வித்தியாசமான கிராமத்து அனுபவம்| 4K Argentina Ep12 | World Tour S4

  Рет қаралды 116,506

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 411
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
அர்ஜென்டினா முதல் முறையாக தமிழில் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி ALL ARGENTINA EPISODES LINK BELOW Argentina EP1 - kzbin.info/www/bejne/moTCfIeCbc13gpY EP2 - kzbin.info/www/bejne/fWfVfISvgbd4ocU EP3 - kzbin.info/www/bejne/l6OseJV5er9qg68 EP4 - kzbin.info/www/bejne/aoqZcpeJbrSMgZY EP5 - kzbin.info/www/bejne/oICrnYOhfsaqesU EP6 - kzbin.info/www/bejne/qYGudmlpZrVpqLc EP7 - kzbin.info/www/bejne/f2anXpeOpaufd6s EP8 - kzbin.info/www/bejne/aXWvhIiXmblli68 EP9-kzbin.info/www/bejne/d6HSkomNp6aKqqs EP10 -kzbin.info/www/bejne/ppSZhIiumL-kesk EP11 - kzbin.info/www/bejne/eamyfJabppiaoZI
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Nice Videos Brother.
@dpcollection7715
@dpcollection7715 Жыл бұрын
உலகம் முழுவதும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal Жыл бұрын
உங்க வீடியோ பதிவு பண்ணி பாக்க முடியல
@santisawe9429
@santisawe9429 Жыл бұрын
ஹாய் சூப்பர் ரொம்பவும் கஷ்டப்படுறீங்க
@maheshmxyz
@maheshmxyz Жыл бұрын
“I see my path, but I don’t know where it leads. Not knowing where I’m going is what inspires me to travel it.”
@newtamilboy
@newtamilboy Жыл бұрын
குமாரு அந்த நல்ல மனிதரை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி குமாரு
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@Neela71
@Neela71 Жыл бұрын
அந்த மனசு தான் பா கடவுள்.... சூப்பர் ❤❤🎉
@mohammedshifan4308
@mohammedshifan4308 3 ай бұрын
அந்த, help பண்ண நண்பருக்கு, special respect. 🤝🏻😍🇦🇷
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Жыл бұрын
குமாருக்கு அசாத்திய துணிச்சல் ! மனம் போனவழியில் பயணம் !Real RAW and Natural content !
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@ABNAIFALQATAN
@ABNAIFALQATAN Жыл бұрын
Raw??? 😮 where? Why?😮
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
நம்ம வாத்தியாருக்கு உதவிய அந்த நல்ல மனிதருக்கு இறைவன் அருள் புரிவானாக. இன்றைய Episode நினைத்த மாதிரி அமையவில்லை என்றாலும் ஒரு புதுவித Experience தான்
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
அந்த பெயர் தெரியாத மனிதர் உங்களுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து உங்கள் வயிற்றை ஈரமாக்கி இன்னும் இந்த பூமியில் ஈரம் நிறைந்த இதயங்கள் இருக்கின்றன என்று உணர்த்திவிட்டார்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் 😢❤
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
S anna..very friendly and hospitable man
@benjaminc6522
@benjaminc6522 Жыл бұрын
Semma comment brother..
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
@@benjaminc6522 நன்றி பெஞ்சமின் 🙏🏻
@coolentertainment8085
@coolentertainment8085 Жыл бұрын
எல்லா இடத்துலயும் உங்களுக்கும் உங்க நல்ல மனசுக்கும் , உதவி கிடைக்கும், இந்த episode superr. ❤ Always Kumar naa தில்லு 😊
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@poovarasan.c9585
@poovarasan.c9585 Жыл бұрын
​@@BackpackerKumaruse skating wheel bro to quickly move and visit more ASAP!❤
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 10 ай бұрын
குமார் அண்ணா நீங்க எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தெரிந்தவர் எளிதாக கடந்து செல்லும் குணம் கொண்டவர் அற்புதம் அட்டகாசம் ❤
@analyticstamizan677
@analyticstamizan677 Жыл бұрын
literally mass bro.. unknown village la unknown language pesura edathula..jolly ah poitu irukenga.. that guts.
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
restaurante que muestra a una persona muy buena persona que está orgullosa del país argentino
@rajeshk3239
@rajeshk3239 Жыл бұрын
El caballero que estaba ayudando a encontrar el restaurante fue amable y servicial.
@krahul1784
@krahul1784 Жыл бұрын
translation - A restaurant that showcases a very kind person who is proud of the Argentine country.
