Puducherry | நாகங்கள் காக்கும் சிவபூமி | Temple protected by Snakes | 1,008 லிங்கங்கள்

  Рет қаралды 124,838

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

#snakegod #lordsiva #puducherry
நாக தேவதைகள் வலம் வந்து காக்கும் சிவபூமி | Temple Protectes by Snakes | Near Puducherry #lordsivanwhatsappstatus
stock footage : envato nu
Camera : A. Kuruz thanam
Reporter : J Murugan
புதுச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் பூந்துறை கிராமம் செல்லும் வழியில் உள்ளது இந்த அதிசயத் தலம். இங்குள்ள வனப்பகுதிபோலக் காணப்பட்டிருக்கும் இடத்தில்தான் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும் இந்த சிவலிங்கங்களைப் பாதுகாக்க இங்கே நாகங்கள் உலவுகின்றன என்கிறார்கள். வாருங்கள் அந்த அதிசயமான திருக்கோயிலை தரிசனம் செய்வோம்.
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 93
@user-xi5pt2sw9r
@user-xi5pt2sw9r 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌺🙏🌺🙏🙏🌼🌼🌼
@rukshagankiru37
@rukshagankiru37 5 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அப்பா உன்னை நேரில் வந்து வழிபடுவதற்கு என்னால் முடியவில்லை எனக்கு கருணை காட்டுங்கள் என்னுடைய கஷ்டங்களை தீர்த்து வையுங்கள்... 🙏🙏🙏🙏🙏🙏
@Vijiviji-tj4do
@Vijiviji-tj4do 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rojadevi2613
@rojadevi2613 4 ай бұрын
இறை அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏
@user-nk1pb9py2b
@user-nk1pb9py2b 4 ай бұрын
Om namashivaya 🙏🙏🙏en kasattatha eallamea pokki arulvayappa
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Жыл бұрын
அருமையான சிவ தரிசனம்.
@noora7862
@noora7862 2 ай бұрын
Omnamaseva
@Karthikeyan-kk6fs
@Karthikeyan-kk6fs 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய ஓம் நமக. அவனருளாலே அவன்தாள் வணங்கி சிவாயநமக
@Hindhumathi-sf2db
@Hindhumathi-sf2db 5 ай бұрын
Ennoda appa ennoda sivan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopal9436
@gopal9436 Ай бұрын
எம்பெருமான் ஈசன் எந்த வகையிலும் சில நேரங்களில் நான் மிகவும் துன்பப்படும் போதெல்லாம் மிகவும் மோசமான சூழலில் இருந்து பல முறைகள் கை தூக்கி விடுவான் என் அப்பன் ஈசன் 💐 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@Harilaxmi5416
@Harilaxmi5416 14 күн бұрын
🙏🌸ஓம் நமசிவாய 🌸🙏
@alliswell9167
@alliswell9167 4 ай бұрын
ஓம் சிவாய நம🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷
@sruthi9283
@sruthi9283 9 ай бұрын
Thank you for this video 🙏🙏🙏
@vijaya8893
@vijaya8893 10 ай бұрын
ஏகாந்தவாசன் இறைவன் அருவமாய் உருவமாய் அநேக கோடி நாமங்களோடு அருள்பாலிக்கும் ஈசன் எங்கும் நிறைந்திருக்கும் ஏக பரம்பொருள் இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது போற்றி வழிபடும் அன்பர்களுக்கு தனது அருளை வாரி வழங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் பேசாத நாமெல்லாம் பிறவா நாளே ஐயனை நன்றி வணக்கம் ஜெய் பவானி
@kayalvizhikayal369
@kayalvizhikayal369 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 5 ай бұрын
Super Super Super thank you so much
@user-pi8oi8nx7s
@user-pi8oi8nx7s 5 ай бұрын
Super 😇👍🤗🙏
@saranyamahadhi1
@saranyamahadhi1 Ай бұрын
🙏 om namatchivaya 🙏 om shivaya namaha 🙏
@Priyadharshni7
@Priyadharshni7 Жыл бұрын
Amazing
@its_me_harsh_kutty
@its_me_harsh_kutty 4 күн бұрын
Om nama shivaya
@ROHINIRAJA-ex5ut
@ROHINIRAJA-ex5ut 4 ай бұрын
Om. Namashivaya ❤
@user-xi5pt2sw9r
@user-xi5pt2sw9r 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🌼🙏🙏
@sudharsanasudha7209
@sudharsanasudha7209 Жыл бұрын
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சுதர்சனா சுதா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@jayaajayaa-bz3vo
@jayaajayaa-bz3vo 4 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kailayanathar
@kailayanathar Жыл бұрын
Om Namashivai😊😊😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் கைலாயநாதர், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 6 ай бұрын
ஓம் நமசிவாய சரணம் அப்பா 🙏
@ganusree762
@ganusree762 2 ай бұрын
Om Namah shivaya
@jeyakesan1096
@jeyakesan1096 3 ай бұрын
சிவ சிவ ஓம் சிவாய நமஓம்
@QwQw-px2gs
@QwQw-px2gs 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம
@gayathrigayathri8616
@gayathrigayathri8616 5 ай бұрын
Om nama.shiva ya potri
@k.abhimanyubehera1234
@k.abhimanyubehera1234 Жыл бұрын
Om Namashivai
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் அபிமன்யூ, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@user-sb6lt3st9x
@user-sb6lt3st9x 3 ай бұрын
ஓம் நமசிவாய
@vjiaykuamr8997
@vjiaykuamr8997 5 ай бұрын
OHM*NAMASIVAYA
@padmabaskar2046
@padmabaskar2046 5 ай бұрын
Ohmnamasivaya
@skthar8501
@skthar8501 7 ай бұрын
Om namashivaya 👏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் தர், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@Karuppaiya-ih2oj
@Karuppaiya-ih2oj 4 ай бұрын
🙏🙏
@Vishwa-lm3cf
@Vishwa-lm3cf 5 ай бұрын
Om. Namasivaya. Om. Namasivaya. Omnamasivaya. Nanri
@subramanikrishnan6062
@subramanikrishnan6062 4 ай бұрын
Om namashiva
@rksanthi9347
@rksanthi9347 4 ай бұрын
OhmNamashivaya🙏
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 5 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@gravikrimnov
@gravikrimnov 25 күн бұрын
Sir, some clear location please
@manimaran5764
@manimaran5764 11 ай бұрын
Om namasivaya 🕉🕉🕉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் மணிமாறன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@saranwathi7466
@saranwathi7466 6 ай бұрын
எங்களுக்கு இனிய காட்சிகள் கொண்ட இந்த அரியசிவலிங்கங்களின் அழகானகாட்சிஅளித்தமைக்கு பற்பல நன்றிகள்.
@gamerzoneff8960
@gamerzoneff8960 5 ай бұрын
Om namasivaya how many kilo meters from pudu chery? Route map pl sir
@malarvizhi5336
@malarvizhi5336 5 ай бұрын
Sivayanamaha
@noora7862
@noora7862 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🦶🙏🙏
@mahalaksmi6486
@mahalaksmi6486 5 ай бұрын
Generally people's snake I parthal problems seivargal, but, this, women silent ah irundhal, snake also silent aha, sendru vittadhu poala?
@NagaLashmi-ke7qc
@NagaLashmi-ke7qc Ай бұрын
Route map sir pls 🙏
@KarthikeyanPachaimuthu
@KarthikeyanPachaimuthu 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@paulwilsonp6576
@paulwilsonp6576 2 ай бұрын
Sivan Arull
@mahalaksmi6486
@mahalaksmi6486 5 ай бұрын
Karnatakavil also 1008 lingam ulladham. Oru kovilil.
@Thamizhrit
@Thamizhrit 8 ай бұрын
நானும் பூந்துறை ல தா இருக்க இங்க நாக பாம்பு ல இல்லை புது அனுபவம் வேண்டும் என்று நினைத்தால் சிவனை வழிபட்டு செல்லுங்கள்
@sasiraghavi5894
@sasiraghavi5894 7 ай бұрын
Anna entha adress crt ha sollunga. Anna nanga chennai.
@sugipaveen1872
@sugipaveen1872 2 ай бұрын
Anna unga phone number thanga
@clakshmidharani3566
@clakshmidharani3566 5 ай бұрын
நல்ல தரிசனம் எந்த இடம்
@SivasanthiSanthi-qe3di
@SivasanthiSanthi-qe3di 2 ай бұрын
புதுச்சேரி
@user-ee6jx6ot3s
@user-ee6jx6ot3s 5 ай бұрын
Location update panunga
@Puthupattan
@Puthupattan 5 ай бұрын
நானும் பாண்டிதான் இப்போதான் பார்க்கிற.
@anuananthi.v
@anuananthi.v 16 күн бұрын
அப்படி ல ஒன்ணும் இல்ல அங்க ஒரு ஆண்டி தா அந்த கோவில பராமரிக்கிறாங்க எல்லா தெரிஞ்ச மாரி பேசாதிங்க அது யாரினே தெரியல அங்க கோவில பராமரிகிர ஆண்டி எங்க relative நானும் அவங்களும் தா தூரமா போயிட்டு தன்னி எடுத்துட்டு வந்து லா அபிஷேகம் பண்னோம் இந்த ஆளு னா அங்க பத்தாதே இல்ல நீங்க சொல்றதுல poii அங்க ஒரு ஆண்ட்டி த கோவில் ல கஷ்ட பட்டு பத்துக்குரஙக
@pandiraj8756
@pandiraj8756 8 ай бұрын
Pls adress sir
@VimalaVimala_mani
@VimalaVimala_mani 8 күн бұрын
நந்தி எடுத்து பாதுக்கார்த்து .... நந்தி கால் கயிறு கட்டி.... சிவனுக்கு நந்தி இன்னு பேர் வெச்சது
@user-vu1iz9jc9i
@user-vu1iz9jc9i 3 ай бұрын
Unmai na night la tha varuva naraya taim pathuruka snakes
@sasiraghavi5894
@sasiraghavi5894 7 ай бұрын
Entha kovill yanga eruku
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் சசி ராகவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kotteswaran8383
@kotteswaran8383 7 ай бұрын
Pondy la irunthu yentha pakkam poganum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் கோட்டீசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@NagaLashmi-ke7qc
@NagaLashmi-ke7qc Ай бұрын
வணக்கம் ஐயா 🙏எனக்கு தெளிவான வழி சொல்லுங்கள்
@Thamizhrit
@Thamizhrit 8 ай бұрын
இங்கு முந்திரி காடு ஆகையால் பாம்பு இருப்பது அரிது இல்லை
@chandrikajayaraj574
@chandrikajayaraj574 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-bz6zu7fl4k
@user-bz6zu7fl4k 11 ай бұрын
Entha Sivan Kovil varalaru ungalukku theriyuma? In the linga silai seithathu yaar?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@rajeswarichandrasekaran8242
@rajeswarichandrasekaran8242 5 ай бұрын
சிவனேநீயேதுணையப்பாஓம்நமசிவாய❤🙏🙏🙏🌺🌺🌺
@noora7862
@noora7862 2 ай бұрын
😂
@swarnalathavijaykrishnan3666
@swarnalathavijaykrishnan3666 7 ай бұрын
Not safe too scary, isolated and watch dogs too. Not recommended for kids and women
@rajapriya7317
@rajapriya7317 5 ай бұрын
Om nama sivaya
@RameshRamesh-yh6pz
@RameshRamesh-yh6pz 4 ай бұрын
ஓம் நமசிவாய
@Karuppaiya-ih2oj
@Karuppaiya-ih2oj 4 ай бұрын
🙏🙏
@UmaR-ni1ko
@UmaR-ni1ko Жыл бұрын
Om namasivaya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் உமா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@dhivyabharathi8341
@dhivyabharathi8341 6 ай бұрын
Om nama shivaya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் திவ்ய பாரதி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@Aruljothi-ej5iw
@Aruljothi-ej5iw 4 ай бұрын
Om namasivaya
@KATHIRVEL-ix2cy
@KATHIRVEL-ix2cy 5 ай бұрын
Om namah shivaya
@sathyadev3982
@sathyadev3982 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН