Rakkamma Kaiya Thattu - HD Video Song | ராக்கம்மா கையதட்டு | Thalapathy | Rajinikanth | Ilayaraaja

  Рет қаралды 1,708,182

Ayngaran Music

Ayngaran Music

7 ай бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#thalapathi #rajinikanth #mammootty
Song name : Rakkamma Kaiya Thattu
Singers : S.P. Balasubrahmanyam, Swarnalatha Chorus
Lyrics : Valee
Music : Ilayaraaja
Thalapathi is a 1991 Indian Tamil-language epic gangster drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Rajinikanth and Mammootty with Arvind Swamy in his feature-film debut, Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya, Shobana and Geetha in supporting roles.
Directed by: Mani Ratnam
Written by: Mani Ratnam
Produced by: G. Venkateswaran
Starring: Rajinikanth Mammootty
Cinematography: Santosh Sivan
Edited by : Gautham Raju Suresh Urs
Music by : Ilaiyaraaja
Production company: GV Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 246
@ayngaranmusic
@ayngaranmusic 5 ай бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@muthukrishnan1467
@muthukrishnan1467 Ай бұрын
Yy
@soundrarajan1218
@soundrarajan1218 Ай бұрын
யஞஞஞட கொடி இந்தியா 😊😊‌😊😊
@user-kr6wj3qy1x
@user-kr6wj3qy1x 17 күн бұрын
Gunaa movie 7996auto 2010gunaa 2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good 👍
@user-kr6wj3qy1x
@user-kr6wj3qy1x 17 күн бұрын
Good gunaa 7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa Good morning Good night 👍 gunaa gunaa gunaa 2004gunaa
@DhandapaniDhandapani-ou4zs
@DhandapaniDhandapani-ou4zs 5 күн бұрын
😊​@@soundrarajan1218
@rajkiran281
@rajkiran281 4 ай бұрын
2024 ரசிப்பவர்கள்
@failure5010
@failure5010 3 ай бұрын
Now illa epovum ❤
@startimestamil2007
@startimestamil2007 2 ай бұрын
yes
@Mounika-zn4eu
@Mounika-zn4eu Ай бұрын
😊😊😊
@rajendraprasath1798
@rajendraprasath1798 4 ай бұрын
இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை அப்பா என்ன சாங் அருமையான இசை
@kurinjinaadan
@kurinjinaadan 3 ай бұрын
சேர நாட்டவர்களை அறியேன். சோழ, பல்லவ நாட்டவர்களை பகைமையாக்காதீர்.
@elangoelangovan2294
@elangoelangovan2294 Ай бұрын
Ar Rahaman
@rajendraprasath1798
@rajendraprasath1798 Ай бұрын
@@kurinjinaadan bro Nan etho etharthama soli iruken nenga ena ipadi pesuringa apo en bro unga I'd குறிஞ்சி nadan nu vachi irukinga . ஐ வகை நிலங்களை kocha paduthuringla
@lordofrins100
@lordofrins100 Ай бұрын
​@@elangoelangovan2294Rahman is very good. But he can only dream of such a composition. 😊 Raja sir.
@akilarani6863
@akilarani6863 3 ай бұрын
Old songs ellam 2k kids ku pidikathu nu yaaru sonnathu. My favt song.
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Ай бұрын
அப்போல்லாம் கோவில் திருவிழானா இந்த பாடலை தவிர்க்க முடியாது, ஆட தெரியாதவன் கூட ஆடுவான் ♥️ அது ஒரு வசந்த காலம் 😍😥😭
@VijiMani-yj6pn
@VijiMani-yj6pn 3 ай бұрын
இந்தப் பாட்டைக் கேட்டால் என்றுமே இளமை தான் 🔥🔥🔥💖💖💖
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் தளபதி
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 7 ай бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & இளையராஜா & மணிரத்னம் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil& Gas field❤
@_Mini_Talks_
@_Mini_Talks_ 7 ай бұрын
Yes
@viji5796
@viji5796 7 ай бұрын
P0p0p
@viji5796
@viji5796 7 ай бұрын
Ooooooo
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 7 ай бұрын
Ok அங்கிள் 💪💪💪💪
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 7 ай бұрын
@@v.s.pandian.nellai.dist..5708 ஹாய் மருமகனே
@razmee2003
@razmee2003 7 ай бұрын
Master Master Masteerrrr Piece ❤🥹🥹🥹 இனி இப்டி ஒரு பாட்டு வராது வர போகாது ❤🥹
@NaveenKumar-jk5io
@NaveenKumar-jk5io 14 күн бұрын
Na 2k kids than aanalum 90 song than pidikum..❤😊
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் தளபதி
@MahaVaran-gb7rj
@MahaVaran-gb7rj 12 күн бұрын
ஆம்
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g Ай бұрын
தீபாவளி அன்று ரீலிஸ் ஆன படம் கூட கமல்ஹாசனின் குணா படம் ரீதியான படம் நல்லா நினைவிருக்கு
@viswanathanr2301
@viswanathanr2301 5 ай бұрын
தளபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி க்கு மறக்க முடியாத சூப்பர் ஹிட் படம்
@user-hq3im6rf8o
@user-hq3im6rf8o 3 ай бұрын
Unmathan
@senthilsan5080
@senthilsan5080 3 ай бұрын
உண்மையில் ரஜினி ஸ்டைல்தான் 👍
@Arunsanthosh930
@Arunsanthosh930 6 ай бұрын
Triple+1 combo Maniratham, illayaraja, Rajini, SPB. 🫶
@UnniNbr-ky2yv
@UnniNbr-ky2yv 4 ай бұрын
Santhosh sivan sir
@akon_gv9868
@akon_gv9868 3 ай бұрын
Swarnalatha mam ah vitutinga broo...
@marshalraja9699
@marshalraja9699 2 ай бұрын
Vaali 🔥
@rsrenjithrs
@rsrenjithrs 6 күн бұрын
forgot the legendary mamooty who even rajni himself admires ..
@gopalakrishnan7379
@gopalakrishnan7379 6 ай бұрын
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் போக்குவரத்து இசை குழுவினர் இந்த பாடலை எங்கள் ஊர் தசரா திருவிழாவில் பாடி அசத்தினார்கள்.
@user-cm3eq7ge7g
@user-cm3eq7ge7g 5 ай бұрын
Parathesi pu ehula periyar yeppudi vanthan naye
@MuthuKumar-gj2by
@MuthuKumar-gj2by 2 ай бұрын
வயலினை வைத்து இப்படி ஒரு பாடல் அருமை
@mountainfallswater4703
@mountainfallswater4703 28 күн бұрын
Violin rajiyam nadathuthu 👌👌👌👌👌👌👌👌👌👌
@sugumarstr8025
@sugumarstr8025 7 ай бұрын
Opening BGM Ultimate🎉
@_Mini_Talks_
@_Mini_Talks_ 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@rajag7087
@rajag7087 4 ай бұрын
இந்த படம் வந்து 33 வருடம் ஆகிறது. பாடலை எழுதியவர் வாலி இல்லை. பாடலை பாடியவர் SPB ஸ்வர்ணலதா இல்லை. படத்தை தயாரித்தவர் GV இல்லை. இவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனாலும் இப்பாடல் மிகவும் அழகாகவும் அதே எப்பெக்ட் வோட இருக்கிறது ❤❤❤❤❤❤
@sankaranac952
@sankaranac952 Ай бұрын
ஆனால் தலைவர் நம்முடன் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார் 🎉🎉🎉
@user-zn1xx2ok3n
@user-zn1xx2ok3n 20 күн бұрын
தலைவா தலைவா சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்றும்
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 7 ай бұрын
அய்ங்கரன் நிறுவனத்திற்கு என்றென்றும் நன்றிகள் & வாழ்த்துக்கள், ஒரு வேண்டுகோள் இது போன்ற இளையராஜ பாடல்களுக்கு கட்டுக்கடங்காத ரசிகரிகளில் ஒருவர் 2K தரத்தில் பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள்🎉🎉🎉
@rvgiri1024
@rvgiri1024 4 ай бұрын
எல்லோரும் என்னென்னவோ சொன்னாங்க.... ஆனால் இந்த பாடலுக்கு உயிரே ஸ்வர்ணலதா அம்மா கொடுத்தது தான்... ❤❤❤❤❤❤
@mohan1771
@mohan1771 Ай бұрын
ஏன், SPB பின்னி பெடலடுத்தது உன் கண்ணுக்கு தெரிய வில்லையா ?
@gopurajasekar8955
@gopurajasekar8955 7 ай бұрын
இப்படி ஒரு சிறந்த இசையமைப்புக்குப் பிறகும் ஒரு இசையமைப்பாளர் இயக்குனர் கூட்டணி பிரியும் என்றால் அது இளையராஜா மணிரத்னம் மட்டுமல்ல, இளையராஜா பாலசந்தர் புதுப்புது அர்த்தங்கள், இளையராஜா சுரேஷ் கிருஷ்ணா வீரா!
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 ай бұрын
ராஜா சாரும் சுரேஷ் கிருஷ்ணாவும் ஏன் பிரிந்தார்கள்
@vasanth0x55tube
@vasanth0x55tube 17 күн бұрын
கனியிருக்க காய் தின்ற கையாலாகாதவர்கள்.
@iyeraishu1
@iyeraishu1 Күн бұрын
After all their ego manirathnam didnt get super duper hit same with balachander
@dexterthewanderlust
@dexterthewanderlust 5 ай бұрын
the first violin piece !! 😊one can confidently say another Tamil music director won’t do this for decades
@ianghose1
@ianghose1 6 күн бұрын
That is shamelessly copied Spanish/European music
@TamilTamil-fx3jx
@TamilTamil-fx3jx 2 ай бұрын
Swranalatha voice God voice❤❤❤❤ sbp voice energy ❤❤❤❤❤😢😢😢
@kamalNivetha-wc6zh
@kamalNivetha-wc6zh 6 ай бұрын
Thalaivar action la vera level ❤
@nanthunanthu-po8zz
@nanthunanthu-po8zz 3 ай бұрын
Rajini starting step sema style❤❤❤❤
@Gth145
@Gth145 5 ай бұрын
This song truly aged like a fine wine🎵🎶
@sbrview1701
@sbrview1701 Ай бұрын
Legends മണിരത്നം + ഇളയരാജ + സൂപ്പർ സ്റ്റാർ ❤
@nithyas8302
@nithyas8302 6 ай бұрын
Ennoda age 39 but en ponnu indha song semma dance aduranga
@harisbeach9067
@harisbeach9067 7 ай бұрын
ഞങ്ങൾ മലയാളികൾക്കും ഈ പാട്ട് ഭയങ്കര ഇഷ്ട്ടമാണ്..✌️😁💖
@sajukarmasajukarma9407
@sajukarmasajukarma9407 6 ай бұрын
Poda kunne
@neeravipandiyan7659
@neeravipandiyan7659 3 ай бұрын
Ohh really 😂
@centuragb
@centuragb 3 ай бұрын
That transition from item song to traditional folk song and the back forth is simply genius stuff!!
@sugumarstr8025
@sugumarstr8025 7 ай бұрын
My headphones blast💥 What a Music❤ Mind blowing🌠
@rgopi5209
@rgopi5209 6 ай бұрын
Mind-blowing composition from Maestro Ilaiyaraja
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 7 ай бұрын
Illyaraja is one of the best music director in the world....
@life_of_fishes
@life_of_fishes 7 ай бұрын
Best of ilayaraja
@sridarsridar9507
@sridarsridar9507 Ай бұрын
தலைவர் ரஜினி தான் என்றும் அவர்தான் என்ன பாடல்
@sriramrao8565
@sriramrao8565 2 ай бұрын
In this song ...Rajini sir looks so so so good ❤
@Ling_eswaran
@Ling_eswaran 4 ай бұрын
1:00 Spb swarnalatha 🥰🥰🥰
@senthilsamandamoorthy8148
@senthilsamandamoorthy8148 7 ай бұрын
ராஜா❤❤❤❤❤
@user-bo3on5um6m
@user-bo3on5um6m 3 ай бұрын
2024 inda song kekuravunga ❤
@tanandhi3574
@tanandhi3574 2 ай бұрын
This song is a masterpiece of tamil ciine world
@rajeshbg1259
@rajeshbg1259 7 ай бұрын
Ultimate and extraordinary..Raja rajini mani
@mahalakshmi6180
@mahalakshmi6180 5 ай бұрын
Kavignar vaali ayya❤❤isaignani ilaiyaraja ayya ❤❤Sbp ayya❤❤
@kumaravel.s1858
@kumaravel.s1858 3 ай бұрын
Maniratnam ayya
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 2 ай бұрын
Engal MANNAN RAJINIKANTH.
@mahalakshmi6180
@mahalakshmi6180 5 ай бұрын
Kavignar vaali ayya❤❤isaignani ilaiyaraja❤❤Sbp sir❤❤
@baluv2489
@baluv2489 4 ай бұрын
Thalapathi rajini🎉🎉
@raviannamalai8810
@raviannamalai8810 7 ай бұрын
Thalivar in styles Song
@Top10Picking
@Top10Picking 20 күн бұрын
Male : Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Adi raakkoazhi mellangottu Chorus : Jaga jaga jaga jaa Male : Indha raasaavin nenjathottu Chorus : Jaga jaga jaga jaga jaga Female : Ada raasaavae Panthal nattu Puthu rosa poo maala kattu Adi raasaathi tholilyittu Chorus : Jaga jaga jaga jaa Female : Dhinam raavellaam thaalanthattu Chorus : Jaga jaga jaga jaga jaga Male : Oru kattukkaaval ithu othukkaathu Ena kattippoada oru sooran yethu Chorus : {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2) Male : Haha Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Female : Ada raasaavae Panthal nattu Puthu rosa poo maala kattu Male : Therizhukkum naalum Theppam vidum naalum Machaan ingae athu yen kooru Female : Ada oorusanam yaavum Oththumaiyaa cherum Vambum thumbum illa nee paaru Male : Mathala chatham Ettu ooruthaan Ettanum thambi adi joraaga Vakkira baanam andha vaanaiyae Thakkanum thambi vidu neraaga Ada thambattam thaarathaan thattippaadu Male : Rakkamma mutham sindhu Chorus : Jaga jaga jaga jaa Male : Pani muthupol niththam vandhu Chorus : Jaga jaga jaga jaga jaga Female : Ada mamaa nee jalli kattu Chorus : Jaga jaga jaga jaa Female : Ingu meeyathae thullikittu Chorus : Jaga jaga jaga jaga jaga Male : Ada pakkam nee vaa Oru vaikkaporu Unai konjam menja Ena akkapora Chorus : {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2) Male : Hey hey hey hey Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Female : Ada mamaa nee jalli kattu Ingu meeyathae thullikittu Male : Vaasalukku vaasal Vanna vannamaaga Ingae angae odi velakkethu Female : Ada thattiruttu pochu Patta pagalaachu Engum inbam ezhum poo poothu Male : Nallavarkkellaam ethirkaalamae Nambikkai vaithaal vanthu seraathaa Ullangalellaam ondru koodinaal Ullangaiyilthaan vetri vaaraathaa Male : Ada indraikkum endraikkum Nalla naalthaan Male : Kannamma kannam thottu Sugam kattamma chinna muthu Female : Poo maalai vechu puttu Pudhu pattellam veluthu kattu Chorus : Hmmm…mm….mmm.. Hmmm…mmm…mmm…mmm… Kunitha puruvamum kovvaich chevvaayil Kumizh sirippum Panitha sadaiyum pavazham pol Meniyum paal veneerum Inithamudan edutha porpaathamum.. Porpaathamum kaana petraal Manitha piraviyum venduvathae Immaanilathae…ae…ae…. Manitha piraviyum venduvathae Immaanilathae…ae…ae…. Hmmm…mm….mmm….mmm…mmm…. Male : Adi rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Female : Ada rasaavae panthal nattu Pudhu rosa poo maala kattu Male : Ada unna pola Ingu naanum thaan di Adi onnu sera Ithu neram thaan di Chorus : {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2) Male : Adi rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Female : Ada rasaavae panthal nattu Pudhu rosa poo maala kattu Male : Hmm..hmm hmmm hmmm
@saravanakumarp5685
@saravanakumarp5685 6 ай бұрын
Wow thalaivaaaaaaaa
@suryar6677
@suryar6677 25 күн бұрын
Style na athu rajini tha 😍💫💥🔥💯
@sbrview1701
@sbrview1701 Ай бұрын
Legends മണിരത്നം + ഇളയരാജ + SPB + സൂപ്പർ സ്റ്റാർ ❤
@vadivels7366
@vadivels7366 Ай бұрын
+ swarnalatha mam.
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 4 ай бұрын
என் பழைய ஞாபகங்கள் இன்று பார்க்கும்போது
@akheeshkm9457
@akheeshkm9457 5 ай бұрын
Evergreen…. Everything in this movie….
@rahuljayan2424
@rahuljayan2424 27 күн бұрын
Super star Rajnikanth+ Ilayaraja+ Maniratnam+ Spb = 🔥😍💥♥️
@sugumarstr8025
@sugumarstr8025 7 ай бұрын
Diwali annaiku HD quality tnq for ur update🎉
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் தளபதி
@BIT-Vinothkumar
@BIT-Vinothkumar 6 ай бұрын
Thalaivar 🛐❤️
@saravananr210
@saravananr210 6 ай бұрын
சூப்பர் டான்ஸ்....தலைவா...❤
@Rockygaming-007
@Rockygaming-007 Ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடல் கேட்டால் இனிக்கும்
@kalieswarymahendra7437
@kalieswarymahendra7437 3 ай бұрын
2:10 perfect line
@ellammix8931
@ellammix8931 3 ай бұрын
Shobana ❤❤❤
@rajayogi8069
@rajayogi8069 5 ай бұрын
I enjoyed this movie in theatre❤ Vera level vibes 🎉
@sivasamy5764
@sivasamy5764 2 ай бұрын
2024 super hits❤
@arjunsams
@arjunsams Ай бұрын
ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 3 ай бұрын
😢Balu sir voice🙏 Sornalathamom😢🎉🙏 voice🙏👌
@livingunique2759
@livingunique2759 6 ай бұрын
mani ratnam visuals😎
@user-ng1me2xs8b
@user-ng1me2xs8b 5 ай бұрын
Vera level compassion goespames
@boxerarun6412
@boxerarun6412 10 күн бұрын
நாயகன் , தளபதி இந்த இரண்டு படங்களும் நிறைய இயக்குனர்கள் உருவாக வித்திட்டது
@786-Shan
@786-Shan 7 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@bharathirajanpalanivel9262
@bharathirajanpalanivel9262 7 ай бұрын
Semma song ❤
@gopaljames1140
@gopaljames1140 7 ай бұрын
Timingly placed Rakkammma song friends … happy Diwali 🪔
@SuriyanaryananSuriyanaryanan
@SuriyanaryananSuriyanaryanan 20 күн бұрын
எங்க மீனா அத்தைக்கு பிடித்த பாடல் 🎉
@junuable
@junuable 19 күн бұрын
Just a fraction of second RAJNI entry💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@vasanth0622
@vasanth0622 2 ай бұрын
Thoora payangalin perunthugal irukum varaiyil intha padalgalgal nikaithu nirkum
@rajeshtd7991
@rajeshtd7991 4 ай бұрын
Annu ettaam claas innu 45 vayathu eppozum Thalaivarkku anpodu vanakkam from kerala
@dd_music24
@dd_music24 7 ай бұрын
Sunmusic : yar Ivan namma Kitta irukka pattu ellamay Ivan kittayum irukku Ayngaran : annenn nan international distribution neyy
@VVTCreation
@VVTCreation 7 ай бұрын
But no use bro upload panna mattanunga thailee pasanga old songs movie ellame original ivanunga kitathan iruku
@ajitharavind3531
@ajitharavind3531 2 ай бұрын
​@@VVTCreation bro yalama upload agiruku but India la use pandravangaluku katadhu vpn potu on pani paru indha channel page ah avlo videos upload agiruku❤
@sravi955
@sravi955 5 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் ஹூட் பாடல்
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 2 күн бұрын
4:09 semma vibe❤❤
@balaadithyaofficial6659
@balaadithyaofficial6659 6 ай бұрын
I'm not Rajini fan but this song is melodious to hear 😊😊😊
@subramaniann4038
@subramaniann4038 7 ай бұрын
Semmmma
@vasanthusha2486
@vasanthusha2486 Ай бұрын
Spb sir swarnalatha amma voice super marupadium kekka thonum song 🥰🥰😘🌹🌹❤️
@mountainfallswater4703
@mountainfallswater4703 28 күн бұрын
Violin rajiyam nadathuthu 👌👌👌👌👌👌👌👌👌👌
@JothiRavi-zz5fr
@JothiRavi-zz5fr Ай бұрын
The best song in Tamil cinema
@SambathK-dy7fo
@SambathK-dy7fo 2 ай бұрын
What. a super. song
@tamilguru-iz7rb
@tamilguru-iz7rb 29 күн бұрын
Nalla padal naduvula ,maavilakku song kettah kaandu anathu appo
@prabhuh7205
@prabhuh7205 5 ай бұрын
Also fantastic
@sammshroo3494
@sammshroo3494 Ай бұрын
so.... the rowdies of 80's were still much decent then... hmm kayy
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 4 ай бұрын
beautiful ❤❤❤❤❤❤
@PoiyamozhiT-rj1pg
@PoiyamozhiT-rj1pg 2 ай бұрын
தளபதி ரஜினி
@mythilyramani4104
@mythilyramani4104 28 күн бұрын
Super
@dkirthika6564
@dkirthika6564 2 ай бұрын
Recent addict❤ golden days
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 4 ай бұрын
Yes...
@teashopnews
@teashopnews 4 ай бұрын
Evergreen@2024 also
@binekasselvakumargnanaraj8842
@binekasselvakumargnanaraj8842 6 ай бұрын
Thalaivanda
@HummaStudio
@HummaStudio 7 ай бұрын
youtube those days would be 1 billion views
@Sumathi_music
@Sumathi_music Ай бұрын
Beautiful lyrics....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
@user-uh2ep4gk6x
@user-uh2ep4gk6x 28 күн бұрын
🥰🥰🌺🌺🌺👍👍
@user-kp4tp8qh4p
@user-kp4tp8qh4p 5 ай бұрын
அற்புதம்
@manikandaperumal5221
@manikandaperumal5221 2 ай бұрын
No 1 song for tamil
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 224 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 633 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 321 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 71 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 173 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 119 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 8 МЛН