Baakiyalakshmi | 8th to 13th July 2024 - Promo

  Рет қаралды 3,259,609

Vijay Television

Vijay Television

18 күн бұрын

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 551
@Aswin778
@Aswin778 16 күн бұрын
யாருக்கெல்லாம் ராதிகா உடைய அம்மா கமலா கிழவியை சுத்தமாக பிடிக்கவில்லை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது 💯🙋‍♂️☝️
@Ashwin778.
@Ashwin778. 16 күн бұрын
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
@Aswin778
@Aswin778 16 күн бұрын
​@@Ashwin778.Innoruthar name use panni Fake id create panrathuku naalu peru urine ah vaangi kudikalam da nee😅
@VikramRavi-ny1fq
@VikramRavi-ny1fq 16 күн бұрын
Na Nenaikiren 🙋‍♂️​@@Ashwin778.
@pratheepr5312
@pratheepr5312 16 күн бұрын
ஏண்டா நீ correct பண்ண போரியா 😂
@kumaran6598
@kumaran6598 16 күн бұрын
​@@pratheepr5312 adei 😂
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 16 күн бұрын
இப்போதான் இந்த சீரியல் பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த கோபிக்கும் கிழவிக்கும் நல்லா தேவை தான் 🤣
@raminformatique6422
@raminformatique6422 16 күн бұрын
Yea true
@dhivya97amutha34
@dhivya97amutha34 16 күн бұрын
பசங்களுக்கு சப்போர்ட் பண்ற அம்மா அவங்களுக்கெல்லாம் அது தேவைதான் இதை பார்த்தால் சில அம்மாவை திறந்து வாங்கலாம்னு பார்ப்போம்
@charmtantra
@charmtantra 16 күн бұрын
Ama
@sangeethasangeetha517
@sangeethasangeetha517 16 күн бұрын
Bakiyava nalla koduma pannanga so ithu theva dan 😂
@tommyshelby6161
@tommyshelby6161 16 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@vidhyajahir6231
@vidhyajahir6231 16 күн бұрын
இந்த பாட்டிக்கு இதெல்லாம் தேவைதான்😮
@Mahe15
@Mahe15 15 күн бұрын
Gopi ku support pannala anupavikkatum 🤣😂
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp 15 күн бұрын
Ama
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 15 күн бұрын
Eshwari Patti mella entha thappu illa.
@arumugambhuvanah2302
@arumugambhuvanah2302 16 күн бұрын
இப்படி ஒரு அம்மா இருந்தால் நீ எத்தனை கல்யாணம் பண்ணாலும் புருஷன் கூட வாழ முடியாது ராதிகா
@ngsr7362
@ngsr7362 16 күн бұрын
Sariya soninga...Kamala useless
@Whitemoon00789
@Whitemoon00789 16 күн бұрын
ஈஸ்வரி மாறி இப்படி ஒரு அம்மா இருந்த gopi ethana kalyanam vena pannalam😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 15 күн бұрын
​@@Whitemoon00789சூப்பரோ சூப்பர்
@sivaranjanishanmugam3063
@sivaranjanishanmugam3063 15 күн бұрын
Eswari mari nalu peru iruntha avangala adaka ipadi nalum theva than
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq 15 күн бұрын
ஒருவேளை ஈஸ்வரி அல்லது ராமமூர்த்தி இறந்தபின் ஈஸ்வரி நிரபராதி என தெரியநேர்ந்தால் கோபி நிலை என்ன😂😂😂😂😂
@abiramiramkumar266
@abiramiramkumar266 16 күн бұрын
Arrest aana marunaal judgement.😅
@sugeethasugavanan
@sugeethasugavanan 16 күн бұрын
Adhellam solla koodadhu yen sollura nee?? 😆😆😆😆😆🤣
@Sivam..23JBM
@Sivam..23JBM 16 күн бұрын
Apoh serial mudiyapothu nenigiran sis😅
@surantheran3931
@surantheran3931 16 күн бұрын
@@Sivam..23JBMvaipu ille rajaaa vaipu ille
@charmtantra
@charmtantra 16 күн бұрын
Lol
@tommyshelby6161
@tommyshelby6161 16 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@biggboss673
@biggboss673 15 күн бұрын
Jail vittu vantha udana eesawari be like:Nan en pulla gopi kuda irukka poran avan paavam😊😂😂😂
@muthubalanv8606
@muthubalanv8606 16 күн бұрын
இப்போ பாக்கியா வக்கீல் ஆஹ போறாங்க
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 16 күн бұрын
Lawyer illa bro...deductive aavanga
@Sivam..23JBM
@Sivam..23JBM 16 күн бұрын
better kolikariya Mari gobiya pototaliida serial sekerama mudiyuila😂😂😂
@tommyshelby6161
@tommyshelby6161 15 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp 15 күн бұрын
🤣🤣🤣
@lalithanagarajan5843
@lalithanagarajan5843 15 күн бұрын
😂😂😂😂😂
@umeshKumar-mx4dd
@umeshKumar-mx4dd 16 күн бұрын
90 s kids சார்பாக இந்த சீரியலை உடனடியாக முடிக்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@thaaisamayal2944
@thaaisamayal2944 16 күн бұрын
Yes kevalama kondu poranga
@Suresh-ll8cg
@Suresh-ll8cg 16 күн бұрын
Ishwari ku 9 years jail episode iruku....
@tommyshelby6161
@tommyshelby6161 16 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Princymom6605
@Princymom6605 15 күн бұрын
அது தாழ்மையுடன்
@romariosivan5793
@romariosivan5793 15 күн бұрын
The Director is encouraged by , most of the Viewers based on the TRP Ratings, to stretch the Series to beyond 4 years....😂
@umarani8692
@umarani8692 16 күн бұрын
ஈஸ்வரியை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷம் கோபி எப்படியும் அந்த உலக அழகி ராதிகாவை விடமாட்டான் இந்த பொம்பள சோக்கு
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 15 күн бұрын
Saneeswari deserve that ove nattamai.end kali sappadu.Athee sothee oru Beeku.
@rajibalaji5724
@rajibalaji5724 16 күн бұрын
Ipathan eswariku bakiya kannuku therira polaa😂😂pavaam than but nalla venummm ..😆😆
@Krishnanrohini
@Krishnanrohini 16 күн бұрын
Andha eswari ke venum nalla bakiya kopara moodi poiruntha elvo problems vanthrukadu😂😂😂😂😅😅😅
@MehrajRafi
@MehrajRafi 15 күн бұрын
Eswari kannuku. Bhagya theriyara pola
@Harini95
@Harini95 15 күн бұрын
இப்படி தான் நிஜவாழ்க்கையிலும் சில அம்மாக்கள் மகளுடன் இருந்தே மகள் வாழ்க்கையை கெடுக்கின்றனர். எப்படி நம் வாழ்க்கையில் மாமியார் தலையிடக் கூடாது என நினைக்கிறோமோ, அதே போல் அம்மாக்களுக்கும் பொருந்தும்.
@rockzzz5331
@rockzzz5331 15 күн бұрын
100% correct ..
@arthirajesh9996
@arthirajesh9996 15 күн бұрын
200% correct a sonninga. Mothers ruin daughter's life in most of the people's life
@ramyasaravanakumar126
@ramyasaravanakumar126 13 күн бұрын
Gopi is not good ...he does all nonsense things and pretend to be innocent... very irritating... handling him this is correct
@indirasaimani1267
@indirasaimani1267 15 күн бұрын
Mayu will come and say NO,i think.she will save eswari.
@nithiyavasanrameshkumar5338
@nithiyavasanrameshkumar5338 16 күн бұрын
Good bye paati... Ungaluku Edhu thevaadha... 😅😅
@sivananthini1889
@sivananthini1889 15 күн бұрын
Italiana!
@gayathrisakthivel9860
@gayathrisakthivel9860 15 күн бұрын
Radhika first husband um ava amma vala than pirinjurupanga ipdi oru amma iruntha pothum ethana husband vanthalum pirichu vituruvaa pola ivaluku than purushan illa ponnaiyum apdiye vaichukanum pakuraa
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 16 күн бұрын
இந்த அளவுக்கு மோசமான பிறகும் கூட அந்த கோபி ராதிகா பின்னாடியே போறான்னா சீ கருமம் தூ தூ
@viknesnayagan7179
@viknesnayagan7179 16 күн бұрын
Ippa than theiryathu rajesh radika oda ex husband en kudikran anannu. Radika oda amma radika oda 3rd marriage ku radika prepare pandranga
@santhid92
@santhid92 16 күн бұрын
நல்ல வேளை, ராஜேஷ் தப்பிச்சிட்டான்; இப்ப கோபி மாட்டிக்கிட்டான்.
@vanesaravanan2638
@vanesaravanan2638 16 күн бұрын
எத்தன தடவை மனசாட்சியில்லாம நன்றிகெட்டதனமா கோபிகூட சேர்ந்து பாக்யாவை பேசிச்சு இதுக்கு இதெல்லாம் தேவைதான்.இப்பபுரிஞ்சிருக்கும் கோபி ராதிகாவுக்காக எதவேனா செய்வானு. இனி கோபிராதிகா டூயட் தான் .அடுத்து ஒரு குழந்தை.கமலா happy அன்னாச்சி.😅
@shantis4942
@shantis4942 15 күн бұрын
Why showing the sad faces of Gopi and Radhika when Eswari is getting sentenced? 😂 To show to the world what good hearts they have? Director very keen on showing Radhika as the epitome of kindness and grace 😂😂😂
@kayalgemini4359
@kayalgemini4359 14 күн бұрын
Correct directors personally have two wives guess
@SubhaSiva491
@SubhaSiva491 16 күн бұрын
பாக்யா அடுத்து வக்கீல் அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது காணத்தவறாதீர்கள்🤣🤣😁😁
@suganyasuganya9660
@suganyasuganya9660 16 күн бұрын
😅😅😅😅😅
@jayanthirao569
@jayanthirao569 16 күн бұрын
Next we can see Bhagiya arguing in court as self defense lawyer for Eashwari. All be ready for her defense
@dorisfrancis4414
@dorisfrancis4414 15 күн бұрын
😂
@poojas1709
@poojas1709 15 күн бұрын
😂😂😂
@arthirajesh9996
@arthirajesh9996 15 күн бұрын
Ayyo please don't make beku Bhagya do this.Cant see her as a lawyer😂
@tulasikarthick5917
@tulasikarthick5917 15 күн бұрын
Lamppost uncle will come for to argue
@jeyamariyappanmv135
@jeyamariyappanmv135 15 күн бұрын
Yes.. Mayu kitta video irukkum epdi Radhika vizhuntha nu.. adan Mayu beku bagya kitta kudika.. apdiye pazhaya Rajni pdikathavan masri scene pogum 😂
@priyageetha6298
@priyageetha6298 16 күн бұрын
கமலாவ பார்த்தாலே யாருக்கு எல்லாம் கோபம் வருது
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 15 күн бұрын
Iam Happy.
@kriti7932
@kriti7932 15 күн бұрын
Even though kamala did wrong, Eswari paati is not a good lady at all. How come suddenly showing her innocence 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@rishivram3433
@rishivram3433 15 күн бұрын
Kezhavi konja naal jail la irundhuttu varatum. Apodha adhuku thimiru adangum. Baakiya konja naal peaceful ah irukatum 😊
@kaladevis618
@kaladevis618 15 күн бұрын
அவள் iruka mattal. Athai, sothai nu உயிரை விடுவாள். நம் உயிரைத் தான் எடுப்பாள்
@Aswini004
@Aswini004 16 күн бұрын
Thayavasenju itha muduchi tholaigapa
@savisree93
@savisree93 16 күн бұрын
அடுத்து என்ன? பாக்கியலட்சுமி வக்கீலா மாறி அவங்க மாமியார காப்பாத்த போறாங்களா?
@dailyTamilinspiration5915
@dailyTamilinspiration5915 16 күн бұрын
CL Mari aaa
@sugeethasugavanan
@sugeethasugavanan 16 күн бұрын
Serial pakkura nambalaidhan yaaru kaappaaththuvaanu theriyala?? Mudichuvaanga mudichuvaanganu nambi paaththa onnum nadakkadhu pola
@DD99999Cbe
@DD99999Cbe 16 күн бұрын
😂😂😂
@raa1840
@raa1840 15 күн бұрын
ஈஸ்வரி பாட்டிக்கு இது தேவை எப்ப பாரு கோபி கோபி எண்டு அவர தலமேல தூக்கி வைச்சு ஆடினா இப்பிடி தான் 😂😂😂
@venkteshvenktesh373
@venkteshvenktesh373 16 күн бұрын
Idhuku illaya sir oru end 😂😂
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 16 күн бұрын
மகனை நம்பி போனா இப்படித்தான் நடக்கும் எல்லா மகனும் அப்படி கெட்டவன் கிடையாது உலகத்துல முக்காவாசிப்பார் அப்படித்தான் இருக்காங்க ♥️😊😮😢
@TalesofSJ
@TalesofSJ 15 күн бұрын
மகனிடம் போன மூடிட்டு இருக்கணும் அவங்களுகுள்ள பிரச்சனை பண்ண கூடாது கமலா மாதிரி ஆட்கள் இல்லையென்றால் இந்த ஈஸ்வரிகள் ஆட்டம் தாங்காது
@kayalgemini4359
@kayalgemini4359 14 күн бұрын
@@TalesofSJu kamala character in real life
@TalesofSJ
@TalesofSJ 13 күн бұрын
@@kayalgemini4359 Aunty I’m a boy
@romariosivan5793
@romariosivan5793 15 күн бұрын
The Director is encouraged by , most of the Viewers {refer TRP Ratings}, to stretch the Series to beyond 4 years....😂
@MrVarathu
@MrVarathu 16 күн бұрын
வாழ்க்கை முழுசும் இருக்க வேண்டாம் serial முடியும் வரை இருங்க போதும் 🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan 16 күн бұрын
Serial mudiyumbodhu paakkura naamalaam mudinjuduvom🙄🙄
@priyavarshini6974
@priyavarshini6974 16 күн бұрын
Eswari kku ithu thevai than bagya va 8insult pannitu gopi koodo ponanga illa😂😂
@kanikanishka17
@kanikanishka17 16 күн бұрын
Director naan petha magane movie paathu irupaan, adula irundu scene surutitaan 😝
@jeevabuilders7209
@jeevabuilders7209 16 күн бұрын
Apadi oru movie irruga
@kanikanishka17
@kanikanishka17 16 күн бұрын
​@@jeevabuilders7209 yes, manorama, urvasi, radhika, nizhalgal ravi, kovai sarala, goundamani, senthil, vadivel nadichu irupaanga Climax la kovai sarala proof konduvaruvaanga manorama mela enda thapum ila nu Same plot ada apdiye director copy adichitaan
@Radhiga
@Radhiga 16 күн бұрын
Me also thought the same..
@maheshmegam
@maheshmegam 16 күн бұрын
Intha comment thaaan theditu irunthen...enakum thonuchu...but antha movie la oorvasi dead avlothaaan...but inga😂
@meenatchiv9663
@meenatchiv9663 15 күн бұрын
​@@kanikanishka17yes.nanum parthu irrukken 😅same
@sathiasilansathis9898
@sathiasilansathis9898 16 күн бұрын
Kamalavai Kolai seyya pogirar gabinath😂
@santhid92
@santhid92 16 күн бұрын
ராதிகாவோட அம்மா அவ கூட இருக்கும் வரை ராதிகா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது உருப்படாது.
@SHREEJA4
@SHREEJA4 16 күн бұрын
இனி அடுத்தது கோபி ராதிகா டைவர்ஸா? அல்லது கமலா வை விரட்டி விட்டு நித்தமும் அதற்கென சண்டையா🤣🤣
@madhuraja396
@madhuraja396 16 күн бұрын
சரியா சொல்லுறீங்க ஸ்ரீ நீங்கள்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 15 күн бұрын
Gopi oru 2 vathu pondatti dasan
@nesannesan6257
@nesannesan6257 15 күн бұрын
Gopi oru poruki... Avan Radhika vitutu Vara mattan
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 14 күн бұрын
Gopi oru moolei illadavan. Radhika temper therinjum kamala gunam therinjum avvaei Nan ganichikaren maharani madhiri parkiren enru solli kooti poi Nadu theruvil vittu vittu ippo jailkum anuppi vittan. Idhil Vai Rambam vere. Pondattiyei adakki vazha theriyadha muttal. Either ore adiya surrender oradiya fulla thanni adippadhu restaurant il chef lerndu ellor meleyum veri nai madhiri katthuvadhu idhu rendu than theriyum. Adhanal than company govinda achu. Muttal muttal moda kudiyan. Avanei parkave pidikaley. Thoooo
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 14 күн бұрын
Ammavei rani madhiri parthunda bavisu theriyaradhu. Muttttal
@Ashwin011star
@Ashwin011star 15 күн бұрын
First in history without evidence judge annoce the result with only by their believe that that lady pushed saying😂😂
@grsp911
@grsp911 15 күн бұрын
Eshwari ku thandanai vendum tha .....aana intha Kamala ,rathika ,Gopi yarum nallavanga ila
@mb13579
@mb13579 16 күн бұрын
Ippo Bakiya Law padichi Eashwari inda thappu panala nu nirubika pora... Adane director 🤦😂...
@sugeethasugavanan
@sugeethasugavanan 16 күн бұрын
Eppudinga? Konnutteenga ponga😆😆😆😆
@priyangakumari9929
@priyangakumari9929 13 күн бұрын
இன்னும் மா இந்த சீரியல் வருகிறது 🙆‍♀️🙆‍♀️😢😢😢
@Naturelover-dhans
@Naturelover-dhans 16 күн бұрын
பாண்டியன் ஸ்டோர்லே பக்கவாதம்மாருக்கேலே பாவமாருந்தது இதுலே பாக்கா வில்லியாருக்கு பிடிக்கலே ☝
@user-fd3un8dr2j
@user-fd3un8dr2j 16 күн бұрын
அடுத்து என்ன ஈஸ்வரி செத்துருவ அதான 😂
@naranjay4795
@naranjay4795 16 күн бұрын
Happiest moment
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 15 күн бұрын
கண்ணால் பார்ப்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே உண்மை கோபி இந்த நிலையில் நல்ல முடிவு கிடைக்கும் 👍👍🦄🦄🦄
@Malini_4444
@Malini_4444 16 күн бұрын
Intha scene na engayoo Partha mariiyeee irukiyaee...🤔
@Paviz_editz
@Paviz_editz 16 күн бұрын
Intha paati ஈஸ் ku ithulam thevaiya 😂😂😂
@madhuraja396
@madhuraja396 16 күн бұрын
பூவாக இருக்கும் பாக்யா புயலாக மாறும் நேரம் இது, செழியன் எழில் லாயர் பாக்க போறேன்னு சொன்னாங்க ஆனால் போகல காரணம் பாக்யா தான் டிடெக்டிவ் agent போல கண்டு பிடிப்பாங்க பாருங்க....
@nandhinichinnadurai2931
@nandhinichinnadurai2931 15 күн бұрын
Radika ku nejamave theriyatha epidi vilunthanu kovama varuthu
@arthirajesh9996
@arthirajesh9996 13 күн бұрын
Radhika too is part of Kamala's plan. Vera onnum illai.
@moonlite3675
@moonlite3675 15 күн бұрын
பாக்கியா வக்கீல் ஆகுற நேரம் வந்துருச்சு.. BGM போட்டு கிளாஸ்க்கு அனுப்ப போறானுக.😝
@ajithas1165
@ajithas1165 16 күн бұрын
Gopi Radhika va adiparnu Partha epdi pannitarea
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 күн бұрын
Radhika va damage panra scene varathu bro...unmai theriyavarum pothu kuda, ava kitta eshhuuu and bakkiya pesama povangalae thavira...radhika va director kenja vida maataru😂😂😂😂
@VishnuVardhan-sn6lm
@VishnuVardhan-sn6lm 16 күн бұрын
பாக்கியலட்சுமி பிரச்சினை லட்சுமியாய் மாறி பின் குழப்ப லட்சுமியாய் மாறி இப்போது பித்தலாட்ட லட்சுமியாய் மாறி இருக்கிறது
@vickyvichu3597
@vickyvichu3597 16 күн бұрын
Yeanga namma palanisamy ah inu kanom.... Avuru indha time ela entry aaayirukanumea
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 16 күн бұрын
காலம் புல்லா ஜெயிலு... அதுவும் நம்ம ஊர்ல...😅😅😅
@Tamilnewstalks
@Tamilnewstalks 16 күн бұрын
Dai entha serial eppada mudiyum thagamudiyala
@raghaviyer6044
@raghaviyer6044 16 күн бұрын
This is karma eshwari as u show as u reap
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 15 күн бұрын
God kumbakonam punished her.
@dineshmithresh574
@dineshmithresh574 16 күн бұрын
Eswariku nalla venum
@user-pi8kc3wv6f
@user-pi8kc3wv6f 15 күн бұрын
இனி பையன் பையன் னு உன் ஜொள்ளு பையன் பின்னாடி ஓடுவே? அவனுக்கு எது முக்கியம்னு காமிச்சிட்டான் 😂😂
@Ramyasudhakar843
@Ramyasudhakar843 15 күн бұрын
Antha radhika Amma face reaction over karumo kilattu panni ...acting tha ana avala pudikala face reaction over karumo
@divya-iw1ux
@divya-iw1ux 15 күн бұрын
Jail la iruntha eshwari mana ulachal la sethu pona polavum aprm gopi ku yela unmayu therinju radika va pirinju anathaya suthura pola kathaya mudinga 😂
@babyjeni5426
@babyjeni5426 16 күн бұрын
Siragadika aasai promo poduga pa
@gayathrib3557
@gayathrib3557 16 күн бұрын
Serial serial thaanpa, intha judgement laam reality la ivlo seekirama kidaikaathu...
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 күн бұрын
Ithu judgement illa...just she will go to custody for 5 days....iyyo rama...educated people kae puriya vaika mudiyala😮😮😮
@godbless2858
@godbless2858 15 күн бұрын
இவ்ளோ சோகத்துல கூட பேக்கியா full மேக்கப் ல தான் கோர்ட் க்கு வருவாளா 😂
@mahasundar0708
@mahasundar0708 16 күн бұрын
Enada ithu china problem ku court ah??????
@always_you_25296
@always_you_25296 16 күн бұрын
ithu serial Apdi tha
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 15 күн бұрын
Idiot Inspector behaved badly .bad example to police.dept.
@EvelynHallow2512
@EvelynHallow2512 15 күн бұрын
Namaku than nge athu chinna problem but serials ku athu 1 month content 😂
@mahasundar0708
@mahasundar0708 15 күн бұрын
@@EvelynHallow2512 🫢🫢🫢🫢
@always_you_25296
@always_you_25296 15 күн бұрын
@@EvelynHallow2512 💯💯👏🤭😆😄
@Cantycrush
@Cantycrush 15 күн бұрын
Intha kizhavikku ithu theavai thaan. Magan rendavathu kalyaanam pannappa oorla ulaguthula nadakkathathaa nadanthichi appadinnu pesi bakyava kastapaduthichi. Ippa ithukku oru kastamnu vanthathum bakya venuma.
@naranjay4795
@naranjay4795 16 күн бұрын
😂😂😂😂wow happy moment...kizhaviku thevaithann...over pechu..drama
@kavi7499
@kavi7499 15 күн бұрын
Eswari pati acting sema
@janaram3720
@janaram3720 16 күн бұрын
Kelvin chapter close.. gopi pinnadi pona aapu thaan
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 16 күн бұрын
Pls change Pani vizhum malarvanam to 9 30 timeslot.
@Paviz_editz
@Paviz_editz 16 күн бұрын
Intha serial etha noki பயணம் aaguthu 😂😂😂
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 15 күн бұрын
Directorkke theriyathu.daily Uruttaran.
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 күн бұрын
Gopi sir loose his family support totally...after radhika leave him...gopi sir has no way to go back to home...he must be alone...appo vanthu yellarum gopi sir paavam nu solluveenga paarunga....eshwari nalla amma illana solluveenga paarunga😢😢😢
@krishnavenialagumalai7263
@krishnavenialagumalai7263 16 күн бұрын
கோபிக்கு நல்லா வேனும்... இந்த ஈஸ்வரி க்கு இது தேவை தா
@kavicorio5911
@kavicorio5911 15 күн бұрын
Police station procedure and court procedure therinjittu கதை எழுதுங்க plz... நீங்க soldramathirilam நடக்காது
@jayadevibaskeran5484
@jayadevibaskeran5484 15 күн бұрын
இது ஈஸ்வரி யா தேடிக்கிட்டது.
@laxmitex796
@laxmitex796 16 күн бұрын
It's yaroda dream nu தெரில
@chandrakalakrishnan6437
@chandrakalakrishnan6437 15 күн бұрын
Ippothaan Palanisamy sir entry vanthe nalle yirukkum...
@Poovizhi..
@Poovizhi.. 16 күн бұрын
பாக்யா விரைவில் சட்டம் படித்து பட்டம் பெற்று, தன் மாமியாரை மீட்டு எடுப்பாங்க 🤣🤣🤣
@KL2023-kl
@KL2023-kl 16 күн бұрын
Looks like the story is moving like that. 🤣🤣🤣🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan 16 күн бұрын
Adhukulla kizhavi seththudadhu?
@Poovizhi..
@Poovizhi.. 16 күн бұрын
​@@sugeethasugavananபாக்கியா டாக்டர்கு படிச்சி காப்பாத்திடுவாங்க 🤣🤣
@Poovizhi..
@Poovizhi.. 16 күн бұрын
​@@KL2023-kl yahh exactly 💯💯
@shamshathr
@shamshathr 16 күн бұрын
Family subject la poitu irundhuchu unwanted chapter idhu totally dislike
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 күн бұрын
No sis, ithu wanted ana script thaan...gopi ithuku aparam antha family yoda sera mudiyathu...gopi ku support pana esshuuu ippo problem thula...ithuku aparam gopi sir ku yaarum support kedaiyathu, finally he is alone only....
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 16 күн бұрын
Avlo sandhosam kezhaviku vandha nilamaya parthu😂
@MatramVarum
@MatramVarum 16 күн бұрын
இதெல்லாம் இந்த குடும்பத்துக்கு தேவையா கோபி 😂😂
@sahanaamohan
@sahanaamohan 15 күн бұрын
Namma Palani sir enga? Vandhu ella problem um solve panuvaru
@joyfulhome9085
@joyfulhome9085 16 күн бұрын
ரொம்ப இழுக்காமா முடிங்க இதை ஈஸ்வரி பாட்டி மேல் தப்பு இல்லைனு நிருப்பிச்சிட்ட அப்புறம் அந்த ராதிகா அம்மாவை வஞ்சம் வச்சி இப்படி பொய் புகார் குடுத்தாங்கனு தூக்கி உள்ள போடுங்க 😅😅
@vijaylavanya2218
@vijaylavanya2218 15 күн бұрын
Poda maatanga...radhika & co will never get punished and insulted by the director and audience😂😂😂😂
@sharmilalafeer1648
@sharmilalafeer1648 15 күн бұрын
படிச்சி படிச்சி சொன்னோம்ல கெழவி..😭😭😭😭😭
@usharajeswari126
@usharajeswari126 15 күн бұрын
Bhekiya PM avargala paathu karunai manu kuduthu Eswariya veliya kondu vanthuduva 😅
@mohansmart1230
@mohansmart1230 16 күн бұрын
*Happy Birthday to Legend Msd* 💙✨ *Always He will be our Thala best Captain Ever* 😍
@Butterfly-xn9lz
@Butterfly-xn9lz 15 күн бұрын
Ipo andha keela vilundhapo edhvdhu video kedachirukum ...ilena radhika ponnu adha pathurukum paati ungala thallividala slip agitinganu solum adhana 😢
@user-re3sf5hh2y
@user-re3sf5hh2y 15 күн бұрын
Super super semma jolly ah irku👍👍
@HarshiniHarshini-oq1gf
@HarshiniHarshini-oq1gf 15 күн бұрын
Idhdha serial edha noki payanama poitu irukene therila 😂😂
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb 15 күн бұрын
சத்தியமா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@PP-tp2op
@PP-tp2op 15 күн бұрын
No Radika did not lie, she truly felt and believed she was pushed. Eswari was right behind her harassing her at the exact time, so she felt she was pushed. And even after suffering the pain and loss of a child, she still did not lodge a complaint. Radika's mother may have been hasty to lodge a complaint, but if this was your daughter suffering, you too might react the same. Misunderstanding under pain and duress. But my comment was actually about Bhagya and her Family. They know Eswari was harassing Radika. But they did nothing to advise her that its domestic violence and stop her. Now they want to lie to the police she's an innocent lovely old lady. Just to hide their shame they want to perform on the street as if the police are wrong. I feel the writers of these TV stories must add educate and add value to society.
@metildajasmine2925
@metildajasmine2925 15 күн бұрын
Well said 💯 No one dare to advise Paati as she is very stubborn Thatha is having so much ego
@mahalakshmibalajji
@mahalakshmibalajji 14 күн бұрын
Judgment appuram neethimandra kavala....😂😂
@learnandgrow1421
@learnandgrow1421 15 күн бұрын
Ippo dha happya irukku 😂🎉
@chandramohanSuba-qo3lh
@chandramohanSuba-qo3lh 15 күн бұрын
கெழவிக்கும் சண்டை கெழவிக்கும் சண்டை அது ஊரே வேடிக்கை பார்க்கது
@sasidharan7211
@sasidharan7211 15 күн бұрын
Mayu vanthu unmaiya soli story move aagum
@mythu_diary
@mythu_diary 16 күн бұрын
Intha serial ah mudichi vidanga da 🙏🏻🙏🏻
@kavithak815
@kavithak815 15 күн бұрын
Eshwari character close panunga apa life full gopi oru guilt erruka mari panunga chumma avan character comedy katathinga
@user-gs2mu7mu9j
@user-gs2mu7mu9j 15 күн бұрын
Bakiya is lawyer now.😂😂
@aravindh1989
@aravindh1989 14 күн бұрын
Konja nenjam pecha pesuna Eshwari paati ! 😂
@user-ec7qq2ri1w
@user-ec7qq2ri1w 16 күн бұрын
Manaivi. Kulanthaikal. Irukumpothu. Rathika. Oru. Unrecord. Enpathai. Court. Guestion. Ketkavendum
@tdisnygomez2833
@tdisnygomez2833 16 күн бұрын
இது நான் பெத்த மகனே படம் காப்பி மாதிரி இருக்கு
@ranjithlathanair1635
@ranjithlathanair1635 16 күн бұрын
Even I too thought the same 😅😅😅😂😂😂
@rasikabhavanirasika2425
@rasikabhavanirasika2425 15 күн бұрын
Now it is very. Clear why Radhika lost her first married life. She is going to loose this life also.Very good mother,better keep mothers away from them family because their love on their children makes them fools.
@RevvyShanker
@RevvyShanker 15 күн бұрын
Eeswary mooku udaikke pattethu😂😂😂 anaavam pudiche kelavi😂
@santhachandrasekaran2566
@santhachandrasekaran2566 15 күн бұрын
Please upload Baghyalakshmi serial182 full episode Tamil version
Baakiyalakshmi | 4th to 6th July 2024 - Promo
0:40
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 77 МЛН
POV Anxiety became a dad, but... | Inside Out
0:34
Future Fun
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 9 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 20 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 20 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 2,1 МЛН