நீங்க சொன்னீங்க ..நான் செஞ்சிட்டேன் | 🇷🇺 Russia Ep19

  Рет қаралды 277,690

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, went to famous Danilovsky Food Market in Moscow .Its famous for all Soviet Union Countries Dishes. Tried 3 different varieties of dishes - Chudu, Pulav and Lahmajoun and had a great time there. Do watch the video fully to know more on the mouth-watering dishes on a food tour.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
EP19 - • நீங்க சொன்னீங்க ..நான்...
#russia #moscow #foodvlog #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa #foodtour #foodie #foodlover #foodblogger
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 751
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நீங்கள் பார்க்காத புதுமையான சோவியத் ரஷ்யா Food Tour. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E Ep9: kzbin.info/www/bejne/b5vGq6t_erikr5I Ep10: kzbin.info/www/bejne/lWSofpmrh8yrhZo Ep11: kzbin.info/www/bejne/q3e8lWqnmqdmh9E Ep12: kzbin.info/www/bejne/mnvIpH2naqtnbLc Ep13: kzbin.info/www/bejne/eGeWfox8l7-bZrM Ep14: kzbin.info/www/bejne/eXnMhaV_mr5pmc0 Ep15: kzbin.info/www/bejne/nH7aZqBmjrugZ6M Ep16: kzbin.info/www/bejne/bnbbXqedfppreas Ep17: kzbin.info/www/bejne/nWOclIl9jJ6krq8 Ep18: kzbin.info/www/bejne/sJy7oGh4iMx8nrM Ep19: kzbin.info/www/bejne/r5qmYYWuba-cgpY
@piraipp885
@piraipp885 4 ай бұрын
Brother na unga video dayiulum pakura niga illama na illaa....💗
@Chemical_Logic
@Chemical_Logic 4 ай бұрын
please maintenace clean shave.. look so professional and look good.. so people dont judge you
@subashsundar7011
@subashsundar7011 4 ай бұрын
கண்டிப்பாக அண்ணா
@raizenso5879
@raizenso5879 4 ай бұрын
Nxt Japan ponga sir
@nihalgameplay3535
@nihalgameplay3535 4 ай бұрын
Anna Google lens use pannunga, Easyah language translate pannitharum
@thirumurugankaraikal194
@thirumurugankaraikal194 4 ай бұрын
Lotus Temple வடிவில் உள்ளது தனி ஆளாய் பயணித்து இவ்வளவு தகவல் சொல்வதே மலைப்பாகத்தன் உள்ளது சிறப்பு தனிஒருவன் வீரன் குமார் அவர்கள் வாழ்க பல்லாண்டு👍💐
@asokkumar7155
@asokkumar7155 4 ай бұрын
சொல்ல மறந்தேன்.. தாடி மீசை இல்லாமல் handsome ah இருக்காய்😍👍❤️❤️❤️🙏🙏🇲🇾 from malaysia
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 4 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. நான் சுத்தமான சைவம். இன்று சைவ உணவை காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி.
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv 4 ай бұрын
தம்பி இவ்வளவு எளிமையாக ஒரு நாட்டின் விஷயங்களை பாமர மக்களும் புரியும் வகையில் சூப்பரா வர்ணனை பண்றீங்க hatsoff to u
@raj1234kumar1
@raj1234kumar1 4 ай бұрын
Wow... மாஸ்கோவின் மெட்ரோ கட்டமைப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. எந்தளவுக்கு திட்டமிடலோடு மாஸ்கோ சிட்டியை உருவாக்கியுள்ளனர் என்றும் பிரமிப்பாக உள்ளது. இதெல்லாம் நம்ம இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளில் கூட சாத்தியமாகும் வாய்ப்பில்லை. இப்படி எங்கோ உள்ள தூர தேசங்களை கண்டு வியந்து கொள்ள வேண்டியதுதான். @kumar bro... ரஷ்யாவின் ஒவ்வொரு எபிசோடும் மிகவும் கலக்கல்.
@saranlite7690
@saranlite7690 4 ай бұрын
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் குமார்👍👍👍👍👍👍👍👍
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 4 ай бұрын
Hii..குமார்..தம்பி..ரொம்ப..ரொம்ப..அருமை..வாழ்க..பல..காலம்..வாழ்க..மிக்க..நன்றி..குமார்..🌱🙏🙏🙏🙏🙏💯💯🤝🤝🤝👍🏾👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌾🌴🌿🍃..இரவு..🙏🙏🙏💐
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
சவரம் செய்தபின் அழகாக இருக்கிறீர்கள். காணொளிக்கு நன்றி.
@randineshkumar
@randineshkumar 4 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா, ரஷ்யா தொடர் அருமை. . நேரில் சென்றாலும் இவ்வளவு விரிவாக பார்க்கமுடியாது. அற்புதமாக அமைந்தது ரஷ்யா தொடர்
@sownishmanogar5773
@sownishmanogar5773 4 ай бұрын
சொன்னதை செய்ததுக்கு நன்றி குமார் ப்ரோ டிரிம் பண்ணியதுக்கு இப்போ செமையா இருக்காரு குமாரு❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 4 ай бұрын
மாஸ்கோ. நகரம். அழகாக. உள்ளது. கடைகள். உணவுகள் சூப்பர். வாழ்த்துக்கள். குமார். 👍👍🚂🐦🙋‍♀️🙋‍♂️
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நன்றி அண்ணா
@mohamedzakir5943
@mohamedzakir5943 4 ай бұрын
Kumar ....! Dhaadi meesai thãne Aanukku alahu...! Don't confuse... Nandri...!
@prasannajothi9070
@prasannajothi9070 4 ай бұрын
வணக்கம் அண்ணா❤🙏.. பயணத்தை தாண்டி, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், உணவு பழக்கம், கிராம வாழ்க்கை... இதைச் சொல்லுவதில் வல்லுநர் "நம் குமார்"அண்ணா அவர்களே!!
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@kanagavelr
@kanagavelr 4 ай бұрын
Unmai very informative...he is the only person in Tamil who shows the reality...I always admire his patience.. he must be financially independent still he struggles to adhere to the budget n all ...vera level
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 4 ай бұрын
Tamilnrussia என ஒரு யூடிப் சேனல் உள்ளது அதில் உள்ள பையன் ரஷ்யாவில்தான் உள்ளார் தமிழில் தெளிவாக பேசுகிறார் அவர் அவரை சந்திக்க முடிந்தால் சந்தியுங்கள் ​@@BackpackerKumar
@TiruvannamalaiJothi
@TiruvannamalaiJothi 4 ай бұрын
💯💯❤உண்மை பா..
@jayabalansp2754
@jayabalansp2754 4 ай бұрын
குமாரின் மாஸ்க்கோ பயண காட்சிகள் அருமை.
@JennathBeevi-t7o
@JennathBeevi-t7o 4 ай бұрын
ரஷ்யாவை பார்க்கும் போது எங்களுக்கும் குளிர் கிறது அந்த அளவுக்கு ஒன்றி இருக்கிறோம்
@dhanalakshmi6042
@dhanalakshmi6042 4 ай бұрын
சிறப்பான பதிவு சகோ இந்த episode பார்க்க 100 கண்கள் வேணும் சகோ Very happy 🎉🎉 Thanks bro ❤❤
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நன்றி நண்பரே
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 3 ай бұрын
Very awesome market🤩💖 Interesting episode ❤
@jagadeeswaransasthirikal
@jagadeeswaransasthirikal 4 ай бұрын
நமஸ்காரம் நமஸ்காரம் நமோ நமஸ்காரம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் குமார்
@perujansothy1449
@perujansothy1449 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல நாடுகளைப்பற்றி போடுங்கள்
@rajant.g.5071
@rajant.g.5071 4 ай бұрын
Excellent performance super so beautiful food 🥑🥝 enjoy 😋😋😋
@kgsm143
@kgsm143 4 ай бұрын
1:06:44 அருமையான அழகான அற்புதமான மார்க்கட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nathand71
@nathand71 3 ай бұрын
Mr. Kumar super we enjoyed this video
@muthukumaran1706
@muthukumaran1706 4 ай бұрын
சூப்பர் குமார். வீடியோ மிகவும் பயனுள்ள பத்வு.,உணவு மற்ற ஹிஸ்டரி ஆப் ரஷ்யா விளக்கம் அருமை.😊😊❤
@renu3786
@renu3786 4 ай бұрын
இப்பதான் முகம் பார்க்க நல்லா இருக்கு
@Kadher001
@Kadher001 4 ай бұрын
நான் சவுதியில் உங்கள் வீடியோவிர்காக காத்து இருப்பேன் இங்கு சில சங்கடங்கள் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் எல்லாம் கொஞ்ச நேரத்தில் மனதை விட்டு பரந்து விடுகிறது நண்பா தினசரி வீடியோ போடுங்க
@nagarajant.n5007
@nagarajant.n5007 4 ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 4 ай бұрын
வாத்தியாரே கலக்குறீங்க அருமையான இடங்கள் ❤❤
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
தம்பி குமார்... உங்களின் பயண வரலாற்றில் மறக்க முடியாத தருணங்களை ஒரு எபிசோடாக ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமைகளில் பகிருங்களேன்.
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 4 ай бұрын
Vankam Kumar sir KZbin super star simple and hardworker brave Kumar sir ❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
வித்தியாசமான கட்டிட அமைப்பில் அமைந்த Food market. அட்டகாசமான உணவு வகைகள். குறிப்பாக தஜிகிஸ்தானின் Dry fruits செம்ம. அருமை வாத்தியாரே.
@shamsundarsubramanian
@shamsundarsubramanian 4 ай бұрын
தெய்வமே, மிக்க நன்றி.
@kajamohideen7568
@kajamohideen7568 4 ай бұрын
இந்மாட் அல்ல மாளிகைமாதிதெரிகிறது நீங்கள் சொல்லும் விதம்மிகவும் அருமை
@gopalgopalkrishnan5321
@gopalgopalkrishnan5321 4 ай бұрын
Good Job..Keep it up
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks anna
@Selvam-t3e
@Selvam-t3e 4 ай бұрын
Super super super super Pro Selvam திருப்பூர் ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 4 ай бұрын
Rare Masterpiece Antique will Favor Few wise people's alone.
@WIZOxganiFTW
@WIZOxganiFTW 4 ай бұрын
தாடியை பார்த்து பாகிஸ்தான் என்றதால் தாடியை எடுத்த குமார்😂😂😂
@TtyUuy-we6vb
@TtyUuy-we6vb 4 ай бұрын
Hello Mr. Kumar your fan from Singapore 🇸🇬
@nspindustries5532
@nspindustries5532 4 ай бұрын
சூப்பர் 👌👌👌
@VijayRaj-vh5pg
@VijayRaj-vh5pg 4 ай бұрын
குமார் சூப்பரோ சூப்பர் ஐ லைக் ஃபார் யூ
@asokkumar7155
@asokkumar7155 4 ай бұрын
கலக்குற குமாரு.. எதிர் பார்த்து காத்திருந்தேன் உமது வீடியோ வுக்காக 😍😍👍👍🙏🙏❤️❤️❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
@natarajanbalu5910
@natarajanbalu5910 4 ай бұрын
சூப்பர் குமார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sudhandance7604
@sudhandance7604 4 ай бұрын
😊😊😊😊 food tour 😀 super and Russia series ❤❤❤
@asokanchandran
@asokanchandran 4 ай бұрын
ரஸ்ய உணவுகள் மார்கெட் பெரும்பாலான நாடுகள் உணவுகள் கிடைக்குமிடம் 3 நாள் பாஸ் மூலம் அனைத்து வண்டியிலும் பல முறை செல்லும் வசதி பிரமாண்டமான அழகிய மெட்ரோ ரயில் நிலையம் விதவிதமான உணவுகள் உள்ள 13ம் நூற்றாண்டு உணவகம் பார்க்க மிக்க மகிழ்ச்சி எல்லா போர்டும் ரஸ்யனில் உள்ளது சற்று கடினமாக இருந்தது மேலும் மாஸ்கோ விபரம் அறிய ஆவல்
@GunaSekaran-gk5wz
@GunaSekaran-gk5wz 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நன்றி தம்பி
@thangaretnamravirajah7416
@thangaretnamravirajah7416 4 ай бұрын
மிகவும் அருமை தம்பி. நீங்கள் ஒரு நல்ல rest கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@ganesh3088
@ganesh3088 4 ай бұрын
Moscow Metro's Architecture is really Beautiful ❤️😍
@ZeeJayy
@ZeeJayy 4 ай бұрын
After shave, you look like a decent rich man.
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@govindharaj9272
@govindharaj9272 4 ай бұрын
தலைவரு தன் ரகம் ❤❤❤❤
@DheeDream
@DheeDream 4 ай бұрын
Naane Russia travel pannadhu pola Oru unarvu🤩 Arumaii Anna✨😇
@alaxalax1674
@alaxalax1674 4 ай бұрын
நன்றி எப்போதும் உங்களுடன்
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 4 ай бұрын
Dear Mr. Kumar, My best wishes to you. I will give my comment after viewing fully. PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks sir
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 ай бұрын
சோவியத் யூனியன் உடைய வில்லை தனித்தனியாக சுதந்திரமாகப் பிரிந்தது குமார் அதனால் உடைந்தது என்று சொல்லவேண்டாம்❤ வாழ்த்துகள் குமாரு 💎💎💎
@saravananm2977
@saravananm2977 4 ай бұрын
Paarthutan... Kumaaru... Super food video... Wait pandra... next.. Video.. Ku... ❤.. ly...
@kalaiamuthanyuvarajiny6728
@kalaiamuthanyuvarajiny6728 4 ай бұрын
எனக்கு பொதுவா food tour enda ரொம்ப புடிக்கும் but இது வேற level bro
@Teslathegoat
@Teslathegoat 4 ай бұрын
Gracibo
@VinothHari-e8s
@VinothHari-e8s 4 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
மிக்க நன்றி
@VinothHari-e8s
@VinothHari-e8s 4 ай бұрын
@@BackpackerKumar AnnA உங்க வீடியோ பாத்துகிட்டு இருக்க அருமை தரம் சிறப்பு..நீங்க எளிய மக்களின் குமாரர் வாழ்த்துக்கழ்
@mohamedesanoori9611
@mohamedesanoori9611 4 ай бұрын
அருமை வாழ்த்துகள் குமார் .
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 3 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@gayathrir7771
@gayathrir7771 4 ай бұрын
இப்போது ஆழகா இருக்கீங்க குமார்
@karnan4483
@karnan4483 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@vib4777
@vib4777 4 ай бұрын
ஒரு இந்தியனை நீங்கள் நேரில் பார்த்த போது அவரிடம் எந்த ஒரு reaction ம் இல்லாதது வருத்தமளிக்கிறது ... ரஷ்யர்கள் இந்தியர் என்றவுடன் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள் ... வாழ்த்துக்கள் நண்பா...
@antinukelenin
@antinukelenin 4 ай бұрын
உலகத்திலுள்ள எல்லா சாப்பாடும் இந்த மார்கெட்ல தான் இருக்கும் போல❤🎉
@sureshkumar926
@sureshkumar926 4 ай бұрын
New look very handsome bro... This episode really different and flavours and food market... Lovely food's... We are really enjoying....you only real and Raw content traveller in India.. you really admire... Thank you so much bro
@karma8725
@karma8725 4 ай бұрын
Am I the only person who counts the occurrence of `அட்டகாசமான`, `சூப்பரான` ? 😉 it is time to change the channel name to `அட்டகாசமான` Kumar.
@sangeethamurugan6834
@sangeethamurugan6834 4 ай бұрын
ஆனா எந்த ஊருக்கு போனாலும் நம்ம குமார் அந்த மக்களோட கலந்து விடுவது தான் சிறப்பு. அதனால் தான் என்னவோ உங்க கூட பயணிச்ச ஒரு உணர்வு அது எங்களுக்கு தருகிறது சகோதரரே. அன்பு கலந்த வணக்கங்கள்🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@VijayRaj-vh5pg
@VijayRaj-vh5pg 4 ай бұрын
சூப்பர் பா சூப்பரோ சூப்பர் ஐ லைக் ஃபார் யூ
@ZeeJayy
@ZeeJayy 4 ай бұрын
38:59 spirulina is very healthy bro
@gopinath8580
@gopinath8580 4 ай бұрын
அருமையாக உள்ளது குமாரு....❤
@gnanagurujothidam5451
@gnanagurujothidam5451 4 ай бұрын
Wow
@Connor_Kenway119
@Connor_Kenway119 4 ай бұрын
Food tour is good 'cool drink kumaru' ❤
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 4 ай бұрын
வரலாறு படைத்தது வரும் எங்கள் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💛💐
@BTSFANBOY.
@BTSFANBOY. 4 ай бұрын
Pulla shave pantu suma mapla mari irkaru nama kumar anna 🔥🔥🔥
@perpetprabhu1033
@perpetprabhu1033 4 ай бұрын
Looking like a Hero........❤
@shalomproducts1606
@shalomproducts1606 4 ай бұрын
Liked brother 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@puvanalogini9866
@puvanalogini9866 4 ай бұрын
So happy to see mosco ❤👍🇱🇰
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Digital feast 🎉🎉once super power highly developed technologies..no doubt metro infrastructure marvellous 🎉🎉
@SumithraC-c3s
@SumithraC-c3s 4 ай бұрын
குமார் eppadi paarthalum அழகு😊
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 4 ай бұрын
அருமையான பதிவு குமார் 👌👏👏👏🙏
@parbakerm-fo3ch
@parbakerm-fo3ch 4 ай бұрын
கன்னியாகுமாரி பிரபாகர் தம்பி நீங்கள் ஆரோக்கியமாகா இருக்க கடவுளிடம் பிராத்திக்கிறேன்
@realityshow5622
@realityshow5622 4 ай бұрын
குமார் வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு குமாரு பீர் பத்தி சொல்லவே இல்லையே குமாரு
@veeraa1463
@veeraa1463 4 ай бұрын
Hi Russia
@PinkInfo
@PinkInfo 4 ай бұрын
அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு சூடா ஒரு ஊத்தாப்பம் எடுத்தட்டு வா😂😂😂😂🎉
@veeraa1463
@veeraa1463 4 ай бұрын
Super Kumar ❤
@mohamedramsath304
@mohamedramsath304 4 ай бұрын
அண்ணா இப்பதான் பார்க்க முகாம் அழகாக இருக்கு❤
@karthikavi1113
@karthikavi1113 4 ай бұрын
Hai brother
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Hello brother
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 4 ай бұрын
Very nice தாடி எடுத்தது 👌👌👌
@parbakerm-fo3ch
@parbakerm-fo3ch 4 ай бұрын
தம்பி சூப்பர் அருமை
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
Thank you for the video.Moscow is a beautiful city. The green stuffed food you ate is Methi Parathas of India.methi. is வெந்திய கீரை. நம்ம நாட்டுல காலை உணவு. நாம் அதில் காரம்,உப்பு தேவையான அளவு சோர்த்து செய்வோம்.,இதற்க்கு side dish, தயிர் பச்சடி, ஊறுகாய்..,நாம் நெய் தடவி சாப்பிடுவேன். This is for your information. Thank you for the video.
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 4 ай бұрын
Wow much awaited video🎉 Keep rocking bro
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
Sago you are an encyclopaedia fantastic ❤ mouthwatering food tour and you looking youth sago after trimming 👌👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@suba8768
@suba8768 4 ай бұрын
Your transformation good
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks 👍
@grshaundar8081
@grshaundar8081 4 ай бұрын
anna ungelal pudumayana vidaingal padikirom rombe nandri anna
@mojeekumar20
@mojeekumar20 4 ай бұрын
Super anna
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks thambi
@neelambika4291
@neelambika4291 4 ай бұрын
Raw & Real content HERO Look👌அட்டகாசம்..... வாய்ப்பே இல்ல போங்க.....
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 4 ай бұрын
Good work ❤ Good effort ❤ Super video ❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks brother
@subashsundar7011
@subashsundar7011 4 ай бұрын
உங்க வீடியோ அனைத்தும் அருமை
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
மிக்க நன்றி
@subashsundar7011
@subashsundar7011 4 ай бұрын
திண்டல் முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
@manikandang4619
@manikandang4619 4 ай бұрын
நீங்க narrate பண்ற விதம் . நாங்களும் உங்க கூட travel பண்ற மாதிரி feel. its nice @BackpackerKumar
@ashokg4775
@ashokg4775 4 ай бұрын
Very amazing video I'm very much happy your photo I'm from pondchrry Auroville city
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 2,3 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5
57:20
Backpacker Kumar
Рет қаралды 228 М.
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН