Be With Me Maestro_Promo.mp4

  Рет қаралды 3,139,240

Badrinath Parameswaran

Badrinath Parameswaran

Күн бұрын

Maestro yet another Masterpiece coming soon

Пікірлер: 527
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
இந்த உலகை இசையென்னும் செங்கோல் கொண்டு ஆட்சி செய்கிறான் இவன் 💐💐💐 இசைக்கு இலக்கணம் இவன் இசைக்கு வரையறை இவன் இசைக்கு முன்னுரை இவன் இசைக்கு முகவரி இவன் இசைக்கு ஆசிரியன் இவன் இசைக்கு இறை இவன். வாழ்க இவன் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
ஆஹா!! எனக்கென இவன் ✌🤩👍
@shanmugamvel3516
@shanmugamvel3516 4 жыл бұрын
என் இசைக்கடவுளுக்கு, பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்.......
@vinoth476
@vinoth476 3 жыл бұрын
இறந்த பின்பு தான் பாரத ரத்னா வழங்குவார்கள் நண்பா...
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 3 жыл бұрын
Yes it's a great honour perfectly suitable to him,
@ArunKumar-vw4vf
@ArunKumar-vw4vf 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு தலை வணங்குகிறேன் " சகோ 👏👌
@krishnant202
@krishnant202 3 жыл бұрын
100% தேவையான கருத்து
@sarojinisaro7538
@sarojinisaro7538 3 жыл бұрын
ho
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
விவேக் சார் நான் இளையராஜாவின் ரசிகன் அல்ல இசைஞானியின் வெறியன்🔥✌😭👍
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
மத்திய அரசு இசை கடவுள் இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது வழங்கணும் ஏனெனில் அவர் நம் நாட்டின் பொக்கிஷம்
@vimalrajrajamani3478
@vimalrajrajamani3478 4 жыл бұрын
நா முத்துக்குமார் & பாலு மகேந்திரா காண்பதில் மகிழ்ச்சி
@kodeeswaranp3736
@kodeeswaranp3736 4 жыл бұрын
Semma anna
@karuppasamydhejas8642
@karuppasamydhejas8642 3 жыл бұрын
Vioku sir
@tn57vlogs32
@tn57vlogs32 Жыл бұрын
மனபாரங்களை கண்ணீராக கரைய வைக்க இசைஞானியின் இசையால் மட்டுமே முடியும்..
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
இசைக்கு சாதி மதம் கிடையாது...உண்மை ஐயா
@Common_man_comment
@Common_man_comment 2 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.
@mohamedthowbeek1234
@mohamedthowbeek1234 5 жыл бұрын
இசைல ஒன்னுல தான் Politics கிடையாது,சாதி மதம் கிடையாது. எங்களுக்கு தெரிஞ்ச இசையெல்லாம் உங்கள் இசை தான் அய்யா.. வாழ்க இசைஞானி
@karthikkrk8303
@karthikkrk8303 4 жыл бұрын
இசையில் சாதி இல்லை...ஆனால் மூலத்தில் சாதி உள்ளது....அதனால் தான் இவரை உயரே பறக்க விட வில்லை....
@spperiyasamy881
@spperiyasamy881 2 жыл бұрын
@@karthikkrk8303 👌
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 3 жыл бұрын
எனக்கு இறை நம்பிக்கை இல்லை ஆனால் கண்ணுக்கு தெரிந்த இசை இறைவன் நீங்களே
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 ай бұрын
Yes brother 🎉🎉🎉🎉
@moorthymanickam1850
@moorthymanickam1850 5 жыл бұрын
இந்த நூற்றாண்டின் இசைச் சூரியன்! வரும் நூற்றாண்டுகளில் இவரைப்போல் யாரும் தோன்றப்போவதில்லை!!!.
@nmlingamnmlingam9976
@nmlingamnmlingam9976 5 жыл бұрын
youarecorect
@muthurajahraveenthiran5644
@muthurajahraveenthiran5644 5 жыл бұрын
moorthy manickam ko
@sooriyaskkewinlee4686
@sooriyaskkewinlee4686 5 жыл бұрын
super thozha.
@masilvinayum7990
@masilvinayum7990 2 жыл бұрын
1000000 முறை உன்மை சார்
@raa245
@raa245 3 жыл бұрын
எந்த ஒரு இசையமைப்பாலராலும் மேடையிலே இவ்வளவு திறமையாக பாடி அசத்த முடியாது..
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
சத்தியமாக எவராலும் முடியாது. இந்த பூமி பெற்ற தவப்புதல்வன் இளையராஜா ஐயா அவர்கள்.
@abdultn6991
@abdultn6991 4 жыл бұрын
இளையராஜா பாடல் கேட்க மனதில் ஒரு சந்தோசம்
@gopaltrygopaltry4074
@gopaltrygopaltry4074 4 жыл бұрын
இசை கடவுள் ராகதேவன் வாழும் இந் நூற்றாண்டில் நான் வாழ்கிறேன் என்ற பெறுமை எனக்கு உண்டு 💘💘💘
@tamilanjack2829
@tamilanjack2829 3 жыл бұрын
பெருமை
@aathishakthifilms2987
@aathishakthifilms2987 4 жыл бұрын
2020ல யாரும் இந்த வீடியோ பாத்தா ஒரு like
@Ak-wk7xx
@Ak-wk7xx 3 жыл бұрын
2021
@RameshBashyam
@RameshBashyam 3 жыл бұрын
25000 AD also there will be a lyk
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 3 жыл бұрын
2021
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
2023
@risvirisvi5966
@risvirisvi5966 5 жыл бұрын
நா முத் து க் கு மார் உங் க ளை கான் பதில் மிக்க மகிழ்ச்சி
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ உண்மையிலேயே தெய்வீகத் தன்மையை நேரடியாக உணர்வது ஞானியின் இசையில் மட்டுமே ❤❤❤❤❤
@duraigandhiraman152
@duraigandhiraman152 2 жыл бұрын
A true legend, deserving the "world ratna", why bharat ratna?!
@fatview6545
@fatview6545 4 жыл бұрын
திறமைசாலி எல்லாரும் தமிழன்டா...👍
@prakash1327
@prakash1327 4 жыл бұрын
Ilayaraja arr Rahman
@rock-hc9lu
@rock-hc9lu 4 жыл бұрын
I'm from telugu state... seriously he is a pride of south india...I'm really blessed by his music.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
உலகமே பாராட்டும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 10 பேர் கொண்ட குழு கொடுக்கும் விருது அவசியம் இல்லை
@aravindanbalu7078
@aravindanbalu7078 5 жыл бұрын
நாங்கள் கண்ட இசை தெய்வம்
@sridevirajan3672
@sridevirajan3672 4 жыл бұрын
Kan kanda deivam
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 4 жыл бұрын
இசைஞானி இளையராஜா வாழ்க!!
@sivaomm85
@sivaomm85 5 жыл бұрын
இசையின் அடையாளம் ......ஐயா இசை ஞானி
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
இந்த பிரபஞ்சம் முழுவதும் அவருக்கே சொந்தம் அவருக்கு பட்டங்கள் கொடுப்பதற்கு தகுதியான ஆள் யாரும் பிறக்கவில்லை
@madhankrishnan1012
@madhankrishnan1012 5 жыл бұрын
இந்தியாவிற்கு இன்னும் இவர் அருமை தெரியவில்லை
@gopaltrygopaltry4074
@gopaltrygopaltry4074 4 жыл бұрын
மன்னிக்கவும் உலகத்துக்கே.... 💞💞💞💞
@kabilan
@kabilan 4 жыл бұрын
Madhan Leo Indhush ippo enna pannanum Inra unna maadhiri oombunuma 😝
@kabilan
@kabilan 4 жыл бұрын
Madhan Leo Indhush ippo enna pannanum Inra unna maadhiri oombunuma 😝
@nivicreationzz
@nivicreationzz 4 жыл бұрын
சரியாக சொன்னீங்க....
@யாளிஆசி
@யாளிஆசி 5 жыл бұрын
😍😍😍4.00 கான் சாஹிப் மருதநாயகம் பிள்ளை .... song goosebumps 😍😍😍
@rajunetaji
@rajunetaji 3 жыл бұрын
இல்லாதவன் எடுத்துக்கொண்டு போகிறான். டைமிங் ஸ்பீச் செம்ம
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
அவர் நடந்து வரும் அழகே தனி அழகு 😍🙏
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Ilaiyaraja Sir Is Legend
@manibalamanibala8112
@manibalamanibala8112 2 жыл бұрын
இசை,இசைத்தது,இந்த,உலக இதயம்,ரசித்தது, பெயர்,,, [ இளயராஜா,,என்றானாது ]
@davidsharma7128
@davidsharma7128 4 жыл бұрын
My favorite music director llayaraja Sir ❤❤❤
@prabhup1116
@prabhup1116 4 жыл бұрын
IR looks very comfortable speaking with Vivek.
@karthikeyank8363
@karthikeyank8363 5 жыл бұрын
No one gets closer to the one & only Maestro, my heart goes out to Na. Muthukumaran. We miss this great lyricist
@deepkumar5532
@deepkumar5532 3 жыл бұрын
He soul is already resting in peace. But we can't forget him
@nagarajgn3308
@nagarajgn3308 6 жыл бұрын
Illayaraj sir is a saint.
@yinyinyap5594
@yinyinyap5594 5 жыл бұрын
We tamils failed to celebrate and recognise pure genius and ahead of times thinkers such as Illayaraja, Balu Mahendra, Mani Ratnam and Bharathiraja
@naveenkumarr352
@naveenkumarr352 4 жыл бұрын
Correct me if I am wrong. Above mentioned legends are celebrated more than anything in tamil cinema. Being Telugu person
@arvindbabu9369
@arvindbabu9369 3 жыл бұрын
Well said brother.Bucz Tamil nadu is been ruled by non Tamils that's the fact.
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்கள் எங்கள் தெய்வமய்யா...வாழ்க ஐயா.வணங்குகிறேன்.
@karimuthusasikumar7705
@karimuthusasikumar7705 4 жыл бұрын
நாங்கள் கடவுளோடு வாழ்கிறோம்🙏🙏🙏....
@sumansuman-if1nn
@sumansuman-if1nn 6 жыл бұрын
இவருக்கு உரிய முறையில் இந்த உலகில் மரியாதை குடுக்க இல்லை
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Correct Ji
@lragul7815
@lragul7815 5 жыл бұрын
Mariyadhai kudukura mathiri nadanthukalaye
@badpoochi
@badpoochi 4 жыл бұрын
​@@lragul7815 Mariyadhai kodukara maathiri unnaiya nadathalaina, inga enda vanthu paakura?
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
@@badpoochi 😂😂😂😂😂😂 verithanamana reply 😍😍😍🔥🔥🔥🔥🔥
@SUN-fv6ex
@SUN-fv6ex 4 жыл бұрын
@@lragul7815 dai unaku ennada mariyatha kudukanum venna..enga iyya patta ineme engayum kekatha odidu engayavathu
@saravananpt1324
@saravananpt1324 5 жыл бұрын
ராஜா சார்...ராஜா சார்...ராஜா சார்... எப்படி உங்களுள் எங்களை கரைத்து விடுகிரீர்கள்?
@kumarentran
@kumarentran 8 жыл бұрын
he moves nerves in my body and blood in my veins........... love u ilaiyaraja
@balaharish7259
@balaharish7259 8 жыл бұрын
mAlalmNOs
@sridevirajan3672
@sridevirajan3672 4 жыл бұрын
Same
@senthildhandapani3623
@senthildhandapani3623 4 жыл бұрын
I love you my mottai, wanna kiss you on your mottai with full of love and respect. I used to call my daughter as chella kutty before seeing this video. Really you are loveable father's for children. I love you my mottai. Please don't scold me friends, I delivered this comment due to unlimited love and respect on Rajathi raja.
@k.i.mohamednizar1318
@k.i.mohamednizar1318 6 жыл бұрын
No words to say ... Enjoyed every seconds ... Lovely ...
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Yappa yappa unbelievable ayya , 🙏🙏🙏🙏
@sridevirajan3672
@sridevirajan3672 4 жыл бұрын
S u r right
@thiruamutha5389
@thiruamutha5389 3 жыл бұрын
இறைவன் மனிதன் மூலம் நிறைய இசை கருவிகள் படைத்தான் மனிதன் கேட்டான் நாங்களே கருவிகள் கண்டு பிடித்து கொண்டு ள்ளோம் நீங்கள் ஏதாவது ஒரு கருவி கண்டு பிடியுங்கள் என்ற னர் அப்போது கண்டு பிடிக்க ப்பட்டதுதான் இளையராஜா என்ற இந்த இசைக்கருவி
@srk14314
@srk14314 5 жыл бұрын
God of Music and an absolute legend who can compose songs in minutes time which no one will be able to do
@nagarajgn3308
@nagarajgn3308 6 жыл бұрын
I am kannadiga but i worship illayaraj and saint thiruvallaver.
@venkyshakila
@venkyshakila 5 жыл бұрын
Thank u bro
@kannanmafil
@kannanmafil 4 жыл бұрын
Super bro
@arjunkanth3844
@arjunkanth3844 4 жыл бұрын
👏👌🎉🎊🌺🌹💚💛💜🙏
@dipakkumar-jj8yo
@dipakkumar-jj8yo 4 жыл бұрын
You are a genius man
@mvishwamitr9134
@mvishwamitr9134 4 жыл бұрын
Music is beyond language. He assisted Kannada Music Director G K Venkatesh too
@metrotrain
@metrotrain Жыл бұрын
8:39 something happening insider
@sriramkhanna2604
@sriramkhanna2604 Жыл бұрын
Can someone please tell the name of this song
@metrotrain
@metrotrain Жыл бұрын
@@sriramkhanna2604 sangathil padatha kavithai
@kumarankrishnan7859
@kumarankrishnan7859 4 жыл бұрын
Ilayaraja is evergreen Music God to over all in the Bio..World... KJ Kumar...KUMAR... .
@VIJAYKumar-pq2ht
@VIJAYKumar-pq2ht 7 жыл бұрын
Ungaluku Nengal than eallai.., Edu enai yarum ilai.., I love Raja sir..,
@balajic6283
@balajic6283 2 жыл бұрын
SIR , I AM A GREAT FAN OF ILLAYARAJA SIR . OUR SIR SPEAKS OPENLY AND BOLDLY ALWAYS IN INTERVIEW AND IN PUBLIC PLACES AND FUNCTION . HIS INTERACTING WITH THE PEOPLE IS LOVELY FILLED WITH COMEDY
@velu.nvelu.n5114
@velu.nvelu.n5114 Жыл бұрын
Happy new yearக்கு இளமை இனிதோ இனிதோ பாடலுக்கு முன் சங்கிலி படத்தில் வரும் நல்லோர் வாழ்வை காக்க என்ற பாடலும் அற்புதமே
@jayandranmohan3018
@jayandranmohan3018 3 жыл бұрын
I want this jovial jolly energetic Raja Sir ...He has blessed with Goddess Saraswati Sir always be with his mood and mode sir
@Ilaiyaraajaarrahman
@Ilaiyaraajaarrahman 6 жыл бұрын
மூன்று ஸ்வரத்தை மட்டும் வைத்து பாடல் உருவாக்கிய இளையராஜா. Ilayaraja Three Swara Song Performance. Watch here - kzbin.info/www/bejne/rJywdqhsmLxkfZo
@ganeshkarthik9125
@ganeshkarthik9125 7 жыл бұрын
God of music Raja sir
@amirtharajan3225
@amirtharajan3225 3 жыл бұрын
பாரத ரத்னா விருதெல்லாம் இசைஜோதி இளையராஜா தாண்டி விட்டார்
@srikanths2741
@srikanths2741 6 жыл бұрын
By far the greatest musician of our country...an absolute genius raja sir is..
@ganeshayyar6207
@ganeshayyar6207 Жыл бұрын
Great musickadavol
@pvaddi2001
@pvaddi2001 3 жыл бұрын
I am blessed to see him in live concert in Bangalore I have seen many people into tears during many songs not to mention it included me What a music sir I have one more wish left That is to meet you sir and touch your feet
@arvindbabu9369
@arvindbabu9369 3 жыл бұрын
Those days he used to come to chamundeshwari studio for recording brother.
@svenkat1970
@svenkat1970 8 жыл бұрын
what a programme from the great maestro. Can we have the full video please
@saravanansakthivel6403
@saravanansakthivel6403 8 жыл бұрын
திருவாசகம்_யாத்திரைப்பத்து: பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப்பெருமான் சிறியோமை ஓவாது உள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்டுடையான் கழல் புகவே; பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்) சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள். விளக்கம்: அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும் பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான் சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே, உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான். இது கண்டு அவன் ஐயோ என இரங்கி, அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர். அவன் அன்பில் ஆட்பட்டவரே.. பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும் காலம் இதுவே. அந்த‌ யாத்திரை வாருங்கள்.
@udayamayurunn1568
@udayamayurunn1568 6 жыл бұрын
Saravanan Sakthivel
@udayamayurunn1568
@udayamayurunn1568 6 жыл бұрын
Saravanan Sakthivel.
@selviv9072
@selviv9072 6 жыл бұрын
Saravanan Sak
@Luciferarrow
@Luciferarrow 5 жыл бұрын
what is the name of all the songs?
@rsivanthalingamrsivanthali8493
@rsivanthalingamrsivanthali8493 4 жыл бұрын
Super sir tky
@rrelangovan
@rrelangovan 4 жыл бұрын
What a clarity while singing raja...
@VijayVijay-ey7pf
@VijayVijay-ey7pf 2 жыл бұрын
God gift Ilya Raja sir
@johnsondcruz556
@johnsondcruz556 5 жыл бұрын
My favourite music director ilayaraja sir,he is legend and genius and very humble person, blessings of God
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 жыл бұрын
He made 'how to name it and nothing but wind ' both albums for us only for us , if he gave to whole this world he would've get many Oscar awards. Oscar award does not a big for him because he is living in entire world people hearts.
@krishnamohan6930
@krishnamohan6930 5 жыл бұрын
👏👏👏👏
@Luciferarrow
@Luciferarrow 5 жыл бұрын
what is the name of all the songs?
@bennyrider
@bennyrider 4 жыл бұрын
08:41 😍
@nandhinichandrasekaran4601
@nandhinichandrasekaran4601 7 жыл бұрын
oh...wat a man....his music is food for my soul....I 'll give my lifetime to the great legend.....hats off...long live the grt music man...
@pannerselvam7316
@pannerselvam7316 2 жыл бұрын
His music is food for my soul. What an expression for Ilayara's music. Only Kannadasan and Vairamuthu can give such expression. Thank you sister, now Ilayaraja is honored, so are you.
@sureshbabu-td2yb
@sureshbabu-td2yb 6 жыл бұрын
Valuvan, Bharathi, ilayaraja
@sriramranganathan4658
@sriramranganathan4658 3 жыл бұрын
++ Kannadasan, Vaali
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
Illatheven eduthu kondu puguran 🤣🤣🤣🤣🤣 pakka Mass of the mass reply by Maestro
@vasanthapriyan815
@vasanthapriyan815 2 жыл бұрын
இசைப்பேரரசர் ❤
@NikhilRatnaNeuro
@NikhilRatnaNeuro 8 жыл бұрын
Desperate to learn Tamil. Any quick way? I am a Telugite
@incredibleindia9396
@incredibleindia9396 8 жыл бұрын
same here
@mohanprabu369
@mohanprabu369 6 жыл бұрын
Easy bro, just speak to tamil friends
@SumathiKannan
@SumathiKannan 6 жыл бұрын
O that's easy bro watch Tamil movies and observe the dialogues u will learn very fast because I tried to learn Telugu language and I succeeded just watching Telugu movies mainly if u love the Language u will learn very fast.. Naaku Telugu meedha chaala love undhigaabaddi i learnt very fast
@saravanant9209
@saravanant9209 6 жыл бұрын
Hear Tamizh songs and bi-heart the lyrics. TAMIZH is the most beautiful, toughest, but very easy to learn to speak.
@venkyshakila
@venkyshakila 5 жыл бұрын
Get tamil girl friend... She will teach u. 😊😊
@ani0hani946
@ani0hani946 5 жыл бұрын
Bro ur interviewing him that nice. Bt any music director interview him thats is nice coz he no cards magical bgms of ilayaraja he ask hw he get that tones hw u cmpse like questions adhi dha we want inspirational God please ask wt was is chords hw u created and ask in hw many days u can create a tone . This is we want frm legend bro dnt ask waste questions who will agree with me jst like bro
@sundaramoorthysaravanan1249
@sundaramoorthysaravanan1249 9 жыл бұрын
NO ONE CAN REPLACE RAAJA SIR AT ANY TIME.WE ARE VERY PROUD THAT WE ARE SPENDING OUR LIFE DURING THIS LEGEND LIFE.
@karthikeyanc2542
@karthikeyanc2542 7 жыл бұрын
SUNDARA MOORTHY SARAVANAN.
@TravelwithJames
@TravelwithJames 4 жыл бұрын
9:33 Parthiban tried so many times to see Ilayarajah playing Guitar and he never played
@win-ve8ld
@win-ve8ld 2 жыл бұрын
Yes 😂😂😂 vikatan awards
@thirugnanam347
@thirugnanam347 7 жыл бұрын
isai theivam
@chiyyaan86
@chiyyaan86 8 жыл бұрын
I was there at this concert... Clicked pics with every body in the orchestra ...
@danisy7152
@danisy7152 8 жыл бұрын
Mahesh Pallavoor Raghunathan
@sreekumar747
@sreekumar747 6 жыл бұрын
legend.....under utilized by our film industry. feel sad about it. long live raja sir....love you !!!
@sundarams895
@sundarams895 5 жыл бұрын
people like mastero ilayaraja is born once in a century
@skrm8309
@skrm8309 4 жыл бұрын
whenever i watch&hear this tears - nonstop, something happens in heart and i would have watched this repeatly 100s of times..thanks..
@shukeshbabu7692
@shukeshbabu7692 5 жыл бұрын
intha full show eappadi pakurathu any link irruka plz sollunga
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 2 жыл бұрын
என் சாமிக்கு பொங்கள் வாழ்த்துக்கள்.
@haiyyaseethis
@haiyyaseethis 4 жыл бұрын
Raja you are still my late night lover. This is better time to be alone, we need more symphonies. Let's part of life, Karthi doznt in shape, look him first and my humble request, his voice is not familiar. Let's wake him from blanket and record his voice, you'll see the difference now. Please
@periyardhasankayal1046
@periyardhasankayal1046 3 жыл бұрын
தேனிக்காரன் என்பதில் கர்வப்பட வைத்தவர்
@dhruvavaibhavasettappa4674
@dhruvavaibhavasettappa4674 3 жыл бұрын
Can any one tell which song he sings before that thiruvasagam song 🙏
@rameshsambandham1454
@rameshsambandham1454 5 жыл бұрын
Live long 100 years raja
@daniesipad
@daniesipad 6 жыл бұрын
6:40 that clap sound, with that we will reign forever
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
Marketing technique?...he is sitting as an emperor in millions of tamilians heart around the world
@Devendran4596
@Devendran4596 4 жыл бұрын
8.10... my ring tone... thumbi va thumbakudatil
@deepthi1605
@deepthi1605 6 жыл бұрын
sometimes i felt guilty...why am not learned tamil bcos of ar rahman & illayaraja
@dharmasamar4690
@dharmasamar4690 4 жыл бұрын
I can help 😄
@tamils4436
@tamils4436 4 жыл бұрын
Dharma Samar dei fake I’d da Athu
@jayanthijanardhanan1444
@jayanthijanardhanan1444 5 жыл бұрын
இதன் முழு வீடியோ எந்த லிங்கில் கிடைக்கும், please?
@thirunavukkarasuvenkatesan4402
@thirunavukkarasuvenkatesan4402 5 жыл бұрын
Raja Sir is very rare. We have to celebrate till we live. 🙏
@sasiharani1454
@sasiharani1454 5 жыл бұрын
Sandhathil padadha kavithai Sema song
@veerasankar2469
@veerasankar2469 6 жыл бұрын
Tamil great language
@DineshKumar-ll7vx
@DineshKumar-ll7vx 8 жыл бұрын
Please upload the full show bro. We need to be blessed
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
ENTHA ISAI KADAVULAI YEN ENTHA ULAGAM KANDU KOLLAVILLAI KARANAM ENNA JATHIYA OR ARASIYALA ENNUM PURIYALA
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
GVM movies ,this particular movie are watchable again and again for music alone...
@thinkpositive5725
@thinkpositive5725 6 жыл бұрын
God of Music
@antonyrafael3789
@antonyrafael3789 5 жыл бұрын
Aloor SHANAVAS Fans Club बी
@Myleader_Rahulgandhi
@Myleader_Rahulgandhi 7 жыл бұрын
There is many Oscar award winners and have some great names but Maestro is only made for our ilayaraja sir
@rajshekhar7142
@rajshekhar7142 5 жыл бұрын
English subtitles would have been appreciated
@hallucinant912
@hallucinant912 3 жыл бұрын
இளையராஜா வாழ்ற காலத்துல பிறந்ததே, பெருமையா இருக்கு 😍❤️
@யார்றாஅங்ககத்றது-ன8த
@யார்றாஅங்ககத்றது-ன8த Жыл бұрын
OSCAR lost its value. Bcoz it didnt have the capacity to realize ILAYARAJA.
Ilaiyaraaja 1000 Full  Episode 1
2:27:51
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 35 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 76 МЛН
Isai Maalai Ilayaraaja - Part Two in Kovai
7:34
Badrinath Parameswaran
Рет қаралды 299 М.
Illayaraja 3 notes song
7:34
Praveen Mone
Рет қаралды 4,8 МЛН
raaja simphony
8:38
nandha ra
Рет қаралды 2 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 35 МЛН