@krahul1784
@krahul1784 Жыл бұрын
@@swisstamilbros Hello
@venkatesankannan263
@venkatesankannan263 Жыл бұрын
Country tour அனுபவம் Super 🎉🎉🎉🎉🎉🎉 மொழி புரியாவிட்டாலும் சப்பிடுவதற்கு உதவிய உள்ளத்திற்கு Hatsoff
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 Жыл бұрын
திக்கு திசை தெரியாமல் சுத்துவது ஒரு வரம் தான் 😊
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
எட்டுத்திக்கும் பாதம் பதிவது வெறும் 1% மக்களால் தான்..அதில் குமாரும் ஒருவர் என எண்ணும்போது தனித்துவம் தெரிகிறது..🎉🎉🎉
@ganapathy6711
@ganapathy6711 Жыл бұрын
எந்த நாடு என்ற கேள்வி இல்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி உங்களுக்கு உதவுகிறார்கள் அவர்களுக்கு நன்றி😊😊🤝🤝🤝🤝🤝
@emamaliemamali6418
@emamaliemamali6418 Жыл бұрын
சூப்பர் குமார் G அர்ஜன்டின கிராமத்தை பார்ப்பது உங்களால் தான் நாங்கள் பார்க்க முடியும் நன்றி நன்றி வெளிநாட்டு கிராமம் பார்க்க ஆர்வம் உன்டு ❤
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Жыл бұрын
உங்கள் சரித்திரம் பூகோளம் ஆசிரியரின் பங்களிப்பு உங்கள் தேடுதலுக்கான முயற்சியாக அமைந்துள்ளது
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
Yaarume illadha Village video .that man super humanity 🎉🎉
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Жыл бұрын
❤கவலை என்பது நம்ம கிட்ட கிடையாது அப்படி தானே நண்பா வாழ்க 🎉வளர்க
@shanthithalini4546
@shanthithalini4546 Жыл бұрын
Va thala va thala nee vera ragam thala
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
உலகத்திலேயே மிகப்பெரிய பொறுமைசாலி நீங்கள் தான் தலைவா...
@dexterz4971
@dexterz4971 Жыл бұрын
Loved the countryside experience💯
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
ரொம்ப தில்லு தான் குமாரு
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
ரொம்ப பாசக்கார மனுஷன் குமார் ப்ரோ வேற லெவல்
@baskerdurairaj2508
@baskerdurairaj2508 Жыл бұрын
RRR - Really Raw Real.
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான காணொளி.
@LoguR-v3c
@LoguR-v3c Жыл бұрын
உங்க பேச்சுக்கும் உங்க வீடியோக்கள் நான் அடிமை
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Namma ooru mathiri varathu Bro.paravoi illai. Evalo hard Work. Pantringa.. Thank you Very much bro.
@aruldasan5085
@aruldasan5085 Жыл бұрын
Thank bro
@thainraj
@thainraj Жыл бұрын
Fine Kumar
@msivakumar3821
@msivakumar3821 Жыл бұрын
Brutally straight forward. As a devoted follower, I follow you wherever you go - what ever the context is… well done!!
@AshokKumar-cn7qm
@AshokKumar-cn7qm Жыл бұрын
Yes ,Me too Sir
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@dineshbabu9800
@dineshbabu9800 Жыл бұрын
Arumai
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Good experience bro 🥰😉😉🥰
@seniorwanderer8081
@seniorwanderer8081 Жыл бұрын
குமார் சார், நீங்கள் எதை பதிவிட்டாலும் மிக சுவாரசியம். எல்லோராலும் எளிதாக செல்ல முடியாத இடங்கள் .தோடர்க
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you verymuch.
@raghulponneelan9929
@raghulponneelan9929 Жыл бұрын
indha maari endha vidha paraparapum illama...madhiyam sapadu kaaga...azhgana oru graamathula road la poradhu...miga arumai aana amaidhiyum aarudhal um tharudhu....indha raw videos neraiya podunga thalaiva...adhan neenga❤
@sundaravaradan.s606
@sundaravaradan.s606 Жыл бұрын
அருமை குமார். வாழ்த்துக்கள். குமார் என்றால் தைரியம், துணிவு, நிதானம். 🎉🎊💐
@cocopollachi2018
@cocopollachi2018 Жыл бұрын
Super machi...
@Rameshkumar7
@Rameshkumar7 Жыл бұрын
நன்றி நண்பா 🤝
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
மனிதரில் மாணிக்கம் இறைவன் எங்கும் காண முடியும்
@antinukelenin
@antinukelenin Жыл бұрын
குமார் அண்ணாவை சாப்பாட்டுக்கு அலைய உட்டுட்டாங்களே...நீங்க எப்பவுமே வித்தியாசமான ஜாலியான ஆளு தான் அண்ணா
@சென்
@சென் Жыл бұрын
நல்லது செந்தில் குமார். சிறப்பான தரமான வெளிப்படையான காணொளி. எனது அப்பா சொல்வார் நாம் யாருக்கும் உதவினால் நமக்கு வேறு ஒருவர் உதவுவார் என்று . அதே போல் தான் அந்த அர்ஜென்டினா நண்பன் உங்களுக்கு உதவி செய்து இருக்கார். அன்பே சிவம் என்று சும்மா சொல்ல இல்லை தமிழர்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@SridharE-te6rt
@SridharE-te6rt Жыл бұрын
It happens bro... But your way of content is nicee to watch. Keep rocking 💥💥❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Жыл бұрын
வித்தியமான அனுபவம். சூப்பர்.
@nspindustries5532
@nspindustries5532 Жыл бұрын
சூப்பர்
@vkm-smg
@vkm-smg Жыл бұрын
நல்ல முயற்சி.... உண்மையான சம்பவங்கள், மனிதர்கள்👌👌🏾👌🏼
@kdkuttuva
@kdkuttuva Жыл бұрын
I like this vlog imperfect is perfect here
@Alfavicky
@Alfavicky Жыл бұрын
#Expect the unexpected arumaiyana👌 kanoli. raw n real content na apdidha irukum Kumar na...😂👍✌️
@dhinakarankaran9967
@dhinakarankaran9967 Жыл бұрын
சூப்பர் குமார் 👍👍
@kcseka1980
@kcseka1980 Жыл бұрын
அருமை குமார்
@maheshmxyz
@maheshmxyz Жыл бұрын
sema
@nandaforcarromm5738
@nandaforcarromm5738 Жыл бұрын
Awesome,, great videos....
@muralikrishnan224
@muralikrishnan224 Жыл бұрын
உங்களை முதல் season இல் இருந்து பார்த்து வருகிறேன்... நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம்... வாய்ப்புகள் தாருங்கள் அண்ணா...
@jeevajeva2792
@jeevajeva2792 Жыл бұрын
Raw and real content, indha video la expect panna alavuku onnum illa but I understand idhu dhan real.
@kgsm.0
@kgsm.0 Жыл бұрын
31:27 அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bommannanp4726
@bommannanp4726 Жыл бұрын
சிறப்பு குமார்
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 Жыл бұрын
ஏமாற்றம் அல்ல மாறாக யதார்த்தமான பதிவு 🎼
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@thirumalr333
@thirumalr333 Жыл бұрын
Everything looking great in Argentina because in india everything looks so traffic
@ttdinesh7357
@ttdinesh7357 Жыл бұрын
Thanks for showing the Beaty of villages in Argentina
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Жыл бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉
@renukadevi1236
@renukadevi1236 Жыл бұрын
Kumar v.good news
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Vera maari
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii...🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍁👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌺🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌴🌴💯💯💯💯💯💯💯💯💯🍃🍃☘️☘️👍👍👍👍👍👍👍👍👍🥀🥀...OK.. 💐💐
@anthonyraj3319
@anthonyraj3319 Жыл бұрын
Great kumar I m enjoy y r all episode i m from Mumbai
@srajsu4901
@srajsu4901 Жыл бұрын
Great 👍 appreciating your efforts. We can feel your hardwork. Awesome Kumar 🇮🇳
@mspandian6673
@mspandian6673 Жыл бұрын
வணக்கம் அண்ணா காலையிலிருந்து உங்க வீடியோகான்டி தான் வெயிட்டிங்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍👌
@karunakaran6466
@karunakaran6466 Жыл бұрын
Nice very nice super
@veelingp_s_yc_h_o_4636
@veelingp_s_yc_h_o_4636 Жыл бұрын
BRO VERA MARI 🤘🤘🤩🤩🔥🔥🔥
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Жыл бұрын
Super bro🎉🎉🎉🎉
@thillaidexplorer
@thillaidexplorer Жыл бұрын
This vlog was incredible bro! Loved exploring the remote village of Tupungato and getting a close look at the beautiful vineyard. 🏞🍇 Thank you for bringing us these amazing experiences! Be careful with the fence might be an electric one🎥🌿🍷, Can't wait for the next episode! 🙌❤
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@idlikadaisekar8253
@idlikadaisekar8253 Жыл бұрын
தனி ஒருவன் களைப்பு இல்லாமல் தொடர் பயனம் வாழ்க தம்பி.
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
உங்கள் பிரயாண காணொலிகள் உலக நாடுகளை சாமானியனும் சுற்றி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது சகோதரா..!!❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி சகோ
@arunanarunan1206
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் அர்ஜென்டினா கிராமம்
@paulmanohar1702
@paulmanohar1702 Жыл бұрын
Happy to see a village very nice
@Fxking342
@Fxking342 Жыл бұрын
Neenga saptratha paka innum Aarvama iruku enna food apdinu.....Neenga explore pannite pesrathu than bro episode highlight....keep rocking bro....
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Жыл бұрын
Dear Mr. Kumar, My Best wishes to you. Please continue your expedition. PPK RAO
@arunsubramaniam2600
@arunsubramaniam2600 10 ай бұрын
Gracious
@rajus9052
@rajus9052 Жыл бұрын
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
super kumaru, enjoy the wine
@Anbu-Anbu
@Anbu-Anbu Жыл бұрын
You great man thampi 👌👌👌👌👌....
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
தெரியாத ஊரில் நீங்கள் மாஸ் பண்ணிட்டீங்க தலைவா
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Жыл бұрын
Your courage is appreciated. You are totally different from other you tubers. Thanks for the gentleman who helped you to find food. Different experience. Thanks Mr. Kumar.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Anna
@footyziiuxmwone
@footyziiuxmwone Жыл бұрын
Ungaloda all episode very interested
@geekay3411
@geekay3411 Жыл бұрын
I saw your video after watching invisible movie.
@imthiyazneymar7032
@imthiyazneymar7032 Жыл бұрын
ningka yantha naddukku ponalum yantha urukku ponalum ungka nalla manasukku nallathu tha nadakkum kumar anna tq for video ❤
@lokesanlk
@lokesanlk 9 ай бұрын
Videos எல்லாம் சூப்பர் குமார் மாமா 👌💐
@ganapathy6711
@ganapathy6711 Жыл бұрын
ஒரு மொழி புரியாத கிராமத்தில் சாப்பாட்டுக்கு அலைவதும் புது அனுபவமே ஆனாலும் மனிதர்களைப்புரிந்து கொள்ளலாம் எல்லோரும் நல்லவரே 😅😅😅😅😅😅
@Raja-n8l
@Raja-n8l Жыл бұрын
Super bro
@radhakrishnan9536
@radhakrishnan9536 Жыл бұрын
பின்வரும் கிராமத்தில் அடுத்து நீங்கள் செல்லும் பொழுது எப்படியாவது ஒரு விவசாயியைத் தேடிப் பிடித்து ஆர்வத்துடன் நேர்காணல் எடுத்து பதிவிடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே குமார்.
@manikandankrishnamurthy9594
@manikandankrishnamurthy9594 Жыл бұрын
Genuine effort 💪
@vishnurajendren691
@vishnurajendren691 Жыл бұрын
Ignore problems in life like kumar bro ignores all the peoples stares and comments💯💯
@pradeepanpradeep317
@pradeepanpradeep317 Жыл бұрын
Anna vera level anna vera entha vlogrum panatha visayatha panringa raw and real contant super anna😊
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks thambi
@Tamilsf3
@Tamilsf3 Жыл бұрын
நல்ல நண்பர் சூப்பர் ணா❤❤❤👌
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i Жыл бұрын
Dear Kumar, I really appreciate and thank you for your efforts to show the rare and real content in mendoza region of SA. Keep up your good work
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
Keep Rocking Bro 👌
@senthilkumarsenthilkumar9265
@senthilkumarsenthilkumar9265 Жыл бұрын
குமாரு ...எந்த ஊருல இருக்கீங்க குமாரு ?? நான் துப்புக்கெட்ட கிராமத்துல இருக்கேனுங்கோ.... என்னது? அட ஊரு பேரு Tupungatoனு சொன்னேனுங்கோ 🤣🤣🤣🤣
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
உங்களோட எல்லா வீடியோவும் நன்றாக இருக்கிறது குமார் சார் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@mktaoba5745
@mktaoba5745 Жыл бұрын
so nice of him..good souls
@rath6686
@rath6686 Жыл бұрын
Great 👍, Always welcome new experience 😀
@MohammadTaqi-u5q
@MohammadTaqi-u5q Жыл бұрын
Anna rompa kamadiya erku
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН