எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அழகு முத்து அய்யனார் ஐயா அதே போல் எங்கள் மகனுக்கு நிரந்தரமான அவர் மனதுக்கு பிடித்த வேலை அமைத்து தருமாறு தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா ❤ 18:21 ❤
@sankaralingams36089 ай бұрын
அழகு முத்து அய்யனார் அப்பனே உன்னை வணங்குகிறேன். எனது இளைய மகன் விஜய் பிரபு வரும் ஜூன் மாதம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர அருள் புரியவேண்டும் அய்யா. உன்னை வணங்குகிறேன் ஐயா.
@alagulakshmia461310 ай бұрын
அழகு முத்து அய்யனார் அய்யா எனக்கு குழந்தைபாக்கியம் தாங்கய்யா 😂😂
@sivaviews-fd2dm10 ай бұрын
kandippaaga kidaikkum
@selvakumarselva725019 күн бұрын
🎉🎉
@vidhyaakrishna176410 ай бұрын
Thanks brother
@vigneshselvam199810 ай бұрын
Enga amma nalla irukanum❤
@krishdhivya Жыл бұрын
Na last Monday dhan poittu vanthen,super place really i feel something positive ❤
@jothijothi63869 ай бұрын
Hlo brother nanga tenkasi district eppdi pokanum anga pls train root or bus root sollunga
கோவிலுக்கு என்ன கிழமை செல்ல வேண்டும் போன்ற நம்பர் ப்ளீஸ்
@krishdhivya7 ай бұрын
@@aruljothi5483 sorry,ennala number thara mudiyathu,neenga Monday pona better bcoz Monday romba ugantha naal inga
@karuppiahabirami11 ай бұрын
நானும் என் மனைவியும் ஒன்று சேர வேண்டும் அழகு முத்து அய்யா என் வேண்டுதலை நிறைவாத்துவர்
@padmag23539 ай бұрын
mmmmm
@BlackFIRE08428 ай бұрын
அழகு அப்பா என் கடன் பிரச்சினை தவிர்த்து விடுங்கள் அப்பா
@bhuvanaak7261 Жыл бұрын
அருள் மிகு அழகுமுத்து ஐயனார் என் கஷ்டம் தீர வேண்டும்.கடன் தீர வேண்டும் என்று நான் நம்புகிறேன்
@சின்னுசாமி-த5த3 ай бұрын
எனக்கும் எனது மனைவிக்கும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஸ்ரீ அழகு முத்து அய்யனார் அருளால் உடல் குறைபாடுகள் நீங்கி எங்கள் கஷ்டங்களை தீர்க்க வேண்டுகிறேன்.
என்மகளுக்கு திருமணம் பெற்றோர் பார்க்கும் மணமகனுடன் நடக்கவேண்டும்🙏
@JegadeeshJegan16 Жыл бұрын
Puducherry bus stand la iruthu eppadi poganum ......bus facility irruka??
@sivaviews-fd2dm Жыл бұрын
புதுச்சேரி to ஏம்பலம், ஏம்பலம் to thennambaakkan கோவில்
@SathyaKesavan-d5j Жыл бұрын
என்னுடைய மகன் இந்த வருடம் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைக்க வேண்டும்
@SelvamMathi-g8s6 ай бұрын
Address solunga bro pls
@thenammairamanathan73377 ай бұрын
என்மகளுக்குசௌம்யாவுக்குகுழந்தைபிறக்கனும்
@jameslathajameslatha32738 ай бұрын
Keezhputhupattu manjaneeswarar ayyanar kovil, villupuram . Intha kovil patri video podunga.
@Rathish-cj4yq11 ай бұрын
Hi bro unmya bro enakkum romba kashdamairukku
@sivaviews-fd2dm11 ай бұрын
உண்மையாக வேண்டுங்கள் கண்டிப்பாக நடக்கும்
@gowsalyas62849 ай бұрын
எனக்கு குழந்தை இல்லை அண்ணா அங்கு வேண்டுதல் வைக்கலாமா @@sivaviews-fd2dm
@saranyas67399 ай бұрын
Bro na romba naal ah work ku try panren innum kidaikavillai Inga sendru vendikitta kidaikuma bro?
@sivaviews-fd2dm9 ай бұрын
@@saranyas6739 kidaikkum
@easwaris54388 ай бұрын
Appa ayyanar Nan bike otta kathukkanum nenga tha enaku thunnaiya irukkanum
@brabhakvk990611 ай бұрын
அருள் மிகு அழகு முத்து அய்யனார் நான் கொடுத்த பணம் எல்லா திரும்ப கிடைத்து கடன் பிரச்சனை தீர வேண்டும் நான்நேத்திக்கடன் வைக்கிறேன் சாமி
@RajeshwariK-pt2bc9 ай бұрын
அழகு முத்து அய்யனார் அய்யா முரளி ராஜேஸ்வரி நிரந்தரமாக ஓன்று சேர்த்து வைத்திடுங்கல் எங்கள் இருவர் வாழ்க்கையில் வந்தவரை நிரந்தரமாக விலகி என் முரளி என்னோடு விரைவில் வந்து வாழ வேண்டும் என வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அப்பா
@Bvgjbhjjkslakaosnsbsjdj7 ай бұрын
Ennoda marriage fix aagi stop aiduchu tirumba ennoda partner oda marriage aganum apo inga venduthal vaikalama
@arunadevil5148 Жыл бұрын
Clear explanation pa. Bus route from poonnamalle chennai
@sivaviews-fd2dm Жыл бұрын
to villupuram bus stand, villupuruam bus stand to ஏம்பலம் டவுன், ஏம்பலம் to அழகர் கோவில் 2 km through walk or auto travel
@hitler6721 Жыл бұрын
எனது மகள் கேமா சுத்தரம் இனைந்து வாழவேன்டும் ஐயா
@MathavanMani-x3d Жыл бұрын
கணவன் மனைவி பிரிந்து வாழ்கின்றனர் சேர்ந்து வாழ வேண்டி வரனும் ஐயா
@SathyaKesavan-d5j Жыл бұрын
என்னுடைய மகள் கூடிய விரைவில் என்னிடம் வந்து சேர வேண்டும்
@jayakumarij43897 ай бұрын
Azhagu ayyanar ayya en maganukku kaltanam aakanum en ponnukku kuzhanthai pakkiyam thara vendum ayya nanum venduthal vaikiren.
Illa nenga entha days vena polam ...aal days pls than...seettu katta 150 than ... Mostly aiyanarapakku koil ku Monday povanga avlothan, nenga epovena polam
@sivaviews-fd2dm Жыл бұрын
கிழமையில் கூட்டம் இருக்கும் மற்ற நாள்களில் கூட்டம் இருக்காது
@sivasankari4709 Жыл бұрын
Thank u
@vigneshSekar7069 ай бұрын
Closing time?
@sivaviews-fd2dm9 ай бұрын
EVENING 6
@CSPanju3697 ай бұрын
Ayyanar appa enakkum en shanmugam mamakum viraivil thirumanam nadakka vendum en venduthal niraivetri vaingal appa🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@hunterassassin2gameplay9399 ай бұрын
என்னுடைய மகளுக்கும் தம்பிக்கும் கல்யாணம் நடக்கனும்
@sounderpandiyan6106 Жыл бұрын
Yethana weeks continues ah varanum bro
@sivaviews-fd2dm Жыл бұрын
3 திங்கள்
@AnnalakshmiK-rm6ur7 ай бұрын
அழகு முத்து அய்யனார் அய்யா நல்ல பிடித்த நிலம் தற்போது பார்த்த நிலம் அமைய வேண்டும் வேண்டுதல் நிறைவேற்றி வைக்கவும் வேண்டுதல் நிறைவேறிய வுடன் கோவில் வந்து வேண்டுதல் செய்கிறோம். கு. கடற்கரை
@bonduworld...3558 ай бұрын
Evlo varam poi vendudhal vekkanum sir
@sivaviews-fd2dm8 ай бұрын
தொடர்ந்து மூன்று திங்கள்
@shanthinidatta450511 ай бұрын
Ayanar swamy kandippa un kovilku varen. Please en korikaiya niraivethuppa
@RamamoorthiK-r2e Жыл бұрын
என்னுடைய.மகளுக்கு. இந்த வருடம்.மருத்துவக்கல்லூரியில்.mbbbs.சீட்கிடைக்கவெண்டும்
@vijimurugan73999 ай бұрын
Ayanaraya en makalukku seekiram thirumanam nadakka vendum tharpothu varan vandhulladhu ithey manam mudithu vaingal ayya
நானும் என் மனைவியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன நான் அழகு முத்து அய்யனார் கோவில் வந்தேன் இன்னும் வேண்டுதல் நிறைவேற இல்லை...
@arunac50688 ай бұрын
En kulanthai pesamal irukiran sari seiya mudiuma
@sivaviews-fd2dm8 ай бұрын
வேண்டுங்கள் நிறைவேறும்
@PushpaLatha-k6b5 ай бұрын
Trichy to thennampakam route. Please
@sivaviews-fd2dm5 ай бұрын
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏம்பலம் எனும் கிராமத்திற்கு வந்து அங்கிருந்து தென்னம்பாக்கத்திற்கு ஆட்டோவில் செல்லவும்
@NandhiniSathish-od2iv10 ай бұрын
Nanga Chennai la irundhu varanum epudi varanum train la Cuddalore varamudiuma
@sivaviews-fd2dm10 ай бұрын
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் வர வேண்டும் அங்கு இருந்து தென்னம்பாக்கம் என்ற ஊருக்கு பேருந்து கிடைத்தால் நல்லது அப்படி இல்லையென்றால் , தூக்கணாம்பாக்கம் அல்லது ஏம்பலம் என்கிற ஊருக்கு பேருந்து மூலம் வந்து அங்கு இருந்து ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்ல முடியும்
@jothijothi63869 ай бұрын
Brother nanga tenksi District train root or bus root sollunga bro plssss........
@sivaviews-fd2dm9 ай бұрын
@sivaviews-fd2dm 2 weeks ago விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் வர வேண்டும் அங்கு இருந்து தென்னம்பாக்கம் என்ற ஊருக்கு பேருந்து கிடைத்தால் நல்லது அப்படி இல்லையென்றால் , தூக்கணாம்பாக்கம் அல்லது ஏம்பலம் என்கிற ஊருக்கு பேருந்து மூலம் வந்து அங்கு இருந்து ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்ல முடியும்
@jothijothi63867 ай бұрын
@@sivaviews-fd2dm tnx brother
@sivaviews-fd2dm7 ай бұрын
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து தூக்கணாம்பாக்கம் அல்லது ஏம்பலம் என்ற ஊருக்கு வந்தால் அங்கு இருந்து 10 நிமிடத்தில் ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம்
@SathyaKesavan-d5j Жыл бұрын
என்னுடைய மகள் கூடிய விரைவில் என்னிடம் வந்து சேர வேண்டும்
@sundarit71465 ай бұрын
சத்யராஜுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் இந்த பரீட்சையில்
தம்பி இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் ஆச்சரியமாக இருந்தது மற்றும் இன்று வேறு சில பதிவுகளை யும் பார்த்தேன் ஆனால் உங்களுடைய பதிவு தான் மிக விளக்க மாகவும் கோயில் பற்றிய தகவல் அனைத்தும் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி. மற்றும் தற்பொழுது நீங்கள் குழந்தை செல்வத்தை பெற்றிருப்பார்கள் வாழ்த்துக்கள்.மேலும் இக்கோயில் பற்றிய செய்திகள் அறிய தங்களுடன் பேச வேண்டும். தங்களுடைய போன் நம் கிடைக்குமா நன்றி வாழ்த்துக்கள்
@prakashmanikodiprakashmani24409 ай бұрын
Adress Anna
@sivaviews-fd2dm9 ай бұрын
thennambakkam, cuddalore taluk, near thookkanampakkam and embalam, cuddalore district
@josai1306 Жыл бұрын
villupuram to thennampakkam bus route sollunga bro
@sivaviews-fd2dm Жыл бұрын
VILLUPURAM bus standla தூக்கணாம்பாக்கம் அல்லது ஏம்பலம் என்ற கிராமத்திற்கு எந்த பேருந்து செல்லும் என்று விசாரித்து ஏறவும்
En purushan nanum en family venu varanum thanikupam varanum ayyanaru apppa en venduthal niraivethupa
@kolambyrb68818 ай бұрын
விருத்தாச்சலம் இருந்து எப்படி வரணும்
@sivaviews-fd2dm8 ай бұрын
கடலூர் பேருந்து நிலையம் வந்து கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தூக்கணாம்பாக்கம் அல்லது தென்னம்பாக்கம் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்கும்
@AnuPrakash-fu8jpАй бұрын
@@sivaviews-fd2dm1:35 1:37
@AnuPrakash-fu8jpАй бұрын
கன்னியாகுமரி நாகர்கோவில் la எப்படி வரணும்
@krishnamoorthyt3707 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KayalvizhiPandimuthu9 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அய்யா
@vijayakumarip12157 ай бұрын
அழகு முத்தனார் அப்பா என் மூத்த மகன் கவின் குமாருக்கு வி ரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் அப்பா
@Sanjaynarayanan20079 ай бұрын
அழகுமுத்து அய்யனார் அப்பா என் மகனுக்கு இருக்கும் ரத்தப் பிரச்சனையை சரி பண்ணுங்க
@bjnrjp19529 ай бұрын
Azhagar sami government job kalyanam kozhantha varam kodupa 😢😭😭😭
@balasubramanianyoutube163011 ай бұрын
என் வேண்டுதல் இன்னும் நிறைவேற இல்லை
@lathan98129 ай бұрын
En Magal thirumanam Nalla padiyathu nadaka Vendum
@kuralarasan661429 күн бұрын
150ரூபாய் தான்
@gowsalyas62849 ай бұрын
அண்ணா குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள்
@sivaviews-fd2dm9 ай бұрын
ஆண் குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது இரண்டு மாதங்கள் ஆகிறது
@gowsalyas62849 ай бұрын
@@sivaviews-fd2dm வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி எத்தனை வாரம் அங்கே போகனும் குழந்தை பாக்கியததிற்கு
@sivaviews-fd2dm9 ай бұрын
மூன்று திங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும், முதல் திங்களில் வேண்டுதலை சீட்டு எழுதி அய்யனாரப்பன் கத்தியில் கட்ட வேண்டும், அவர்கள் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை உங்கள் பூஜை அறையில் தொடர்ந்து வைத்திருங்கள், ஒரு வருடத்திற்குள் நல்ல செய்தி கிடைக்கும்
@godofthetamilpeople29969 ай бұрын
Nangalam Chennai la irugam epadi anga 3 week continue ah varathunu theriyala