💸 பசிபிக்-ல் சீனாவின் சதுரங்க வேட்டை | South Pacific | 🇸🇧 Solomon Islands EP12

  Рет қаралды 135,290

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Season 9 begins and it is much expected South Pacific. In this episode, started from Munda and reached Honaira. Then explored the destroyed China Town and the famous Sports Stadium which is in icon in Solomon Islands. Do watch the video fully to know more on the interesting facts on the same.
With Love,
BPK
#solomonislands #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil #chinatown #chinabusiness #china
World Budget Tour Season 9
SOLOMON ISLANDS
EP 1: • 🇸🇧யாருமே போகாத நாட்டுக...
EP 2: • 🇸🇧பதட்டமான தலைநகரில் ம...
EP 3: • 🇸🇧வாழ்ந்தா இவங்க மாதிர...
EP 4: • 🇸🇧 Visiting a remote I...
EP 5: • 🇸🇧களத்துல இறங்கி அடிச்...
EP 6: • 🛩️ கடலுக்குள் flightஅ ...
EP 7: • 🐢குமாரு நீ மனுசனே இல்ல...
EP 8: • 🇸🇧 நடுக்கடலில் நடுங்க ...
EP 9: • 🤦திகில் கிளப்பிய திடீர...
EP 10: • 💀மண்டைஒடு தீவும் எலும்...
EP 11: • 🐓கோழி அடிச்சு குழம்பு ...
EP 12: • 💸 பசிபிக்-ல் சீனாவின் ...
FIJI
EP 1 : • 🇫🇯பல தடைகளை தாண்டி பிஜ...
EP 2 : • 🇫🇯150 வருட பிஜி தமிழ் ...
EP 3 : • 🇫🇯 ஒரு தடவயாச்சும் இந்...
EP 4 - • 🇫🇯 வெறிபிடித்த குமாரின...
EP 5 - • 🇫🇯 பிஜி திகில் வழக்கங்...
EP 6 - • 🏝️ பிஜி கொள்ள அழக அள்ள...
EP 7 - • 🇫🇯ஏழு கடல் ஏழு மலை தாண...
EP 8 - • 🇫🇯 பிஜியில் மீண்டும் த...
EP 9 - • 🇫🇯 ரொம்ப விவரமான நாடு ...
EP 10 - • 💸 இங்க காசே செலவில்லாத...
EP 11 - • ⛴️ புத்தம் புதிய பசிபி...
EP 12 - • 🥘 மொத்த கிராமமே இங்கதா...
EP 13 - • 💸காசை மதிக்காத வினோத க...
EP 14 - • 🔥சவால்கள் நிறைந்த புதி...
EP 15 - • 🤷 பிஜி நாட்ட 15 நாள்ல ...
SAMOA
EP 1 - • 🔥குமாரின் BEAST mode ஆ...
EP 2 - • 🌴பசிபிக் முதல் முறையாக...
EP 3 - • 🇼🇸 Pacific-ன் விசித்தி...
EP 4 - • 😲 1 லட்சம் Tattooகு செ...
EP 5 - • 🔥 இனி பேச்சு இல்ல!வீச்...
EP 6 - • 💑 One LUCKY DAY in Pac...
EP 7 - • 🌋எரிமலை தீவும் அதிர்ஷ்...
EP 8 - • 😱 இது ரொம்ப புதுசா இரு...
World Budget Tour Season 8
ZIMBABWE
• 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
ZAMBIA
• 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
SOUTH AFRICA
• 🇿🇦 இது வேற மாதிரி Afri...
NAMIBIA
• 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
• Season 7 RUSSIA
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica

Пікірлер: 351
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
💸 பசிபிக்-ல் சீனாவின் சதுரங்க வேட்டை. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: kzbin.info/www/bejne/n2a3f5qNpdxorpY Ep2: kzbin.info/www/bejne/opnRgKSVn6aJoqs Ep3: kzbin.info/www/bejne/pWjGiKWupatmkLc Ep4: kzbin.info/www/bejne/a4HPmZSbdqanp8U Ep5: kzbin.info/www/bejne/mWHKonhmhLaNbNk Ep6: kzbin.info/www/bejne/e5LRpIV_bNd_p5I Ep7: kzbin.info/www/bejne/mpLEZ6drfptrhJo Ep8: kzbin.info/www/bejne/i57Qgouvpbhpg5o Ep9: kzbin.info/www/bejne/i523nWxpa5d_frc Ep10: kzbin.info/www/bejne/n6XEeKaVrNhnnpI Ep11: kzbin.info/www/bejne/novbiXuLqaiSh7M Ep12: kzbin.info/www/bejne/nIrWoqZpfdt7edk
@ganeshprabhuganeshprabhu8712
@ganeshprabhuganeshprabhu8712 6 күн бұрын
❤❤❤
@Ashokkumar-s6c7g
@Ashokkumar-s6c7g 6 күн бұрын
Kumar bro, season 10 guessing game parisu iruka? 😅
@ramprasanth9468
@ramprasanth9468 6 күн бұрын
Mamae vanakkam, next eppo porenga ❤
@vijayr8232
@vijayr8232 6 күн бұрын
அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். சீனர்களின் வாழ்க்கை மிகவும் சிறியது. அவர்கள் தனது வாழ்க்கையை பணம் சம்பாதிபத்தில் மட்டுமே செலவிடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை உங்களை போன்று ஒரு வாழ்கையை வாழ நினைக்கிறோம்.
@krishnakumarp7135
@krishnakumarp7135 6 күн бұрын
I feel very bad for not allowing inside the stadium, Maybe this government officials are not people friendly.... Poor Soloman
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 6 күн бұрын
ரொம்ப ரொம்ப தெள்ள தெளிவா ஆதாரத்தோடு pacific இல் சீனா வின் ஆதிக்கத்தை எடுத்து காட்டிய குமார் அண்ணா வுக்கு ஒரு salute❤🎉
@Neela71
@Neela71 6 күн бұрын
சீசன் 1 (Balkans )ஒன்றிலிருந்து ஒரு எபிசோட் கூட விடாமல் பார்க்கும் சங்கம் சார்பாக குமார் ப்ரோ வுக்கு ஒரு ராயல் சல்யூட்.🎉 நீலா சந்திரன் சென்னை🎉❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
நன்றி சகோ
@Alfinsalam-o9b
@Alfinsalam-o9b 3 күн бұрын
@BackpackerKumar The KZbinr who puts in the most effort in Tamil Nadu.
@shanthip8958
@shanthip8958 6 күн бұрын
ஹாய் குமார் தம்பி வணக்கம். உங்கள் பயன வீடியோல எல்லாம் சூப்பர். கோழி விருந்து செம. உங்களுக்கு நல்ல மனிதர்கள் குடும்பம் கிடைக்கிறது இது மகிழ்ச்சியாக இருக்கிறது. சூப்பரப்பா, வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🦁🌹👍👌
@sunithasunitha8670
@sunithasunitha8670 6 күн бұрын
பார்க்க பார்க்க சுவாரசியம், கண்ணுக்கு குளிர்ச்சி நன்றி பிரதர், தகவல்கள் அருமை.
@bhagimedia
@bhagimedia 4 күн бұрын
சகோ இன்னும் யுனிவர்சிட்டி பதிவு காணோமே என்று நினைத்தேன் பார்த்தாயிற்று பரவாயில்லை சகோ அனுமதி இல்லை என்றால் என்ன அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை மற்றபடி மார்கேட், கப்பல் பயணம் எல்லாம் அருமை (எனது கமெண்ட் சற்று தாமதமாக காரணம் உறவுக்காரப் பெண் திருமணம் மதுரையில் அதனால் தான் )❤️💐
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 күн бұрын
Solomon. Ep. 12. சூப்பர் பதிவு👍💐. குமாருக்கு. வாழ்த்துக்கள். 🌻🌻🚢
@Abinayasks98
@Abinayasks98 6 күн бұрын
நீங்க ஒரு teacher அ இருக்கறதுனால நிறைய information குடுக்குறீங்க அதுனாலே பாக்கலாம் ❤️❤️❤️😊🥰🥰🥰🥰
@thenkasikaran6745
@thenkasikaran6745 6 күн бұрын
அருமை அருமை குமாரு சைனாவின் ஆதிக்கம் பசிபிக்கிலும் இருப்பதை அழகாக விளக்கியமைக்கு நன்றி நன்றி
@jeyarun1d
@jeyarun1d 3 күн бұрын
Great brother ❤❤❤❤❤
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 3 күн бұрын
பசிபிக் கடல் ❤️
@vijay-chiranjeevi
@vijay-chiranjeevi 5 күн бұрын
bro உங்க வீடியோவ பார்க்கும் போது நாங்களும் உங்கலோடு பார்த்தது போல இருக்கு இந்த series முழுக்கவே reala feel பண்ணேன்..அடுத்த series..surprise yenna I am waiting kumar..
@memerjod3762
@memerjod3762 6 күн бұрын
I'm a new viewer இப்ப தான் season 7 Russia series பாக்கா started . Keep rocking 😄 Stay hungry , stay humble 😄🙏🏾👍🏾
@திருமால்.ம
@திருமால்.ம 6 күн бұрын
Ulagam sutrum valiban kumar bro valthukal 👍👍👍👍👍
@mohamedabdullah7391
@mohamedabdullah7391 6 күн бұрын
கொலம்பஸ் அமேரிக்கா என்னும் கண்டத்தை கண்டுபிடிந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு புது புது நாட்டை காட்டும் எங்கள் தமிழ் நாட்டு கொலம்பஸ் ஈரோட்டு திரு செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி, அடுத்த உங்கள் கண்டு பிடிப்பு (நாடு) எது எதிர்பார்கிறோம், வாழ்த்துக்கள்.
@govindarajr3801
@govindarajr3801 4 күн бұрын
Important message ur explanation and video good 💥 👍 🎉❤
@arunanarunan1206
@arunanarunan1206 6 күн бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான இடம் சாலமன் தீவு வாழ்த்துக்கள் 😊
@TharkaRaja-e1c
@TharkaRaja-e1c 6 күн бұрын
குமார் வீடியோ 6மணி என்றால் நான் 5.40மணிக்கே வீடியோ வுக்குள் வந்து விடுவேன் ஆனாலும் இன்று என்னால் 73வது ஆளாக தான் like பண்ண முடிந்தது எல்லா இடங்களும் அருமை.தாங்கள் சொல்லும் அழகே அழகு ரொம்ப தைரியம் குமாரு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா நன்றி வாழ்த்துக்கள் குமார்
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
நன்றி அண்ணா
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 күн бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉💐🎊🥳🎉💐🎊🎊🥳💐💐🎂🎉
@Vwittysternraj.
@Vwittysternraj. 4 күн бұрын
Mr Kumar the International vlogger is using the GREEN COLOUR has a sign of PROPER TALLY in almost all his Global Travel adventures videos thus he easily escapes from unnecessary TROUBLES anywhere.
@Rameshkumar7
@Rameshkumar7 5 күн бұрын
மணநிறைவான பயணம் 🤝
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 4 күн бұрын
Arumai valthukgal Solomon island super
@PremSangita
@PremSangita 6 күн бұрын
பணத்தால் நாட்டை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் அங்கு வசிக்கும் மக்களின் பாசம். அன்பு. மகிழ்ச்சி அதை மட்டும் விலை கொடுத்து வாங்கவே முடியாது குமார் அண்ணா 👍🙏👌❤️❤️❤️
@im1480
@im1480 6 күн бұрын
They don't need it right😂.
@JestinSteel
@JestinSteel 6 күн бұрын
Yes 👍
@amar6187
@amar6187 6 күн бұрын
Solomon Islands episodes feel very emotional and close to heart
@vibranarayanan1673
@vibranarayanan1673 4 күн бұрын
அருமையான விளக்கம் 👍
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 6 күн бұрын
நல்ல உபயோகமான தகவல்கள். பாராட்டுக்கள் தம்பி 💐💐💐
@ajaykumar-bc7ee
@ajaykumar-bc7ee 5 күн бұрын
27:49 Yellarkum yellam kedaikanum ❤ Sama vaaipu 👏
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 5 күн бұрын
சீனாவின் ஆதிக்கம் செலுத்துவதை தெளி வாக சொன்னீர். வினளயாட்டு மைதானம் சூப்பர்
@vikramanannamalai728
@vikramanannamalai728 6 күн бұрын
vanakkam Kunar continue Ur efforts to all Tamil people & follow the same style RAW & REAL I Liked Ur ANTARCTICA , RUSSIA VIDEOS because ur dedication Handwork & Knowledge one day u will be All MEDIA LIGHT will follow U TAKE CARE BRO I EXPECTING NEW ZEALAND &JAPAN VISIT ,BE SAFE TRAVEL🏝✈🪂♥♥♥♥♥♥
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
Thanks brother 👍
@சஞ்சீவன்ஸ்
@சஞ்சீவன்ஸ் 6 күн бұрын
உங்கள் அனைத்து தொடர்களையும் பார்க்கிறேன். அனைத்தும் மிகவும் அருமை. உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். S.சஞ்சீவன்,தருமபுரி.
@VenhatesNatar
@VenhatesNatar 6 күн бұрын
குமார் சார் மாலை வணக்கம் உங்கள் சேனல் மிக அருமை வாழ்த்துக்கள் 👍🙏
@jayanthikarunanith7037
@jayanthikarunanith7037 5 күн бұрын
Your raw and real content really super....❤❤❤
@R.Santhosh928
@R.Santhosh928 5 күн бұрын
இப்படி ஒரு தீவு நாடா என்று உன் முலம் தான் அறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு நான் பாராட்டுகிறேன். சீசன் 10 தொடங்கி விட்டீர்களா குமார்.
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 6 күн бұрын
Nice geo politics explanation and end of solomon islands and also this season❤👍👌
@sachinmahalingam
@sachinmahalingam 6 күн бұрын
Thankyou brother for season 9. It was wonderful and enjoyable ❤❤ keep rocking as always. My best wishes.
@VengatesanSreenivasan
@VengatesanSreenivasan 5 күн бұрын
Hii .. welcome.. very..nice.. Thankyou.. Kumar..🎉🎉🎉🎉🎉
@selvamani7847
@selvamani7847 6 күн бұрын
இந்தா வந்துட்டேன்❤❤❤❤❤
@vivekraja638
@vivekraja638 5 күн бұрын
Super kumar🎉🎉🎉 im a police man ... Like your episodes......
@USpilotroadtriper
@USpilotroadtriper 5 күн бұрын
You said!!! You are showing raw video.. we really like that.. we feel we really stay in the place..
@arunanvedamurthy
@arunanvedamurthy 6 күн бұрын
மிகவும் அருமை, சீனர்கள் ஆதிக்கம் உலகம் முழுவதும் உள்ளது நன்றி குமார் 🎉🎉🎉
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 6 күн бұрын
Dear Mr.Kumar, Good to see you in this Island again. God Bless You. PPK RAO
@sathagenga769
@sathagenga769 4 күн бұрын
Kumar Anna you are excellent talented ❤
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 6 күн бұрын
30:47 தரமான world cup 2022 fifa world cup ending is very emotional 🥺🇦🇷
@rajaauz4499
@rajaauz4499 6 күн бұрын
அட்டகாசமான குமார்❤
@mariyappanv812
@mariyappanv812 4 күн бұрын
அருமை🎉
@krishipalappan7948
@krishipalappan7948 6 күн бұрын
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞🙏🙏🙏
@krishnannan3511
@krishnannan3511 5 күн бұрын
100 % true. Everything political 😢. Hope in future everything looks on humanity 🙏. Love world ❤
@saravanakrishna2628
@saravanakrishna2628 4 күн бұрын
Super anna...ஆனால் நம்ம ஊர்லயும் சில பேர் இப்படி தான் அதிக அளவில் லாபம் அடைகிறார்கள்
@vsவிமல்70
@vsவிமல்70 6 күн бұрын
இந்த சீரியஸ் வேடிக்கையான பதில்
@viswanathanselva7666
@viswanathanselva7666 6 күн бұрын
கலக்கு குமாரு ❤❤❤❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 5 күн бұрын
ஹாய் குமார் 👑 ஹேப்பி சண்டே🍚🌾 வாழ்த்துக்கள் 🎉
@ravi.thiagaraja
@ravi.thiagaraja 6 күн бұрын
Super Kumar. Please cover more geopolitics when you can in the future. Its a sticky and sensitive topic but when you feel its ok to talk.
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 6 күн бұрын
Really nice kumar 🎉 Solomon Islands episode 12❤😂🎉
@venkatraman666
@venkatraman666 6 күн бұрын
Super Kumaru 🎉🎉❤❤
@EswaranEsa-y7r
@EswaranEsa-y7r 6 күн бұрын
மிகவும் அருமை குமார் அண்ணா ❤❤❤
@mageswaranarumugam4838
@mageswaranarumugam4838 5 күн бұрын
நான் மலேசியா தமிழ் குடிமகன்.. தமிழ் நாட்டில் உள்ள மக்கள் திரு.குமார்க்கு like share pannunge...
@ahamedirshad9586
@ahamedirshad9586 6 күн бұрын
Thalaiva big fan. Daily video podu bro. Eagerly waiting ❤❤❤
@kmariappan6221
@kmariappan6221 5 күн бұрын
I am from coimbatore but i will working in Qatar, thank you kumar 😊
@m.rajmohan958
@m.rajmohan958 6 күн бұрын
Excellent kumaru
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 6 күн бұрын
இந்த season முடிய போகிறது என்று நினைக்கிறேன் ❤ உண்மையில் இந்த season bacpacking south Pacific சிறப்பாக feel good ஆஹ இருந்தது ❤ மறுபடியும் south America வின் Brazil, Venezuela,gayana மாதிரியான நாடுகளை explore பன்னா நல்லா இருக்கும் ❤ இது என் தனிப்பட்ட கருத்து
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
Last episode on Tuesday.. season 10 from Feb 8
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 6 күн бұрын
@BackpackerKumar waiting அண்ணா we will always support season 10❤️✨
@HafeezSPC
@HafeezSPC 4 күн бұрын
Ultimate Kumar ❤❤
@ramanujamk3146
@ramanujamk3146 6 күн бұрын
நானும் குமாருடன் உலகம் சுற்றுகிறேன். நன்றிகள்.
@hlingescr2334
@hlingescr2334 5 күн бұрын
Hai anna ❤ I'm from srilanka In Srilanka also increased chaina population
@helenmary2135
@helenmary2135 5 күн бұрын
Srilankan government likes china very much.
@Hitman45Maady
@Hitman45Maady 6 күн бұрын
3.05 min Vanakkam nan unga Kumar World buget tour season 9😊😊😊
@manikandanas118
@manikandanas118 6 күн бұрын
விறுவிறுப்பான 46 நிமிட பயண காணொளி. முண்டா to Honeiera கடல் வழி. சாலமன் தீவுகள் கடைசி நாள் சூறாவளி பயணம். China Town காணொளி, 2021 தடாலடி போராட்டம் மற்றும் அதிரடி. வியக்கத்தக்க சீன சாதுர்யம். ராணுவ மற்றும் வணிக மேலாதிக்கம். அழகிய சாலமன் தீவுகள் தேசிய சர்வதேச விளையாட்டு ஆடுகளம். சீனாவின் சதுரங்க ஆட்டம். சூப்பர் பிரதர் உங்கள் பதிவு அருமை.
@ThalaThangaVel-ul6dg
@ThalaThangaVel-ul6dg 6 күн бұрын
அருமை அண்ணா ❤
@rajk8668
@rajk8668 6 күн бұрын
நன்றிகள் வாழ்த்துகள்
@Arunjhon-n4y
@Arunjhon-n4y 6 күн бұрын
Thalaiva super ❤❤
@KarthiKarthi-qb1ce
@KarthiKarthi-qb1ce 6 күн бұрын
ஆத்ம வணக்கம் குமார் அண்ணன் ❤🎉
@Tharani.777
@Tharani.777 6 күн бұрын
No one has ever replaced Kumar Bro's raw and real content. 💯
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
Thanks brother
@venkatasubramaniyan1216
@venkatasubramaniyan1216 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரா
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 6 күн бұрын
ஆம்! 1980-2000 வரை நமது கிராமங்கள் ஞாபகம் வந்தது. அந்தக் காலத்தில் தான் ஏதாவது நடந்தால், இப்படி ஊரை விசாரிக்கும்... நல்ல மனிதர்கள்... இப்போது இங்கு இப்படி இல்லை... அங்காவது மக்கள் நன்றாக இருக்கிறார்கள்
@AhBs-s5c
@AhBs-s5c 6 күн бұрын
Same srilanka
@paulkamal2007
@paulkamal2007 5 күн бұрын
Hi Kumar, I absolutely love your travel vlog and your storytelling and the way you capture the essence of each destination is amazing! One small suggestion, though: sometimes the repeated shots of your face can feel a bit excessive, especially in longer vlogs. Maybe you could mix it up with more scenic shots, local interactions, or B-roll footage to keep the visuals fresh and engaging. Just a thought-keep up the great work, and can't wait to see more adventures! ✈️🌍
@sivasamy2949
@sivasamy2949 6 күн бұрын
❤❤🎉சிறப்பு
@smanigandan1416
@smanigandan1416 6 күн бұрын
All the Pacific island episodes are fantastic. Nature at its best everywhere. People are really good and kind. We travelled along with you and enjoyed the entire tour. Keep going 👍 and Keep rocking 👍 Awaiting eagerly for the next episode 😊😊
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 6 күн бұрын
Super super anna ❤❤❤❤❤❤❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 күн бұрын
Nice sharing ❤
@globaz007
@globaz007 6 күн бұрын
Super BPK ...
@seyedahamed6376
@seyedahamed6376 6 күн бұрын
Brother...pls send three episodes continuously...that means nine episodes per week...
@gokularamananpuvanendran5565
@gokularamananpuvanendran5565 6 күн бұрын
Thank you very much Kumar. I saw all episodes and very very Happy.
@vijayamuthu4185
@vijayamuthu4185 6 күн бұрын
Thank you Kumar God bless you ❤🎉
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 4 күн бұрын
HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA, VERY GOOD FERRY SHIP JOURNEY, CHINA SHARE STADIUMBEAUTIFUL AREA, WELL SON.
@balasubramanibabu8087
@balasubramanibabu8087 4 күн бұрын
@BackpackerKumar Next video seekram podunga
@LingaAT
@LingaAT 6 күн бұрын
🚩உலக அரசியலில் சீனாவின் ஆதிக்கத்தை தெளிவாக கண் முன்னே காட்டி விட்டீர்கள். 💙நீங்கள் என்றும் ஒரு திறமையான ஆசிரியர் தான்.💚 உங்கள் முயற்சிக்கு நீங்கள் ஒருவரே உதாரணம் குமார் அண்ணா✨ Fan boy of @BPK❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@LingaAT
@LingaAT 6 күн бұрын
❤❤❤​@@BackpackerKumar
@Manikandan-o3v
@Manikandan-o3v 6 күн бұрын
அண்ணா ❤❤❤
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 күн бұрын
Super kumar congrats on successful tour of solomon islands
@velut3048
@velut3048 3 күн бұрын
We have seen season 9 it is very good. When will the next season videos upload
@saranyam2982
@saranyam2982 6 күн бұрын
Really very informative keep rocking bro .....
@gowshikexplorer2827
@gowshikexplorer2827 6 күн бұрын
All the best to reach 500k bro🔥🎉
@anwarbasha52520
@anwarbasha52520 6 күн бұрын
Hi kumar anna ungal videos romba super naan saudi arabia vil erukken nan yeppoum youtube open panna ungal video dha parpen new videos yedavadhu vandurika nu parpen ungal videos aval udan katthi kondu iruken,,,,I really happy,,,,innum pala nadhugal nenga ponum yenbadhu in veruppam [ yen yenral nengal pona nan pone mathiri],,,my name Anwar],,,,,,,,
@kalaelangovan-mu6fj
@kalaelangovan-mu6fj 6 күн бұрын
Great
@Rubanvediosno1
@Rubanvediosno1 Күн бұрын
Very nice bro
@anandarul4924
@anandarul4924 5 күн бұрын
Great budget backpacking
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 күн бұрын
Semayana..news sir
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 5 күн бұрын
Good explanation on soloman islands
@suryaprakashprakash6633
@suryaprakashprakash6633 6 күн бұрын
Kumar bro yenna pannurega Solomon Islands vera level video bro forest trecking pannunga pakkunum ok brother
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 6 күн бұрын
Super pro ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kgsm.0
@kgsm.0 6 күн бұрын
45:54 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Makeup Paavangal | Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
Paid Promotion பஞ்சாயத்து!! 🙃🙃
18:11
Buying Facts
Рет қаралды 262 М.
Maaman machan Paavangal | Parithabangal
16:12
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН