🇩🇴 என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்| DR Ep3

  Рет қаралды 202,560

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode,
visited the first Cathedral in Americas - Cathedral Of Santa Maria La Menor , first hospital constructed by Spanish and Columbus Museum .Then started from Santa Domingo to Las Terranas small town located in north east of DR. Do watch the thrilling episode to know whether I got the bus to reach my next destination.
With Love,
BPK.
#belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
Season 6 - CARIBBEAN
DOMINICAN REPUBLIC
EP 1 - • 🇩🇴 நீங்கள் கேள்விபடாத ...
EP 2 - • 🇩🇴 அப்படி என்ன ஸ்பெஷல்...
EP 3 - • 🇩🇴 என்ன நடந்தாலும் பாத...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 558
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
🇩🇴 DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Dominican republic Ep1: kzbin.info/www/bejne/aZWtg61nfs-anM0 Ep2: kzbin.info/www/bejne/e4fLZWd6jap4fpI Ep3: kzbin.info/www/bejne/qpa4oKCNgbSHfdk
@dominicsavio8780
@dominicsavio8780 6 ай бұрын
Iam here 💗✋
@ashokedit3.o479
@ashokedit3.o479 6 ай бұрын
Ok Anna👍❤ na onga big fan🎉
@BalaMurugan-gu4io
@BalaMurugan-gu4io 6 ай бұрын
மதராஸ் சென்னை இல்லனா ரெண்டுல ஏதோ ஒன்னு சொல்லு குமாரன்
@THARUNA111
@THARUNA111 6 ай бұрын
Hi sir how can I contact you
@Editzsrtamizha
@Editzsrtamizha 6 ай бұрын
Hi 👋 👋 👋 👋 👋 👋 👋 👋 👋
@kunfupanda2659
@kunfupanda2659 6 ай бұрын
ஆனா ஒன்னு குமார் நீங்க உழைக்கிற அளவுக்கு இங்க உள்ள நடிகர்கள் உழைக்கிறது இல்ல ஆனா அவங்களை மீறி நீங்க நெருக்கமாக ஒரே காரணம் தான் ரியல் அன்ட் ரா ❤❤❤❤ ஹாட்ஸ் ஆவ் யூ
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 6 ай бұрын
66 நாடுகளை சுற்றி பார்த்த ஜோடிக்கு இந்தியாவில் ஏற்பட்ட அநீதி மிகவும் கவலை அளிக்குது
@TNHR2878
@TNHR2878 6 ай бұрын
😢
@sathishr6647
@sathishr6647 6 ай бұрын
Vadakan bro avanunga 🥺😭
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p 6 ай бұрын
Vadakan kevalam
@Selvaselva-re4vn
@Selvaselva-re4vn 6 ай бұрын
அரபு நாடு ' தண்டனை '' ✂️✂️
@thambithambi8119
@thambithambi8119 6 ай бұрын
Ji entha ooru nu sollunga
@thimmarasu.tthimmarasu.t8770
@thimmarasu.tthimmarasu.t8770 6 ай бұрын
சோதனையுலும் சாதனை செய்பவர் தான் எங்கள் குமார் வாழ்த்துக்கள் அண்ணா.❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 ай бұрын
அழகான ஒரே மாதிரி கட்டிடங்களும், சுத்தமான தெருக்களும், ஆங்காங்கே காணும் நிழல் தரும் மரங்களும் ம்...ம்.. நம்ம நாடும் இந்த மாதிரி மாறும். நம்புவோம். அருமை ப்ரோ
@jeyarun1d
@jeyarun1d 6 ай бұрын
Government and people of our country should be hands together then only it will happen
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 6 ай бұрын
குறைந்த செலவில் நல்ல சுற்றுலாவுக்கு போயி பார்க்க , குமார் விடியோ அருமையாக இருக்கு .
@Prabakara007
@Prabakara007 6 ай бұрын
Best KZbinr in tamilnadu 🎉
@vepricool5267
@vepricool5267 6 ай бұрын
True
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 ай бұрын
சூப்பரான வரலாற்றிடங்கள், வரலாறு மற்றும் பாரம்பரிய உணவு, ஜாலியான மக்கள் அனைத்தும் செம்ம. குறிப்பா அந்த தேவாலயம் சூப்பரோ சூப்பர். அன்றாட தொழிலை விட நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு எங்களுக்காக பல இடங்களைக் காட்டுறிங்க. Salute வாத்தியாரே ❤
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 6 ай бұрын
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ரொம்ப அருமையான சர்ச் மற்றும் நினைவு சின்னங்கள் கடற்கரை கப்பல் எல்லாமே நினைவில் நிற்கும் முயற்சி திருவினையாக்கும் நன்றி
@endran008
@endran008 6 ай бұрын
இப்படித் தான் vlog செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் திண்டல் குமார் ❤
@sahayajohnson
@sahayajohnson 6 ай бұрын
உங்கள் மூலம் டொமினிக்கன் குடியரசின் மருத்துவமனை,சர்ச் மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
@tamanikandan123
@tamanikandan123 6 ай бұрын
Hi Kumar, your hard work is really amazing without a passport and visa we are seeing the entire world, one suggestion can you trim your mustache and beard you will look great. Thanks
@sanjaikumar7206
@sanjaikumar7206 6 ай бұрын
Athan ippo ulla Trend with Beard
@m.rajmohan958
@m.rajmohan958 6 ай бұрын
குமார் உங்கள் வீடியோ க்கள் அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏🙏
@Neela71
@Neela71 6 ай бұрын
Good evening friends, அற்புதம்.. எபிசோட் சிறப்பாக அமைய குமார் புரோவின் கொங்கு தமிழும் மிக முக்கிய காரணம்.. நான் சொல்வது சரி என்றால் ..தேவை உங்கள் லைக் பட்டன். அருமை குமார் ப்ரோ..keep rocking 🎉❤🎉 From Chennai, Neela Chandran
@randineshkumar
@randineshkumar 6 ай бұрын
விவரிப்பதில் உண்மை இருக்கிறது.. ஒரு தலை பட்சம் இல்லை.... நன்றி குமார் அண்ணா
@jayanthrankagoo1324
@jayanthrankagoo1324 6 ай бұрын
GOTHIC style architecture is an architecture style developed in Western Europe between the 12th and 16th century and characterized by the use of ribbed vaulting, flying buttresses, pointed arches, steep, high roofs, etc. An arch that extends out from a tall stone wall is a flying buttress, an architectural feature that was especially popular during the Gothic period. The practical purpose of a flying buttress is to help hold the heavy wall up by pushing from the outside-a buttress is a support-but it also serves an aesthetic purpose.
@alwinraja2952
@alwinraja2952 6 ай бұрын
குமாரு சிறப்பு வாழ்த்துக்கள் நாட்டை சுத்தி காட்டியதற்கு நன்றி குமரே ❤️🙏
@sweetusthoothukudi3658
@sweetusthoothukudi3658 6 ай бұрын
அருமையான பாடல் பாடுறீங்க குமார் அவர்களே😮😮😮😮 அடுத்த எபிசோடில நீங்கள் முழு பாடலையும் பாட நாங்கள் காத்திருக்கிறோம்❤❤❤
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 6 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 6 ай бұрын
குச்சி கிழங்கு - மரவள்ளிக் கிழங்கு Maravalli kizhangu / Cassava root / Tapioca root / Kappa kilangu.
@arunanarunan1206
@arunanarunan1206 6 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு
@bourbon6420
@bourbon6420 6 ай бұрын
விரைவில் 350கே சப்ஸ்கரைபர்ஸ் அடைய வாழ்த்துகள் 🎉
@sanjaikumar7206
@sanjaikumar7206 6 ай бұрын
Bro Next week Naanga 3 Friends Thailand Porom First International Trip Trichy To Sri Lanka(Transit) To Bangkok, @SriLankan Airlines You’re The Inspiration
@tamilko1000
@tamilko1000 6 ай бұрын
The fort and especially the church is super architecture 👌🏻. The Wide beach and the big ship sailing into the sea was looking great. The local food looks similar to indian 😊. தமிழ்க்கோ Singapore
@sekarpacet192
@sekarpacet192 6 ай бұрын
Hi kumaru how are you? Historical charch very fantastic architects thank you
@dhivyaravi6656
@dhivyaravi6656 6 ай бұрын
Your efforts💥💥keep Rocking brother 🎉...
