🤔இந்த தீவு ஒரு மார்க்கமா இருக்கே! | Nicaragua Ep4 |World Tour S2: Central America

  Рет қаралды 1,270,539

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@MrBachelor22
@MrBachelor22 2 жыл бұрын
🔥🔥🔥
@dhandaraj
@dhandaraj 2 жыл бұрын
super Dude
@palrajsundarasamy7986
@palrajsundarasamy7986 2 жыл бұрын
ரா அன்டு ரியல் கன்டென்டுக்கு என்பதால் சென்ற இடமெல்லாம் சிறப்பு எங்களுக்கு அதைவிட ஈர்ப்பு இனி சீக்கிரமா சீசன் 2 எப்பிசோட்ஸ் முடிஞ்சுரும் போல இருக்குங்களே இனி என்னங்க ஒரு நாடுதானே பாக்கி இருக்கு வேர விளாக் சீக்கிரமா ஆரம்பிச்சுடுங்க ரேன்டு நாளைக்கு ஒரு வீடியோ நிச்சயம் வரட்டுமுங்க
@prabucn
@prabucn 2 жыл бұрын
Fearless Man, real traveler… take care Bro
@comradetroll
@comradetroll 2 жыл бұрын
I share to all my friends and family
@mywayhighway7779
@mywayhighway7779 5 ай бұрын
நானே பயணிப்பது போல் உணர்வை கொடுக்கின்றது உங்கள் பயணம். தங்களின் சிரிப்பும் தொடாச்சியான பேச்சும் மிக சிறப்பு. பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤❤🎉🎉🎉
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 2 жыл бұрын
இவ்வளவு யதார்த்தமாக பயணக்காட்சிகளை பதிவேற்ற உங்களால் தான் முடியும். உங்கள் தீவிர ரசிகனாகிவிட்டேன். Eagerly waiting for your next vedio.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@winstar2039
@winstar2039 2 жыл бұрын
ஸ்கிப் பண்ணாம பாக்குற அளவுக்கு very Interesting கா இருக்கு அண்ணா..யாரும் மேக்சிமம் skip பண்ண மாட்டாங்க ...நன்றி ..All is Well! 👍
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 2 жыл бұрын
Really bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother for this great support
@kavinkanna6391
@kavinkanna6391 Жыл бұрын
Really
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
எளிமையாக உலகத்தை எங்களுக்கு சுற்றி காட்டும் உங்களை போன்ற youtubers நிச்சயம் ஒரு நாள் பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.... எனக்கு உங்களின் Dedication to the Work ஐ பார்க்கையில், இப்பொழுது நாடுகளை சுற்றி காட்டும் KZbinr tamil trekker அவர்களைப் போல நீங்களும் பெரிய யூ டியூபராக வருவீர்கள் என்ற நம்பிக்கை வருகிறது... நீங்களும் ஒரு நாள் பெரிய youtuber ஆக வர எனது வாழ்த்துக்கள்...👍🏻🎉💯
@murliti
@murliti 2 жыл бұрын
Bro I think Mr.Kumar is pro level compared to other youtubers. He didnt use the youtube platform. Soon with our support he will be No.1.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Mikka nanri anna
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Super thanks bro
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
@@murliti absolutely bro...💯❣️..
@hajielpadi7928
@hajielpadi7928 2 жыл бұрын
உண்மையிலேயே அருமை வாழ்க வளர்க , நன்றி குமார்
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 2 жыл бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். Super bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@mathivanan5578
@mathivanan5578 2 жыл бұрын
தம்பி நீ எந்த ஊரு இப்போதுதான் உன் வீடியோ முதன் முதலாக பார்க்றேன் மனதை கவர்ந்துவிட்டாய் வாழ்க வளமுடன்...
@sureshallinall6236
@sureshallinall6236 2 жыл бұрын
உங்களின் இயல்பான பேசுக்காக நான் 30 நிமிட விடீயோவை முழுவதும் பார்த்து வருகிறேன்... போர் அடிக்க வில்லை... நன்றாக உள்ளது... நன்றி...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@anandhia245
@anandhia245 Жыл бұрын
Super
@ARMYLOVER-fd4xw
@ARMYLOVER-fd4xw Жыл бұрын
Athuva in eiff doll kelu angayo poguva
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
வணக்கம் குமார்... உங்கள் தீவு பயணம் மிக சிறப்பு.... நேரடியாக சென்ற அனுபவம்.... மிக்க நன்றி நண்பரே
@kevinjames8615
@kevinjames8615 Жыл бұрын
19:28 for my fellow fans.. You are welcome.. 😂 Good job bro.. ❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 жыл бұрын
Bus station பார்க்க எங்க நாட்டு தலைநகரம் கொழும்பிலுள்ள பெட்டா Bus station மாதிரி இருக்கு. அற்புதமான ஏரி, சுவையான உணவு. ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். உங்க வீடியோவினூடாக மத்திய ஆசிய நாடுகளான கஸகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், மொங்கோலியா போன்ற நாடுகளைக் காண மிக மிக ஆவலாயுள்ளேன். அந்த தேசங்களின் பக்கமும் உங்களின் சாகசப் பயணத் திசையை திருப்பவும் 😊
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks Nanbare
@parthasarathy175
@parthasarathy175 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா தெரியாத. நாட்டையும் நடைமுறைகளையும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு கோடி நன்றிகள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@nareshvarma6105
@nareshvarma6105 2 жыл бұрын
Amongst many travelvloggers whom I follow you are the only one who showed me " NICARAGUA" tanks so much bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@madhavanmadhan8495
@madhavanmadhan8495 2 жыл бұрын
கொஞ்ச நேரத்தில் இந்த வீடியோ பார்ததில் நானும் அந்த தீவில் இருந்தது போல் இருந்தது super excited
@kisoban1610
@kisoban1610 11 ай бұрын
அந்தப்பொண்ணு photo + இந்தத்தீவு ஒருமார்க்கமாஇருக்கே= 1.2 M views 😂
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 ай бұрын
😂❤
@raghavkumaran
@raghavkumaran 2 жыл бұрын
Kumar manages central american tour with GRACIAS & HOLA👌👏 god bless.. such a huge fan of your content thala!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks thala
@netanand
@netanand 2 жыл бұрын
Kumar uses amigo also frequently. I became such a huge fan of his videos. Kongu singamey, God bless you. Your Raw content and the hard work behind that are very impressive. Hats off.
@BeemaParodi-lj2yu
@BeemaParodi-lj2yu 4 ай бұрын
കുമാരൻ നാടില്ല
@allenroger2895
@allenroger2895 2 жыл бұрын
நானே நேரில் சென்ற உணர்வு அருமை நண்பரே
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@skartvlog
@skartvlog Жыл бұрын
வணக்கம் 🙏 நான் கோவை முதன்முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது.. நமது கோவை தமிழில் மிகவும் சிறப்புங்க..உலகை சுற்றி பார்க்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@mathusinghrenganathan925
@mathusinghrenganathan925 2 жыл бұрын
Thambi ungalin uraiyaatal naturalaa arumaiyaaga ullathu valga pallandu
@winstar2039
@winstar2039 2 жыл бұрын
அழகான பிரமாண்டமான ஏரியை காண்பித்ததற்கு நன்றி அண்ணா....நாங்களும் உங்களுடன் படகில் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது .... எனக்கு ஆச்சர்யம் என்னன்னா ....நான் படகு பயணம் ஆரம்பித்த போது நீங்கள் செகண்ட் Floor க்கு வந்தீங்க அப்போ நான் மனஸுல நெனச்சேன் இங்க இருந்து கீழே டைவ் அடிக்கலாம் போல இருக்கே ன்னு...அதே மாதிரி அந்த பயணத்தில் முடிவில் ரெண்டு பேர் மேலிருந்து கீழே குதித்தார்கள் .....ஹாஹா என் இனமடா நீ ன்னு மனசுக்ல நெனச்சிக்கிட்டேன் ...! ..I Really Enjoyed .... All is Well! 👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri thambi
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 Жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👍🌝
@anantharajbeethoven4676
@anantharajbeethoven4676 2 жыл бұрын
Great Bro , countries we have seen in maps , with no idea about their people and their life I am able to learn their culture and life due to you Hats off keep up good work
@mailsathish8
@mailsathish8 Жыл бұрын
🙏 மிக அருமை குமார், இந்த வீடியோ தான் நான் பார்க்கும் முதல் வீடியோ, மிகவும் ரசித்தேன் குமார் , போன வாரம் உங்களிடம் போனில் பேசினேன் ( கரூரில் இருந்து கார்த்தி உங்களை கேபேயில் சந்தித்த பின் , போன் மூலம் என்னை (சதீஸ் திண்டுக்கல்) தொடர்பு கொன்டு உங்களிடம் பேச வைத்தார் , நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன், Anyway I wish & pray God for your successful & safe Travel in coming future, Take care , BYE KUMAR 🔱
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 жыл бұрын
இதே நம்ம ஊரா இருந்த ஒருபைசா வாங்காம விருந்தாளி மாறி கவனிச்சு வயிறு நிறைய சாப்பாடு போட்டு தங்க வெச்சருப்பான்.... தமிழன் தமிழந்தான்💚 வெளிநாடுகாரன் வெளிநாடுகாரன்தான்
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
அருமை நண்பரே...!! நேரில் அனுபவித்த திருப்தி..!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri Nanbare
@gowrisepg6642
@gowrisepg6642 2 жыл бұрын
Your voice like Actor #PremJi . Go ahead 👍 your journey ✈️ all the best 💝
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
எளிமையாக உலகத்தை எங்களுக்கு சுற்றி காட்டும் உங்களை போன்ற youtuber குமார் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 жыл бұрын
Mr .Kumar ,despite the fact that you're not well versed with spanish but your working knowledge of speaking and seeking the help of locals for your budgetary travel will definitely encourage others to take up travel the pattern you're following now.Your momentary decision too fetched good results often. Kudos to you!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks sir
@Pradeep-rt9wc
@Pradeep-rt9wc 2 жыл бұрын
Am seeing first time yr videos.... Interesting bro 👌🔥epdi ipdilaam yosikringa puthusu puthusa, travelling poringa athum World tour guts venum, home, family, marriage life, job ellathaium vittu illana athalam thooki potu youtube channel vechutu 😬🤥 life style total haa changed!!! But broo ungalaala naaga paakatha poga mudiyatha paakaanumnu aasa padra places ellathaiume paakrom 👌👌🔥thank you for that.... Keep rock 🌟
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother for ur feedback and support
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
As usual exciting travel vlog👍👍வள்ளவனுக்கு புல்லும் ஆயுதம்..coping up with sudden plan change easily is a very difficult thing..we are even experiencing itself in your videos..
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 ай бұрын
So beautiful country is Nicaragua🇳🇮. Simply life style. 😌😍🌎🌟
@prabhudossr1682
@prabhudossr1682 2 жыл бұрын
This lake is very big. Can’t find such a big lake in India. Even capital of Nicaragua looks like a village. One more interesting video from you.👏👏👏
@talkwithpeople
@talkwithpeople 2 жыл бұрын
Yes. Quite interesting
@talkwithpeople
@talkwithpeople 2 жыл бұрын
2:37 The little girl appeared out of nowhere. lol. Green Bushes illusion👻😀
@skjegdheesh5982
@skjegdheesh5982 2 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு என்னுடைய அந்தமான் சுற்றுப் பயணத்தை ஞாபகப்படுத்துகிறது
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
நன்றி அண்ணா
@mhmriyasrpd
@mhmriyasrpd Жыл бұрын
#backpakerkumar 's first ever video crossed one million views..fantastic ❤
@dheerandevendran3009
@dheerandevendran3009 Жыл бұрын
இதுவரை நான் KZbin பார்க்கும் வழக்கம் இல்லை உங்கள் வீடியோ பல நாடுகளில் பயணம் நன்றாக உள்ளது
@rajkumar-bf2fc
@rajkumar-bf2fc Жыл бұрын
Video pakkura *** like pannitu video paruga da nalla manusanku❤❤❤
@mangeshhercule1193
@mangeshhercule1193 2 жыл бұрын
3:34 Estación de autobuses in Spanish for Bus station
@bharathik5397
@bharathik5397 2 жыл бұрын
You r one of the Raw travel vlogger from Tamilnadu.. Good job bro.. u r an inspiration...!!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@talkwithpeople
@talkwithpeople 2 жыл бұрын
Yes. love his content
@ramanathanaruanchalam9871
@ramanathanaruanchalam9871 Жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோ பார்கிறேன். நானும் உங்கள், கூட பயணம் செய்த உணர்வு என்னிடம். அருமை நண்பா. வாழ்த்துக்கள்.
@Rameshkumar7
@Rameshkumar7 Жыл бұрын
நன்றி நண்பா 🤝
@syednoormohamed
@syednoormohamed 2 жыл бұрын
Super Negotiation in all places, All the best for safe travel. lodaloda பேசுறதுனால skip பண்ண முடியல. Subscribed.
@godwinchelsea4244
@godwinchelsea4244 2 жыл бұрын
Thala ivlo nala Enga iruntha all videos very nice bro thanks for showing American continents ❤ intha places la pakanum romba assi bro
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
குமார் அருமை
@SelvasCollection
@SelvasCollection 2 жыл бұрын
In the last video, the way of bathing in the sea and eating fried fish is special, similarly in this video, the ferry trip is wonderful. Fish meal is super. You are good at bargaining.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@selvamm9997
@selvamm9997 Жыл бұрын
Super brother
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
@@selvamm9997 o
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான பயண அனுபவம் செந்தில் குமாருக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
உங்கள் videos மிக கலக்கல், நான் இலங்கை ❤️
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
குமார், நிக்கராகுவா பயணம் சூப்பர். 💐🌴🏖🌋☀🌊⛱🌊
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@harichris4171
@harichris4171 2 жыл бұрын
Bro you deserve 1M, I shared your videos to my friends. 😉👍
@hasanmohideen6809
@hasanmohideen6809 2 жыл бұрын
Very nice your explanations
@guruinibm
@guruinibm Жыл бұрын
Very nice dude ❤. Hats off to your boldness and confidence. Vera level ya nee . Have a safe journey ..It’s a really different content for me and learning a lot.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks dude
@Apbk-k5o
@Apbk-k5o Жыл бұрын
அருமையான காணொளி
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri
@selvamram2509
@selvamram2509 Жыл бұрын
Nalla oru world tour youtuber clear explanation congratulations 🎉 brother
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@kaviyarasan4613
@kaviyarasan4613 Жыл бұрын
வீடியோ எல்லாம் அருமை ❤❤❤ திருநெல்வேலி
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
உங்களைப்போல் கடினமாக வீடியோ செய்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அதனால சப்ஸ்க்ரைப் செய்திட்டேன் வாழ்த்துக்கள்😍😍😍😍😄😍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Mikka nanri anna
@askerp9875
@askerp9875 9 ай бұрын
எல்லாம்நாட்டையும்,அருமையா,சுத்தி,கட்ரிங்கா,அதுக்கு நன்றி,மின்,சுப்பர்
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
இந்த நிக்கராகுவா நாட்டில் ஆங்கிலம் தெரியாது. ஆனால் சிக்கன் பேருந்து வண்டியில் Emergency Exit என்று ஆங்கிலத்தில். நல்ல உதவும் உள்ளம் கொண்ட மக்கள். நல்ல பதிவு குமார். நன்றி.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@RajeshM-jo1en
@RajeshM-jo1en Жыл бұрын
You are doing very natural... I'm happy for you. God bless you .
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
லத்தீன் அமெரிக்காவை சுற்றுலா போக திரு‌.குமாரை அணுகவும் என்று அறிவிப்பு வந்தால் நன்றாக இருக்கும்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@HL-wm4dt
@HL-wm4dt 2 жыл бұрын
@@BackpackerKumar Hola, Gracia na enna bro ? Adikadi video la solringa
@Thirupi_podu
@Thirupi_podu 2 жыл бұрын
@@HL-wm4dt Hola-Hello Gracias-Thank you
@HL-wm4dt
@HL-wm4dt 2 жыл бұрын
@@Thirupi_podu Oh... Thanks bro
@bathur05
@bathur05 Жыл бұрын
Unga video sema theliva irukku bro really good
@nithyanandhanmathanmk3177
@nithyanandhanmathanmk3177 2 жыл бұрын
I am your new subscriber bro, good to see you bro 🎉🎉🎉 nice video ❤️❤️❤️
@rizwanmalaysia4512
@rizwanmalaysia4512 2 жыл бұрын
Neenga ithana country ku solo va poi dhairiyama anga Thule place ellathayum engalukku suthi kaamikiringala anne neenga brilliant Anne …U r the inspiration Anne 👌👌👌👌✌️✌️✌️
@johnpolos4324
@johnpolos4324 2 жыл бұрын
குமாரின் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰 ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@madhurajrajendran1555
@madhurajrajendran1555 2 жыл бұрын
Nicaragua comes in vel pari novel . Glad to see this video .
@ayalmaniv
@ayalmaniv 2 жыл бұрын
Pollo is pronounced as POJJO If two LL together , replace with JJ & pronounce. Out of two volcanoes one is dead other is dormant , it’s sleeping anytime it can become active There is no lava above But lava that flowed once all the way up is present
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Ok
@nrprabhu555
@nrprabhu555 2 жыл бұрын
Adhu “Poyyo”
@KavithaKavitha-ex9pq
@KavithaKavitha-ex9pq Жыл бұрын
Kumar bro doing good and excellent job, supper 👌👌💯💯
@anitas9534
@anitas9534 2 жыл бұрын
Excellent job. Sure you would start a travel agency soon. After seeing your videos , planning to go for a trip to Central America from US.
@talkwithpeople
@talkwithpeople 2 жыл бұрын
Have a great trip, Anita
@s.sudharsanaashri3066
@s.sudharsanaashri3066 Жыл бұрын
Nice video. Good explanation. 👌👌 But eat well bro. 🙂
@Ak-oz5xl
@Ak-oz5xl 2 жыл бұрын
19:40 thumbnail content 😂😂
@arselvaa
@arselvaa 2 жыл бұрын
Hi, you are definitely brave to travel in these places without knowing Spanish and without internet... however you have to be careful while traveling these countries... I had been there in these countries and locals ask you to stay safe...
@talkwithpeople
@talkwithpeople 2 жыл бұрын
True. safety matters
@sivagnanam3502
@sivagnanam3502 2 жыл бұрын
இயல்பான பேசுக்காக நான் விடீயோவை முழுவதும் பார்த்து வருகிறேன். நன்றாக உள்ளது...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@michaelamlantony4991
@michaelamlantony4991 Жыл бұрын
Bro finllay unge first 1m video congalautions bro 💗
@enfeildkamal1196
@enfeildkamal1196 2 жыл бұрын
Excellent episode 🔥🔥🔥🔥🔥…. Really I impressed….
@sweetsavioable
@sweetsavioable Жыл бұрын
1 million so happy to see you reach your first one. Many more to come
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
திரு குமார் 2/3 நாட்கள் உங்கள் பதிவு 👍
@abdulhazeeb
@abdulhazeeb 2 жыл бұрын
First time watching your video, sounds like Actor Premji voice ….
@ponrajthavasi7500
@ponrajthavasi7500 2 жыл бұрын
Eres increíble hermano. Gracias por mostrar Centroamérica.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Gracias
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
@@BackpackerKumar Its nice to see our people show interest in spanish by watching your videos. Continue your travel (continúa tu viaje). ✨✨
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
@@shankarraj3433 yes bro.. happy to see
@pikachuyuvan6612
@pikachuyuvan6612 2 жыл бұрын
Anna oru msg ku ahacham replay pannu na... Oru hi sollunga na... All best for next trip Costa Rica🇨🇷
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
@@pikachuyuvan6612 yes thambi next Costa Rica dhaan
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 8 ай бұрын
குமாரு உங்களது வீடியோ சூப்பர் 😅😅🎉🎉
@mtamil.8870
@mtamil.8870 2 жыл бұрын
ஹோலா! கிரேஷியஸ்! இதை வச்சே சமாளிக்கலாம்னா இதோ நானும் கிளம்பிட்டேன்!குமார் சார்!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Vaanga..vaanga
@KrishnaPrasad-mq8nd
@KrishnaPrasad-mq8nd Жыл бұрын
Just Started watching your Videos...Within the first video of Central America ,i decided to complete all your videos...Very good stuff bro...Your showing the countries that all my life ,I was seeing only in Google Maps and always wanted to go, but afraid to do so...But you proved a common man like me can also visit these countries, And seeing all the background explaining in Tamil made me feel that the world is really small and we can dare dream to see everything ... Thanks for all the hardwork and making us feel confident to travel to South america within Budget.
@JeevarajanKumar
@JeevarajanKumar 2 жыл бұрын
Bro, appreciate your efforts, it's not easy to do vlog in these countries without knowing Spanish. I know how hard it is as I have lived in Mexico. Also, it requires guts and local support to do it in countries like Honduras. The people will be great, helpful and amazing food but it has its own security concerns, otherwise Central America and South America are amazing.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks a lot brother for ur feedback
@mohankumarbalakrishnan8048
@mohankumarbalakrishnan8048 Жыл бұрын
True. I also worked in Mexico Guadalajara. What a place and country? Excellent people with helping tendency . Then I moved to US but didn’t like
@mohanrajs9917
@mohanrajs9917 2 жыл бұрын
Really good bro... positive vibes ahh irunthuchu full video vum... subscribe pannitten...we expect more videos like this.. thankyou..
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 жыл бұрын
நிகரகுவா அருமையாக இருக்கிறது. மிகவும் சிறப்பான பயணக் காணொலி காட்சி. வாழ்த்துகள். எனக்கும் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். உங்களை மாதிரி தனியாகவே மலேசியாவுக்கு சென்று வந்தேன்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Mikka nanri anna
@tanveerbaig6337
@tanveerbaig6337 2 жыл бұрын
I am surprised... U survived in Central America alone by ur own... Those places are one of the most dangerous places on earth... The whole central and south America..
@srinivasank7811
@srinivasank7811 11 ай бұрын
21:28 செம்ம.....
@sureshsubbaiyan7376
@sureshsubbaiyan7376 Жыл бұрын
Super speech thalaiva
@kgsm.0
@kgsm.0 Жыл бұрын
மிகப்பெரிய ஏரி அருமை
@wilderness_tamil
@wilderness_tamil 2 жыл бұрын
Loved this video..inum konjam neram house owner kita pesi avangala pesa vachi fun pani potrukalam😎
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
😁😁
@voiceofjk1
@voiceofjk1 Жыл бұрын
Oh wow. I used to check. Finally 1Million views 🎉
@2bExplore
@2bExplore Жыл бұрын
மிக அருமையான வீடியோ... 👌🏼😊
@healthyfoods9910
@healthyfoods9910 2 жыл бұрын
Nice video. All the best brother. I have subscribed your lovely channel.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother for ur feedback and support
@healthyfoods9910
@healthyfoods9910 2 жыл бұрын
@@BackpackerKumar You are most welcome brother. God bless you and take care. Have a nice and wonderful day.
@jafersathik8770
@jafersathik8770 2 жыл бұрын
கொஞ்ச நாலாவே உங்க வீடியோ பாக்குறே இன்னைக்கு தான் subscribe பண்ணே எல்லாரும் ஊரு சுத்தி காட்டுறாங்க ஆனா நீங்க காட்ற ஊரு வேற லெவல்
@MOHAMMEDASIF993
@MOHAMMEDASIF993 2 жыл бұрын
Super bro differently tried South American countries u r the first south Indian vloger congrats bro
@ulaganathanvellachamy2767
@ulaganathanvellachamy2767 Жыл бұрын
😅உங்களின் காணொளி இடங்களை் நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq 2 жыл бұрын
அருமையான வீடியோ....
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@smoothcirmnal
@smoothcirmnal 2 жыл бұрын
That 12:00 mins, that music is my very favorite music, anisto molina ❤😂😂😂
@sankar75idp
@sankar75idp Жыл бұрын
இந்த இடங்களில் இருந்து பேசும் போது குமார் சார் முகத்தில் எவ்வளவு ஆர்வம்.சூப்பர்
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
அருமையான பதிவு❤😍
@subramaniamrajamohan1319
@subramaniamrajamohan1319 Жыл бұрын
i have seen a lot of reviews , but your review are so fun and interesting, best wishes for your journey.
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
அற்புதம் ❤️ குமார் 👌👏👏👏☺️
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Reindeer Nomads of Mongolia: Winter Lifestyle | Tamil Trekker
19:17
Tamil Trekker
Рет қаралды 445 М.