Bro, உங்களிடம் இருந்து வாங்கிய மீன் அமிலம் நன்றாக இருந்தது. நீங்கள் கொடுத்த விதைகள் நல்ல முலைப்புதிறன் கூடியது. முக்கியமாக கோவைக்காய் கட்டிங் அருமை . நன்றாக காய்க்கிறது. மிகவும் நன்றி. ❤
@lakshmig3522 күн бұрын
Ivangaluku oru periya award tharalam.
@MeenaGanesan683 күн бұрын
Super thambi இந்த வயதில் இவங்க பராமரிக்கறது வியப்பாதான் இருக்கு தம்பி வாழ்க வளமுடன் Happygardening❤🎉🎉🎉🎉👌👍👏👏👏👏👏
@DeviShree-qd1bb21 сағат бұрын
Vera level woman gods gift garderning talent.
@babys85732 күн бұрын
வாழ்த்துக்கள் babu thambi.விரைவில் முடித்து video டபோடவும்
@Gardening9993 күн бұрын
Yes , i know her from past 8 to 9 years through fb more than her plants her decor near plants was my favourite. She will always try new vareity plants. Vijaya mam is one of my favourite gardener 😊😊😊
@Vallig-g33 күн бұрын
மிக மிக மிக அருமையான தோட்டம்..❤❤
@shyamalaj58953 күн бұрын
இவங்க தோட்டம் ஒரு லைப்ரவரி'😍😍😍😍
@hbhb90293 күн бұрын
மேடத்தினுடைய மாடித்தோட்டம் நன்றாக இருந்தது. செடிகள் மீது ஆர்வம் அதிகம். நான் அவரது சேனலில் இணைந்துவிட்டேன்.
Viji ma எங்க group தகவல் களஞ்சியம் அவங்க...இல்லாத செடிகளே இருக்காது ... அவங்களுக்கு சிறப்பாக arrange pannidunga ...waiting for finishing updates Babu 😊
@BabuOrganicGardenVlog4 күн бұрын
கண்டிப்பாக
@m.seethalakshmi31333 күн бұрын
Ungaluku romba periya task thaan bro... Viji sister oda aarvatha paaratanum👏... Konjam proper ah maintain panna paarka azhaga irukum... Euphorbia trigona rubra cactus oda ID
@thaentamilkadhaigal47003 күн бұрын
அதிசயம் அருமை
@s.george30243 күн бұрын
Thank you very much sir for the video and I appreciate madam very much for the efforts..
@shamshomegarden3 күн бұрын
அருமையான தோட்டம்❤❤❤❤
@shanthivelusamy4064 күн бұрын
பாபு மைண்டு வாய்ஸ்: ஸ்ஸப்பா இந்த வேலைய எப்போ ஆரம்பிச்சு எப்போ முடிக்கறது😮
@BabuOrganicGardenVlog3 күн бұрын
ஆமாம் 🤣
@venkateswarluamudha36574 күн бұрын
Really great ma super எப்படி maintain panranga
@sathikfarveensathikfarveen4 күн бұрын
Superb...
@JoelLeethi2 күн бұрын
10.55-10.57 Sri Lanka la intha ilaiya sandy keerai endu solluvam.(jaffna)
@sundararajan74603 күн бұрын
Naan oru 50 plants potla vechirukken.....hope to expand in the coming years
@BabuOrganicGardenVlog3 күн бұрын
வாழ்த்துக்கள்
@ushadevi-er3qq4 күн бұрын
Wow super
@inigojessy31634 күн бұрын
Anna entha thottam ready pannatha video podunga anna
@BabuOrganicGardenVlog4 күн бұрын
கண்டிப்பாக
@alziachannel24373 күн бұрын
Super super 👌
@aravinthanju52773 күн бұрын
ஒரே குரூப்ல இருக்கோம் இவங்க மா இஞ்சி வீடியோ சூப்பரா இருக்கும் நெறய பேருக்கு ஷேர் பண்ணுனாங்க நெறய doubt clear பண்ணுவாங்க
@jabeenbabu91064 күн бұрын
Enga vijayakumari mam ❤️❤️❤️
@shanthisekar39633 күн бұрын
விஜி எனக்கு முகநூல் தோழி தம்பி அவங்க தோட்டம் விசிட் அடிக்கனும் ரொம்பநாள் ஆசை நேரம்தான் அமையல செமயா கலக்குவாங்க,🎉🎉🎉🎉🎉
@MaduraiPonnuGallery2 күн бұрын
Facebook group id solunga. Nanum join panren
@rameswarikaruppasamy31373 күн бұрын
Thoothukudi kku. Garden பராமரிக்கனும்
@BabuOrganicGardenVlog3 күн бұрын
இப்போதைக்கு சென்னைக்கு மட்டுமே செய்து வருகிறேன்
@ranuradharadha69822 күн бұрын
Hai😊
@arunkumardevendiran4 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
@SalomiNiranjana4 күн бұрын
Clean panni arrange panna video enga bro?
@shobanam5283 күн бұрын
Kalli plant illa name African milk trees
@ThilakaVathy-du3wj4 күн бұрын
Enga veetla idhu allow pannamaatange
@kalaranikalarani94674 күн бұрын
ஆயிரம் இருந்தாலும் நம்ம குப்புசாமிஅனிதா மாடிதோட்டம் போல வரமுடியாது.
@Bavishsaran4 күн бұрын
Hi brother 😊
@petsofworld12894 күн бұрын
Mam எனக்கு கொடி உருளை tower Plant மாயன் கீரை கள்ளி முளையான் லெமன் கற்பூரவல்லி கிடைக்குமா mam.
@thangamanig95103 күн бұрын
ஒரிஜினல் வல்லாரை கிடைக்குமா பிரதர்
@suganthinataraj98363 күн бұрын
பூச்சி இருக்காதா?
@BabuOrganicGardenVlog3 күн бұрын
இருக்கும்
@ThamizhiAaseevagar4 күн бұрын
மலைப்பாக உள்ளது.எப்படி இதை சுத்தம் செய்து அடுக்க போறீங்கலோ.நிறைய நபர் தேவை.
@BabuOrganicGardenVlog3 күн бұрын
ஆமாம்
@sumathirathinakumar74073 күн бұрын
இவங்க வீடு எந்த ஊர்
@BabuOrganicGardenVlog3 күн бұрын
கொரட்டூர்
@Rautharkani3 күн бұрын
😂😂😂எவ்வளவு செடி
@padmanarayanan38563 күн бұрын
இவங்க வீட்டு தோட்டத்தை எப்போ சரி பண்ணி முடிப்பீர்கள். முடித்தவுடன் வீடியோ போடவும்
@kavithakandeebansk77783 күн бұрын
இது தோட்டமா குப்பை மாதிரி இருக்கு, என்ன வைக்கணும், எதுக்கு வைக்கணும் தெரியல, வீடு வேஸ்ட் வீணாகிடும்
@BabuOrganicGardenVlog3 күн бұрын
விரைவில் சரி செய்து கொடுத்து விடுவேன்
@kalaichelviranganathan32584 күн бұрын
சித்த மருத்துவர் இரண்டு வல்லாரை கீரையும் சாப்பிட உகந்தது என்று தான் சொல்லி இருக்கிறார். என் வீட்டில் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுகிறேன். ஒன்றும் ஆகவில்லை.
@BabuOrganicGardenVlog4 күн бұрын
ஆமாம் நிறைய பேர் அதையும் சாப்பிடுகிறார்கள் எதுவும் ஆகாது
@BadhmaBadhma-i7b2 күн бұрын
Msp nursary la vallari sedi kidaikum
@gopiprakash_20Күн бұрын
Terrace gardening is good, but don't encourage such stupidity. The terrace will be spoiled soon.
@BabuOrganicGardenVlog20 сағат бұрын
@@gopiprakash_20 மொட்டை மாடியை பாதுகாக்கத்தான் நான் செல்கிறேன்