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 6 ай бұрын
வாழ்த்தூகள்.. நன்றி நன்றி.குமார்
@saravananm2977
@saravananm2977 6 ай бұрын
Particularly... That.. Church amazing... Kumaaru.... 😮
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 6 ай бұрын
அற்புதமான இடம் உங்களுடன் சேர்ந்து நானும்பயணித்தேன்.
@umasankarva6446
@umasankarva6446 6 ай бұрын
வாழ்க வளமுடன் Wish you happy journey
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 6 ай бұрын
Thrilling experience.. continues.
@Fxking342
@Fxking342 6 ай бұрын
Bro ippolam unga video patha than stress pogudhu......... daily one video upload Pannunga bro.....
@paulmanohar1702
@paulmanohar1702 6 ай бұрын
Super first cathedral church .Thanks for the historical place Kumar
@SumithraC-c3s
@SumithraC-c3s 6 ай бұрын
குமார் vanthale jolly tha😊😊😊😊
@Irshath47
@Irshath47 6 ай бұрын
Romba nal kalichu thirumba pakuren ❤🎉all the best brother 🙏from malasiya
@jayanarayan8763
@jayanarayan8763 6 ай бұрын
Thatta payar, sivappu red kaaramani big
@jayanarayan8763
@jayanarayan8763 6 ай бұрын
Super such a divine church.
@gs080308
@gs080308 6 ай бұрын
another great day exploration at DR.... AWESOME
@palanivelr1582
@palanivelr1582 6 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா பஸ் இருக்கணும் 🦚முருகா 🦚🙏என்று சொன்னீங்களே தமிழ் கடவுள் யாம் இருக்க பயமேன் முருகா🥭🦚🙏
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv 6 ай бұрын
Hai brother video super Raw and real
@sureshhari2010
@sureshhari2010 6 ай бұрын
வணக்கம் சகோதரா அயராத பணிக்கு வாழ்த்துக்கள்❤
@Sky.fasterGs
@Sky.fasterGs 6 ай бұрын
Indian's Attention here😍!
@greenandbluelovers4608
@greenandbluelovers4608 6 ай бұрын
Hi
@arshad4489
@arshad4489 6 ай бұрын
Srilanka
@vincent-uh9jj
@vincent-uh9jj 6 ай бұрын
Malaysia tamilan
@dondeestas0494
@dondeestas0494 6 ай бұрын
No india soy de Sri lanka
@whoareyu1580
@whoareyu1580 6 ай бұрын
who are you, how do you get Kumar's heart for every comment
@chandrupavi3379
@chandrupavi3379 6 ай бұрын
Super kumaru bro attakasamana video. Columbus musium, an old church fantastic places.
@afeekfareed9207
@afeekfareed9207 6 ай бұрын
Kumaar anna videos like a very intresting serial. But not cinematic. its realty wow wow wow❤❤❤ fantastic. 🔥🔥. Only kumaar sir make it 🔥🔥🔥🔥
@jeyaramah1475
@jeyaramah1475 6 ай бұрын
நல்லது நடக்க வேண்டும்... நடக்கும். சோர்வு கலைந்து தொடரட்டும் பயணம். விடியும் பொழுது நல்ல பொழுதாக அமையட்டும். ❤❤❤
@BrindhaRamaniAnithakumar
@BrindhaRamaniAnithakumar 6 ай бұрын
Every day night our family see your raw and real content, after that only we go to bed Mr. Kumar, gracious🎉
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 6 ай бұрын
Hello bro !!! The cathedral which u went and asked about Gothic style of art.... Gothic is nothing but huge columns and pillars with lots of windows and biblical painting on it is called Gothic style of art ☺️ all the Roman catholic Churches in the world will have the same pattern of lots of columns and pillars and windows .. cheers bro with loads of respect from Bengaluru Karnataka India 🎉💐
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 6 ай бұрын
Enjoy Dear Kumar 🙏🌼💛🤲👏
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 6 ай бұрын
Gothic architecture is an architectural style that was prevalent in Europe from the late 12th to the 16th century, during the High and Late Middle Ages, surviving into the 17th and 18th centuries in some areas.
@jayanthrankagoo1324
@jayanthrankagoo1324 6 ай бұрын
Superbly covered and nicely explained... Gracious...
@NeudaDuran
@NeudaDuran 22 күн бұрын
Gracias por visitar nuestro país. Dios bendiga tu patria 🇮🇳❤
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 6 ай бұрын
Super kumar congratulations 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@sundarmurthy7473
@sundarmurthy7473 6 ай бұрын
Hi Kumar.. I am an avid follower of all your Vlogs.. Is it not better if you insert the date of visit in each Vlog ? It will help us to relate the event .. Just a humble suggestion.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 6 ай бұрын
🎉 அருமை குமார் ப்ரதர் வாழ்த்துக்கள் 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி பிரதர்
@rockraju9005
@rockraju9005 6 ай бұрын
​@@BackpackerKumarகொலம்பஸ் reworks பண்றவங்க திட்டுனங்களா😅
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 6 ай бұрын
Very good explanation 🎉 Kumar 😂 D.R episode -3
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 6 ай бұрын
Wallpaper superb🎉
@man-qo1gb
@man-qo1gb 6 ай бұрын
Gothic is an European style of architecture 👍keep up your great work. BPK👍
@VinothHari-e8s
@VinothHari-e8s 6 ай бұрын
உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤
@Kimayakrish
@Kimayakrish 6 ай бұрын
Bro Svalbard (Norway) vlog pannunga.
@PugalHarshini
@PugalHarshini 6 ай бұрын
பழைய மனிதர்களுக்கு எல்லாம் மெட்ராஸ் என்று சொன்னால் தெரியும் என்று நினைக்கிறன்
@rizwanjabir6035
@rizwanjabir6035 6 ай бұрын
Super! Keep it up and continue the momentum
@prabhusubramaniam5219
@prabhusubramaniam5219 6 ай бұрын
Hi Kumar..u r explaining history good..u should explore all the historical place in South india as low budget..,it will help to our indians..
@poojadeepi9342
@poojadeepi9342 6 ай бұрын
Super bro ❤ keep rocking
@ssivakumar4885
@ssivakumar4885 6 ай бұрын
குமாரு.... அருமை....❤
@rajaauz4499
@rajaauz4499 6 ай бұрын
அட்டகாசமான குமார்😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 ай бұрын
Hola kumar was amazing national flag colour food??? But an expensive food🍲 there. Beach🏖 🚢ship passing awsome, history of Columbus, great, Spanish had a wonderful rulings states south America. Waiting for your next videos gracias😊.
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@manistickers5338
@manistickers5338 6 ай бұрын
சென்னை சென்னை ஏ சொல்றிங்க குமார் அண்ணா தமிழ் நாடு னு சொல்லுங்க நானும் சொல்லிட்டு தான் இருக்கே ஆனா சொல்ல மாற்றிங்க
@Rameshkumar7
@Rameshkumar7 6 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@sujitsam
@sujitsam 6 ай бұрын
That is pinto beans. There is no equivalent in India. The closest is Rajma (Kidney beans)
@sanmugavel
@sanmugavel 6 ай бұрын
அண்ணா அந்த கப்பல் சூப்பரா இருக்குது அண்ணா
@KiNGWiN2000
@KiNGWiN2000 6 ай бұрын
Best KZbinr I've ever seen❤♈💯✅✨
@HelloHarini
@HelloHarini 6 ай бұрын
Very nice vlog ❤❤❤❤God bless you ❤❤❤
@balasubramaniankarthik7355
@balasubramaniankarthik7355 6 ай бұрын
Enna dhan iruthalum panama mari varathu I missed that family
@selvarajnarayanan8955
@selvarajnarayanan8955 5 ай бұрын
இரண்டாவது கொலம்பஸ் செந்தில் குமார் 💪🏊💐
@experimentalkitchen
@experimentalkitchen 6 ай бұрын
Fernando Abad he is one of famous player
@dhanusri7181
@dhanusri7181 6 ай бұрын
Hi sir good video🎉 keepp rocking kumar
@muruganmani6023
@muruganmani6023 6 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் ❤
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 6 ай бұрын
Dear Mr. Kumar, Really I thrilled to see the Mr. Columbus Statue and the places he visited. I studied about this the school. But I had an opportunity to see the place where he found the America. God Bless you. PPK RAO
@PremKumar-us2de
@PremKumar-us2de 6 ай бұрын
அருமையான பதிவு எனக்கு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்
@VijayKumar-uk2eh
@VijayKumar-uk2eh 6 ай бұрын
Super brother keep rocking ❤🎉🎉❤
@muthulakshmip2941
@muthulakshmip2941 6 ай бұрын
Super Kumar anna 🎉🎉🎉🎉
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 6 ай бұрын
அருமை அண்ணா
@muralikirshnan1904
@muralikirshnan1904 6 ай бұрын
Hi Kumar bro all the best for your journey...last episode very nice...❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@sripathi1828
@sripathi1828 6 ай бұрын
Again harder experience but we all know you brother definitely u survive 🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@suthaveeran5526
@suthaveeran5526 6 ай бұрын
தாடி சிலருக்கு அழகாகவும்,ரவுடி போன்றும்,தீவிரவாதி போன்றும்,பைத்தியம் போன்றும்,பிச்சைக்காரன் போன்றும் தோற்றத்தை கொடுக்கும்.😊😊😊
@ragavank3532
@ragavank3532 6 ай бұрын
நீங்க என்ன சொல்லவரீங்க.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 ай бұрын
Amazing, I'm waiting next video, insha Allah ❤
@shreebose8954
@shreebose8954 6 ай бұрын
How many miles do u walk every season.Its amazing
@aarumugama4085
@aarumugama4085 6 ай бұрын
குமார் எனக்கு படித்த ஞாபகம் கொலம்பஸ் பயணித்த கப்பல் அங்கு எங்கேயோ நிருத்தி உள்ளார்கள் விசாரிக்கவும் அதன் பெயர் சாண்ட மரியா
@bhagimedia
@bhagimedia 6 ай бұрын
சகோ நீங்க சொல்லும் வரலாற்று பதிவுகள் அருமை. உணவு விடுதியில் நாம் தவறுதலாக சென்றுவிட்டால் வந்து விட்டோமே என்று சாப்பிட்டு வருவோம் ஆனால் நீங்கள் தைரியமாக expensive என்று சொல்லி வந்து விடுகிறீர்கள் ❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👇🏻👇🏻👇🏻😀 நீங்கள் ரசித்து சாப்பிடும் பீன்ஸ் ராஜ்மா என்று நினைக்கிறேன் சகோ.
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி சகோ
@yesudhason123
@yesudhason123 6 ай бұрын
அந்த பீன்ஸ்வகையை ராஜ்மா என கூறுவர்
@praveennambiarvbp2644
@praveennambiarvbp2644 6 ай бұрын
kumar great maga, super super❤
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 6 ай бұрын
42:23 deapth 😮 kumar ji nalavela jump panala😂😂
@cursorgraphix5973
@cursorgraphix5973 6 ай бұрын
Mic is problem think so. There is a fluctuation in the voice clarity. Good move. Great Job.
@villagequeens5396
@villagequeens5396 6 ай бұрын
Haii kumar anna happy and safe journey anna .
@johnbose8770
@johnbose8770 6 ай бұрын
I love history of the country
@davidjayakumar8810
@davidjayakumar8810 6 ай бұрын
Raw & Real …❤ BPK
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@Mv20249
@Mv20249 6 ай бұрын
மாஸ்டர்🤩🤩🤩🤩
@sumathiramar2752
@sumathiramar2752 6 ай бұрын
Kumar bro super place.
@R_F_R_F
@R_F_R_F 6 ай бұрын
Super BK!
@krishkavathi
@krishkavathi 6 ай бұрын
Super bro😊😊
@janakiramvelayutham5254
@janakiramvelayutham5254 6 ай бұрын
Hi Kumar, That ship is CAR CARRIER ,
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН