Rajathi Raja - HD Video Song | ராஜாதி ராஜா | Mannan | Rajinikanth | Vijayashanthi | Ilaiyaraaja

  Рет қаралды 1,019,031

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 142
@ayngaranmusic
@ayngaranmusic 2 күн бұрын
The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@pandianjaya8444
@pandianjaya8444 5 ай бұрын
டுக்கு டுக்குடு டும்...டுக்கு டுக்குடு டும் பாடல் முழுவதும் தனித்துவமாக ஒலிக்கும்
@sagayajacob5924
@sagayajacob5924 Ай бұрын
that is ilayaraja's voice
@thiyagarajanr5517
@thiyagarajanr5517 Ай бұрын
Raja Raja tha
@LTBCNATIONCAMPUS
@LTBCNATIONCAMPUS 29 күн бұрын
Yes
@rajalakshmi9859
@rajalakshmi9859 27 күн бұрын
🎉🎉🎉🎉
@rajalakshmi9859
@rajalakshmi9859 27 күн бұрын
🎉🎉🎉🎉
@RanjithKumar-ym4ty
@RanjithKumar-ym4ty Ай бұрын
எத்தனை முறை கேட்டுவிட்டேன் salikkavea🎉 இல்ல என்ன ஒரு அற்புதமான இசை 🎉 head set use super music இளையராஜா ஐயா ஒரு இசை பித்தன் 🎉
@geethanatraja7982
@geethanatraja7982 13 күн бұрын
இந்த பாடலை தினமும் 5 முறை கேட்கின்றேன், கேட்கும் போது மனசு அவ்வளவு உற்சாகமாக உள்ளது
@shankarm7253
@shankarm7253 Ай бұрын
தலைவர், குஷ்பூ, எஸ்.பி.பி. ஸ்வர்ணலதா நான்கு பேரையும் கேட்கவும், பார்க்கவும் ஞானியின் இசையும் அற்புதம்.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 11 ай бұрын
இசைஞானி இளையராஜா ❤🎉
@jpvlogs1292
@jpvlogs1292 11 ай бұрын
ஓடை மீது ஓடம் போல ஆடவா....❤ உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா....😊
@riyajkhan3835
@riyajkhan3835 11 ай бұрын
❤❤❤❤❤
@maduraiculture1648
@maduraiculture1648 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@HillJill-t2w
@HillJill-t2w 17 күн бұрын
ஹா.....ர்க்..த்தூ.......!!!
@RR-uh6ut
@RR-uh6ut Ай бұрын
காதல் கன்னிகை காமன் பண்டிகை 🤔யோசிக்க வேண்டிய வரிகள் 👌
@JaisairamJai
@JaisairamJai 16 күн бұрын
😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
மதுரை சுகப்ரியாA/c & சோலைமலைA/c திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மன்னன் (ஜனவரி 15, 1992)
@sarathyr9568
@sarathyr9568 5 күн бұрын
I never forgot this movie, I am in class 10, after pongal holidays, school re open day we 14 friends bunked class and went to watch this movie. Thalaviur is great
@vinusree3387
@vinusree3387 17 күн бұрын
மாகாபா பாடுனது பாத்து புடிச்சு போய் வந்தேனுங்க.. அருமை.. இசை அட்டகாசம்
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 11 ай бұрын
Illyaraja one of the best music director in the world...
@dineshkumar-nx2qk
@dineshkumar-nx2qk Ай бұрын
For this song , for using synthesizer, arr helped. Not Ilayaraja 😂
@trendingfood3119
@trendingfood3119 Ай бұрын
Itha song a kettathu case poduvaan panam keppan raja
@udayakumar6460
@udayakumar6460 26 күн бұрын
​@@dineshkumar-nx2qkhe used already in thendrala enai thodu songs go n watch it. Don't blame with ur poor knowledge
@muthukumaran8312
@muthukumaran8312 Ай бұрын
வாலி வரிகள் 🔥 SPB ஸ்வர்ணலதா voice ❤️ இளையராஜா music 💥
@pravynn47
@pravynn47 3 ай бұрын
2:49 Jintakku jintakku jintakku tum tum❤❤❤❤❤❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 14 күн бұрын
P. வாசு இயக்கிய படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜா இசை❤ எப்போது இது போன்ற பெரிய இயக்குனர்கள் ராஜாவை விட்டு விட்டு வெளியே சென்று வேறு இசை அமைப்பாளர்கள் தேடிப் போன பின் அவர்கள் படங்கள் அனைத்தும் இறங்கும் முகம் ஆகி விட்டது. P. வாசு இயக்கிய இளையராஜா இசை அமைத்த படங்கள். பன்னீர் புஷ்பங்கள்( சந்தான பாரதி உடன் இயக்கியது) சின்னதம்பி செந்தமிழ்ப் பாட்டு ரிக்க்ஷா மாமா நடிகன் வால்டர் வெற்றிவேல் மன்னன் பணக்காரன் உழைப்பாளி சேதுபதி ips இவை எல்லாம் மிக முக்கியமான வெற்றிப் படங்கள். அனைத்தும் ஆல்பம் ஹிட். பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்கள். அது போல் மெல்லப் பேசுங்கள் ( சந்தான பாரதி உடன் இயக்கியது) உடன்பிறப்பு சாது வாத்தியார் வீட்டுப் பிள்ளை பொன்மனச் செல்வன் இது நம்ம பூமி பொண்ணு வீட்டுக்காரன் காக்கைச் சிறகினிலே கட்டு மரக்காரன்( பாடல்கள் மட்டும் இளையராஜா பின்னணி இசை தேவா அவர்கள்) இவை எல்லாம் சுமாரான வெற்றிப் படங்கள். இவை இல்லாமல் அவர் இயக்கிய பல வெற்றிப் படங்கள் தேவா, SA ராஜ்குமார்,இயக்கி இருக்கலாம். சந்திரமுகி வித்யாசாகர் மிகப் பெரிய அளவில் வெற்றி. நல்ல பாடல்கள். ஆனால் காலம் கடந்து நிற்பது, மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் இவரின் இயக்கத்தில் வெளிவந்த இசைஞானி இளையராஜா அவர்கள் பாடல்கள் மட்டுமே. இது போல் இசைஞானி உடன் பணியாற்றிய ஒவ்வொரு இயக்குனருக்கும் தனி லிஸ்ட் உண்டு.
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
சென்னை சாந்திA/c அபிராமிA/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்A/c லிபர்டி திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மன்னன் (ஜனவரி 15, 1992)
@Karthik-z5z
@Karthik-z5z 11 ай бұрын
Ennavo ennavo song upload 4k please
@gunasekarchandran8635
@gunasekarchandran8635 11 ай бұрын
Raaja Sir Vera Level Music on opening spot
@entertain0108
@entertain0108 10 ай бұрын
Kushboo+raja 's music.....😇😇😇😍😍😍😍😍
@ushausha71
@ushausha71 11 ай бұрын
Swarnalatha kural taneyemarake veikum antha isai ketekite hireke seiyum👌😍❤
@rameshmunusamy4758
@rameshmunusamy4758 2 ай бұрын
Swarnalatha mdm ❤
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 13 күн бұрын
சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@SathiyaShunmugasundaram
@SathiyaShunmugasundaram Ай бұрын
Changing the rythm completely second stanza is a master piece only possible by the Maestro
@s.s.manikandans.kannan5420
@s.s.manikandans.kannan5420 Ай бұрын
2.50 வேற லெவல் மியூசிக் ராஜா சார். 🔥🔥
@senthil00525
@senthil00525 Ай бұрын
ராஜாவின் தந்திரம் இசை தந்திரம் நம்மை கட்டிவிடுகிறது
@abdulradheed5430
@abdulradheed5430 10 ай бұрын
Kushbu dance superb
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
ஆசை எண்ணமும் காதல் வண்ணத்தில்❤❤ பூசிந்தும் பனித்துளியில் பொன்மானும் தனிமழையில்🎉🎉 ஆடினாள் வசந்தங்கள் கொண்டாடிட❤❤ நீ தங்கம் நான் தீவு புதுமாலை சந்தோஷத்தில் தேனான மோகத்தில் உயிர் பூத்தெறிக்குதே🎉🎉
@Blue_mountain_63
@Blue_mountain_63 Ай бұрын
டின்டாக் டின்டாக் டின்டாக் அந்த மிஸிக் செம்ம.
@DEIVAKANAGARAJG
@DEIVAKANAGARAJG Ай бұрын
Any one in 2024
@sakthimariyappa
@sakthimariyappa 22 күн бұрын
Bro uploaded in 2024 than
@SuperMunna77
@SuperMunna77 13 күн бұрын
Thala vera level. Naan yeppovum 1980s padam pattugalukku adimai
@sathyasp21
@sathyasp21 Ай бұрын
2:49 Th song transitions here and literally takes off to a whole another world😮😍 Beat ✅ Music ✅ Instrument clarity ✅ Choreo ✅ Vocal ✅ Location ✅ Raja sir is Rajathi Raja thaan….. 😊❤️
@lathad2018
@lathad2018 Ай бұрын
Super sir 🎉🎉
@CholapandiyanCholapandiyan
@CholapandiyanCholapandiyan 17 күн бұрын
கேக்க கேக்க போதை ஏத்துதே...🎶🎵🎶🎵🎶🎵🎶🎵
@aarkalittlostudio5426
@aarkalittlostudio5426 11 ай бұрын
really amazing sound quality mastro musical
@developer872
@developer872 11 ай бұрын
The only heroine who dominates Kamal and Rajini in the songs..
@sumanthr2810
@sumanthr2810 Ай бұрын
The clarity of this music video is awesome
@KingQueen-go3xb
@KingQueen-go3xb 2 ай бұрын
Wow vintage Rajini sir very cute
@KINGonthechat
@KINGonthechat Ай бұрын
Megasuper choreography + SPB SIRV& SWANALATHA🎉
@Rino2150
@Rino2150 6 ай бұрын
Ilayaraja music ✅❤ Ilayaraja heart ❎🗑️
@Gokisna99
@Gokisna99 Ай бұрын
If I say, your brain and heart is also a 🗑️ is what you, will make it sense? We mustn’t judge anyone about their character, we aren’t in their shoes ???
@Rino2150
@Rino2150 Ай бұрын
@Gokisna99 shut up
@srivishnu6257
@srivishnu6257 11 ай бұрын
Vera level effect super song♥️
@muthukumaran4905
@muthukumaran4905 3 ай бұрын
rajavin thanthiram super❤🇮🇳🇦🇪
@SathishSathish-yl4ee
@SathishSathish-yl4ee 11 ай бұрын
Any time favourite thanks thailva
@786-Shan
@786-Shan 10 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@VISHNU__
@VISHNU__ 11 ай бұрын
2:49 There you go🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikkarthik7593
@karthikkarthik7593 11 ай бұрын
இந்த ஒரு ஆட்டத்திற்காக பலமுறை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நன்றி ஐங்கரன் சேனலுக்கு ❤🙏
@SharathMurali
@SharathMurali 4 күн бұрын
What an amazing stylish composition in Shanmuga Priya raga
@pravynn47
@pravynn47 3 ай бұрын
Who is here to hear Jintaaku jintaakku jintaaku tumm tummm
@sujaysam386
@sujaysam386 28 күн бұрын
Beautiful romantic songin cool location. My fav 1...only for u my sweet ❤ ❤❤❤❤
@SmilingCoralReef-nk8k
@SmilingCoralReef-nk8k 2 күн бұрын
Enakku mikavum piditha Padal❤❤❤❤❤❤❤
@SureshKumar-gd4eg
@SureshKumar-gd4eg 5 күн бұрын
THALAIVAR DANCEEEEE SUPERBBB.....🎉🎉🎉🎉
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 11 ай бұрын
❤❤❤❤very nice song....vazthukal ayeangaran tv......
@user-hs5bw2ss8u
@user-hs5bw2ss8u Күн бұрын
❤️Spb sir & Swarnalatha mam vice& Raja Sir Music Super All time Fev❤️
@kalyanikumar9368
@kalyanikumar9368 14 күн бұрын
Super thalaiva
@abumeeran8007
@abumeeran8007 14 күн бұрын
Wish you many more happy birthday thalaiva.
@VVTCreation
@VVTCreation 11 ай бұрын
Thanks Ayangaran 🎉❤
@SuganthiSukkuma
@SuganthiSukkuma Ай бұрын
Reals la pathutu vanthanga oru like
@AbdulWahid-zl3nd
@AbdulWahid-zl3nd Ай бұрын
இசை ராஜா
@vijayprabanaiken1462
@vijayprabanaiken1462 11 ай бұрын
How yours video and audio were always quality. ❤
@Sbcmdu
@Sbcmdu Ай бұрын
....and finally kushboo has changed 6 set of dress for this song. யார்ரா நீங்க எங்க இருந்துடா வரீங்க? We are all Hotcore fans of Kusshboo Ji, but we won't vote for her party(since often she is changing her party) 😂😂😂
@raviannamalai8810
@raviannamalai8810 10 ай бұрын
Excellent movie song
@kloaassociation9325
@kloaassociation9325 15 күн бұрын
Salikamal ketkum padal...
@balarajesh4444
@balarajesh4444 12 күн бұрын
Vadalur Krishna anna ❤❤❤❤❤❤
@NavasKhan-k8c
@NavasKhan-k8c Ай бұрын
Song quality nice super TR song play bro❤
@balarajesh4444
@balarajesh4444 19 күн бұрын
Neyveli periamma jayam❤❤❤
@balarajesh4444
@balarajesh4444 19 күн бұрын
Krishna posted 🎉🎉🎉
@rajeevananth6275
@rajeevananth6275 29 күн бұрын
Only superstar who rules 2024
@muthumadasamypalanimurugan9460
@muthumadasamypalanimurugan9460 11 ай бұрын
My favourite song
@kdvimall5405
@kdvimall5405 25 күн бұрын
2024 mattum illa every year this song hit
@Ganeshanm-nj9ks
@Ganeshanm-nj9ks 21 күн бұрын
My God Thalaliva illayaraja ayya My God ❤❤❤❤
@marikanimarikani8121
@marikanimarikani8121 26 күн бұрын
Vera level music 🎉🎉🎉
@mnisha7865
@mnisha7865 11 ай бұрын
Voice and 🎶 super 25.1.2024
@user-hs5bw2ss8u
@user-hs5bw2ss8u Күн бұрын
👌My fev❤️
@Gopijoly
@Gopijoly 16 күн бұрын
சூப்பர் songs
@rajeshudayakumar9754
@rajeshudayakumar9754 6 ай бұрын
Evergreen song 🎉🎉🎉
@arunchemtech
@arunchemtech 27 күн бұрын
Yes all time my favorite since my childhood
@pirate55
@pirate55 Ай бұрын
2:49 ❤
@guruspg
@guruspg 28 күн бұрын
My first stylish mechanic
@MuthuKrishnan-j6k
@MuthuKrishnan-j6k 2 ай бұрын
Her voices is🥰😊😊🥰😍😍☺️😘😘🥹
@SathishSathish-yl4ee
@SathishSathish-yl4ee Ай бұрын
Music of life
@buttercakeluv
@buttercakeluv 15 күн бұрын
HBD thalaivaaaa
@santhiyasanthiya5145
@santhiyasanthiya5145 Ай бұрын
All time fevered song ❤❤❤my mama ashok❤❤❤I love u❤❤❤
@RajkumarRajkumar-g5d1f
@RajkumarRajkumar-g5d1f 25 күн бұрын
Thala❤❤❤ Thalaivar❤❤❤
@NothingB4God
@NothingB4God Ай бұрын
2024 November 02:49 Song Variation, Ultimate
@s.arokiarajs.dhoniarokiara6275
@s.arokiarajs.dhoniarokiara6275 29 күн бұрын
Music yethha dance yaru dance master
@AlavayalSaravanan-ou8sn
@AlavayalSaravanan-ou8sn 21 күн бұрын
My favourite song🎉🎉🎉
@kanagaraj8573
@kanagaraj8573 25 күн бұрын
Yes
@saransan4925
@saransan4925 14 күн бұрын
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ஆண் : மாயஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம் பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார்சேர்ந்து சின்ன மலர்தான் சிந்து படிக்கும் ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும் பெண் : மேளசத்தம் கேட்பதெந்த தேதியோ குழு : லால லால லால லால லால லா ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ குழு : லால லால லால லால லால லா பெண் : காதும் காதுமாய் ஆண் : காதல் மந்திரம் பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ எந்நாளும் இங்கு பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும் வந்த நிழலே வண்ண மயிலே ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே பெண் : உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும் என்னை மயக்க தன்னை மறக்க ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா குழு : லால லால லால லால லால லா பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா குழு : லால லால லால லால லால லா ஆண் : காதல் கன்னிகை பெண் : காமன் பண்டிகை ஆண் : காணுகின்ற காலமல்லவா எந்நாளும் இங்கு பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ஆண் : மாயஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும் பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா டுடு டுடு டுடுடுட்டு டுடுடு
@digitalgrandpa7050
@digitalgrandpa7050 Ай бұрын
I still Like Rajini Only...
@arulanandu6218
@arulanandu6218 11 ай бұрын
❤🎉❤
@vigneshn5225
@vigneshn5225 14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@CricON1430
@CricON1430 4 ай бұрын
Who came after watched this song in instagram?
@libra4338
@libra4338 2 ай бұрын
Style. Mannan🎉🎉🎉
@RajkumarRajkumar-g5d1f
@RajkumarRajkumar-g5d1f 25 күн бұрын
Raja❤❤❤❤❤
@sumathisenthi1288
@sumathisenthi1288 Ай бұрын
Enna movie...
@ravikarthi4099
@ravikarthi4099 Ай бұрын
Mannan
@subashsubaa3859
@subashsubaa3859 17 күн бұрын
❤❤❤
@SHINRITUMARYGOPIPsychology
@SHINRITUMARYGOPIPsychology 12 күн бұрын
Shat a style rajni
@SenthilJeeva-r2y
@SenthilJeeva-r2y 11 ай бұрын
4k video
@kaka-butter5232
@kaka-butter5232 10 күн бұрын
16/12/2024 Coimbatore.
@MprapaharanMprapaharan-v9s
@MprapaharanMprapaharan-v9s 14 күн бұрын
Thevanukku.sondham.endha.deviyo.
@darkgaming6125
@darkgaming6125 25 күн бұрын
Trending 3:40 🤍🌺
@chennaitamilanjaiphotos1211
@chennaitamilanjaiphotos1211 Ай бұрын
2:49
@pramilaalbert6709
@pramilaalbert6709 17 күн бұрын
I like this song and dance 🪩🩰🪩🩰 very nice 💯💯💯💯 voice millting my mind now 💞💞💞💞 same suuuuuuuuuuper song 😂😂💞❤️💖🙏🙏👍🫰💝💐💐💐
@arulnithishck8349
@arulnithishck8349 9 күн бұрын
17-12-2024
@anusuyaseran8553
@anusuyaseran8553 Ай бұрын
❤❤❤❤❤❤😂❤❤❤