மனதில் உண்டாகும் எல்லா Darkness ம் நீ கடந்துவந்த பாதையே அதற்க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருளே கந்தா போற்றி..❤
@ravichandran6560 Жыл бұрын
எனக்கு பிடித்த முருகன் பாடல் மிகவும் கம்பிரம் கனிவு உருக்கம் எல்லாம் கலந்த குரல் . .
@ArunachalamMarimuthu-h6e8 күн бұрын
ஓம் முருகா நன்றி ஐயா ஓம் சரவணா 🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️
@KirupaNatchiyar6 ай бұрын
Muruga enga family onnu seranum athuku neenga tha arul puriyanum... Enga mama paiyan ennaiya marriage panna sammatham sollanum.. Apo than yenga family onnu serum athuku neenga than arul puriyanum muruga.. 🙏🙏
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
@mahalakshmi62589 ай бұрын
Muruga ennoda kuzhanthai Udal nalam nandra iruka vendi kolkiraen ❤ om Muruga om saravana bava
@AmValli7 ай бұрын
En appan Sivan appan murugan thuniyal en annangalukku kulanthai piranthuvittathu Om nama shivaya🙏🙏 Om muruga saranam
@Saruprabu5 ай бұрын
Appane muruga en macha nalla erukanum muruga
@sivu98198 ай бұрын
முருகா முருகா முருகன் துணை முருகா முருகா முருகாமுருகாமுருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@muthunagendran627 Жыл бұрын
🙏🙏🙏🙏😢முருகா என் அண்ணாக்கு கால் சரி ஆகனும்... சீக்கிரம் hospital la இருந்து வீட்டுக்கு போகனும்... 😢😢😢 முருகனே போற்றி போற்றி.., எனக்காக எல்லாரும் வேண்டிகங்க...
@Yuvaraj-fy8qz Жыл бұрын
Murugan thunanai
@thiagarayaselvam286110 ай бұрын
வாழ்க வளமுடன்
@pandipandian637610 ай бұрын
முருகன அருளால்,கண்டிப்பாகநடக்கும்
@sowmiyatex Жыл бұрын
Muruga enaku ethume amaiyave illa ella visiyathulayum thadangal than athigama iruku...neengal than ennai kaaka vendum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pklingm1985 Жыл бұрын
இன்றோடு உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு.நாளை முதல் மனமகிழ்ச்சி உடன் வாழ்வாய் என் அப்பன் ஆசியால்.
@ChandraSekar-e6x2 ай бұрын
விரைவில் நல்லதே நடக்கும்
@n.rajendran2012Ай бұрын
முருகன் பாடல் புத்துணர்ச்சி அளிக்கும்
@Deadpoolwolveri11 күн бұрын
Ninaithadhu nadakavedum murugaaaaaa
@prasanthmeena9186 ай бұрын
Muruga potri muthu kumara potri vel muruga vetri vel muruga palnimalai andava potri potri❤❤❤❤🙏🙏🙏