🇩🇴 அப்படி என்ன ஸ்பெஷல் இந்த தீவுல? | DR Ep2

  Рет қаралды 203,656

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode,
went around San Domingo central area and had a great time there. Do
watch the video fully to know the what happened end to end.
With Love,
BPK.
#belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
Season 6 - CARIBBEAN
DOMINICAN REPUBLIC
EP 1 - • 🇩🇴 நீங்கள் கேள்விபடாத ...
EP 2 - • 🇩🇴 அப்படி என்ன ஸ்பெஷல்...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica
Europe - Season 1
Bosnia - • Season 1- BOSNIA
Montenegro - • Season 1- Montenegro
Serbia - • Season 1- Serbia
Macedonia - • Season 1- Macedonia
Albania - • Season 1- Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 488
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
🇩🇴 DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Dominican republic Ep1: kzbin.info/www/bejne/aZWtg61nfs-anM0 Ep2: kzbin.info/www/bejne/e4fLZWd6jap4fpI
@Editzsrtamizha
@Editzsrtamizha 11 ай бұрын
Hiii
@mkscarnation
@mkscarnation 11 ай бұрын
Bro, Meet Mr.Dominic Toretto and Take him an Interview ❤
@KajaMoideen-w1d
@KajaMoideen-w1d 11 ай бұрын
Intro la oru thavaru iruku parunga Country list
@venkatet90
@venkatet90 11 ай бұрын
Nice try keep going
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 11 ай бұрын
நீங்கள் ஆப்பிரிக்கா போனதை பற்றி வீடியோ போடவில்லை
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 10 ай бұрын
அருமையான நாடு. சின்ன திருத்தம் நாட்டின் சனத்தொகை 10 கோடி அல்ல. கிட்டத்தட்ட ஒன்றே கால் கோடி தான். மற்றபடி இந்த நாட்டின் வரலாறு, கட்டிடக்கலை, அனைத்தும் சூப்பர். முக்கியமாக ஜாலியான மக்கள். கரீபியனிலேயே சூப்பரான நாடாக இருக்கே வாத்தியாரே 😊
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 11 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
அருமையான பதிவு சகோ செருப்பு கூட பட்ஜட் 😂 உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் சகோ ❤💐🇮🇳
@ragavank3532
@ragavank3532 11 ай бұрын
கியூபாவில் குதிரை வண்டியில் காசு அதிகம் என்று வண்டியை நிருத்தச்சொல்லி பாதியில் இறங்கியதை நீங்கள் கவனித்தீர்களா அந்த அளவுக்கு குமார் சிக்கனம் குமாரிடம் பிடித்ததே இதுதான்.
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
@@ragavank3532 ஆமாம் அவர் 10 ரூபாய் அதிகம் என்றால் கூட உடனே எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடக்க தொடங்கி விடுவார் சகோவின் தீவிர ரசிகை நான்.
@alphatamil1549
@alphatamil1549 11 ай бұрын
வெளிநாடு,வெளிநாடுனு சொல்லி பயங்கரமாபில்டப் பண்ணி வச்சிருந்தாங்க அனைத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுரிங்க சூப்பர்
@divyabhuvierode
@divyabhuvierode Ай бұрын
cinima kara dogs thane
@arulsun2418
@arulsun2418 11 ай бұрын
ஒருநாட்டின் வரலாறு ,நாட்டின் இயற்கைத்தோற்றம்,நாட்டின் ஒறியினல்சாப்பாடு...... குமாரு சத்தியமா,நீங்க வேறலெவல்ல காட்சிப்படுத்துறீங்க......!!!Bravo,😎🙋‍♂️👍
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Jesus yesu yesappa yeshua bless uou brother and all dear ones love from INDIA south Tamilnadu
@where2visit
@where2visit 11 ай бұрын
ஆபத்தான இடங்கள் ஆபத்தான நாடுகள், உங்களுக்கு மட்டுமே தனி தில் இருக்கு குமார் புரோ. வாழ்த்துகள்.
@Sky.fasterGs
@Sky.fasterGs 11 ай бұрын
Tamilnadu Guys Attention here😍!
@Prakashvijay368
@Prakashvijay368 11 ай бұрын
🙌
@மழவராயர்
@மழவராயர் 11 ай бұрын
@isaitamilmagan487
@isaitamilmagan487 11 ай бұрын
Present sir
@SamratAshok-r2i
@SamratAshok-r2i 11 ай бұрын
❤❤❤
@mogandass9229
@mogandass9229 11 ай бұрын
Malaysian guys also attended here🙏🙏🙏🇲🇾😍😍♥️
@Praveen-uc9re
@Praveen-uc9re 11 ай бұрын
Ipolam Movies pakurathe illa.. Namma Kumar anna Vlog Pathale avalo happy ah iruku
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@varshabaskar6
@varshabaskar6 11 ай бұрын
Exactly..😂 the only entertainment of mine is KZbin and adhula Namma Backpacker Kumar channel thaan💥
@mohamedali9468
@mohamedali9468 11 ай бұрын
தயக்கமே இல்லாமல் வீரநடை போடும் குமார் அவர்களே வாழ்த்துக்கள் என்னுடைய
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@இயேசுகிறிஸ்துவின்சுவிசேஷஊழியம்
@இயேசுகிறிஸ்துவின்சுவிசேஷஊழியம் 11 ай бұрын
நீங்கள் சென்று வந்த நாடுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த நாடு Cuba, அங்கே உள்ள (Baracoa) இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது நானும் போய் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசையை ஏற்படுத்தி, உள்ளது, தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும் Jesus love you,
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 11 ай бұрын
Thinking about Cuba, you get both the feelings... Sad and Happy ! Yes. How can any one forget Baracoa, particularly, the way in which Kumar meets up with the local Teacher in the beach and things changing totally thereafter into a different story.
@g.r.mahendran.mahendran2098
@g.r.mahendran.mahendran2098 11 ай бұрын
Me too
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 11 ай бұрын
கியூபாவில் வாழமுடியாது. 1 வாரம் பயணிப்பதே கடினம்.
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 11 ай бұрын
Dei மாட்டு மூத்திரம் மூடிட்டு இரு ​@@Dkspeakz
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 11 ай бұрын
Congratulations புதிய நாடு அற்புதமாக இருந்தது.
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
52:09 budget kumar , raw and real content kumar
@geniusatya
@geniusatya 11 ай бұрын
Great to see Dominican republic..in all your vlogs, I also watch the cars in the background when you walk thru streets to know what similar models are exported from India ..I see lots on their roads as well..😅
@VRossi56
@VRossi56 11 ай бұрын
Awaiting... Always 1st like within secs . Diehard fan of BPK 😍 Raw n Real ☺️
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@mogandass9229
@mogandass9229 11 ай бұрын
Kumar bro...your speciality is where you are telling the history of a country very clearly.......hats off to all your effort bro .... Vazhga tamil ......valarga tamil🙏🙏🙏♥️♥️🇲🇾
@anndathyarulantham8035
@anndathyarulantham8035 11 ай бұрын
Great Prof Kumar... I'm following all ir series... 1 to 6 now... Cuba, Belize, now at DR... Great walk... Great patience, with or without food.. sometimes no drink.. short of planned Budget... I'm praying.. you're safe in the eyes of Jesus.. walk.. walk.. travel.. show us all.. what other NO Tamilians ever ventured & travelled.. not forgetting Traveller Mathavan at Way 2 Go.. you're look better.. with so much explanations and brief History... Even in Malaysia... I suppose in Tamil Nadu too, you're a Bloody Indian.. 🙏👌
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Super thanks brother for ur great feedback and support
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 11 ай бұрын
அற்புதமான அருமையான அழ் கான எபிசோட் 🎉
@Mv20249
@Mv20249 11 ай бұрын
History📖 rompa mukkiyam master🤩🤩🤩🤩
@ssreedharan1256
@ssreedharan1256 11 ай бұрын
Hi Kumar, its a pleasure watching your vlogs, all because of your transparency in dealing with situations and your simplicity. Thank you once again.
@divyaganesh236
@divyaganesh236 11 ай бұрын
My stress bursting channel alwys❤❤❤❤❤love frm tirupur
@chandrupavi3379
@chandrupavi3379 11 ай бұрын
Wow super kumaru bro. Attakasamana history and explore video 🎉🎉🎉
@mohamedarshathars8970
@mohamedarshathars8970 11 ай бұрын
Your History explanation is awesome thanks for sharing 🎉🎉
@anandwilsontravelblogs5393
@anandwilsontravelblogs5393 11 ай бұрын
Very nice information about the Dominican republic. Please beware in Haiti Travel and at present situation in Haiti very worst. Please enquire and safe travels in Haiti.
@SelvamMani-z3y
@SelvamMani-z3y 11 ай бұрын
Vaazthukkal kumar. Uñnodu payanitha anubhavam, migha arputha pathivu. Nantri
@abisiva87
@abisiva87 11 ай бұрын
Really thanks a lot who all help to kumar brother ❤❤
@jacinth51
@jacinth51 11 ай бұрын
i like the historical facts you are giving. thank you.
@RSXXX229
@RSXXX229 11 ай бұрын
VG REPORTING 👌. LOOKS LIKE DOMINICAN REPUBLIC 🇩🇴 MUCH MORE NICER & CLEANER (MORE MODERN & VIBRANT RELATIVELY)
@jafararafath4923
@jafararafath4923 11 ай бұрын
Spr.. Ur one of the best utuber in south india. Vaythukkkal
@SasiKumar-su1wu
@SasiKumar-su1wu 11 ай бұрын
Teacher...ni...vera level...Teach... Kumar bro ❤😊❤.....I like....it ❤😊
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 11 ай бұрын
Indeed a good place bro reminds me of puducherry 😊 French colony thank you for sharing bro...
@johnwesleyk1376
@johnwesleyk1376 11 ай бұрын
Dear brother Thanks lot for your information. Very nice episode.
@sripathi1828
@sripathi1828 11 ай бұрын
Greatest video from raw and real content creator 🎉🎉🎉
@AV-he6xw
@AV-he6xw 11 ай бұрын
Varalaru romba mukiyam amaichare. Sir I'm ur big fan but educate ppl with history we need to know. If ppl hate them ignore u need good quality subscribers over quantity ❤️
@paulmanohar1702
@paulmanohar1702 11 ай бұрын
Yesterday some tight schedule now only saw the episode . Informative episode Kumar
@kevinwiltord2794
@kevinwiltord2794 11 ай бұрын
Kumar Bro Sub Tittle English la podunga so many people Like your video .. Other community people easy to understand to what you saying . im really enjoy your video bro ! keep posting most videos . Splly authentic food very important ..
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 11 ай бұрын
Hi brother, where ever you go 1st thing the way you explain the history. 2nd 1st time I am hearing new places name and surroundings. Great to wait and watch your videos. As early as possible. Good luck 👍.
@Shravan_fun5354
@Shravan_fun5354 11 ай бұрын
Nice episode... as usual💥💥💥.... Waiting for Tuesday..👋👋
@kgsm.0
@kgsm.0 11 ай бұрын
52:56 அருமையான அழகான அற்புதமான எபிசோடு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nalasundrum9438
@nalasundrum9438 11 ай бұрын
your great effort. Thank you so much for sharing
@sumeshsreeram2788
@sumeshsreeram2788 11 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@Rameshkumar7
@Rameshkumar7 11 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@my_test109
@my_test109 11 ай бұрын
try visiting twenty-seven waterfalls of Rio Damajagu and Pink Street and umbrella street. both are nice places located in puerto plata city. also Punta Cana is a nice place.. try that too.
@ganapathy6711
@ganapathy6711 11 ай бұрын
Cuba வில் public busக்காக திறைய wait இருந்தது இங்கே better ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரி
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 11 ай бұрын
ஒவ்வொரு நாட்டின் வரலாற்றை விரிவாக சொல்லுங்கள் அருமையாக உள்ளது
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 ай бұрын
Dear Mr. Kumar, You collected lot of information and we are getting good history. God Bless You.
@MUKESH...555
@MUKESH...555 11 ай бұрын
Most underrated u tube channel in Tamil Nadu 🫠❣️🔥
@moviescrack2197
@moviescrack2197 11 ай бұрын
Yes 💯
@A_Day_of_Mine
@A_Day_of_Mine 11 ай бұрын
Wait panni... Paathachu. eathoo thriller - happy feeling laam add aana wholesome series paakura maari iruku.. thanks for this kumar bro♥️🔥🤍
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@A_Day_of_Mine
@A_Day_of_Mine 11 ай бұрын
Happy to see your reply bro. Unga style la sollanum naah rathina surukkama... Oru fb post pathu... Unga channel aah follow pannean.. 1..2 video pathonayea content puduchu poochu.. then .. ovaru video paathudu.. aduthu video kaaga wait panni paathudu irukean.. cap la unga past seasons aaiyu cover panidurathu.. It's a great experience bro. Keep going. 🤍✨. We Always suport you.❤
@harish0001
@harish0001 11 ай бұрын
Hi Bro.. I have been watching your videos lately and must say you are doing a great Job. Glad to see the places where I am not going to visit in my lifetime. Thank you for sharing your experience with us. As I am aware the objective of your channel is to travel places with the budget. But please do take care of your health as I am witnessing that you are not having proper food in the travel due to budget which probably would harm your health in the future. Try to avoid having fried food, biscuits, cold coffee and other snacks as a meal often in the trip. Please do health check up at least twice a year. Take care and all the best !
@kishores1524
@kishores1524 11 ай бұрын
daily video poodugaa anna, because wait panna mudilaa kumaaruu😫
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 11 ай бұрын
What Kumaru....! You have got confused between Million and Crores while referring to the population of Dominican Republic and Cuba. It is 11.1 Million or 1.11 Crore for Dominican Republic and 11.3 Million or 1.13 Crore for Cuba. Aha... Take it easy. You are doing wonder job. All the Best. 🌷🌷🌷
@pandians4424
@pandians4424 11 ай бұрын
சிறப்பான முறையில் உள்ளது உங்கள் பயண அனுபவங்கள் குமார் அவர்களே.நன்றி எங்களது வாழ்த்துக்கள்.
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 11 ай бұрын
வீடியோ ரொம்ப அருமையா இருந்தது பஜனை மியூசிக் சூப்பர் வாழ்த்துக்கள் குமார் சார் 🎉
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 11 ай бұрын
Video Vandhachuuu 🤙♥️
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
Amazing kumar
@thamizhmanju3666
@thamizhmanju3666 11 ай бұрын
Let's start Anna explore ☺️ very excited another episode Anna 👏 but this episode Anna attagasam❤so happy for that❤
@valaianjal
@valaianjal 11 ай бұрын
அன்பிற்கினிய நண்பருக்கு வாழ்த்துக்கள்❤🎉 உங்கள் வீடியோக்களை வந்தவுடன் தவறாமல் பார்த்து விடுகிறேன். அவற்றில் பல தகவல்கள் பார்த்திராத பல இடங்கள் என வியந்து பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்த்துவிட்டு தொலைதூரத்தில் உள்ள எனது உறவினருடன் அந்த வீடியோவில் உள்ள நிகழ்வுகள் குறித்து அலசி ஆராய்வோம் பேசி மகிழ்வோம். அப்படி பேசுவது பல மணித்துளிகள் கடந்து போகும். உங்களை வீடியோவில் பார்க்கிற பொழுதெல்லாம் ஏதோ எனது நெருங்கிய உறவினரை பார்ப்பது போன்ற ஒரு உணர்வில் நான் விழுகிறேன்.❤ அது உங்கள் வெற்றியும் கூட❤🎉❤ இதற்கு காரணம் என்ன என்று யோசிக்கிற பொழுது நீங்கள் கேமராவில் பேசுவது அச்சு அசலாக தத்ரூபமாக அப்படியே என்னிடம் பேசுவது போலவே தோன்றுகிற அளவிற்கு ஒரு சரளமான அற்புதமான பேச்சு என்பதை உணர முடிகிறது.❤❤ எது எப்படி இருந்தாலும் நீங்கள் தனியே பயணிக்கிற பொழுது வீடியோக்களில் சில இடங்களில் பதறி விடுகிறேன். ரிஸ்க் எடுக்கிறது குமாருக்கு வேண்டுமானால் ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கலாம். தவறாக என்ன வேண்டாம் நண்பரே!!!❤. உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கிறது. அதை மறந்து விடாமல் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவே அன்பான எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.❤ உங்களது அடுத்த வீடியோவை எதிர்பார்த்து அன்புடன் உங்கள்❤❤ நண்பன் 🙏
@ganapathy6711
@ganapathy6711 11 ай бұрын
ஊர் neat ஓரளவு clean ஆக இருக்கு அப்போ கொஞ்சம் expensive ஆகத்தான் இருக்கும்😊😊😊😊
@madraskaran2580
@madraskaran2580 11 ай бұрын
Guyana, 🇹🇹, Ecuador, Suriname , u should🎉
@sahayajohnson
@sahayajohnson 10 ай бұрын
குமார் அவர்களே நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும்போது அந்த நாட்டின் கலாச்சாரம் ,வரலாறு எல்லாம் விளக்கமாக சொல்கிறீர்கள் அதே போன்று அந்த நாட்டின் (cost of living, salary ,job opportunities) இதை பற்றியும் விளக்கினால் மிக நன்றாக இருக்கும் நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
கண்டிப்பாக நண்பரே
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 ай бұрын
வாழ்த்துகள் குமாரு 🌏🌏🌏
@krishnansambath3525
@krishnansambath3525 11 ай бұрын
All our family members are followers of Back packer Kumar. அருமை ஆனால் உண்மை. இன்னும் பல நாடுகளுக்கு பயணம் பண்ணவும். உங்களின் உண்மையான முயர்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@vyiknesvarmuniandy2442
@vyiknesvarmuniandy2442 11 ай бұрын
very accurate details... very very😐
@ananthsua1
@ananthsua1 11 ай бұрын
Bro, use the footpath always. It’s for your safety and also good representation of Indians in foreign country.
@18213
@18213 11 ай бұрын
High Tensions in Haiti. There seems to be some riots and unrest. It's advisable to skip Haiti and straightaway proceed to Jamaica. I am telling you as a well wisher. Hope you understand without doing anything in the name of adventure.
@jayanthrankagoo1324
@jayanthrankagoo1324 11 ай бұрын
ஒன்றை மறந்து விட்டீர்கள்.. Barbar Shopபுக்கு போகவில்லையே...!!!
@thimmarasu.tthimmarasu.t8770
@thimmarasu.tthimmarasu.t8770 11 ай бұрын
நோ குமார் அண்ண நீங்க வேர லெவல் னா 👌👌👌👌👌
@SounthaArul
@SounthaArul 10 ай бұрын
super-- Mr.குமார் வாழ்த்துக்கள்..
@subashbose1011
@subashbose1011 11 ай бұрын
சின்ன நாடுனாலும் ரொம்ப அழகா இருக்கு
@kalaiselvipradeep4107
@kalaiselvipradeep4107 11 ай бұрын
Kumar ku yaaruda upper deck kuduthadhu...eppome lower bunk la dhan kumar ku comfortable ah irukkum... remember guys
@muthunaidu201
@muthunaidu201 11 ай бұрын
Congratulations b p Kumar nice 👍 thanks for information
@FactsFusion_06
@FactsFusion_06 11 ай бұрын
Bro the video was more shaking bro ,and your video is all are very very nice bro👍🏼
@mohammed2133
@mohammed2133 11 ай бұрын
Kumar bro intha episode la than live la vantharu.....😊 Correct ah nu therila but enakku personal ah thonuthu....😊
@-kalangiyamtamil
@-kalangiyamtamil 11 ай бұрын
நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் பார்ப்போம் 🎉❤
@DontMisit
@DontMisit 11 ай бұрын
Thalaivare Neenga vera ragam with our kongu mannu slang ❤
@Shaalu2025
@Shaalu2025 11 ай бұрын
Best work,All the best,,,
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 11 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉
@chandrasekarann901
@chandrasekarann901 11 ай бұрын
உங்களின் பயணம் எங்களுக்கு தன் நம்பிக்கை அளிக்கின்றது
@km-fl2gb
@km-fl2gb 11 ай бұрын
Well explained thrice independence.. Regret to note who preached freedom were practising oppression and colonialism...
@Batman__AK143
@Batman__AK143 11 ай бұрын
Caribbean vibes different ❤‍🔥
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
புட்டு புட்டு வைத்தீரகள், அந்நாட்டு வரலாற்றை. இங்குதான் வடக்கு தெற்கு என்று அடித்துக் கொள்கிறோம், ஆனால் வெளிநாடு சென்று விட்டால் அங்கு ஒரு இந்தியனை பார்த்தாலும் அவர் எந்த மாவட்டத்தை மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
@muruganalarumugam
@muruganalarumugam 10 ай бұрын
Anne your videos and voice super.. We are Malaysia people like to watch you video but they don't know what your content is... Please do subtitles with your video all anne... Wish you are the best ❤❤❤❤
@sundaramj7529
@sundaramj7529 11 ай бұрын
Anna super na unga video va vidama pathuduven❤
@VijayKumar-uk2eh
@VijayKumar-uk2eh 11 ай бұрын
Brother keep rocking ❤🎉🎉❤
@naannoor
@naannoor 11 ай бұрын
சோறு எபிசோட் இல்லதா காரணத்தால் வீடியோ இன்டர்ஸ்ட் இல்லை 😅😅
@AjithAK
@AjithAK 11 ай бұрын
Mmmm
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 11 ай бұрын
Nice I'm enjoyed your video
@surendiraraman
@surendiraraman 11 ай бұрын
I am addicted to your videos
@ahalyabalan408
@ahalyabalan408 11 ай бұрын
Really admire your courage in travelling alone Kumar
@immortalmari6712
@immortalmari6712 8 ай бұрын
16:10 unexpected 🤩
@SurprisedLaptop-uc7qh
@SurprisedLaptop-uc7qh 11 ай бұрын
Super bro👍🏻🙏🏻
@arunanarunan1206
@arunanarunan1206 11 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு சூப்பர்
@liramu69
@liramu69 11 ай бұрын
Vera Level Ji
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 11 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@raguramanmariappan4185
@raguramanmariappan4185 11 ай бұрын
Anne your videos really Awesome ❤❤ keep doing best Hopefully U discover south Asia again I'm waiting
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Mikka nanri thambi
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 11 ай бұрын
Always we are waiting for your videos brother.Thanks a lot bro for entertaining us.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@theransk-TN.58
@theransk-TN.58 11 ай бұрын
Bro unga வீடியோ varundane pathuruven 🥰🥰🥰
@santhoshkumarsanthoshkumar216
@santhoshkumarsanthoshkumar216 6 ай бұрын
Veera vanakam sonadhu, Aarumai Kumar brother
@MalaysiaTamilanVlogs
@MalaysiaTamilanVlogs 11 ай бұрын
Nice season 6....
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 11 ай бұрын
Arumai arumai thambi Lot of information
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН